#gold

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • pls support 🙏🙏🙏

Komentáře • 295

  • @raajannab5716
    @raajannab5716 Před měsícem +38

    சகோதரியின் ஆழ்ந்தாய்ந்த தெளிந்த விவரமான விளக்கம் நடுத்தர ஏழை எளியோரும் முன்னேற நிச்சயம் உதவும். பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.🎉

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 Před měsícem +10

    மிக அருமையான யோசனை.... சரியான திட்டமிடல் இருந்தால் போதும்

  • @PuthiyavanKarthick
    @PuthiyavanKarthick Před 3 měsíci +39

    Already naan intha method start pannirken itha neenga sonna . Naane ipdi think panni ipdi pannitu iruken .❤❤❤

    • @happyhobby1910
      @happyhobby1910 Před 2 měsíci

      Ithula one time deoosit nagai kadaila pota VA illama 11 month kalichu gold edukalam 30k profit varum

    • @karthigadevi3979
      @karthigadevi3979 Před měsícem

      Nanum yosiruken,but veetla kekamatranga,

  • @ghsghs2812
    @ghsghs2812 Před měsícem +34

    நான் இதுபோல் 20 பவுன் சேர்த்து இருக்கிறேன்...sbi bank லே தான் vaippen...interest and asal சேர்த்து கட்டுவேன் எப்போதும் .. phone le sbi net banking மூலமாக cash கட்டும்போது சிறு தொகை இருந்தாலும் கட்டலாம்....

  • @user-pg5ph9yh4r
    @user-pg5ph9yh4r Před měsícem +19

    நிரந்தர, ஓரளவு வசதி உள்ளவர்களால் மட்டுமே இப்படி வாங்க முடியும்,,,,, நடுத்தர வர்க்கம் தான் தங்கம் வாங்க சிரமப்பட்டவர்கள்,,, எப்படி இருப்பினும்,,,,🙏 இது நல்ல ஐடியா தான்......சகோதரரி,,, நன்றி,,, நன்றி🙏💕🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊

  • @yoganathane3393
    @yoganathane3393 Před měsícem +5

    நீங்க விவரமான ஆளு தான் ...❤❤❤❤

  • @bavanisuthan1226
    @bavanisuthan1226 Před měsícem +18

    நான் உங்களை போலதான் அக்கா😊😊😊😊😊😊😊😊😊 இது ரொம்ப யூஸ்ஃபுல் இதைப்போல ஃபாலோ பண்ணா போதும் நன்றி

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před měsícem +121

    இதே முறையில?தான் நாங்க 30 வருசமா செய்கிறோம்,2 பெண்பிள்ளைகளை 75 பவன் வீதம் போட்டு திருமணம் செஞ்சு கொடுத்தோம்,இந்த முறையில் செய்ங்க ❤

  • @user-ys3mj2jk6q
    @user-ys3mj2jk6q Před 29 dny +19

    நகைக்கடையில் சீட்டு போட்டு எடுத்தால் நமக்கு வேஸ்டேஜ் கிடையாது நமக்கு லாபம் நகை அடமானம் வைத்து எடுத்தால் நகைக்கு வட்டி கட்ட வேண்டும் இதற்கு பதில் நாம நகைக் கடையில் சீட்டு போடுவது 👍

    • @malathiveeraiyan6989
      @malathiveeraiyan6989 Před 10 dny +2

      பேருக்கு கட்டும் வட்டி மற்றும் அசல் அதுபோக நம்மால் முடிந்த தொகை சேர்த்து மாதாந்திர சீட்டு போட்டால் பேங்க் வட்டி மிச்சம். மற்றும் கடையில் சேதாரத்திலும் தள்ளுபடி கிடைக்கும்.
      இவரின் செய்முறை தலையினை சுற்றி காதினை தொடுவது போல் உள்ளது. இவரை போன்றே இன்னும் சிலரும் இதே வீடியோவின் போடுகறார்கள்

