இனி Engineering Facts அவ்வளோ தானா?

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2023
  • தண்ணீரில் ஓடும் Engine சாத்தியமா?
    video on Facebook: fb.watch/lw_O1shuAw/
    SUBSCRIBE to our other channel (Buying Facts): / @buyingfacts
    Facebook: / engineeringfactsfb
    Instagram: syedimran.e...
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil #reels #shorts
  • Věda a technologie

Komentáře • 6K

  • @SaravananDecodes
    @SaravananDecodes Před rokem +2166

    குற்றம் சொல்ல பல பேர் வருவாங்க சகோ, உங்களது எல்லா video வும் எளிமையான முறையில் பொறுமையாக நீங்கள் எடுத்து சொல்லும் விதம் பல உண்மைகளை மக்களுக்கு புரிய வைத்துள்ளது . தொடர்ந்து முன்னேறுங்கள் இது முன்னேறுவதற்கான நேரம் 🙏

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Před rokem +1921

    கவலைப்படாதீர்கள் நல்லயெதிர்காலம் உங்களுக்கு உண்டு.

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros Před rokem +5

      Belavandranwilbur. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala

    • @Arunmoni2105
      @Arunmoni2105 Před rokem +3

      நல்ல எதிர்காலம் ❤❤

    • @zumrizahir4681
      @zumrizahir4681 Před rokem +1

      Appidiye aahattum

    • @kumaranjayapal8355
      @kumaranjayapal8355 Před rokem

      ​@@harithirusangu3041100/

    • @sridharan4506
      @sridharan4506 Před rokem +4

      நல்லதே செய்தால் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்

  • @Saramadan33
    @Saramadan33 Před 11 měsíci +87

    தம்பி நீ இந்திய தாயின் மதிப்புமிக்க குழந்தை,வாழ்க வளர்க.

  • @veelakshmi8724
    @veelakshmi8724 Před rokem +48

    எப்பவும் நீங்க தெளிவுதான் உங்க நிதானம் உங்கள் அணுகுமுறை இந்த காலத்தில் பெரிய விஷயம்

  • @kondalsuresh8078
    @kondalsuresh8078 Před rokem +498

    என்னுடைய கல்லூரியில் கற்றதை விட அதிகம் நான் கற்று கொண்டது உங்கள் சேனல் ஐ பார்த்து தான். NEVER GIVE UP BRO 💪

  • @engineeringfacts
    @engineeringfacts  Před rokem +562

    I'm thankful for all your support guys❤... Love you all..
    தண்ணீரில் ஓடும் Engine சாத்தியமா?
    video on Facebook: fb.watch/lw_O1shuAw/

    • @MaclareanMac
      @MaclareanMac Před rokem +38

      Bro நா இந்து .
      நா பிறந்தது இந்திய .
      இந்தியாவ பத்தி தவறான பதிவு , கருத்துக்கள் பத்தி
      நா ஏதாவது சொன்னாலே .
      நீ பாக்கிஸ்தான் கை கூலி சொல்றாங்க.😂😂😂😂

    • @kaaleefaazeez7199
      @kaaleefaazeez7199 Před rokem +2

      Super bro, don't worry. god is really

    • @nidhinv8406
      @nidhinv8406 Před rokem +6

      Bro kavala padathinga ninga content romba nalla pandringa, map ahh vidunga inimel gavanama irrunga bro

    • @kcombat9066
      @kcombat9066 Před rokem +1

      Intha video la map ah kanom

    • @Instagaram_unique_creation_2.0
      @Instagaram_unique_creation_2.0 Před rokem +1

      Bro Facebook la correction video yen CZcams la thirupiyum upload panna koodaathu... 🥲

  • @jedjeddah6095
    @jedjeddah6095 Před 2 měsíci +7

    உண்மையாகவே ஸ்கூல் காலேஜ்யை விட மிக பிரமாதமாக எளிமையாக, புரியும் வகையில் எல்லா மக்களுக்கு பிரயோஜனமாக உள்ளது, வாழ்க வளர்க....💝💝💝👌🇮🇳😍✋️💐

  • @kaathuvaakulakonjamsamayal3154
    @kaathuvaakulakonjamsamayal3154 Před 3 měsíci +22

    அண்ணா உங்க எல்லா வீடியோ என்னோட பையன் பார்பாங்க அவர்க்கு 11 Year ஆகுது உங்க பெரிய Fan , உங்க வீடியோ எல்லோருக்கும் ரொம்ப useful இருக்கும் , நம்பிக்கையோட இருங்க இன்ஷா அல்லா நல்லதே நடக்கும்

  • @muthuramanp1547
    @muthuramanp1547 Před rokem +70

    "கல்வி கற்பதற்கு ஜாதி, மதம் கிடையாது, அனைவரும் சமம் என்று என்னுடைய பள்ளி ஆசிரியர் கூறியது ஞபாகம் வருகிறது."
    தவறு நடந்துவிட்டால் சரி செய்து கொள்வோம். நம் நாடு நமக்கு நல்லதே செய்யும். கவலை பட வேண்டாம் சகோதரரே. உங்கள் உழைப்பு தொடரட்டும்.

