Thegidi Songs | Vinmeen Video Song | Ashok Selvan, Janani Iyer | Nivas K Prasanna

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Song: Vinmeen
    Movie: Thegidi
    Starcast: Ashok Selvan, Janani Iyer
    Director: P.Ramesh
    Composer: Nivas K Prasanna
    Singer: Abhay Jodhpurkar, Saindhavi Prakash
    Lyricist: Kabilan
    Mixed & Mastered by Manoj Kumar
    Guitar: Keba Jeremiah
    Flute: Navin iyer
    Bass guitar: V.Manikandan
    Violin: B.V.Ragavendra rao
    Recording Engineer: Lawrence
    Producer: C. Senthil Kumar
    Banner: ABI TCS Abinesh Elangovan Presents & A VEL MEDIAA Production, A Thirukumaran Entertainment Venture
    Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial

Komentáře • 4,8K

  • @thalapathyvijay6340
    @thalapathyvijay6340 Před 3 lety +7617

    காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் அழகாய் தெரிகிறது❤❤❤

  • @rajram-f3e
    @rajram-f3e Před 4 lety +568

    தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பது இந்த பாட்டு ஒரு உதாரணம்,

  • @Hari-ty3hz
    @Hari-ty3hz Před 5 měsíci +315

    2024 anyone ?

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi Před 3 lety +416

    நான் பேசாத மௌனம் எல்லாம்
    உன் கண்கள் பேசும்
    உனை காணாத நேரம் என்னை
    கடிகாரம் கேட்கும்
    மணல் மீது தூவும் மழை போலவே
    மனதோடு நீதான் நுழைந்தாயடி
    முதல் பெண்தானே நீதானே
    எனக்குள் நானே ஏற்பேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து❤️💘💕....

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ Před 4 lety +778

    தமிழ் எவள்ளவு அழகான மொழி!!கேட்க கேட்க மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை..❣️❣️..தமிழ் வெல்லும்

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 Před 2 lety +6

      Aanal vote mattum dravidan ku thaan😄😄enna pandradhu kodumai

    • @howtomake01
      @howtomake01 Před rokem +1

      👍👍👌

    • @Half_Nallavan
      @Half_Nallavan Před 6 měsíci

      ​@@dhanveerahamed2282ntk la muslim name vecha vantheri nu solranunga 😂. Venumna youtube video laye paru

    • @vat513
      @vat513 Před 6 měsíci +1

      இப்படி சொல்லிட்டு உன்னோட குழந்தைய நேரா இங்கிலீஷ் மீடியம் ல தான் படிக்க வைப்ப 😂😂

  • @devikashalidevikashali3191
    @devikashalidevikashali3191 Před 5 lety +1356

    I am from Kerala but i love Tamil songs very much 😍😍😍

    • @manojsmokie9920
      @manojsmokie9920 Před 4 lety +47

      അധികം ശ്രെദ്ധിക്കാതെ പോയ നല്ലൊരു പാട്ടാണ്

    • @jibinpaulose1067
      @jibinpaulose1067 Před 4 lety +4

      @@manojsmokie9920 👍😍😍😍

    • @rajeswarij6551
      @rajeswarij6551 Před 4 lety +3

      O tq sri

    • @cvasiva2445
      @cvasiva2445 Před 4 lety +13

      Im also like malayalam songs too

    • @user-rs4ii6fq2j
      @user-rs4ii6fq2j Před 4 lety +26

      Tamil best language of in india

  • @alliswell6530
    @alliswell6530 Před rokem +32

    தமிழால் மட்டுமே காதலை அழகாய் நேர்த்தியாய் வர்ணிக்க முடியும் அழகான வரிகளில் ..... இப்படிக்கு காதலில் தோற்றவன்....காதலால் அல்ல ..💔💞

  • @binoyayanchery
    @binoyayanchery Před 2 lety +70

    എത്ര തവണ കേട്ടു എന്നറിയില്ല പക്ഷെ എപ്പോഴും കേൾക്കും 🥰🥰🥰🥰

  • @deepaselin8480
    @deepaselin8480 Před 4 lety +1571

    எந்த மொழி மக்களும் விரும்பும் தன்மை தமிழ் பாடல்களுக்கு மட்டுமே உள்ளது.....semma song👌

    • @nithiyannathan3129
      @nithiyannathan3129 Před 4 lety +40

      Because it is a mother tounge for all mankind created by super conciousness.

