#saregamapa

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • 1st Exclusive: Auto Driver to Saregamapa Contestant..🔥 Singer Veerapandi Emotional Interview | Cineulagam
    #saregamapa #veerapandi #ilaiyaraja #saregamapaseason4 #cineulagam
    Exclusive Interview with Singer Veerapandi who rose to fame after his entry as a contestant in 'Saregamapa' show in Zee Tamil. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    ---------------------------------------------------------------------------------------------------
    Annamal Institute:
    Admission Open: Hotel Management & Hospital Management,
    Free Uniform, Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches.
    Qualification: 12th / 10th Pass/ Fail.
    Call: 98401 30070, 78248 49590
    Visit: www.annamal.edu.in/
    ---------------------------------------------------------------------------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number :+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    ---------------------------------------------------------------------------------------------------
    ▶️ • என்னை பற்றிய 'BAD COMM...
    Soori Exclusive Special Interview Part-2
    ▶️ • ஒரே நாள்ல 'Oru Naalil ...
    Yuvan Shankar Raja & Elan Exclusive Interview Part-2
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • Zábava

Komentáře • 130

  • @Cineulagam
    @Cineulagam  Před měsícem +12

    ▶ czcams.com/video/mU5NUJopQvI/video.html
    Soori Exclusive Special Interview Part-2
    ▶ czcams.com/video/3qJG0XjKbKs/video.html
    Yuvan Shankar Raja & Elan Exclusive Interview Part-2

  • @dhanushraji158
    @dhanushraji158 Před měsícem +64

    உன் திறமைக்கு கிடைத்த பரிசு தோழா மெம்மேலும் வளர வெற்றியடைய வாழ்த்துக்கள்... 👍

  • @user-xi4ib1jn8z
    @user-xi4ib1jn8z Před 8 dny +4

    நல்ல மனிதர் நல்ல எண்ணம் உயர்ந்த இடத்தில் உயர்த்தி வைத்திருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🎉

  • @chandrasekar8028
    @chandrasekar8028 Před měsícem +6

    விழுப்புரம் வீரபாண்டி, மேலு‌ம், மேலு‌ம் உயர வாழ்த்துக்கள்.🎉

  • @rizamt
    @rizamt Před 29 dny +9

    வழித்துணைக்கு மட்டுமல்ல வாழ்க்கை முழுவதுமே நம்மை தாலாட்டி தோள் தட்டி வழி நடத்தி கொண்டு செல்பவர் நம் இசைஞானி அவர்கள் மட்டும்தான் சகோ

  • @pushparajraman1865
    @pushparajraman1865 Před měsícem +5

    வீரபாண்டி சரிகமப நிகழ்ச்சியில் உன் திறமையை வெளிப்படுத்த சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்❤❤❤

  • @ambethkermathanambethkerma5692

    இசைஞானி ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு 🫂வாழ்த்துக்கள் தோழா 👑

  • @aariyansudha3440
    @aariyansudha3440 Před 12 dny +5

    அவர் கொடுத்த பேட்டியில் ஆட்டோ குடும்பம் பாட்டு இளையராஜா காக்கிசட்டை இவைகள் தான் ஹை லெட் இதிலே அவரின் குணமும் திறமையும் பொறுப்பும் நல்ல உள்ளரும் தொழில் பக்தியும் தெரிகிறது மென்மேலும் வளர வாழ்த்துகள் தம்பி

  • @user-nb4ci7mm5q
    @user-nb4ci7mm5q Před 5 dny +2

    அண்ணா கவலைப்பட வேண்டாம் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்

  • @v.v.1243
    @v.v.1243 Před 12 dny +3

    வணக்கம் பிரதர் நீங்க வேற லெவெல் la பாடுறீங்க பிரதர் 🙏🙏🙏நீங்க நல்லா வரணும். Nan உங்களுக்காக இறைவன் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @ganesans1976
    @ganesans1976 Před měsícem +4

    வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்...❤️

  • @bavanimangeswaran3105
    @bavanimangeswaran3105 Před 26 dny +2

    Ungalukakavey saregamapa paakren brother unga voice ketaley kanla thannir athuva varuthu..kadavul kudutha varam ❤❤😢😊