  • @dhanan5548
    @dhanan5548 Před rokem +551

    சகோதரரே நீங்க அரசியல் சார்ந்த வரிகளை தவறுதலாக கூட வரவிடாமல் கவனித்து புறக்கணியுங்கள்.... உங்க காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது எனவே மென்மேலும் வளர ஒரு சின்ன அறிவுரை🙏

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem +9

      He not even spoke abt politics by any means. His only mistake / unknowingly done was the Bing search for India map

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Před 2 měsíci

      ​@@sriramkrish1759 bing tha karanam...

  • @past_present_pictures
    @past_present_pictures Před rokem +70

    Bro.. I'm from Bangalore, my mother language is kannada. I grew up watching Rajinikanth and Kamal Hassan movies.. 2years back i completed a diploma in computer science. Currently, I'm studying engineering in Computers. I gained more knowledge than diploma or engineering courses. That too watching in Tamil. My brother also looks through your videos when he has some doubts. The first thought that came to my mind while I watched your first video is "what Albert Einstein had said is true, 'If you can't explain it to a six year old, You don't understand it yourself.' the way you explain the concepts is fabulous." Nothing will happen because you're having a good intention. Pov:- "andha aandavane namma pakka eraka" ❤

  • @ebhugnaanapragaasan9204
    @ebhugnaanapragaasan9204 Před rokem +12

    வணக்கம் தோழரே! நான் உங்கள் குறுங்காணொளிகள் (shorts) நிறையப் பார்த்திருக்கிறேன். எதையும் மிக அருமையாக, தெளிவாக, அழகாக விளக்குவீர்கள். கொஞ்சம் கூடச் சிரிக்காமல் நீங்கள் உங்கள் உரையில் ஒளித்துத் தரும் நையாண்டியை மிகவும் சுவைப்பேன். பெரிய காணொளிகளுக்காக நீங்கள் எவ்வளவு கடினப்படுகிறீர்கள் என்பது இந்நக் காணொளியைப் பார்த்துத்தான் புரிந்தது. இசுலாமியரான நீங்கள் காசுமீர் இல்லாமல் இந்திய வரைபடத்தை வெளியிட்டால் அது எவ்வளவு பெரிய சிக்கலாகும் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். ஆகவே நீங்கள் இதை வேண்டுமெனவே செய்திருக்க மாட்டீர்கள்! அரசு கிடக்கட்டும்! நீங்கள் கவலைப்படாதீர்கள்! அப்படியே உங்கள் வலைக்காட்சி தடை செய்யப்பட்டாலும் புதிதாக வேறு தலைப்பில் வலைக்காட்சி தொடங்குங்கள்! நாங்கள் அதற்கும் வந்து ஆதரவளிப்போம்! கவலை வேண்டா!

  • @CheranAcademy
    @CheranAcademy Před rokem +352

    Keep growing brother 👍🏻

    • @thameemsha8106
      @thameemsha8106 Před rokem +16

      Pangali❤

    • @gokulkrishnan291
      @gokulkrishnan291 Před rokem +29

      Maha PRABHU neenga inngaum vandhutengala

    • @lijomonaero
      @lijomonaero Před rokem +7

      Thala neeya ❤❤❤❤

    • @AmalDevYT
      @AmalDevYT Před rokem +7

      Banana va cockroach iruntu edukarangalada paithiyakara

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge Před rokem +2

      தலைவா இப்ப வர வீடியோ எல்லாம் மசாலா கம்மியா இருக்குங்க( 5g ஏலம் விடுற வீடியோ மாதிரி ) மசாலா கொஞ்சம் தூக்கலா போடுங்க

  • @rathimohan9974
    @rathimohan9974 Před rokem +180

    நீ எப்பவுமே நல்லாய் இருப்பாய் தம்பி.... 😇😇 இறைவன் திருவருள் என்றும் உன்னை வழிநடத்தும்.... 😇😇

  • @diraviyamsg2235
    @diraviyamsg2235 Před 2 měsíci +11

    Dear brother.... உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான்

  • @francisbharathi8983
    @francisbharathi8983 Před rokem +8

    இது போன்ற தடைகளை தகர்த்து வெளிவருவீர்கள் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு. உங்களுடைய உழைப்பு என்றும் வீணாகாது. நீங்க ரொம்ப சிறப்பான மனிதர், Keep it up 👍

  • @RNG_NOVA_EDZ
    @RNG_NOVA_EDZ Před rokem +410

    இது வரையிலும் உங்களின் வீடியோக்களின் நான் படித்து தெரிந்து என் அறிவினை மெறுகேற்றிருந்தேன்... ஆனால் இப்போது உங்களின் நேர்மையான குணத்திற்காக குருவாக ஏற்கிறேன்.... I respect you sir. 😐🙏🏼

    • @engineeringfacts
      @engineeringfacts  Před rokem +81

      guru la illanga,, unaloda nanbana irukken...👍

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Před rokem +17

      @@engineeringfacts எங்கள பொருத்தமட்டும் அறிவை குடுக்கிற ஏல்லோரும் குரு தான்.

