NILAVE VAA | MOUNA RAGAM | MOHAN & REVATHI | TAMIL HD SONG | EVERGREEN TAMIL HS SONGS

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2020
  • NILAVE VAA | MOUNA RAGAM | MOHAN & REVATHI | TAMIL HD SONG | EVERGREEN TAMIL HS SONGS
    #Mounaragam #Revathi #Mohan #EvergreenTamilSongs
    Mouna Ragam (transl. Silent Symphony, pronounced [maʊ̯n̪a ɾ̪aːɡam]) is a 1986 Indian Tamil-language romantic drama film written and directed by Mani Ratnam, and produced by G. Venkateswaran. The film stars Mohan and Revathi, with Karthik, V. K. Ramasamy, Ra. Sankaran, Bhaskar, Kanchana, Vani, Kalaiselvi and Sonia in supporting roles. It narrates the life of Divya (Revathi), a free-spirited college girl who is forced into an arranged marriage with Chandrakumar (Mohan) by her father. Divya, secretly mourning her former lover Manohar (Karthik) who was shot dead, did not want to be married. The story follows Divya's inner conflict between holding onto her past and coming to terms with the present and making a life with Chandrakumar.
  • Hudba

Komentáře • 579

  • @kishorep4098
    @kishorep4098 Před 17 dny +53

    2024 june listeners 😩😩

  • @dineshrajadurai2396
    @dineshrajadurai2396 Před 5 měsíci +732

    2024 la kekravanga oru attendance pottutu ponga... SPB melting voice... 🫠

  • @selenophile_36_
    @selenophile_36_ Před rokem +1168

    An 18 yr old me vibing into this song in 2023✨️ Just makes me feel so relaxed🥲💙

    • @Syampvrs
      @Syampvrs Před rokem +7

      Me to

    • @justice_aj
      @justice_aj Před rokem +13

      Aptiyei solranpa avan😌

    • @yogeshyeshwanth8938
      @yogeshyeshwanth8938 Před rokem +21

      Me too bro valara valara dha Ilayaraja and spb songs puriyudhu ❤️❤️

    • @rameshv683
      @rameshv683 Před rokem +1

      ​@@justice_aj p 🎂

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 Před rokem +7

      இந்த பாடலையும்,
      இன்னும் இனிய SPB யின்
      பாடல்களையும்,
      அவை பிறந்த காலத்தில்,
      என் பதின் பருவ காலத்தில் ( 11th,12th படிக்கும் போது)
      கேட்டு, கேட்டு, ரசித்தோம்
      உண்மையில்,
      எனக்கு இசை ஞானி,
      SPB போன்றோர்
      இறை தந்த வரம்,
      சுகம்

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 Před rokem +1957

    தூக்கம் இன்றி தவித்தாயோ இறைவா அதனால் தான் தாலாட்டிற்கு எங்கள் பாலனை அழைத்து சென்றாயோ

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 Před rokem +105

      வாவ் யாருயா நீ செமயா சொன்னயா SPB மேல அவ்ளோ பாசம் அத கவிதை செமயாருக்கு 😍👌

    • @vikneshvaranrk6134
      @vikneshvaranrk6134 Před rokem +50

      @@cvdpallavan3092 நன்றி நண்பரே அவர் இறந்த செய்தி கேட்டதும் நான் இறைவனிடம் கேட்ட கேள்வியை அப்படியே கவிதையாக எழுதினேன் 🙏 வாழ்க வளமுடன்

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 Před rokem +23

      @@vikneshvaranrk6134 ஹ்ம்ம் கவிதை மிகவும் அருமையாக இருந்தது We all are miss spb sir rip 😢❤

