Video není dostupné.
Omlouváme se.

Your Birth Secret Revealed by Your Lagnam

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2018
  • Here I have revealed the secret of your birth with the lagnam you are born in. If you are interested in vedic astrology, jyothish, jothidam , etc then this video will be very useful for finding your purpose of life.To find the secret of your lagnam see • Secret of Your Lagnam ...
    உங்கள் பிறப்பின் ரகசியம் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உங்கள் லக்கினத்தை புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய லக்கினத்தை பற்றிய ரகசியம் இந்த பதிவில் உள்ளது

Komentáře • 923

  • @Simmaa
    @Simmaa  Před 5 lety +22

    Check out the Secret of Your Lagnam here czcams.com/video/WIXBlf_yDwE/video.html

    • @sindhurajalaskhmi7603
      @sindhurajalaskhmi7603 Před 5 lety +1

      SIMMAA when ull upload November lagna palan

    • @AG-fj6qe
      @AG-fj6qe Před 5 lety +2

      SIMMAA saarrval lagam yenna? Virichikama?

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +1

      😂😂😂😂

    • @sindhurajalaskhmi7603
      @sindhurajalaskhmi7603 Před 5 lety

      intha smile Ku ena meaning

    • @bhuvan19
      @bhuvan19 Před 5 lety +1

      SIMMAAவின் லக்னம் மகரம் அல்லது கும்பம் அதாவது சனி வீடு சரியா சிம்மா?!

  • @videhishree1355
    @videhishree1355 Před 5 lety +23

    எல்லா லக்னத்திற்கும் உச்சம்(குறிக்கோள்) பற்றி கூறவும், லக்னாதிபதி எந்த வீட்டில் இருந்தால் (1-12) என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறவும் pl

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt Před 5 lety +42

    உங்கள் வயதிற்கு மீறிய அனுபவம் நீங்கள் சொல்லும் ஜோதிடம். You are different and unique... thank you for your valid uploads.

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +5

      Thank you 👏👏👏

    • @rajus7574
      @rajus7574 Před 5 lety +1

      சிம்மா சார் சிம்மா சார் தான் அருமை

  • @senthilnathan3191
    @senthilnathan3191 Před 5 lety +55

    நீங்கள் ஒவ்வொரு லக்கனத்தை பற்றி தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்....

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +13

      Okay

    • @agathiyanparithisanthosh9084
      @agathiyanparithisanthosh9084 Před 5 lety +3

      Bro மீன லக்னம் எதை நோக்கி போக வேண்டும் சொல்லுங்க 5 இடம் என்றால் என்ன

    • @dr.pgtpremalatha2126
      @dr.pgtpremalatha2126 Před 4 lety

      Marasam laganam details

    • @erodecivilengineerstrust967
      @erodecivilengineerstrust967 Před 4 lety +1

      கடகம் ராசி கடகம் லக்கானாம் குறித்து விளக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்

  • @SreeGuruVasthu
    @SreeGuruVasthu Před 5 lety +7

    In simple language you have explained a biggest thing bro!! 👌👍No one gave this formula Till now Vazgha Valamudan🙏

  • @vijayalakshmiprabukumar7220

    அருமையான சொற்பொழிவுகள் சிம்மா சார்.

  • @devig1431
    @devig1431 Před 5 lety +2

    Most helpful video.. Each and every one must watch this to live a quality life .. Thanks for your effort..

  • @astroletchmisivakumar9792

    Extremely great sir.. U have lighten the lamps in all lives.. God always come in the form of guru.. U also came like that.. Now v understood in what way v have to go.. Thank u so much sir

