Vantheyalla Vantheyalla || வந்தியளா வந்தியளா || Suresh Peters, Anuradha Sriram H D Video Song

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2017
  • வந்தியளா வந்தியளா || Vantheyalla Vantheyalla ||Singers :Suresh Peters, Anuradha Sriram ||Music by Deva ||Movie : Panchalankurichi (film) ||
  • Krátké a kreslené filmy

Komentáře • 189

  • @DINESHParthi
    @DINESHParthi Před 26 dny +10

    2024 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்கிறிங்க 🔥🔰

  • @adithya5126
    @adithya5126 Před rokem +84

    2023யார் இந்த பாடல் கேட்கிறேன் என்று ஒரு❤ போடுங்கள்

    • @im1480
      @im1480 Před 7 měsíci +1

      Yes, I came after knowing
      Naam Tamilar Katchi Seeman anna wrote it and directed it 💯✨

    • @selvarajananthan5713
      @selvarajananthan5713 Před 4 měsíci

      Daily 10 time athikama kekura paattu

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t Před 2 lety +94

    இந்த பாடலை அனுராதா ஸ்ரீ ராம் தவிர வேறு எந்த பாடகியாலும் இவ்வாறு பாட முடியாது 👌சூப்பர் songs

  • @dravidanthirumani6175
    @dravidanthirumani6175 Před rokem +87

    தேவர் ஐயா புகழ் எங்கும் ஓங்குக வெட்டருவா வேல் கம்பு என இருந்த ஒரு மாபெரும் இனத்தையே நாட்டின் விடுதலுக்காக தயார் செய்த ஐயா முத்துராமலிங்க தேவர் புகழ் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுக்க அவர் புகழ் பரவ வேண்டும் ஐயா அவர்கள் அவரது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகம் மட்டுமின்றி தேசத்திற்காகவே வாழ்ந்தவர் அவரே ஜாதி என்ற கூண்டுக்குள் அடைப்பது மாபெரும் தவறு ஐயா அவர்கள் எல்லா இனத்திற்கும் சொந்தக்காரர் தான்

  • @laxmananmuthu401
    @laxmananmuthu401 Před 3 lety +310

    மன்னாதிமன்னவராம் மறவர் குல மணிக்கமாம் முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க புறந்து வளந்த பூமி அத போற்றி பாடுவோம் சாமி

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před měsícem +2

    அந்த நாள் ஞாபகம் வருது.🎵🎵👌☔

  • @m.manikantan261
    @m.manikantan261 Před 2 lety +66

    இப்பாடலின் வரிகள் அண்ணா சீமான் எழுதிய செம்ம டான்ஸ் சாங் 💐💐

  • @KARTHIKDURAIRAJ
    @KARTHIKDURAIRAJ Před 2 lety +32

    மன்னாதி மன்னவராம் மறவர் குல மாணிக்கமாம் முக்குலத்து சிங்கமுங்க. முத்துராமலிங்கமுங்க..🦁🦁

  • @user-cs3tt3bz4e
    @user-cs3tt3bz4e Před 4 měsíci +5

    Music vera level, sema vibe control panna mudiyala

  • @jillujillu134
    @jillujillu134 Před rokem +19

    மியூசிக் சூப்பர் இது போல பாடல் இப்போது கேக்க முடியவில்லை

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 lety +92

    இளைய திலகத்தின் பாஞ்சாலங்குறிச்சி...தேனிசை தென்றல் தேவாவின் இசையில்.....செந்தமிழன் சீமான் இயக்கிய வெற்றி படம்🙏🙏🙏🌹🌹🌹