    • @govindarajamirthalingam3220
      @govindarajamirthalingam3220 Před 3 lety +21

      என்ன ஓர் சுகம் தமிழ் காதல் வரிகள்

    • @funnymemes2303
      @funnymemes2303 Před 2 lety +6

      Yes Bro

    • @jaikumar-xp5js
      @jaikumar-xp5js Před 2 lety

      Music has no language bro

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um Před 2 lety +4

      @@jaikumar-xp5jscan't accept it bro bcz we need to understand the song language for better enjoyment

  • @subinbabu3922
    @subinbabu3922 Před 5 lety +2857

    I am hearing this song for the past 4 years.. never get bored... Tamil... u r great.. such a wonderful language..

    • @theonemission-dawah424
      @theonemission-dawah424 Před 4 lety +98

      Yes..we are got gifted to this beautiful , holy , dear Tamil Language .

    • @Aravinth427
      @Aravinth427 Před 4 lety +39

      So you guys feel it's beautiful language but never comment with it?
      What an irony!!

    • @hhyarenv8108
      @hhyarenv8108 Před 4 lety +5

      @@theonemission-dawah424 A
      1rowdy

    • @furyroad028
      @furyroad028 Před 4 lety +24

      @@Aravinth427 he isn't Tamil bruh 🤦🏻‍♂️

    • @naveenb7534
      @naveenb7534 Před 4 lety +22

      always huge respect for those u have passion and love towards Tamil.
      we love u guys... keep exploring Tamil more and more.
      u will love it.

  • @sparksjmvp
    @sparksjmvp Před rokem +33

    நான் பேசாத மவுனம் எல்லாம் உன் கண்கள் பேசும்....! ♥️💞 அருமையான வரிகள் 🌹

  • @kathirsurya5599
    @kathirsurya5599 Před 7 měsíci +321

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p Před 4 lety +370

    One of the best my favorite song மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு! 👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thamizh1380
    @thamizh1380 Před 4 lety +880

    Lots of respect to the Malayali brothers for their love and affection towards Tamil and Tamil songs.

  • @kunj4428
    @kunj4428 Před 3 lety +21

    பாடல் வரிகள், படம் ஆக்கப்பட்ட விதம், இசை, அதை சார்ந்து இருக்கும் இயற்கை அழகு, அதற்குள் இருக்கும் காதலை, வெளிப்படுத்திய விதம்.... அருமை...

  • @appumlog
    @appumlog Před rokem +6

    முதல் முறை கேட்டதில் இருந்து இன்று வரை என்னுடைய ஃபேவரைட் பாடல். I m addicted to this song always

  • @SaravananVallalar
    @SaravananVallalar Před 3 lety +571

    தமிழுக்கு அழகே ழகரம் தான். அந்த ழகரத்தை நாம் சரியாக உச்சரிக்கும் பொழுது தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

    • @kannann4649
      @kannann4649 Před 3 lety +38

      Unmai bro.. Adhanala than en ponnuku kuzhalini nu peru vachirkan....

    • @SaravananVallalar
      @SaravananVallalar Před 3 lety +24

      @@kannann4649 அருமையான பெயர். கேட்கவே இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @RoshanRoshan-qd6ki
      @RoshanRoshan-qd6ki Před 2 lety +1

