கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே || I.P.A.CHURCH, TRICHY.

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
    துதி மகிமைக்கெல்லாம்
    என்றென்றும் பாத்திரரே - உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
    ஆராதனை ஆராதனை - உந்தன்
    நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
    மகத்துவமும் பேர் புகழும்
    உம் கரத்திலிருக்கின்றதே - எந்த
    மனிதனையும் மேன்மைப்படுத்த
    உம்மால் ஆகுமே
    ஐசுவரியமும் ஆனந்தமும்
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் உயர்த்திடவே
    உம்மால் ஆகுமே
    சத்தியமும் ஜீவனுமே
    உம் கரத்திலிருக்கின்றதே
    எந்த மனிதனையும் விடுவித்திட
    உம்மால் ஆகுமே

Komentáře • 11