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Před rokem +13

    இப்போ இந்த மாதிரி பாடல்கள் வருவதில்லை , கேட்ட உடன் ஆட தோனும் பாடல்கள்

  • @kanthakantha8562
    @kanthakantha8562 Před rokem +25

    🙏🙏தேவர் பாடல் எனக்கு பிடித்த பாடல் 🙏🙏

  • @vickyvicky3847
    @vickyvicky3847 Před rokem +19

    சூப்பர் சாங்ஸ்🎶 தேவர் மகன் விக்கி 🇲🇱⚔️🙏🇲🇱⚔️⚔️🙏 நெல்லை சீமை ⚔️🇲🇱⚔️

  • @rajesh4686
    @rajesh4686 Před 11 měsíci +13

    அனுராதா ஸ்ரீராம் மேடம் 🔥🔥🔥🔥🔥

  • @madhivadhani6097
    @madhivadhani6097 Před 3 lety +43

    My favourite Song nd Anuradha Sriram Mam Voice Semma ah
    .......... :) 💙🎼🎶🎼💙

  • @ksiva9285
    @ksiva9285 Před 2 lety +99

    2022 இல பாக்குறவங்க லைக் பண்ணுங்க, (6.1.22)

  • @arone1524
    @arone1524 Před rokem +37

    அனுராதா ஸ்ரீராம் வாய்ஸ்க்கு நான் அடிமை

  • @devil_ff8540
    @devil_ff8540 Před 2 lety +32

    முக்குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் மகா நடிகன்கள்.👍👍👍👍

    • @kumulu2270
      @kumulu2270 Před rokem

      Nadikka mattume theriyum...unmai illaye

    • @kumulu2270
      @kumulu2270 Před rokem

      Ungaluku mattum 10 kottai, 20 poolu iruka??
      Ellarum manusan thaanda sunni...National award win panna vikram,Dhanush lam mukkulama???
      Sivaji ganesan kuda National award vaangalada jaadhi veri pidicha naayigala???

    • @lingamsiva3708
      @lingamsiva3708 Před rokem

      ​@@kumulu2270 un amma kitta kelu

    • @kumulu2270
      @kumulu2270 Před rokem

      @@lingamsiva3708unga akkavaiyum ammabaiyum ore nerathula vaayilaium soothulaiyum oathutu apram kekuren....

  • @Thirisha-hm8dc
    @Thirisha-hm8dc Před 11 měsíci +7

    Thevar vamasam Da 🔰⚔️🔥

  • @maheshkumar-oc2lz
    @maheshkumar-oc2lz Před 5 měsíci +3

    Devarin perumai. Indha paaaaaatu.
    Ippadiku. Veeera vanniyar. Pmk

  • @gunapandi5582
    @gunapandi5582 Před 2 lety +19

    அனுராதா ஸ்ரீராம்💚💚💚

  • @user-ch4sb4qr1j
    @user-ch4sb4qr1j Před 3 měsíci +2

    சூப்பர் சூப்பர்.❤

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Před 2 lety +29

    Anuradha sriram voice legend.

  • @RanjithRanjith-yp3ys
    @RanjithRanjith-yp3ys Před 2 lety +102

    2021 la yar entha song pakkurathu

  • @SureshSuresh-kd1hn
    @SureshSuresh-kd1hn Před 2 lety +30

    2035. ல் கேட்பவர்கள் லைக் பன்னுங்க

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Před 2 lety +23

    Anu Mam voice 💙💙💕💕💞 Highlight for this song 🔥🔥🔥

  • @bharathkumar4866
    @bharathkumar4866 Před rokem +7

    இந்த பாடலுக்கு ஆட ‌என் மகனை ரெடி பண்ணுவேன்

  • @suryam1243
    @suryam1243 Před 2 lety +15

    Intha songku Yetha mathiri Anuratha mam voice sema

  • @rajanethaji2573
    @rajanethaji2573 Před 2 lety +22

    Fav song..✌️💥🔥🥰🤩😍😘

  • @AnandAnand-kp9ue
    @AnandAnand-kp9ue Před rokem +9

    Anu ratha mem voice suppar

  • @Goldfish-qn1sv
    @Goldfish-qn1sv Před rokem +11

    Deva awesome composing

  • @im1480
    @im1480 Před 7 měsíci +7

    Naam Tamilar Katchi Seeman anna wrote and directed it❤
    His first movie as a director 💯

