மாம்பழத்தின் வரலாறு | History of Mango | Unavu Arasiyal | BigBang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • அரசர்களையே அடிமையாக்கி வைத்திருந்த மாம்பழத்தின் சுவாரஸ்ய வரலாறு இது. மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து எப்படி இன்று வரை தன் ஆளுகையை குறைக்காமல் ஆட்சி செய்கிறான் இந்த பழங்களின் அரசன் என்பதை பாருங்கள்
    This is the fascinating history of Mango. The King of the Fruit has a milllion year old story before getting into our plate and here we see all the nuances of it.
    #bigbangbogan #Mango #unavuarasiyal #bcubers
    ________________________
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discount/bcubers10
    __________________________
    உதவிய தரவுகள்
    புத்தகம்
    மர இன பெயர் வைப்புக்கலை
    சுந்தரசண்முகனார்
    bit.ly/2Vr0Dt2
    உணவு சரித்திரம்
    முகில்
    bit.ly/2VoN6Sp
    ஆராய்ச்சி கட்டுரைகள்
    History of Mango - King of Fruits
    Dr.Indu
    bit.ly/3yiBIpM
    மாம்பழ பெயர் காரணம்
    இராம்.கி
    bit.ly/3xaiK3z
    சங்க இலக்கியங்களில் குற்றமும் தண்டனையும்
    சிவசோதி கேசவன்
    bit.ly/3rKTMqi
    இணையதளங்கள்
    இந்து தமிழ்
    bit.ly/3ieNHiD
    The Better India
    bit.ly/3rKU94a
    Swarajyamag
    bit.ly/2UZKkn9
    Live History of India
    bit.ly/3BWkssZ
  • Zábava

Komentáře • 460

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 3 lety +35

    #bcubers assemble 🤟🏼🙌🏽
    Connect with us
    facebook.com/bigbangbogan
    twitter.com/bigbangbogan
    instagram.com/bigbangbogan

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 3 lety

      #Bcubers ❤️

    • @karthickraja4191
      @karthickraja4191 Před 3 lety

      Bro Mari Marilin pathi video poduga .... Jesus wide nu sollura atha pathi solluga

    • @RamCineCat
      @RamCineCat Před 3 lety +2

      Nokia " connecting people "..... Nokia company pathi solluga...

    • @thinagarrajakano610
      @thinagarrajakano610 Před 3 lety

      #bcubers #malaysiabcubers
      Oru mampalam nala oru kudumbam sandai.. athu Vera yaru ille, namba vinayagar murugan than..

    • @vimalathithan2007
      @vimalathithan2007 Před 3 lety

      At 2:34 , editor antha kaaka unga thalaila kakha pora mari panniruvaronu nenachaen . Namma editor panna kudiyavar than bro

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 3 lety +50

    எந்த ஒரு சேனலாலும் கவனிக்கப்படாத சில நுட்பமான தகவல்களை உங்கள் பானியில் அழகாக சொல்லுவது தான் உங்களுடைய தனி சிறப்பே 👌 ❤️ 👍

  • @krishnav5312
    @krishnav5312 Před 3 lety +165

    அடுத்து மிளகு பற்றி போடுங்க..

  • @mkmahendiran
    @mkmahendiran Před 3 lety +30

    03:33 அசோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார் என்று தெரியும்... ஆனால் அதில் மாமரம் என்பது இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது

  • @agamc2560
    @agamc2560 Před 3 lety +9

    வணக்கம் நண்பா. நான் மலேசியா வாழ் தமிழன். அடுத்து டுரியன் ( Durian ) பழத்தை பற்றி விவரிக்கமாறு கேட்க்கிறேன். ஆசியா கண்டத்தில் இது விளையும் என்று கேள்வி பட்டுருக்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க. 🙏 வணக்கம். வாழ்த்துக்கள்

  • @ArunPrasathSubramanian
    @ArunPrasathSubramanian Před 3 lety +8

    மாதா ஊட்டாத சோறு மாம்பழம் ஊட்டும்... 🥭🥭🥭

  • @nattukozhierode
    @nattukozhierode Před 3 lety +19

    பனை மரம் பற்றி போடுங்க அண்ணா
    தமிழ் நாட்டின் மரம்

  • @gopikrishnansundaram
    @gopikrishnansundaram Před 3 lety +8

    இதுவரைக்கும் ஒரு வீடியோ கூட 22 மினிட்ஸ் பார்த்ததில்லப்பா... நீங்க சாதிச்சிட்டீங்க... மிக அருமை..

