#sharemarket

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2022
  • கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து CZcams சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
    ‪@cprbykgs‬ Gomati Shankar hails from a middle class family and is a share market expert. He said that he was an average student in school and that all his own family and friends used to make fun of him and give him lots of unnecessary criticism. But more than all that, Gomati Shankar's desire to achieve, his desire to be rich is due to his various circumstances.
    Gomati Shankar, who came to know about the Share Market during his college days, became very interested in it and invested Rs. 70 thousand in share market and lost it. Despite losing money, Gomati Shankar's interest in the share market did not diminish. Thus he constantly makes many efforts to learn about the share market. Working in share market related companies, asks his friend about stock market share market who has paid for share market class. Gomati Shankar then started a CZcams channel based on what he learned. Getting a good response, he also takes classes on Share Market. Currently Gomti Shankar claims to be earning Rs 10 lakh money per month in share market. Share Market has changed someone's life so far and is inspiring to us!
    உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள Josh Skills App மூலம். Install now: joshskills.app.link/KSyq3KCdDtb
    India's best spoken English course is now in Tamil! Learn grammar, vocabulary and personality development tips with real-time live practice.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at akashkarupasamy@joshtalks.com if you are interested.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #stockmarket #joshtalkstamil #tamilmotivation #motivation #motivational #tamil #subscribenow #success #middleclass

Komentáře • 886

  • @mr.2k405
    @mr.2k405 Před rokem +758

    நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq Před 11 měsíci +14

    If you want to be successful in trading, follow these few steps : 1) Learn technical trading from right person / institute. 2) start with Swing trading, don't touch options. 3) Invest minimum 50K with 10 stocks, No paper trading. 4) use these 10 stocks and 50K for your learning . 5) Practice minimum 3 yrs to see some profit 6) don't pump any additional money. 7) don't buy any new stuff like computer or table etc., for trading. 8) Use journal and study the journal every week and monthly once to rectify your mistake. 9) once you see consistent profit for 6 month or 1 yr, increase your investment from 50K to 1 lac. 10) if you cant follow these rules and cant control your emotion, trading is not for you. I am a swing trader past three yrs, my overall P&L is positive, still my learning is going on with consistent profit with limited amount, once my constancy increased to 6 months I will pump more money in trading. What you are watching in CZcams is not real. Thanks from India.

  • @vengadesandharuman5300
    @vengadesandharuman5300 Před 5 měsíci +32

    சம்பாதிக்கிறவன் யாரும் தான் சம்பாதித்ததைவெளியே சொல்ல மாட்டான். இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டுனா போதும் என்ற படத்தின் வரிகள் ஞாபகம் வர வேண்டும்.. இதுல போய் ஏமாந்து லாஸ் பண்ணாதீங்க.. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணுங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க .. நம்மைப் போல சாதாரண மனிதர்கள் டிரேடிங்கில் ஜெயிப்பது போல தோன்றும். பின்பு அது நாம் எடுத்த பணத்தை எல்லாம் trading எடுத்துக் கொள்ளும்.. பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பவர் ஏன் கிளாஸ் எடுத்து சம்பாதிக்கணும்.. யோசிங்க நண்பர்களே..

    • @karunakarant7965
      @karunakarant7965 Před 2 měsíci +1

      இது கிளாஸ் இல்லை.... அனுபவ பதிவு.... பயமும் பேராசையும் இல்லையென்றால் நீங்களும் சம்பாதிக்கலாம்.....

    • @alexpandiyan.r270
      @alexpandiyan.r270 Před 2 měsíci +2

      You're correct bro

    • @tamizhintradaytrader
      @tamizhintradaytrader Před měsícem +1

      @vengadesandharuman correct_aa sonninga

    • @shanmugamathu8gmil.comshan418
      @shanmugamathu8gmil.comshan418 Před 27 dny

      Yes 💯🖐️💯

  • @ganesangeologist2968
    @ganesangeologist2968 Před rokem +218

    இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..

    • @Lifeline9912
      @Lifeline9912 Před rokem +10

      வெற்றி நிச்சயம் சகோ.
      வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்.

