சென்னையில் இப்படியும் ஒரு அசைவ உணவகம் - Selviammal Gramiya unavagam - MSF

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2019
  • Bachelorகளுக்கு மட்டுமல்லாமல் திருமணமானவர்களுக்கும் தரமான சுவையான சிறுதானியம் மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றது Selviammal Gramiya unavagam. அதை நடத்தும் ரகுநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினர்க்கும் இதன் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பந்தமே இந்த உணவகத்தின் தரத்திற்கும் சுவைக்கும் ஒரு சான்று.
    Selviammal Gramiya unavagam
    Address: 4/2, 1st Street, Karpagambal Nagar, Ramapuram, Chennai.
    12pm to 11pm.
    goo.gl/maps/beJreN8k9x6KWHF57

Komentáře • 482

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +112

    Selviammal Gramiya unavagam
    Address: 4/2, 1st Street, Karpagambal Nagar, Ramapuram, Chennai.
    12pm to 11pm.
    goo.gl/maps/beJreN8k9x6KWHF57

  • @hameekitchen2926
    @hameekitchen2926 Před 4 lety +70

    உங்க உணவு மட்டும் இல்ல சுத்தம் உங்க மனசும் ரொம்ப சுத்தம்👌👌👌வாழ்த்துகள்👍👍👍

  • @user-er9jv2ps8e
    @user-er9jv2ps8e Před 4 lety +13

    இன்றய காலத்தில் இப்படி ஒரு அன்பான ஆத்மார்த்தமான சேவையை எங்கும் பார்ப்பது அரிது. அறுமையான உங்களது மொத்த குடும்ப உறுப்பினர்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே. செல்வி அம்மா கிராமிய உணவகம் மென்மேலும் வளர இறைவன் அருள்புரிவானாக. சென்னை வந்ததும் முதலில் உங்கள் அன்பு கரங்களால் உணவருந்த வேண்டும். சவுதியிலிருந்து மா.மாரிமுத்து.எம்.ஏ

    • @rakghu1
      @rakghu1 Před 4 lety +1

      Vanakkangal .magilchaii ayyaa

    • @rakghu1
      @rakghu1 Před 4 lety +1

      Vanakkangal ayya

    • @user-er9jv2ps8e
      @user-er9jv2ps8e Před 4 lety

      வாழ்க வளமுடன்

  • @seyadali5555
    @seyadali5555 Před 4 lety +19

    உங்களுடைய வெற்றி விடாமுயற்சி தன்னடக்கம் அதனாலேயே உங்களுடைய கோட்டல் வெற்றி பெறுகிறது

  • @ashwinijothimani3697
    @ashwinijothimani3697 Před 4 lety +52

    Every thing they said is true... I experienced it.. had a food 4 yrs back.. they give spl attention to girls who come alone.. they treat us as their famio

  • @SasiKumar-iq7my
    @SasiKumar-iq7my Před 4 lety +16

    பார்க்கும் போதே நாக்கில் எச்சி ஊறுது
    கண்டிப்பா வந்து சாப்பிட்டு செல்வேன்
    😊😊😊😊😊

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 Před 4 lety +14

    பார்க்கும்போதே எச்சில் ஊறுதய்யா..........கடவுள் ஆசியுடன் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @raykathir6804
    @raykathir6804 Před 4 lety +60

    வாழ்த்துக்கள் சகோதரா
    கடவுள் ஆசியுடன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @johnjolly5521
    @johnjolly5521 Před 4 lety +13

    மிகவும் நெகிழ்ச்சியான ஒரு உணவகம், சாப்பாடு மட்டும் கிடையாது,அன்பும் சேர்த்து பரிமாற படுகிறது,உணவு தரம் பார்க்கும்போதே அதன் தரம் தெரிகிறது. உங்கள் உணவகம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட வாழ்த்துக்கள்

  • @vasanthi222
    @vasanthi222 Před 4 lety +24

    மக்களின் இந்த நம்பிக்கை மட்டுமே தங்களின் செயல்பாடு இன்னும் பல உயரங்களை சாதிக்க வைக்கும்