  • @geethakrishnakumar8209
    @geethakrishnakumar8209 Před 2 měsíci +14

    U r right sister, naanum indha methid use panni iruken, very useful well said 🎉

  • @jayachitra4126
    @jayachitra4126 Před 20 dny +2

    Thank u sister. Very. Useful for this message Thank u very. much❤❤❤

  • @SaraswathiSudha-qo5yr
    @SaraswathiSudha-qo5yr Před 2 měsíci +8

    Hmm naanum ippadithan oannittu irukuren. Enaods jewels yellaamme adagulathan iruku yeppadi thiruppa porennu theriyala. Kadavulthan vazhikaatanum. Unga video parthen useful video for new married couplesku. Unga jewel collection very cute ma. God bless you my dear

  • @ammudivya1157
    @ammudivya1157 Před měsícem +3

    Verry usefull video .thank you sister 🥰❤🥰❤❤🙏❤🙏🙏

  • @ashadivakar4441
    @ashadivakar4441 Před dnem

    Super detail

  • @anlan3611
    @anlan3611 Před 2 měsíci +16

    Nagai eriku but monthly 10000 kata mudiyathu athn think pantre but very useful idea

  • @alamelumangai8200
    @alamelumangai8200 Před 8 dny

    Very good idea eppathan nanum erando ponnu kkum nagai podtanseventy five pavun d seventy five gold serthangood idea

  • @kannannellie4404
    @kannannellie4404 Před měsícem +2

    It is very useful tips for further adding gold thank you sister

  • @pandiarajanr7507
    @pandiarajanr7507 Před měsícem +24

    வணக்கம் நல்ல விஷயம் தான் ஆனால் போங் வட்டி Rs 17,000.
    அப்பரம் நகை கடை முதலாளிக்கு செய்கூலி சேதாரம் என்ற பெயரில் Rs 25,000.
    அதுபோக GST 3% Rs 5,800.
    ஆகா மொத்த நஷ்டம் நமக்கு தான்.
    Total Amount 47,800.
    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.
    😂😂😂

    • @Reashri-gi3jg
      @Reashri-gi3jg Před měsícem

      👌👌😂

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 Před měsícem

      gold coin

    • @nethrak4813
      @nethrak4813 Před měsícem

      New scheme grt la introduce panni irkanga. One time investment. But epdi pathalum loss dha gold pledge panni vangradhu. Small jewels ku chit best. Big jewel vanganum na gold pledge dha.

    • @madhusrisr2299
      @madhusrisr2299 Před 18 dny

      @@nethrak4813

    • @velmuruganashok3221
      @velmuruganashok3221 Před 5 dny

      Hai bro tamilnadu kirama bank la vainga 1 laks ku 5000 tha intrast

  • @jayashreebhuvan7957
    @jayashreebhuvan7957 Před 2 měsíci +7

    Very intelligent method. I was thinking of taking jewel chit but in this method we need not worry about whether the jewel shop will cheat us. We can also do an SIP for a small amount and that will help us in taking back the money that we will be paying as interest within one or two years.

  • @joyofficial15
    @joyofficial15 Před měsícem +4

    Very useful video sis enga chithi um ethe mothod than sonnanga neengalum ettan solrenga super super sis tq do much ❤❤

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 Před měsícem +3

    Thank you mam very useful video mam

  • @Mr_Senthil
    @Mr_Senthil Před měsícem +11

    அதிக ஆசை அதிக தரித்திரம்.

  • @veluvelu3108
    @veluvelu3108 Před měsícem +3

    Business technology brainI like it

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani3067 Před měsícem +7

    லோன் கட்டுகிற பணத்தில் நேரடியாகவே காயினாக மாதாமாதம் வாங்கலாம்.