    • @kavinmk4683
      @kavinmk4683 Před rokem +25

      கவிஞனே உன் கற்பனைக்கு எல்லைகள் உண்டோ

    • @SachinSachin-qs5yz
      @SachinSachin-qs5yz Před rokem +4

      நான் அவள் மீது படுத்து இருந்தாள் என் அக்கா தங்கை

  • @vivekbharathi8389
    @vivekbharathi8389 Před rokem +453

    நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    நிலாவே வா
    செல்லாதே வா
    காவேரியா
    கானல் நீரா பெண்ணே
    என்ன உண்மை
    முள்வேலியா
    முல்லைப்பூவா
    சொல்லு கொஞ்சம்
    நில்லு
    அம்மாடியோ
    நீ தான் இன்னும் சிறு்
    பிள்ளை தாங்காதம்மா
    நெஞ்சம் நீயும் சொன்ன
    சொல்லை
    பூந்தேனே நீ
    தானே சொல்லில்
    வைத்தாய் முள்ளை
    நிலாவே வா
    செல்லாதே வா
    பூஞ்சோலையில்
    வாடைக்காற்றும் வாட
    சந்தம் பாட கூடாதென்று
    கூறும் பூவும் ஏது மண்ணின்
    மீது
    ஒரே ஒரு பார்வை
    தந்தால் என்ன தேனே ஒரே
    ஒரு வார்த்தை சொன்னால்
    என்ன மானே
    ஆகாயம் தாங்காத
    மேகம் ஏது கண்ணே
    நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்

  • @sharankumar9923
    @sharankumar9923 Před měsícem +31

    2K Kids யாராவது இந்த பாட்ட கேட்பவர்கள் இருக்கீங்களா..❤😇

    • @Xiom-92
      @Xiom-92 Před 6 dny +1

      Of course....👍🏻

  • @Bharathaaaa
    @Bharathaaaa Před rokem +245

    திரை விமர்சனம் இல்லாத அருமையான நாட்கள் மறக்க முடியாத அந்த தருணம்

  • @kaviyashaheer8229
    @kaviyashaheer8229 Před 8 měsíci +27

    That Ammadiyo neethaan....❤❤ Hey man(SPB) Take my heart ❤️

  • @cvk1958
    @cvk1958 Před 2 lety +116

    இந்த பாட்டை எவ்வளவு தரம் கேட்டாலும் அலுக்கவில்லை. SPB குரல் மட்டுமல்ல என்ன அருமையான இளையராஜா இசை, மோகன் மற்றும் ரேவதி நடிப்பு. இது மாத்திரமில்லை கார்த்திக் இளமையும் குறும்பும். என்னுடைய இளமைக் காலத்திற்க்கு நினவுகளை அப்படியே எடுத்து செல்கிறது.
    நிலாவே வா செல்லாதே வா
    காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
    முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
    ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
    தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
    பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
    நிலாவே வா செல்லாதே வா - கவிஞர் வாலியின் மறக்கமுடியாத வரிகள்… ஐய்யய்யோ!

  • @arafaathjazeeb1394
    @arafaathjazeeb1394 Před rokem +134

    As an International student living 10,000kms away from home, India, listening 🎧 this song alone at night is a bliss❤...

  • @king_lucifer6864
    @king_lucifer6864 Před 9 měsíci +25

    👀Ore oru parvai thanthal enna theneyea....😢this line melt in my heart ❤️🫠

  • @Joe.cardoza
    @Joe.cardoza Před 3 měsíci +5

    Mohan sir plus spb= unbeatable combination ...

  • @shivanyashivanya9581
    @shivanyashivanya9581 Před rokem +36

    மனதில் வலிகள் தீரும் ஒரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @pranavangunaseelan1829
    @pranavangunaseelan1829 Před 9 měsíci +15

    2k kid thaan nanum but cant stop vibing for this magic
    #SPB sir

  • @samrinbanu8638
    @samrinbanu8638 Před 2 měsíci +6

    My faaaaavourite song manasu kozhappama irukkum bodu indha song kettala avaluku sandhoshamavum nimmadiyavum irukkum tooo good listeningS.P.B sir voice chance se illai very nice and too good song and lyrics😊❤🎊🎉💐❤️❤️❤️😍❤❤

