மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை!
Vložit
- čas přidán 5. 09. 2024
- மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
link - • மாடித்தோட்டத்துல இந்த ...
மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை சுமிதா கோபாலகிருஷ்ணன்
Credits
Reporter - S.Surya gomathi
Video - V. Sathish kumar
Edit - Ranjith Kumar
Executive Producer - Durai.Nagarajan
link - czcams.com/video/J-7SQywckeE/video.html
சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai
Mk
Get success in case all human wastes are converted to compost.
@@k.ganesanganesan6825 no
@@k.ganesanganesan6825 🤝🤝🌿
@@k.ganesanganesan6825 🤝🤝🌿
அருமை சகோதரி நானும் உங்களைப் போல மாடியில் தோட்டம் 5 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.உங்கள்எண்ணமும் என் எண்ணமும் ஒன்று சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
Romba nandringa.. 🙏🙏
உங்கள் இருவரின் முயற்சியில் மட்டும் இவைகள பராமரிக்க முடியாது. வீட்டின் கீழிருந்து( உட் புறமும்) மேல்வரை எத்தனை பேர் உதவிக்கு இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்திருக்கலாம். அவர்களையும் உயர்த்தியதாக இருந்திருக்கும்.
பொருட்காட்சி போல் வீட்டை வைத்திருக்கிறீர்கள். அருமையம்மா.
செடிகளை நேசிக்கும் நீங்களும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
Thank you. Indha garden corona time la uruvaana onnu. Lockdown samayam ayya. Uyiru vellama irundhadhu. 😂
Naanga yaaraiyum vidala. Yaar help pannalum sollara manasu kandipa irukku. Ippo school la busy, en friend a pola naan ninaikum enga veetuku velai seiyum amma help pannaranga.
Ore oru aal thanma veettu velaikku. Athuku mela vasadhi illa. 😂😂
தோட்டம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும். எனது மகள் குட்டி நிதிஷாவும் தோட்டம் வைத்திருக்கிறாள்... கன்றுகள் வைப்பது மட்டும் தான் என் வேலை.... அவளே பராமரிக்கிறாள்... எங்கள் இடத்தில் புதினா வளர்ப்பது புதுமை தான்...
Wonderful. Romba romba maghizchi.. 😍😍🙏
சூப்பர் மேடம்.
உங்கள் ஆர்வம்.உழைப்பு .
பொழுதுபோக்காக இருக்கும்.
உங்களுக்கு தேவையான தும் கிடைக்கும்.
அடிக்கடி கடைக்குபோகாம , வீட்டில் அன்றாட கழிவுகளும் சுற்றுச்சூழலை பாதிக்காம .
நன்றி உங்கள் தகவலுக்கு.
நீங்கள் என்ன மொழி.
Romba nandringa.. 🙏
ஆசிரியை பணி முடித்து இவ்வளவு செடிகள் பயிர் செய்துள்ளது மக ஆச்சரியம் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி சகோதரி.
Romba thanks.. 🙏
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉 உங்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் அருமையானதாக உள்ளது நன்றி 👌👌🌹🌹
Nandringa🙏
மேம் உங்க தோட்டம் wonderful., அதைவிட உங்க explanation ரொம்ப நல்லா இருக்கு.😊😊😊
Thank you nga.. 🙏
Unkal muarchi thodara vaazhthukkal Teacher
Thank you 🙏
அல்லிக்குளம் அழகு. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது. அருமையான பதிவு, முழுமையான விளக்கம் வாழ்த்துக்கள்.
Thank you.. 🙏🙏
👍
அருமை உங்கலுக்கு இறைவன்
நீண்டஆயுளையும் மகிழ்ச்சியையும்
வழங்கட்டும்
Mikka nandri.. 🙏
C. S. பட்டாபி. காஞ்சிபுரம். .. so beautifully மாதிரி மாடி கார்டன். I am very happy mam. Thankyou
Thank you sir 🙏🙏
Your explanation and garden so beautiful. என் புது கார்டன் க்கு நிறைய idea கிடைச்சிருக்கு
Thank you.. All the very best. 🙏
ரொம்ப அழகா விளக்கம் சொல்றீங்க.எனக்கும் கார்டனிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்.உரம் தயாரிக்கும் முறை அருமை.எல்லாவற்றிற்கும் நன்றி.