      Hi💚🤝🌷🌹💛💘🙏❤🍎🌷🌷🌷🌹🌹🌷🙏

    • @nishanthmuthukutty6830
      @nishanthmuthukutty6830 Před rokem +2

      ❤✨🙌

    • @RajaRaja-bb1ms
      @RajaRaja-bb1ms Před rokem

      @@kannann4649 வாழ்க தமிழுடன்.. 🙏

  • @Vijaybabu3456
    @Vijaybabu3456 Před 3 lety +253

    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    நான் பேசாத மௌனம் எல்லாம்
    உன் கண்கள் பேசும்
    உனை காணாத நேரம் என்னை
    கடிகாரம் கேட்கும்
    மணல் மீது தூறும் மழை போலவே
    மனதோடு நீதான் நுழைந்தாயடி
    முதல் பெண்தானே நீதானே
    எனக்குள் நானே ஏற்பேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    ஒரு பெண்ணாக உன் மேல்
    நானே பேராசை கொண்டேன்
    உனை முன்னாலே பார்க்கும் போது
    பேசாமல் நின்றேன்
    எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
    எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
    இனிமேல் நானே நீயானேன்
    இவன் பின்னாலே போவேனே
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து

  • @RATHINA.05
    @RATHINA.05 Před 3 lety +68

    Nivas k prasana the another underrated gem in ktown course ktown has a lot of music talents iam a fan of ThalaivARR and melody king Harris still can't stop listening to this masterpiece ✨❤💖

  • @shakthismusic
    @shakthismusic Před 2 lety +92

    songs like vimeen and kadhal ennule vandha neram are proof that, love can always be portrayed so beautifully even without any locations and varied costumes with dance movements.... just love the vibe am purely addicted to these two songs ❤❤🤩🤩😍

  • @veralevelmassvideosandstat1399

    2021 intha song kekuravanga like podunga🤩
    Edit:Thank u 2k likes

  • @jaisanjeevi8118
    @jaisanjeevi8118 Před 4 lety +353

    2020 la intha song ah yaru ellam romba love pantringa ❤..........?

  • @user-xl6qc2eb5v
    @user-xl6qc2eb5v Před 3 měsíci +5

    அழகான தமிழ் வரிகள்❤

  • @muthu2910
    @muthu2910 Před rokem +7

    என்னோட ONE SIDE LOVE 💕க்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்...❤💐🙈

  • @franklinpauldavis2750
    @franklinpauldavis2750 Před 5 lety +677

    എന്തോ ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്.. watching from release time to till.....
    😍😘

    • @vipinkumar5260
      @vipinkumar5260 Před 4 lety +10

      നായകന്റെ ചിത്രം വരയ്ക്കുന്ന സീൻ ഉണ്ടല്ലോ അടിപൊളി അല്ലേ...

    • @kunju2844
      @kunju2844 Před 4 lety +3

      ആർക്കാ ഇഷ്ടമല്ലാത്തത് 😃

    • @mashoodasna6837
      @mashoodasna6837 Před 3 lety +1

      എനിക്കും

    • @rashidaanas3948
      @rashidaanas3948 Před 3 lety +1

      Yaa❤️

    • @diyasubheeshsurya8943
      @diyasubheeshsurya8943 Před 2 lety +1

      😍😍😍👍

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 Před 6 lety +147

    மணல் மீது துாவும் மழை போலவே மனதோடு நீயே நுழைந் தாய்யாடி ,💞💞so nice and lovely song 💞💞

  • @josemathew6001
    @josemathew6001 Před 2 lety +52

    എന്തോ ഭയങ്കര ഭയങ്കര ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്...
    ജീവിതത്തിൽ എന്തെങ്കിലും നല്ല കാര്യം നടന്നു കഴിയുമ്പോൾ ഞാൻ ഈ പാട്ട് വെറുതെ ഇരുന്നു കേൾക്കും

  • @TheMotorCycleDiariesBySujitH

    സൂപ്പർ ഇത്ര കാലം കഴിഞ്ഞാലും ഈ ഒരു പാട്ടിന്റെ ഫീൽ അങ്ങനെ തന്നെ മനസ്സിൽ നിക്കും ❤

  • @renukadasmukkawar2789
    @renukadasmukkawar2789 Před 4 lety +114

    I'm from MH not understanding the meaning but loves music and lyrics .
    Tamil songs so melodious...superrrrrrrr