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 Před 25 dny +2

    Jewels ellam covering pattern madhiri irukku

  • @tabred1465
    @tabred1465 Před 26 dny +2

    Yellam kk but yen ivlo pesuriga tension aaguthu

  • @user-ew8ow4qr1s
    @user-ew8ow4qr1s Před měsícem +7

    Ok 11 மாதம் கழித்து எடுக்கும் போது waste age கிடையாது 3கிராம் குறைந்தாலும் பரவாயில்லை உடனே நகை அடகு வைத்து வட்டி கட்டி உடனே நகை வாங்கி 25000 waste age கட்றது எல்லாம் ஒன்று தான்

    • @vijayalakshmithangarasu2910
      @vijayalakshmithangarasu2910 Před měsícem +1

      பணத்தை எடுத்துட்டு போய் வாங்க இயலாதவர்களுக்கு தான் இந்த பதிவு

  • @_Sonu._.129
    @_Sonu._.129 Před měsícem +1

    நானும் நகை சீட்டு போட்டிருக்கிறேன் வடபழனியில் எஸ் ஆர் ஜுவல்லரியில் கிராம் சீட்டு போட்டிருக்கேன் ஒரு கிராம் சீட்டு நாலு போட்டு இருக்கேன் கிராம் சீட்டு இல்லை என்று சொன்னார்கள் அதனால் இதை இந்தப் பதிவு தெரிவித்துக் கொண்டேன்

  • @kannanramu1060
    @kannanramu1060 Před měsícem +2

    தடுத்தரமக்களுக்கான
    சிறப்பானபதிவு 👍👌💐💐💐💐💐

  • @DesiVibesSarees
    @DesiVibesSarees Před 2 měsíci +7

    Super useful tips mam
    🎉🎉

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 Před 2 měsíci +3

    Thanks sister nanum try pandra

  • @GirijaKtr
    @GirijaKtr Před 2 měsíci +5

    சூப்பர் ஐடியா அக்கா நானும் இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுகிறேன்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před měsícem +5

    நானும் வங்கியில் தங்க காயின்களுக்கு லோன் வாங்கி பத்து கிராம் வாங்கினேன்

    • @AbuAbu-ko5oc
      @AbuAbu-ko5oc Před měsícem +1

      Coin ku loan thara matangale??

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 Před měsícem

      @@AbuAbu-ko5oc bank of India 16 grams, 80,000

    • @jesa9240
      @jesa9240 Před měsícem

      @@iamtheelijah4365 knjm detailed ah sollunga

    • @iamtheelijah4365
      @iamtheelijah4365 Před měsícem

      @@jesa9240 என்னிடம் இருந்த 16 கிராம் காயின்களை பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்து லோன் வாங்கி 10 கிராம் காயின் வாங்கினேன், வங்கியில் வட்டி 8.8 சதவிகிதம் ஆனால் தங்கத்தில் குறைந்தது 15 சதவிகிதம் கிடைக்கிறது அதனால்தான்

  • @tamilselvir6106
    @tamilselvir6106 Před měsícem +1

    Within 5 yrs my mother saved 30 pawn like this method for my marriage

  • @jeniferanthony6356
    @jeniferanthony6356 Před měsícem +2

    Naanum en marriage ku ipdi dhan jewel sekuren sis

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 Před měsícem +1

    Good idea..really useful tip

  • @PonnuPandian-325
    @PonnuPandian-325 Před 15 dny

    Super sister ❤ thanks 👍👍👍❤

  • @gowrilakshmi6082
    @gowrilakshmi6082 Před 2 měsíci +3

    Thank you so much akka good idea nanum intha plan pannuven

  • @user-fb7ci5ju6c
    @user-fb7ci5ju6c Před měsícem +8

    Solla vanthatha solluga usless pesikitu irukiga short ta video poduga

  • @sunilm606
    @sunilm606 Před 16 dny

    நல்ல யோசனை ... நகை தயாரிப்பாளர்களிடம் வாங்குங்கள் கூலி சேதாரம் மிக மிக கம்மியாக இருக்கும் தங்கம் தரத்திலும் எந்த குறையும் இல்லை ...

