தமிழ்நாட்டில் 10rs Coin செல்லாமல் போனதன் காரணம் இதுதான் | Bank | பணமிருந்தும் பட்டினி கொடுமை😡

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • In this video, we speak about 10rs coin with which we cannot buy anything anywhere in tamilnadu other than chennai and travel around tamilnadu apart from chennai. We have shared a true incident happened in Madurai Mattuthavani bustand where a person having 10 rupee coin was unable to travel. We have discussed a solution for this Issue where we spoke with bank and Business people. We hope this video helps you in any good way. Thanks for supporting us!
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 1,3K

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Před 2 lety +738

    சென்னையை தவிர பல இடங்களில் இந்த 10 ரூபாய் Coin பிரச்சனை உள்ளது. இதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

    • @Yamihgk
      @Yamihgk Před 2 lety +22

      RBI has told several times its valid

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n Před 2 lety +18

      ஆம் நண்பா , நான் சமீபத்தில் கூட ஈரோடு சென்றேன், அங்கேயும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி விட்டனர்

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 2 lety +11

      @@user-qx4sk3ud6n நாட்டுல 1008 பிரச்சனை இருக்கு, இதுல இந்த பிரச்சனை வேற...

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n Před 2 lety +3

      @@fasalrahman7125 ஆம் நண்பா

    • @James-y6n
      @James-y6n Před 2 lety +1

      Yes

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 Před 2 lety +232

    ஒரு வீடியோ மட்டும் இல்லை 1000 வீடியோ போட்டாலும் இது மாற்றம் இல்லாமல் இருக்கிறது

    • @dineshdina3478
      @dineshdina3478 Před 2 lety

      Vaanga mudiyadhu nu solravanga mela evidence oda case podanum

  • @naturephilic8775
    @naturephilic8775 Před 2 lety +46

    ஆனால் நம் குமரி மாவட்டத்தில் இந்த பிரச்சனை ஒருபோதும் இல்லை...💯❤️

  • @sankareswarid448
    @sankareswarid448 Před 2 lety +4

    அரசாங்கம் இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் மூலம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

  • @AugustineSelvaraj
    @AugustineSelvaraj Před 2 lety +372

    நண்பா. திருநெல்வேலியில் 10 ரூபாய் காசு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கு எந்த சிரமமும் இல்லை...

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Před 2 lety +68

    சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட பத்து ரூபாய் காயின் செல்லாது 😭

  • @user-tr8or1ji7v
    @user-tr8or1ji7v Před 2 lety +9

    இதற்கு தீர்வு... வங்கிகள் எல்லா நேரங்களிலும் 10ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொள்ளும் என்று சொல்லணும்.. இதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும் 👍

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Před 2 lety

      czcams.com/users/shortsQ9cXhEKsuvM?feature=share

    • @paulraj9935
      @paulraj9935 Před 2 lety +1

      அண்ணா. அனைத்து வங்கிகளிலும் பத்து ரூபாய் காயின் செல்லும் என்று அறிவிப்பு இருக்கிறது. ஆனால் மக்கள் தான் ஏற்றுக் கொள்வது இல்லை...

  • @Balaji-sy6vf
    @Balaji-sy6vf Před 2 lety +36

    In Tirunelveli and Tenkasi no problem, everyone is accepting and exchanging it.

  • @JaiDinesha
    @JaiDinesha Před 2 lety +153

    Yes boss.. I literally had arguments with shopkeepers when I went on a tour to south TN for not accepting the 10 rupees coins.. It happened in Pazhani, Dindigul, Vellore and Madurai... It is for the Government and RBI to condemn the banks and traders association for such irresponsible behavior and spread awareness. .

  • @praveen61946
    @praveen61946 Před 2 lety +27

    அனைத்து மாவட்ட அரசு பேருந்துகளிலும் ” இங்கு பத்து ரூபாய் நாணயம் ஏற்றுக்கொள்ளப்படும் " என்னும் வாசகத்தை ஓட்டினால் மக்கள் பத்து ரூபாய் நாணயத்தை பேருந்தில் ஆவது மாற்றிக் கொள்ளலாம் என்று அச்சமில்லாமல் மற்றவர்களிடத்தில் இருந்து வாங்க தொடங்குவார்கள்

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Před 2 lety +1

    தமிழ் மக்கள் மாரவே மாட்டார்கள். 4 ஆண்டுகள் முன்பும் சரி இப்போதும் சரி.. கேரளா பாலக்காடில் வாங்கு கின்றனர்... கோவையில் வாங்குவதில்லை...தமிழ் மக்கள் நாகரிகம் பக்குவம் அடைய வேண்டும்...படித்தால் மட்டும் போதாது... படித்தும் பயன் இல்லை....

