தாடி பாலாஜியின் கண்ணீர் கதை...I want to live with my wife - Thaadi Balaji Exclusive Interview

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • Actor Thaadi Balaji provides his side of explanation on relationship issues with his wife. He also accuses a public servant for notwithstanding his duty. He concludes that he would like to reunite with his wife for the wellness of their daughther.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel

Komentáře • 991

  • @Godwin484
    @Godwin484 Před 6 lety +6

    பாலாஜி சொன்ன விஷயங்கள் அனைத்தும் அவரவர் தம்தம் வீடுகளில் நடந்தால் மட்டுமே அவருடைய வழியை புரிய முடியும்.

  • @rk5479
    @rk5479 Před 6 lety +11

    குடும்ப பெண்ணுக்கு தேவையற்ற அல்லது கணவனுக்கு பிடிக்காத நட்பு அவசியமே இல்லை.
    ஒவ்வொரு ஊடகமாக பெண்குழந்தை என்றுகூட பாராமல் குழந்தையையும் அவமானப்படுத்தியவளுடன் சேர்ந்து வாழ்வது சரியான முடிவல்ல. தந்தைக்கும் பெண்குழந்தைக்குமான பாசம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.
    இப்படிப்பட்ட பெண்களுடன் குடும்பம் நடத்துவது மேலும் பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும்.

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h Před 6 lety +22

    பாலாஜி பேசாமல் இருப்பது நல்லது .
    பேச பேச பிரச்சினை அதிகமாக தான் ஆகும் . பேசாத வார்த்தைக்கு மதிப்பு ஆதிகம் .

  • @subramanian9310
    @subramanian9310 Před 6 lety +88

    எனக்கும் இதே மாதிரி நடந்தது அனால் அது என் காதிலியுடன் ...நான் அவளை பழி வாங்க வேண்டும் என்று யோசிச்சேன்...என்ன செய்தேன் தெரியுமா ? அவள் இல்லாமல் சந்தோஷமாக என்னால் இருக்க முடியும் என்று காண்பித்தேன்...அவளை நான் தான் கழற்றிவிட்டேன் என்ற தோரணையை அவளுக்கு ஏற்படுத்தினேன்...கடைசி வரை அவளுக்கு எனக்கு எல்லாம் தெரியும் என்பதை கான்பிக்கவேயில்லை...நம்பிக்கை என்பது அறுந்து விட்டால் போராடுவதுர்க்கோ , பேச்சுக்கோ இடமில்லை...நீ கோபப்பட்டால் நீ அவர்களுக்கு பலவினவனாக தெரிவாய்....பலம்பொருந்தியவன் அஞ்ச மாட்டான் அழுவமாட்டான் என்பதே உண்மை ...இன்றும் அவல் என்னை நினைத்து வருத்திக்கொண்டு இருக்கிறாள் என்று எனக்கு செய்தி வருகிறது.

    • @gopis4061
      @gopis4061 Před 6 lety +1

      subramani an super bro

    • @prabhakaran.4444
      @prabhakaran.4444 Před 6 lety +1

      subramani an is it true

    • @subramanian9310
      @subramanian9310 Před 6 lety +2

      Yes it is the truth and it really happened...read up on reverse psychology...you need iron will power and a lot of self control to put this plan in action...physically hurting someone or using bad words will cause pain only temporarily...but doing stuff this way the pain will be there forever ...though the action may look harmless but delivers a devastating blow to the receiver...these are termed as mind games.

    • @indranivelusamy511
      @indranivelusamy511 Před 6 lety +1

      Hit the backside..the teeth falls down....he is not a good man...does not know how to treat the wife....a child will not lie....

    • @bharathg6256
      @bharathg6256 Před 6 lety

      subramani an super bro very strong 💪 statement. I'm also had very bad experience with the bitch..