    • @MA-ew3mj
      @MA-ew3mj Před 15 dny

      நகை தயாரிப்பவர் யாரு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க ப்ளீஸ்

  • @hemadhana7292
    @hemadhana7292 Před měsícem

    மேடம் எனக்கு ஒரு ஐடியா கொடுத்ததுக்கு மிக நன்றி இப்பொழுது ஆரம்பம் செய்கிறேன்

    • @karthigadevi3979
      @karthigadevi3979 Před měsícem

      Starting la wastage commiya irukura jewel vangunga ,like chain

  • @mythilim3458
    @mythilim3458 Před měsícem +1

    Good Explanation .

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před měsícem +5

    லோன் பிரிச்சி வாங்குனா எளிதாக ஒவ்வொன்றாக அடைத்துவிடலாம்

  • @thedentistduo4785
    @thedentistduo4785 Před měsícem +1

    Neenga solrathu okay... But gold rate ivlo hike aagaathu... So better to go for gold chit in trustable companies

  • @kavithakavitha-no1me
    @kavithakavitha-no1me Před měsícem +3

    Thank you.i will try

  • @gayus7486
    @gayus7486 Před měsícem +5

    Hi sis js watched this video oru doubt 25k wastage plus 17k interest sertha total 42k varuthu near to 6grams apro epdi benefit agum loss thana namaku 3grams??

  • @akshayvarunika5052
    @akshayvarunika5052 Před 19 dny +5

    சரிதான் சகோதரி நீங்கள் சொல்வது ஆனால் நீங்கள் சொல்வது போல் நகையை அடமானம் வைத்தால் வருஷத்திற்கு 17,000 இல் இருந்து 18,000 வரை வட்டி பணம் கட்ட வேண்டும் அதுபோக நகை வாங்கும் போது சேதாரம் கூலி என்கிற பெயரில் 25,000 வரை கட்ட வேண்டும் மொத்தமாக 43,000 ஒரு வருடத்திற்கு மாதம் 10,000 நகைக் கடனுக்கு செலுத்தினாலும் குறைந்தது 10,000 வரைக்குமாவது வட்டி கட்ட வேண்டும் அதுவே நகை சீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டி வந்தால் குறைந்தது இரண்டு சவரன் நகை சேரும் எப்படியும் அடகு வைத்த நகையை திருப்ப ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் அதற்கு பணம் கட்டி சேதாரம் கூலி இல்லாமல் ஒரு வருடம் கழித்து நகை வாங்குவது தவறில்லையே ஒருவேளை தங்கத்தின் விலை குறைந்தால் நீங்கள் சொல்வது போல் செய்வது லாபம் தரும் என் கருத்தை தெரிவித்தேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-up2ud8qo7d
    @user-up2ud8qo7d Před měsícem +1

    Nanum ipdithan panren 10savaran sethuten

  • @KarapaamPoochi-ot4tw
    @KarapaamPoochi-ot4tw Před 13 dny

    Thangam adagu vaithu FD podunga

  • @kavithasamayaraj0804
    @kavithasamayaraj0804 Před 24 dny +2

    Namma konjam amnt kattum pothu athukana jewel ah matum bank la kudupangala... Illana fulla katti tha thirupa solvangala akka

  • @eswariarumugam2720
    @eswariarumugam2720 Před 2 měsíci +2

    Hi Akka
    Naanum epudi tha Indian Bank la vaipen...it's very helpful..

  • @MurugeshMonish
    @MurugeshMonish Před měsícem +1

    Thank you sister 😍

  • @anuthiya-nn7ql
    @anuthiya-nn7ql Před měsícem

    Super good explanation kka

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd Před 26 dny

    Idea ellam ok than. But pls one request. Inime short and sweet a peaunga. Romba vala valanu pesama

  • @menakaselvam7847
    @menakaselvam7847 Před měsícem +1

    Super aitiya ❤❤❤❤❤

  • @rammuthu2668
    @rammuthu2668 Před 2 měsíci +5

    Nanum try pannune sis semma 1 pavun vachu 3 pavun yeduthe

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 2 měsíci +3

    Excellent

  • @priyatamil7019
    @priyatamil7019 Před měsícem +2

    Innoru idea solren yarukellam aasari therium avanga kitta order solli seinga wastage cummi GST illa

  • @jenialbs7532
    @jenialbs7532 Před 3 měsíci +5

    Bhima recent gold scheme details podunga

  • @ஆன்மீககளஞ்சியம்

    Yes true my mom also do that

  • @raajannab5716
    @raajannab5716 Před měsícem

    We accumulate by this (Challenging & Risky) method.

