அடகு நகைகளை சீக்கிரம் பணம் கட்டி திருப்ப 5 வழிகள். மறுபடி அடகுக்கு போகாமல் இருக்க என் SECRET TIPS.

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2022
  • இந்த முறையை பின்பற்றினால் 6 மாதங்களில் அடகு நகைகளை திருப்பலாம்.😍
    மறுபடியும் நகை அடகுக்கு 💯 போகாமல் இருக்க நான் பின்பற்றும் SECRET WAY.🤔
    ‪@trichythamizhachi‬
    #trichythamizhachi #moneysavingstips #closedebt#elachit #yelachit #closejewelloan #jewelloan #debt #closejeweldebt #jeweldebt
    ஏலச்சீட்டு முழு தகவல்.
    • சீட்டு வகைகள் என்ன? யா...
    நகை சீட்டு முழு விவரம்.
    • தங்கத்தில் வரவு வைக்கு...
    MONEY SAVINGS TIPS TAMIL PLAYLIST LINK.
    • Money savings tips tamil.
    Subscribe Trichy Thamizhachi.❤

Komentáře • 153

  • @muthukarnan6675
    @muthukarnan6675 Před rokem +16

    நீங்க சொல்றது மிகவும் முக்கியமான தகவல் ரொம்ப நல்லா தகவல் நன்றி அக்கா

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před rokem +7

    மிக்க மிக்க நன்றி உங்களது வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... 😊😊😊🎉🎉🙏

  • @punithachandran5094
    @punithachandran5094 Před rokem +3

    திருப்பிய நகையை நான் இதுவரை சாதாரண தண்ணீர்ல மட்டும் அலசிவிட்டு சாமிபடத்துக்கிட்ட வைச்சிட்டிருந்தேன் ஆனாலும் இதுவரை அடகுக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கு உங்கள் தகவல் புது சா இருக்கு நானும் இனி முயற்சி செய்கிறேன் சகோதரி❤❤❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem +1

      கண்டிப்பா செய்யுங்கள் சகோதரி.

  • @jayanthijayanthi4726
    @jayanthijayanthi4726 Před rokem +3

    👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.ivlo detail a sonnathilla puriyira mariii. En vettula ok solittanga. Na muyarchiipanren jewel mulugama pathukkuren. Vidio.Really really use ful👏👏👏👏

  • @mykitchen8982
    @mykitchen8982 Před rokem +4

    உங்களது வீடியோ பதிவு அருமையாக உள்ளது ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 Před rokem +2

    Vazhga valamudan sakothari really I m proud of you 👏 and 👌 because nenga comments kudukkukra anaivarikkum miss pannama reply pandrenga very nice and good 👍 habits God bless you and your family 👪

  • @athik710
    @athik710 Před rokem +3

    Useful tips sister... Kandipa follow panuren... 🙏🙏

  • @viratsakthi6580
    @viratsakthi6580 Před rokem +4

    மிக நல்ல பதிவு மிக்கநன்றிதோழி🙏💕

  • @ramyaprajan2100
    @ramyaprajan2100 Před rokem +2

    Ungaloda videos elam rmba useful ah iruku sis ur really grt sisy nice

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 Před rokem +2

    #trichythamizhachi Adagule irukure nagai meetraduku rmpa usefula solirukinga. Nanum follow pannuven sis. Thank you so much. 🙏🙏🙏

  • @resuresu439
    @resuresu439 Před rokem +2

    Ues full idea akka 👌🏽 explain method super akka 🥰

  • @abiramik7949
    @abiramik7949 Před rokem +1

    Ur experience will be useful to me to avoid going gold to mortages ....
    100./. True information.....

  • @muthuselvikanikasri6250
    @muthuselvikanikasri6250 Před rokem +2

    #trichytamizhachi good information sister thank you

  • @mayurya
    @mayurya Před rokem

    Super sistr salt la jewel vaikurathu then 1L budget ah month kula thirupura idea romba useful akka. Thank you

  • @umamageshwarisaravanan8695

    Very useful n clear information.tnk u so much mam

  • @bhuvaneswarir9846
    @bhuvaneswarir9846 Před rokem +2

    Thank you Sister

  • @kandhanauto5773
    @kandhanauto5773 Před rokem +2

    Super tips sister tq

  • @shobanasuresh1996
    @shobanasuresh1996 Před rokem +1

    Intha tips enku romba useful ka

  • @govindarajp248
    @govindarajp248 Před rokem

    Hi mam 7th view and 5th like and 1st comment mam 👍👍 sivagangai thangamayil scheme pathi sollunga mam 🙏🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      சொல்கிறேன் சகோதரி மிக்க நன்றி.

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Před rokem

    Thank you so much sis

  • @kazeehai5274
    @kazeehai5274 Před rokem

    rompa rompa thanks sisterrrrrr.