  • @balab468
    @balab468 Před 6 lety +12

    பாலாஜியின் மனைவி வெளியிட்ட வீடியோக்களையும் இவருடைய இந்த பேச்சையும் பார்க்கும் போது ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். இவர் ஒரு குடி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முழுமையான மன நோயாளி. ஆரம்ப காலத்திலிருந்து இவருடன் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்த மனைவி ஒரு வேளை உண்மையிலேயே இவர் சொல்வதைப் போல தடம் மாறிப் போயிருந்தால் அதற்கு காரணம் இவரே தான். நித்யா இவருக்கு வீடு கட்டுவது முதற்கொண்டு தொழிலிலும் எல்லா வகையிலும் உதவி இவரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார். மேலும் இவருடைய போதை நோய்க்காக சிகிச்சை தரவும் முயன்றிருக்கிறார். இவர் எந்த வகையிலும் ஒத்துழைக்கவில்லை. இவையெல்லாம் இவருடைய சொந்த வார்த்தைகளிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.
    இத்தனை வருடங்கள் உன்னுடன் சரியாக வாழ்ந்த அந்த பெண் ஒருவேளை தவறான மனிதர்களின் வலையில் விழுந்திருக்கிறாள் என்றால் அதற்கு உன்னுடைய சைக்கோ நடத்தையும் அன்பற்ற போதை வாழ்க்கையும் தான் காரணம் என்பதை முதலில் உணர். இதில் மனைவிக்கு ப்ரீடம் கொடுத்திருக்கிறேன் என்று ஆண் திமிர் வேறு. நீ யார் ப்ரீடம் கொடுப்பதற்கும் மறுப்பதற்கும். கணவனாக இருந்தால் அவளை முதலில் சக உயிராக நேசிக்க கற்றுக் கொள். நீ அந்தப் பெண்ணை மாடியிலிருந்து தள்ளியதும் வீட்டில் நெருப்பு பற்ற வைத்ததும் சாவியால் குத்தி கிழித்ததும் உண்மை என்பது உன் சொந்த வார்த்தைகளிலேயே வெளிப்படுத்தி விட்டாய்.
    ஒரு பெண்ணை காரும் பணமும் கொண்டு கட்டுப்படுத்தி விட முடியும் என்று நினைக்காதே. பெண் நினைத்தால் யார் தடுத்தாலும் எவ்வளவு பெரிய தவறுகளையும் செய்யவும் முடியும் கேட்க யாருமே இல்லை என்றாலும் கட்டுப்பாடாக ஒழுக்கத்துடன் வாழவும் முடியும். உண்மையில் ஒரு பெண்ணை உன் வசமாக்கி இறுதி வரை அவள் உன் மேல் நேசத்தையும் விசுவாசத்தையும் காட்ட வேண்டுமென்றால் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அவளிடம் நீ என்னவெல்லாம் எதிர்பார்க்கிறயோ அந்த நேசத்தையும் அன்பையும் விசுவாசத்தையும் உண்மையையும் முதலில் நீ அவளுக்கு பரிசளி. அப்படி நீ தரும் பட்சத்தில் நிச்சயம் அவள் உனக்கு உயிரைத் தருவாள்.
    தமிழ்நாடே குடியால் பல குடும்பங்கள் அழிந்துக் கொண்டிருககிறது. அதில் இவனும் ஒன்று. இவன் பிரபலம் என்பதால் இவனது கதை அதிகமாக பரவிவிட்டது. குடிகாரனின் அனைத்து அறிகுறிகளும் இவனிடம் தெரிகிறது. குழந்தை முன்னால் தவறாக நடக்கும் அளவுக்கு இவன் மதியிழந்திருக்கிறான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இவனை யாரும் ஆதரித்து சப்போர்ட் செய்ய வேண்டாம். அதற்காக அந்தப் பெண் பக்கம் பேசுகிறேன் என்று அர்த்தமல்ல. குழந்தையை மனதில் கொண்டாவது அந்தப் பெண் நாகரிகமாக தனித்து வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
    உண்மையில் அவனுக்கு மனைவி வேண்டும் குழந்தையின் நலனிலும் அக்கறை இருந்தால், டிவி ஷோவை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு நித்யாவிற்கு தொந்தரவு தராமல் அவளை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு ஒரு வருட காலத்திற்கு போதை மறு வாழ்வு மையத்தில் இருந்து தங்கி சிகிச்சை பெறச் சொல்லுங்கள். இவன் ஆரம்ப கால குடிகாரன் அல்ல. குடியால் சைக்கோ போல மாறி இருககிறான் என்பதால் நிச்சயம் ஒரு வருடம் சிகிச்சையும் மருந்துகளும் தேவை. பிறகு திருந்தி வரட்டும். வாழ்க்கை நிச்சயம் வசப்படும்.
    குடிநோயால் பாதிக்கப்பட்ட கணவரால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர்ந்து அவர் மேல் மாறாத நேசத்துடன் சிகிச்சை கொடுத்துக் கொண்டு தினம் தினம் போராடி வரும் மனைவி நான் என்கிற அனுபவத்தில் தான் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும். பாலாஜிக்கு இந்த என் செய்தி போய் சேர்ந்து அவர் வாழ்க்கை மலர்ந்தால் மகிழ்ச்சியே..!!

    • @ummerfarook5525
      @ummerfarook5525 Před 6 lety +1

      அருமையா சொன்னீங்க கா. 👌👌 தரமான வார்த்தைகள். இறைவன் உங்கள் கணவரை நிச்சயம் பாதுகாப்பான்.

    • @chandrukrishna5740
      @chandrukrishna5740 Před 6 lety

      Bala B y

    • @balab468
      @balab468 Před 6 lety +1

      நன்றி சகோதரா.. பலருடைய பிரார்த்தனைகளும் இறையருளும் அவரை நிச்சயம் மீட்கும்.