  • @gruthra
    @gruthra Před 5 lety +28

    ஓஷோவும்...
    ஜோசியரும்...
    🌸ஓஷோவிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி...
    உங்களுக்கு ஜாதகத்திலும்... மதத்திலும்...
    நம்பிக்கை உண்டா? என்பதுதான்
    🌸அதற்கு அவர் கூறும் பதில்
    " கிடையாது."
    ஆனால் ...
    🌺அது என்னவென்று எனக்குத் தெரியும்
    என்பதுதான்...
    ஓஷோ சிறுவனாக இருந்த போது ஒரு ஜோசியர் அவரைப் பார்த்து
    " நீ ஒரு புத்தனாக ஆவாய் என்றார்"
    🌸அதைச் சொன்ன ஜோசியரின் கண்களை ஆழ்ந்து பார்த்தார் ஓஷோ...
    அப்போது அவரின் கண்கள் மூலமாக ஓஷோவுக்கு ஒரு விவரம் சொன்னது
    🌸பிறகு ஓஷோ அவரிடம் நீங்கள் என்னுடைய வருங்காலத்தைப் பற்றி சொல்ல வந்திருக்கிறீர்கள்...
    அதற்கு முன்பாக நான் உங்கள் வருங்காலத்தைச் சொல்கிறேன் என்றார்...
    அதற்கு அவர்
    " என்ன என் வருங்காலத்தைப் பற்றி நீ சொல்லப்
    போகிறாயா....???
    " ஆமாம் நீங்கள் விரைவில் ஒரு புத்த பிட்சுவாக மாறப் போகிறீர்கள் "
    அவர் சிரித்துக் கொண்டே
    " அது நடக்காது ஏனெனில் அந்த எண்ணம் சிறிது கூட என்னிடம் கிடையாது"
    🌸அதற்கு ஓஷோ நான் பந்தயம் கட்டுகிறேன்
    அது நடக்கும்
    🌸அவர் சரி எவ்வளவு பணம் பந்தயம் கட்டப் போகிறாய்...???
    அதற்கு ஓஷோ பந்தயம் முக்கியமல்ல...
    நான் ஜெயித்தால் பணம் உங்களிடமிருந்து எனக்கு வரப் போகிறது...
    🌸நான் தோற்றால் எதையும் நான் இழக்கப் போவதில்லை
    ஏனெனில் என்னிடம் எதுவும் கிடையாது...
    🌸பிறகு அந்த ஜோசியர் சரி இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
    🌸அப்படி நான் புத்த பிட்சுவாக மாறினால் ...
    🌸இந்த வைரம் பதித்த தங்கத்தால் ஆன விலை உயர்ந்த கடிகாரத்தைப்பரிசாக அளிப்பேன்...
    🌸ஓஷோவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கையே இல்லை...
    அது 100 க்கு 99 சதவீதம் முட்டாள்தனமானது ...
    ஒரு சதவீதம்தான் உண்மையானது...
    🌸அந்த ஒரு சதவீதத்தை அறிய ஒருவர் ஆழ்ந்த... தீர்க்கமான...
    நுண்ணறிவும்...
    ஒரு ஞானியின் தன்மையும்... வேண்டும்...
    🌸ஏனெனில் ஒருவரது வருங்காலம்...
    அவரது மனத்தில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது...
    என்று பின் நாட்களில் கூறுகிறார் ஓஷோ...
    🌸ஓஷோவுக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்போது
    அவர் தன் தாத்தாவோடு வாரணாசிக்கு சென்று கொண்டிருந்தார்
    🌸அப்பொழுது வாரணாசிக்கும்... சாரநாத்துக்கும்...
    இடையில் ஒரு கோவிலின் வாசலில் ...
    🌷ஒரு வயோதிக புத்த பிட்சு பலரோடு சேர்ந்து உட்கார்ந்து இருந்ததை ஓஷோ பார்த்தார்...
    🌸நேரே அவரிடம் சென்று...
    ஓஷோ பெரியவரே என்னை அடையாளம் தெரிகிறதா? என்றார்
    🌸அதற்கு அவர் நான் உன்னைப் பார்த்ததே இல்லையே என்றார்...
    🌸ஓஷோ அவரிடம் ஆமாம், இப்பொழுது அது கஷ்டம்தான்...
    🌷சரி எங்கே அந்தக் கடிகாரம் என்றார்?
    🌸அவர் மிகவும் ஆனந்தப்பட்டு கண்ணீர் வழிய அதை தன்
    அங்கியிலிருந்து...
    எடுத்து
    ஓஷோவிடம் கொடுத்து அவரை வணங்கினார்...
    🌸உடனே ஓஷோ அவரிடம் நீங்கள் ஒரு சந்நியாசி...
    சிறுவனாகிய என்னை நீங்கள் எப்படி வணங்கலாம்
    🌺அதற்கு அந்த ஜோசியர் நீ என்னை விட...
    மனதளவில் பெரியவன்...
    நான் உன்னை வணங்கத்தான் வேண்டும்...
    🌸அது சரி எனக்கு ஒன்றை மட்டும் சொல்...
    நான் எவ்வளவோ பேருக்கு ஜோசியம் சொல்லி இருக்கிறேன்...
    🌸ஆனால் என்னையே என்னால் கணிக்க முடியவில்லை...!!!
    நீ எப்படி அதைச் செய்தாய்.....???
    🌸அதை மட்டும் தயவு செய்து எனக்குச் சொல் என்றார் ...
    💐ஓஷோ - அது உள் உணர்வு
    ( Intution) அதை விளக்க முடியாது என்றார்

  • @rameshrocks24
    @rameshrocks24 Před 5 lety +7

    Wow super guruji... Great video...expecting more like this mysteris of video's...

