Ennai Alaithavar | Praiselin Stephen | New Year 2024 Song | Worship Song | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2023
  • A SONG OF GOD’s SOVEREIGNTY & THE BLESSED ASSURANCE OF SALVATION
    Title: என்னை அழைத்தவர் - Ennai Alaithavar
    ______________________
    My mouth is filled with your praise, declaring your splendor all day long.
    My mouth will tell of your righteous deeds, of your saving acts all day long.
    I will come and proclaim your mighty acts, Sovereign LORD;
    I will proclaim your righteous deeds, YOURS alone.
    (Psalm 71: 8,15,16)
    ______________________
    Credits:
    Tune & Lyrics: Jenn Anand ‪@bornformission‬
    Voice & Appearance: Praiselin Stephen ‪@PraiselinStephen‬
    Music Programming: Johanson Stephen ‪@Johansonstephen‬
    Acoustic Guitar: Franklin Simon
    Rhythm Programming: Godwin
    Bass Guitar, Mixing, & Mastering: Blessen Sabu ‪@bigbmusicproduction1203‬
    Director of Photography: Richard Vivian C
    Creative Head: Badhrish R
    Title Animation: Suhail
    Editor: Deepesh
    Crew: Sanjay & Suhail
    ______________________
    Tamil Lyrics:
    என்னை அழைத்த நல் நாதரே
    முன் குறித்த நல் நேசரே - 2
    தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
    மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
    அளவில்லா அன்பினால்
    தயவுள்ள சித்ததால் - (என்னை அழைத்த…)
    1. முன்னறிந்து என்னை நீர்
    முன்குறித்து அழைத்ததால்
    நீதிமான் ஆக்கியே
    மகிமை படுத்தினீர்
    மரணமோ ஜீவனோ
    வேறெந்த சிருஷ்டியோ - 2
    உம் அன்பில் இருந்தென்னை
    பிரித்திடக் கூடுமோ?
    நீர் தந்த இரட்சிப்பை
    இழந்திடச் செய்யுமோ? - (என்னை அழைத்த…)
    2. பரம அழைப்பு அதின்
    பந்தயப் பொருளுக்காய்
    பரிசுத்த நகரத்தின்
    மேலான மகிமைக்காய்
    இலக்கை நான் நோக்கியே
    ஆவலாய்த் தொரடர்கிறேன் - 2
    உம்மை நான் காணுவேன்
    உம்மை போல் மாறுவேன்
    உம்மை நான் அறிந்திட
    வெளிச்சத்தில் நடக்கிறேன் - (என்னை அழைத்த…)
    3. பெலத்தினாலும் அல்ல
    என் ஆற்றலாலும் அல்ல
    விருப்பத்தாலும் அல்ல
    என் ஓட்டத்தாலும் அல்ல
    உந்தன் சித்ததால்
    உந்தன் இரக்கத்தால் - 2
    எல்லாம் கூடிடும்
    உம் வார்த்தையால் ஆகிடும்
    தேவனால் கூடிடும்
    ஆவியால் ஆகிடும் - (என்னை அழைத்த…)
    ______________________
    English Translation:
    Oh Lord, you called me
    My Beloved, you chose me
    I was lost in the dark, you sought and saved me
    I was dead in sin, you brought life in me
    Out of your boundless love
    Because of your gracious will - (Oh Lord, you called me…)
    1. Lord, You foreknew me
    Lord, You chose me
    Lord, You justified me
    Lord, You glorified me
    Neither death nor life
    Nor any in all creation - 2
    Can ever separate me
    From Your boundless love
    Can ever make me lose
    The Salvation You bestowed - (Oh Lord, you called me…)
    2. Toward the goal of High-call
    To get the price from My Lord
    Toward the Holy City
    To see the heavenly glory
    I press on to the goal
    I run with all my strength - 2
    I will see You, Lord
    I will be like You
    I want to know You, Lord
    I walk in Your light - (Oh Lord, you called me…)
    3. Not by my own strength
    Nor by my own efforts
    Not by my own desire
    Nor by my own run
    But because of Your Will
    But because of Your Grace - 2
    All things come to pass
    Because of Your Mighty Word
    All things are possible
    Because of Your Spirit, Lord - (Oh Lord, you called me…)
    ______________________
    #tamilchristiansongs
    #praiselinstephen
    #tamilworship
    #newyear2024
    #merrychristmas
    #merrychristmas2023
    #christiandevotionalsong
    #praislinestephensongs
    #newtamilchristiansong
    #newtamilchristiansongs
    #christiantamilsongs
    #christiantamilsong
    #jesussongs
    #tamilchristmassong
    #tamilchristiansongs
    #christmassongs2023
    #christmasmusic
    #hope
    #jennanand
    #godissovereign
    #merrychristmas
    #happynewyear
    #christiandevotionalsongs
    _______________________
    jenniferanand.weebly.com/
    / jenniferanand85
    / jenniferanand.s
    / jenniferanands
    / bornformission