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 2 lety +1

    *ஒவ்வொரு ஊரிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து அலுவலர்கள், கவுன்சிலர்கள் மூலம் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பினை ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக செய்தால் இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.*

  • @karthickraja7097
    @karthickraja7097 Před 2 lety +69

    Madurai la no problem.
    Even 50 paise is valued by RBI. But no one uses in the market

    • @alapparaikal3291
      @alapparaikal3291 Před 2 lety

      czcams.com/users/shortsQ9cXhEKsuvM?feature=share

    • @vijaybala364
      @vijaybala364 Před 2 lety

      Yes bro in Coimbatore no problem but only few of them using in markets.

    • @rajevel1230
      @rajevel1230 Před 2 lety

      Superrr

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      50 paise lam kooda vaangaraangala ?

    • @vijaybala364
      @vijaybala364 Před 2 lety

      @@Nonecares452 50 paise வாங்குகிறார்களா என்று தெரியவில்லை சாரி ப்ரோ I am not using that.

  • @shathushathu2710
    @shathushathu2710 Před 2 lety +12

    10 ரூபா தாளை Bank பதுக்கினால் , வேறு வளியில்லாமல் புளக்கத்திற்கு வந்து விடும். பின்னர் பதுக்கியதை வெளிவிடலாம்.

  • @Devaraj-kr1oy
    @Devaraj-kr1oy Před 2 lety +1

    இந்த வங்கியில் 10 ரூபாய் coins 100Rs ரூபாய் வரை செலுத்தலாம்னு சொன்னாலே மக்களுக்கு 10ரூபாய் coins மீது நம்பிக்கை வந்துவிடும் ....

  • @aswinshankar5542
    @aswinshankar5542 Před 2 lety +15

    I applied petition to my Cuddalore District collector and from their office notice has been sent to all banks to accept and rotate the coins and banks also display the notice in their bank entrance board. Though people are not believing 10Rs coins and still I am arguing with shops and I thought of spending those only in Chennai instead of fighting with shops and people.
    It should appear in TV News and Newspaper and also proper notification from TN Govt to accept it by all public and shops.

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 Před 2 lety +5

    சில பேரு வாங்க மாற்றங்க ..but today mattuthavani la 10 rs coin கொடுத்துத்தான் டீ குடிச்சேன்

  • @chellapandi6368
    @chellapandi6368 Před 2 lety +6

    எனக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்திருக்கிறது

  • @riyasdheen6266
    @riyasdheen6266 Před 2 lety +1

    வேலை நிமித்தமாக சென்னை சென்று வரும் போது உணவகம் பேருந்து என பெறப்பட்ட நாணயங்கள் எங்க ஊரில் செல்லாது என்று அங்கேயே செலவு செய்ய வேண்டியுள்ளது

  • @kaviyarasuc8373
    @kaviyarasuc8373 Před 6 měsíci +1

    என்னிடம் 34 பத்து ரூபாய் துட்டு இருக்கின்றன...
    புதுக்கோட்டையிலும் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ளது...

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 2 lety +41

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு தம்பி

  • @kselvakumar8891
    @kselvakumar8891 Před 2 lety +14

    Bro, Pf pathi Oru video poduga Athu pathi Onnume Puriyala Athan.....

  • @srinvasanable
    @srinvasanable Před 2 lety +32

    Government Should Impose Fine on Bank if they are not accepting 10Rs Coin...All Public Sector and Private Sector Bank Should be fined..10 Rs Coin is not for Tamilnadu for whole India...Stop Printing 10 Rs Notes and Circulate 10 Rs Coin alone ....this Problem will be solved

    • @deivaraj7261
      @deivaraj7261 Před 2 lety

      Good idea 👍👍

    • @chartbustersheaven7346
      @chartbustersheaven7346 Před 2 lety +2

      Dae porumbuku why banks to be fined? It's the shops and individual publics to be fined under IPC section for refusing to use

    • @xAntonyx123
      @xAntonyx123 Před 2 lety

      @@chartbustersheaven7346 mind your words 😏

    • @chartbustersheaven7346
      @chartbustersheaven7346 Před 2 lety

      @@xAntonyx123 mind your thoughts first.first know the truth and speak.

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      @@chartbustersheaven7346 : Most of the Shop keepers are saying that bankers are not accepting it and only in few cases people say that "10 rupee coin is not a valid coin".

  • @arulsmart5786
    @arulsmart5786 Před 2 lety +5

    எங்கள் தேனிமாவட்ட சில்லறை மற்றும் மொத்த வணிகங்களில் இதுபோன்ற "பத்து ரூபாய் நாணயங்கள்" எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před 2 lety +1

      ஊர் என்றால் உங்கள் ஊர்தான் ஊர்

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 Před 2 lety +12

    Salem லயும் வாங்குறது இல்லை

  • @nasarhusain9453
    @nasarhusain9453 Před 2 lety +23

    Government bus conductors also not accept 10 rs coin.

