🐘காட்டு யானைகளை குழந்தையாக மாற்றும் மரக்கூண்டு! - FIRST EXCLUSIVE LIVE VISIT

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2023
  • தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை கிரால் கூண்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் வன காவலர் பேட்டி
    #vanam #elephant #behindwoodso2
    Episode 2: • "ஊசி போடாமலே காட்டு யா...
    Episode 3: • "அய்யோ கரடி வந்தா தலைய...
    Episode 4: • "அய்யோ கரடி வந்தா தலைய...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 73

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 9 měsíci +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Agera720
      @Agera720 Před 9 měsíci +4

      Please behindwoods idhu mary videos upload pannuga.....:

    • @user-oz9xm4qy1n
      @user-oz9xm4qy1n Před 6 měsíci

      ​@@Agera720कंॲ

  • @sundargkannan6808
    @sundargkannan6808 Před 9 měsíci +61

    Behindwoods sir ithu mari video vaa behindwoods discovery tamil name nu change pannunga sir all country watch pannuvanga sir idea epadi iruku nature pathi video edukanga athuku hero ஆவுடைப்பன் sir than correct irukum behindwoods confirm yaa pannunga please tamilnadu nature development pannanum sir ennnaku ella perukummmn asai sir

  • @sarathbabuponnusamy585
    @sarathbabuponnusamy585 Před 9 měsíci +6

    I love wildlife… especially elephants 🐘… kindly make continue of this series… keep going…

  • @Thanimai-kadhal
    @Thanimai-kadhal Před 3 měsíci +3

    அறிவுக்கூர்ந்த ஒரே விலங்கு யானை

  • @roobannatarajan9468
    @roobannatarajan9468 Před 9 měsíci +4

    Elephant series is the best one in behindwood always..

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 9 měsíci +25

    இந்த கூன்டில் யானைக்கு நடக்கும் கொடுமைகள் பார்க்க சலிக்காது

  • @Seenu661
    @Seenu661 Před 8 měsíci +2

    ஐயா பேச்சி அருமை அருமை ஆவுடையப்பா அண்ணா ❤

  • @julietcorreya8100
    @julietcorreya8100 Před 7 měsíci +16

    கொடுமை இது வனதில் பிரதத் ஜீவனுக்கு சொந்த வணதில் வாழ் உருமீயே இல்லாய அவகளுகும் மணசு உள்ளது அதும் வல்லிக்கும் 😭😭😭😭😭

    • @spidyboy6515
      @spidyboy6515 Před měsícem

      Athu illa na nee Sethuruva da 😂

  • @msvlog6554
    @msvlog6554 Před 8 měsíci +6

    For elephant lovers Thanks behindwoods for this type of video. Pls do more videos regarding this content

  • @jasamfaruk5591
    @jasamfaruk5591 Před 9 měsíci +5

    Thank you behindwoods for your effort of giving us the best Especially I love elephants much and with this I get know more about that All the best keep going guys Our support will be always There for You 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sharmilasaravanan260
    @sharmilasaravanan260 Před 8 měsíci

    Tq behind woods 🎉. Great job....keep uploading more videos....

  • @sridharr3589
    @sridharr3589 Před 7 měsíci +1

    நல்ல பயனுள்ள காணொளி மற்றும் இயற்கை சார்ந்த தகவல்கள்.
    கொடுத்து வைத்த மனிதர்கள் இந்த வனவிலங்குகளுடன் இயற்கையாக வாழும் வாய்ப்பு பெற்றவர்கள்...

  • @sathishbe548
    @sathishbe548 Před 9 měsíci +3

    Thank you behin❤️

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 Před 8 měsíci +2

    கருத்து பதிவு பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருப்பது வருத்தமே
    தமிழை வளர்ப்போம்

  • @sridharr3589
    @sridharr3589 Před 7 měsíci +1

    நன்றி
    காணொளிக்கு

  • @sheikonafork3259
    @sheikonafork3259 Před 8 měsíci +8

    Karol la athu nadakurathu training ila torture atha la anga nadaka ukkaru nu la option ila ninutae irukanum avanga soldra mathiri side kattai koduthu atha nikkaa vachae atha mental weakness agi konjam konjam ah wild la irunthu tame ah convert pannuva nga… periya torture appram than kumki ya varum😢