  • @princeprince1099
    @princeprince1099 Před 4 lety +45

    அருமையான உணவகமா இருக்கே? , இப்பவே வந்து சாப்பிடனும்னு தோனுது, வாழ்த்துக்கள் சகோதரா, நல்ல உணவை, பெரிய லாப நோக்கமின்றி கொடுத்து மகிழும் உங்களுக்கு இறைவன் எப்போதும் துனை இருப்பார்

  • @antony7179
    @antony7179 Před 4 lety +23

    வாழ்த்துக்கள் இந்த உணவு முறையை எல்லா உணவகங்களும் பின் பற்ற வேண்டும்... இதுவே உணவு புரட்சி ....உணவை சரி செய்தாலே உலகமே தற்சார்புக்கு திரும்பும்... கார்ப்பரேட் விசய் ஒழியும்..... மீண்டும் வாழ்த்துக்கள்....

  • @celebratethelife364
    @celebratethelife364 Před 4 lety +19

    உங்களின் நல்ல எண்ணங்களும் செயல்களும் வெற்றியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
    ஒரு சிறிய ஆலோசனை...
    அலுமினிய பாத்திரங்களை தவிர்க்கவும். புற்று நோயை உண்டாக்கும்.

  • @saravananfromsalem
    @saravananfromsalem Před 4 lety +45

    நம்பிக்கை அதானே எல்லாம் 👍👍

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 Před 4 lety +26

    உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டும்👌👌👌👌

  • @prabhakaranramasamy5869
    @prabhakaranramasamy5869 Před 4 lety +1

    இன்று தான் இந்த கடைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையான உபசரிப்பு. அவங்க பரிமாறும் விதம் மிக மிக அருமையாக இருந்தது. உணவின் ருசியும் மிக மிக அதிகம். நமது பட்ஜெட்கு உள்ளன அருமையான இடம்.

  • @Liyakathali1970K
    @Liyakathali1970K Před 4 lety +26

    நல்ல ஒரு ஹோட்டல் சூப்பர்

  • @nagarasan
    @nagarasan Před 4 lety +33

    ஒரு சமூகம் எப்போதும் பின்னோக்கி செல்லமுடியாது /செல்லவும் கூடாது//ஆனால் பழய செயல்களின் செயல் படுத்தாமல் தவறவிட்ட அறிவில் பூர்வாக நிரூபிக்கப்பட்ட பழகக்கங்ளை இந்த தலைமு றைக்கு ஏற்ற மீளுருவாக்கம் மே செய்ய இயலும்//நமது உண்வு முறைகளும் அவ்வாறுதான்// மீளுருவாக்க அக் காலத்துக்கு ஒரு சமூகத்தை கட்டி கொண்டுபோக முடியாது// கூடவும் கூடாது

  • @user-kp7vx5dw3d
    @user-kp7vx5dw3d Před 4 lety +14

    நல்லா இருங்க செல்வியம்மாள். உணவகம்

  • @ksd1104
    @ksd1104 Před 4 lety +10

    I am living near to this mess.. I tried all the vegetarian items.. Really good..

  • @misticareffind.m.2926
    @misticareffind.m.2926 Před 4 lety +25

    I have gone there... the best food at reasonable rate.

  • @shantijohnpeter6169
    @shantijohnpeter6169 Před 3 lety +1

    உங்கள் உணவகத்தை விடியோவில் பார்தப்போது மனிதநேயம் செயலில் தெரிகின்றது. என்னையும் செய்யத்துண்டுகின்றது. உங்கள் சேவைக்கு நன்றி.

  • @jesurajts3540
    @jesurajts3540 Před 4 lety +14

    அம்மாவின் கனிந்த முகம் சமையலை விட அருமை

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Před 4 lety +11

    நீடூழி எல்லா செல்வமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு... வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @vj640
    @vj640 Před 4 lety +22

    No videos I have seen without skipping but this is the first video I have seen each and every second very keen specially your hospitality the way you explained was awesome ..............I will come to your place when I visit India next time

  • @moganavanikannaiah4675
    @moganavanikannaiah4675 Před 4 lety +14

    this place is clean and the owner appears genuine.