  • @Ajvaro
    @Ajvaro Před 2 lety

    நேற்றுதான் ஒரு பெரியவர் டீ கடை ல் 10rs coin கொடுத்து டீ கேட்டார்,கடை காரர் வாங்க மறுத்தார்,நான் அந்த பெரியவரிடம் coin ஐ பெற்றுக்கொண்டு 20rs (5rs coin) கொடுத்தேன்💙

  • @foodfanstastee5735
    @foodfanstastee5735 Před 2 lety +1

    நான் பத்து ரூபாய் காசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... ஆனால் எனக்கு அதில் சந்தேகம், என்னவென்றால்
    *ஒரு காசு மதிப்பாக எட்டு கிராம், அதாவது ஒரு கட்டு பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக 100 பத்து ரூபாய் காசுகள் கிட்டதிட்ட ஒரு கிலோ...
    1.பஸ் கன்டெக்டரின் நிலை !!! கலெக்செனின் பொளுது பை தாங்குமா?
    2.சில்லரைகாக சிறுகுறு வணிகர்கள் கிலோ கணக்கில் 10 ரூபாய் காசுகளை கையிறுப்பு வைக்கவேண்டுமா?
    3. சாதாரன குடிமகன் வெளியில் செல்லும் பொழுது
    10 ரூ தாள்களை சில்லரைகாக எடுத்து செல்வது வழக்கம்...
    ஆனால் 10 ரூ காசுகள் எவ்வளவு கொண்டு செல்ல முடியும், இல்லையானல் அவர்கள் இன்றி அங்கும் அலைய வேண்டி இருக்கும்

  • @sampathkumar1415
    @sampathkumar1415 Před 2 lety +33

    Recently, Collector of Thiruppathur has passed an order regarding this issue. Public Servants must help the public.

  • @b.m7440
    @b.m7440 Před 2 lety +4

    கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் கிராமம் செல்ல இப்படி தான் மூன்று வருடத்துக்கு முன்னாடி நான் பஸ்ல பத்து ரூபாய் நாணயம் மட்டும் தான் வைத்திருந்தேன் அது செல்லாதுன்னு பேருந்துல இருந்து இறங்க சொல்லிட்டாங்க

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 Před 2 lety +1

    பத்து ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை அரசு குறைக்க வேண்டும், தானாகவே பத்து காயின் வாங்க வேண்டிய கட்டாயம் வந்து விடும்

  • @thamiljanu9390
    @thamiljanu9390 Před 2 lety +1

    சென்னை யில் பிரச்சினை இல்லை; ஓசூர் பேருந்து நிலையத்தில் வாங்க மறுத்து விட்டனர்; டீ கடையில் மற்றும் பேருந்துகளில்; 10 ருபாய் டிக்கெட் 10 காயின் வாங்க மாட்டாறான்; அப்புறம் 100 ருபாய் கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்;

  • @selvarani3153
    @selvarani3153 Před 2 lety +4

    Yes திருப்பூர் ல யும் வாங்க மற்றாங்க.. எங்க கிட்டயும் நிறைய இருக்கு இந்த காசு

  • @divyadevarajan6939
    @divyadevarajan6939 Před 2 lety +13

    This video is a necessity of the day. As an ex-banker I faced this issue and the reason stated in the video on behalf of the bank side is real. Cash handling is very difficult with high units of coins. When fresh coins are issued it comes in packets of 100 units, it doesn't need counting so it can be easily circulated. But if we receive coins in bulk or in odd quantity, counting, cash tally and storage gets very time consuming and complicated. Also when the bank comes under audit you cannot expect the auditor to check cash balance by counting bags of coins. So acceptance among public and traders is the first thing that can solve this problem.

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      Hello sis, why cannot the bankers return the 10 rupee coins to the business people , so that it will be in rotation with the consumer and the business people .

  • @kalav6478
    @kalav6478 Před 2 lety

    ஐந்து வருடத்திற்கு முன்பே இந்த பிரச்னை ஆரம்பித்ததும், ஒருவர் என் கணவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி 1000 ரூபாய்க்கு பத்து ரூபாய் நாயணங்களாக கொடுத்துவிட்டார். எங்களால் செலவு செய்ய முடியவில்லை. பிறகு ஒரு கோயிலில் வேண்டுதலுக்காக உண்டியலில் போட்டுவிட்டேன்.

  • @Eddies55555
    @Eddies55555 Před 2 lety

    நான் திருச்சிக்காரன் பேருந்துகளில் நடத்துனர்கள் மீது சில்லறையாக கொடுத்தால் நான் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவேன் இதன் மூலம் எனக்கும் என் அப்பாவிற்கும் சண்டையே நடந்து உள்ளது அதற்கு நாம் மாறினால் தான் நாம் இந்த உலகத்தை மாற்ற முடியும் என்று கூறினேன். எல்லோரும் இதை செல்லாது என்று கூறினால் செல்லாமலே போய்விடும் படித்தவர்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். My transformation transforms NATION.

  • @hermanraphael8576
    @hermanraphael8576 Před 2 lety +52

    In Coimbatore also not accepting the 10rs coin...

  • @balajirameshbalaji9128
    @balajirameshbalaji9128 Před 2 lety +21

    Yes!! What he says is right.. Even I had gone through this.. So pity... People all over down South TN have to understand the things first... If GOVERNMENT Or we can advertice in medi channels & publish this in NEWS this problem can be resolved.

