பரண்மேல் ஆடு வளர்ப்புக்கான கொட்டகை மற்றும் கொட்டில் அமைப்பு முறை | Village vivasayam
Vložit
- čas přidán 18. 08. 2020
- இந்திய இராணுவ உயர் அதிகாரி பணியில் பணியாற்றிய பின் இயற்கை விவசாயத்தோடு தலைச்சேரி போயர் ஆடுகளை தேர்ந்தெடுத்து கலப்பின முறையில் பண்ணை நடத்திவருகின்றார்.
உயர் திரு.சத்திய மூர்த்தி அவர்கள்
Contact : 9413560531
-------------------------------------
இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
For Contact :-
Village Vivasayam
whatsapp : 8870536470
Very useful information thank you...
Thank you
அருமையான பதிவு
👍👍👍
Anna intha aadu pannaikku ponal ippo aadu kidaikkuma
பண்ணையாளரை தொடர்பு கொள்ளுங்க
இது எந்த ஊர் ?
மதுரை மேலூர் அருகில் குன்னாரம்பட்டி
மேற்கூரை உயரம் அதிகரிக்கும் போது மழை சாரல் வரும் அதற்கு தீர்வு
பாதுகாப்புக்கு ஏதாவது மறைப்பு மறைக்கதான் வேண்டும்