  • @aztechzi
    @aztechzi Před 4 lety +4

    உங்கள் பேச்சில் உள்ளது உன்னதம்..

  • @rajamoorthy5446
    @rajamoorthy5446 Před 4 lety +120

    சகோ எல்லோரும் புதுமையை தேடி போகின்றார்கள் நாங்கள் பழமையை தேடி போகின்றோம் என்று சொன்னீர்கள், அவர்கள் புதுமையை தேடி போகவில்லை சாவை தேடி போகின்றார்கள்..

  • @rasu103
    @rasu103 Před 4 lety +31

    It's true i went there. They all polite and humble to serve. And neat place. Selviamma u rocks

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 Před 4 lety +3

    This is now my Chennai bucket list
    I will send my parents there first and then will visit my wife. I want to hug that Amma..God bless you from USA

  • @jeganram9887
    @jeganram9887 Před 4 lety +8

    I’ve eaten here. In 2014 while doing engineering in easwari engineering college. They used to be a small shop right in front of there house. So happy to see there growth. At the end good taste and hospitality wins..👍

  • @vijayakumar2993
    @vijayakumar2993 Před 4 lety +24

    வாழ்த்துக்கள், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @shenbagavalli3338
    @shenbagavalli3338 Před 3 lety +2

    Good 🤚GOD BLESS YOU

  • @PoornaKitchenLondonvlogs
    @PoornaKitchenLondonvlogs Před 4 lety +7

    Arumaiyana pathivu!! Will go there one day 👍

  • @rajeswary4005
    @rajeswary4005 Před 4 lety +9

    Definitely will try when come to Chennai, India

  • @spk9379
    @spk9379 Před 4 lety +6

    செல்வி அம்மாள் ஹோட்டல் சகோதரா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை எல்லா மக்களுக்கும் பசியைப் போக்கக் கூடிய ஒரு உணவகம் வைத்து இருக்கிறீர்கள் ரொம்ப மகிழ்ச்சி நாங்க அரபு தேசத்தில் இருந்து உங்களுக்கு கமெண்ட் எழுதுகிறோம். ரொம்ப மகிழ்ச்சி நாங்க கண்டிப்பாக சென்னை வரும் பொழுது உங்களுடைய ஹோட்டலை பார்த்து நாங்கள் உணவருந்த வருகிறோம்🤩

  • @kalpanak5041
    @kalpanak5041 Před 4 lety +1

    Msf my fav channel.
    gud job

  • @arharider
    @arharider Před 4 lety +4

    நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல பலன் வாழ்த்துகள்

  • @devam9320
    @devam9320 Před 4 lety

    உங்கள் பழமையான சிந்தனை அருமை சகோதரா.

  • @Alr488
    @Alr488 Před 4 lety +6

    Inda madiri manashangal kuda irrukanga...inda ulagathellay.... great from Andhra

  • @arunjames7796
    @arunjames7796 Před 4 lety +275

    தமிழ்நாட்டில் மட்டும் தான் சாப்பிட்டு காசு வாங்கும் பழக்கம் உண்டு மற்ற மாநிலங்களில் காசு வாங்கிய பின் தான் சமையல் ஆரம்மிப்பார்கள்

    • @suryakannan.
      @suryakannan. Před 4 lety +4

      Trueeee

    • @priyadharshini-xr3xw
      @priyadharshini-xr3xw Před 4 lety +7

      தமிழ் குடி very true

    • @littlefiraas999
      @littlefiraas999 Před 4 lety +2

      Yes

    • @kannanm5067
      @kannanm5067 Před 3 lety +6

      no not like that... its Indian tradition and followed everywhere and got changed due to western influence in most places including TN.

