மேலே ஆடு, கீழே கோழி - அருமையான பரண் அமைப்பு!

Sdílet
Vložit
  • čas přidán 15. 11. 2020
  • ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள் எனப் பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை. இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகம் இல்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், எட்வின். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வயலூர் கிராமத்தில் அமைந்துள்ளது இவரது பண்ணை
    தொடர்புக்கு, எட்வின், செல்போன்: 90030 68484
    Credits
    Video - V.Sathishkumar
    Edit & Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 21

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před 3 lety +1

    தொடர்புக்கு, எட்வின், செல்போன்: 90030 68484

  • @manishmanikandan6252
    @manishmanikandan6252 Před 3 lety +15

    என்னைக்கும் கிராமப்புற ஏழை விவசாயிங்க ரேஷன் அரிசிதான் சாப்பிடுறாங்க அதுல நானும் ஒருத்தன் தயவு செஞ்சு புரிஞ்சி கொஞ்சம் விவசாயம் வாழ வைக்கிற வீடியோ போடுங்க

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 Před 3 lety +3

    உங்களின் விவசாயம் பற்றி பதிவு மற்றவர்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் நண்பா, மேலும் சிறப்பாக வழிநடத்த வாழ்த்துக்கள்.

    • @nsejaisingh
      @nsejaisingh Před 3 lety +2

      நன்றிகள் பல

  • @manishmanikandan6252
    @manishmanikandan6252 Před 3 lety +15

    நீங்க எல்லாம் காட்டுவது பணக்காரன் பண்ற விஷயம் ஒரு பரம ஏழை பண்ற விவசாயத்தை காமிக்க முடியுமா

    • @-puthumaivivasayam2224
      @-puthumaivivasayam2224 Před 3 lety +6

      நண்பா ஏழை பணக்காரன் ஏன்ற பாகுபாடு பார்க்கவேண்டாம், ஒருகிணைந்த பண்ணை மற்றவர்கள் எப்படி வெற்றிகரமாக நடத்துரங்கா என்று பார்க்க இது ஒரு நல்ல தளம். அவர்களிடம் நாமும் கற்றுக்கொள்வோம். நீங்கள் எதிர்காலத்தில் உயர வாழ்த்துக்கள் நண்பா.

    • @kumardaniel5556
      @kumardaniel5556 Před 3 lety

      czcams.com/video/XAqYlFnkCiI/video.html ......

  • @GowthamV07
    @GowthamV07 Před 2 lety +1

    So SHED = 7 Lakhs even with used items. So lets calculate it as 10 Lakhs.
    Now one Goat goes for at 500rs / Kg of meat. One goat example 20 KG( just for example).
    Then 20 * 500 = 10,000rs for single goat.
    He has to sell 100 goats in 1 year to just get back the investment.
    Now investment to buy small goat let's say 2 lakhs.
    As he is using caged method, he has to put all the feed . So let's say he buys it for 1 Lakhs rupees for all the 100 goats.
    So total investment is close to 15 Lakhs.
    Now he has to sell 150 goats to make profit.
    This too at the pricing of direct to customer. So just go with our OLD traditional techniques and invest your money in buying the goat instead of building a two storey shed build a hut.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👌👌👌

  • @s.saranraj8984
    @s.saranraj8984 Před 3 lety +1

    Ivar mugathaiye adhigama kamikireenga, avar aadu, fish elam detaila kaatunga, avar pesura voice podhum...

  • @s.nkarthi6048
    @s.nkarthi6048 Před 3 lety

    Mailampadi aadu valarpuku kidaikum ah bro.2 female and 1 male

  • @shurendharkanagaraj3935

    I don’t understand his concept. Both goat and chicken are not integrated in the same space. He has a separate space below for the chicken. He’s not saving space by this method. It’s just regular goat coop and chicken coop placed nearby.

  • @kalaivanan1674
    @kalaivanan1674 Před 3 lety

    First comment

  • @kumardkumar6328
    @kumardkumar6328 Před 3 lety

    KimI