  • @sundar24433
    @sundar24433 Před 5 lety +1

    Fantabulous analysis on my lagna..I research too much on a little thing. I go shopping for relaxation. I'm a big fan of your knowledge

  • @swamymanian8279
    @swamymanian8279 Před 5 lety

    Wah.....Thank you very much Sanjeev.! Fantastic Explanation of ONe's Life by Taking care of these 3 Aspects of LAGNAM only. If we understand these three aspects , then as you have said ...MOTCHUM is definit...!!!
    Thanks and Hats off for your Explanation.!!!

  • @srimathyramji6450
    @srimathyramji6450 Před 5 lety +7

    Addicted to your videos sir best social service u r doing thank you 😊🙏

  • @sivanesh8528
    @sivanesh8528 Před 5 lety +4

    Hello Simma absolutely true I m in Masha lakanam 100% very true .
    keep going on useful information

  • @SivaChandran18
    @SivaChandran18 Před 5 lety

    Excellent video brother..Just wondering if there would be additional influence based on the lagnathipathy placement in a particular star or planets in lagna lords house..food for thought :)

  • @Monk.360
    @Monk.360 Před 5 lety

    Nice Bro.. from this vedio one thing sure.. you have read and researched so many things in astrology... Thank you!

  • @manojnandhini6966
    @manojnandhini6966 Před 5 lety +13

    sir unga speech different ah irukku sir,,, very interesting,,, Eallathukkum Nalla solution soldringa .. actually jothidam work kidaiyathu ithu oru service...yaaravathu kastathula iruntha avangala happy pandrakku use pandra powerful method... atha neenga correct ah pandringa sir.... nice job

  • @bharathim5988
    @bharathim5988 Před 5 lety +4

    100% true sir. I agree with you from my self analysis

  • @karthick7425
    @karthick7425 Před 5 lety

    Ur logically thinking is 100% true... Very good information, thank you ji...

  • @nagasankar8032
    @nagasankar8032 Před 5 lety +1

    சூப்பர் அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா

  • @nirainikitha
    @nirainikitha Před 5 lety +4

    Hi simma,
    I am viruchiga lagna, I have lot of friends and I do lot of research in everything, but same case from childhood to now I go temple regularly, I respect and love astrology, even in spiritual also I feel peace and happy, spiritual search was there from school time , if u give one detail report about viruchiga it will be sooper good.
    Thank u guruji

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei Před 5 lety +6

    ஜோதி இரத்தினம் சிம்மவருக்கு பலகோடி வணக்கம் விதி கதி மதி மிக அற்புத விளக்கம் ஐயா ஜோதிட ஆற்வம் கொடுத்த மிக பெரியா மகான் ஜோதிடரே உங்கள்போல் உண்மையான.ஜோதிடர் நீங்கள் மட்டும் ஒருவரே பலகோடி நன்றிகள்.

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +1

      மிக்க நன்றி

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam Před 5 lety

    எல்லாமே சூப்பர் சார். லக்னம் பற்றி இன்னும் நிறைய கூறுங்கள் சார். ஒரேடியாக உங்க எல்லா விடியோவையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யதார்த்தமான உண்மைகள். நன்றி, வாழ்க வளமுடன்.

  • @BhalaganeshNR
    @BhalaganeshNR Před 5 lety

    Superb Sir,
    A different info that i had not known!
    Thanks 🙏🏻

  • @lingeswaran8190
    @lingeswaran8190 Před 5 lety +6

    Wow semma information bro.Ur great ji❤

  • @astrosivashankariprasath1887

    Very different and so simple sir thank you sir🙏

  • @PurpleBee9
    @PurpleBee9 Před 5 lety

    Thank you sigma for your detailed explanation. I would like to know abt kumba lagnam / virchiga rasi.