Komentáře • 57

  • @leninrajesh
    @leninrajesh Před 5 měsíci +5

    *LYRICS (in Tamil)*
    என்னை அழைத்த நல் நாதரே,
    முன் குறித்த நல் நேசரே -(2)
    தொலைந்த என்னையும்,
    தேடி இரட்சித்தீர்,
    மரித்த என்னையும்,
    உயிரோடு எழுப்பினீர்;
    அளவில்லா அன்பினால்,
    தயவுள்ள சித்தத்தால்;
    அளவில்லா அன்பினால்,
    தயவுள்ள சித்தத்தால் .....(என்னை)
    1) முன்னறிந்து என்னை நீர்,
    முன்குறித்து அழைத்ததால்,
    நீதிமான் ஆக்கியே,
    மகிமை படுத்தினீர்;
    மரணமோ ஜீவனோ,
    வேறெந்த சிருஷ்டியோ -(2)
    உம் அன்பில் இருந்தென்னை,
    பிரித்திடக் கூடுமோ?
    நீர் தந்த இரட்சிப்பை
    இழந்திடச் செய்யுமோ? .....(என்னை)
    2) பரம அழைப்பதின்,
    பந்தயப் பொருளுக்காய்,
    பரிசுத்த நகரத்தின்,
    மேலான மகிமைக்காய்;
    இலக்கை நான் நோக்கியே,
    ஆவலாய்த் தொடர்கிறேன் -(2)
    உம்மை நான் காணுவேன்,
    உம்மை போல் மாறுவேன்,
    உம்மை நான் அறிந்திட,
    வெளிச்சத்தில் நடக்கிறேன் .....(என்னை)
    3) பெலத்தினாலும் அல்ல,
    என் ஆற்றலாலும் அல்ல,
    விருப்பத்தாலும் அல்ல,
    என் ஓட்டத்தாலும் அல்ல;
    உந்தன் சித்ததால்,
    உந்தன்இரக்கத்தால்,
    உந்தனின் சித்ததால்,
    உந்தனின் இரக்கத்தால்,
    எல்லாம் கூடிடும்,
    உம் வார்த்தையால் ஆகிடும்,
    தேவனால் கூடிடும்,
    ஆவியால் ஆகிடும் .....(என்னை)

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před měsícem +1

    ❤ ஆமென் ஆமென் பரம அழைப்பின் பந்தயப் பொறுலுக்காய் இலக்கை நோக்கித் தொடர்கிறேன். மிகவும் அருமையான பாடல் வழியாக தேவன் மகிமைப்படுகிறார் ஆமென் நன்றி சகோதரி நன்றி ❤

  • @davidchelladurai5728
    @davidchelladurai5728 Před 16 dny +2

    God bless you nice and meaningful song really god blessed you with beautiful voice keep it up praise the lord amen

  • @lydiajachin588
    @lydiajachin588 Před 9 dny +1

    All Glory to Jesus ❤this song lyrics, singing by praiselin beautiful

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 Před 4 měsíci +2

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே. ஆண்டவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்

  • @xaviera8778
    @xaviera8778 Před 2 měsíci +1

    Very nice ma God bless you.