    • @Kamesh3101
      @Kamesh3101 Před 2 lety

      This is not the issue with South Tamilnadu only, even my town Cheyyar situated just 100km from chennai not accepting 10rs coins. Even chennai to cheyyar buses doesn't accepts 10rs coins😒

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 2 lety

      No.
      மாவட்ட கலெக்டர்களை சட்டத்துக்கு உட்பட்ட செருப்பால் அடித்தால் தான் இது நடக்கும்

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety

    நான் ஈரோட்டில் மளிகை கடை வைத்து இருக்கேன் நாங்கள் வாங்குவதில்லை . பால் தயிர் காரர்கள் எங்களிடம் வாங்குவதில்லை நல்ல விழிப்புணர்வு பதிவு நன்று

  • @KamalKamal-jh9jn
    @KamalKamal-jh9jn Před 2 lety +1

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி
    நான் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்துள்ளேன் பத்து ரூபா நாணயம் வெளியிட்ட நாள் முதல் சிறிதளவு பத்து ரூபா காயின் வாங்கினோம் வாடிக்கையாளர்களும் வாங்கினர்
    பின்பு சில பிரச்சனைகளால் வதந்தியாலும் வாங்க மறுத்தனர்
    சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர் ஜெராக்ஸ் எடுக்க வந்தார் அவரிடம் 100 ரூபாய் தாள் மட்டுமே இருந்தது ஒரு ஜெராக்ஸ் எடுக்கும்படி சொன்னார் நானும் எடுத்து கொடுத்தேன் அதன் விலை இரண்டு ரூபாய்
    இரண்டு ரூபாய் போக பாக்கி 98 ரூபாய் நான் கொடுத்தேன் அதில் ஒரே ஒரு பத்து ரூபாய் மட்டும் நாணயமாக கொடுத்தேன்
    வாங்கிக்கொண்டு சிறிது நேரம் கழித்து வந்து அந்த பத்து ரூபா நாணயம் எங்கள் ஊரில் செல்லாது என்று திருப்பி கொடுத்தார்
    பரவாயில்லை மீண்டும் வாங்க ஜெராக்ஸ் எடுத்து தரேன் நானே வாங்கிக்கிறேன் என்று சொன்னேன்
    ஆனால் அந்த இளைஞனோ ஆவேசமாகவும் கோபமாகவும் பேசினார் நான் அந்த பத்து ரூபாயை காயினை வாங்க மறுத்தேன் பின்பு அந்த பத்து ரூபாய் காயினை தரையில் வீசி எறிந்து விட்டு சென்றார்
    நான் அந்த பத்து ரூபா காயினை என் கடையில் முன்பு இருக்கும் நாற்காலியில் வைத்திருக்கிறேன் இன்றும் வரை அவர் வரவில்லை மீண்டும் வந்து பத்து ரூபாய் நாணயத்தை பெறுவார் என்று காத்திருக்கிறேன் நன்றி

  • @jenitacharles258
    @jenitacharles258 Před 2 lety +6

    In Karaikudi too, they won't accept ten rupees coin..but in Thanjavur they accept.

  • @prathapanoptimist9329
    @prathapanoptimist9329 Před 2 lety +7

    நம்ம ஊர் தினசரி செய்தித்தாள்களில் நமது அரசாங்க மூலம் "பத்து ரூபாய் நாணயம் எங்கும் மறுக்கப்பட கூடாது, எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தலையங்க செய்தியாக வர வேண்டும். மேலும் அரசாங்க அலுவல்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடலாம்.

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 2 lety +1

      இதற்க்கல்லாம் விழிப்புணர்வா!!!. காலக்கொடுமை

    • @prakashanbu9374
      @prakashanbu9374 Před 2 lety

      Ji 50can eruku engita

  • @harryharan6926
    @harryharan6926 Před 2 lety

    நானும் ஒரு வணிகர் தான்...என்னிடம் 10 ரூபாய் காசுகள் 70 மேல் இருக்கின்றது அனைத்தும் எனது வாடிக்கையாளர்களியிடம் இருந்து வாங்கியதே ..ஆனால் அது வங்கிகளிலே பத்து ரூபாய் காசுகள் வாங்குவது இல்லை....இதனால் எனக்கு 700 நஸ்டம் அனைத்தும் நம்பி...

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Před 2 lety

    வேலூர் மாவட்டத்திலேயும் பல ஊர்களில் வாங்குவதில்லை.
    வியாபாரிகள் , மற்றும் பஸ்கள் , மக்கள் பிரச்சினையை எதிர்நோக்கும் இடங்கள்.
    எந்த ஊரில் வாங்குகிறார்கள் என தேடிக்கொண்டு செல்வது எல்லோருக்கும் சாத்தியப்படாதே !