  • @vmeraavenkatachalam9990

    Thank you so much for this video... So true. Nandrigal kodi

  • @gowthamanmahalingam7829
    @gowthamanmahalingam7829 Před 5 lety +8

    My viruchaga laknam stars from 07:45 your telling 💯 percentage correct bro

  • @maduraicholan8496
    @maduraicholan8496 Před 5 lety +66

    சிம்மா சார் எப்போ பார்த்தாலும் மேஷம் லக்னத்துக்கே சொல்றிங்க , கொஞ்சம் ரிஷபம் பக்கமும் வாங்க நாங்களும் தான உங்க வீடியோ பாக்குறோம் கொஞ்சம் உதவி பண்ணுங்க

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 Před 5 lety +3

      Madurai cholan appum kumba lagnakkaran naan ennikki palan kekkradhu

    • @durgacandy7113
      @durgacandy7113 Před 5 lety +2

      Apo Na kanni lagnam Na la enga porathu

    • @sandy0129
      @sandy0129 Před 5 lety +1

      list la vanga... thulam nangalum waiting.....

    • @artvj2097
      @artvj2097 Před 5 lety +1

      Mithuna lagnamum solluga

    • @arishking9703
      @arishking9703 Před 5 lety

      செம காமெடிய பேசுறீங்க 😀😄😃😂😂😂😂

  • @aruvenkat989
    @aruvenkat989 Před 5 lety +2

    செம explanation Sir
    Now i understood about myself
    Simma lagnam
    3rd house concentrate pani niraya ilanthuten,
    Now i understood my past mistakes, nethu varaikum apdi dhan irunthu iruken, inime i change my attitude towards 9th house Bro
    Thousands of my thanks to You Bro.

  • @avineshvignesh6747
    @avineshvignesh6747 Před 5 lety

    Tnq ji! Very informative and useful

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj Před 5 lety +4

    ji ... what about Kanni lagnam ..????
    7th house spouse's life affected or not partnership business in his/her life..

  • @tamilduddedmovies6732
    @tamilduddedmovies6732 Před 5 lety +5

    Me and my husband both meena lagnam tell me about what we have to do and don't do waiting for your valuable reply simma Sir

  • @merladyneptune3908
    @merladyneptune3908 Před 2 lety +2

    Mind-blowing Simma! No one have explained this better than you... Oh my god, so much info just based on Lagnam and lagnathipathi... Your explanation makes so much sense! I learnt something amazing today! Thank you ❤️❤️❤️

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 Před 4 lety

    Thanks a lot . My daughter virutchaga lagnam. Thank you so much brother.

  • @jeyamalarganesan2432
    @jeyamalarganesan2432 Před 5 lety +6

    Simma sir your really great...

    • @pssekar4904
      @pssekar4904 Před 5 lety

      summa sir rishaba lagnam sukaran kumbathil naan yathj noki payanam panrathu

  • @srajesh2923
    @srajesh2923 Před 5 lety +9

    Magaram & Meenam lagnam pathi sollunga boss..

  • @baskararasu167
    @baskararasu167 Před 5 lety +1

    Sir please elaborate about Kumbam Lakanam detaily eagerly awaiting humble request last one year I'm following your all videos which perfectly I'm impressed in your speech

  • @sivasankarshakthivel5852

    Sir remba nandri...
    Neeinga jothidatha pathi kodukara thelivana vilakam remba useful a iruku...
    🔥🙏

  • @marichamychamy1876
    @marichamychamy1876 Před 5 lety +5

    தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு,
    கற்றணைத் தூறும் அறிவு.
    ஒருவருக்கு சிந்தனை, கற்பனை வளம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதற்கு .,
    ஜோதிட சிந்தனை சிற்பி சிம்மா அவர்களையே சாறும்.,
    ஜோதிடம் கடல்போல் உள்ள அமைப்பை போன்றதால் .,
    இறைவன் சிற்பி, முத்துவை ஆழ்கடலில் வைத்துள்ளான் என்பது இறைவனையே சாறும்.,
    நன்றி திரு குரு சிம்மா அவர்களே ..,