Romba thanks🙏
வாழ்த்துக்கள் மேம் 💐
அற்புதமான பதிவு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி அம்மா
Romba thanks nga. 🙏
You have done great work within 1 and half year. It's mind blowing to see ur 🏡🏡🏡🏡🏡🏡
Thank you🙏🙏
Romba azagha pesuringa mam. Unga slang Romba cute 👌. And ur garden is Amazing and the wall painting as well. Great job 👏
Thank you nga🙏
Very inspiring and motivating explanation.. Can feel the love of greenery in your words Mam..have downloaded yr video,..Actually gardening is an art which relaxes our mind and gives the true happiness..Surely it Would be useful when I start terrace garden.. Thanks a lot Mam
Thank you so much. 🙏
Great to see your garden ; and your love for greenery...we require more people across cities in India...this is surely help cut pollution...
Thank you.. 🙏🙏
Romba azhaga pesuranga. Nice garden also. Mudinja avanga veedu tour podunga. Kandippa useful ah irukkum
Sure podaren.. 🙏
Madam is an excellent example of real enterprise.
It is amazing as well as inspiring to know, besides being a teacher, she is able to find time for such a wonderfully and soothing hobby.
As she rightly said, each and every citizen of this country should engage himself/herself in these initiatives of greening our surroundings and improve quality of our lives.
My congratulations to her.
Sir.. Thank you so much for your kind words. 🙏
Sumitha I am Sagunthala mami.congrates your upstairs garden is sooooo cute and beautiful.very very useful hobby I am very glad and proud of you😋😋
@@sagunthalak706 thank youso much for your kind words maami.. How are you? Romba naalachu.. My namaskarams to you! 🙏🙏🙏
@@sumithagopalakrishnan5893 .
So beautiful mam I like garden verymuch Nan keeraimatum pootuerukkirea
Good job mam. Good for husband s co-operation too. God bless u both.
Thank you. 🙏
Rompa azaga super ra irukku sister I love garden
Thank you 🙏
அம்மாஉங்கலவ்செம. உங்கமுகத்தில்தெரியுது. உங்க. இல்லரம்மிகவும்சக்த்திவாய்ப்த. நல்லரம்என்றுவாழ்த்துக்கல். அப்பாஅம்மா
Romba thanks kanna.. Vazhga valamudan. 😍
முழு வீடியோவும் பார்த்தேன்.தாங்கள் பாரத சிங்கப்பெண்.Hats off.
Achoooo.. Apdiyellam illa. Summa oru muyarchidhan.. 🙏
Super Garden and Super Video
Super
Superb and Beautiful Gardening Mam..
👌👌👌👍👍👍🙏🙏🙏.
Thank you so much Mam.🙏🙏🙏.
Thank you 🙏
Wonderful excellent madam great effort
Thank you 🙏
Well teacher talk about our garden... wonderful couple stay blessed
Thank you. 🙏
Mam the way you speak is very nice and your garden is very very wonderful to see really fantastic 🌺🌺🌺🌺
Thank you. 🙏
Enaku rompa rompa happya eruku unga garden parkum podhum enaku garden vaikanumnu rompa asai
Thank you nga😍
super madam your garden is beautiful and your explanation is wonderful 👌 we have a small roof garden your speach motivation for all 👍
Thank you.. 🙏
Good garden. Beautifully maintained. It speech is very good.
Thank you. 🙏🙏
அருமை அருமை ங்க ..
எவ்ளோ அழகோ அழகு
Romba nandringa.. 🙏
நன்றி வாழ்க வளமுடன் சகோதரி
Thank you 🙏
மிக அழகான தோட்டம்
அருமையான வழிமுறைகள் வாழ்த்துக்கள் 🌺💖
Thank you🙏
Madam a complete 🏡 garden rembo arumaiya sonnenga...thodarattum...ungal enimaiyana eyarkkai kaykarigal neraya vilaya vaikonam Nandrigal OrayiramKoadi gal ungalukku
Romba nandringa.. 🙏🙏🙏
Mam love you 💕 the way of speech such a great voice and your plants are so so good
Thank you🙏🙏
Super garden.yr voice so sweet.romba thsm
Thank you. 🙏
Happy to see your beautiful garden🏡🏡🏡🏡🏡
Thank you. 🙏
Excellent explanation mam.Tnq somuch.
Thank you🙏
Mam very nice,enakku thottam Romo pidikum,en manathil thondrum rasanai neenga sonathum rompa correct ,so iam very Happy 😊 lot of thank you 💐💐
Thank you. 🙏
என்னைப் போன்றோருக்கு நீங்கள் வழிகாட்டி. மிக்க நன்றி
Romba nandringa. I'm a beginner. 🙏
Nice explanation madam
Very useful tips.