  • @venkatraman3523
    @venkatraman3523 Před 2 lety +4

    மக்களுக்காகத் தானே bank..... rotation ஆகல..... மக்களுக்கு உபயோகம் இல்லன்னா அது rotation ஆனா என்ன ஆகாட்டி என்ன

  • @mani1910
    @mani1910 Před 2 lety +7

    Yes.. apart fro. Chennai no where 10rs coin is accepted. I'm from Villupuram. Not accepted here as well. May a campaign should help to make awareness and to keep govt noticed and govt should put some ads related to accept 10rs coins.

  • @mohamedalthafhussain9632

    1. அரசு வணிகர் சங்கங்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    2. குறைந்தது ஒருவரிடமிருந்து சில்லறை கடையாக இருந்தால் 2, 3 Coin யேற்று கொள்ளலாம் யேற்று வியபாரிகள் ஒருமனதாக முடிவு எடுக்கலாம்
    3. மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    .......

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 Před 2 lety +2

    Iniki kalila than 10rs coin vechitu thindatitu irunthen 😣😣nanum trichy than 😣😣😣

  • @manimara8601
    @manimara8601 Před 2 lety +6

    Yethu yethuko namma government advertisement kodukranga,ithu ku oru advertisement potta sari aagidum .
    .👍👍👍👍

  • @selvamlinges
    @selvamlinges Před 2 lety +8

    the channel which really cares for people and their feelings = theneer idaivelai. among the youtubers i really feel good to see your videos. very informative and best contents

    • @rameshsasi22
      @rameshsasi22 Před 2 lety

      30 காயின் எங்கிட்டே. இருக்கிறது

  • @jayamoorthy8884
    @jayamoorthy8884 Před 2 lety +2

    இந்த பிரச்சனை முதல்ல ஆரம்பிச்சதே விழுப்புரத்தில் தான் தலைவா...!
    Still continues....!
    Never ends...!

  • @loganathanj2159
    @loganathanj2159 Před 2 lety

    நான் 4 வருடம் முன்பு வேலூர் காட்பாடி வழியாக சென்று போது, அங்கு ஒரு டீ கடையில இந்த 10 ரூபாய் காசு (coin ) வாங்கல, அப்போ என்கிட்டே வேற காசு இல்ல, அதன்பிறகு என் பிரண்ட் (friend ) வரச்சொல்லி 10 காசு குடத்தான்,,,

  • @ERWIN_SCHRODINGER
    @ERWIN_SCHRODINGER Před 2 lety +3

    Tamilnadu la engaiyum vangurathu illa bro...Except chennai.

  • @yogimail
    @yogimail Před 2 lety +14

    Banks rather than refusing to accept 10rs coins. They could collect them and install coin vending machines in exchanging notes. These machines could be installed in banks itself or in schools, bus stops, train stations, and in other public places. Thus coins be in circulation among the public.

    • @divyadevarajan6939
      @divyadevarajan6939 Před 2 lety +1

      Again no one selects 10rs coin

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      @@divyadevarajan6939 : Why we have to give option in vending machines ? 😄😄😄

    • @yogimail
      @yogimail Před 2 lety

      It's a matter of little effort from the bank side.

  • @suryadiary1392
    @suryadiary1392 Před 2 lety +1

    10 ரூபாய் காயினை வாங்க மறுக்க காரணம் பணமாக இருந்தால் எளிதில் எடுத்துச் சொல்லலாம் எடை குறைவு மடித்து பாக்கெட்டில் வைக்கலாம் ஆனால் காயினை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுமந்து கொண்டு செல்ல முடியாது என்பதால்தான்

  • @arandomhuman7228
    @arandomhuman7228 Před 2 lety +9

    Strange to hear this. We are using it in Tirunelveli & Kanyakumari without any issues.

  • @keyboardguys104
    @keyboardguys104 Před 2 lety +5

    Good topic, I'm shopkeeper in chennai, accepting 10rs coin without questions

  • @vijimohan5774
    @vijimohan5774 Před 2 lety

    கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மீது அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும், அதன் பிறகு தான் இவை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது

  • @AswinTheCarnaticFlautist
    @AswinTheCarnaticFlautist Před 2 lety +1

    எங்கள் குமரி மாவட்டத்திலும் இப்பத்து உரூபாய் நாணயம் பரவலாக புழக்கத்தில் உள்ளது.

  • @Yazh7295
    @Yazh7295 Před 2 lety +22

    ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த ஒரு பதிவு...மிகவும் தெளிவான பதிவு ...அனைவரும் பகிரவும்....மிக்க நன்றி சகோ & டீம்...

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 2 lety +1

      இந்த பதிவின் மூலம் மாற்றம் வரட்டும்.