  • @tamildevotee4796
    @tamildevotee4796 Před 4 lety +1610

    Bus la window pakkama okkandhu earphone la indha song kekkaradhe thani sugam than 😍

  • @Chintudurairaj
    @Chintudurairaj Před 3 lety +6

    எவ்ளோ டைம்வேணாலும் கேட்டுட்டு இருக்கலாம் போல. ❤️ செம்ம பாட்டு . 😌

  • @abucreations6896
    @abucreations6896 Před 2 lety +54

    Cute lyrics 😘
    Clean sound 🎧
    Nice tune 🎹
    Beautiful voice 🎤

  • @sgky2k
    @sgky2k Před 7 lety +152

    This is the first ever Tamil songs that portraits "love" that really got me in first time. Fantabulous. The use of fresh Tamil words (and Tamil only) is just amazing. Have heard this on SoundCloud uncountable times. Still listening to it daily.

  • @sumeshva8022
    @sumeshva8022 Před 5 lety +1558

    മലയാളികൾ അധികം ശ്രദ്ധിക്കാതെ പോയ ഒരു അടിപൊളി റൊമാന്റിക് സോങ്

    • @rkmaniyans
      @rkmaniyans Před 5 lety +54

      Njan ശ്രെദ്ധിച്ചു.... good song

    • @girll9559
      @girll9559 Před 4 lety +31

      ഈ പടത്തിലെ എല്ലാ പാട്ടും പൊളിയാണ്.
      പടവും കിടു.

    • @sudheeshks1132
      @sudheeshks1132 Před 4 lety +12

      പടം കണ്ടോ

    • @girll9559
      @girll9559 Před 4 lety +1

      @@sudheeshks1132 yes

    • @anushifu7319
      @anushifu7319 Před 4 lety +15

      5 varshangalku munb njangadey outdoor song ithaayirunnu☺️

  • @ramkumark8407
    @ramkumark8407 Před 2 lety +18

    பிரியமானவர்கள் பிரிந்த போதும், பிரியாதது பிரியமானவர்களின் பிரியமான பரிசு. 💙

  • @maxichristin957
    @maxichristin957 Před 2 lety +9

    0:43 😍😍 Enna oru bgm, nivas k prasanna yuvan sir ooda assistant pola 😜

  • @jananisri1596
    @jananisri1596 Před 4 lety +431

    After oh my kadavule😍

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 4 lety +124

    கவிஞர் கபிலன் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்......
    மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் இந்த பாடல் அவ்வளவு கற்பனை நிறைந்த பாடல்.....Love you so much Kabilan anna

  • @rajanAR7166
    @rajanAR7166 Před rokem +45

    Ashok selvan is underrated gem🖤

  • @abhiram.s3747
    @abhiram.s3747 Před 2 lety +8

    ഇന്നലെ ആണ് ഒരു frnd ന്റെ status ഈ song കേട്ടത്. അപ്പോഴേ ഇഷ്ടമായി. നേരെ youtub il വന്നു 😍

  • @rahulsblog6998
    @rahulsblog6998 Před 4 lety +176

    2:30 Amazing Lines and Outstanding Entry of Janani..😘

  • @sinakusneha5576
    @sinakusneha5576 Před 6 lety +837

    Such a subtle romance.. they dint touch each other in the whole song but still d magic was created😍

  • @rassastak8874
    @rassastak8874 Před rokem +19

    All Kerala pepols and other languages love Tamil songs and hear I m happy to see this I love and proudy my launguge

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 2 měsíci

      That's why eventhough I'm a Tamilan I love Kerala people more than even Tamils .

  • @arunaru6883
    @arunaru6883 Před 2 lety +27

    One of my favorite song in tamil.., love from Kerala ♥️♥️

  • @suparnadas8717
    @suparnadas8717 Před 3 lety +162

    I'm from west bengal didn't understand a word but in love with this song ❤️❤️❤️beautiful voices.