  • @mrganesh3412
    @mrganesh3412 Před 3 lety +23

    நான் ஒரு மிகப்பெரிய மாம்பழம் வெறியன்... மாம்பழம் மற்றும் இருந்தால் போதும் ஒரு உணவும் சாப்பிட மாட்டேன்.

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 Před 2 lety +7

    மாம்பழத்தின் அறிமுகத்தையும்,மாம்பழத்தின் மகிமைகளையும் சுவையாகவே தந்த பிக் பேங் போகனுக்கு நன்றிகள் 🙏

  • @samsudeen7654
    @samsudeen7654 Před 3 lety +24

    எந்த பெயரையும் கேள்வி பட்டதில்ல சகோ!உங்கள சொல்லாடல் மிக சிறப்பு

  • @anandharajarajamohan7622
    @anandharajarajamohan7622 Před 3 lety +8

    ஒரு நிறைவான வளமையான பதிவு இவ்வளவு தகவலை திரட்டியதற்கே உங்களை போற்றலாம் வாழ்க மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்

  • @aravindnanda4690
    @aravindnanda4690 Před 3 lety +3

    சகோதரா உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அருமையான அரிதான விபரங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. இணையத்தில் நிறைய அவசியம்மற்ற விஷயங்கள் நிறைய உலவிக் கொண்டிருக்கும் போது. மிக அவசியமான விசயங்களை ஆதாரத்துடன் பதிவிடுவதற்கு மிக்க நன்றி. நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @Siddha111
    @Siddha111 Před 2 lety +2

    தேங்காய் பற்றி ஒருமுறை தேடி பார்த்தேன் செம்ம ஆச்சர்யமா இருக்குபா!!
    Coconut என ஏன் பேர் வந்ததுன்னு பார்த்தா ஒரே ஆச்சர்யமா இருக்கி
    அது பத்தி ஒரு video போடுங்கபா.

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 Před 3 lety +2

    கடைசி வரைக்கும் mango showers பத்தி பேசவே இல்ல.
    கர்நாடகால தென்மேற்கு பருவக்காற்று வீசுர நேரதுல நல்ல மழை பெய்யும்
    அப்போ அங்க மாம்பழம் நல்ல செழிப்பா வரும்‌ உடனே‌ பழுக்கவும் செய்யும்.
    அதனால அந்த மழைக்கு மாஞ்சாரல் (mango showers)னு பேரு.
    அடுத்த உணவு அரசியல் பதிவில இந்தியாவின் தேசிய இனிப்பான ஜிலேபி பத்தி பேசுங்க.
    இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉

  • @manisundar8543
    @manisundar8543 Před 2 lety +3

    சூப்பர் தலைவா 👍🏻, அப்படியே காலம் காலமா , எவ்ளோ விலைவாசி ஏறினாலும் அண்ணிலைருந்து இன்னிக்கி வரிக்கும் விலை ஏறாமல் இருக்குற 1ருவா Boomer ah பத்தி சொல்லுங்க Bogan... 💐

  • @sk9474
    @sk9474 Před 3 lety +3

    18:20....💓💓 கலாம் ஐய்யா.... 🤩🤩🤩

  • @gopinathmathivanan.447
    @gopinathmathivanan.447 Před 3 lety +7

    Awesome especially “Ithu unmaiyana mabalama”

  • @vikke0756
    @vikke0756 Před 2 lety +8

    இப்படிப்பட்ட மாம்பழத்திற்கு முருகன் கோபித்துக் கொண்டு மலை மேல் ஏறியது ஒன்றும் தவறில்லை

    • @mymindvoice8607
      @mymindvoice8607 Před rokem

      முருகன் மலை மீது அமர்ந்தது ஞானத்தைத்தேடி ( ஞானப்பழம் = ஞானம் என்பதைத் தான்டிய பழுத்த உயர் நிலை தான் ஞானப்பழம் என்பது ) , மாம்பழத்திற்க்காக அல்ல சகோ .

  • @yaazyazer1042
    @yaazyazer1042 Před 3 lety +3

    I press like button before I see the video . I believe you upload only quality videos.