    • @srikumaran3794
      @srikumaran3794 Před rokem +3

      வெற்றி உண்டாகும் சகோதர

    • @myday066
      @myday066 Před rokem +1

      @@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி

    • @tamiltradinginsharemarket5355
      @tamiltradinginsharemarket5355 Před rokem +3

      Namma area

    • @vijayraghavan58
      @vijayraghavan58 Před rokem +2

      Me too brother

  • @krishnasrihari2796
    @krishnasrihari2796 Před 5 měsíci +38

    I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator

    • @d.asankar3309
      @d.asankar3309 Před 3 měsíci +3

      Correct

    • @sasimani2567
      @sasimani2567 Před 2 měsíci +1

      Yes learn price action... indicators doesn't work

    • @srenathr2521
      @srenathr2521 Před měsícem +2

      Sure none of the indicators will always work.
      You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work!
      In short, RISK MANAGEMENT with Positive Expectancy!

    • @saravanar2957
      @saravanar2957 Před 5 dny

      czcams.com/video/QW7BdwHLVgI/video.htmlsi=rRagjjNTb40Z5Q5R

    • @saravanar2957
      @saravanar2957 Před 5 dny

      czcams.com/video/QW7BdwHLVgI/video.htmlsi=rRagjjNTb40Z5Q5R

  • @karthibaby1537
    @karthibaby1537 Před rokem +11

    திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்

  • @thendralstudiokpm2736
    @thendralstudiokpm2736 Před rokem +30

    வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்

  • @shankar9191
    @shankar9191 Před rokem +18

    Clear cut messages , Much Motivated bro :)

  • @nimalanand9721
    @nimalanand9721 Před rokem +17

    Really glad to see persons like you as a tamilan

  • @sambasivam9403
    @sambasivam9403 Před rokem +3

    பேச்சு அருமை சகோதரா.வெல்க.!

  • @prabakaran4090
    @prabakaran4090 Před rokem +27

    மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்

    • @jokerpandabro844
      @jokerpandabro844 Před 3 měsíci

      Neenga yevulo loss panna

    • @user-mj8lv7yw5z
      @user-mj8lv7yw5z Před 23 dny

      நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும்
      டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்

  • @deeparani3263
    @deeparani3263 Před rokem +14

    One of the best teacher in India stock market, thank you sir

  • @srivishnu8983
    @srivishnu8983 Před rokem +11

    Happy to see you successfully 👍

  • @jamunau2673
    @jamunau2673 Před rokem +16

    Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..

    • @jameelahamed6897
      @jameelahamed6897 Před rokem +1

      Don't do option buy....

    • @sherin22s
      @sherin22s Před 10 měsíci

      ​@@jameelahamed6897Assalamualaikum
      Need to know how to earn in Trading

  • @106selva
    @106selva Před rokem +3

    Best wishes bro ... good motivational person ....

  • @snowwhat3911
    @snowwhat3911 Před rokem +1

    That’s very true I too faced same problem in school vs real world. In schools u have to be high grade to enter any competition if it’s dance u have to be white skin tone

  • @Artnowinfo
    @Artnowinfo Před rokem +35

    வருங்காலத்தில் இதே இடத்தில் B4 TRADING TAMIL சேனலின் நிறுவனர் சந்தோஷ் பேசுவார் அவரும் மிகப்பெரிய வர்த்தகர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை நான் அவருடைய மாணவன் தான் மிக அருமையாக சொல்லித் தருவார்

    • @senthilvelan6111
      @senthilvelan6111 Před rokem +11

      haha.... avarala enaku loss than bro

    • @Artnowinfo
      @Artnowinfo Před rokem

      @@senthilvelan6111 எப்படி நஷ்டமானது உங்களுக்கு அது கொஞ்சம் சொல்லுங்க தெளிவாக கேட்போம்

    • @iruthalumkadalamuthurombha5391
      @iruthalumkadalamuthurombha5391 Před rokem

      @@senthilvelan6111 pona week poirpinga sl hit ah 😂

    • @Lifeline9912
      @Lifeline9912 Před rokem +2

      செந்தில் வேலன் சகோ ஒருநாள் வாய்ப்பில் நீங்கள் முடிவு எடுத்தால் உங்களுக்கு தான் நல்ல வாய்ப்பை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

    • @balaguruselvaraj4300
      @balaguruselvaraj4300 Před rokem

      Contact address cell numbers send me sir

  • @Keer2104
    @Keer2104 Před rokem +11

    Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉

  • @narasimhap8884
    @narasimhap8884 Před rokem +3

    very inspirational video good luck gomathi shankar.

  • @KayuTamilAstro
    @KayuTamilAstro Před 5 měsíci +3

    Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!

