Unnai Naan Santhithen Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sivakumar | Suresh | Revathi

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • Listen to the Jukebox of the Musical Superhit Movie #UnnaiNaanSanthithen, composed by Isaignani Ilaiyaraaja Directed by K. Rangaraj... Starring Sivakumar, Sujatha, Suresh, Revathi in the lead roles, released in the year of 1984.
    #Sivakumarsongs #IlayarajaHits
    Track List :-
    ▶️ Devan Thantha Veenai - 00:00
    ▶️ Unnai Kaanum Neram - 04:23
    ▶️ Thaalaatu Maari (Female) - 08:31
    ▶️ Thaalaatu Maari (Male) - 12:48
    ▶️ Devan Thantha Veenai (Duet) - 17:00
    ▶️ Hey I Love You - 21:24
    Jukebox Details :
    Song : Devan Thantha Veenai
    Singer : S P Balasubrahmanyam
    Lyrics : Kannadasan
    Song : Unnai Kaanum Neram
    Singer : K J Yesudas, Vani Jairam
    Lyrics : M. G. Vallabhan
    Song : Thaalaatu Maari (Female)
    Singer : S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Thaalaatu Maari (Male)
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vairamuthu
    Song : Devan Thantha Veenai (Duet)
    Singer : S Janaki, P Jayachandran
    Lyrics : Kannadasan
    Song : Hey I Love You
    Singer : K J Yesudas, Vani Jairam
    Lyrics : Muthulingam
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPudhuArthangalJukebox
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • Hudba

Komentáře • 91

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +29

    தமிழ் நெஞ்சங்களின் இதயகடவுளே உன் காலத்திலே பிறந்து உன் இசையை கேட்டு வளர்ந்து மகிழ்ந்து வாழ்ந்த என் தலைமுறைக்கு இதைவிட சந்தோஷம் உலகில் வேறு இல்லை.76-94 இசை அரக்கனின் ஈவுஇரக்கமற்ற இசை

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 2 lety +30

    மனதின் மெல்லிய உணர்வுகளை அனுபவிக்க வைக்கும் ராஜாவின் இசை. நன்றிகள் பல!!!!🙏🙏🙏

  • @nishasha4723
    @nishasha4723 Před 2 lety +30

    ❤❤ இளையராஜா ❤❤❤ தூய தேன் போன்ற பாடல்கள் 🌹🌹 இளையராஜா என்றால் இளமை, இனிமை மற்றும் இனிமையோ இனிமை ❤❤❤❤❤

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +25

    இசைக்கு மறு உருவம் எங்கள் இளையராஜா அவர்கள்

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 Před 2 lety +17

    இசையின் இலக்கணமே!
    எக்கணமும் எங்களை நீங்கா இசை காணமே!
    இசையே தலைக்கணம் கொள்ள வைக்கும் இசை ஞானமே!
    உங்கள் ரசிகன் ஆகையால் என்றும் கொள்வோம் பெருமிதமே...!
    என்றும் வாழ்க வாழ்க ஆண்டுகள் பல்லாயிரமே...!!!

  • @sriguruindaneagency5067
    @sriguruindaneagency5067 Před 2 lety +15

    இளையராஜா சார்
    வாழ்க்கையில் சோகமான நேரங்களில் உங்கள் பாடல்கள்தான் எனக்கு மருந்தாக இருந்திருக்கிறது. உங்கள் பாடல்கள் மட்டும் இல்லையென்றால., என்றோ நான் இறந்துபோயிருப்பேன்.
    இப்படி தேன்போன்ற பாடல்களை படைத்த இசை கடவுளே, உமக்கு நன்றி ஐயா

    • @sriguruindaneagency5067
      @sriguruindaneagency5067 Před 2 lety +2

      நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமை.

  • @gayatris6920
    @gayatris6920 Před 2 lety +11

    அத்தன பாட்டும் செம hittu. மற்றுமொரு no skip album.