    • @arunarivanandam
      @arunarivanandam Před 3 lety +2

      In the seeds of stars I've risen as a moon
      In the sight of your eyes I've lost all myself
      Let the blossoms dance for the song of rain
      There my heart sings in a child voice
      If we come together, then love becomes only two letter..
      Meaning of first few lines..

  • @sreekuttys8750
    @sreekuttys8750 Před 6 lety +398

    Hey I am from Thiruvanthapuram. And I like Chennai and Tamil so much...❤️😍

    • @indirajiths8247
      @indirajiths8247 Před 6 lety +23

      Chennai vida nalla place neraya TNla iruku 😂🤣

    • @anudeepv8944
      @anudeepv8944 Před 6 lety +15

      I like Thiruvanathapuram and Malayalam. Especially Mallus

    • @elohimgrace6538
      @elohimgrace6538 Před 5 lety +6

      thanks bro. iam from yazhppanam(jaffna), sri lanka

    • @carmelraj2158
      @carmelraj2158 Před 5 lety +4

      You are most welcome to Chennai, TN.

    • @revathianand1938
      @revathianand1938 Před 5 lety +11

      I m also from Trivandrum..n' i love tamil songs😍😍

  • @sagarkamble881
    @sagarkamble881 Před 3 lety +31

    Don't understand a single word but hooked to the music.. listening on Loop ❤️

  • @roopasabaribalaji3148
    @roopasabaribalaji3148 Před 4 měsíci +32

    Anyone from 2024

  • @vjvijy3889
    @vjvijy3889 Před 4 lety +23

    நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்...🖤💕 Addicted lyric...🖤💕

  • @DIJESHmon
    @DIJESHmon Před 4 lety +650

    മലയാളികൾക്ക് ആസ്വദിക്കാൻ ഭാഷകൾ ഒരു അതിർവരമ്പാണോ.... അല്ല.... ഏതു language ആണേലും നല്ലതാണെങ്കിലും നമ്മൾ ആസ്വദിക്കും....

    • @vipinkumar5260
      @vipinkumar5260 Před 4 lety +18

      Especially Tamil

    • @Junaidcn
      @Junaidcn Před 4 lety +4

      പിന്നല്ല !!!!!

    • @DIJESHmon
      @DIJESHmon Před 4 lety +7

      @@vipinkumar5260 നമ്മക്ക് ഏതു ഭാഷയെ സ്നേഹിക്കാനും അറിയാം

    • @DIJESHmon
      @DIJESHmon Před 4 lety +3

      @@Junaidcn അതെന്നെ....

    • @chinjugreeshma7899
      @chinjugreeshma7899 Před 4 lety +1

      sathyam 😍

  • @mohammedsaleem9430
    @mohammedsaleem9430 Před 3 lety +5

    ஒரு பெண்ணாலே நான் உன் மேல் பேராசை கொன்டேன்.. such a nice lines...and one more this song is very proud of mind..

  • @SuryaMartin-hl9jg
    @SuryaMartin-hl9jg Před 3 měsíci +72

    Yaarellaam 2024 la indha song kekuringa ❤

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Před 4 lety +25

    Intha song ah love panathavanga ketta avangaluku love pananum nu thonum.. One of My fvrt song💯
    2020😇

  • @Ungalmuraliprtc
    @Ungalmuraliprtc Před 3 lety +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத.... பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @Ram-xc3ct
    @Ram-xc3ct Před 5 měsíci +55

    Anyone in 2k24?

  • @pavanhari101
    @pavanhari101 Před rokem +9

    പ്രണയം, പക, വാത്സല്യം അങ്ങനെ ഏത് തരം ഇമോഷൻസും വളരെ ലളിതമായ ഭാഷയിലൂടെ അവതരിപ്പിക്കാൻ തമിഴിനോളം കഴിവ് മറ്റൊരു ഭാഷയ്ക്കും ഉണ്ടെന്ന് തോന്നുന്നില്ല.! ❤👌

  • @vijaymarley1481
    @vijaymarley1481 Před 7 lety +362

    Kollywood is really blessed with music.... Such a clarity and a soul fulfilled music😍