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      🙏

    • @abisuren1669
      @abisuren1669 Před 5 lety

      Good viruchigalegnam evalavu mosama adepatti Deepa sollunga sir

  • @user-km3fw4bp6n
    @user-km3fw4bp6n Před 5 lety +13

    தோழரே!!!இந்தப் பதிவு தங்களது சோதிட வலிமையைக் காட்டுவதாகவே உள்ளது!!!நான் இவ்வளவுநாள் பார்த்த சிம்மா வேறு இன்று பார்க்கிற சிம்மா வேறாக இருந்தது!!!பல படிகள் மேல்சென்று பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்!!!நீங்கள் சொன்னதை வைத்து நான் இயற்கையாகவே செய்வது சரி என்று தோன்றுகிறது.நான் சோதிடம் கற்பதன் முழுமையான பலனை இன்று முழுமையாக உணர்கிறேன் தோழரே!!!ரிசப லக்னம் எனக்கு .என் பரம்பரை பெருமைகளையும்,குழந்தையின்மையின்மையையும் என்னால் பொருட்படுத்தவே முடியவில்லை நான் என் தொழில் லாபம் வருமானம் முன்னேற்றம் இதுபோல்தான் என் வாழ்வு கழிந்துகொண்டிருக்கிறது மற்றவர்கள் குழந்தை வேண்டும் கண்டிப்பாக என்று கூறும் பொழுது உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இப்பொழுது எத்தனை குழந்தைகள் உங்களிடம் அன்பாக இருக்கிறது என்று கேட்பேன் விடையே வராது பின்ஏன் குழந்தைகள் முக்கியம் என்பேன்.நானும் என் மனைவியும்் மகிழ்ச்சியாக வாழ இது ஒரு நல்லவாய்ப்பு என்பேன்!!!ஏன் நாம் இப்படி சொல்கிறோம் என்று யோசிப்பதுண்டு இன்றுதான் அதன் அர்த்தம் புரிகிறது மேலும் என் குடும்பத்தின் பெயர் காரவீட்டுக்குடும்பம் என்பார்கள் ஊரிலேயே ஜமீன்களுக்கு அடுத்த பணக்காரக் குடும்பம் எங்களுடையது ஆனால் இன்று நாங்கள் பரம்பரை சொத்துகள் அனைத்தும் இழந்து மிகவும் சாதாரண வாழ்வே வாழ்கிறோம் என்னைப் பார்ப்பவர்கள் அனைவரும் உன் தாத்தா,முப்பாட்டன் அப்படி வாழ்ந்தார்கள் இப்படி வாழ்ந்தார்கள் என்று பெருமையாக சொல்வார்கள்!!! அதற்கு நான் என்ன செய்ய நான் உழைத்தால்தான் எனக்கு கஞ்சி என்று அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிடும் காலமும் உண்டு.சுக்ரன் மகரத்தில் பாதகத்தில் இருக்கிறார் எனவே நானே என் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் பாதகமாகவும் பேசிவிடுவதுண்டு இவ்வளவையும் யோசிப்பதுண்டு நான்!!!ஆனால் இன்றுதான் அதற்கு முழு அடையாளமும் தங்களால் கிடைத்துள்ளது தோழரே!!!லக்னம் நின்ற நட்சத்திர அதிபனைப் பற்றியும் ஒரு பதிவிடவும் வாழ்த்துக்கள்!!!

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +2

      மிக்க நன்றி

    • @akilamahesh1985
      @akilamahesh1985 Před 5 lety +2

      கவலை வேண்டாம் நன்பரே நானும் இதே போல கவலையில் உள்ளேன். நலம் விசாரிப்புக்கு பின் உங்களுக்கு எத்தனை குழந்தை என்று கேட்கிறார்கள்.

    • @user-km3fw4bp6n
      @user-km3fw4bp6n Před 5 lety

      @@akilamahesh1985 கவலைப்பட்டால் இரண்டுநாளில் குழந்தை வந்துவிடுமென்றால் கவலைப்படலாம்!!!நீங்களும் நான் சொல்வதுபோலவே சொல்லுங்கள் தோழி!!!கவலைப்பட்டு காரியம் என்ன வாழ்க்கை வாழ்வதற்கே ஒருவேளை இந்த இயற்கை என்னையும்,தங்களையும் இதுபோல் வாடும் நபர்களுக்கு மனவலிமைக் கொடுக்கத்தான் இப்படி செய்திருக்குமோ?அதுவும் நல்லதுக்குதானே ஒருவர் ் நம்மால் மனநிறைவு அடைகிறார் என்றால் அந்த கொடுப்பினை யாருக்கு அமையும் கவலைப்படாமல் நம்போல் இருப்பவர்களுக்கு மனவலிமை ஊட்டுங்கள் தோழி வாழ்த்துக்கள் தங்களது மேலான பதிவிற்கு!!!