  • @poorvajavallimanalan4332

    Super mam ❤️😊 happy Christmas 🎄 mam ❤️😊

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před rokem +3

    Super sister.. Thank you

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Před rokem +1

    Thank you...

  • @priyadharshini6811
    @priyadharshini6811 Před rokem

    First time ungaloda channel pakren romba useful la iruku mam😊

  • @selvamm4348
    @selvamm4348 Před rokem

    8th like video super sis.

  • @saravana2532
    @saravana2532 Před měsícem

    இப்போ தான் உங்க சேனல் பாக்க ஆரம்பித்து உள்ளேன் அக்கா... அனைத்து பதிவுகளும் அருமை

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před měsícem

      மிக்க நன்றி சகோதரி ☺️♥️

  • @MeenaAnandh-nq8od
    @MeenaAnandh-nq8od Před rokem

    Thank you sister

  • @nishan7894
    @nishan7894 Před rokem

    Thanks akka try panren akka 🥰

  • @subhasathish
    @subhasathish Před rokem +2

    Tuesday la amt kattinalum sekkiram நகை மிட்கலாம் இது என் அனுபவம் try this also 💯%நகை சீக்கிரம் மிட்கலாம்

  • @sathiyapachaiyappan7884
    @sathiyapachaiyappan7884 Před rokem +1

    Super idea sis

  • @jayamuruganm3040
    @jayamuruganm3040 Před rokem

    Unmaithan sister thanks

  • @priyamani7112
    @priyamani7112 Před 10 měsíci

    Thank you so much mam

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 Před rokem +1

    Ok na try panipakara akka 🙏🙏🙏

  • @dhavaselviarumugam3508

    Thanks akka

  • @deepakdurai2516
    @deepakdurai2516 Před rokem

    Tqq akka

  • @KAVYAM-pq9ef
    @KAVYAM-pq9ef Před 7 měsíci

    Useful tips sister

  • @akila5402
    @akila5402 Před rokem

    Super tips sister but naa thiruppittu vanthutten ini thiruppura nagaikku tips follow panren

  • @suganyas2382
    @suganyas2382 Před rokem

    வணக்கம் சகோதரி, வீடியோ ரெம்பவே பயனுள்ளதாக உள்ளது, உப்பு, பச்சை கற்பூரம் மஞ்சள் தூள் எல்லாம் தண்ணில போட்டு நகையை கழுவனுமா

  • @t.ganeshganesh4770
    @t.ganeshganesh4770 Před rokem +1

    Superb sis

  • @sangeetharajsangeetharaj5169

    Super mam

  • @dharand9850
    @dharand9850 Před rokem

    Super sister 👍👍👍

  • @m.nithika2819
    @m.nithika2819 Před rokem +1

    Hi sister How are you sure sister 👌 👌💗💞💗👍👍💖🌺Sudha Thanjvur

  • @santhosh12406
    @santhosh12406 Před rokem

    4வது திருப்பிய நகையை என்ன வேண்டும் புதிய தகவல்.👏

  • @pranavanjana2679
    @pranavanjana2679 Před rokem +1

    ❤❤❤❤❤

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 Před rokem +1

    Good morning 🌄🌄🌄🌄 akka

  • @kumareshr.m531
    @kumareshr.m531 Před 11 měsíci +1

    Good

  • @rajaramram437
    @rajaramram437 Před rokem +1

    Payanulla thakaval akka good morning

  • @kokilakaarmuhil5378
    @kokilakaarmuhil5378 Před rokem

    Hi sis adagu kadaila irunthu eduthu na apdiyea use panniten , ipo na manjal and salt water la podalam , reply me , 2 days than aagithu

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem +1

      No ma veettu kulla kondu pogum munnadi than ippadi seiyanum. Ippa venum na kaluvittu eduthu vainga sister.

    • @kokilakaarmuhil5378
      @kokilakaarmuhil5378 Před rokem

      @@trichythamizhachi thank you for your reply sis

  • @sureshkrs1466
    @sureshkrs1466 Před rokem +1

    Lucky eanjal nenga siss 😍

  • @priya6327
    @priya6327 Před 5 měsíci

    Super sis

  • @soundarrajanprabhakaran9011

    Super useful tips sister

  • @divyakaviyandivyakaviyan6312

    Good evening akka

  • @k.lingammalk.lingammal7343

    1 pavun chain iku sis itha vachu epti gold vangi thirupalam adagu vachu sollunga pls

  • @rajaramram437
    @rajaramram437 Před rokem

    Parani velli situ pathi sollunga akka

  • @jenifadass489
    @jenifadass489 Před rokem

    Sis due set pandrathu IOB bank la pannalama sis

  • @mychildrensmyworld5824
    @mychildrensmyworld5824 Před rokem +1

    வணக்கம் சகோதரி🙏 என் மகனுக்காக வேண்டுதல் செலுத்த திருப்பதி செல்ல முடியாமல் இருக்கிறது நீங்கள் உண்டியல் அனுப்புவதாக சொல்லியிருந்தீர்கள் ஆனால் எனக்கு வரவில்லை சகோதரி என்ன காரணம்...,

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem +1

      அனைவருக்கும் வாங்கி வைத்திருக்கேன். ஜனவரி GIVEAWAY GIFT அனுப்பும் போது சேர்த்து அனுப்புவேன்.

