ஆதியாகமம் பகுதி 1 Genesis Part-1 அறிமுக விஷயங்கள் M.S.VasanthaKumar| எம்.எஸ்.வசந்தகுமார்

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2019
  • வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார்.
    தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் ஐ.பி.சி சிலுவை தொலைக்காட்சி மூலம் தயாரித்து வழங்கும் வேதாகம ஆராய்ச்சி நிகழ்ச்சி ஆதியாகமம் பகுதி1.
    ஆதியாகமம் என்னும் பெயரின் அர்த்தம் என்ன??
    இப்புத்தகத்தை எழுதியது யார்??

Komentáře • 22

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 2 měsíci

    Super news 📰

  • @arunevalin3972
    @arunevalin3972 Před 2 měsíci

    நன்றி அய்யா

  • @voiceofharvestministeryssr7669

    மிகவும் நல்ல பிரயோஜனம் உள்ள பாடம்.

  • @Paulmeshak-r8z
    @Paulmeshak-r8z Před 5 lety +7

    Very Useful Program Appa
    Thank you for your Bible Study

    • @user-bb9hn9km5q
      @user-bb9hn9km5q Před 5 lety +1

      இயேசு முக்தி விடுதலை கொடுக்க வல்லவரா ?
      czcams.com/video/UwwAttZTPWg/video.html
      இந்துக்கள் ஏசுவை கடவுள் என்று கும்பிடலாமா?
      czcams.com/video/iTu1ucXgfh0/video.html
      யூதர்கள் தாய் மதம் திரும்பி, ஏசுவை குப்பையில் வீசினர்
      czcams.com/video/hG2rfsgk7qQ/video.html

  • @maduramg9649
    @maduramg9649 Před 4 lety +5

    மிகவும் அருமையான விளக்கம்

  • @pesumpadam6636
    @pesumpadam6636 Před 3 lety +1

    மிக‌ அருமையான‌ விள‌க்க‌ம். இனிய‌ த‌மிழில் எளிமையாக‌ப் புரியும் வித‌த்தில் உள்ள‌து.
    ந‌ன்றி அய்யா.

  • @cynthiasuresh
    @cynthiasuresh Před 4 lety +2

    Amen. God bless you Pastor.

    • @greysonkingsley8446
      @greysonkingsley8446 Před 3 lety

      you prolly dont care but if you are bored like me during the covid times you can stream pretty much all the new movies and series on InstaFlixxer. Been watching with my girlfriend for the last few months =)

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 3 lety +1

    Very good explanation , pastor. Thank you.

  • @thomasjoseph685
    @thomasjoseph685 Před 3 lety +1

    Thank you Pastor.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem

    God of deliverance, I pray for those who are in the midst of earthquakes in their lives today. You know those for whom I am concerned and care about their struggles. Father, please Bless them. I now request you to stay with them and release them quickly. I pray in the name of Christ Jesus as I know that You are our only true hope and Jesus Christ is our sure Savior. Amen

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 Před 3 lety +1

    Thanks brother

  • @Idarhenimedia
    @Idarhenimedia Před rokem +1

    nice

  • @bhawanandanarul6877
    @bhawanandanarul6877 Před 3 lety +1

    👍good

  • @drskb2934
    @drskb2934 Před 3 lety +1

    வசந்த் குமார் ஐயா! அதிகாரம் அதிகாரமாக பிரிக்கப்படவில்லை ஆரம்பத்தில்,
    புத்தகம் புத்தகமாக தான்" எழுதப்பட்டு இருந்தது! 🛑

  • @JuliousJacobp
    @JuliousJacobp Před 2 lety

    அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
    அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் vilakkam thevai, kattalaiya? aalosanaiya? niyamama?

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 Před 2 lety +1

    ஆதியாகமம் என்பது தமிழ் வார்த்தை இல்லை உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள் ஆதி என்பது தொடக்கம் ஆரம்பம் என்று வேறொரு மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டதாக சொல்லக்கூடிய உங்களுடைய வார்த்தை தவறு ஆதி என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகமம் என்பது சமஸ்கிருத வார்த்தை இந்த இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளையும் சேர்த்து தான் ஆதியாகமம் என்று சொல்லுகிறார்கள் ஏன் இப்படி தெரியாத விஷயங்களை நீங்கள் தெரிந்தது போல காட்டிக் கொள்கிறீர்கள் மாற்றிக் கொள்ளுங்கள் தயவு செய்து

    • @VenusJeevan-og6zt
      @VenusJeevan-og6zt Před rokem

      சமஸ்கிரதம் என்பது பழைய ஏட்பாட்டினுடையை coby தான்

    • @nageswaranmathiyalaganmath9978
      @nageswaranmathiyalaganmath9978 Před 5 měsíci

      உனக்கு ஒழுங்கா தமிழ் தெரியுமா

  • @christhavamorusarithiram.4019

    அருமை Pastor 🌷🌷

  • @nadarasanithivasan7390
    @nadarasanithivasan7390 Před 5 lety +5

    நன்றி பாஸ்ரர் 💗