  • @pushpanathan9658
    @pushpanathan9658 Před 2 lety +11

    அன்றும் இன்றும் என்றும் மனதை கொள்ளையடிக்கும் என் இனிய ராஜாவின் கானங்களுக்கு அடிமை நான்...

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 Před 2 lety +17

    இசைதேவன் தந்த நாதம் ...

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt Před 2 lety +9

    இளையராஜா நீர் வாழ்க... என் இசை தேவன் தந்த பாடல்கள் என்றாலே இனிமை...🎵🎶🎼

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 2 lety +9

    தேவன் தந்த கீதம்,,, ராக தேவன் தந்த கீதம் ❤💚

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Před 2 lety +8

    Thallattu maariponathe song......🌹🌹🌹
    Ultimate.....
    ILAYARAJA 💐💐💐💐

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 2 lety +11

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 Před 2 lety +20

    What a great composition!!!

  • @muralimahesh2661
    @muralimahesh2661 Před 2 lety +15

    Solla vaarthaigal illai!!LONG LIVE RAJA !!!

  • @Roja21701
    @Roja21701 Před 2 lety +12

    Unnai kaanum nenjam❤️💗💓

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Před rokem +2

    Thaalaatu maari ponathe.. pramàaatham..intha maathri oru situation kku ippadi oru azhagu arthamulla paatu... outstanding

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Před rokem +3

    I am listening to this album again today.. each and every song is magical..each and every song has so many beautiful things .arumai.....unnai kaanum neram ..and hey I love you are so special and the ornamentation is outstanding

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Před 2 lety +23

    தமிழகத்தை ஆளும் 21ஆம் நூற்றாண்டின் இசைப்பேரரசன் நீ!

  • @anantharamanv1803
    @anantharamanv1803 Před 2 lety +4

    80's Movies are Maestro's Magical time! what a songs!! If there is rewind button for the life I can rewind back to 80's with current digital technology to record and listen his compositions.....

  • @mffl5010
    @mffl5010 Před 2 lety +7

    Mohan indebted to IR sir. His career was built around IR sir music. Same is true to Ramarajan

  • @senslm
    @senslm Před 2 lety +4

    Wow literally forget these super hit songs. All hit in this movie

  • @venkatabassava7717
    @venkatabassava7717 Před rokem +4

    Old memories, gone are those days when we used to hear the songs in tape recorders

  • @redsking722
    @redsking722 Před 2 lety +8

    Raja sir legend forever..👌👍👏

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 Před 2 lety +13

    രാജാ സാർ.നമസ്തേ,
    എല്ലാംഗാനങ്ങളും അതി മനോഹരം ❤️❤️❤️ 🙏🙏🙏

  • @ssap3144
    @ssap3144 Před 2 lety +8

    Hi ilayaraja sir

  • @shanpuvi
    @shanpuvi Před 2 lety +13

    Such a musical treat. Thanks a lot sir.All the best for the live concert in March, musical treat is waiting for Chennai People

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r Před 2 lety +5

    சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @subramaniannatesan4545
    @subramaniannatesan4545 Před rokem +1

    கடவுளே!இவ்வளவு திறமை உள்ளவரை எங்களுக்கு அளித்துள்ளாயே!உனக்கு எப்படி நன்றி சொல்ல?

  • @SharathMurali
    @SharathMurali Před rokem +3

    What an album. All gems.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před 2 lety +6

    Monopolistic Ruler in
    Musical Kingdom

  • @kumar9319
    @kumar9319 Před 4 měsíci

    ஐய்யா இளையராஜா....எங்களுக்கு நீங்கள் தேவன் தந்த வீணை...... காலம் என்ற தேவதை உங்கள் விரல் மூலமாக எண்ணற்ற இதயங்களை வானில் சிறகடித்து பறக்கச்செய்கிறது .....
    கோடானு கோடி நன்றிகள்......