  • @srinivasbomma6164
    @srinivasbomma6164 Před 4 lety +139

    i'm in Love with Tamil i feel it's Awesome Language

    • @manikandan_ip
      @manikandan_ip Před 4 lety +10

      Thank you.
      Pure tamil lyrics used sounds beautiful

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 Před 3 lety +6

      @@manikandan_ip தலைவன் எல்லா இடத்துலையும் புகுந்து விளையாடுறான்யா🙏😬😬😬

    • @manikandan_ip
      @manikandan_ip Před 3 lety +1

      @@bala_tamilottran4593 😂

  • @sreekanthsthampy
    @sreekanthsthampy Před 2 lety +2

    nice dialogue in this movie " madhu eppidi sattunu kovam varum , anna avaluku pidichavanga enna sonallum nambiduva" . girls can be a nightmare also if they think guys are not subject to fighting spirit to accrue muscle power. Prashanam ondakina girls nu vendi idi kollan njyan illah. Truly, Sreekanth

  • @ajays-q3x
    @ajays-q3x Před 3 lety +17

    watched Thegidi, fell in love with this song,😍😍👌🙌specially the ..Oru pennaaga...line😘so much melody, i watch/ hear daily...one of the best romantic song..love & respect from Maharashtra

  • @ganeshkumar-gt9wx
    @ganeshkumar-gt9wx Před 7 lety +487

    எப்ப கேட்டாலும் இந்த பாட்டு ரொம்ப நல்ல இருக்கு...

  • @adarshsanthosh777
    @adarshsanthosh777 Před 3 lety +216

    2021 ആയാലും ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടോ?

  • @ideano1994
    @ideano1994 Před rokem +195

    Watching in JUNE-2023 years passed but memories towards this song never won't fades 🍁💜

    • @deepakp4295
      @deepakp4295 Před rokem +2

      Me too 🙋❤️

    • @sulaxsara8355
      @sulaxsara8355 Před rokem

      ​,, die ஆர்டிஎக்ஸ் 0 ssw😅😅ist 🎉🎉😂🎉😂🎉y

    • @gunasekaranguna-ld7sw
      @gunasekaranguna-ld7sw Před rokem

      அப்படி இல்ல ப்ரோ ஆள் இருந்தாலும் அழகா தான் தெரியும் அவரவர் பழகும் குணத்தை பொறுத்தது

    • @Skcreation84497
      @Skcreation84497 Před 2 měsíci

      I am watching June 2024

    • @deepadanasekar6046
      @deepadanasekar6046 Před měsícem

      Mu... 😅 gy TMS songs​@@deepakp4295

  • @kavyarameshb8973
    @kavyarameshb8973 Před rokem +9

    I am from Kerala... Luv this song very much 😍😍 My all time fav ❤❤

  • @chandraraj9803
    @chandraraj9803 Před 6 lety +493

    I am from Arctic. I don't understand Tamil as I am a penguin with happy feet. This is probably the best Tamil song in recent times.

  • @hemalathamanoharan4359
    @hemalathamanoharan4359 Před 9 lety +14

    Ini neeyum naanum ondrai sErnthaal kaadhal irandu ezhuththu... What a expressive and lovable lyrics... Hatsoff to lyricist composer and the singers too... Lovely...

    • @balajipk6988
      @balajipk6988 Před 6 lety

      Hemalatha Manoharan erandu ezhthu Wat mean two I don't know pls tel me

  • @Harini_geetha
    @Harini_geetha Před 3 lety +92

    Anyone after hearing our Sivaangi and Nivas Anna Vinmeen Vithaiyil Cover Song❤️
    Attendance pls
    👇🏻👇🏻👇🏻

  • @kannanvijayakumarkannan972
    @kannanvijayakumarkannan972 Před 3 lety +51

    I heared this song since 7 years ago ...but after this song is mostly played in my playlist ...such a beautiful song ...❤️

  • @sandeepfriend6096
    @sandeepfriend6096 Před 8 lety +18

    Abhay's Voice...choo chweet... Saindhavi's Voice.... Superb.....Lyrics chanceless... Music....VOW.... Heart-touching Melody....