    • @akilamahesh1985
      @akilamahesh1985 Před 5 lety

      மகிழ்ச்சி

    • @srivishnu
      @srivishnu Před 5 lety +1

      Semma sombu 😂😂😂

  • @kanagasabaiaravindan6627

    Thanks. Understood. Methodical explanation.

  • @mchokkan9465
    @mchokkan9465 Před 5 lety

    Most important message to man...thank you so much boss

  • @clencybabu5794
    @clencybabu5794 Před 5 lety +4

    Bro, I think you made us 75% good astrologer. Thank u very much. When we share our knowledge to others, we will get tuned and fulfilled knowledge. Based on that ur knowledge will be beyond the level of 100%.becoz I was worked as a lecturer. Practically i realised this. Thanks....

  • @mohaankumar8754
    @mohaankumar8754 Před 5 lety +4

    Different concept gi..dat s y u r unique

  • @bhanum5210
    @bhanum5210 Před 4 lety +1

    Really really amazing exactly applied to my lagnam and to my son. How super prediction

  • @raakhishaji6177
    @raakhishaji6177 Před 5 lety +2

    Thank you so much. Can you please tell for other Langnas too.

  • @maha9179
    @maha9179 Před 5 lety +4

    always my favourite channel in you tube ...:) :) simma lagnam lagnathipathi in 12th house how shd I be.??

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +1

      You also think little bit 😜

    • @libinrich90
      @libinrich90 Před 5 lety +1

      maha lakshmi may you are mahara rasi??

    • @maha9179
      @maha9179 Před 5 lety

      @@libinrich90 no am mithuna rasi

  • @SelvaKumar-hq7qi
    @SelvaKumar-hq7qi Před 5 lety +3

    amazing SIMMAA sir.

  • @veerampandiyarajanbose9608

    Your Very great Information sir, Good keep it up sir...

  • @user-co9ct1bn1u
    @user-co9ct1bn1u Před 5 lety

    😃... Amazing video PM anna... Vazhkaila oru kurikoaleah illa nu pala pear neanaikaranga(including me) andha periya vishayathukku neega theervu sollitinga PM anna... Ellorukkum payanulla thagavalgal....

  • @RV-ju5ue
    @RV-ju5ue Před 5 lety +4

    Hi sir, my brother and I are twins with 2 minutes difference. My brother was born on 11/10/1992 in Chennai at 3:27 am and I was born at 3:29 am. We both have same lagnam, rasi and navamsam but we are completely different. How is this possible? Please explain.

  • @sandhyanair6168
    @sandhyanair6168 Před 5 lety +8

    I'm virutchaga lagnam and it's 💯 % correct

  • @manosri7864
    @manosri7864 Před 5 lety

    Super Simma sir... Simma lagnam very very true..👏👏👏 Please upload for Meena lagnam... Eagerly waiting to hear from you....

  • @kiruthikakarthik962
    @kiruthikakarthik962 Před 2 lety +2

    Exactly right for Simha lagna.. you are simply speaking my life..

  • @mariappank5817
    @mariappank5817 Před 5 lety +4

    Dhanush lagnam😎. Lagnathipathi in 12th house with
    Chanthiran. Very much interested in anmigam. Is it correct. Explain simma ji.

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 Před 5 lety +4

    Video அருமை
    விருச்சிக லக்னம், லக்னாதிபதி நீசம். அப்ப யத நோக்கி செல்லனும்? pls sir

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      Both ma utcham and neecham

  • @manojv6933
    @manojv6933 Před 5 lety +1

    I like this video,you say everything understandable

  • @balamuralimn8109
    @balamuralimn8109 Před 5 lety

    தத்ரூபமான ஆழமான விளக்கங்கள்.. கோடி நன்றிகள் சிம்மா.. நீவிர் மற்றும் உங்களது சேவை என்றும் வாழ்க..

  • @prithviganesh8298
    @prithviganesh8298 Před 5 lety +6

    Ur vedios are so informative
    Thank you sir

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      Thank you

    • @charubalamuthuswamy9639
      @charubalamuthuswamy9639 Před 5 lety

      @@Simmaa ur video is nice it is so practical vasha valamuda

    • @keerthanas2571
      @keerthanas2571 Před 2 lety

      @@Simmaa sir in navamsam IAM simma rasi and viruchigam laknam tell me something

  • @sharmisweety1885
    @sharmisweety1885 Před 5 lety +9

    Aiyo yellam correct viruchigathukku naan kovilukku poi poi thaan uruppudama irukken....Yevlovo josiyam paathu onnum sari varalanu naanae yen jathagathula net notes ah vachu refer panni pathurukken...Sema anna 😂😂😂😂😂

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety +1

      Sooper

    • @suseelasundaraiah4151
      @suseelasundaraiah4151 Před 5 lety

      Ss me too same nan ah net ah pathu astrology kathukuren elam research pannita erupan.