  • @VelSam-oo6dv
    @VelSam-oo6dv Před 10 měsíci +38

    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    ஆண் : காவேரியா
    கானல் நீரா பெண்ணே
    என்ன உண்மை
    முள்வேலியா
    முல்லைப்பூவா
    சொல்லு கொஞ்சம்
    நில்லு
    ஆண் : அம்மாடியோ
    நீ தான் இன்னும் சிறு்
    பிள்ளை தாங்காதம்மா
    நெஞ்சம் நீயும் சொன்ன
    சொல்லை
    ஆண் : பூந்தேனே நீ
    தானே சொல்லில்
    வைத்தாய் முள்ளை
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    ஆண் : பூஞ்சோலையில்
    வாடைக்காற்றும் வாட
    சந்தம் பாட கூடாதென்று
    கூறும் பூவும் ஏது மண்ணின்
    மீது
    ஆண் : ஒரே ஒரு பார்வை
    தந்தால் என்ன தேனே ஒரே
    ஒரு வார்த்தை சொன்னால்
    என்ன மானே
    ஆண் : ஆகாயம் தாங்காத
    மேகம் ஏது கண்ணே
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்

  • @shalinilatha3083
    @shalinilatha3083 Před rokem +19

    ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே...
    It hits my heart soooo hard and deep💔

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 Před rokem +13

    எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்..😭😭😭

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 Před rokem +16

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது எங்கள் ஊரில் உள்ள டூரிங் டாக்ஸில் படம் பார்த்த நினைவுகள் தான் வரும். அந்த மலரும் நினைவுகள் மீண்டும் வருமா???? 🌹🌹🌹🌹.

  • @ratansatish1604
    @ratansatish1604 Před rokem +58

    Still ruling my heart......what a composition..Raja sir...👌👏

  • @logeshpadmanaban3083
    @logeshpadmanaban3083 Před 9 měsíci +53

    8000km away from India.....hearing this song alone ❤️ gives superb feeling ❤️ SPB is always SPB ❤️

  • @achari100
    @achari100 Před rokem +15

    ఈ మూవీ నేను ఆరో తరగతి లో ఉన్నప్పుడు వచ్చింది. ఈ పాట వింటుంటే మనసు, ఆలోచనలు ఎక్కడికో, ఎప్పటికో వెళ్ళిపోతుంటాయి. ఎందుకో తెలియదు ఈ పాట వింటుంటే కాలం అప్పటికి వెళ్ళిపోతే బాగుండు అనిపిస్తుంది. కాని ఈ మధ్య ఈపాట వింటుంటే గుండె బరువెక్కిపోతుంది. బాలూ గారు బాగా గుర్తొస్తుంటారు. ఆయన లేరంటే ఇప్పటికి తట్టుకోవడం కష్టం గానే ఉంది. ఒకప్పుడు ఎంతో ఆనందాన్ని ఇచ్చిన ఈ పాట ఇప్పుడు కన్నీళ్లు పెట్టిస్తుంది. Love you బాలు sir.

  • @panneerselvam6568
    @panneerselvam6568 Před 2 lety +130

    Mohan perfectly acting this song

  • @aneeshnair6939
    @aneeshnair6939 Před rokem +216

    S.P Sir's magical voice❤️😍

    • @vanisri8180
      @vanisri8180 Před rokem +1

      Yes Exactly 💯👍👍👍👍 Balu Bangaram Voice Soooooo Sweet Miss you Balu Bangaram

    • @sathishkumar-fc6zw
      @sathishkumar-fc6zw Před 9 měsíci

      No one has to fill he place

  • @subinrajupanicker4131
    @subinrajupanicker4131 Před rokem +8

    വല്ലാത്തൊരു നഷ്ട്ടം .. ജീവിതം സത്യത്തിൽ നഷ്ട്ടം മാത്രം ആണ്‌

  • @bobstanley4595
    @bobstanley4595 Před rokem +12

    My mom's favorite song but my mom is not in this world when ever I listen to this song I miss my mom..... really I miss you amma....