  • @nagaraj4914
    @nagaraj4914 Před rokem +11

    Your are the best sir 🙏

  • @SelvaKumar-rq1ef
    @SelvaKumar-rq1ef Před rokem +3

    super bro all the best👍👍👌👌

  • @chanakyastockmarkettrainin13

    Excellent narration

  • @sathya1753
    @sathya1753 Před rokem +2

    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @mohamedreyas2233
    @mohamedreyas2233 Před rokem +15

    I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.

  • @chinnappav1962
    @chinnappav1962 Před rokem +42

    Every Traders are facing the same situation Great Inspirational Video Sir

    • @maheshkumars20
      @maheshkumars20 Před rokem

      He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss...
      Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha
      This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer?
      Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.

  • @DrAbinayaVijayakumar
    @DrAbinayaVijayakumar Před rokem +10

    Very inspired to know about your story .. could relate to many incidents with my life as trader.. one day my story wil inspire others in a positive way too.... Congrats sir

  • @sureshgopi1072
    @sureshgopi1072 Před 11 měsíci +1

    Motivational speech அண்ணா

  • @ysshare2325
    @ysshare2325 Před rokem +5

    In which course you will teach some option strategy? Sir I show one of your strategy in elearnmarket i want to leave the adjustment part and more option strategy.. please advise which course I need to attend...please reply

  • @chandrum1841
    @chandrum1841 Před 11 měsíci

    Great. வாழ்த்துக்கள் சார்.

  • @abdulkhadir3401
    @abdulkhadir3401 Před rokem +15

    Happy to see you here. You are an excellent teacher. Loved ur trading tricks.

  • @gokulkrisna8920
    @gokulkrisna8920 Před rokem +4

    Supper bro 💐💐

  • @sreedaranramakrishnan5811

    நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன்.
    ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது.
    பேசறது அடுத்தவங்களுக்கு
    செய்யறது எனக்கு.
    மக்களே ஜாக்கிரதை.

    • @TheTradingLin
      @TheTradingLin Před rokem +1

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. CZcams layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @davidsavariappan7001
    @davidsavariappan7001 Před rokem

    Super Bro
    Thanks again god bless you

  • @mshunmu
    @mshunmu Před rokem +20

    I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally

  • @tamilarasan8019
    @tamilarasan8019 Před rokem +74

    Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Před rokem +5

      Don't believe any system

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 Před rokem +1

      Mlm ah

    • @TheTradingLin
      @TheTradingLin Před rokem +2

      @@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. CZcams layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

    • @ajith2676
      @ajith2676 Před rokem

      Athava oc Ivan founder mathiri pesuvan

    • @maheshkumars20
      @maheshkumars20 Před rokem

      Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer

  • @josephalex19
    @josephalex19 Před rokem +26

    இந்த இடத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @mouriyagupthan.j1478
    @mouriyagupthan.j1478 Před rokem +2

    Wow excellent bro

  • @rozerfernando9143
    @rozerfernando9143 Před rokem +5

    Congratulations to all your followers
    including me.i follow your cpr videos

  • @ashokrajan7093
    @ashokrajan7093 Před rokem +12

    Congrats Bro... you are a good trainer

  • @kathir4649
    @kathir4649 Před rokem +10

    only 1% out of 100 traders are successful.

  • @seminarwithsubash4957
    @seminarwithsubash4957 Před rokem +2

    Great to see you

  • @jaganpm5362
    @jaganpm5362 Před rokem +47

    I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.

  • @Anandk1987
    @Anandk1987 Před rokem +2

    Love it

  • @rameshkumarsragstoriches

    Inspiring Gomathy Shankar great impacting lives

  • @Keer2104
    @Keer2104 Před rokem +62

    Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤

  • @udhayakumar1041
    @udhayakumar1041 Před rokem

    Good story be awareness take own minimum risk brothers

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 Před rokem +8

    Much awaited guru 😊❤️👍

  • @hari0077
    @hari0077 Před rokem +1

    Which app we want to invest??..or any websites???

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem

    All the very best wishes 👍👍👍

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Vaalthukkal bro

  • @ravikumargovindan9911
    @ravikumargovindan9911 Před rokem +3

    Happy to see my Guru

  • @Moon_Sekaran
    @Moon_Sekaran Před rokem +61

    i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.

  • @natarajana2647
    @natarajana2647 Před rokem +1

    Very nice brother.

  • @peterkuriakose5827
    @peterkuriakose5827 Před rokem +3

    Good 👍👍

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 11 měsíci +1

    Thank you so much bro,,, Really proud of you bro,,,,

  • @dheebadhanapal8288
    @dheebadhanapal8288 Před rokem

    Superb....