    • @rogervalentino1868
      @rogervalentino1868 Před 6 lety

      100% true !!!!! bala sir

    • @nithyakesav7389
      @nithyakesav7389 Před 6 lety

      Super aa soniga sis

  • @hopelove729
    @hopelove729 Před 6 lety +10

    Government plz take steps to close 🍷 shops plz.. thousands of women are suffering day n night. If you can demonetize 500 and 1000 rupee notes in one night don't u have the power to close the wine shops. . Plz don't spoil the families.. if you wanna do something good for the country n women do this first.. it's my heartfelt request..

    • @mahesm5291
      @mahesm5291 Před 6 lety

      nithya marie neraya ladies pblmla sikki thavichutu irukanga.

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 5 lety +3

    நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை "கண்ணீர்" நிரம்பியதாக இருக்கும் என்பார்கள்.
    பாலாஜியும் அதற்கு விதிவிலக்கு அல்ல.."

  • @pradeepkanna7444
    @pradeepkanna7444 Před 6 lety +1

    தமிழ் கலாசாரம் என்பது பாலாஜியிடம் உள்ளது அவர் மனைவியிடம் இல்லை போல தெரிகிறது இது தான் அந்த குடும்பம் சீரழிவை நோக்கி செல்கிறது எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது ஒரு வழி இப்படி தான் வாழ வேண்டும் என்பது ஒரு வழி இதை புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி

  • @Satish.717
    @Satish.717 Před 6 lety +117

    Its true if a human is locking his phone or husband n wife don't share their phone password something is seriously wrong its 100% true

    • @fathimakhan8780
      @fathimakhan8780 Před 6 lety +5

      Satishkumar Manickam but we don't is true or false right cuz we are just heard whatever his telling us but we didn't see fro eyes. Are you? But anyway u r fact us true.

    • @abdulsarmad2223
      @abdulsarmad2223 Před 6 lety +4

      If husband lock n dnt share means????? Matter vry2 seriouse

    • @yogeshwarinadar8570
      @yogeshwarinadar8570 Před 6 lety

      Satishkumar Manickam crt

    • @RajeshSharma-dd7nr
      @RajeshSharma-dd7nr Před 6 lety

      Dai we live together but now we all fighting for phone lol

    • @dailylifecooking8688
      @dailylifecooking8688 Před 6 lety

      No..me and my hubby knowing paasword of each other..

  • @prithiviraj8318
    @prithiviraj8318 Před 6 lety +27

    நிறைய பேருக்கு facebook friendship oru பிரச்சினை என்பது உண்மைதான். பாலாஜி இடத்தில் யார் இருந்தாலும் பாலாஜி போல தான் நடந்ததுகொண்டு இருப்பார்கள்.

  • @italiandiary
    @italiandiary Před 6 lety +1

    வாழ்க்கையில எல்லோரும் ஒரு கஷ்ட காலம் வரும் அதை கடந்து தான் ஆகவேண்டும்...... நீங்கள் சீக்கிரம் உங்கள் மனைவி மற்றும் குழந்தை சேர்ந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி கேட்டு கொள்கிறேன்...

  • @dr.mathang6618
    @dr.mathang6618 Před 6 lety +3

    Anybody came after biggboss

  • @8486nithya
    @8486nithya Před 6 lety +7

    Lawyers frame panna story ah byheart panna 8 months ayiduchu pola.... good script once again...
    Hatsoff.... prompting vaaangama dialogue delivery is applaudable..... issue appovey ithelam sollirukalamey.... screenplay frame panna delay ayiduchu pola.... jus gimme divorce if am bad? What are u trying to justify ?

  • @karthibanathan
    @karthibanathan Před 6 lety +10

    பாலாஜி பிரதர் நான் உங்களுக்காக வருத்தம் படுறேன் , என் வாழ்க்கையில் நடந்தது தான் உங்கள் வாழ்க்கைளும் நடந்து இருக்கு ,
    நான் உங்கலமாதிரி பேசுவத்திற்கு எனக்கு சக்தியில்லை
    ஆனால் !!!!
    ஒன்று மட்டும் உண்மை
    அரசன் அன்றே கொல்லான்
    தெய்வம் நின்ற கொள்ளும்
    தர்மத்தின் வாழ்வுதனை
    சூது கவ்வும்,
    இறுதியில் தர்மமே வெல்லும் .

  • @KumarKumar-ig9or
    @KumarKumar-ig9or Před 6 lety +3

    இந்தப் பேட்டியை ஒரு மனநல நிபுணர் பார்த்தாலே இவனைப்பற்றி துல்லியமாகச் சொல்ல முடியும். வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள்.