  • @pradhikkannan9826
    @pradhikkannan9826 Před měsícem +2

    😍😍😍😍

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před 2 měsíci +3

    MOHAN BRILLIANT IN HIS ROLE .ONE CAN SEE THE EMOTION ETCHED ON HIS FACE. THIS SONG IS A MAGIC CARPET RIDE TO HEAVEN ❤

  • @sln7839
    @sln7839 Před rokem +42

    Watched this movie as a boy, couldn’t appreciate it back then. Now after getting married can relate to it. Husband eventually wins the heart of his wife by his love. Love eventually will win

  • @PalaniMurugan-en5sv
    @PalaniMurugan-en5sv Před 9 měsíci +9

    மெளனராகம் சாங் மெளனமாய் ஏதோ செய்கிறது இனம் புரியாத பீல் இந்த பாடல் கேட்கும் போது.

  • @Selvaa123
    @Selvaa123 Před 3 měsíci +5

    Without hearing this song my day feels like emptyy😢😢❤ love for this movie and especially this songgg

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w Před 6 měsíci +5

    பூமண்ணிலே ஜோடிபூக்கள் வாசம் அது கொஞ்சி வீசும்/ மழை எனும் ஊஞ்சல் இங்கே ஆடி செல்ல: ஏனோ ஒரு வெப்பம் காற்றை கீரி எங்கள் நெஞ்சை காயம் செய்யும்❤❤❤

  • @tnsfamily6308
    @tnsfamily6308 Před 5 měsíci +42

    😍Who are all vibing for this song in 2024❤‍🩹

  • @Rajivraj-qm4gw
    @Rajivraj-qm4gw Před 11 měsíci +7

    Sp യെ ഓർക്കാൻ എത്ര എത്ര ഗാനങ്ങൾ❤❤❤❤

  • @kushankarunasena6843
    @kushankarunasena6843 Před dnem +1

    Enda frd kku inda song romba pidikkum enradala enakkum romba pidikkum ❤️😌😇 nice super song

  • @anne-marierayar8702
    @anne-marierayar8702 Před rokem +55

    SPB SIR unforgatable voices forever you stay in my heart thanks for all thé songs we love

  • @priyav6911
    @priyav6911 Před rokem +65

    Revathy and Mohan fhey didn't act but lived their roles. Divya and CK the best arranged marriage couple of Tamil cinema. What a beautiful composition by Mastero and well sung by SPB sir. PC Shriram's magical cinematography and his collaboration with Maniratnam started here.

  • @Sangeetha43259
    @Sangeetha43259 Před 9 měsíci +10

    An 21 yr old me vibing ✨this song in 2023❤ it makes me feel good 😊

  • @ramani.g390
    @ramani.g390 Před rokem +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.சலிக்காதது.

  • @vipinvictor6680
    @vipinvictor6680 Před rokem +10

    I'm only 26 years old.this song what A clasic song.when i hear this song some times i feel crying.

  • @Santhosh028
    @Santhosh028 Před rokem +538

    2023 இல் கேட்பவர்கள் மட்டும் லைக் செய்யவும்

  • @kirubamerlinsornapandi3971

    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    ஆண் : காவேரியா
    கானல் நீரா பெண்ணே
    என்ன உண்மை
    முள்வேலியா
    முல்லைப்பூவா
    சொல்லு கொஞ்சம்
    நில்லு
    ஆண் : அம்மாடியோ
    நீ தான் இன்னும் சிறு்
    பிள்ளை தாங்காதம்மா
    நெஞ்சம் நீயும் சொன்ன
    சொல்லை
    ஆண் : பூந்தேனே நீ
    தானே சொல்லில்
    வைத்தாய் முள்ளை
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    ஆண் : பூஞ்சோலையில்
    வாடைக்காற்றும் வாட
    சந்தம் பாட கூடாதென்று
    கூறும் பூவும் ஏது மண்ணின்
    மீது
    ஆண் : ஒரே ஒரு பார்வை
    தந்தால் என்ன தேனே ஒரே
    ஒரு வார்த்தை சொன்னால்
    என்ன மானே
    ஆண் : ஆகாயம் தாங்காத
    மேகம் ஏது கண்ணே
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும்
    நினைவாலே அணைப்பேன்
    ஆண் : நிலாவே வா
    செல்லாதே வா
    எந்நாளும் உன்
    பொன்வானம் நான்