  • @vp774
    @vp774 Před 2 lety +9

    கேஸட் கெட் அலெய்மென்ட் சரியா வையுங்க பாஸ் ஏரி இறங்குது முதல் பாடலும் கடைசிபாடலும் மற்றபடி எல்லாமே சூப்பர்

    • @anantharamanv1803
      @anantharamanv1803 Před 2 lety +1

      Yes ji....they would have used the LP record from the Master

  • @ksenthil9253
    @ksenthil9253 Před 2 lety +9

    Super songs

  • @joyantonthasarathakumar7262

    Thank you for the song thevan thantha veenai. I was searching this perticular song

  • @jagtce
    @jagtce Před 2 lety +7

    These kind of songs it will be better if it's 24 bit remastered..

  • @malarseenu2476
    @malarseenu2476 Před 2 lety +2

    All Songs Nice.and Nice Voices.

  • @ramirthan5075
    @ramirthan5075 Před rokem +1

    நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்கள்
    தெவிட்டாமல் கேட்கவைக்கும் இசையாடல்கள்
    ஆழ்மனதை தொட்டு பார்க்கும் தேடல்கள்
    அழகியரசனையை இளகி ஊட்டும் பாங்குகள்
    விலகியேநின்றாலும் நெருக்கத்தில் சேர்க்கும் இசை கோர்வைகள்
    மனதைஅமைதியாக்கி அன்பாய் வருடும் இசைஜாலங்கள்
    கவனத்தை சிந்தாமல்,சிதராமல் ஈர்க்கும்
    நல் ராகங்கள்
    மனதை கலக்கி கண்களை கசியவைக்கும் கானங்கள்
    இசை விசிறி கண்கள் மூடி
    நினைவுகள் தாலாட்ட
    எங்கும், எப்பொழுதும் எமை ஈர்க்கும் , மனம் இலயிக்கும்
    ஏதோ ஒரு பரவசம் வந்து ஒட்டிக்கொள்ளும் , புரியாத ஆனந்தம் நம்மை பற்றி கொள்ளும்.
    ஆக சிறந்த பாடல்கள்
    பாட சிறந்த ராகங்கள்
    நாலும் பொழுதும் கானங்கள்
    பாடி பறக்கும் நெஞ்சங்கள்
    பலே!பலே!!

  • @malarseenu2476
    @malarseenu2476 Před 2 lety +3

    Arumaiyana Songs.

  • @karthik9696
    @karthik9696 Před 2 lety +6

    Arpudam

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 2 lety +3

    Raja. Sir. And. Mohan. Sir. All. Hits. SUPER. Hits.🥁🎵🎻🎺🎼🎹🎺🥁🎸🎻🎼👍. 17.3.2022

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 Před 2 lety +10

    Now a days quality of the audio is somewhere missing admin sir. Couldn't enjoy the songs properly. Pls consider.

  • @baski_creations4308
    @baski_creations4308 Před 2 lety +5

    ஆஆஆ…..ஆஆஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேடும் கைகள் தேடினால்
    அதில் ராகமின்றி போகுமோ
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    பெண் : தேவன் தந்த வீணை
    வீணை வீணை
    அதில் தேவி செய்த கானம்
    கானம் கானம்
    பெண் : தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேடும் கைகள் தேடினால்
    அதில் ராகமின்றி போகுமோ
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்
    நானும் பாடிப் பார்க்கிறேன்
    மேகம் பாடும் பாடல் கேட்டேன்
    நானும் பாடிப் பார்க்கிறேன்
    மோகமோ…….ஓஓஓ…..
    மோகமோ சோகமோ
    இனியும் நெஞ்சம் தூங்குமோ
    நாளும் நாளும் தேடுவேன்
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
    ஆண் : வானம் எந்தன் மாளிகை
    வையம் எந்தன் மேடையே
    வானம் எந்தன் மாளிகை
    வையம் எந்தன் மேடையே
    வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
    எங்கிருந்தோ இங்கு வந்தேன்
    இசையினிலே எனை மறந்தேன்
    இறைவன் சபையில் கலைஞன் நான்
    ஆண் : தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    தேடும் கைகள் தேடினால்
    அதில் ராகமின்றி போகுமோ
    தேவன் தந்த வீணை
    அதில் தேவி செய்த கானம்
    பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜெயசந்திரன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Před 5 měsíci