    • @tamils4436
      @tamils4436 Před 3 lety +2

      Kannan M western countries never charge you before you done eating . Summa kadha vidatha north india la poi paaru soru kodukka sonna kalapadam adhigam

  • @sowthamkumar5859
    @sowthamkumar5859 Před 4 lety +46

    வெங்காயம் குறையாமல் இருக்கிறது உணவில்.

  • @15jagu
    @15jagu Před 4 lety +10

    Am a regular visitor to this place.. everything he said is true.. semaaaaa super food!!! Apdiye veetla sapdura feel.. Must try.. entha stomach problems um varathu.. Thank you MSF!! Asusal your selections are pinpoint

  • @banumathip1202
    @banumathip1202 Před 4 lety +3

    Semma 👌 intha kalathil ippadi... Superb 👌

  • @mariamgembira1690
    @mariamgembira1690 Před 4 lety +9

    MAY GOD BLESS YOU AMMA.... FROM MALAYSIA

  • @manojbym
    @manojbym Před 4 lety +9

    God bless your Family..

  • @hemalogesh5386
    @hemalogesh5386 Před 4 lety +4

    Super video.nanga poirukom.super ah irukum.egg chapati and adai sapitom.semaiya irundhuchu.i like selviammal gramiya unavagam foods😋

  • @vijirose2076
    @vijirose2076 Před 3 lety +1

    Good explanation...no banda. Amma also luks sweet lady. Good hearted

  • @AR-sj1ui
    @AR-sj1ui Před 4 lety +37

    பார்க்கும்போதே எச்சில் ஊறுதய்யா..........

  • @Mersalangelin
    @Mersalangelin Před 4 lety +31

    Old is gold forever

  • @prabha1803
    @prabha1803 Před 4 lety +11

    Congrats Raghu anna and family ❣️

  • @sundarsmyoga1923
    @sundarsmyoga1923 Před 4 lety +3

    Dear Selvì Amma. Super .God bless you.

  • @vijayavenkatesan3933
    @vijayavenkatesan3933 Před 4 lety +3

    Wow every thing is clean

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 Před 4 lety +6

    Looking very hygienic and appetising...
    All the very best... Ur not getting backward... Ur going ahead with the generation in serving better food... 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 Před 4 lety +9

    Wow.....what a thought....he s d true business man....best ever video i had ever seen regarding hotel n food....viyaabara nokkamay illaamal....amogamaga viyabaram aagindrathu.......

  • @TCMFOODTHERAPIST
    @TCMFOODTHERAPIST Před 4 lety +5

    The best place in the city to eat healthy food,i really love the place

  • @rasansubramaniam9336
    @rasansubramaniam9336 Před 4 lety +5

    Keep up the hard work

  • @shivakumari2645
    @shivakumari2645 Před 4 lety +14

    Today I went this restaurant..seriously awesome food..

  • @ajithkumar02
    @ajithkumar02 Před 4 lety +5

    Nice video, good thing is u ve added the gmap location. Helps to find easily

  • @megalasatya2747
    @megalasatya2747 Před 4 lety +1

    Selvimama god bless you more and more.l am from Bangalore and watching Telephone super Cook.

  • @KaniDevLok
    @KaniDevLok Před 4 lety +3

    மிக அருமை.

  • @jckualine9953
    @jckualine9953 Před 4 lety +1

    We love u from malaysia. Superb food

  • @dineshkannan3003
    @dineshkannan3003 Před 4 lety +5

    I was waiting for your vedios

  • @Villadesangee
    @Villadesangee Před 4 lety +1

    Vazhthukkal sir.. Keep doing..

  • @devanramya1903
    @devanramya1903 Před 3 lety +1

    Super sir selvi ammal

  • @devotionaholic2350
    @devotionaholic2350 Před 4 lety +4

    U R Real Hero Good I really Impressed.

  • @divak9630
    @divak9630 Před 4 lety +1

    Best chennel for youtube

  • @shanraj521
    @shanraj521 Před 4 lety +7

    வாழ்த்துக்கள்

  • @lakshmananlakshmanan9093
    @lakshmananlakshmanan9093 Před 4 lety +7

    Owner super pa.nermaya pesuraru

  • @anithapanneer5798
    @anithapanneer5798 Před 4 lety +3

    Congratulations bro keep it up this same way. Ur genratation will be very gifted for peoples blessingss.

