Dr Irai Anbu | விமர்சனங்கள் பலவிதம் | Speech in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். அவர் இந்தக் காணொலியில் விமர்சனம் என்றால் என்ன, விமர்சனங்கள் எப்படி இருக்க வேண்டும், எவ்வகை விமர்சனங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், தகுதியில்லாத விமர்சனங்களை எப்படி ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றெல்லாம் குறித்துப் பேசுகிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 275

Komentáře • 11

  • @soundararajanduraisamymuda8416

    விமர்சகர்கள் தங்களை மேதாவியாக.நினைத்துக் கொள்ளக் கூடாது. படைப்பை ரசிக்கும் ரசிகர்களாக தங்களைக் கருத வேண்டும் !

  • @PriyaPriya-vl8zk
    @PriyaPriya-vl8zk Před rokem

    இனியவை இன்று நிகழ்வு மிகவும் அருமை சார் , விமர்சனங்கள் கொடுபவர்கள் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள், அதில் நல்லவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் ஓவியரின் கதை அருமை சார் , விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கு வேண்டும் என்று கூறியது அருமையான பதிவு சார்.

  • @jeyaramd6801
    @jeyaramd6801 Před rokem

    அய்யா அருமையான விளக்கம். இன்றைய தலைமுறையினர் critise பண்ணுவது பெரும்பாலும் அரசியல் கட்சியினரையும் அவரது குடும்பத்தினரையும் பற்றியதாகவே பெரும்பாலும் உள்ளது.அதுவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்

  • @dr.d.kavitha7991
    @dr.d.kavitha7991 Před rokem

    விமர்சனங்களால் பல நேரம் பல பணிகள் தயங்கி நின்று விடுகின்றன. பின்னர் வருந்துகிறோம். அனைவருக்கும் பொருந்தும் மிக பெரிய உண்மை. நன்றிங்க ஐயா

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před rokem

    விமர்சனத்துக்கே விமர்சனம் செய்து வரையறை வழங்கும் வல்லமை வணங்கத்தக்கது.

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 Před rokem

    நியாயமான விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.படைப்பாளிகளுக்குத்தான் சிலைகள்..நமது விமர்சனம் ஆக்கபூர்வமான விமர்சனமாக இருக்கவேண்டும்...சிறப்பு.நன்றிங்க சார்.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Před rokem

    வணக்கம் சார். விமர்சனம் என்பது ஆக்கபூர்வமான நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும். காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக இருப்பின் அதைக் கடந்து செல்லும் பக்குவம் வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துரைத்தமை அழகு. நன்றி.

  • @tamilmaniarumugan3423

    இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
    எனவே விமர்சனங்கள் இருந்தால்தான் ஒரு கருத்திற்கு மதிப்பு.

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 Před rokem

    ஐயா தங்கள் விளக்கம் மிகவும் அற்புதம் ஐயா.

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem

    வீண் உழைப்பு, யாருக்கும் எதற்கும் பயன்படாது...

  • @soundararajanduraisamymuda8416

    விமரிசகர் தன் கோணத்தில் படைப்பை பார்க்கக் கூடாது ! படைப்பாளியின் கோணத்தில் நின்று ரசிக்க வேண்டும் !