ஒரு நிர்வாகத்தில் தலைமையானது எப்படி இருக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இறையன்பு.

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2021
  • முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் வெற்றி பெறுவது மட்டும் ஒரு சிறந்த தலைமைப்பண்பு அல்ல, குழுவில் இருப்போரையெல்லாம் பாதுகாப்பாக வைத்திருப்பதும் ஒரு முக்கியமான தலைமைப்பண்புக் கூறு’ என்று தலைமைப் பண்புகளை புத்தரின் ஜாதகக் கதை கொண்டு விவரிக்கிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 188

Komentáře • 39

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 Před 3 lety +20

    பொருத்தமான தேர்வு 🙏
    தலைமை செயலகத்தில் 👍
    தலைமை செயலாளர் 👏
    2021. Lock down .I see this video

  • @balachandran9076
    @balachandran9076 Před 3 lety +2

    தலைமை பண்பு. மிக அருமையான விளக்கம். துறை தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம். குறிப்பாக காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழே உள்ளவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது.

  • @anandbabu5712
    @anandbabu5712 Před rokem +1

    Super sir, great

  • @a.irudayamantonysamy.a.iru3329

    ஐயா வணக்கம்!..
    தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பாடம்கற்றதுத் தெளிந்தது போன்று இருந்தது!..
    *தலைவன் என்பவன் தன்னைச் சார்ந்த மொத்த சமுதாயத்தையும், தற்போதைய நிலையிலிருந்து - மென்மேலும் உயரச்செய்து மேன்மையான ஒரு உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதாகும்!. அல்லது அழைத்துச் செல்வதாகும்!!*
    என்பதை எளிய சிறுகதை மூலம் அழகாக கூறினீர்கள்!!!. மீண்டும் நன்றிகள்...

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 Před 3 lety +8

    "நம்மை சார்ந்தவர்களையும் தம்முடன் பாதுகாப்பாக வழி நடத்தி சென்று இலக்கை அடைவது தான் சிறந்த தலைமை பண்பு" - மிக அருமையான உதாரணத்துடன் அழகான விளக்கம்.. நன்றிகள் திருமிகு இறையன்பு அவர்களுக்கு.. தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் உதாரணமாக எடுத்து கூறும் கதைகள் சிறப்பு.. 👌🙏

  • @lathachandran9129
    @lathachandran9129 Před 3 lety +2

    Congrats Chief Secretary Sir.
    What an amazing person you are!!!!
    I'm a teacher. I'm not belong to any political party.
    தேர்தலுக்கு முன்பு இறைவனிடம், 'இனிமேலும் எங்களை சோதிக்காதே!, எங்களுக்கு ஒரு நல்ல தலைவனைக்கொடு' என வேண்டினேன். ஸ்டாலின் சார் வந்தார்கள். கையோடு நீங்களும். அப்போதே தெரிந்து விட்டது இந்ந ஆட்சி எப்படி இருக்குமென்று.
    Thanks a lot Stalin Sir.
    Hats off you both
    வாழ்த்துக்கள்!!!

    • @Mohdrij
      @Mohdrij Před 3 lety

      Tamilnadu will be very well under this government ☺️

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před rokem +1

    ஒரு நிறுவனத் தில் ஊழி யரே வேர்கள் சரியாக மதித்து அவர்களை உற்சாக படுத்தினாl! எந்நாளும் சரியாது நன்றி கள்

  • @samuelraj5833
    @samuelraj5833 Před 3 lety +3

    அருமையான கருத்து
    ஆழ்ந்த சிந்தனை
    இயல்பான தாய்மொழி
    ஈன்றவர்க்கு பெருமை
    உங்கள் சேவை
    ஊருக்கெல்லாம் தேவை....
    என்றும் தமிழ் மக்கள்
    ஏகமாக போற்றும்
    ஒப்பற்ற சேவைகள்
    ஓய்வின்றி செய்ய.........
    (இறை.... வேண்டலுடன்
    வணக்கம்)

  • @punithajothi9073
    @punithajothi9073 Před 3 lety +6

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🏻வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா வாழ்த்துகள் 🙏🏻வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🏻
    தலைமைப்பண்பின் தகுதிகளை அழகான மான் கதை மூலம்,அருமையாக விளக்கியமை அருமை ஐயா 👍🏻👏🏻👌🏻🙏🏻வாழ்த்துகள் 🙏🏻நன்றி வணக்கம் ஐயா 🙏🏻

  • @duraimanickam5300
    @duraimanickam5300 Před 3 lety +1

    தன்னம்பிக்கையூட்டும் தலைமைப்பண்பு ஐயா. நன்றி. வணக்கம்.