  • @ranavishnu317
    @ranavishnu317 Před měsícem +4

    நண்பா உன் திறமைக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள்🫂❤🎉💐💐💐💐💐💐💐

  • @jskmusically3331
    @jskmusically3331 Před 26 dny +2

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி இதைத்தான் என் உயிர் மூச்சு நீங்க ஒரு நல்ல இடத்துக்கு இடத்துக்கு வருவீங்க காட் பிளஸ் யூ தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anbuchezhian3020
    @anbuchezhian3020 Před 15 dny +3

    வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வர வேண்டும்

  • @vasubala2114
    @vasubala2114 Před 6 dny +1

    அருமை அருமை அருமை தம்பி... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤

  • @maxell008
    @maxell008 Před měsícem +5

    God bless more opportunities

  • @rajeswarit4345
    @rajeswarit4345 Před 12 dny +4

    வாழ்த்துக்கள் தம்பி

  • @user-yx8bg9gf6n
    @user-yx8bg9gf6n Před 10 dny +2

    மகனே உனக்கு கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் வாழ்க வளமுடன் நல்ல வளர்ச்சி உன்னுடைய கண்களில் தெரிகிறது நிச்சயமாக மேலும் மேலும் நீ உயர்ந்த இடத்திற்கு வருவாய் மகனே

  • @kavithadurairaj3407
    @kavithadurairaj3407 Před 3 dny +1

    Anna super god bless u anna

  • @sangeetharamusangee4151
    @sangeetharamusangee4151 Před 11 dny +1

    வீரபாண்டி அண்ணா வாழ்த்துக்கள்❤❤

  • @Shivaranjani-os2uv
    @Shivaranjani-os2uv Před měsícem +2

    சூப்பர் வீரபாண்டி அண்ணா வாழ்த்துக்கள்...🎉

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb

    வாழ்த்துகள் வெற்றி பெற வேண்டும் என இறைவன் இடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துகள்

  • @priya4213
    @priya4213 Před dnem

    Vazhga valamudan pallandu with ur Talent.God bless always you and ur family.

  • @saranraj-cy1uu
    @saranraj-cy1uu Před měsícem +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dhanalakshmi-xn3ve
    @dhanalakshmi-xn3ve Před 10 dny +1

    Anna ungala romba pudikum , All the best.anna🎉💐

  • @purushothamanarulmozhi6055

    அசாத்திய திறமை.கண்டு பிடித்த Zee tv கங்கு நன்றிகள்

  • @radhakrishnanmunuswamy8926
    @radhakrishnanmunuswamy8926 Před měsícem +2

    வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் மேலும் மேலும் வளர

  • @SarasuArulvel-wp3cc
    @SarasuArulvel-wp3cc Před 6 hodinami

    Valthukal❤vikravandi,youvaraj driver 🎉

  • @KrisHaang-uw6qo
    @KrisHaang-uw6qo Před 27 dny +1

    ❤❤❤
    Amazing.
    God bless you da thambhi❤

  • @chandran4511
    @chandran4511 Před 29 dny +1

    உன்னை ரொம்ப பிடிக்கும். கவி நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். அப்பாகூட கண்டிப்பா ஒரு பாட்டு பாடனும் இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு. உன்னை சிறுவயது முதல் பார்ப்பதால் நன்கு தெரியும். அம்மா உனக்கு கிடைத்த வரம்.

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 Před měsícem +2

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @sureshabi3295
    @sureshabi3295 Před 20 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா மேலும் வளர்க்க ❤

  • @senthilkumars1683
    @senthilkumars1683 Před 8 hodinami

    உங்கள் திறமை மென்மைலும் வளர வாழ்த்துக்கள் 👌👌🙌🙌🙌🌹😍😍😍🌹🌹🌹🙌

  • @kumaragiri2128
    @kumaragiri2128 Před 15 dny +1

    இறைவன் அருளால் இனிதே நடக்கட்டும்.

