நியாயமாக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் -நீதிபதி | Justice N. Anand Venkatesh speech | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2020
  • வழக்கறிஞர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது நியாயமாக வாழ வேண்டும் என்று சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியது 8 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகி வருகிறது.
    #SunNews #JudgeSpeech #MadrasHighCourt
    #JusticeAnandVenkatesh
    #COVID19 | #Lockdown6 | #Unlock2 | #CoronaVirusUpdates | #CoronaAlert | #StayHomeStaySafe | #SocialDistancing | #IndiaFightsCorona | #TN_Together_AgainstCorona | #TheLockDown | #Section144 | #QuarantineLife | #Hydroxychloroquine | #COVAXIN | #JusticeForJeyarajAndFenix
    #SunNews is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
    Sun News Live news Streaming for Latest News, all the current affairs of Tamil Nadu and India Politics News, National News, Headline, Breaking News Live, Kollywood Cinema News, Sports News, Business News & Tamil viral videos and much more news in Tamil on only Sun News TV. And also you can get all the Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK, NTK.
    Watch the latest news exclusively only on Sun News Channel.
    #SunNewsLive | #SunNewsSocial | #TamilNews | #TamilLatestNews | #LiveTamilNews | #CurrentAffairsTamilNadu | #SportNews | #CinemaNews | #WeatherReport | #BusinessNews | #PoliticalNews | #NationalNews | #WorldNews | #Headline | #BreakingNews | #LiveNews | #TrendingNews | #ViralVideos | #Art | #Culture |
    About Sun News
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    Sun News looks into issues, problems, and incidents happening all over the world and is the voice of people in the best possible way. Sun news provides live and current information on Sports, Business, Politics, Cinema, and international affairs. It also offers a wide array of debates, cultural programs, and religious programs every day. The channel gives live updates and current information instantly. The channel is based in Chennai and has reporters working all over the globe to provide quick and credible information. You can also watch your favorite programs and News anytime, anywhere on www.sunnxt.com
    Don't forget to SUBSCRIBE to Sun News CZcams channel - bit.ly/2Yyvgsi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Watch all Sun network Programs on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy, and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/

Komentáře • 58

  • @thenmozhithenmozhi-tl7ln
    @thenmozhithenmozhi-tl7ln Před 4 lety +6

    இது மாதிரி அனைவரும் இருந்தால், நாட்டில் உள்ள நிறைய அநியாயங்களை தடுக்க முடியும், நன்றி ஐயா, வாழ்த்துக்கள் 👏👏👏👏🙏

  • @gunasundar4713
    @gunasundar4713 Před 6 měsíci +2

    நாமக்கல் அருள்மிகு பட்டரை அம்மனைதரிசிக்கவரும் பக்தர்களூக்கு தேர்சுற்றிவரும் பாதையை மீட்டுதந்த மணுநீதிசோழன் ஆனந்த் வெங்கடேஷ் அய்யாவிற்கு எல்லோரின் தமிழர்திருநாழ் வாழ்த்துக்கள்

  • @Ruthra146
    @Ruthra146 Před 10 měsíci +2

    தமிழ்நாட்டில் நீதியை நிலைநாட்ட பாடுபடுகிறீர்கள்..வாழ்த்துகள் அரசியல்வாதி செய்யும் தவறுகளுக்கும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களை பார்த்த பின்பு தான் எங்களை போன்றவளுக்கு வந்து உள்ளது

  • @massrajendren5648
    @massrajendren5648 Před 4 lety +5

    உண்மை

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 11 měsíci +3

    ❤ எனக்கு மிகவும் பிடித்த நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் மட்டுமே. ஒருமுறையாவது உங்கள் கைகளை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். ❤

  • @user-gq2gf3bv8h
    @user-gq2gf3bv8h Před 6 měsíci

    ஐயா தாங்கள் பல ஆயிரம் ஆண்டு காலம் நீதியரசராக பணியாற்ற வேண்டும்.ஐயா.

  • @sivakumarkumar2773
    @sivakumarkumar2773 Před 4 lety +6

    மாண்புமிகு நீதியரசரின் செயல்பாடுகள் அனைத்தும் அனிதீக்கு எதிராகவே இருக்கின்றன இவரின் தீர்ப்புகாளால் சாமானிய மக்களுக்கு நன்மை செய்துவுள்ளது. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பததற்க்கு இவர் உதரானம். வாழ்க்கையில் நோய் நோடி இல்லாமல் இருக்க வேண்டும்

  • @Mathavan-ds1jb
    @Mathavan-ds1jb Před 7 měsíci +1

    🔥🔥🔥

  • @tharunv7831
    @tharunv7831 Před 10 měsíci +1

    Thanks to Justice N. Anand Venkatesh sir, because of sir we still have hope in the judicial system.

  • @sothumootapasanga
    @sothumootapasanga Před 2 měsíci

    🙏🎊

  • @nawaznawaz4611
    @nawaznawaz4611 Před 4 lety +2

    👍👌💐💐💐💐💐💐💐

  • @aksharatravels3180
    @aksharatravels3180 Před 11 měsíci

    🙏

  • @ManjulaS-rx3yc
    @ManjulaS-rx3yc Před 6 měsíci

    Awesome 👍

  • @saleemr3775
    @saleemr3775 Před 10 měsíci

    🙏🏻

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před 6 měsíci

    Valga valamudan

  • @thirunavukkarasuk8538
    @thirunavukkarasuk8538 Před 6 měsíci

    Super judge

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 11 měsíci

    சாமான்யபொதுமக்கள்
    .. ஜூவழக்கறிஞகர்கள்இணைப்புபாலம்அமைப்புஏற்ப்டுத்தவேண்டும்கையேடுகள்அட்டவணைஅதனால்இருவரும்பயன்பெறுவர்