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 3 lety +3

    பரிவும் பொறுப்பும் மிக்கது தலைமை. , சேலம் வழக்குமொழி சிறப்பு., IAS அதிகாரி இப்படிப் பேசுவது பெருஞ்சிறப்பு. சுயகட்டுப்பாடும் அலசலும் அவசியம் என உணர்த்துதல் நன்று. 🤝👃👃👃👍

  • @kalavathiperumal3607
    @kalavathiperumal3607 Před 2 lety +1

    சூப்பர் விளக்கம் ஐயா.நன்றிங்க ஐயா.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před rokem

    Beautiful story Sir

  • @swarnalathasundaram5920

    Great

  • @davidabraham5114
    @davidabraham5114 Před 3 lety +21

    மீசையோடே பாத்தது. இது கொஞ்சம் வித்தியாசமான தோற்றம்.

  • @selvafrank7313
    @selvafrank7313 Před 3 lety +4

    Excellent illustration on leadership skills and team work. Thank you dear sir.

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @samynathan644
    @samynathan644 Před 3 lety +1

    Arumai Vanakkam

  • @anniejanni2907
    @anniejanni2907 Před 3 lety +1

    Very useful and inspiring thanku

  • @pragadeeshpraga4495
    @pragadeeshpraga4495 Před 3 lety

    சிறந்த கதை ஐயா

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow Před 3 lety +1

    Thank you.

  • @prasathm6767
    @prasathm6767 Před 3 lety

    Arumaiyana thalaimai panbu vilakam ayya.

  • @kannadhasan.g6833
    @kannadhasan.g6833 Před 3 lety

    அருமை ஐயா நன்றி

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 Před 3 lety

    Really Great Sir. Thanks

  • @r.thamarikkannankannan8082

    Good speech about leadingship quality
    Mr.R Thamarikkannan
    No20,20b Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    என்னுடையஅம்மாதிலகா2015என்னுடையஅப்பாசேகர்விவகாரத்துஅகிஇறந்தார்இன்னுருமனைவிதிருணம்செய்துகெரண்டுயார்2014யில்2016யில்என்னுடையஅப்பாஇறந்தார்சரியாஇறையன்புஅவர்களைசரியா

  • @kumarmomika2541
    @kumarmomika2541 Před 3 lety +1

    Super impermation sir

  • @lathakp6447
    @lathakp6447 Před 2 lety

    ❤️

  • @sureshs-vc6nc
    @sureshs-vc6nc Před 3 lety +1

    Super sir

  • @beautifulworld8054
    @beautifulworld8054 Před 3 lety +1

    👌👌👌👌💐🙏

  • @kinghonhero9927
    @kinghonhero9927 Před 3 lety

    Super

  • @madanagopalanradhakrishnan6104

    Pl put subtitles..also.

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 Před rokem

    Partiality irukkum thalamai Athigarighalai enna seivathu.Caste feeling.

  • @ezhusurajaebr7357
    @ezhusurajaebr7357 Před 3 lety +1

    Enna kadhai venuma vino

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 Před 3 lety +1

    𝕾𝖊𝖙𝖍𝖚 𝖕𝖔 𝖉𝖆 𝖇𝖍𝖊𝖒𝖆𝖆𝖓𝖎 𝖓𝖆𝖆𝖎𝖞𝖆

  • @baskaranraghavan1518
    @baskaranraghavan1518 Před 3 lety +1

    முகஸ்டாலின் மாதிரி இருக்க கூடாது

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před rokem

    என்னுடையகடந்தகாலகணவர்420தான்சரியாஅருள்பரவிண்இறந்தார்சரியாபரவிண்குடும்பம்இறந்தார்கள்ஹரிஸ்யாரேஓருபெண்மணிநெற்குன்றம்நாப்பாளையம்துரைநல்லுர்கெரருகபேட்டைஉணவில்கலந்துஎதேகலந்துஇறப்புசரியாஇறையன்புபழசுபேசிநேரம்விணாக்கவில்லைபரவிண்திருணம்செய்யும்பெரமுதுமே14இறையன்புஅவர்களைசிறப்புவிருந்தினர்திருமணம்வரவேற்புஅழைத்ததுநல்ல.இருந்ததுசரியாகடைசியில்அந்தபரவிண்அப்பாஅம்மாபெண்கிடையாது2கேரடிநஷ்டம்கேட்டுபெரய்விக்கில்மிரட்டல்கடிதம்எமுதிவிட்டுஇறந்தார்கள்இதயல்லாம்கடந்தகாலவாழ்க்கையில்நடந்ததுஇறையன்புஅவர்களைசரியாஎன்னுடையஅம்மாதிலகாஎண்ணியல்பெயர்ராமாமணிஅழைப்புக்குமரியதைசிறப்புவிருந்தினார்வந்திர்கள்அதுஅந்தவாழ்க்கைதேரல்விஅகிவிட்டதுஇப்பெரமுதுநிகழ்காலவாழ்க்கைநல்லஉள்ளது2049வரைலேரகஷ்எண்ணியல்பெயர்கிஷ்த்நல்லவாழ்க்கைசரியாஇறையன்புஅவர்களைசரியா

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 Před 3 lety +1

    𝕭𝖍𝖊𝖒𝖆𝖆𝖓𝖎 𝖓𝖆𝖆𝖎𝖞𝖆 𝖘𝖊𝖙𝖍𝖚 𝖕𝖔 𝖉𝖆