  • @chbm3034
    @chbm3034 Před 4 lety +26

    Spr restaurant im a regular customer of this hotel very true n hygienic shop

  • @jenijenifer7626
    @jenijenifer7626 Před 4 lety +3

    Wow super sir....great....keep going sir...

  • @-kalkandu8662
    @-kalkandu8662 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் அன்பரே...

  • @kkarpagam8434
    @kkarpagam8434 Před 4 lety +8

    Good thoughts. .God bless you pa..

  • @madhavantamilselvia2605

    Very clean & using banana leaf...very good & god bless

  • @narendrandharmalingam6558

    Vaazhthukal bro👌

  • @rajathi01
    @rajathi01 Před 4 lety +6

    I am living in Australia watching this video. But, am not gonna miss this place on my next trip to Chennai..

    • @rakghu1
      @rakghu1 Před 4 lety

      Please come when u reach chennai .we r waiting by
      Selviammal team

  • @ManiKandan-sx2xk
    @ManiKandan-sx2xk Před 4 lety +5

    வாழ்த்துக்ள் அம்மா

  • @bharathkumar7976
    @bharathkumar7976 Před 4 lety +3

    Good bless you and team amma

  • @sathishgm3780
    @sathishgm3780 Před 4 lety +1

    Very nice positive attitude all the best 👍

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před rokem

    அன்னையும் அன்பும் என்றுமே பொய்க்காதுடா மகனே...
    சூப்பர்😃😃😃..

  • @johnalthomas
    @johnalthomas Před 3 lety

    Awesome. God bless your family.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před 4 lety +1

    Brother you're very brilliant and also service minded person, septum thozhile theivam

  • @cascams0970
    @cascams0970 Před 4 lety +1

    Really awesome

  • @robintubes
    @robintubes Před 4 lety +2

    Super Proud To be a Chennai karaan

  • @thetinyguide9470
    @thetinyguide9470 Před 3 lety +1

    Nice Team work

  • @tamil6285
    @tamil6285 Před 4 lety +3

    அருமை...👌👌👌

  • @josephmm2316
    @josephmm2316 Před 4 lety +1

    Super amma oru nalaikku varen😀😀😀

  • @engachannel7367
    @engachannel7367 Před 4 lety +6

    Chennai la ippadi Oru idamaa! Ennaku rombha pasikudhu. Msf neenga super, u r introducing many places to us. Msf neenga saapitu irukeengala in all these places. Lucky ur team. Idhukaagave andha idathula veedu vaangi vasikanum. Daily anga dhan saapadu, veetula no kitchen

  • @nandhu55
    @nandhu55 Před 4 lety +2

    Valthukkal sir 👏👏

  • @manusmusic2415
    @manusmusic2415 Před 4 lety +9

    Sure.. Very good home for authentic food... We r big fan of selvi ammal mess... Highly recommended for home food lovers...

  • @devianushyadevianushya7513

    Super god bless

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Před 4 lety +1

    Neat nd clean superb

  • @traveler6857
    @traveler6857 Před 4 lety +3

    Perfect 👌 helthi foods

  • @vaseekaranalagarBEEPTVTAMIL

    Just Madras street food thinks😍keep it up bro

  • @kiru3909
    @kiru3909 Před 4 lety +5

    Good food review

  • @robertrathinam3884
    @robertrathinam3884 Před 4 lety +1

    Super anna . God bless you

  • @amar6847
    @amar6847 Před 4 lety

    Love such places ... next time in chennai going to go to all places highlighted by MSF

  • @brush-upwidme2687
    @brush-upwidme2687 Před 4 lety +8

    If there is a option to taste such a damn delicious food directly from the screen it would be much much better 😍😍😍😍😍Definitely wanna try here...❤️💕 Waiting for the vacation to begin❤️

  • @tnpsceasytricksformaths7583

    Arumayaana samayal... Super