  • @nainikanaini76
    @nainikanaini76 Před 6 lety +12

    நக்கீரன்
    இப்ப சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சிட்டிங்கபோல் தெரிகிறது

  • @user-balajimalaikannan
    @user-balajimalaikannan Před 6 lety +235

    இது குடும்ப பிரச்சினை.
    பேசி தீர்க்கலாம் அல்லது பிரிந்து விடலாம்.
    அதையை பேசி பேசி அசிங்க படுத்தி கொள்ள வேண்டாம்.
    சந்தேகம் ஒரு கொடிய நோய்.

  • @slm.niyasakkaraipattu.5855
    @slm.niyasakkaraipattu.5855 Před 6 lety +192

    கன்னால் கான்பதும் பொய்
    காதால் கேற்பதும் பொய் தீர விசாரித்து பார்ப்பதே உண்மை அந்த வகையில் பாலாஜியின் கருத்தும் சரியானதே

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Před 6 lety +1

    super பாலா அண்ணா என்னுடைய கணவர் இந்தியவில் வாழ்கிறார். ஆனால் நீங்க சொல்வது போல் சந்தேகம் இல்லை முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

  • @athiyan27
    @athiyan27 Před 6 lety +2

    He is genuine. A person can never tolerate his partner's illegal affair. I can understand his pain tension and rude behavior to her. His violent behavior is natural and reasonable , when he is loyal in the relationship.

  • @rajarahmathullah2486
    @rajarahmathullah2486 Před 6 lety +301

    ஏன் நக்கீரண் இப்படி ஒரு பேட்டி தேவையா

  • @balajik542
    @balajik542 Před 6 lety +209

    பாலாஜி பக்கம் தான் ஞாயம் உள்ளது - இதை 6 அறிவு உள்ள எவராலும் உணர முடிகியும்.

    • @VK0741
      @VK0741 Před 6 lety

      RB N Good one 👏👏👏

    • @violinprasanna92
      @violinprasanna92 Před 6 lety

      kandipa bro

    • @indianmilitary
      @indianmilitary Před 6 lety +4

      RB N Imagine Balaji in the place of his wife. Would u say the same thing, if Balaji was sitting inside his wife's hard earned car with his facebook "girl friend" ?

    • @mohanakarthees2587
      @mohanakarthees2587 Před 6 lety

      yes correct

    • @Manishavision
      @Manishavision Před 6 lety

      Thevitiya paya

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 Před 6 lety +1

    பாலாஜி பிரச்சினைக்கு தண்ணீ இரண்டாவது மனைவியை லூஸ் விட்டது ,

  • @sscreation7391
    @sscreation7391 Před 6 lety +1

    பாலாஜியின் பேட்டி ஞாயமாக தான் இருக்கு

  • @RedTechTamizha
    @RedTechTamizha Před 6 lety +8

    Family problems ah public and media ta paesadunga bro.. It's damage images for both.

  • @jrajju
    @jrajju Před 6 lety +6

    பெண்கள் வீட்டின் கண்களாக கருதப்பட்டு இருக்கும் வரை இது போன்ற பிரச்சினைகள் நாலு சுவற்றுக்குள் சில மனிதர்களோடு தீர்க்கப்பட்டது.
    இப்போது கதை மாறி விட்டது இப்போது சுதந்திரம் பெற்ற பெண்களில் சிலர் தறி கேட்டு போகும்போது கணவன் மானங்கெட்டவனாக இருந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் .
    இவர் கதையில் உண்மையில் என்ன நடந்தது நமக்கு தெரியா விட்டாலும் என்னதான் கலை உலகின் வெளிச்சத்தில் இருந்தாலும் குடும்ப விஷயத்தை வெட்ட வெளியாக பேசுவது யாருக்குமே ஒரு கொடுமை தான்

  • @ramyapriyadharshini9929
    @ramyapriyadharshini9929 Před 6 lety +2

    balaji true ha pesaramgu

  • @abdul25521
    @abdul25521 Před 6 lety +1

    God may bless them both to stay together again. Balaji sir, Plz stop drinking and forgive everything for ur loved young one..

  • @viddeosurfer
    @viddeosurfer Před 6 lety +20

    May God bless them.... may all issues be resolved soon.... to the best of both their intentions!!

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it Před 6 lety +14

    ஜிம்பாய்ஸ் பற்றி சொன்ன கருத்துகளில் உண்மையிருக்கிறது.
    ஜிம்மில் பணிபுரியும் என் நண்பரின்
    தகவலால் நான் உணர்ந்தது!
    அதேபோன்று ஃபேஸ்புக்கிலும் பெண்களை வளைப்பதையே முழுநேர வேலையாக செய்யும் பலபேர் உலவுகிறார்கள்.

  • @immanuel5095
    @immanuel5095 Před 6 lety

    Clarified so many doubts. Good interview

  • @anandhimurali4254
    @anandhimurali4254 Před 2 lety

    My view : Please don't encourage individual family problems...
    We have a great respect over நக்கீரன்...நீங்களும் solvadhelam உண்மை maadhiri poreengalo nu thonudhu....