  • @allenjonathan6506
    @allenjonathan6506 Před 5 lety +98

    Soulful lyrics..❤️.. Anyone in 2k19 ?

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan Před 10 měsíci +12

    தோற்றாலும் ஜெயித்தாலும்
    சுகமாகி போகிறது
    காதல் ❤

  • @nalpha8035
    @nalpha8035 Před 3 lety +27

    beautiful song... no 100 dancers on the side... no unnatural pretences... no ooty/switzerland ... yet such a beautiful song.

  • @apnair1
    @apnair1 Před 8 lety +53

    The Most talented Nivas K Prasanna has to be appreciated for this wonderful composition, superb melody and kabilan's lyrics was too good

  • @noneofyourbee-siness
    @noneofyourbee-siness Před 6 lety +196

    I'm Bengal. I can't understand a single lyrics but in love with this song 😍

  • @s.sharmila3474
    @s.sharmila3474 Před rokem +47

    2:54 ayyyooooo....
    What a lines
    Girls can feel this

  • @SureshSuresh-dr3hz
    @SureshSuresh-dr3hz Před 2 měsíci +2

    I ❤ this song😊😊

  • @meghanaspramod6552
    @meghanaspramod6552 Před 3 lety +200

    Whenevr I hear this , I'm remined how beautiful tamil is ..Me being a malayali...I say tamil is the best language for songs

  • @loveurself4980
    @loveurself4980 Před 4 lety +19

    நான் பேசாத மௌனம் 🤫எல்லாம் உன் கண்கள் பேசும் 😉
    உன்னை காணாத நேரம்🕰️ என்னை கடிகாரம் ⌚கேட்கும்...
    😍😍 So Lovely Lyrics 😍😍

  • @shaza7914
    @shaza7914 Před 3 lety +47

    Who all listing this song after seeing sivangi and nivas Bro's video

  • @MassRam
    @MassRam Před rokem +3

    Naan Pesadha mounam Ellam Unn kangal Pesum unnai Kanadha Neram Ennai Kedigaram Kekum Semma Feel line Nice melody song 🎶 🎼 🎧 ❤️ 🥰

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před 5 lety +9

    Such a ever lovely song.
    Mudhal pen dhanae Nee dhanae..
    Enakul naanae erpaenaeeee.....
    Enimel naanae nee aananeen...
    Evan pinnalae poovenaen.....
    Eni neeyum naanum ondrai sernthal kadhal irandu ezhuthu......
    Wow wonderful lyrics and the choreography is excellent for this shot. Janani looks like Angel when she appears while these lyrics going on.
    And Ashok u look very cute perfect 100% apt to the role. Ur combo bcom the best and beautiful combo.

  • @jeraldsebastian774
    @jeraldsebastian774 Před 5 lety +36

    Whenever i hear this song. I just remember my college days . Great music by Nivas and team !

  • @hemaeditz...3976
    @hemaeditz...3976 Před rokem +10

    Ini neeyum nanum ondrai serndhal kaadhal irandu ezhuthu❣️

  • @Anishapandian
    @Anishapandian Před rokem +3

    😍 Etharkkaga Unnai Ethir Paarkiren.....😘😘😘 Nice line...😗💙❤....🖇

  • @deekesh7321
    @deekesh7321 Před 4 lety +84

    World's most beautiful language_Tamizh.😍😍💖💖💖.Semma lyrics
    Tamizhanda💥💥💥

  • @lookingfortheend
    @lookingfortheend Před 7 lety +76

    The choreographer deserves and Oscar!! with two or three people and HD recording camera..how could he make this so beautiful and enticing !!!

    • @anilbalaraman
      @anilbalaraman Před 6 lety

      czcams.com/video/gpGi5uHS50c/video.html
      for hd 30s whatsapp status...