  • @shyniastro7995
    @shyniastro7995 Před 2 lety +9

    I oftenly used 10 rupees coin in both Madurai and Sivagangai District

  • @akbaranbu6113
    @akbaranbu6113 Před 2 lety

    ஊடகங்கள் வாயிலாக அனைத்து 10 ரூபாய் நாணயம் செல்லும் என அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்

  • @veeramanikandan1937
    @veeramanikandan1937 Před 2 lety

    இராஜபாளையத்திலும் வாங்கமாட்டேங்கிறார்கள். ஆனால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வாங்குகிறார்கள். எம் எல் ஏ அல்லது மாவட்ட கலெக்டர் கண்டிப்பாக வாங்க வேண்டுமென அறிவிக்க வேண்டும். வாங்காத கடைகள் உரிமம் இரத்து செய்ய வேண்டும்.

  • @nexgen.graphics
    @nexgen.graphics Před 2 lety +10

    I accepted a 10Rs. coin from a bus conductor which I had no issues with it, but the conductor still insisted that 'indha coin sellum pa'. I was like, 'idha solli dha enta tharanum nu avasiym ila, idhu sellum nu enaku theryum'. Now, nobody is accepting this 10Rs. coin from me. 🤷‍♀🤷‍♀🤦‍♀🤦‍♀ Ennaiku dha thirundhuvaanglo.

    • @Nonecares452
      @Nonecares452 Před 2 lety

      South Districts are not accepting it.

  • @mugitn7232
    @mugitn7232 Před 2 lety +41

    அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக இருக்கிறது தொடர்ந்து நீங்கள் வளர வாழ்த்துக்கள் ❣️💥

  • @jaguarg3761
    @jaguarg3761 Před 2 lety

    எவ்வளவு காயின்ஸ் வந்தாலும் வங்கிகள் வாங்கிக்கொள்ளவேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரூல்ஸ் போடக்கூடாது. வாங்காத வங்கிகள் மீது RBI நடவடிக்கை எடுக்கவேண்டும், வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதற்கு இவர்களுக்கு சம்பளமா?

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +2

    10 ரூபாய் நாணயம் செல்லும்
    செல்லாதது என்பது தவறு

  • @vinothselvaraj8103
    @vinothselvaraj8103 Před 2 lety +4

    Coimbatore also bro didn't accept 10 rupees coin

  • @foreversreee
    @foreversreee Před 2 lety +14

    I too faced this issue in toll plaza.. The moment I reach home I raised a complaint in right to information and it went to multiple department I got a government reply that it's legal.. No one has right to say that they will not accept 10rs coin.. I have hard copy which I received from government.. I like your videos.. Its so informative.. I have couple of items where you can address 1. About solar ongrid , netmeter, how to get subsidy if you buy solar? Whom to approach? 2. 2 wheeler or car from one state to other state if you use it's a offense.. Is there a way to ride our bikes legally on other state.. I had serious issue in bangalore.. Every now n then I have been threatened by tht police officers.. They looted the hard earned money.. If its offense they can put the bill n charge.. But they won't.. As far as I know.. We can use any reg vehicle on other state for 11mnts.. Need to get noc and pay road tax.. But need more clarity.. Heard that govn is planning to make one number plate.. Not sure when we Wil get that.. I raised this concern too.. Received a response from them that concern dept is looking into

    • @premnathkumar5548
      @premnathkumar5548 Před 2 lety

      All Tollgate Required Fastag Right.... Then how they accepted Money....

    • @foreversreee
      @foreversreee Před 2 lety

      @@premnathkumar5548 it happened few years back.. Not recent

  • @raavanaraavanapitchai2321

    நானும் ஒரு முறை சென்னையில் இருந்து சூலுர்பேட்டை சென்று வந்த போது ஒரு கடைக்காரர் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்து விட்டார். ஏன் என்று கேட்டால் இந்த நாணயம் சொல்லா காசு போல் பேசுகிறார். அன்று முதல் நானும் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்து விடுகிறேன்.

  • @skmani401
    @skmani401 Před 2 lety

    எங்கள் மாவட்டத்திலும் இந்த பிரச்சனை உள்ளது. ஆனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான் கொடுத்த 527 , 10 ரூபாய் காயினை பெற்றுக் கொண்டார்கள். நன்றி IOB

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 2 lety +23

    Finance minister of TN , RBI Chennai Head along with Tamilnadu vanigar sangam Head can keep a 10 mins press meet and announce a warning statement.
    If coin is not accepted then SEVERE action like license cancelling or criminal case proceed will be done..
    10 mins press meet is more than enough

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 Před 2 lety

      Erkanave Panna video irukku

    • @praveenkg3518
      @praveenkg3518 Před 2 lety +1

      Government Bus conductor first vanga sollunga ellan sari aagidum

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 Před 2 lety

      @@praveenkg3518 conductor thirupi kodutha yarum vaanga mataanga

  • @the-mathematics
    @the-mathematics Před 2 lety +11

    Sir, severely we should take any action towards it 🥺.. Something in my mind to solve we'll discuss further ASAP.

  • @muruganarul33
    @muruganarul33 Před 2 lety

    இந்த 10 ரூபா நாணயத்தால் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணம் செய்ய முடியாமல் தவித்து இருக்கிறேன்.....
    அவ்வழியில் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்று இருக்கிறேன் சுமார் முப்பது கிலோ மீட்டர் வரை.....
    இதை போல பெட்ரோல் பங்க் லும் நடந்து இருக்கிறது....