Thank you. 🙏
Teacher neega super a ella sediym nalla vechirukkiga ... Sema teacher ... really great ... 💐💐🔥🔥Aprom neega rantuperum partner a pannurathu innum super teacher 💞💞💐💐🥰🥰
Thanks ma.. 🙏🙏
இவங்க மாடில பழகாடு நான் என் வீட்டிற்கு முன்னே நான் பழத்தோட்டம் அமைத்துள்ளேன்❤️❤️❤️
Beautiful nga.. 🙏🙏
@@sumithagopalakrishnan5893 thank you nga❤️
Super boss
@@senthilp707 thank you boss
@Animal Care thank you 👍
சூப்பர் மேடம்....மிக அருமையான விளக்கம்....
Thank you 🙏
NATURE GIVES LIFE. NOW YOU ARE GIVING LIFE TO NATURE. YOU ARE WALKING WITH NATURE CLAPSING ITS.HANDS.
GLAD NATURE GROWS UNDER YOUR KIND LAPS. ALL THE BEST.
Thank you. 🙏
Your thinking is worthful
Thank you. 🙏
You are great teacher, I like your work conscious, me too the same mind set and doing at my home. I dont waste anything to outside. I love plants.
Beautiful.. 🙌🙌
Nanum madithottam vachirunden. But sick anadhala enala gavanikka mudiyala. Unga garden parthadum meendum asai vandirichi.. very beautiful mm.😍😍
Take care. Get well soon. Best wishes 🙏
Super mam very neat explanation
Thank you. 😍
Congratulations teacher. It's really pleasant experience. You are very blessed. Keep going and keep rocking. God bless
Thank you sir. 🙏
Wonderful. Teacher ! U prrove ur teaching skill. Almost u cover full agriculture skill in one small vedio. Super...
Thank you so much sir.. 🙏🙏
Awesome mam, Not only your class but also your garden is creative and intersting.. we are proud to have you as our teacher... No wonder kids eagerly await for your class.
Thank you❤❤❤
Great efforts and very impressive, Happyyy gardening 👏👍🌱
Thank you. 🙏
super 👌 video mam 🤩... you gave many tips to others about terrace gardening... it really very helpful if you start channel about gardening...
Thank you. 🙏🙏
Super.. Mam... beautiful.. .. Ur garden.. Ur.. Wall painting... Amazing..... Thank you.. Very much mam....
Thank you 🙏
Bore adikave illa, very very interesting Mam cute, good job
Thanks much🙏🙏
@@sumithagopalakrishnan5893 keep smiling keep rocking Mam, love you 💕💝 lots
அல்லி செடி எப்படி வளர்பது
@@karthiks8233 you get tubers in the nursery, get them and put layers of cowdung manure, black soil and river sand, keep the tuber and fill water. Keep it in sand until it recovers from transfer shock and move it to a sunny spot.
Great . Being self sufficient as well as organizing the Garbage collection, utilising water resource... Wow. The most important lesson our future generation supposed to learn.👍
Thank you so much. 🙏
Mam ur speach super
Thank you. 🙏
சம்பள பணத்தை மீதி செஞ்சி அதோட ஒரு லோன் போட்டு, எங்கயாவது கிராமமா பாத்து 1 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாமே, பொன் விளையும் பூமியை வளமாக்குங்க ப்ளீஸ், அதுதான் இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் பிரதி பலன்
அதுதான் எங்கள் ஆசை..
Well done mam I watched fully i like u r involvement super.
Thank you. 😍
Well done madam. Amazing explanation about your gardening.
Thank you. 🙏
💐🙏தூத்துக்குடி யிலிருந்து தாத்தா.... வீட்டை சுற்றி உள்ள காலி இடத்தில் தோட்ட பயிர் சாகுபடி செய்து வருகிறேன்... 1 மிளகாய் 2 தட்டான் & பாசிப்பயிறு 3.பப்பாளி 4.மாதுளை [3நிறம் வெள்ளை,இளம்சிகப்பு, கரும் சிகப்பு] 5கொய்யா 6 கருவேப்பி லை 7நிலவேம்பு 8வெண்டை 9அவரை 10பாகல் 11ஐந்துகீரை வகைகள் 12மணத்தக்காளி 13பூசணி14 தடியங்காய், 15 துளசி 16 புடலங்காய் 17முருங்கை 18வெற்றிலை etc., .இந்ந ஆடியில் சௌசௌ., வெந்தயம் ++ etc., இறைஅருள்~தண்ணீர் பூமியில் செழிப்பு.. பணி ஓய்வு... 2002 ல்... வெள்ளை பூச்சி, மற்றும் கம்பளி பூச்சி ஒழிக்க எந்ந மருந்து உபயோகிக்கலாம்.❓. இயற்கை உரம் நான் தயார் செய்கிறேன் 7502070147 நித்தியா தாத்தா 08.04.2022.. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌 என் மக்கள், நண்பர்கள் எனக்கு ஆலோசனைதருவார்கள். .