    • @sadashivamperiandi2281
      @sadashivamperiandi2281 Před rokem +6

      Your explanation is very very good you are my guru continue your service sir

    • @thiyagarajanthiyagarajan5827
      @thiyagarajanthiyagarajan5827 Před rokem +9

      உங்கள் விளக்கம் அரசு ஏற்க்கும். நல்லவர்களுக்கு சோதனை வரும். நானும் பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்

    • @yathum
      @yathum Před rokem +2

      கவலைவேண்டாம் உங்கள் விளக்கம் அரசு பரிசீலிக்கும் தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு வருந்தவேண்டாம் நல்ல தீர்வை அரசாங்கம் தரும்
      உங்கள் பணி தொடரட்டும்

  • @varadarajg2404
    @varadarajg2404 Před rokem +397

    Dear Sir,
    I am a serving Army officer, doctor. I have also noticed the same issue in the Indian map and felt very bad. I wanted to write to you. However, if you have not done it intentionally, it's alright. please take care not to repeat the same error in future. Believe me, it is for this contested territory in J&K thousands of soldiers have paid through their life. We should not be careless in this issue.
    I personally like all your videos and am a fan of your teaching. Being a doctor still i watch all your videos for the liking i had.
    Such hassles will come, keep bold and move ahead.
    All the best.

    • @varadarajg2404
      @varadarajg2404 Před rokem +22

      * we should not be careless in this issue.

    • @joseiahsewwandi
      @joseiahsewwandi Před rokem +25

      HI Bro, he already explained to everyone that he did not do intentionally then Why you repeat that same question. he is an Indian asset. the racial thoughts and caste system is still damaging India.

    • @niyasahamed7939
      @niyasahamed7939 Před rokem +42

      Instead Government can send send legal notice to the search engine for showing India map wrong

    • @nagarajlk3572
      @nagarajlk3572 Před rokem +6

      @@niyasahamed7939 please don't support this every one have loved their country in their own way this channel content writer should view this in a positive attitude and correct this error

    • @Deepanedwindhas
      @Deepanedwindhas Před rokem +21

      I have a question sir. If a hindu or a person from other religion does the same mistake what will be your thinking.? Will you assume that the person have done it with intention or by mistake.? I expect a honest reply from you sir.

  • @Arunkumar-ym7pv
    @Arunkumar-ym7pv Před 10 měsíci +11

    தமிழில் பொறியாளரின் அறிவை தருவது தமிழன்னைக்கு கிடைத்த. பெரும்பேறு..அன்புடன் அருண்

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 Před 2 měsíci +27

    தம்பி இவ்வளவு புத்திசாலியாக இருந்தும் நம் நாட்டின் மேப்பை கவனிக்க தவறியது வருத்தம் அளிக்கிறது. நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும் எங்கள் சகோதரர் தான். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம். எல்லா புகழும் இறைவனுக்கே.

    • @mahendranvst8020
      @mahendranvst8020 Před 2 měsíci +1

      இந்துக்கள் இருக்கும் வரை தான் இந்த டயலாக். இந்துக்கள் சிறுபான்மை ஆனால் அப்பறம் தெரியும். என்ன பேசனும் அத மட்டும் பேசு.

  • @yourhappiness7361
    @yourhappiness7361 Před rokem +109

    நீங்க எத்தனை சேனல் புதுசா ஆரம்பம் செய்தாலும் நாங்கள் அதற்கு ஆதரவு தருவோம் சகோதரரே. அதற்கு காரணம் உங்களின் கருத்து நிறைந்த வீடியோ போதும்

  • @agni8830
    @agni8830 Před rokem +282

    கவலை படாதீர்கள், எப்போ இப்படி ஒரு பிரச்சினை வருகிறதோ நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி செல்வதற்கான அர்த்தம் 🎉

  • @ravijohnpeters23
    @ravijohnpeters23 Před 10 měsíci +5

    ❤தலைவா வணக்கம்.❤
    நீங்க செய்து கொண்டு இருப்பது மக்களின் சேவை. அதுவும் சாமணியனும் சகலத்தையும் அறியும் படி நீங்க செய்கிற சேவை தொடருட்டும்.
    மக்களுக்காக நீங்க படுகிற பாடுகள் பிரயாசங்கலுக்கு கடவுள் துணை இருப்பார்
    வாழ்த்துகள்.

  • @haipugalntk
    @haipugalntk Před rokem +8

    தோழா, உங்களுடைய சேனலை எனக்கு அறிமுகப்படுத்தியதே என் மகன்(10) தான். தூற்றுவோர் தூற்றட்டும், நடிக நடிகைகளின் புகைப்படங்களை வைத்து வீடியோ போட்டு நீங்கள் பயணம் சேர்க்கவில்லை. 7களோடு எப்பொழுதும் நாங்கள் இருக்கிறோம்.❤❤❤

  • @Arun-tr9lo
    @Arun-tr9lo Před rokem +103

    கவலைப்படாதீர்கள் நண்பா...
    உங்கள் திறமையும், கடின உழைப்பும் ஒரு போதும் வீணாகாது...

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Před rokem +72

    நீங்கள் எத்தனை சேனல்கள் தொடங்கினாலும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு சகோதரரே!