    அத்தனை பாடல்களும் தேவாமிர்தம்.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Před 2 lety +7

    Hey I love song is good

  • @coldzonerefrigerationstore6630

    Iam in old memories Raja sir the great ❤️ I love you appa raja

  • @santhakumar9166
    @santhakumar9166 Před 9 měsíci

    ராஜா சார் பாடல்னாலே செம¡ நன்றி

  • @arivalaganarivu2910
    @arivalaganarivu2910 Před 2 lety +3

    Raja sir super 👌

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so Před 3 měsíci

    Thalattu... Song voice of music God bless.... It's available up to this world's end

  • @thangamstore5260
    @thangamstore5260 Před rokem +2

    super song

  • @raguragu9362
    @raguragu9362 Před 11 měsíci

    இப்பிறவியில் உன் இசையை கேட்பது பாக்கியமே.

  • @sridevir.9523
    @sridevir.9523 Před rokem +2

    heart touch

  • @kaviya3166
    @kaviya3166 Před 2 lety +2

    Super

  • @ajikumar1000
    @ajikumar1000 Před rokem +1

    Raja sir UYIR

  • @mffl5010
    @mffl5010 Před 2 lety +2

    Devan thantha venenai(Isai)

  • @thamizhmadhu
    @thamizhmadhu Před 2 lety +2

    இசை ஆளும் தேசம் நீ

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er Před 2 lety +3

    ராஜா கைய வெச்சா!! ஏன்டா டேய் அது ராங்கா பூடுமா??? ஹாஹாஹ்ஹா ராஜா கையா வச்சா அது ராங்கா போனதில்லே ஹஹ்ஹாஹ்ஹஹா

  • @muruganrajini2298
    @muruganrajini2298 Před 4 měsíci

    இசை தெய்வம் இளையராஜா அவர்களின் ரசிகன் நான்..வாழ்கவே..

  • @jagtce
    @jagtce Před 15 dny

    Thalattu Maariponadhe- I strictly deny that this song is composed by a human.. only a super power can deliver this

  • @murliratan6236
    @murliratan6236 Před 2 lety +3

    @21.25 athakalam aarambam👍

  • @Mrjegank
    @Mrjegank Před 2 lety +2

    Iam 175th like raja sir

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +5

    🙋‍♀️😁💐

  • @pandiyanseetharaman230
    @pandiyanseetharaman230 Před 11 měsíci

    Padalkal anaithum then amuthu mana amaithekku yettra padal arumai

  • @1065ganesh
    @1065ganesh Před 2 lety +6

    Admin, please concern about Audio quality. This all Good songs, Greatly Reach to All Generation people.

  • @kanchisankar7927
    @kanchisankar7927 Před 2 měsíci

    மன காயம் காதல் பிரிவு.குடும்ப உறவுகள் அண்ணன் தம்பி அக்கா தங்கை
    அனைத்து உறவுகள்
    பாடல்கள் மருந்து
    இசை ராஜா என்றும்
    நம்முடன்
    வாழ்க என்றும் பல்லாண்டு
    இரவு வணக்கம்
    காஞ்சி சஙகர்

  • @sridevir.9523
    @sridevir.9523 Před rokem +1

    song pure honey

  • @baluexellentvoiceofspbanna8813

    SPB அண்ணா the great.