  • @primillamala4561
    @primillamala4561 Před 14 dny +1

    ❤❤❤MOHAN SIR REVATHI MAM CUTIE SO LOVELY ❤❤❤💛💙❤🖤🎼❤🖤💛💙🍫🍫🌹⚘💕💕

  • @MrRWF2004
    @MrRWF2004 Před rokem +89

    அந்த நாட்கள். எனது தந்தை உயிருடன் இருந்தார். நாங்கள் இந்தப் பாடலை GEC ரேடியோவிலும் ஊருக்கு போகும்பொழுது பேருந்து களிலும் கேட்டு மகிழ்வதுண்டு. அந்த நாட்களில் மரணத்தைப் பற்றி யாரும் நினைப்பதுகூட கிடையாது.
    கடந்த ஐந்து வருடங்களாக மரணங்கள் சாதாரணமாப் போகிவிட்டது. எனது தந்தையும் போய் விட்டார். நானும் எனது தந்தையும் ரசித்த SBPயும் மண்ணுடன் கலந்துவிட்டார்.
    ஆனால் அவரது குரல் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நாமும் நமது குழந்தைகள் மறைந்தாலும் இந்தக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். என்ன ஒரு பிறவி.

    • @mohan1771
      @mohan1771 Před rokem +7

      நண்பா, இதுவும் கடந்து போகும் 👍🏻

    • @MrRWF2004
      @MrRWF2004 Před rokem

      @@mohan1771 நன்றி. SPB காலத்தினால் அழியாத ஒரு தமிழர்களின் ப்ரசாதம். தமிழ் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும்

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de Před 9 měsíci

      📻🎶😢

  • @rvishwa5214
    @rvishwa5214 Před 19 dny +1

    என்ன ஒரு சுகமான பாடல் வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை சார் I miss you spb sir