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 Před 6 lety +33

    Sir she want to leave, let her go ,you can’t hold her , let her go .. daughter will know truth when she older

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 Před 6 lety +20

    அடுத்தவன் குடும்ப பிரச்சினை ன அது 32min video வா இருந்தா என்னா 350min video வா இருந்தா என்ன பாக்காம விடமாட்டேன் டா டா.....

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 Před 6 lety +1

    இந்தக் காலத்தில பெண்களுக்கு நல்லது சொன்னாலே,, சந்தேகப் படுரதுனு தான் அர்த்தம்

  • @jayasuriyasackarai6901
    @jayasuriyasackarai6901 Před 6 lety +1

    He is very opennn superbbb

  • @saikiranvr5502
    @saikiranvr5502 Před 6 lety +3

    Only person is correct he will accept all the things that he has done wrong

  • @snpdev
    @snpdev Před 6 lety +7

    None supports a guy who is undergoing emotional stress..fate...All Mega serials should be banned from TN

  • @jershanjoseph6921
    @jershanjoseph6921 Před 6 lety +2

    balaji solrathu hundred percent truth,real

  • @ramsmallkay
    @ramsmallkay Před 6 lety +1

    My support to balaji.. Though anger is wrong, one has to see legit reasons behind it

  • @selvas4129
    @selvas4129 Před 6 lety +101

    His behavior infront of his daughter is a worst behaviour. He can not justify that attitude.

    • @Chuk392
      @Chuk392 Před 6 lety +1

      selva s she's the root cause to this problem.

    • @fuzzwuzz6541
      @fuzzwuzz6541 Před 6 lety +1

      What did he do in front of daughter?

    • @selvas4129
      @selvas4129 Před 6 lety +2

      fuzz Wuzz.....It is an Awkward thing. Using his hand he did very bad seyal.he is not a cultured man. Don't hear whatever he say here. Very bad man
      He will suffer in the future. I pray God to punish him.

    • @gracemetilda7721
      @gracemetilda7721 Před 6 lety +2

      Yeh.. He s such a stupid father

    • @anupamaudayakumar504
      @anupamaudayakumar504 Před 6 lety

      correct

  • @manjl4884
    @manjl4884 Před 6 lety +5

    Balaji good person and good entertainer

  • @reddragon00123
    @reddragon00123 Před 6 lety

    Thanks for the video bro.I hope everything goes well as you desire.Please take care of the child.

  • @VenkatMJ
    @VenkatMJ Před 6 lety

    Balaji is so true.
    His way of speech proves it.

  • @harikaran8358
    @harikaran8358 Před 6 lety +9

    Coin has two side... We don't..Know . But vugular... Words... Unga daughter... Why thavai Ellama paniga.

  • @vigneshas7426
    @vigneshas7426 Před 6 lety +11

    13:22 - Enadhu *Qutb Minar* Hyderabad la irukka?!

  • @crazykrish2762
    @crazykrish2762 Před 6 lety

    After bigboss !!!
    Like here

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 Před 6 lety

    Balaji Anna neenga panunathu தப்பே illa, unka பௌஷ்சிகா ka than அமைதியா irukinga, antha rendu ஆண்களுக்கும் தண்டனை கிடைக்கும், எல்லாரையும் sirika vacha neenga அழக்கூடாது. I also crying for u Balaji anna

  • @indianbharath
    @indianbharath Před 6 lety +96

    Don't get depressed balaji....you will win ....be truthful to God

    • @fathimakhan8780
      @fathimakhan8780 Před 6 lety

      Indian Bulls first he has to be truth then the God will help.But he don't so his ...

    • @yasarfar
      @yasarfar Před 6 lety +1

      Indian Bulls and

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 Před 5 lety

      Indian bulls avan oru mental. puriyalaya ungalauku

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Před 6 lety +49

    Naatrikku rombha mukiyam ma na visyam. En nakkiran ippadi oru interview eadukuriga. Evolo problem iruthum indha oru problem ma pakkuringa

    • @ashwinjose7035
      @ashwinjose7035 Před 6 lety +1

      Mohammed Ali. Mulusa kekama vitutingala...

    • @MohammedAli-tz9td
      @MohammedAli-tz9td Před 6 lety

      Ashwin jose mulusa dha ketten idhu pa fisher man problem and farmers problem india voda economic status pathi la sollirukagala. Sollu ga bro

    • @vinoth1113
      @vinoth1113 Před 6 lety +1

      Nee ena nattuku mukiyamana vishayam paniiruka ?

    • @nithindan
      @nithindan Před 6 lety

      Mohammed Ali fazil

    • @prasannaprithick7807
      @prasannaprithick7807 Před 6 lety

      itha pakra silarku ethu sari ethu thapunum therium .... eathukum oru reason iruku ...