  • @joans6168
    @joans6168 Před měsícem +1

    Wow! God is with you akka

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +3

    🍁🍁ஆமென் நான் உருவாகும் முன்னே என்னைத் தெரிந்து கொண்ட தேவன் என்னை மறப்பாரோ ? கைவிடுவாரோ ? அவர் தன் உள்ளங் கையில் என்னை வரைந்துள்ளாரே ❗ நன்றி அப்பா 🙏🏿🙏🏿 அருமை சகோதரி 👌👌 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள்🎉🎉

  • @augustiner8029
    @augustiner8029 Před 3 měsíci +2

    Your voice is so beautiful…..use it only for HIS Glory. God bless.

  • @kithiyonkithiyon7778
    @kithiyonkithiyon7778 Před 7 měsíci +3

    Amen 🎉❤🙏

  • @sundarraj7052
    @sundarraj7052 Před 4 měsíci +2

    Very nice song..... May GOD Bless your's ministry.....

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Před 7 měsíci +3

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Praiselin Stephen Sister 💫✨🔥🙌🏻. Lyrics are Meaningful and Spiritual. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @crossclinger4533
    @crossclinger4533 Před 6 měsíci +2

    Wowwww!! All praise and Glory to God alone. Well done kids

  • @christpsalmsmedia
    @christpsalmsmedia Před 7 měsíci +3

    Beautiful lyrics, composition and production..
    God bless your efforts...

  • @BijuMuttaseril
    @BijuMuttaseril Před 5 měsíci +3

    Nice song and singing as well..
    God bless..
    Wishes from Kerala...

  • @RajapalayamDog_Tamil
    @RajapalayamDog_Tamil Před 6 měsíci +2

    Nice song... Amen

  • @partha5380
    @partha5380 Před 7 měsíci +3

    ❤👌👍very good melody devotional song. 🎉

  • @aadam2jd479
    @aadam2jd479 Před 6 měsíci +2

    Amen 🎉 ❤appa

  • @preethamsusai9610
    @preethamsusai9610 Před 7 měsíci +3

    Nice voice nice lyrics nice music ❤❤❤❤ congratulations team keep doing

  • @user-li8ji8mm9s
    @user-li8ji8mm9s Před 6 měsíci +2

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 5 měsíci +3

    செல்வமே , தேவனுடைய வார்த்தை ( இயேசு வானவர் ) இருந்தால் நல்லது /) அருமை மகளே ! மாம்சத்தில் வெளிப்பட்ட , இயேசு கிறிஸ்துவே தேவன்.

  • @moserajan
    @moserajan Před 7 měsíci +2

    Superb Presentation God bless you...🎉

  • @samkirubhakaran2700
    @samkirubhakaran2700 Před 7 měsíci +3

    Nice song. Really appreciate. May God bless u

  • @antonyalice560
    @antonyalice560 Před 6 měsíci +2

    Wonderful Praise The Lord

  • @annaljk8757
    @annaljk8757 Před 7 měsíci +3

    Super song

  • @yehovahimmanuel4085
    @yehovahimmanuel4085 Před 7 měsíci +4

    Nice God bless you

  • @VinishaS-jw9ty
    @VinishaS-jw9ty Před 6 měsíci +2

    Nice song praiselin sister praise the lord

  • @jesussongs6527
    @jesussongs6527 Před 7 měsíci +5

    24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், ரோமர் 3:24
    Very nice song brother
    Praise God 🙏
    Lyrics, Music, Singing, Editing Excellent 👌 👌 👌 👍

  • @richardraj2377
    @richardraj2377 Před 7 měsíci +3

    Marvellous composition. Great praise

  • @jerinhepsiba6857
    @jerinhepsiba6857 Před 7 měsíci +2

    🎉❤

  • @SOFIA_JOSHWIN
    @SOFIA_JOSHWIN Před 5 měsíci +2

    God bless you all👍👌😇

  • @osmstudios3869
    @osmstudios3869 Před 7 měsíci +3

    Shalowam.....superb... Singing lyrics music video ...