  • @sivaneshr
    @sivaneshr Před 2 lety +4

    pls upload Kannukkoru vannakili , kan sivandhal man sivakum jukebox..thanks🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +39

    தாலாட்டு மாறிப் போனதோ என்
    கண்ணில் தூக்கம்ப் போனதே🤗
    யோவ் இளைய♥ராஜா 👉🙅‍♀🦋♥🦋
    உன் குரல் எனக்கு உயிர்யா ஆமா நீ
    இசையின் இமயமா?(or)இசையின்
    இதயமா?(or) இசையின் உதயமா?
    (or) இசையின் நாதமா?(or)இசையின்
    இலக்கணமா?or இசையின்அவதாரமா?
    (or)இசையின் ஊற்றா? (or) இசையின்
    உயிரா? (or) இசையின் சிகரமா? (or)
    இசையின் சுரங்கமா? இசைக் கடலா?
    இசைக்கே கடவுளா???????🙏🙏🙏
    (or) etc................இவற்றில் என்ன
    தான் யா நீ ???????????👉💋 😅🤙
    அதிசய சுரங்கம் அக்ஷய பாத்திரம்
    என் உயிர் தானே நீ♥🤗👉😭😭😭
    உன்னை துதிக்கிறேன் தினம் 🙏

    • @lswamym1077
      @lswamym1077 Před 2 lety +3

      Super my college days songs, கிராக்கி பித்துபிடித்து பேன்று திரிந்த நாட்கள் அப்படி ஒரு இசை 🙏🙏

    • @user-xr7ih6eq3t
      @user-xr7ih6eq3t Před měsícem

      😭

  • @baski_creations4308
    @baski_creations4308 Před 2 lety +4

    பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
    மன்மதனின் மந்திரத்தை
    எழுது மெல்ல எழுது
    குழு : …………………………..
    ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும்
    பனியில் பூக்கள் குவிக்கும்
    இதயமே மதுவிலே நனையுமே
    ஆண் : இதுதான் மாலை விருந்து
    மலரே நீயும் அருந்து
    இரவிலே மயங்கலாம் நிலவிலே
    பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி
    தேன் போலே பாயாதோ
    ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை
    பூமஞ்சம் போராடுதோ
    குழு : லா…..லல லா…..லல லா……
    குழு : …………………………………
    ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
    மன்மதனின் மந்திரத்தை
    எழுது மெல்ல எழுது
    ஆண் : துகிலோ மெல்ல விலகும்
    கரமோ தொட்டு பலகும்
    சுகத்திலே கனவுகள் வளருதே
    ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும்
    மலையோ முத்தம் கொடுக்கும்
    இயற்கையின் காதலால் மயங்குது
    ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும்
    பூங்காற்றும் நான் தானே
    பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும்
    பூச்செண்டும் நான் தானே
    இருவர் : லா லலலா…..லாலா……
    குழு : ……………………………
    பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
    மன்மதனின் மந்திரத்தை
    எழுது மெல்ல எழுது
    இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
    பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @baski_creations4308
    @baski_creations4308 Před 2 lety +3

    பெண் : தாலாட்டு மாறிப் போனதே
    என் கண்ணில் தூக்கம் போனதே
    பெண் பூவே வந்தாடு…..
    என் தோளில் கண் மூடு……
    என் சொந்தம் நீ
    தாலாட்டு மாறிப் போனதே………
    என் கண்ணில் தூக்கம் போனதே
    பெண் : பெண் மானே செந்தேனே……
    யாரென்று பார்க்கிறாய்
    உன் சோகம் என் ராகம்
    ஏனென்று கேட்கிறாய்
    உன் அன்னை நான்தானே..
    என் பிள்ளை நீதானே இது போதுமே
    பெண் : தாலாட்டு மாறிப் போனதே
    என் கண்ணில் தூக்கம் போனதே
    பெண் பூவே வந்தாடு…..
    என் தோளில் கண் மூடு……
    என் சொந்தம் நீ
    தாலாட்டு மாறிப் போனதே………
    என் கண்ணில் தூக்கம் போனதே
    பெண் : கண்ணீரில் சந்தோஷம்
    நானின்று காண்கிறேன்
    தாயாக இல்லாமல்
    தாலாட்டு பாடினேன்
    என் வாழ்வே உன்னோடு……
    என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ….
    பெண் : தாலாட்டு மாறிப் போனதே
    என் கண்ணில் தூக்கம் போனதே
    பெண் பூவே வந்தாடு…..
    என் தோளில் கண் மூடு……
    என் சொந்தம் நீ
    தாலாட்டு மாறிப் போனதே………
    என் கண்ணில் தூக்கம் போனதே
    ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடகுளம் 🙏