  • @jeyalakshmi314
    @jeyalakshmi314 Před 3 měsíci +4

    Useful vedio kalakkarinke sister nalla puriyudhu sis nalla idea🎉🎉🎉

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Před 27 dny

    I am also doing this.

  • @PunithaPrakash-g4s
    @PunithaPrakash-g4s Před měsícem +1

    Super tip

  • @Elshadai106
    @Elshadai106 Před měsícem +1

    Super sis useful tips❤❤

  • @kowsisampath8318
    @kowsisampath8318 Před měsícem +1

    Mam try in some jewellery one time scheme pay today they will put bond the grams for today rate you can purchase after 11 month without wastage example lalitha nac

  • @KavithaGopinathLifestyle6
    @KavithaGopinathLifestyle6 Před 2 měsíci +5

    Wastage ilama eduka chit scheme poduko apo athunum profit dhan agum... Chit amount 2lakhs ku pay panuka..apo oly 3% mattum dhan pogunum oneside neega bank la iruka jewel ku fixed ah 5k pay panitu vaga so overa kastam irukathu profit nu irukum

  • @rekhaashok2358
    @rekhaashok2358 Před měsícem +1

    Hi gold chit than best no wastage and also gift tharanga yella shop laium

    • @gayus7486
      @gayus7486 Před měsícem

      Gifts ellame namma kitta vangi tharathu than sister😂

  • @shailaja9530
    @shailaja9530 Před měsícem +1

    Sis 10 gram ku oru gram kammi pannithn amount bankla tharuvanga. So calculate 36 gram only

  • @dhiya4485
    @dhiya4485 Před 3 měsíci +5

    Good information ❤

    • @santhiya846
      @santhiya846 Před měsícem

      Good sister.. Already having tis idea bt some more hesitation..nw i am cleared darely do tis mam.. Thank you

  • @saravanars6715
    @saravanars6715 Před 3 měsíci +4

    Keep rocking sis. Useful tips. Romba naal ethirpaartha video.

  • @magizhinisuresh-bq5yy
    @magizhinisuresh-bq5yy Před měsícem +1

    Idea ok ennoru method soldren...nenga soninga monthly wise katuna gold rate earum bothum gold add agurathu kammi aagum nu...aana antha 2 lakh ku apdiya gold bond pottu after one year gild eadukum bothu wastage elama fulla ah jewell vangalam....epoum pola bank la interest kattiralam...vanguna gold ku wastage um thevai ella

  • @vkk_15
    @vkk_15 Před 14 dny

    Federal bank la chitta matum kudutha pothum gold 0% interest la vachuklam .

  • @velmuruganashok3221
    @velmuruganashok3221 Před 5 dny

    Tamilnadu kirama bank la vainga 1 laks ku 5000 tha vaddi in best government bank

  • @updatetamilachiv2.0channel10
    @updatetamilachiv2.0channel10 Před měsícem +6

    இந்தியன் வங்கி , கூட்டுறவு வங்கி வட்டி விகிதம் குறைவு ஆனால் அசல் தொகையை மாதாமாதம் கட்ட முடியுமா ??loan ha iruntha monthly payment panna mudeum but ithula apde oru option iruka sollunga madam because i don't know maybe apde oru option iruntha explain panunga thank you

  • @evanjelinashirwadam9496
    @evanjelinashirwadam9496 Před měsícem +2

    Hello sister
    Ungaloda intha scheme romb
    a nalla irukku. But naan gold chit pottuten ippa eppidi panradhu. Give me some idea

    • @gayus7486
      @gayus7486 Před měsícem

      Hi sis nenga chit la jewel edukra time la tha extra vanga mudium illena thaniya epo jewel vechu coin ah vangi atha jewel edukum pothu use pannunga but apovum gst la kudukanum extra va

  • @AmuthaAmutha-vv5jd
    @AmuthaAmutha-vv5jd Před 2 měsíci +1

    Nanum ippadithana vanguren

  • @rrraappmmmooonnsterrrts8962

    Naga seetu is useless..your this method is useful

  • @Joshyslearning
    @Joshyslearning Před měsícem

    I also follow this ...