  • @ggramanan
    @ggramanan Před 11 měsíci +5

    தம்பி , நான் ஒரு ஈழத்தமிழன் , இத்தாலியில் இருந்து உங்களின் அனைத்துவீடியோக்களையும் பாக்கிறனான் , மிகவும் பயனுள்ள தகவல்கள் , எளிமையாக விளங்குது எல்லா தரப்பினருக்கும்.
    எக்ஸ் பெசலி தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இஞ்சினியரிங் தகவல் சொல்லுறமாதிரியே எனக்கு பீல் ஆகும்...😂😂😂

  • @user-gs2to9ln8r
    @user-gs2to9ln8r Před 22 dny +1

    தம்பி நீங்கள் எதற்க்கும் கவலைப்படாதர்கள், குறுகிய புத்தி உடையவர்கள் இந்த உலகம் முழுவதும் இருக்கின்றனர் (இந்தியா உட்பட) எப்போதும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு, உங்களின் நேர்மையான அணுகுமுறைக்கு என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @rajarajendiran9624
    @rajarajendiran9624 Před rokem +48

    Chill bro... இழப்பு எங்களுக்குத்தான் நீங்கள் போனால்...இது வரை நீங்கள் உழைத்த உழைப்புக்காக நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .. உறவுகள் தொடரும்.

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 Před rokem +63

    தம்பி கவலைப்படாதீங்க.... ஏத்தனை பிரச்னை வந்தாலும் நாங்க கூட இருப்போம்....❤

  • @nausathalikhan934
    @nausathalikhan934 Před 2 měsíci +2

    நிதானமான அழகான விளக்கம் அறிவியலாஹ வும், உலவியலாஹவும்

  • @aaacreations4174
    @aaacreations4174 Před rokem +5

    உங்க videos எல்லாம் short and sweet tawum தெளிவாகவும் இருக்கும் இதனால சலிப்பு இல்லமால் பாக்கலாம் நண்பா 👍🏻

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Před rokem +53

    நல்லது செய்யும் போது... எதிர்ப்புகள் வருவது பெரியது இல்லை... உங்கள் பணி தொடரட்டும்... 💐

  • @manikandannanu
    @manikandannanu Před rokem +59

    உண்மையான உழைப்பு வீண் போகாது♥️👊🤝

  • @sureshsubramani1708
    @sureshsubramani1708 Před 3 měsíci +11

    நான் கூட நீங்கள் தாடி எடுத்தா இன்னும் அழகாயிருப்பீங்கன்னு நினைச்சேன் தம்பி. நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்பது இந்த வீடியோவில் தான் தெரியும். அருமையான வீடியோக்களை மிகவும் எளிமையாக எங்களை போன்ற பாமர மக்களுக்கு புரியும் வகையில் போட்டு வந்உ இருக்கீங்க. I'm an advocate. I support you bro❤❤❤. Keep going❤❤❤

  • @venus117sg
    @venus117sg Před měsícem +2

    don't worry brother,
    we will support you, keep up the good work

  • @aravinthvee2125
    @aravinthvee2125 Před rokem +71

    ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவன் மறைவதில்லை... ❤Keep Shining... 🌞🌟😊

  • @mohamedsadiq6538
    @mohamedsadiq6538 Před rokem +102

    படிக்காத பாமரனுக்கு விளக்கம் கொடுக்கக்கூடிய உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் அற்புதம் ❤❤❤❤

  • @vinayp1475
    @vinayp1475 Před 3 měsíci +1

    கவலைவேண்டாம்,அறிவுபசிக்கு மதம் முக்கியமல்ல,( நான் ஒரு இந்து)எளிமையான புரிதல் தரும் உங்கள் சேனலை கவனித்துவரும் பலரும் பல மதத்தவர்கள் தான்,அரசு கைவிடாது நம்மை,( மோடிஜீ அவர்களின் தனிப்பட்ட அக்கௌன்ட் பக்கத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள் ) வாழ்த்துகள் உங்கள் பணி தொடர,,,,

  • @kumarmaran885
    @kumarmaran885 Před rokem +1

    தொடர்ந்து தங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன். அறிவியல் செய்திகளை இவ்வளவு தெளிவாக கூற முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. தங்கள் பணி தொடர வாழ்த்துகள். வேறு எந்த பெயரில் வேறு சேனல் தொடங்கினாலும் தமிழ் இளைஞர்கள் ஆதரிப்பார்கள். அறிவியல் தமிழில் முன்னோடி திரு மணவை முஸ்தபா என்பதன் தொடர்ச்சியாக உங்கள் மொழி வளம் அருமையாக உள்ளது.

  • @Arlecchino_69
    @Arlecchino_69 Před rokem +233

    You deserve this channel bro. Don't worry.