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 Před 3 lety +2

    போன மாசம் 1கிலோ மாம்பழம் rs150k னு கேள்விப்பட்டேன் தல.... அதை பற்றி பேசல..... இப்படிக்கு #bcubers ❤️

  • @manicivil5141
    @manicivil5141 Před 3 lety +8

    Bro இந்த மாம்பழம் கோட்டை உள்ளே சென்று எப்படி வண்டு உயிர் வலுது காற்று இல்லாமல் ஒரு வீடியோ காட்சி போடுங்க அண்ணா

  • @raja9783
    @raja9783 Před 3 lety +3

    Video va pakurathuku munnadiya like potuten anna... eppadiya irunthalum content vera level ah thaan iruka poguthu...Athan Anna pre booking maathiri pre Like....Yaru ellam pre like poda poringaaaaa

  • @roguehitman1464
    @roguehitman1464 Před 3 lety +2

    Vanakam bro.. Salathula irunthu 😃😃

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 Před 2 lety +1

    மாம்பழம் வைத்து இவ்வளவு வரலாறு சொன்னமைக்கு நன்றி bro

  • @KumaresanEswaran
    @KumaresanEswaran Před 3 lety +2

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது

  • @RajRaj-el1ud
    @RajRaj-el1ud Před rokem

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நான் உங்கள் வீடியோக்களை இரவு 2 3 மணிவரை கண் விழித்து பார்ப்பேன் ஆனால் நிறைய உதாரணம் சொன்னீர்கள் ஆனாலும் ஒரு மாங்கனிக்காக முருகன் கோபித்து சென்ற கதையை ஒரு உதாரணத்திற்கு கூட சொல்லவே இல்லை எனக்கு கொஞ்சம் வருத்தம்

  • @RamKumarg99
    @RamKumarg99 Před 3 lety +3

    Super ஜீ... போகர் சித்தர் கதை கேட்க காத்திருக்கிறேன்....

  • @michaelgeo3532
    @michaelgeo3532 Před 3 lety +1

    #bcuber super anna aduthu panai maram bro

  • @sathishmb6068
    @sathishmb6068 Před 2 lety +5

    Excellent detail and explanation bro..
    Loved the way you mentioned the references from multiple sources..
    Oru video ku ivalo research ❤️🔥

  • @user-hq7eb4rv1l
    @user-hq7eb4rv1l Před 2 lety +1

    திண்டுக்கல் பூட்டு வரலாறு ஒரு வீடியோ போடுங்க நண்பா. நீங்கள் சொல்லப்படாத தகவல் சொல்றீங்க

  • @thiruyokel3768
    @thiruyokel3768 Před 3 lety +3

    அருமை சகா இப்படியான பதிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @karthikeyanthangaraju4655

    Oru manga kula evalo periya story iruka!! Good data science. Yov, goose bump varuthu..

  • @balaji7803
    @balaji7803 Před 3 lety +3

    உங்கள் videos எல்லாம் அருமை இன்னும் இதே போல நல்ல நல்ல தகவல்கள் சொல்லுங்கள், உங்கள் channel மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 👍

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn Před 3 lety +2

    Maara nama jeychitom maara 🔥🔥🔥 finally notification vanthuduchuu maara🔥❤️
    #Bcubers

  • @ganeshmoorthy7245
    @ganeshmoorthy7245 Před 2 lety

    நீங்க என்னுடைய இன்னொரு ஆசிரியர் ...

  • @vkvk5267
    @vkvk5267 Před 3 lety +8

    நெல், அரிசி அதன் வரலாறு பதிவிடவும்

  • @sna8297
    @sna8297 Před 2 lety

    I. lioni post ungalukku koduthirukalam. future generationakku niraya messages kidaithirukkum.
    valarga ungal speech.

  • @maheshs9826
    @maheshs9826 Před 3 lety +1

    அண்ணா உங்கள் பதிவு சூப்பரா இருக்கு உங்களுடைய வாய்ஸ் நையாண்டி பேச்சு அருமை🥭🥭🥭🥭🥭

  • @sivamaldives
    @sivamaldives Před 3 lety +1

    சேலம் மாம்பழத்தின் சுவை....ம்ம்ம்ம்ம்.....

  • @tamilthamizhar5573
    @tamilthamizhar5573 Před 2 lety +3

    Bro please tell next video about ORANGE 🍊

  • @anandhuknair7130
    @anandhuknair7130 Před 3 lety +6

    Next time jackfruit pls
    Love from kerala❤️❤️

  • @rammgr
    @rammgr Před 2 lety +1

    Solra Vishayam romba sutthamaa irukku bro.. Super.. Formal dressing with clean shaved face will make your videos even more reachable (enna panradhu.. outside indiala innum aal paadhi aadia paadhiyaala irukku...)