  • @baski_creations4308
    @baski_creations4308 Před 2 lety +3

    குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
    ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
    ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..
    ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ…..
    ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
    ராகம் பல நூறு
    பாடும் தினம்தோறும்
    காலம் நேரம் ஏதுமில்லை
    ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
    பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி
    கன்னி மேனி மானின் ஜாதி
    ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி
    கண்டும் என்ன நாணம் மீதி
    பெண் : ஒரு மாலை தோளில் சேரும்
    திருநாளில் நாணம் தீரும்
    ஒரு மாலை தோளில் சேரும்
    திருநாளில் நாணம் தீரும்
    ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்
    படவேண்டும் பார்வை எங்கும்
    பெண் : இந்த பார்வை ஒன்று போதும்
    போதும் இடைவேளை
    மீதி இனி நாளை
    ஆண் : மாலை வேளை வீணாய் போகும்
    இந்த பார்வை ஒன்று போதும்…..
    குழு : தையாரே……தையாரே……
    குழு : தையார தந்த தைய தையா
    தையார தந்த தைய தையா
    தையார தந்த தைய தந்தா
    தையார தந்த தா
    ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
    பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
    பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்
    பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
    ஆண் : மடி மீது சாயும் சாபம்
    தரவேண்டும் ஆயுள் காலம்
    மடி மீது சாயும் சாபம்
    தரவேண்டும் ஆயுள் காலம்
    பெண் : பலகோடி காலம் வாழ
    பனி தூவி வானம் வாழ்த்தும்
    ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
    பெண் : ராகம் பல நூறு
    ஆண் : பாடும் தினம்தோறும்
    பெண் : காலம் நேரம் ஏதுமில்லை
    ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
    பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்.
    இசையமைப்பாளர் : இளையராஜா
    தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபா பிள்ளை மாடகுளம் 🙏

  • @lakshminarayananputarjunan9749

    Super song

  • @M.Pridhish
    @M.Pridhish Před rokem

    Fentastic songs

  • @Selvaraj-bh1in
    @Selvaraj-bh1in Před rokem

    Nice

  • @gkrishnaprasad79
    @gkrishnaprasad79 Před 2 lety +5

    Quality of the last three uploads is not good.

  • @ravishankar-qw4qq
    @ravishankar-qw4qq Před 2 lety +3

    Amazing album presented in a very poor audio quality.

  • @RameshKanapathipillai
    @RameshKanapathipillai Před 11 měsíci

    🙏

  • @Livetrichy
    @Livetrichy Před 3 měsíci

    1984 kolihills to❤2024 Germany same ❤

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 2 lety +2

    என் தோளில் கண் மூடு
    சுகமாய் இரு னு
    அப்பப்பா
    RAAJA SIR 👑

  • @vijayshanthi74
    @vijayshanthi74 Před 2 lety +3

    Audio quality is very poor

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +8

    தினமும் மனதில் சந்திக்கிறேன்
    நானும் உன்னை பேசுகிறேன் ❤
    ராஜா சார் ரரரரரரரரரரரரரரரர் 🙏

  • @vsyldancer2683
    @vsyldancer2683 Před rokem

    சூப்பர்

  • @drsureshkumarraju1
    @drsureshkumarraju1 Před 2 lety +2

    Super