  • @Belsin1989
    @Belsin1989 Před 2 lety +1

    எல்லார் வீட்டிலும் ரேஷன் வாங்கும் பொழுது ஒரு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் சொல்லலாம். இன்னொரு வழி ஓட்டு கேட்பதற்காக மூன்று நான்கு முறை ஒவ்வொரு வீடாக செல்கிறார்கள் அதே ஆட்கள் ஒரு நாள் மட்டும் வீடு வீடாக எல்லா வீட்டிற்கும் சென்று சொல்ல வேண்டியது தானே இனிமேல் எந்த இடத்திலும் காசு வாங்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வாங்காமல் இருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் பத்து ரூபாய் நாணயம் எல்லா இடத்திலும் செல்லும் எப்பொழுதுமே அது செல்லும் என்று பிரச்சாரம் செய்யலாமே ஒரு வீடு விடாமல் தான் ஓட்டு கேட்கிறார்கள் அதேபோன்று ஒரு வீடு விடாமல் எல்லா வீட்டிற்கும் தெரிந்தால் அதன் பிறகு என்ன பிரச்சனை வரப்போகிறது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிற பிரச்சினை ஒரே ஒரு நாள் அலைந்து முடிக்கலாமே

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 Před 2 lety +7

    Government has to force. Or Government should Take back 🤬🤬🤬🤬

  • @kalmeenow
    @kalmeenow Před 2 lety +6

    During peak hours in banks, counting the coins within specific timeframe is difficult. Therefore, Banks has to introduce coin counting machines similar to currency counters.

  • @nedungarai-guys
    @nedungarai-guys Před 2 lety

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10₹ நாணயம் செல்லுபடியாகிறது.
    நான் தினமும் பயன்படுத்துகிறேன்.
    ஒருமுறை, கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒரு நபர் என்னிடம் ஆச்சர்யமாக கேட்டார், இங்கு 10₹ நாணயம் செல்லுமா என்று?. எனக்கு அப்போதுதான் தெரியும்.
    …. எப்போதுமே அப்பாவிகள்தான் பாவம்.

  • @ramnathan5658
    @ramnathan5658 Před 2 lety

    ஆம் அண்ணா எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இப்படி தான் நடக்கின்றது. இதனை பற்றி செய்திகளில்
    அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் என்று ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @Shanmugapriyxn
    @Shanmugapriyxn Před 2 lety +12

    Even Too in Pondicherry this coin is invalid 😔

    • @GokulStifler
      @GokulStifler Před 2 lety

      In Karaikal It's Valid😌

    • @SubhashTiptur
      @SubhashTiptur Před 2 lety

      Yov not invalid. Muttalthanama vangamatrange nu solunge

  • @ErArunKumar
    @ErArunKumar Před 2 lety +4

    Trichy, thuraiyur la romba mosham.. even bus conductor kooda vangurathu illa..trichy railway station la entha shoplayum vanga matrangey...

  • @ssithick
    @ssithick Před 2 lety

    நான் எனக்கு தெரிந்த கடைகளில் 10 காசு வாங்கி பணம் தருகிறேன். நான் 10 காசு வங்கிகளில் மாற்றி கொள்கிறேன்.

  • @joelraja3875
    @joelraja3875 Před 2 lety

    ஆமாம்னா இதே மாதிரி திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.... 14 ராபிடோ எனும் பைக் டாக்சியில் பயணம் செய்தேன் அதில் சில்லறையாக பத்து ரூபாய் காயினும் மீதி நோட்டுகளும் கொடுத்தேன் ஆனால் அதனை வாங்க அந்த ராபிடோ கால் டாக்ஸி டிரைவர் மறுத்துவிட்டார்.... அதுவும் இந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நான் அவரிடம் கேட்டேன் எதற்காக பத்து ரூபாய் காயினை வாங்க மறுக்கிறீர்கள் என்று அவர் சொன்ன பதில் இங்கு யாருமே இந்த பத்து ரூபாய் காயினை கொடுத்தால் வாங்க மாட்டார்கள் கடையிலும் சரி பஸ்ஸில் பயணம் செய்யும்போதும் சரி என்று சொன்னார் நானும் அதன் உண்மை தன்மையை அறிய பத்து ரூபாய் காயினை சாப்பிடும் உணவகத்திலும் பயணிக்கும் பேருந்திலும் மாற்றம் முயற்சி செய்தேன் ஆனால் யாரும் வாங்கவில்லை கடைசியாக ஒரே ஒரு தனியார் பேருந்து கண்டக்டர் வாங்கி விட்டார் இதுபோல பலரும் உள்ளனர் இது போன்ற நிகழ்வு மறுபடியும் நடை பெறாமல் இருக்க மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் தன்மையை விளக்க வேண்டும்