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros Před rokem +5

      Itachi uchiha. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala

    • @user-tz9um3lv8o
      @user-tz9um3lv8o Před rokem +1

      ​@@Sri_Lankan_Feros😂😂😂😂

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros Před rokem

      @@user-tz9um3lv8o Ungalukku inna paaththa sirippu veralam naa oru kurikkoloda erukkan aana views pohuthu illa atha ippadi panran ungalala mudilanna nalla sirichittu ponga kavalaya padamattan

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 Před rokem +101

    உங்க அலட்சியத்தை சுட்டிக்காட்டனும்ங்குறதுதான் அரசோட நோக்கமா இருக்கும், உங்க சேனலை முடக்குறது இல்லை..
    இது போன்ற முக்கியமான தகவல்களை வீடியோவா போடுற உங்க சேனலை முடக்கும் தவறான செயலை ஒரு போதும் அரசு செய்யாது.. 👍

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ Před rokem

      யார் இந்த அரசா முஸ்லிம்களை காரணத்துக்காக ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி அடிச்சே கொன்றுருக்காங்க பல பேற
      இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ற இந்த அரசிடமா நியாயத்தை எதிர்பார்க்க முடியும்
      எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான்

    • @dharmalingams1954
      @dharmalingams1954 Před rokem +3

      Yes.

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 Před rokem

      RSS Government against Muslim it's true

  • @AkilAdeshwar
    @AkilAdeshwar Před rokem +38

    Don’t worry bro. This is just a phase. You will sail through this. After hearing your approach on content creation, my respect for you is only going higher 💪

  • @murugantractor9443
    @murugantractor9443 Před rokem +1

    நீங்க சொல்லுறது நல்லா புரியும். நீங்க ஒரு நல்ல மனிதர். யார்னாலும் நல்ல விசயம் செல்லலாம்.

  • @tonysingarayar8025
    @tonysingarayar8025 Před rokem +538

    India Always respects sincerity and good Intentions. So your channel will raise even further. Please keep your good spirit and spread the good stuff either thru CZcams or other platforms. Thanks for your honest videos.

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 Před rokem +47

    Bro .... கவலை வேண்டாம் இதே வேலையாக ஒரு கூட்டமே இயங்கி வருகிறது. நீங்கள் உண்மையாக இருக்கும் போது எந்த கவலையும் வேண்டாம். நம்ம எண்ணங்கள் நன்றாக இருந்தால் மற்றதை இறைவன் பார்த்து கொள்வான்.👍👍👍❤️

    • @vineshv7401
      @vineshv7401 Před rokem +5

      என்னது கூட்டமா? சோறு தான் துன்னுறியா

  • @tamilmusic2919
    @tamilmusic2919 Před 2 měsíci +2

    உங்கள் சேனல் மிக பயனுள்ளதாகவுள்ளது,

  • @rajarajapandi963
    @rajarajapandi963 Před 10 měsíci +3

    உங்க சேனல் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் செய்து தப்புதான் அதைச் சுட்டிக் காட்டலாமே தவிர வன்மதுடன் உங்களை எதிர்ப்பது தவறான செயல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா

  • @vijayramu2421
    @vijayramu2421 Před rokem +320

    You , mr GK, LMES and A2D this channels are the best educational channels in youtube. No one can delete your channel. We will be always with you my dear brother

  • @PrabhuShaju
    @PrabhuShaju Před rokem +76

    No matter hindu, christian,muslim, Black or white but you are an indian, I watched your most of the videos no where you hurt any one personally, religious or even political way. I like your videos most and i always suggest my friends that man with no haters. So dont be get back of this issues you ill be go ahead for your next level bro. Mistakes are common for humans Try to cross check thoroughly before you upload.

  • @alajees592
    @alajees592 Před 2 měsíci +1

    உங்களுடைய பேச்சு இனிமையாகவும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது உண்மைதான் மிக்க நன்றி❤❤❤

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před rokem +1

    உங்களிடம் நல்ல அறிவுத்திறன் புரிதல் அனைத்தும் இருக்கிறது தேவையற்றவர்கள் பேசுவதை எல்லாம் தவிர்த்து விட்டு உங்கள் குறிக்கோளை நோக்கி செல்லுங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤.....

  • @manickam4943
    @manickam4943 Před rokem +61

    நீங்கள் கவலைப் பட வேண்டாம்.
    உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
    நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான்.👍

  • @kumarjp77
    @kumarjp77 Před rokem +7

    கவலை வேண்டாம் சகோதரா,
    இதுவும் கடந்து போகும். உங்கள் சேவை தமிழ் பேசும் சமூகத்திற்க்கு தேவை.

  • @anbuanbu2854
    @anbuanbu2854 Před rokem +1

    நண்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க போடற ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு புரியிற மாதிரி தெளிவா இருக்கும். நீங்க கவலைப்படாதீங்க நண்பரே. எல்லாம் நல்லதே நடக்கும்..

  • @tamilmelodylovers...5108

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது...கவலை வேண்டாம் நண்பரே....இதையும் கடந்து செல்லுங்கள்...

  • @manivannansp
    @manivannansp Před rokem +205

    One of the best and under ratted channel...don't worry brother. We are with you.

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros Před rokem

      Manivannansp. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala

    • @sethuraaman2678
      @sethuraaman2678 Před rokem +1

      Itha vida under ratted A2D.. poi parunga..

    • @NaveenRock62
      @NaveenRock62 Před rokem +6

      @@sethuraaman2678 Yebba A2D ku nalla view varuthu thaana. And In my opinion, this channel's content is richer than A2D's.