  • @arvindsuriakanth5222
    @arvindsuriakanth5222 Před 3 měsíci +3

    Sunset + Cool breeze + coffee . Simply bliss

  • @ramyas5624
    @ramyas5624 Před měsícem +3

  • @_kaleidoscope
    @_kaleidoscope Před 6 dny +1

    Kaveriya kaanal neera, penne enna unmai...
    2024 ❤From Kerala

  • @Jai-ni1gn
    @Jai-ni1gn Před 7 měsíci +8

    நிலா மறைந்தாலும் spb ஐயா குரல் மறையாது ஒளித்து கொண்டே இருக்கும்

  • @daithyahdichu5091
    @daithyahdichu5091 Před rokem +20

    Mohan sir super actor

  • @yasodharavi6871
    @yasodharavi6871 Před 7 měsíci +13

    2023 la yarellam inum intha song ah kekringa ...❤

  • @Ratheeshuma
    @Ratheeshuma Před rokem +22

    இந்த பாடலை ஜனவரி 4 2023 கேக்குறவங்க இருக்கிங்களா

  • @PS2-6079
    @PS2-6079 Před 11 měsíci +5

    1986-ம் ஆண்டு சுஜாதா ஃபிலிம்ஸ் பேனரில் G.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் அவரது சகோதரர் கோபாலரத்னம் சுப்ரமணியம் @ மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "மௌனராகம்".
    நடிகர்கள் கார்த்திக், மோகன், ரேவதி, VK.ராமசாமி, R.சங்கரன், பாஸ்கர், காஞ்சனா, வாணி, கலைச்செல்வி, சோனியா மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு இசையின் மூலம் உயிர் கொடுத்தவர் இளையராஜா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    திரைக்கதைக்கேற்ப வாலிபக்கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான ஐந்து பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமைந்ததில் இளையராஜாவின் பங்கினை தவிர்த்து விட முடியாதல்லவா?
    மனித உணர்வுகளை இசையோடு கோர்த்துக் கட்டும் மாயாஜாலம்!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    இசையரசி S. ஜானகி குரலில் "ஓஹோ மேகம் வந்ததோ" & "சின்ன சின்ன வண்ணக் குயில்", "பாடும் நிலா" பாலு குரலில் "நிலாவே வா" & "மன்றம் வந்த தென்றலுக்கு", அவர்கள் இருவர் குரலில் ஒலிக்கும் "பனிவிழும் இரவு" என அனைத்தும் முத்தான பாடல்களாக அமைந்ததும் சிறப்பு தான்!
    கதைப்படி, பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மோகனை மணந்து கொள்ளும் ரேவதி தனது காதலன் கார்த்திக்கை பிரிந்தபோதிலும் தன்னுடைய பழைய நினைவுகளை மறக்க முடியாததால் தனது கணவரிடமிருந்து விலகிச் செல்ல விவாகரத்து கேட்கிறார். தன் மனைவியின் விருப்பத்திற்கேற்ப விவாகரத்து பெற மோகன் உதவுகிறார். நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஒராண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் ஒருவரையொருவர் பிரியமுடியாத அளவிற்கு இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் அவர்களை ஒன்றிணைப்பதோடு படமும் முடிகிறது.
    நிற்க.
    பொருளாதார வளர்ச்சி, பெற்றோர்களின் பிடிவாதம், சொந்தக் காலில் நிற்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கையின் காரணமாக தற்போதைய இளம் தலைமுறையினர் சிறு சிறு பிரச்னைகளைக் கூட நான்கு சுவற்றுக்குள் பேசி தீர்க்க முற்படாமல் சட்டென்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றங்களை நாடுவது எல்லாம் இன்று தொடர்கதை மட்டுமல்ல; வாழ்வை தொலைத்த கதையாகவும் முடிகிறது!
    அந்த வகையில் இது இளம் தலைமுறையினருக்கு ஒரு சுவாரஸ்யமான பாடத்தை கற்பிக்கும் படமாக அமைந்ததில் இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
    பேசிப் பேசி கொல்லும்
    உறவுகளும், பேசாமலேயே கொல்லும்
    உறவுகளுக்கிடையே எதிர்பாராமல் எதிர்கொண்ட மௌன ராகத்தில் கண்களை மூடி பயணிப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
    ஆம்!
    மெளனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மெளனம் சில வேளைகளில் கொல்லாமல் கொல்லும்!
    அதையெல்லாம் சொல்லிமாளாது!
    சில நேரங்களில் தொண்டையை தாண்டி வெளிவராத துயரம் இதயத்தை அழுத்தும் போது அர்த்தமுள்ள மெளனம் அர்த்தமில்லாத ஆயிரம்
    வார்த்தைகளை விட மேலோங்கி போவதும் இயல்பு தான்!
    புரிதல் இல்லாத இடத்தில் நீங்கள் புரிந்து பேசினாலும் அந்த வார்த்தைகள் எல்லாமே பலவந்தமாகத் தானே தோன்றும்?
    உறவுகள் தொலைந்து போனாலும் கூட சில நினைவுகள் மனதிற்குள் மெளனித்து வாழ்கின்றன...
    மனதின் எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பாடல்கள் ஓய்ந்து நின்றது கூட மௌனத்தின் அடையாளம் தானோ?
    எனது கனவுகள் தொடர பேராசை கொள்கிறேன்.
    காதிற்கினிய பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்
    02.08.2023

  • @saratht9479
    @saratht9479 Před 4 měsíci +4

    എവിടെ പോയി ഇത്രയും കാലം ❤‍🩹

  • @purushothamg6300
    @purushothamg6300 Před 2 měsíci +1

    Mesmerizing....just amazing....can't resist...listening again and again

  • @vasanthabraham6825
    @vasanthabraham6825 Před rokem +29

    Timeless! 2023, still here ❤️‍🩹

  • @joseseeli7541
    @joseseeli7541 Před 3 měsíci +1

    நிதானமும் அமைதியும் உள்ள ரம்மியமான ராகம். மனதிற்கு இதமான குரல் திரு. SP பாலு அவர்கள்.

  • @yeahme_lucifer
    @yeahme_lucifer Před 2 měsíci +2

    لي رؤية سحق بلدي والاستماع إلى هذه الأغنية
    Most Beautiful feeling in the 🌎

  • @rashiatroad8658
    @rashiatroad8658 Před 11 měsíci +13

    I don't know tamil but i can enjoy this at its fullest

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Před rokem +114

    நான் இன்னும் கேப்பது உண்டு 2022

  • @asifbasha9455
    @asifbasha9455 Před rokem +21

    voice and music 🎶 😍 ❤️❤️❤️has never end ...