    • @ramarni538
      @ramarni538 Před 5 lety

      Same here...

    • @sathishkumarm6475
      @sathishkumarm6475 Před 5 lety

      Sir,what is the remedy for viruchuuga lagnam

    • @shanmugapriya170
      @shanmugapriya170 Před 5 lety

      Everything depends on one's karma. Don't use the word sakadai. Novone is perfect in life.
      Kanchi periyava, sage viswamitra is Anusha nakchitram. Only to some extent we believe in astrology. To attain mokasham one has to follow all rituals. Must go to temple pray to god. One must put his full effort to find out the remedy for his sufferings. Use his knowledge and energy and not to depend only on god. Pls don't preach not to go to temple. It's only for their mind relief they have to divert and go out. All are equal in this world. God is creator. He will definitely come down to save all. Even though whatever you've said was right, just think what a unmarried person of other rasi would think about a virchiga rasi. He'll just think that " no she is a scorpion. She's should be a sakadai then". Choose your words wisely

  • @sumithradevi3815
    @sumithradevi3815 Před 5 lety +2

    Sir sema thanusu lakanam evlav nalla laknama neenga solli than theriuthu sir kaykum pothu oru bottle boost a apdiyae sapta mari eruku nama avlav nallavangla thonuthu sir thank you so.much sir

  • @anjanadevivijayakumar5265

    Hi, Please say about methuna laganam... If u load information about all lagna means will be useful for everyone... Very good information... Thank u so much

  • @jayadurai1222
    @jayadurai1222 Před 5 lety +4

    OK good sir.Ella lagnathukum solli erukalam.

  • @bharathiraja1088
    @bharathiraja1088 Před 5 lety +3

    தனி மனித சுய பரிசீலனைக்கு உங்கள் பதிவுகள் உதவுகிறது சிம்மா அவர்களே.

  • @avineshvignesh6747
    @avineshvignesh6747 Před 5 lety +1

    Plz post a video about finding the people related to our pre births through the placement of kethu in both horoscopes. And also the secret to find what karma we did

  • @sivaselvananandhan1741

    Simma bro.pls explain the left out lagnas too.it will be helpful ..thank u

  • @mahamuthra9069
    @mahamuthra9069 Před 5 lety +4

    நல்ல விளக்கம்

  • @priyaanand1415
    @priyaanand1415 Před 5 lety +7

    Rishaba lagnam starting time sollunga..I can't find..

  • @ramalakshmipavanasam5743
    @ramalakshmipavanasam5743 Před 5 lety +1

    Thanks for your guidance sir

  • @valarsita6569
    @valarsita6569 Před 5 lety +2

    Very helpful info video sir.thank you😃😄

  • @daiyudai644
    @daiyudai644 Před 5 lety +3

    Simma sir pls upload monthly lagnam palan..Ninga soldrathu crct ah iruku so pls

  • @karthikabhuva
    @karthikabhuva Před 5 lety +3

    Extraordinary

  • @cheenublr
    @cheenublr Před 4 lety

    Thank you and God Bless you

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 Před 5 lety

    Semma almost correct ah solriga. I wish to meet u to gain knowledge.

  • @ssridhar4619
    @ssridhar4619 Před 5 lety +6

    Bro mithuna lagnam pathi soliunga

  • @sathishb4811
    @sathishb4811 Před 5 lety +7

    Bro rishabm n mithunam miss pannitiga please make a vedio about it thanks 🙏🙏🙏

    • @SreeGuruVasthu
      @SreeGuruVasthu Před 5 lety +1

      Mithunam 4 th house uccham & 10 th house neetcham...
      So they don't need to worry about job, social status & think more about family & mother ?

    • @sathishb4811
      @sathishb4811 Před 5 lety

      Then what about rishabam

    • @karthikrajavb2134
      @karthikrajavb2134 Před 5 lety

      Midhunam missed??