    • @rajam8878
      @rajam8878 Před rokem

      India map nu search panninave kashmirodathana varum. Appuram epdi Kashmir illatha video upload achi

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Před rokem +1

      @@rajam8878 muttaal vedeova nallaa kelu kaaranam solliyiruppaar

  • @avenkatesan621
    @avenkatesan621 Před rokem +31

    நீ இஸ்லாமியன் என தள்ளி போகாதே சகோதரா, நான் ஒரு இந்து வாழ்நாளில் இஸ்லாமிய நண்பனோடு பழகாத இந்துவே இருக்கமுடியாது. மதம் மனிதத்தை என்றும் அழிக்கப்போவதில்லை. வாழ்க வளத்துடன்...

    • @ACsquad_chennai
      @ACsquad_chennai Před 3 měsíci +1

      மகிழ்ச்சி நண்பரே

    • @mahendranvst8020
      @mahendranvst8020 Před 2 měsíci

      இந்துக்கள் மட்டுமே மனிதம் பார்க்க வேண்டும் அப்படி தானே. நான் இந்து எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள் சொல்வது போல இந்த பதிவு எந்த இஸ்லாமிய சொல்லல.

  • @purushothman7985
    @purushothman7985 Před 3 měsíci +2

    நல்ல உள்ளம் படைத்த மக்கள் நாங்க இருக்கோம் நீங்கள் கவலைபடாதீங்க

  • @sfhmenswearwholesalerretai3639

    You don't worry bro. I too engineer only, most of time I have admired on your knowledge and passion. Keep going everything will be alright.

  • @BaratWajIyengarBarat
    @BaratWajIyengarBarat Před rokem +41

    நண்பரே எனது support எப்பொழுதும் உண்டு ❤

  • @ravi181055t
    @ravi181055t Před rokem +21

    இறைவன் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj Před 3 měsíci +2

    Idhula muslim nu oru problem nu kondu vandhavanga evlo nallavangala irupanga chiii inum ipadi kuda think panranga channel irukum bro god is with uuu❤❤❤❤❤

  • @kannanssk2105
    @kannanssk2105 Před rokem +2

    நீங்கள் மக்களுக்கு தேவையான தகவல்களை தான் தெளிவுபடுத்தி வீடியோ போடுகிறீர்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.தொடருங்கள் உங்களின் சிறப்பான பணியை❤

  • @soundappanviswanathan9325
    @soundappanviswanathan9325 Před rokem +252

    I support you bro . We are just Indians and we don't need religious tags . Any way what u made is a human error. But the mistake done is a sensitive issue we must be careful in these kind . Hope your problems solve as pausing clouds. May God bless (help) you.

    • @Sri_Lankan_Feros
      @Sri_Lankan_Feros Před rokem +3

      Soundappanviswanathan. Eppadi erukkinga ninga enda video ellam pakkamattingala

    • @rajam8878
      @rajam8878 Před rokem +13

      India map nu search panninave kashmirodathana varum. Appuram epdi Kashmir illatha video upload achi

    • @hamisha2186
      @hamisha2186 Před rokem

      @@rajam8878 google poi munapina paathukengla. Athu ku Indian govt andha maari map ah ban panalame

    • @aceruser9428
      @aceruser9428 Před rokem +7

      @@rajam8878The international boundary made from India is with Kashmir but those made from other than India i.e. by America’s USDOS those boundaries are not which we use.
      You can check this up.

  • @dineshbabuv
    @dineshbabuv Před rokem +66

    Don't worry brother.. We appreciate your work.. your channel is one of the best in explaining engineering concepts in Tamil.. Electrical and Electronic subjects were tough during my engineering days.. but, u thought me those very easily.. being a Hindu, i always see you as my Muslim Brother.. Don't worry about haters..
    Your channel will continue.. All the best.. 👍

  • @jaikris75
    @jaikris75 Před rokem

    போற்றுவார் போற்றட்டும் !
    தூற்றுவார் தூற்றட்டும் !
    உங்கள் பணிகளை தடையின்றி நீங்கள் தொடருங்கள்.
    பல்வேறு அறிவியல் உண்மைகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்துச் செல்லும் உங்கள் பணி ஆசிரியப் பணியாகும்.
    அப்பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @Dakshitharts-453
    @Dakshitharts-453 Před rokem +2

    சூது கவ்வும் ஆனால் வாய்மை யே வெல்லும்
    சகோ நீ ஒரு முஸ்லீம் என்பது மனிதனை மனிதன் ஆக பார்க்க முடியாத மிருகங்கள் தான்
    விருத்தப்படாதே
    வாழ்த்துகள் சகா

  • @chinnadurai4279
    @chinnadurai4279 Před rokem +33

    நண்பா, யாருக்காகவும் நீ செய்யுறத நிறுத்திடாத, to continue your work❤

  • @IppadikkuYaaro
    @IppadikkuYaaro Před rokem +1

    நான் பார்த்த நல்ல இஸ்லாமியர்களின் நீங்களும் ஒருவர்.. நல்ல மனிதர்💐

  • @gopigamer6811
    @gopigamer6811 Před rokem +9

    Don't worry buddy, we are all in Air, so definitely we have haters. So, don't give much priority to those guys, msgs & mails etc. Everything will be alright. We are all with you. Chil and continue your great work.