  • @subramanianp9639
    @subramanianp9639 Před 4 měsíci

    Very inspirational and motivated video...

  • @mohans1820
    @mohans1820 Před rokem +1

    Congrats ji

  • @veeramani.mveera9217
    @veeramani.mveera9217 Před rokem +1

    Super bro thanks

  • @zerowings
    @zerowings Před rokem +31

    Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 Před rokem +5

    தம்பி staffs என்று சொல்லக்கூடாது.
    Staff members என்று சொல்லவும்.
    வாழ்த்துக்கள்!

  • @wellnesslifecaresolutions3511

    Great'nga 👏👏👏

  • @jpspoweworld12
    @jpspoweworld12 Před rokem +1

    Super 💞

  • @prakashsivasubramanian4405

    Super lae...

  • @MJAWTAMILCHRISTIANSONGS12

    thank you sir

  • @vasudevant25
    @vasudevant25 Před rokem +1

    which broker you preferred for trading?

  • @balutalkies1183
    @balutalkies1183 Před rokem +1

    Reality speech

  • @vinothnadrajan5284
    @vinothnadrajan5284 Před rokem +1

    Super sir

  • @gopalakrishnan3455
    @gopalakrishnan3455 Před rokem +4

    Super

  • @gdbenji3278
    @gdbenji3278 Před rokem

    Awesome 🎉

  • @plusorminus6517
    @plusorminus6517 Před rokem +3

    Story super

  • @akarun2977
    @akarun2977 Před rokem +7

    நீங்க மாசம் பத்து லட்ச ரூபாய் எடுக்கிறீங்கன்னா எதுக்கு youtube சேனல்ல 5000 , 10000 ரூபாய்க்கு கிளாஸ் எடுத்து அந்த இன்கம் எதிர்பார்க்கிறீங்க எனக்கு அது மட்டும் புரியல..

    • @Pratha369ALA
      @Pratha369ALA Před 3 měsíci

      அத நீங்க கட்டாயம் ஏனென்று கண்டுபிடியுங்க, இல்லனா உங்களால நீங்க இருக்கிற இடத்தில இருந்து ஒரு பட கூட ஏற முடியாது. இன்னும் கீள போக்கூட வாய்புண்டு. Think, search or seriously ask the same question to many different successful people.👍

    • @KpcC-yt9nt
      @KpcC-yt9nt Před měsícem

      Namakku therinjatha naalu perukku sollikodukkalamngara nalla ennad than

  • @ganeshkumar0307
    @ganeshkumar0307 Před rokem +2

    Nice bro

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Před rokem +1

    நன்றி

  • @sreedhark1086
    @sreedhark1086 Před rokem +3

    95 % of peoples are losing money in stock market

  • @kirupaagar6674
    @kirupaagar6674 Před rokem +13

    My inspiration for trading.. keep up your good work sir

  • @RaviRaj-ty2wj
    @RaviRaj-ty2wj Před 4 měsíci

    Very inspiring… instead tell us how do you make money and where you went down. This will surely help young investors

  • @user-is3qw1rx8h
    @user-is3qw1rx8h Před rokem

    Good . All the Best .But Foreign book name and author name didn't tell . Kindly let me know

  • @shivunnikrishnan9968
    @shivunnikrishnan9968 Před rokem +42

    The traniner gomathi shankar has mentioned is ashwani ghujral and that foreign trader is oliver velez👍

  • @anandmpec1
    @anandmpec1 Před 4 měsíci +4

    Do not encourage common people to do options trading

  • @siramakr
    @siramakr Před 5 měsíci +3

    We have to create an investment mindset not a trading mindset

  • @Sakthivel-oz2nm
    @Sakthivel-oz2nm Před rokem +1

    Nice experience
    Foriners book name needed sir

  • @naresh2531
    @naresh2531 Před 5 měsíci

    Super bro.. Pls let me know what all books you've went through..