  • @kavitha-ye9pu
    @kavitha-ye9pu Před měsícem +2

    Super song 🎉🎉❤

  • @GopalKrishna-jw9oh
    @GopalKrishna-jw9oh Před 5 měsíci +2

    Anu Mam 🫶🫶🫶🫶🫶

  • @yogeshwaran4259
    @yogeshwaran4259 Před 10 měsíci +4

    🔰⚔️🔰🔥🔥

  • @ecpvikyindia8355
    @ecpvikyindia8355 Před 2 lety +17

    All songs in the movie are my heart throb...since I heard it for the first time and till I breath last...fantastic

  • @vasanthikali5529
    @vasanthikali5529 Před 3 lety +13

    Enga ooru kalugumalai gethu😍😍😍

  • @DivyaBharathi-gb9ix
    @DivyaBharathi-gb9ix Před měsícem +1

    Devarnale gethu💯🙏🙏

  • @vijayarajanp6099
    @vijayarajanp6099 Před 3 lety +13

    90s kids favorite song pa

  • @prabukowtham1725
    @prabukowtham1725 Před 6 měsíci +1

    Arumai

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Před 10 měsíci +1

    Suresh peters voice intha songa engayo kondu poiruchu

  • @sethualagu5095
    @sethualagu5095 Před 10 měsíci +2

    2023 la intha song pakka vanthavanga like podunga

  • @tamil-1728
    @tamil-1728 Před 3 lety +48

    இந்த பாடலை எழுதியது சீமான்.படத்தின் இயக்குனரும் அவர் தான்.நிறைய இரட்டை அர்த்த வார்த்தைகள்.

  • @selvarajselva6828
    @selvarajselva6828 Před 3 lety +12

    அருமையான பாடல்

  • @sivaraj7439
    @sivaraj7439 Před 3 lety +29

    Enga kula. Theivam. Pasupon ayya🙏🙏🙏🙏🙏

  • @hariharank7799
    @hariharank7799 Před 2 lety +4

    Super song. Good Night. Film song super.

  • @sivaraj6269
    @sivaraj6269 Před 2 lety +9

    Dhevar magan siva 🔰🔰🔰🔰

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Před 10 měsíci +4

    SEEMAN anna deva sirmusic anu mam ❤❤❤❤

  • @hellofriends2805
    @hellofriends2805 Před 2 lety +9

    2022 yarullam intha song kekurathu

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +4

    Superb beautiful and voice and 🎶 and lyrics and location and 💃

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Před 9 měsíci +2

    இது என்ன படம் னு தெரில...ஆனா செம்ம பாடல் ரொம்ப நேரம் தேடினேன் இந்த பாடலை...❤❤❤❤❤🎉🎉🎉🎉👯👯👯👯💃💃💃💃💃💃💃💃💃💃💃im happy 2023 /9;35pm

    • @ViratKholi-lr3up
      @ViratKholi-lr3up Před 9 měsíci +1

      மூவி name :பாஞ்சலங்குறிச்சி.

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 Před 5 měsíci +2

      இந்த பாடலை எழுதியவர் திரு சீமான் அவர்கள் இது எத்தனை பேருக்கு தெரியும்.

  • @lalithalalitha4707
    @lalithalalitha4707 Před 3 lety +14

    Intha song ennoda romba nal thedal

  • @SaravananT-hx2fx
    @SaravananT-hx2fx Před 7 měsíci +1

    Maravan da

  • @gurumuneesvfcgurumuneesvfc6562

    Anuratha voice super

  • @velammalxerox2611
    @velammalxerox2611 Před 2 lety +4

    superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @asmicollection7033
    @asmicollection7033 Před 9 měsíci +7