  • @freedomlover5937
    @freedomlover5937 Před 6 lety +1

    Came here after BB2..

  • @call.me.bilal2849
    @call.me.bilal2849 Před 6 lety +1

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு போலம் பாலாஜி

  • @arun5096
    @arun5096 Před 6 lety +3

    He prepared the answers very well

  • @bts_forever4124
    @bts_forever4124 Před 6 lety +11

    get divorce be happy... na nithya ku freedom tharen nu balaji soldratha ketkum pothu kovam thaan varuthu, ithu male domination symptom thaan.. but despite of that issue neenga soldrathu unmaiya irukalam so ithuku mela itha kondu pogama mutual concern la divorce vaangitu happy'a irunga...

    • @revathivinodkanna9866
      @revathivinodkanna9866 Před 6 lety +1

      Ruby Prabakaran u r right....tats wat Nithya is also asking...but tis guy s n dilemma i guess

  • @lc306
    @lc306 Před 6 lety +2

    குடும்ப பிரச்சனையை மீண்டும் குழப்பி மீன் பிடிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டதா?

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +1

    His personal what helping for others to know about this unwanted issue

  • @celinesoosai
    @celinesoosai Před 6 lety +5

    Stop drinking ... all will be ok.

    • @coolguy0719
      @coolguy0719 Před 6 lety +1

      celine soosai
      She will stop flirting then?

  • @alexfirstone1791
    @alexfirstone1791 Před 6 lety +47

    Kudi kudiyai kedukum . First second third marige also not use . Pls stop ur kudi elalam sariagum.

  • @kings_ahdfazee351
    @kings_ahdfazee351 Před 6 lety

    first of all guys we don't have any rights to talk about others situation.situation will be changed among each others.she said her justice and her favourable situation in front of media.at the same time now he say his feelings and why he behaving that type and what happened that day so he is explain it.so we must give the respect for others feeling.if anything i'm wrong pardon me..👍👍

  • @anithaloganathan4014
    @anithaloganathan4014 Před 6 lety

    Your correct balaji anna ... agreed you God bless you for your good heart

  • @balakumar9613
    @balakumar9613 Před 6 lety +7

    பாலாஜி நல்லவர் மாதிரி உம் இருக்கு கெட்டவர் மாதிரி உம் இருக்கு🙊🙉🙈

  • @Antsfist
    @Antsfist Před 6 lety +3

    Current cut aachu candle patha vechiya apram curtain pathikucha? Deii

  • @pavankumaraakash
    @pavankumaraakash Před 6 lety

    Anyone here after big boss 2??

  • @johnwilliams3559
    @johnwilliams3559 Před 6 lety

    Nice interview

  • @peace8038
    @peace8038 Před 6 lety +3

    Nakeeran..we have great respect for you...pls don't spoil ur respect n value by stooping soo low...this is a very indecent story to be published in public media..this is their family issue which has no use in our society..we all know he is a drunkard n has no respect for women...he is trying hard to manipulate n twist his stories.. even if the fault is on his wife side.. the court will decide..nakeeran has other important issues to concentrate...

  • @devadev6247
    @devadev6247 Před 6 lety +103

    100 percent support to thadi balaji anne

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar Před 6 lety +4

      What happened thadi balaji happened in life. I was arrested by police and pressed charge frequently for the periods of 9 years due to matrimonial issues. In actual fact my wife was befriend and going-out with another man. I opposed my wife but she wants the freedom to hang around with another man. I got two daughters now aged 19 and 16 years old. But my younger daughter extremely closed to me despite both daughters staying with the mum often my younger being punished not to spend much time me. Nevertheless my daughter younger always felt sorry as to what happened to me. i support to thadi balaji because his daughter is under the influence of the mum what to say and not to say to media.

  • @pugazshankar7758
    @pugazshankar7758 Před 6 lety

    நன்றி

  • @karikalang8088
    @karikalang8088 Před 6 lety

    Balaji avar pakkam ulla nyayatha solraru.... gud help nakeeran..... keepup...

  • @tamilancom2638
    @tamilancom2638 Před 6 lety +5

    day balaji nee nearla nallavea nadikira da....

  • @rabeekahamed2861
    @rabeekahamed2861 Před 6 lety +12

    குடிகாரன் கூடவும் ,சந்தேககாரன் கூடவும் வாழ்வது ?

  • @nmgimmortal459
    @nmgimmortal459 Před 6 lety

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே ......ஆகையால் அடுத்தவன் குடும்ப பிரசன்னை ஏன் நீங்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு வெளி கோணர்கிறீர்கள் ..............😢😢😢

  • @iphonethozhan2227
    @iphonethozhan2227 Před 6 lety +2

    பாலாஜி இதுபொன்ற பேட்டியை தவிர்க்கவும்

  • @abduljai1303
    @abduljai1303 Před 6 lety +84

    பாவம் யா மனுசன்....