  • @varunm4534
    @varunm4534 Před hodinou

    Ungal kural migavum arumai vazuga valamudan😊🌹🌹

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Před 29 dny +2

    👌brother vazhthukal 👌

  • @eramamoorthy848
    @eramamoorthy848 Před 25 dny +1

    வாழ்த்துக்கள் எத்தனையோ இளையராஜா தமிழ் நாட்டில்

  • @srinithij1804
    @srinithij1804 Před 5 hodinami

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤நானும் விழுப்புரம் தான்

  • @user-fq1by5es3d
    @user-fq1by5es3d Před 10 dny +1

    Vazhuthakal anna

  • @janatr796
    @janatr796 Před dnem

    ❤ அருமையான குரல்❤❤❤

  • @bakiarajraj5863
    @bakiarajraj5863 Před 17 dny +1

    தம்பி திருவாரூரில் இருந்து பாக்யராஜ் உங்களுடைய வளர்ச்சி மேலும் மேலும் வளர கேட்டுக்கொள்கிறேன் நானும் டிரைவர் தான் இருந்தாலும் உன்னுடைய திறமையை நான் பாராட்டுகிறேன் ஆல் த பெஸ்ட்

  • @Villageboys-001
    @Villageboys-001 Před měsícem +2

    Vazhthukal

  • @ganateynampetjme3265
    @ganateynampetjme3265 Před 12 dny

    திறமைக்கு என்னிக்குமே பரிசு இருக்கு ❤❤❤anna 🎤🎤🎤

  • @vaanisekar3501
    @vaanisekar3501 Před 19 dny +1

    God bless you tambi❤

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Před měsícem +3

    All the best bro

  • @rosepetals9061
    @rosepetals9061 Před měsícem +3

    Super Bro

  • @VimalVimal-fh9gy
    @VimalVimal-fh9gy Před 5 dny +1

    Super Anna

  • @beatprakash1160
    @beatprakash1160 Před měsícem +1

    ❤❤KAVI VEERA ANNA....💥

  • @bindhuwoodcrafts-erode8924

    Nenngalum unga voice um sema alagu

  • @thenmozhip9187
    @thenmozhip9187 Před 12 dny

    Anna neenga super ah paattu paduringa ui unga voice super 👌👌👌👌👌👌

  • @geethasanthas8755
    @geethasanthas8755 Před měsícem +2

    Best wishes bro

  • @saara4751
    @saara4751 Před 16 dny +1

    Very nice your song your voice go ahead god bless you brother 👌🤗🤝🌹👍🤲🕋🙏☝️

  • @shivashankari3772
    @shivashankari3772 Před 18 dny

    Congratulations nanpa🎉🎉🎉🎉 vazhuga valamudan 🎉

  • @m.jeyashankar2923
    @m.jeyashankar2923 Před 21 hodinou

    அண்ணா உங்கள பார்த்தா என் அண்ணன் மாதிரி உள்ளது

  • @velu.k
    @velu.k Před 19 dny

    வாழ்த்துக்கள்! மிக அருமையான வாய்ஸ் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

  • @kumaravel396
    @kumaravel396 Před měsícem +1

    நண்பா வெற்றி நமதே வாழ்த்துக்கள்

  • @SuganthiEldin
    @SuganthiEldin Před 2 dny

    Anna suparna I liked song

  • @BuelaBharathi
    @BuelaBharathi Před 13 dny

    God bless you Anna

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k Před 9 dny +3

    Thambi ungal kural oru theiveega kural.

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 12 dny +9

    நிறம் குறைந்த , மேல் சட்டை போடுங்கள் . அப்பொழுது தான் உங்கள் முகம் பிரகாசமாகத் தெரியும்

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 Před měsícem +1

    Great talent brother

  • @apporvaappu5873
    @apporvaappu5873 Před 10 dny

    Super thambi ur great singer God bless you suji Amma

  • @kavinpharmacy8063
    @kavinpharmacy8063 Před 20 dny

    Super anna congratulations 🎉

  • @rizamt
    @rizamt Před 29 dny +1

    அன்புச் சகோதரா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....