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    படம்:பாஞ்சாலங்குறிச்சி
    இசை:தேவா
    ஆண்குரல்:சுரேஷ் பீட்டர்ஸ்
    பெண்குரல்:அனுராதா ஸ்ரீராம்
    பதிவேற்றம்:@manic11 #CeylonRadio GRP
    ஆ:வந்தியளா வந்தியளா...
    கூத்து பாக்க வந்தியளா...
    நீங்க குத்த வைக்க வந்தியளா...
    பெ:ஐயா வந்தியளா வந்தியளா...
    நாடகம் பாக்க வந்தியளா...
    நீங்க நட்டமா நிக்க வந்தியளா...
    ஆ/பெ:அண்ணன் மாரே தம்பி மாரே...
    அருமையுள்ள அக்கா மாரே...
    அண்ணன் மாரே தம்பி மாரே...
    அருமையுள்ள அக்கா மாரே...
    பெத்தெடுத்த தாயி...மாரே...
    பேரு பெற்ற பெரியோரே...
    ஆ:வணக்கமுங்க வணக்கம்...
    பெ:ஐயா வந்தனமுங்க வந்தனம்...
    ஆ:இங்கே வந்த சனமெல்லாம் குந்தனும்...
    ஆ/பெ:நாங்க வரும் போது வாங்கியாந்தோம்...
    வாசமுள்ள சந்தனம்...
    சந்தனத்தை பூசுங்க...
    நீங்க சந்தோஷமா பாருங்க...
    மன்னாதி மன்னவராம்...
    மறவர் குல மாணிக்கமா...
    முக்குலத்து சிங்கமுங்க...
    முத்துராமலிங்கமுங்க...
    முக்குலத்து சிங்கமுங்க...
    முத்துராமலிங்கமுங்க...
    பொறந்து வளந்த பூமி...
    அதை போற்றி பாடுறோம் சாமி...
    பொறந்து வளந்த பூமி...
    அதை போற்றி பாடுறோம் சாமி...
    அண்ணன் மாரே தம்பி மாரே...
    அருமையுள்ள அக்கா மாரே...
    ஆ:ஏ...புள்ளே சிட்டு...
    பெ:என்ன மச்சான்...
    ஆ:இந்த ஊரு ஐயாக்க மாரு...
    அருமை பெருமை எல்லாம்...
    பாடி முடுச்சுட்டோம்...
    இனி நம்ம கூத்தை...
    எடுத்து விட்டுறுவோமா...
    பெ:விட்டுறுவோம்...
    ஆ:உருண்ட மலை...
    தெறண்ட மலை...
    ஒய்யார கழுகு மலை...
    பாசி படந்த மலையே...
    தங்கமே தில்லாலே...
    நான் படுத்துறங்கும்...
    பஞ்சு மலையே...
    தங்கமே தில்லாலே...
    பாசி படந்த மலையே...
    தங்கமே தில்லாலே...
    நான் படுத்துறங்கும்...
    பஞ்சு மலையே...
    தங்கமே தில்லாலே...
    பெ:ஒண்ணு ரெண்டு...
    கல் பொறுக்கி மாமா...
    ஓடையில பாலங்கட்டி...
    பாலத்துல நடக்கயில மச்சான்...
    பாத்து பாத்து கண்ணடிச்சான்...
    தயவுசெய்து மீள்பதிவேற்றம்
    பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
    பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
    ( இசை ) சரணம் - 1 @manic11 )
    ஆ:பாத்தா மொறக்கிறியே...
    இழுத்து மறைக்கிறியே...
    சுண்டி இழுக்கிறியே...
    சூட்ட கெளப்புறியே...