  • @asmathhussain6143
    @asmathhussain6143 Před 9 měsíci +1

    Aavudai Anna unga Outfit vera Mari vera mari❤❤❤

  • @suryamass6183
    @suryamass6183 Před 9 měsíci +11

    இந்த மாதுரி ஏதாது போடுங்க கண்டவனை வீடியோ எடுக்கமா

  • @ganesanjeganathan1119
    @ganesanjeganathan1119 Před 7 měsíci +2

    வணக்கம் எல்லாம் சரி....மனதிற்கு வேதனையாக இருக்கிறது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில் விலங்குகள் குறிப்பாக யானைகளை வளர்க்கும் முறைகளை கைவிட்டு விடலாம் கிரேன் போன்ற பெரிய எந்திரங்கள் இருக்கும் போது யானைகள் தேவையில்லை காட்டு விலங்குகளைப் காட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக பார்த்து கொள்ளலாம் மன்னிக்கவும் பெண்களை கொடுமை படுத்தி விபச்சாரம் செய்ய வைப்பது எத்தனை கொடூரமோ அத்தனை கொடுவூரம் விவங்குகளை நாம் அடிமையாக்கி பயன்படுத்துவது இந்த கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் கணேசன் ஜெ தஞ்சாவூர்

    • @saravanafarm4229
      @saravanafarm4229 Před 21 dnem

      When an elephant enters a village accidentally or in search of food and water all so called humans make a cry.But the humans invade encroch destroy their land they do not have unions to address their grievances. FIRST WE MUST DRASTICALLY REDUCE HUMAN POPULATION SO THAT THEY DON'T THINK OF ENCROACHING THE FOREST LAND.

  • @jaishankar6594
    @jaishankar6594 Před 9 měsíci +6

    ஐந்து கால்கள் உள்ளது. யாரெல்லாம் கவனிச்சிங்க 😁

  • @blueocean_revelation
    @blueocean_revelation Před 9 měsíci +7

    Elephant are tortured in that cage and it made to think its a little thing around and man is the real animal..

  • @aadhavanan3858
    @aadhavanan3858 Před dnem

    சூப்பர் 😊❤😮🎉

  • @user-xo8mh9fv1k
    @user-xo8mh9fv1k Před 2 měsíci

    நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Leo15742
    @Leo15742 Před 8 měsíci +1

    Elephant traing 40 day video poduinga please Tamil

  • @SuryaMadurai.
    @SuryaMadurai. Před 9 měsíci +1

    Part2 waiting

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 8 měsíci

    Super ❤❤❤❤❤

  • @SenthilKumar-up5ut
    @SenthilKumar-up5ut Před 8 měsíci +2

    Bro namma chinna thambi yepdi irukkanu kattunga bro

  • @suryadevansuryadevan3124
    @suryadevansuryadevan3124 Před 8 měsíci

    Super anna🙏🙏🙏

  • @nsksrikanth
    @nsksrikanth Před 9 měsíci +2

    Aiya part 2 epa varum

  • @mukesh030786
    @mukesh030786 Před 9 měsíci +8

    Yen ivlo kodumai panni adha valakkanum…. Nadanthute irrukura yaanayay aarumasam ore edathula nikka vekkuradhu ellam periya kodumai 😢

  • @vijaybabu1371
    @vijaybabu1371 Před 8 měsíci

    Super sir

  • @selvapandian7678
    @selvapandian7678 Před 9 měsíci +5

    Namakku vena vedikkaiya irukkalam. But ithu anaiya adimaiyakkuvathu tha.

  • @yathishkumar1603
    @yathishkumar1603 Před 9 měsíci +1

    Do more elephants video

  • @pavithran4504
    @pavithran4504 Před 9 měsíci +2

    Next video elephant video poduga please

  • @rasheed1067
    @rasheed1067 Před 8 měsíci +3

    தமிழ்நாட்டில் பிடிச்ச யானை தமிழ்ல கத்து குடுங்க தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கையா வைக்கிறோம்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 9 měsíci +20

    கொடுமை..😭😭.. எளிய மனிதனான என்னால் ஏதும் செய்ய முடியவில்லை..