  • @tamilselvane4492
    @tamilselvane4492 Před rokem +60

    ❤ கவலைப்படாதே நண்பா எல்லாமே நல்லதே TN 60❤🎉❤❤❤❤❤ நல்லதே நடக்கும்

  • @sridharr7616
    @sridharr7616 Před rokem +107

    Dear Son, I learned noting in school because accademics dint have visuals, your channel is on par and even better than foreign channels especially in Tamil.
    I am 60 years now and still learning, think of younger generation for whom your channel is a treasure.
    Keep rocking all the very best

    • @saheelabanu8139
      @saheelabanu8139 Před rokem +1

      Correct sir, super ❤❤❤❤

    • @harithirusangu3041
      @harithirusangu3041 Před rokem

      Have you ever misunderstood india's map? Don't be fool as u did in schooling!

    • @sridharr7616
      @sridharr7616 Před rokem +4

      @@harithirusangu3041 So many needy people starving for food, let them get educated and earn their bread first. You highly educated elite people concentrate on map please.
      I am a FOOL I agree, you brilliant people think of starvation if you get some time please.
      Thanks for your support and comment

    • @BlessyEsther.
      @BlessyEsther. Před rokem

      Yes sir

  • @mohandasrms4905
    @mohandasrms4905 Před 24 dny

    உங்களை போன்றவர்கள் தினம் மெயில் பார்க்கவேண்டும்.. உங்கள் வளர்ச்சி மற்றவருக்கு பொறாமை

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 Před rokem +7

    கவலைப்படாதே சகோதரா அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்😊 கண்டிப்பா இன்ஷா அல்லாஹ் சரி ஆயிடும்

  • @DmkForEquality
    @DmkForEquality Před rokem +11

    கவலைப்படாதீங்க சகோ... இது எல்லாம் கொஞ்சம் நாளைக்கு தான். உங்களின் பணி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்.

  • @palanisiva6092
    @palanisiva6092 Před rokem +52

    Don't worry brother. As human being we are all with you...

  • @arjunraj9300
    @arjunraj9300 Před rokem

    சகோதரரே நீங்க தொடர்ந்து இது போன்ற பயனுள்ள தகவல்களை எப்பவுமே பதிவிடுங்கள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். இந்த பிரச்சனையில் இருந்து தாங்கள் மீண்டு வருவீர்கள் மதத்தை குறிப்பிட்டு பதிவு போடும் எந்த ஒரு சமூகவிரோதிகளையும் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். தொடரட்டும் உங்கள் பயணம் ❤❤❤❤

  • @ethirvinai
    @ethirvinai Před 9 měsíci

    சகோ, உங்களுடைய பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ள வகையிலும், எளிதில் புரியும் வகையிலும் உள்ளது. முக்கியமாக அறிவியல் நோக்கிலும் உள்ளது. நான் உங்களோடு உள்ளேன்... உங்கள் பணி சிறக்கட்டும்!

  • @endran008
    @endran008 Před rokem +37

    கவலைப் படாதே சகோதரா... என்றும் ஆதரவுடன் இருப்போம் .

  • @anupamshruthi6286
    @anupamshruthi6286 Před rokem +52

    Syed bro, don't worry. We are with you. You are doing an amazing job. When there are billions of internet users who use it unintellectually, you are one who do it for good to impart knowledge, learning, and education. Thank you for everything. Don't let anything or anyone step back from it.

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion Před rokem +1

    சுமத்திய குற்றத்தை திருத்தி விட்டிர்கள்... பிறகு எதுக்கு பயம், இந்த விளக்கம்.. இது போல பலருக்கு நடக்குறது இயல்பான நிகழ்வு, பேரிதாக எடுத்துக் வேண்டாம்... நம்மை கண்கானிக்குறாங்த என்ற உணர்வு இருந்தால் சிறுபிழையில்லாமல் சேயல்படமுடியும் வெற்றி நடை போடுங்கள்...உங்கள் பயனர் தொடரட்டும்...

  • @Ganesh-wn5rx
    @Ganesh-wn5rx Před rokem +8

    Bro im indian from malaysia. I like ur content. Dont worry about what other ppl say. U just carry on what u doing now. Coz of some stupid ppl, u dont give up.

  • @interestingthinkstamilan3156

    👍👍👍இந்த அனுபவத்தை கடந்து செல்வதும் வெற்றி தான் 👍👍👍
    🎉🎉🎉எல்லாம் நன்மைக்கே 🎉🎉🎉
    💥💥💥உழைப்பு வீண் போகாது 💥💥💥

  • @shankark6191
    @shankark6191 Před rokem +13

    கவலையோ குழப்பமோ அடையவேண்டாம் எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும் 👍

  • @kumaresan4538
    @kumaresan4538 Před 2 měsíci

    உங்களுடைய தெளிவான ,எளிமையான விளக்கங்கள் மிகவும் அருமை, பழுத்த மரம்தான் கல்லடி படும் கவலை படதீர்kal-உங்கள் பணி தொடர வேண்டும்

  • @veeramanisubramani8308

    கலக்கம் வேண்டாம். மக்கள் உங்கள் மக்கள் தோழர் தொடர்ந்து தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @ersheikismail8293
    @ersheikismail8293 Před rokem +52

    Don't worry bro....Everything Happens For An Reason

  • @Dont_Skip
    @Dont_Skip Před rokem +56

    Athulaa channel pogaathu bro.. Keep growing... We support Engineering Facts Channel ❤️...