    பெ:ஊரிருக்குது ஒரவிருக்குது...
    பாத்திருக்குது பக்கமிருக்குது...
    வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது...
    ஆ:ஏன்டி இப்படி பசப்புற...
    ஏன் ஆசையத்தான் உசுப்புற...
    சுருக்கு பையா இடுப்புல...
    என்ன சொருகி வச்சு மயக்குற...
    ஓடக்காடு ஒடம்பக்காடு புள்ளே...
    ஒளிஞ்சிருக்கும் கொய்யாக்காடு...
    கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா
    நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்...
    தயவுசெய்து மீள்பதிவேற்றம்
    பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
    பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
    ( இசை ) சரணம் - 2 @manic11 )
    பெ:ஏன் கைய புடிப்பே...
    காதை புடிப்பே...
    ஏன் இடுப்ப கிள்ளுவே...
    கூட இருக்க சொல்லுவே...
    ஆ:அய்யோ சீலை தந்தனே...
    நான் ரவிக்க தந்தனே...
    ஏ..சோப்பு தந்தனே...
    நானும் சீப்பு தந்தனே...
    என்ன ஏச்சுப்புட்டாளே...
    ஆள ஓச்சுப்புட்டாளே...
    ஐயோ தாங்க முடியல...
    நான் தூங்க முடியல...
    ஏ..வாட வெத்தல வதங்க வெத்தல...
    வாய்க்கு நல்லால்லே...
    ஆ..வளஞ்ச கோர கொழஞ்ச கோர...
    பாய்க்கு நல்லால்லே...
    ஏ..நேத்து பூத்த ரோச பூவு...
    கொண்டைக்கு நல்லால்லே...
    அந்த குருவி கொத்துன கொய்யாபழம்...
    தொண்டைக்கு நல்லால்லே...
    ஏ..வாட வெத்தல...
    ஆ..வதங்க வெத்தல...
    ஏ..வாட வெத்தல வதங்க வெத்தல...
    வாய்க்கு நல்லால்லே...
    ஆ..வளஞ்ச கோர கொளஞ்ச கோர...
    பாய்க்கு நல்லால்லே...
    பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊👍
    ( இசை ) சரணம் - 3 @manic11 )
    ஆ:அடி சீனா சீனா ஏன் சிலுக்கு
    சிக்குன்னுதான் அது இருக்கு...
    பெ:அட வேணாம் ஒனக்கு இந்த கிறுக்கு...
    நீ வேராள பாரு அதுக்கு...
    ஆ:சிம்பொனியா போனியா...
    சினிமாவுக்கு வாரியா...
    அடி குண்டு பொண்ணு மீனம்மா...
    குச்சி ஐசு வேணுமா...
    பெ:இம்பாலா பாலோ பண்ணுவேசீனே...
    நீயாக்க சீனு சொன்னே ஓ..ஹோய்...
    ஆ:ஹேய் ரொம்பத்தான் பீத்திக்கிறியே...
    போடி வெடிக்காத பொட்டு வெடியே...
    ஐயோ சீனா சீனா ஏன் சிலுக்கு...
    சிக்குன்னுதான் அது இருக்கு...
    பெ:ஏய்..ஒனக்குன்னுதான் இது இருக்கு...
    ஓன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு...
    ( நன்றி @manic11 🙏😊👍 )