  • @annaitrust3746
    @annaitrust3746 Před 29 dny

    Brother iam great fan of you.
    God bless you Brother
    Vanakkam

  • @elampilllaisarees7190
    @elampilllaisarees7190 Před 14 dny

    வாழ்த்துகள்

  • @SivaKumar-zq1rx
    @SivaKumar-zq1rx Před 21 dnem

    Valththukkal super super thambi🎉🎉🎉🎉🎉

  • @user-ch6jr9ro5s
    @user-ch6jr9ro5s Před 14 dny

    God bless you Anna ❤

  • @UmaUma-kt5rt
    @UmaUma-kt5rt Před 29 dny +1

    Super super super super super super super super

  • @vadivelkumarkalyanasundara8907

    Super voice nice.... great god gift have happy life ahead

  • @prasanthp7765
    @prasanthp7765 Před měsícem +2

    Vazhththukkal thozhar

  • @sajuksaju5035
    @sajuksaju5035 Před měsícem +1

    Congratulations keep it up

  • @bharathichandramohan9265

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @knidhi74
    @knidhi74 Před 12 dny

    ஒன் மேன் ஆர்மி!!!!!! வாழ்த்துக்கள்.

  • @ponrajponraj3893
    @ponrajponraj3893 Před měsícem +1

    Good voice

  • @user-gz2tw3gq9z
    @user-gz2tw3gq9z Před 15 dny

    Congratulations bro.🎉

  • @user-rm8mh3yw5s
    @user-rm8mh3yw5s Před 25 dny

    வாழ்த்துக்கள் சகோதரா..... 👍

  • @user-rz1zw9pq1i
    @user-rz1zw9pq1i Před měsícem +1

    Super bro

  • @vidhyavithu4690
    @vidhyavithu4690 Před 26 dny

    Super anna❤️

  • @jayakumar2953
    @jayakumar2953 Před 17 dny

    வாழ்த்துக்கள் ❤💐🎵🌈

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l Před 12 dny

    பொறுமைக்கு கிடைத்த வெற்றி தம்பி

  • @panneerselvam3827
    @panneerselvam3827 Před 21 dnem

    🌹வாழ்த்துக்கள் தம்பி 🌹

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Před 26 dny

    வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉

  • @myfoodchannel6303
    @myfoodchannel6303 Před 2 dny

    Sema

  • @annaitrust3746
    @annaitrust3746 Před 29 dny

    Brother I pray for you and your family.
    My blessing to Soon you will meet Ilayaraja sir and get his blessing

  • @damodaran6095
    @damodaran6095 Před 5 dny

    Super bro🎉

  • @nithingamertamil1106
    @nithingamertamil1106 Před 21 dnem

    All the best nanba. You have lot of talent within you. Definitely you will grow

  • @mahabharathamfan9657
    @mahabharathamfan9657 Před 26 dny

    Super brother

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před měsícem +4

    தம்பி, கடுமையாக பயிற்சி செய்யுங்கள், வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @jenisuresh2424
    @jenisuresh2424 Před 14 dny

    ❤❤❤❤❤❤❤ varithaigal eilai

  • @user-qx6oi1oh5w
    @user-qx6oi1oh5w Před měsícem +1

    👏👏

  • @RajaRaja-mb9cx
    @RajaRaja-mb9cx Před 21 dnem

    வாழ்த்துகள் அண்ணா பெரம்புலுர் ராஜா லாரி டரைவர்🌹🌹🌹

  • @YogeshYogeshwaran-je9tf

    ❤❤❤❤❤❤❤

  • @user-ud6tn6ei8i
    @user-ud6tn6ei8i Před 13 dny

    ❤❤❤❤

  • @AffectionateAlpineVillag-cq8lh

    ❤❤

  • @bhavanap6637
    @bhavanap6637 Před dnem

    we want to see such people.bevoming cine singers and live humbly instead of these new ppl.coming and showing off !!! God bless this man... this is tealmtalent and humbleness... today's musicians amend music directors hqve become isolated and carry themselves too high and isolated... music andusicians have to be simplw and humble to easily vonnectvwith ppl

  • @parameshwarisreenivasan2840
    @parameshwarisreenivasan2840 Před měsícem +1

    👍💐

  • @marana2123
    @marana2123 Před 12 dny

    Super da nanba👌

  • @user-hr5wt5bb3t
    @user-hr5wt5bb3t Před měsícem +1

    ❤️🥰🙏👍👌🌟🌟🌟