அற்புதம்.. 🙏
Excellent mam, super ideas you have given for fertilizer to apply for plants nutrients
Thank you. 🙏
Amazing Sumi 💐….Well done, you are making us feel gardening is very easy and simple. Appreciate your effort 👍
Oh.. Thank you.. Good to hear from you.. Love to all at home. Pranams to sakku maami.. 🙏🙏
மிக அழகாக இருக்கிறது
என் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤👌👌🙏
Nandri.. 🙏
Super mam
Thank you 🙏
APPRICIATED IN YOUR GARDEN.From canada
Thank you so much. 🙏
Wow super awesome amma
Thank you. 🙏
I just love ur garden oru entry ticket 🎟 thantha nalla irukkum .... I too had small small garden at home oru leaf 🍃 extra vanthaley yanaku pearumaya irukkum u r great 👍 mam
Thank you so much🙏
Super mam, it's inspiring, great all the best👍💯
Thank you 🙏
Maam I really enjoyed your video.😊
Thank you🙏
Super mam ..... congratulations.... Alovera missing.....
Thank you. I have lots of Aloevera. 😁
We couldn't cover the entire garden. Got lots of medicinal plants too.
Beautiful garden and beautiful home vazhga valamudan 🙏🙏🙏
Thank you 🙏🙏
Excellent mam. A great efforts mam👏🏻👏🏻👏🏻👌👌👌
Thank you maam.. 🙏
Good mam super tips👍
Thank you🙏
மிகவும் அருமையாக பேசினார்கள் மேடம்சந்தோசம் அருமை அருமை
Thank you so much. 🙏
Superb Mam.. Very good Efforts taken... Great Applause...Mam..
Thank you so much.. 🙏
Sema mam unga tips romba superb..expecting more in future
Thanks nga🙏🙏
@@sumithagopalakrishnan5893 inspired nd start making manure from home waste for our small garden..Thank u so much mam🙏
So beautiful garden sister. God bless you.....
Thank you 🙏
Super nalla pathivu, alli chedi ethile vaithe vaithireenka eppadey valairkanum cholunka teacher
Alli is very easy to grow. You get little plants in the nursery. Layer cow dung manure, Vermicompost, garden/clay soil and plant it. Fill in the water and keep it in a sunny spot.
Romba nandri amma.Unga nalla manasukku yennudaya manamarthandha vazthukkal.
Romba thanks.. 🙏
Arumai,arumai. I love Brahma kanalam.❤❤
Super mam ninga pesra vidham rombo alaga eruku man🥰🥰
😁thank you. 🙏
Super mam....video parthathu manasu konjam relaxing ah irundhuchu,ur explanation superbbb....
Thank you. 🙏
Mam super explanation thank you so much mam.very nice mam....garden so good mam...
Thank you🙏🙏
Mam, Super explain,
Thank you. 🙏
Valthukkal sister. Enakum idha paarka aasaya eruku. Tx
Thank you🙏
pesurathu sweet a alaga pesuringa akka...
Thank you. 😁🙏🙏
Your ideas are so good, I am having terrace garden.
Thank you. 🙏
Nice madam,great inspiration
Thank you 🙏
Great thought....iam also passion for organic gardening.... thank you madam for ur inspiration for many people..... thank you for ur video....
Thank you🙏
Neenga Superra teacher iruppingganu unga.garden.parthale.theyriyuthu.....welldone.mam.....unga.explanation.sema....rempa.simpla.azlaga....sonna.vethame..semaya.irruthuxhu..... unga.gardenla.iruthu naanum.tea kidikkanum.pola.aasaiya.irukku.mam...
Thank you🙏🙏
Nice comments madam Showing you are a teacher
Thank you🙏🙏
Great ideas to starters and simple talk without any deductions. Really feel to start gardening at my terrace too. 🙏🙏🙏💕 .
Thank you.. 🙏
Thank you amma
🙏
Very good tips you have given , really you have done a great job ,creative minded teacher ,hats up to you , 👌
Thanks a lot.. 🙏