  • @user-xt5js7rt3h
    @user-xt5js7rt3h Před rokem +3

    2022 update verithanam verithanam 🔥

  • @SathishKumar-hl8kg
    @SathishKumar-hl8kg Před 2 lety +4

    Deva. Super. Sir

  • @lakshmimani8691
    @lakshmimani8691 Před 2 lety +7

    Ultimate song...

  • @ganesamoorthy5082
    @ganesamoorthy5082 Před 4 lety +7

    Super

  • @neeluakn7661
    @neeluakn7661 Před 10 měsíci +2

    2001 year LA naa pongal function la aadi First prize vaanginen

  • @angureshu2076
    @angureshu2076 Před 6 měsíci +1

    ஸ்டுடியோ ஸ்டுடியோஸ்

  • @uc_123
    @uc_123 Před rokem +7

    யார்லாம் 2022ல் பாக்குறீங்க?

  • @RaviRavi-kj3ty
    @RaviRavi-kj3ty Před 10 měsíci +2

    👌🏼👌🏼👌🏼

  • @selvarajsankar8937
    @selvarajsankar8937 Před 2 lety +5

    Super song

  • @selvasundarselvasundar6594
    @selvasundarselvasundar6594 Před 7 měsíci +1

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před 2 měsíci +2

    🎵🎵👌🤭

  • @vaigundhvaasan5959
    @vaigundhvaasan5959 Před 3 lety +12

    Male voice suresh peters ❤

  • @saravananmoorthi2974
    @saravananmoorthi2974 Před 10 měsíci +2

    ❤❤❤

  • @arumugam898
    @arumugam898 Před 3 lety +8

    சூப்பர் பாட்டு

  • @malar125
    @malar125 Před rokem +2

    super song

  • @karthikvinayaga7177
    @karthikvinayaga7177 Před 11 měsíci +3

    John babu master dance and music voice Vera leval 90s favourite one of this song

  • @malar125
    @malar125 Před rokem +1

    😍😍😍😍😍🔥🔥🔥🔥

  • @user-fw3zn3ss5y
    @user-fw3zn3ss5y Před 3 lety +12

    Sema songs

  • @SureshThevan
    @SureshThevan Před 3 lety +6

    beautiful

  • @kanikani3556
    @kanikani3556 Před rokem +2

    👌👌👌

  • @sivasakthi4084
    @sivasakthi4084 Před 3 lety +6

    Semma song

  • @sivarohith6677
    @sivarohith6677 Před rokem +3

    Seeman - the lyricist 🔥🔥

  • @gkalaiarasan6851
    @gkalaiarasan6851 Před 2 lety +3

    😍🥰👍

  • @balatn7694
    @balatn7694 Před 2 lety +5

    ⛓️🔰💪🔥🙏⚔️

  • @MaheshMahesh-xj2mi
    @MaheshMahesh-xj2mi Před rokem +3

    2022 la August la yaru yaru intha song a kkruriga

  • @LakshmiDevi-wb9wy
    @LakshmiDevi-wb9wy Před 2 lety +6

    Super song💕💕🥰

  • @sakthipalani5112
    @sakthipalani5112 Před 4 lety +7

    S.palani.supar.

  • @krishnanr830
    @krishnanr830 Před rokem +3

    2022-09-04 la pakuren

  • @sanjaykumarsubashschool5919

    Intha paatta naa chinna vayasula pakkathu veettla speeker pottu ketrukken Aana ippathan naan vidio song paakuren

  • @prabhakaranv7886
    @prabhakaranv7886 Před 2 lety +3

    song super

  • @balrajpratheeba6799
    @balrajpratheeba6799 Před 2 lety +3

    Tharun master dance

  • @selva4879
    @selva4879 Před 2 lety +9

    This film cinematography by"actor ilavarasu"

  • @rajanmaduraithamizhTHEVAR

    🔰🔰🔰🔰

  • @marikumarmarikumar1623
    @marikumarmarikumar1623 Před 4 lety +11

    Pasumpon ayya

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 11 měsíci +1

    Anpudanum.adakathudan.pasumpon.bakavan.devar.ayya.bakthan.fan.

  • @selvarajsankar8937
    @selvarajsankar8937 Před 2 lety +4

    Seems song

  • @anujini9063
    @anujini9063 Před 2 lety +3

    Nan 3rd STD padikkum pothu devar iyya jeyanthikju intha song danCe pannen

  • @soliyappansudha3713
    @soliyappansudha3713 Před 3 lety +2

    Super pattuku 33 comments than eruku

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj Před 2 lety +3

    Seeman director of this movie

  • @hariharank7799
    @hariharank7799 Před 11 měsíci +1

    Sup

  • @ganesamoorthy5082
    @ganesamoorthy5082 Před 4 lety +13

    Pasumpon

  • @semmalart8136
    @semmalart8136 Před rokem +1

    Aleypura jodi koothil kalyanaa padmamum muniyappa rajiyathil kts,subramaniyan aramaniya kollaiyum

  • @kalipk8654
    @kalipk8654 Před rokem +1

    2022 😻