  • @sonypixelentertainment3408

    "Balaji. Anna , your wife is good but invisible devil ( doubt) is ruining ur good family. Satan is the main source of _doubt_ please turn to Lord jesus Christ to defeat satan to reunite with ur family. "

  • @kimyangKo
    @kimyangKo Před 6 lety +1

    இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் உள்ள பாலாஜி குற்றவாளி கூண்டில் நிற்கிறார்... மிகவும் கொடுமை

  • @gopinath-sj2cg
    @gopinath-sj2cg Před 6 lety

    பிறன்மனை நோக்காதே என்ற பனபாட்டு சமூகம் நம்முடையது இந்த பேட்டி அவசியமற்றது

  • @helloraam
    @helloraam Před 6 lety +4

    Typical problem of the Indian family. No one can argue and say Balaji could not have gone to next extreme step if this relationship continued. He needs to realize that he has no right to be violent for any reason. He could’ve become murder (accidentally or under intoxication or intentionally)
    The route his wife was going may be wrong but that could only kill her character and relationship.
    In between both these idiots a kids life is being tossed around.

  • @thusanthwatson5464
    @thusanthwatson5464 Před 6 lety +18

    Pesama ne solvathellam unmaiku poyirukalam. ....😂😂😂

    • @justshare4513
      @justshare4513 Před 6 lety

      Thusanth Watson, yes than have a person to break his true character, alcoholic and abused words it's enough to show his real character.

    • @fathimakhan8780
      @fathimakhan8780 Před 6 lety

      Thusanth Watson 😀😀😀😀😀

  • @vinnarasim6370
    @vinnarasim6370 Před 6 lety

    Balaji Nega very smart uga wife is bat gagas life is butiful pa alltha best

  • @shortsworld5983
    @shortsworld5983 Před 6 lety

    Semma Talk 👌 Unmaiya Iruka Yenga Vidranga

  • @dharundmkdharundmk4914
    @dharundmkdharundmk4914 Před 6 lety +105

    அண்ணன் திரு.பாலாஜி அவர்கள் மிக நல்ல மனிதர் இது உண்மை.... ஆனால் அவர் மனைவி பல பேருக்கு மனைவி என்பது கொஞ்சம் மனம் வேதனை அழிக்கிறது.
    தருண்
    சவூதிஅரேபியா

    • @braveheart5376
      @braveheart5376 Před 6 lety +4

      DHARUN DMK DHARUN DMK ivan ozhunga paathukitta avan manaivi ethukku vera orthan kooda po poraa. udaney apdiya antha ponnu mela pazhiya pottrathu intha kudikaara echakala epdilaam avangala koduma paduthanano.

    • @manosarvanantha8140
      @manosarvanantha8140 Před 6 lety

      DHARUN DMK DHARUN DMK "

    • @akshyarajendran9827
      @akshyarajendran9827 Před 6 lety

      DHARUN DMK DHARUN DMK नxxz

    • @braveheart5376
      @braveheart5376 Před 6 lety

      sundarrajamoorthy comedy pannathinga boss ithu enna Europe aa illa north americavaa pudikkalana udaney divorce panntu porathukku divorce ella inga avlo easy yana vishyam kedaiyathu ,apporom yaaru affair vechirukkanga drathu mukkiyam illa yen vechirukkangadrathu thaa mukkiyam.

    • @braveheart5376
      @braveheart5376 Před 6 lety

      sundarrajamoorthy correct thaa neenga solrethella ana marraigen drathey oru samuga kattamyppu ( social construct ) thaa athu iyarkaikey purumbaanathu oru aano penno kadaisi veraikkum oruthar kooda irukkurathudrathu iyarkayana vishyam illa atha seiyarkaiyaanthu perumbalaana makkal yethukkattanga antha seiyarkaithantha ana sila nerngala ipdi nadakkum , yethukka mudiyalanaa. pothu vaa solran ivunga nu illa.

  • @razjacki1002
    @razjacki1002 Před 6 lety +81

    why i am hear 1:20AM🤔

  • @mohamedyusri9731
    @mohamedyusri9731 Před 6 lety +1

    கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு முத்தியிறுக்காது...

  • @sanguvarisu
    @sanguvarisu Před 6 lety +1

    Nakheeran’s grade is going down with this kind of interviews......

  • @thevudiakoothi8496
    @thevudiakoothi8496 Před 6 lety +6

    if she had affair, he should have collected proof and then approached court for divorce. but how is hurting her a solution for this? I feel its more like he has a lot of doubts on her and she cant live with him coz of that. his past life also is a proof for this. and we have videos.