  • @dineshvaradhan9196
    @dineshvaradhan9196 Před 3 lety +2

    Una pathave happy pa ...need more videos

  • @mohanraj3213
    @mohanraj3213 Před 3 lety +4

    Super Thala 😎🔥🔥🥭💛💛

  • @taj.paintgs9562
    @taj.paintgs9562 Před 2 lety

    வேறலெவல் தள நீங்க....

  • @raju1950
    @raju1950 Před 2 lety

    Amazing flow of presentation.
    Nandri..
    Vaazhthukkal

  • @sundarrajan3809
    @sundarrajan3809 Před 3 lety +6

    #BCUBERS
    ANNA neenga 1 hour video pottalum paakalam anna naan ovoru time 10 min video vantha remba naan disappointed aaguvan innaikusuer anna

  • @jebintn
    @jebintn Před 3 lety +1

    Vera level thalaivaaa

  • @nithinb369
    @nithinb369 Před 3 lety +2

    Thalaiva Vera level la explain panringa ..... Semaya irukku unga explanation.... Ippolam like pannitu tha video pakka aarambikuren👍👍👍👍👍👍

  • @muralidharan3404
    @muralidharan3404 Před 3 lety +3

    Super bro,this time still now I tasted 5 types of mango....

  • @ramachandranpillai5315

    மாங்காவின் வரலாறு பற்றி சிறப்பாக கூறினீர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் அதன் வகைகளையும் சொல்லி இருக்கலாம் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @sSasi135
    @sSasi135 Před 3 lety +3

    #bcubers editor rocksss alwaysss 🔥🔥🔥🔥

  • @Kudikaaran
    @Kudikaaran Před 2 lety

    Maampazhathukku Analaitivu ennu ennam oru peyar irukku😊

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 Před 2 lety +2

    Superb 👍, continue Unavu arasiyal with different and reveal all our foods history.

  • @nandreysoll
    @nandreysoll Před 2 lety +1

    அருமை.சகோதரா

  • @foxesteamdgl2238
    @foxesteamdgl2238 Před 3 lety +6

    வாழைப்பழத்தின் வரலாறை சொல்லுங்க ப்ரோ 🙏🙏🙏

  • @user-wo4ck9gp5u
    @user-wo4ck9gp5u Před 2 lety

    சிறப்பு சகோ.
    கார்ப்பரேட் அஹ கழட்டி அடிச்சுட்டீங்க.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 2 lety +2

    அண்ணா கனடா வில் மாம்பழம் நாள் என்று ஒரு நாள் இருக்கிறது
    ஆங்கிலத்தில் ஒரு பாடல் இருக்கிறது நன்றி

  • @siyansiyan9792
    @siyansiyan9792 Před 3 lety +2

    Oga paschi Vera level school teacher Kuda ippati solli thara madaga niga Nalla irukkanum bro 👍👍👍💯🤝🤝

  • @vijayaragavanv3855
    @vijayaragavanv3855 Před 3 lety +1

    Loving this Anna .
    Thanks for ur lots of research and efforts for this video❤️❤️😉

  • @kalpanaaravind3576
    @kalpanaaravind3576 Před 3 lety +2

    Bro மதுரை மல்லிகைப்பூ பத்தி போடுங்க

  • @raji2024
    @raji2024 Před 2 lety +1

    Semma bro.. thanks for the complete information which includes the public awareness with fun

  • @MuthuMuthu-qs5hb
    @MuthuMuthu-qs5hb Před 2 lety

    Yappa, arumai, arumai, 👌 ( thiru-vilai-yaadal-lai vittutiggale )

  • @charliedass3388
    @charliedass3388 Před 3 lety +4

    கருவேப்பிலை பற்றி போடுங்க சகோ.

  • @forexrex6674
    @forexrex6674 Před 3 lety +5

    போகன் என்னுடைய மகன் பெயர் தோழரே.

  • @thupipansam1159
    @thupipansam1159 Před 2 lety +1

    Wonderful information bro. You did hard work and get information. Bless you

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom Před 2 lety

    வேற லெவல் சகோ அருமையான வீடியோ ❤️

  • @serilseril1684
    @serilseril1684 Před 3 lety

    Arumaiyana thagaval

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 2 lety

    Interesting history of mango,I have learnt.Thank you very much for giving this information

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Před 3 lety +1

    ஜோவ்வ்வ்வ்வ்வ்... நீங்க வேர லெவல் யா...