  • @govindrajan8503
    @govindrajan8503 Před 2 měsíci +6

    பழுத்த மரம்தான் கல்லடிபடும்...கவலைவேண்டாம் keep rocking..we are with you..

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil Před rokem +7

    Don't worry Anna... எவன் என்னா சொன்னாலும் பரவால....பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.... நீ செய்வதை செய்துக் கொண்டே இரு அண்ணே....❤👏..

  • @SureshBabu-gq9lb
    @SureshBabu-gq9lb Před rokem +74

    Bro, neenga ivlo explain ellam panna venam. We know your hard work and intension. These kind of tough challeges are part of big growth. Pazhutha marathukku than kalladi adhigam. You have to carefully overcome and succeed. You will. But at the same time you have to be very careful in each and every content. Spend some time in quality check as well. You are responsible for that. Wish you all the best! We are always with you.

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P Před rokem +108

    Be Proud for being a live example that an Indian Muslim Engineer is Very Much Patriotic....
    You're an Awesome Teacher Teaching the Masses about engineering stuffs in an understanding way to the masses....
    ❤❤❤❤

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 Před rokem

    சகோ இந்த நிலையும் மாறும்.உங்களுடைய உழைப்பு வீண் போகாது..நீங்க மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @VishnuMaayan
    @VishnuMaayan Před rokem

    நீங்கள் நன்று வளர வேண்டும். எல்லா சமுதாய மக்களுக்கான உங்கள் பணிகள் சிறக்கின்றன. அறிவியல் என்பது இனம், மொழி மதம் கடந்தது. 'மனித வாழ்வுக்கானது'. இந்த நோக்கம் கொண்டு செயல்படும் நீங்கள் கொண்டுவரும் கருத்துக்கள், விளக்கங்கள் எல்லாம் மக்களின் வாழ்வுக்கும் புரிதலுக்கும் அவசியம். வாழ்க வளமுடன்🙏🏿

  • @novametalworks
    @novametalworks Před rokem +145

    தெரியாம செய்த தவறுக்கு பயப்பட வேண்டாம்..இதையும் கடந்து போவோம்👍

    • @rajam8878
      @rajam8878 Před rokem +7

      India map nu search panninave kashmirodathana varum. Appuram epdi Kashmir illatha video upload achi

    • @thennavan7
      @thennavan7 Před rokem +4

      @@rajam8878 Pakistan occupied kashmir (POK) illamal niraya India maps Net la varum

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Před rokem +2

      ​@@rajam8878ippa kuda India map pok illa ma Google la irruku

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Před rokem +1

      @@rajam8878 According to world countries
      India map will be without Kashmir
      Even BBC publishing like that map

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Před rokem +1

      @@rajam8878 appo ne than intha vela paathurukka.

  • @dr.s.bharathiraja7793
    @dr.s.bharathiraja7793 Před rokem +41

    Dear Brother...Please dont worry..We will support you and your channel in any name..Though you are younger to me by age, I consider you as one of the my teachers...I am a teacher and I have explained your contents to my students several times. In fact, I called you once to my institution as our guest for the benefit of our students. But you have not replied. NO problem. You continue the good work...We will certainly support...Best wishes..

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 Před rokem

    யோவ் உனக்கு வேலையில வந்த பிரச்சினைய கூட நகைச்சுவையா சொன்னது அந்த மனசு எத்தன சேனல் ஆரம்பித்தாலும் வருவோம்👍👏

  • @sivatech2957
    @sivatech2957 Před rokem

    மனதில் குழப்பம் வேண்டாம் நீங்கள் ஒரு இந்தியன் உங்கள் பயணம் தொடருட்டும்🎉❤❤

  • @anandhakumarj8411
    @anandhakumarj8411 Před rokem +144

    Dont worry bro, we are with you
    There are still some of these guys whos minds are narrower like their world
    Ignore these shit. And keep rocking bro🎉

    • @madhousenetwork
      @madhousenetwork Před rokem +8

      ivanga melayum thaananga thapirukku. so stop talking shit

    • @anandhakumarj8411
      @anandhakumarj8411 Před rokem +13

      @@madhousenetwork yeah u are talking about the map, I am talking about the way of some people see him like Muslim and threatening him for who he is.
      And im sorry for not explaining correctly which I was trying to say

    • @madhousenetwork
      @madhousenetwork Před rokem +1

      @@anandhakumarj8411 adha theliva solluya

    • @NaveenRock62
      @NaveenRock62 Před rokem +2

      Correct. Avaru map vishiyatha konjam serious ad eduthu video va edit panniruntha that problem might not have arised.

    • @kumar4379
      @kumar4379 Před rokem +1

      20 crore Indians killed butchered.. raped... murdered... taken as slaves... forcefully converted to islam during muslim rule... so better think before u support a Muslim... if they become majority ... history will repeat