  • @jackandjilljackandjill7592

    உண்மைதான் நீதியரசர் அவர்களே. சமீபத்தில் அதிக பயன்னடைந்தவர்கள் நீதியரசர்கள் தான். எல்லாம் நீதியரசர்கள் சொல்லவில்லை.விலை போனவர்கள் மட்டுமே

    • @1sri2sri
      @1sri2sri Před 2 měsíci

      Csss77 nalla beach 2:29

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 Před 10 měsíci

    Excellent Excellent and Excellent point thank you very much

  • @sakthivelc7675
    @sakthivelc7675 Před 4 lety +4

    வாழ்த்துக்கள்

  • @veeramuthu857
    @veeramuthu857 Před 8 měsíci

    ஐயா உங்களுக்குள் இறைவன் இருக்கிறார்...! உங்களை வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @shri.muthuselvanc3793
    @shri.muthuselvanc3793 Před 3 lety

    Great salute honurable justice sir

  • @tamilanprasanna2138
    @tamilanprasanna2138 Před 4 lety +1

    Super sir.👌👌👌👌👌👌

  • @alexjohnraj
    @alexjohnraj Před 4 lety +2

    Respected justice

  • @gomathipolice5134
    @gomathipolice5134 Před 10 měsíci

    Such a great man sir❤

  • @saravananr7524
    @saravananr7524 Před 10 měsíci

    Comrade ♥️

  • @NARAYANNE007
    @NARAYANNE007 Před 11 měsíci +1

    Ironically this video has been posted by this channel 3 years ago

  • @user-ob7qt8km1m
    @user-ob7qt8km1m Před 4 lety +1

    சல்யூட் சார்

  • @lithilithi362
    @lithilithi362 Před 4 lety +3

    உண்மையை தானே சொல்லி இருக்கிறார்கள்

  • @helensowri9825
    @helensowri9825 Před 4 lety +2

    அப்போ ரஞ்சன் கோகாய்? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @STRANGERGAL
      @STRANGERGAL Před 4 lety

      நண்பா நம்ப channel க்கு ஆதரவு கொடுங்க எந்த மாதிரியான videos uplode பண்ணலாம்னு கருத்து சொல்லுங்க நண்பா.

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 10 měsíci

    சூப்பர் பேச்சு சார்

  • @KarthiKarthi-bh3cd
    @KarthiKarthi-bh3cd Před 10 měsíci

    King of juduge god

  • @sam_official4090
    @sam_official4090 Před rokem

    Watching in 2023

  • @priyanprakashprakash2651

    தப்பா என்னயா சொன்னாரு .

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 Před 4 měsíci +2

    Dai sun tv...unn katchi ksraku. Than yaa avaruu appu veikkaporan..😅😅😅😅

  • @rajpradeep87
    @rajpradeep87 Před 11 měsíci

    Now famous after ponmudi and kkssr case, sarcastic that sunnews is promoting it 😊

  • @mraman9070
    @mraman9070 Před 5 měsíci

    தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவு கார்கள் வசம் சொல்லும்

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij Před 11 měsíci +1

    DMK அமைச்சர் மீது வழங்கிய தீர்ப்பு இவருடையது தான்...
    ஆனா இப்ப இவரை உங்க மீடியா உட்பட DMK காரனுக விமரிசனம் செய்விங்க...

  • @brandclustreviews6960
    @brandclustreviews6960 Před 5 měsíci

    ungalukke viboothi adipaarnu nenaikala ila?

  • @NarutoUzumaki-nk2kt
    @NarutoUzumaki-nk2kt Před 2 lety

    Poya noolandi

  • @rajeshkarur
    @rajeshkarur Před rokem +1

    Sad that hasty decision in providing stay by honourable Justice Anand Venkatesh in Madurai bench of Madras High court has resulted in injustice. Without hearing the case details or document verification of opponents why have he been so hasty is ugly.
    Now the case is pending for listing for several months and when can the stay be vacated and justice met.
    Case Number -WP(MD)-11339-2021 filing date-6-7-2021
    Sub MattersCase Number -WMP(MD)-8886-2021(stay granted)
    WMP(MD)-10068-2021 WMP(MD)-15658-2021 WMP(MD)-8887-2021

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Před 10 měsíci

    எடப்பாடி வழக்கில் என்ன நடந்தது

  • @RajaredunRajaredun-zx6rk
    @RajaredunRajaredun-zx6rk Před 10 měsíci

    Evan.eps.all

  • @naga52raja10
    @naga52raja10 Před 10 měsíci

    Evaru unmaya erukkerara patha theriyalaye poyye solle polappu nadatherar

  • @SUBASHSUBASH-fu4fu
    @SUBASHSUBASH-fu4fu Před 10 měsíci

    அதை நீ வக்கீலாக இருக்கும் போது கொலை காரனை நிரபராதி என்று வாதிட்டு விடுதலை வாங்கி கொடுத்த நீ சொல்ல கூடாது

  • @9894618060
    @9894618060 Před 11 měsíci

    வழக்றிஞர்களுக்கு ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு ஊக்கமளிக்கும் விதத்தில் இல்லை . ஏக்கமளிக்கும் விதத்தில் இருக்கிறது !
    இப்படி நீதிபதி ஒவ்வொருவனும் பிறரைத் திருத்துவதற்கு புறப்பட்டுவிட்டால் நமக்கு வழக்கே வராது . அப்புறம் நம்ம வருமானத்த்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான் என்று நிறைய mind voice கேட்கிறது your honour 😢😢😢😢 .