  • @SpreadPositivity..
    @SpreadPositivity.. Před 2 měsíci +1

    I have the same long chain and dollar 😂 wow

  • @Balukohila
    @Balukohila Před 3 měsíci +3

    Super tips useful uco bank vaikalama🎉🎉🎉🎉🎉🎉

  • @s.suganyavijay3472
    @s.suganyavijay3472 Před 19 dny

    Chinna jewelry shop la kammi percentage makings charges 12% necklace and 6% bangle jewel pledge panni than vanginen 280000 ku. But how to close the loan? I am a employee

  • @ayishaanas4201
    @ayishaanas4201 Před 2 měsíci +10

    Sis oru dout nagi adgu vithu deposit scheme la jewelry eadutha no westage la edutha labam thana pls reply pannuga

  • @zaahgsvs9819
    @zaahgsvs9819 Před měsícem +1

    Sis na like panni subscribe pannitan❤

  • @chennachen3764
    @chennachen3764 Před 24 dny

    Elam ok bt adagu veka than nagai ila

  • @vijayalakshmic9344
    @vijayalakshmic9344 Před 2 měsíci +3

    Canara bank illinterest athigama irukkuthe eppadi kattuvathu

  • @subethaarul849
    @subethaarul849 Před 15 dny

    Very useful idea sister i apply for this idea ❤

  • @nalinisathish8571
    @nalinisathish8571 Před 3 měsíci +2

    Vaazhthukkal ma 😊 very good explanation

  • @Rose_0708laddu
    @Rose_0708laddu Před 7 dny

    Na canara bank la vekkaran 9 percent interest 😢

  • @kalpanapandiyan497
    @kalpanapandiyan497 Před 2 měsíci +4

    Nanum ippadithan jwellery vaankiren madam

  • @mangai8115
    @mangai8115 Před 24 dny

    Bankil vaikum nagai thirumpa perum ppothu thirudapaduvathu ,vettapaduvathu???

  • @chennachen3764
    @chennachen3764 Před 24 dny

    Ithuku apm Start pandrom sis 😊

  • @karthi6848
    @karthi6848 Před měsícem

    Thanks u sister

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 2 měsíci +3

    Madam Grt minimam wastage 17.5%😢😢

  • @user-pr8ho5xp9d
    @user-pr8ho5xp9d Před měsícem

    U kept the karur vysya bank jewel loan bag under ur jewel. It's safety product of bank for jewel. It should not given to customer.

  • @srsmranju9305
    @srsmranju9305 Před měsícem

    Naanum epati thaan oru murai pannen.

  • @yasothakanagaraj3207
    @yasothakanagaraj3207 Před měsícem +2

    Canara bank la yearly once thana interest katta mudium. Monthly konjam konjama pay panna mudiuma. Athu epdi pandrathu. Anyone explain

  • @sowdhamasowdhama02
    @sowdhamasowdhama02 Před 3 měsíci +2

    Nagai yella konjam urudhiya vaangungapa please

  • @SanaSana-ld9lr
    @SanaSana-ld9lr Před 2 měsíci +2

    nanum ipo than 5 savaran eduthen same method nan cooperative bank la vachen jewel ah

    • @vy8988
      @vy8988 Před 2 měsíci +1

      Vatti yevlo solunka akka??

  • @rajimanorajeswari6232
    @rajimanorajeswari6232 Před 11 dny

    Enaku 1 doubt vatti eppdi amount edukama asal la irrundu kalipanga