    • @Muthu_V
      @Muthu_V Před 9 měsíci

      கொடுமை தான் ஆனால் அதற்கு காரணங்கள் உள்ளது
      1.காட்டை ஒட்டி பல கிராமங்கள் உள்ளது.
      2.அந்த கிராம மக்கள்கள் விவசாயம் போன்ற வேலை செய்கிறார்கள்.
      3.சாலை போக்குவரத்து உள்ளது
      4.இதன் காரணமாக யானைகளுக்கு,மனிதர்களுக்கு அடிக்கடி மோதல்கள் ஏற்ப்படுகிறது அதனால் காட்டு யானைகளை விரட்ட இது போல கும்பி யானைகள் அவசியமாகிறது.

    • @thangapandi5874
      @thangapandi5874 Před 6 měsíci

      😞😞😞

  • @vinishroy403
    @vinishroy403 Před 9 měsíci

    Vow......❤😮😮😮😮😮

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Před 4 měsíci

    Sir, then why the forest elephants keep on roaming in Gudalur, Pandalur Taluks???? Chasing is only a temporary solution.

  • @DilipKumar-pe3ew
    @DilipKumar-pe3ew Před 8 měsíci

    இன்றும் யானை பிரச்சனை ஓ’வேலி பகுதியில் உள்ளது

  • @r.priyadharshini7953
    @r.priyadharshini7953 Před 9 měsíci +1

  • @shiva16
    @shiva16 Před 9 měsíci +2

    sounds a bit cruel, its afterall a magnificent wild animal, why tame and put it through all this.

  • @user-ff1zw5ky1x
    @user-ff1zw5ky1x Před 8 měsíci

    🖤

  • @nevecbe1306
    @nevecbe1306 Před 8 měsíci

    They toured elephant

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Před 9 měsíci +2

    Katu yanaya enna mayiruku kolandhaya mathanum kolanthaya mathi enna pal kuduka poreengala...atha torcher pandraku thaana...

  • @sriramg7495
    @sriramg7495 Před 8 měsíci

    Better we go desert let them live in forest happily.

  • @VenniManju-zr7nn
    @VenniManju-zr7nn Před 8 měsíci

    Elephant um manusana pola than.independet animal.but yen atha pidichi adachi koduma paduthuringa

  • @VenniManju-zr7nn
    @VenniManju-zr7nn Před 8 měsíci

    Pavatha sampathikiranga

  • @jcedits7238
    @jcedits7238 Před 3 měsíci +1

    Ithellam vittutu thevai illatha aala interview eduthu time waste panringa, intha maathiri niraya nalla vishiyangala share pannunga

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před 8 měsíci

    Wildddd humans 👿
    Pity elephants 😵‍💫

  • @jaik9321
    @jaik9321 Před 9 měsíci +8

    Torture of elephants and putting them in jail...

  • @mohamedashik3208
    @mohamedashik3208 Před 8 měsíci

    😯😐👈👈👈👈

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před 9 měsíci +13

    இது கொடுமை சார்.நிநைக்கவே பரிதாக முள்ளது. இப்படி முட்டியே ஒருயாநை செத்து விட்டது காடுகளில் அவர்கள் சுதந்திர மாக இருப்பவர்கள்

    • @aahilanzal6568
      @aahilanzal6568 Před 8 měsíci

      இது கொடுமை இல்லை sir. இந்த யானை மனிதர்களை கொண்டிருக்கும் அதற்கு பின்பு தான் அந்த யானை கும்கி யானை கொண்டு இங்கு கொண்டு வரபட்டு அதன் மனநிலை மாறும் வரை கூண்டில் வைத்து கவனித்து கொள்வார்கள்

    • @mugimugilan6454
      @mugimugilan6454 Před 2 měsíci

      நீங்கள் யானைகள் வாழும் இடத்தில் வாழ்ந்துகொண்டு இதை பேசுங்கள்

  • @trsarathi
    @trsarathi Před 9 měsíci +1

    இது கொடுமை.

  • @logu5347
    @logu5347 Před 8 měsíci

    intha aalu ketta kelivye than kepan, ithoda 20 video kumki yanaiya pathi ithe aalu interview panni irupan, oru oru time um same questions like an idiot