  • @skynetrules340
    @skynetrules340 Před 6 lety +21

    balaji, fabricating stories.. u said faazal mobile has lock,then u said u unlocked nd saw the photos... how did u do that.. more over police coffee day ku kooptu phone keta, andha faazal payan kudupaana? yow enna ya poo suthara... I think fault is on both of u 50-50. don't try to save urself... finally the child's life is devastated..

    • @Abbyjuh
      @Abbyjuh Před 6 lety +2

      Skynet Rules police keta kuduthu thaan aaganum... password oda da

  • @fatmahindi1352
    @fatmahindi1352 Před 6 lety +1

    Balaji ur true man

  • @keepsmilingwitharchu6860

    Sir unglukaga na rombo feel pandren, na ungluku dhan support bro

  • @user-pt9lj7tb1l
    @user-pt9lj7tb1l Před 6 lety +19

    reallity of a comidian...he seems to be very truthful...

  • @justshare4513
    @justshare4513 Před 6 lety +11

    He admits his drunken, scold wife with bad word,possessiveness and try to beat his wife,but still has reason for all his behaviour, be a gentleman balaji.if you caught your wife in fact than only he has rights to talk like a good man,,

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 6 lety +1

      u forget y he beats and scolds! did u compliant a teacher who beats or scolds u in school? Its lk that only..If she is good , ter is no need for a problem...Husband ku odambu ila, stamina ila, oliya irkaru nu Gym pasangla okra tevdya pombalaingla marriage pana ipdi tha agum family....At the same time i admit Drinking is bad & will further increase the problem

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 6 lety

      & I'm not blamming all women...

  • @anburajammanivelu7561
    @anburajammanivelu7561 Před 6 lety

    Pls Balaji ana, nithya mam, should be together, good memories, and love seen in big boss 2

  • @shantini2911
    @shantini2911 Před 6 lety +2

    Why must a married woman go out with other man or bring him to your work place?that's disrespectful and provoking your husband to do stupid things.you got a daughter...be a good mom first.

  • @praveenSayHi
    @praveenSayHi Před 6 lety +14

    sir , High Society na yenna Sir...

    • @1006prem
      @1006prem Před 6 lety +3

      Govt school arugil irunthum kadan vangiyavathu private schoolil namm pilaigalai serkirom allava,cherigal arugil veedu kudipoga yosikurom allava ,ithuvellam than high society enbathu.

    • @baskarvp
      @baskarvp Před 6 lety

      Naaalu thadava dicerce aanalum kolantha maariye valanum Adan high society

    • @jaishankarsomasundaram9185
      @jaishankarsomasundaram9185 Před 6 lety

      Oora kolla adichu soththu sethalum. Yemandhavana thavara mathavan mitta ozhachu business man ana madhri nadikuradhu. Manidha punidhara velikatikuradhu.

  • @jaykay859
    @jaykay859 Před 6 lety +5

    he is plainly telling lies no doubt

  • @KarthikKarthik-on7cl
    @KarthikKarthik-on7cl Před 6 lety

    Balaji anna feel panathiga,ellarium serika vaikira neega kandipa nalla erupiga

  • @slsrajaraja3140
    @slsrajaraja3140 Před 6 lety

    கோபால் சார் நக்கீரன் க்கு தமிழகத்தில் பெரிய மரியாதை இருக்கு

  • @justshare4513
    @justshare4513 Před 6 lety +25

    He thought woman freedoms must given and got permission from husband, every humans being has a self respect and freedoms right,

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 6 lety +2

      so that u have freedom to sleep with other guy..do u urge every women want that FREEDOM from husband?

    • @justshare4513
      @justshare4513 Před 6 lety +2

      saravanaraj m ,ppl like you will never have a trusts and respect to any woman,what type cheap mind though you have.poor your wife,sister also mom.

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 6 lety +2

      may be ok my family will be secured coz of me, but pity on ur family,u will never know the truth till last..&about respect 'I RESPECT WOMEN NOT TEVDYAS'

    • @justshare4513
      @justshare4513 Před 6 lety

      saravanaraj m ,if you can see a cheap human being around this world, that mean you also can definitely see a genuine human being that also in this same world, be positive and always respect all types of ppl,judging ppl character will spoil our own inonsense behaviour,

    • @saravanarajm5330
      @saravanarajm5330 Před 6 lety +1

      just think if every thing is fine in our system and society then why the hell we need security (police).

  • @SureshBabu-gb3ip
    @SureshBabu-gb3ip Před 6 lety +4

    32:07 Facebook la irruka athana peruma thirutu pasanga 😂😂😂

  • @krtharatha6381
    @krtharatha6381 Před 6 lety

    Unmayana kadhal please god bless you balaji ab

  • @user-balajimalaikannan

    ஊடகங்கள் தயவுசெய்து குடும்ப பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும்.
    ஊடகங்கள் தலையிட நிறைய பிரச்சினைகள் உள்ளது தமிழகத்தில்.