    • @poonga-mp1dg
      @poonga-mp1dg Před 6 lety

      Satyagajen Rajenthiran i like u

    • @eniyanc380
      @eniyanc380 Před 6 lety

      U r looking too smart . try in Tamil cinema

  • @Sinrasu_Gaming
    @Sinrasu_Gaming Před 8 měsíci +2

    Woow evolo years analum this song beautiful low agalla 💫💛 single la eeuthalum dha song kakupothu nala eruku yarukula dha Mari feel achi ?

  • @travisscott6519
    @travisscott6519 Před 3 lety +450

    Tamil is the only language which will suit any type of song; Being a malayalee, I have to say my favorite language is Tamil. It is so divine !

  • @tejtej5124
    @tejtej5124 Před 6 lety +36

    Such a beautiful song male voice ..super i like tamil songs

  • @mohan1771
    @mohan1771 Před 4 lety +14

    Ashok Selvan... manly handsome hero... Janani Iyer gorgeous lady.... awesom song ♥️♥️

  • @nathisofficial2702
    @nathisofficial2702 Před 5 měsíci +54

    2024 la intha kekkiravanga yaru?

  • @Lotus10893
    @Lotus10893 Před 3 lety +478

    Again Hearing after nivas Anna and sivangi performance

    • @afsinabasheer7283
      @afsinabasheer7283 Před 3 lety +20

      I am searching where this CMT 😂

    • @kushalvip4178
      @kushalvip4178 Před 3 lety +8

      Same reason bro

    • @achuponnu6219
      @achuponnu6219 Před 3 lety +17

      Yes...shivangi voiceum indha female singer voice ore maathiri erikkth...

    • @Soul_ed
      @Soul_ed Před 3 lety +5

      Exactly

    • @Shivaa1230
      @Shivaa1230 Před 3 lety +4

      I intended to post a cmnt like this but it's already posted.....😬😬

  • @aronaron3076
    @aronaron3076 Před 6 lety +384

    I'm kannadiga..I don't know tamil.. But this song is Owsm

  • @anandm4917
    @anandm4917 Před 9 lety +8

    NIce lines with super music.... still ringtone for me ....... Pennin Velailyel yennai tolaithu.... neyum nanum ondra saernthal kadhal irandu eluthu,,,

    • @gomathiarun4430
      @gomathiarun4430 Před 9 lety +1

      B b ddggrrsewwe we wwqwqw www qqwwwso q qqwww quality wwqwtqw Cc c dddxcffix uzu to d Czech few

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor Před 3 měsíci +1

    Wonderful Song !
    காதல் இரண்டு எழுத்து 👉 லவ்

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash Před 3 lety +95

    Na.muthukumar,thamarai, yugabharthi lyrics have a epic quality that is conveying deep feelings in simple words without exaggerating. Even the comparison are simple. no cringes but relatable,realistic❤

    • @rajeshr1587
      @rajeshr1587 Před rokem

      Your language in English is very good.

  • @akhilvyshnaakhi4483
    @akhilvyshnaakhi4483 Před 7 lety +1036

    Hey....I am from kerala we all like tamil song too much..!! Tamil song is the best for hearing.....!!

  • @rahulgaming9759
    @rahulgaming9759 Před 5 lety +77

    I'm from Karnataka and I don't understand a word but it feels me so cool I like the song much😆😆😆

    • @veluchamykarthikeyan1085
      @veluchamykarthikeyan1085 Před 5 lety +2

      If you understand tamil, this song lyrics will really make you feel the power of love.
      Love you wife.

    • @shankargovindarajan5759
      @shankargovindarajan5759 Před 5 lety

      If you know Kannada, I think you should be able to understand many words in this song .... Anyways, that doesn't matter, especially for this song...

    • @vat513
      @vat513 Před 6 měsíci

      You speak Kannada and saying don't understand a word? Like Tamil is that much foreign to you?

  • @user-kz5gn3mc7l
    @user-kz5gn3mc7l Před 5 měsíci +9

    Ashok selvan fan hearing march 2024..❤

  • @suraiyasuraiya2024
    @suraiyasuraiya2024 Před 3 lety +2

    Enaku romba romba romba pidicha song💞💞❤️❤️💕😍😍 daily kepen.....