  • @tharun8234
    @tharun8234 Před rokem +11

    I love this song REVATHI EXTRE ORDINARY PERFORMANCE AND MOHAN ALSO I AM BOTH FAN INCLUDING ILLAYARAJA GENIUS MUSIC DIRECTOR I HAVE LOTS OF LOVE FOR HIS SONG❤🎉❤

  • @muralidharan4420
    @muralidharan4420 Před rokem +9

    That first 20 seconds enough to mesmerize our heart 😍😍😍❤❤❤🥰🥰

  • @user-zp4my6up9n
    @user-zp4my6up9n Před 24 dny +1

    All forget this valuable lines written by vaali sir

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Před rokem +13

    SPB Sir🙏🙏 Singing with Mohan Sir Acting Super 🌷🌷

  • @gokulakrishnan4056
    @gokulakrishnan4056 Před rokem +20

    I am mohan fan since 1981

    • @narayanas9868
      @narayanas9868 Před 5 měsíci

      let me know telugu dubbed name for this movie.

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před 2 měsíci +1

    REFUELING MY SOUL WITH THIS SONG RIGHT NOW . PART OF MY DAILY DOSE ❤

  • @lekshmygopakumar7492
    @lekshmygopakumar7492 Před rokem +7

    Aah aha…aaa..aa aaa aaa aaa….aaa..
    Nilaavae vaa sellaadhae vaa..aaa…
    Ennaalum..un ponvaanam naan
    Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen
    Nilaavae vaa sellaadhae vaa….
    Kaaveriyaa kaanal neeraa pennae enna unmai
    Mulveliyaa mullaipoovaa sollu konjam nillu
    Ammaadiyo needhaan innum siru pillai
    Thangaadhamma nenjam neeyum sonna sollai
    Poondhenae… needhanae… sollil vaithaai mullai
    Nilaavae vaa sellaadhae vaa….
    Poonjoolaiyil vaadai kaatrum vaada sandham paada
    Koodaadhendru koorum poovum yedhu mannin meedhu
    Orae oru paarvai thandhaal enna thaenae
    Orae oru vaarthai sonnaal enna maanae
    Aghaayam…thaangaadha megham yedhu kannae
    Nilaavae vaa sellaadhae vaa..aaa…
    Ennaalum..un ponvaanam naan
    Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen
    Nilaavae vaa sellaadhae vaa….
    Ennaalum un ponvaanam naan….

  • @user-mn3df3ng1s
    @user-mn3df3ng1s Před 5 měsíci +2

    I'm addicted this song.... every day I'm hearing the song ❤ the middle line fabulous 🎉

  • @sln7839
    @sln7839 Před rokem +6

    No actors are better than mohan and ramarajan while emoting for songs

  • @karen_tanya
    @karen_tanya Před 6 měsíci +9

    I'm just an ordinary 13yo listening this piece of art...The voice just melts me and makes me feel relaxed 💗❤️‍🩹🎧

  • @farookniwas4521
    @farookniwas4521 Před měsícem +3

    Kandukutty ❤❤❤

  • @thasankali2026
    @thasankali2026 Před rokem +9

    My favourite songs 🎉🎉🎉 mohan sir and revathi medam ❤❤❤

  • @anandhianandhi7102
    @anandhianandhi7102 Před 2 lety +22

    I like this song always 💚❤️

  • @user-hq4mn4hu5y
    @user-hq4mn4hu5y Před 2 měsíci +1

    I HAD ANOTHER THOUGHT AFTER LISTENING TO THIS SONG FOR THE TENTH TIME EVERYDAY NOW FOR THE PAST FEW DAYS. MY HEART SAYS WHEN I DIE I WOULD LIKE THIS SONG TO BE PLAYED AS THE PROCESSION LEAVES. THIS SONG RESONATES IN MY VERY SOUL. I CANT GET ENOUGH OF IT. DOES ANYONE FEEL THIS MAGIC TOO ? ❤