  • @sharva_12
    @sharva_12 Před 3 lety +3

    Massssssss 🔥🔥🔥 #bcubers

  • @kamalakannanelangovan1663

    Next vidudali puli Prabhakaran pathi podunga bro

  • @woodywoodpecker2706
    @woodywoodpecker2706 Před 3 lety +11

    There is a Tribal community in the Rajasthan desert region called "MANGANIYAR TRIBES". They are the hereditary folk musicians. Dont know how they got their clan name.

  • @TamilArasan-iv7so
    @TamilArasan-iv7so Před 3 lety

    Anne neengge oru vishayam pesana athe anupevachi peseringge ....great anne

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 Před 3 lety +2

    Bro say about tea history ☕☕☕

  • @Parthiban019
    @Parthiban019 Před 3 lety +4

    ஊறுகாய்(pickle) பற்றி போடுங்க

  • @saranraj205
    @saranraj205 Před 3 lety +1

    Epavum pola idhuvum super 🔥

  • @sakthiv3558
    @sakthiv3558 Před 2 lety

    புளியங்காய் + மாங்கொழுந்து ஒண்ணா சாப்டா செமயா இருக்கம்😋

  • @enjoydcom
    @enjoydcom Před 2 lety +1

    super thala

  • @kishor5464
    @kishor5464 Před 2 lety +1

    மாம்பழத்தின் பெருமைக்கு அதன் தங்க நிறமும் ஒரு காரணம்......

    • @gnanababyyogi4416
      @gnanababyyogi4416 Před 2 lety

      Edho oru karanathirgaka sivan family mambala sandai patri ningal pesavillai

  • @prabuterro9929
    @prabuterro9929 Před 3 lety +3

    Bro daily video podunga please 🥺....

  • @badarjahan1663
    @badarjahan1663 Před 2 lety

    your research on every topics of yours is really appreciable. Bravo bro

  • @vinothjagadeesan662
    @vinothjagadeesan662 Před 3 lety +2

    Amazing content... Well done

  • @great_shankar
    @great_shankar Před 3 lety +2

    Sema info sago 👌👍

  • @rkrajkumar3171
    @rkrajkumar3171 Před 3 lety +2

    Bro video romba naila iruku 💖 I love it bro...

  • @abbasamithaf8582
    @abbasamithaf8582 Před 3 lety +1

    தலைவரே வட கொரியா அதிபர் கிம் பத்தி போடுங்க

  • @NaveenKumar-hy5vo
    @NaveenKumar-hy5vo Před 3 lety +1

    #BCUBERS SUPER BRO 😍😍😍

  • @dharsen91
    @dharsen91 Před 3 lety +1

    Vera level info😍😎

  • @siva_a2414
    @siva_a2414 Před 3 lety +3

    Anna please talk about HCL M.D shiv nadar 👍

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om Před 3 lety +1

    Wow... What a briefing..

  • @1729sangam
    @1729sangam Před 3 lety +1

    எங்க வீட்டிலும் ஒரு மாமரம் இருக்கு, சூப்பர்நா சூப்பர் அப்படி ஒரு சூப்பர்.

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 Před 2 lety

    அருமை அருமை .

  • @m.prabhakaran7468
    @m.prabhakaran7468 Před 3 lety +2

    மிளகு பற்றி வீடியோ போடுங்க

  • @mansoorahamed6914
    @mansoorahamed6914 Před 3 lety

    Vera.. Level information... Bro

  • @veerapandin9677
    @veerapandin9677 Před 3 lety +3

    Always Your video is super …doing more field work about the content is more attractive…I want you to make video about ‘Pari’ in the book reference Vel pari ….actually the full history of Vel pari came to end is till unknown so please bring it to know …..this is my long time request please consider

  • @gowthamkathir9651
    @gowthamkathir9651 Před 2 lety +1

    சித்தர்கள் பற்றி video potunga bro

  • @basheerbilaal2010
    @basheerbilaal2010 Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பழம்

  • @alexmerlin426
    @alexmerlin426 Před 2 lety

    வணக்கம் ஜி உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி ஒரு விரிவான பதிவு போடலாமே

  • @MDYUSUFK
    @MDYUSUFK Před 3 lety +2

    போட்டாச்சு போட்டாச்சு லைக் அ

    • @MDYUSUFK
      @MDYUSUFK Před 3 lety

      பாரா நம்ம கமென்ட் கு லைக் பண்ணி இருகப்ல நம்ம தல