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Před rokem

    Verygood sir thank you sir

  • @suganthansuga9736
    @suganthansuga9736 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @masoodns4466
    @masoodns4466 Před 4 měsíci +1

    கடைசி வரைக்கும் சேர் மார்க்கெட்ல எப்படி சேர் வாங்கனும்னு சொல்லல..ஒரு பிரியாணி கடைல சூடா, டேஸ்ட்டா இருந்தா கூட்டம் எனக்கு, உனக்கு என்று போட்டி போட்டு வாங்கும்... அதுக்கு பக்கத்தில் வேறொரு கடையில் பிரியாணி நல்லாயில்லை, டேஸ்ட் இல்லை என்றால் கூட்டம் இல்லாமல் பிசு பிசுக்கும்..அதே போல் தான்... ஷேர் மார்க்கெட்டும்..அதிகமான ஷேர் யார் வாங்குறாங்களோ.. அங்கே ஷேர் விலை ஏறிக்கொண்டே இருக்கும்..வாங்க ஆளில்லை என்றால் கடை ஈ ஆடும்.. ஷேர் விலை ஏறாது, மாறாக குறையும்..சிம்பிள் லாஜிக்...

  • @bosek1845
    @bosek1845 Před rokem +1

    Bro, what's the name of books? Author?You read for share mkt

  • @keechugal
    @keechugal Před rokem +13

    Trading is addictive.

  • @shyamc339
    @shyamc339 Před 18 dny +1

    I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.

  • @Kamatkm
    @Kamatkm Před rokem +3

    good luck gomathi

  • @vedhatradingacademy0357
    @vedhatradingacademy0357 Před rokem +1

    Is very true lines

  • @Kotram_
    @Kotram_ Před rokem +1

    Salute to tuty guy 💪

  • @mswashingpowder6996
    @mswashingpowder6996 Před rokem

    Paravalla bro ungalukku support Panna friends irunthanga😍

  • @ArjunRaj-ve2cd
    @ArjunRaj-ve2cd Před rokem +23

    DEAR JOSH TALK PLZ VARIFY HIS MINIMUM 1 YEAR P&L MOST OF THE STOCK MARKET GURU'S ONLY MAKEING MONEY THROUGH TRAINING

    • @venkimcafx
      @venkimcafx Před rokem +9

      Exactly, thats 100%. 2 mins silence for who lose everything in trading

    • @v5family
      @v5family Před rokem +9

      Most of the stories in Josh Talk are just fake. They are doing it for some other promotions. U can check in their description that they mention "u can promote your brand here" that means all are paid promotion here. Fake

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd Před rokem +2

      @@v5family exactly right bro

    • @ArjunRaj-ve2cd
      @ArjunRaj-ve2cd Před rokem +2

      @@v5family even i also applyed for fun😅

    • @kirubhakaranrex1963
      @kirubhakaranrex1963 Před rokem +1

      ராசா இப்படி publicல உண்மைய சொல்லிட்டங்க 🤪இவரை follow பண்ற 100 பேருல 90 பேரு loss தான் பண்ணியிருப்பாங்க..இவர் மட்டும் இல்லை..எல்லா trainer's இப்படி தான் earn பண்றாங்க..fees வாங்கி wealth create பண்றது....அடுத்தவர்கள் காசுல( fees) risk எடுக்கிறது easy...followers யாரும் consistently profit pannamaataanga..but இவங்க monthly consistent ah fees வாங்கி portfolio create பண்ணிட்டு tradingல profit பண்ண மாதிரி காட்டுறாங்க

  • @anishchamp2479
    @anishchamp2479 Před rokem

    Hatsoff really

  • @senthilvelan6111
    @senthilvelan6111 Před rokem +6

    Arjun Pangu Market. Arjun na interview edunga Josh talks. He is SEBI Registered person. Genuine Person

    • @financialthoughts3680
      @financialthoughts3680 Před rokem

      sorry bro he is not

    • @senthilvelan6111
      @senthilvelan6111 Před rokem

      @@financialthoughts3680 Why not ? Any Reason... I Think you not seen his videos particularly first video

    • @TheTradingLin
      @TheTradingLin Před rokem

      correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. CZcams layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila

  • @cmdsquad6789
    @cmdsquad6789 Před rokem +1

    👍👍👍👌👌

  • @gurush89
    @gurush89 Před rokem +36

    One of the best trainer. He transmits his knowledge to the students unlike just taking webinar. His knowledge must be utilised by people in share market. One of under rated trainer. Long way to go KGS.

    • @soundararajanvs620
      @soundararajanvs620 Před rokem

      Hello, How can joined your class and your contact number please inform .

    • @gurush89
      @gurush89 Před rokem

      @@soundararajanvs620
      Please check czcams.com/users/GomathiShankar

    • @indhumathi8363
      @indhumathi8363 Před rokem

      How to his class and price pls

  • @mohammedatiqurrahman9779

    I don't understand but I like from my side...