  • @Jean-fq9pu
    @Jean-fq9pu Před měsícem +1

    Old is really gold❤

  • @nisararakkel697
    @nisararakkel697 Před rokem +48

    Tribute 2 the Legend of Harmony ! Heard this song non stop for 36 hours with French red wine @ Nisar Arakkel

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      👌🏻👌🏻👍🏻👍🏻

  • @sandysandhiya5537
    @sandysandhiya5537 Před rokem +2

    Na 2k kids...dha entha song enaku ரொம்ப pudikum....❤

  • @heisenberg2417
    @heisenberg2417 Před 2 lety +12

    Thanks for clarity ❤ 2021 listening

  • @user-gt7wr4ry1z
    @user-gt7wr4ry1z Před 8 měsíci +2

    young raja + SPB LOVABLE combo......forever

  • @annaduraigopi1975
    @annaduraigopi1975 Před měsícem +1

    Super song

  • @renuvicky5577
    @renuvicky5577 Před rokem +4

    My 1 yr baby daily hearing this song thrice before sleeping.....mind blowing

  • @nimaamma2330
    @nimaamma2330 Před 6 měsíci +4

    Semma feel ..memories.... Night.... This.. Song.....💚💚💚

  • @sakthivel377
    @sakthivel377 Před 3 měsíci +3

    2024 hearing still melting😀😇

  • @skybluecateringsupplyboys5881
    @skybluecateringsupplyboys5881 Před 11 měsíci +1

    அன்று எந்த விமர்சனமும் இல்லை அதனால் தான் அன்று உள்ள அனைத்து படங்களையும் வெற்றி பெற செய்தது

  • @sheikyasmine2187
    @sheikyasmine2187 Před 7 měsíci +3

    1:55 awesome

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 5 měsíci +1

    என்னே ஒரு உருக்கம். என் கண் கலங்கிவிடுகிறது.

  • @balabala3397
    @balabala3397 Před 2 měsíci +1

    என்றுமே சூப்பர் பாடல்❤🌹👍

  • @PunithaQueen-nm3pb
    @PunithaQueen-nm3pb Před 3 měsíci +1

    Old.. but it's telling to my heart something.
    ❤😢💔💔

  • @prabing8320
    @prabing8320 Před rokem +5

    SPB’s #1 song according to my Mom ❤

  • @gowthamravivlogs8528
    @gowthamravivlogs8528 Před rokem +4

    Night 1:39 ku indha song keka vendiya nilanai ku thalpapatavargal sarbaga vanakam nanbaaaaaaas and nanbis

  • @gayusathishgayusathish3826
    @gayusathishgayusathish3826 Před 6 měsíci +3

    Healing my heart by ur music❤🎉

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Před 6 měsíci +1

    Beautiful Song
    Great Raja AYYA
    🎉🎉🎉🎉🎉

  • @gangarudra1127
    @gangarudra1127 Před 7 měsíci +3

    Mohan sir❤❤❤

  • @ms._altruistic
    @ms._altruistic Před 11 měsíci +3

    Any 2k kids vibing for this heaven 😌🎧🪄

  • @kannanarumugam4450
    @kannanarumugam4450 Před 6 měsíci +1

    தொடமுடியாத உயரத்தில் நீ இருந்தாலும் ,உன்னை என் கையில் தொட்டுவிட்டேன் நினைவில்....

  • @noyuayyo4890
    @noyuayyo4890 Před 9 měsíci +12

    2023 sep മ്മ്‌ടെ മലയാളികൾ ആരും ഇല്ലേ ഇവിടെ 🥰😘

  • @user-rw6ct1dm2t
    @user-rw6ct1dm2t Před 10 měsíci +3

    வருத்தமில்லை கடந்து விட்டேன் நீ மண்ணுக்குள் சென்றாலும் துளி அளவு வருத்தமில்லை பக்குவப்படுத்திக் கொண்டேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci +3

    🌹ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே ? ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன மா னே ?ஆகாயம் காணாத மேகமேது கண்ணே ? 😝🤗😍😎😘

  • @chitravn6033
    @chitravn6033 Před rokem +2

    எத்தனை முறை எத்தனை முறை கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க