  • @kdcreations3669
    @kdcreations3669 Před 2 lety +3

    Chennai outer poyitale 90% vera yentha district and village la vangurathu ila na naraya time travel panum pothu etha face Pani erukan ethu accept agum nu sonalum yarum atha othukamatikuranga etha pathi nama pesuna antha alavuku reach agathu village and other districts la so etha enum mukiyamana important person etha pathi theliva news la spread pana Nala erukum

  • @cibinmathew3901
    @cibinmathew3901 Před 2 lety +3

    Na railway ticket counter la work pantrain bro. Na 10rs coin vangurain . But athay coina passanger ta thirupi kudutha vaangamatranka. Romba kastamairuku

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Před 2 lety

    தமிழக மக்கள் மடையர்கள். நாட்டில் வேறு எங்கும் இந்த பிரச்சினை இல்லை. ரிசர்வ் வங்கியே சொல்லியும் இதை வாங்க மறுப்பவர்களை என்ன செய்வது?

  • @vigneshp2864
    @vigneshp2864 Před 2 lety

    எல்லா மாநிலத்திலும் இந்த நாணயம் செல்லுபடியாகது தமிழனாட்டில் மட்டும் ஏற்று கொள்ளவில்லை

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Před 2 lety +4

    In January 2017 a rumor spread out that there are duplicate coins in 10 rupees. From that point its not accepted in many parts. 10 rupee coin is accepted in Railway ticket counters.

  • @rajeshkumar-wm8on
    @rajeshkumar-wm8on Před 2 lety +7

    Bro,even government bus service like Bmtc in Bangalore they don’t accept and they have instructions from higher level to not accept 10rs coin in government operated buses

  • @lokeshs8451
    @lokeshs8451 Před 2 lety +1

    ATM மையங்கலில் தனியாக.நாணயங்களுக்காக ஒரு ATM மெசன் வைக்க வேண்டும் அனணத்து நாணயங்களும் இருக்கவேண்டும். அதில் நாணயங்களை போடவும் எடுக்கவும் அமைக்க வேண்டும் இதன் மூலம் அதிக நாணயங்கள் வைத்திருப்பவர் களும் Deposit செய்ய முடியும் சில்லரை வேண்டும் என்பவரும் எடுக்க முடியும்

  • @prathapanoptimist9329
    @prathapanoptimist9329 Před 2 lety

    மேலும் தொலைக்காட்சிகளிலும் கோரோணா விழிப்புணர்வு மாதிரி இதை பற்றியும் தொடர்ந்து செய்யலாம்.

  • @abisaravanan9859
    @abisaravanan9859 Před 2 lety +29

    Anna ungaluku sema arivu and sema alagu neenga❤️

  • @vaangasrikkalamboys3748
    @vaangasrikkalamboys3748 Před 2 lety +6

    Bro neenga sollurathalam nallatgan eruku aana 12 mudichsa students leaptop pathi ethavathu sollunga bro

  • @covaivijaytechproject3593

    எல்லோரும் கொடுத்து வாங்கல் இருந்த போதும் இந்த நிலைமை மாறும் அன்புடன் உங்கள் விஜய்

  • @chandruram440
    @chandruram440 Před 2 lety

    வட இந்தியாவில் அனைத்து கடை மற்றும் பேருந்து நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழக மக்கள் மட்டும் ஏற்கவில்லை

  • @josephmilton8026
    @josephmilton8026 Před 2 lety +3

    It's one simple solution bro, Tv news channel this topic need to talk. If someone don't accept ten rupees coins and further action, we need to file the causes then automatically people this issues again not come.

  • @ChandrakumarNallusamy
    @ChandrakumarNallusamy Před 2 lety +5

    TN Government can give an assurance that 10 rupees coin will be accepted at all places of basic purchase like Aavin, Ration and other such Govt. institutions. This will build trust among public and bring the coin back into circulation.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 2 lety

      அது எப்படி செய்வார்கள் எடப்பாடியும் பிஜேபிக்கு எதிராக தான் இருக்கிறார் அதனால் அவருடைய ஆட்சியிலும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை
      இது ஒன்றியம் என்று சொல்கிறவர்கள் தான் இங்கே இருப்பவர்கள் அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்.

  • @VinothKumar-oc4qe
    @VinothKumar-oc4qe Před 2 lety

    ஆந்திர மாநிலத்தில் இதே நிலை . நான் திருப்பதி செல்லும் போது இந்த சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது

  • @poongodisfamily5247
    @poongodisfamily5247 Před rokem

    😭😭நான் கடை வச்சு இருக்க குடுக்கறவங்க கிட்ட இருந்து நிறைய காசு வாங்கிட்டேன் ஆனால் என்கிட்ட இருந்து யாரும் வாங்க மாட்டிறாங்க 😭😭

  • @krishkarthick8106
    @krishkarthick8106 Před 2 lety +7

    Bank la irrunthu cash ah withdraw panna varavanga kita note ku pathila coin ah koduthuta.. automatic rotation la coin vanthurum..