065 - Ashtapadi Dhyana Slokam | Mumbai Sri Sundararama Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • கீதகோவிந்தம் - த்யான ச்லோகம்: | மும்பை ஸ்ரீ சுந்தரராம பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    கீதகோவிந்தம் - த்யான ச்லோகம்:
    யத்கோபீவதனேந்து மண்டன மபூத் கஸ்தூரிகா பத்ரகம்
    யல்லக்ஷ்மீ குச சாதகும்ப கலசேவ்யாகோச மிந்தீவரம்
    யந்நிர்வாண விதான ஸாதனவிதௌ, ஸித்தாஞ்ஜனம் யோகினாம்
    தந்ந: சியாமள மா விரஸ்து ஹ்ருதயே, க்ருஷ்ணாபிதானம் மஹ:
    ராதா மனோரம ரமாவர ராஸ லீலா
    கானாம் ருதைக பணிதிம் கவிராஜராஜம் |
    ஸ்ரீமாதவார்ச்சன விதெள அனுராக ஸத்ம
    பத்மாவதீ ப்ரியதமம் ப்ரணதோஸ்மி நித்யம் ||
    ஸ்ரீ கோபால விலாஸினீ வலய ஸத்ரத்னாதி முக்தாக்ருதி:
    ஸ்ரீ ராதாபதி பாத பத்மபஜன ஆனந்தாப்தி மக்ன: அநிசம் |
    லோகே ஸத் கவிராஜராஜ இதிய: க்யாதோ தயாம் போ நிதி:
    தம்வந்தே ஜயதேவ ஸத்குரு, மஹம் பத்மாவதீ வல்லபம் ||
    யதி ஹரிஸ்மரணே ஸரஸம்மன:
    யதி விலாஸ கலாஸு குதூகலம் |
    மதுர கோமள காந்த பதாவலிம்
    ச்ருணு ததா ஜயதேவ ஸரஸ்வதீம் ||
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    -------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Ashtapadi Dhyana Slokam - Gita Govinda Mahakavyam - Mumbai Sri Sundararama Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #mumbai #Sundararaman #mumbaiSundararamaBhagavathar
  • Hudba

Komentáře •