    • @mychildrensmyworld5824
      @mychildrensmyworld5824 Před rokem

      @@trichythamizhachi சரிங்க சகோதரி காத்திருக்கேன் மேலும் உங்கள் வீடியோ அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது

  • @jasminniyas4516
    @jasminniyas4516 Před rokem

    Sis Naa entha months 2.43.000 gold adaku vachiruken thx your tips

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      சீக்கிரம் திருப்பிடுவீர்கள்.🙌 கவலைப்படாதீங்க சகோதரி.❤

  • @megalapooja1190
    @megalapooja1190 Před rokem

    Sister na online magal magal chitu patturuka onnu problem ilai ya

  • @semalife9707
    @semalife9707 Před rokem

    Kal uppil puthaithu vaigalama. Ethum akivitatha

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      புதைத்து வைக்க வேண்டாம். ஒரு பேப்பர் அல்லது பச்சை நிற துணியில் வைத்து உப்பின் மேல் வைத்தால் போதும்.

  • @thamizhthamizh2282
    @thamizhthamizh2282 Před 9 dny

    Post office la katra paper gold besta Illa jewellery shopla katra gold invest besta

  • @divya1510
    @divya1510 Před rokem

    Hi akka

  • @sathishdme6829
    @sathishdme6829 Před rokem

    Samaigura uppula vaigalaama akka illa taniya uppula vaiganumaa

  • @user-pe9qn3du1z
    @user-pe9qn3du1z Před 4 měsíci +1

    Akaa நான் நகைய வச்சி 8வருடம் ஆகுது என்னால திருப்ப முடியல என்ன பண்ண அக்கா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před 4 měsíci

      கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்கள் சகோதரி. முக்கியமாக குளிகை நேரத்தில் கட்டுங்கள்...

    • @user-pe9qn3du1z
      @user-pe9qn3du1z Před 4 měsíci +1

      மிக்க நன்றி அக்கா நானும் முயற்சி செய்து parkkren அக்கா ஆஸ்பத்திரி செலவு rempa வருது அக்கா

  • @revathissnr4838
    @revathissnr4838 Před rokem

    எந்த நாளில் நகையை அடகு வைத்தால் சீக்கிரம் திருப்ப முடியும் என்று சொல்லுங்கள் சகோதரி

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      செவ்வாய் கிழமை என்று சொல்வார்கள் சகோதரி.

    • @revathissnr4838
      @revathissnr4838 Před rokem

      Thank you sister

  • @semalife9707
    @semalife9707 Před rokem

    Aduku vaika nalla neram sollunga

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      அடகு வைக்க நல்ல நேரம் எனக்கு தெரியாது. வெள்ளி, செவ்வாய், மாலை நேரம், குளிகை நேரத்தில் வைக்க மாட்டார்கள்.

  • @senthilkumarnitinnitin4380
    @senthilkumarnitinnitin4380 Před 11 měsíci

    Marvardi kadaila 1/2pown kammal vachom innum thirupa mudila

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před 11 měsíci

      Appadi than irukku... muyarchi pannunga ungalal mudiyum sister.

  • @jesicbe22
    @jesicbe22 Před rokem

    Tuesday vum etukalam

  • @durgadurgadevi1411
    @durgadurgadevi1411 Před rokem

    Mam kulikai time am & pm yeppadi therinthukolvathu mam

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      குளிகை நேரம் காலை மாலை என்று காலண்டரில் எழுதி இருக்கும் சகோதரி.

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 Před rokem

      ❤️Thank you mam❤️

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 Před rokem

      Mam bank loan(Kulu loan) 3Laks. 12%interst 15month complete panlanu plan . monthly 30000 aasal invise panurom .apo vatti evlo monthly calculate panrathu mam.pls reply 🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  Před rokem

      @@durgadurgadevi1411 வட்டி 3.50. மாத வட்டி 10000 கட்டுறீங்க சகோதரி. எந்த Bank?

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 Před rokem

      @@trichythamizhachi aasal maatum 30,000 vatti pay panala mam last month(16 ) vatti katanum

  • @suganyathiru121
    @suganyathiru121 Před rokem

    Sister unga watsapp number send pannunga