  • @anandalakshmiravichand6429

    Dear Simma, for vrichiga lagnam it is good to go towards 3rd house ie. Friends and relaxing....but at the same time if sevvai is in 9th house .... according to ur points it is contrasting , kindly clarify.

  • @sukanyas9576
    @sukanyas9576 Před 5 lety

    Sir, u described very well. Accurate predictions. But if debilitated planet is lagna adhibathi means what to do. Ex : Kadaga lagnam, Moon in Scorpio.

  • @r.s.vijayan6744
    @r.s.vijayan6744 Před 5 lety +3

    Semma anna

  • @k.saraswati5443
    @k.saraswati5443 Před 5 lety +5

    simma thambi etho periya vishayam solreengannu puriyuthu ana enga moolaikkuthan puriyamatenguthu

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 Před 5 lety

    Waiting for more interesting videos for lagnam na.. Thanks for that video na

  • @gowthamisabarish6956
    @gowthamisabarish6956 Před 2 lety

    Hello ji,
    My rasi is kadagam,
    laglam is thulam...
    And my navamsa lagnam is dhanush..... recently I was going through many ups and downs in my life ......later throught of pursuing psychology,and help people who are going through emotional trauma.....after seeing your video's, thinking that I am going in a right path...... really feeling blessed.....thank ji for sharing your valuable knowledge to us .....

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 Před 5 lety +4

    Rishuba lagunam solla sir, ithula nava amsam paka vendamah

  • @kasthuri2991
    @kasthuri2991 Před 5 lety +10

    Sir na viruchaga lagnam.... Neenga sonathu crt.... I am learning astrology....

  • @parvathys1981
    @parvathys1981 Před 5 lety

    Pramadam Pramadam simmaa bro.. Periya vishayatha romba simple a superb a sollitenga.. Nandrigal kodi

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 Před 4 lety +2

    சூப்பர் அருமையான விலக்கம் ஐய்யா நன்றி

  • @sathisd1584
    @sathisd1584 Před 5 lety +5

    Meenam legnam missing ji

  • @sinus185
    @sinus185 Před 5 lety +3

    Sir magaram sollunga

  • @kalidasvasuki694
    @kalidasvasuki694 Před 5 lety +2

    super simmaa sir
    அருமை அருமை அருமை
    சிம்ம லக்னம் கூறிய விளக்கம் 100% உண்மை
    வாழ்த்துக்கள் thank you

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      🙏

    • @kalidasvasuki694
      @kalidasvasuki694 Před 5 lety

      நன்றீ பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sountharrajan9204
    @sountharrajan9204 Před 5 lety

    Super anna.. nalla purinjathu... naa yennode garmave kalipe... modcham ataive... na unga videos naraiya pathu eruge... all super... like your...😎😘

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj Před 5 lety +7

    சிம்மா சார் மீனம் லக்னம் சொல்லுங்கள் சிம்மா சார்

  • @sudhagark6625
    @sudhagark6625 Před 5 lety +3

    Bro first view

    • @Simmaa
      @Simmaa  Před 5 lety

      Thank you 👏👏👏

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Před 2 lety

    ரொம்ப நுட்பமான திறமை.
    மேலும் வளர்ச்சி அடைய
    வாழ்த்துக்கள்.உங்ககுடும்பத்தில்
    யாராவது வயதான அனுபவம் வாய்ந்த சோதிடர் இருக்காங்களா.
    விருச்சிகத்திற்கு எல்லா விசயமும்
    ஆராய்ச்சி யோசனையாவே இருக்கும்.நூறுசதவீதம்கரக்ட்

  • @prabhakarand7392
    @prabhakarand7392 Před 5 lety

    Superb video. Very useful for life changing video..... But Rishaba lagnam pathi sollayalae illaya...

  • @rajusiv4126
    @rajusiv4126 Před 5 lety +3

    Super sir I'm dhanush guru 12th

  • @meenakshi-br9bt
    @meenakshi-br9bt Před 5 lety +4

    Sir kanni pathi sollala

  • @ushamenon3166
    @ushamenon3166 Před 5 lety

    Namaste Sanjeev ji, thank you for this useful informations. But I can’t figure it out for Virgo lagna. If time permits you please explain, thank you🙏🙏🙏

  • @govardandeenadayalu56
    @govardandeenadayalu56 Před 5 lety +1

    I appreciate your Lagnam speech very much.At my present condition l couldn't concentrate on things.Can please tell for my daughter's Magara Lagnam Virchaga Rasi.Sani and moon are in the 11th house.Please advice