  • @RAJA-nz6cr
    @RAJA-nz6cr Před 7 měsíci +1

    Pleasant song
    Excellent

  • @joyandmusic5585
    @joyandmusic5585 Před 7 měsíci +4

    Heartwarming and so pleasant to hear this song brother✨ Best wishes to the whole team💯

  • @RobertMaha
    @RobertMaha Před 3 měsíci +1

    மெய் மறந்து போனேன் ❤️

  • @rosarysundararajan1379
    @rosarysundararajan1379 Před 7 měsíci +2

    Lyrics awesome. Good singing.
    Praise the Lord
    👌

  • @anishjeo
    @anishjeo Před 7 měsíci +2

    Wow! Very nice lyrics and soul touching tune Jenn anna!!!👍🏼

  • @simonduraisingh631
    @simonduraisingh631 Před 6 měsíci +2

    Very Nice song God Bless you Brother Anand ❤🎉

  • @hepsibastephen5556
    @hepsibastephen5556 Před 7 měsíci +4

    Praise the lord iam praiselin mother very very touching lyrics brother 🙌🎉👌👏

    • @bornformission
      @bornformission  Před 7 měsíci

      Amma, Praise the Lord. Thank you so much. You and your family are a blessing!!

  • @antonyseelan6
    @antonyseelan6 Před 3 měsíci +2

    Nice 🎉

  • @THOMASJijaa-ii3lz
    @THOMASJijaa-ii3lz Před 7 měsíci +1

    ,💝👏💐

  • @rathnamani1963
    @rathnamani1963 Před 3 měsíci +1

    God bless you ❤ very nice song 🎉🎉🎉🎉🎉

  • @legendplayingff7883
    @legendplayingff7883 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 Před 7 měsíci +1

    very nice song

  • @gracev.sorbon9984
    @gracev.sorbon9984 Před 6 měsíci +1

    Tune & Lyrics.... Very beautiful & So pleasing to Hear....❤
    Paiselin's Singing is apt amazing for the song.....❤

    • @lydiajachin588
      @lydiajachin588 Před 6 měsíci +1

      ❤ this song ,lyrics voice God has blessed you sister with a divine voice.

    • @bornformission
      @bornformission  Před 5 měsíci

      Thank you ❤🎉 praise the Lord

  • @sheebawelcomepastorjames7074
    @sheebawelcomepastorjames7074 Před 6 měsíci +1

    Very happy ma.God bless you

  • @AbaloneKid
    @AbaloneKid Před 6 měsíci +1

    Wonderful praise. See Reply.

    • @AbaloneKid
      @AbaloneKid Před 5 měsíci

      Yes Lord We love you. We await your full glory when you call us up to your side! MARANATHA! 1 Cor.16:22
      BLESSED PRAISE.
      We pray for you, our beloved brethren in India. It is no picnic you face everyday! You never give in! You never give UP! You are "ALL IN" for the Lord and Savior JESUS CHRIST who is coming! John 14:1-6; Titus 2:11-15! We will pray for you and your family in the faith God has blessed you to lead right on up to eternity with all who will be there at the side of our beloved Savior and groom in waiting! Maranatha 1 Cor.16:22. Subscribed.
      அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
      உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
      GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES
      Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross.
      Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
      Mark 16:15.
      THE GOOD NEWS: JESUS CHRIST IS LORD. HE IS COMING !
      "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.1-6; Titus 2:11-15.
      Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.1 John 2:1-2. The Savior was born to die for our sins so we could live through Him.
      The Birth of Jesus Christ
      Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
      Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities (SINS): the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
      John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
      "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23
      " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
      "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
      THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
      Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
      “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
      " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians 1:7; 1 Peter 1:18-19.
      Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life)
      "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
      BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
      Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
      Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
      WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
      Romans 10:
      9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.
      13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
      TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
      Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.

    • @bornformission
      @bornformission  Před 5 měsíci

      Many many thanks