TAMIL CHRISTIAN SONG 2024 | Arul Eralamai Peiyum | Ennipar Nee Petra | Cover | Praiselin Stephen

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2023
  • #praiselinstephen #tamilchristiansongs #gospelsongs
    ACAPELLA VERSION
    VOCALS
    SOPRANO - PRAISELIN STEPHEN
    ALTO - BELIN FEBINA | DAPHNE | IYLIN | JENNIFER JAMES | JOHANNAH JAMES |
    TENOR - ENOCH | JAYARAJAN | JOSHUA JUSTIN | JUSTIN A. VETHAVARARAJ |
    BASS - MANLEY | SAMUEL DAVID |
    SNAPPING - ALDEN DERRICK | JONATHAN JAMES | RONI | REYA |
    ACAPELLA ARRANGER
    VIJAYARAJ
    VOCAL TRAINER, PRODUCER & ORGANISER
    JOSHUA JUSTIN
    MIXING & MASTERING
    SYED IBRAHIM
    VOCALS RECORDED AT OASIS RECORDING STUDIO
    PRABHU IMMANULRAJ & ABISHEK ELIAZER
    VIDEO
    JOEL & TEAM
    VIDEO EDITING
    SYED IBRAHIM
    Thanks to the Original Composers and Lyrist.
    Bright Media Vision. Please support us in prayers.
    #countyourblessings #showersofblessings
    Lyrics:
    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆமென் அல்லேலூயா
    1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    உறுதி வாக்கிதுவே!
    ஆறுதல் தேறுதல் செய்யும்
    சபையை உயிர்ப்பிக்குமே
    அருள் ஏராளம்
    அருள் அவசியமே
    அற்பமாய் சொற்பமாயல்ல
    திரளாய்ப் பெய்யட்டுமே
    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆமென் அல்லேலூயா
    அருள் ஏராளம்
    அருள் அவசியமே
    அற்பமாய் சொற்பமாயல்ல
    திரளாய்ப் பெய்யட்டுமே
    ஆ ஆ ஆ ஆமென் ஆ ஆ ஆமென்
    ஆமென் ஆமென்
    2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    மேகமந்தார முண்டாம்
    காடான நிலத்திலேயும்
    செழிப்பும் பூரிப்புமாம்
    அருள் ஏராளம்
    அருள் அவசியமே
    அற்பமாய் சொற்பமாயல்ல
    திரளாய்ப் பெய்யட்டுமே
    3. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
    இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
    எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
    எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
    4. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
    நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
    பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
    பரலோக பொக்கிஷமும் வீடும் பார்
    எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
    கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
    ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
    கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
  • Hudba

Komentáře • 37

  • @brightmediavision9089
    @brightmediavision9089  Před 7 měsíci +1

    Happy New Year All. Glory only to God.. :)

  • @johnchristy9947
    @johnchristy9947 Před 5 měsíci +1

    Amen 🙌

  • @mercypathmavathy9848
    @mercypathmavathy9848 Před měsícem +1

    Superoo super .very nice.Iam very happy to hear this song

  • @nathannathan1306
    @nathannathan1306 Před 6 měsíci +2

    Glory to god

  • @nehemiah3790
    @nehemiah3790 Před 6 měsíci +2

    Amen

  • @stephenjayaseelan2438
    @stephenjayaseelan2438 Před 6 měsíci +2

    Bass singer Manley was part of the amazing Chordiels group and has sung in our church in Coonoor some years ago.
    Praiselin is a very good singer. morning

  • @eaglematthew3640
    @eaglematthew3640 Před 6 měsíci +2

    👌 God bless you all 👍

  • @beulahp3840
    @beulahp3840 Před 6 měsíci +2

    Wonderful rendition🎉🎉🎉🎉

  • @dhinj
    @dhinj Před 6 měsíci +3

    Good sandwich of two songs, excellent, Praise the Lord

  • @w.bernicecatherine4774
    @w.bernicecatherine4774 Před 6 měsíci +2

    Awesome voice n singing
    Glory to God 🙏🙏🙏

  • @auxiliumschool4443
    @auxiliumschool4443 Před 7 měsíci +2

    God's blessings. ❤

  • @rajkumardavidson6190
    @rajkumardavidson6190 Před 6 měsíci +2

    Just beautiful singing!!! Praiselin always a pleasure to hear you singing! May God use you mightily

  • @sornasekardevadoss7654
    @sornasekardevadoss7654 Před 7 měsíci +2

    Old song.Wonderful song

  • @jeyaseely7539
    @jeyaseely7539 Před 6 měsíci +2

    Beautiful performance

  • @bewithusmary8058
    @bewithusmary8058 Před 6 měsíci +2

    Beautiful sister... keep singing for the glory of God 💐💐💐

  • @user-vn1ov3kx1h
    @user-vn1ov3kx1h Před 6 měsíci +2

    Clear enunciation. Nice rendition. Blessings.

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 Před 7 měsíci +2

    Glory to our Lord Jesus Christ ❤

  • @merlins9815
    @merlins9815 Před 7 měsíci +2

    Nice...

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +2

    🍁🍁🎸🎸 அருமை 🎵🎵 இனிமை அன்பான சகோதரி 🙏🏿🙏🏿 இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக ஆமென் 🎵🎵 கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுவதாக ஆமென்🙏🏿🙏🏿 🎉🎉வாழ்த்துக்கள் கோடி 🎉🎉

  • @jamesjayaseelan4488
    @jamesjayaseelan4488 Před 7 měsíci +2

    Excellent

  • @shanthidavis9226
    @shanthidavis9226 Před 7 měsíci +2

    Stay richly blessed......❤.....

  • @Hannah-uc4om
    @Hannah-uc4om Před 6 měsíci +2

    Amen,Such a powerful songs!!!Yennipar Song(Count your blessings) 🙌 🙏 I loved it totally.

  • @suganthjembertson194
    @suganthjembertson194 Před 7 měsíci +2

    Nice song God bless you all

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Před 7 měsíci +2

    அருமை!

  • @vimaladevib50
    @vimaladevib50 Před 7 měsíci +2

    Excellent performance...
    Nice hum to hear...

  • @estherhenry1777
    @estherhenry1777 Před 6 měsíci +2

    Nice song. God bless you abundantly dear Praiselin.🎉🌹❤️🌹🎉

  • @metildad6354
    @metildad6354 Před 7 měsíci +2

    Excellent singing...congrats team💐

  • @andrewbetcy6254
    @andrewbetcy6254 Před 7 měsíci +2

    Nice song❤

  • @channel.1505
    @channel.1505 Před 7 měsíci +2

    Beautiful Singing and parts Synchronization excellent! Congratulations Team. God Bless Us All ! - Antony Raj

  • @sheebas617
    @sheebas617 Před 7 měsíci +2

    This is an amazing contribution to Tamil Christian music. Congratulations to the team

  • @JasonJ-lt8ig
    @JasonJ-lt8ig Před 7 měsíci +2

    Wonderfully sung, God Bless you all!

  • @yudhavinsingam_victor_elango
    @yudhavinsingam_victor_elango Před 7 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @simpsony-cv2cf
    @simpsony-cv2cf Před 7 měsíci +2

    Very harmonious singing. Congratulations and happy new year to the team! 🎉

  • @rakeshk6999
    @rakeshk6999 Před 7 měsíci +2

    Awesome Brother❤

  • @patriciapatrick2643
    @patriciapatrick2643 Před 7 měsíci +1

    Lyrics pl

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Před 7 měsíci +2

    அருமை! ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Před 6 měsíci +2

    Amen