Psychological Facts of Human Behavior

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #psychologicalfactsofhumanbehavior
    #psychologyfacts
    #psychology
    #familycounseling
    #facts
    #psychology
    #attract
    #attractlove
    #google
    #mygoogledrive
    #googleonlineteachingplatform
    #bestknowledgesharingplatform
    #psychologyfactsonline
    #googleeducationinform
    This video is explaining about psychological facts of human behavior. Psychological facts of human behavior is very important one. Every people must know about psychological facts of human behavior.
    Counselling in Tamil
    This channel is useful for psychology, counseling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
    This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
    This channel areas are covered by counselling, psychology and prevention sites.
    LTM Iyas (M.Phil)
    Psychological Counselor

Komentáře • 461

  • @greatindian1168
    @greatindian1168 Před rokem +220

    இதை பார்க்கும் ஆண்களின் மனம் அமைதியாக மனதிற்க்குள் மகிழ்ந்து சிரிக்கும்

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu Před rokem +5

    நான் மிகவும் அமைதியானவன், என் அமைதிக்கு காரணம் இவைகள் தான்...,
    அன்பு வைத்து ஏமார்ந்தவன்,
    என் உண்மையான அன்பை பிறர் புரிந்து கொள்ளவில்லை,
    நல்லது நினைத்து செய்வது பிறருக்கு பிடிக்கவில்லை,
    கடைசியில்.....,
    நமக்கு பிடித்தவர்களின் மரணம் தனிமையில் தான் தள்ளும்.....

  • @prabhakaran5290
    @prabhakaran5290 Před rokem +30

    மனதுக்குள் வரிகளை வாசிக்கும்போது, அதற்குறிய மனிதர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து, சத்தமில்லாத புன்னகை வருகிறது... இசையும் ஒரு காரணம்..👌🎉

  • @karuppasamyhariharana4222

    "இயல்பான ஆண்கள் அதிகம் பேசமாட்டார்கள். எந்த ஆண் அதிகம் பெண்களோடு பேசுகிறானோ அவன் இயல்பான ஆண் அல்ல." 🤝👍

  • @santhoshramajayam4626
    @santhoshramajayam4626 Před rokem +11

    இந்த அழகிய வரிகளை பார்த்த பிறகு கமெண்ட்ஸ் வரிகளை ஒன்று விடாமல் பார்க்க வந்த அனைத்து உண்மையான உள்ளங்களுக்கும் நன்றி 🙏💕

  • @rabiyaibrahim7087
    @rabiyaibrahim7087 Před 2 lety +164

    அண்ணா அருமையான கருத்துக்கள் நீங்க எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் என் வாழ்வில் நடந்திருக்கிறது நன்றி வணக்கம் 🙏

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 Před rokem +15

    உண்மையில் நீங்கள் தான் ஆண்களை நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். மிகவும் அருமையான பதிவுகள் தோழர்.

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +165

    "மௌனமாக கடினமாக உழையுங்கள், உங்கள் வெற்றி உங்கள் சத்தமாக இருக்கட்டும்."

  • @kadaramstonescollection3970

    வாழ்வின் எதார்த்தங்கள் பிறர் சொல்ல கேட்கும் போது தான்.. நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள மனம் ஆசைப்படுகிறது..அருமை உள்ளத்தில் நுழைவஞ அறிவை அறியும் ஆனந்த உயிர் மொழிகள் .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

  • @itsmypoco3810
    @itsmypoco3810 Před rokem +61

    நீங்க போட்ட காணொளி என் மனம் சிலிர்க்க வைக்கிறது அறுமை❤️👌

  • @anojanparamaa
    @anojanparamaa Před rokem +5

    நான் நிறைய youtube channels பார்த்திருக்கிறேன் ஆனால் இது எனக்கு ஒரு புது அனுபவத்தையும், மன நிம்மதியையும் தந்தது..நன்றி அண்ணா..👍🤝💚

  • @ennavalkadalthuc.m9806
    @ennavalkadalthuc.m9806 Před rokem +12

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை தான் ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை என்றால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது எது நடக்குதோ அது நன்றாகவே நடக்குது எது நடக்கவில்லையோ அதுவும் நன்றாகவே இருக்கும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @stsk1258
    @stsk1258 Před rokem +14

    இந்த காணொளி வரும் இசை மனதை அமைதிப்படுத்துகிறது மிக்க நன்றி 🙏

  • @ALLROUNDER-zb5vu
    @ALLROUNDER-zb5vu Před 2 lety +47

    நண்பா.....
    தந்தை மகன் உறவு மிக அற்புதமானது எனக்கும் என் தந்தைக்கும் அடிக்கடி சண்டை வரும் கோபம் வரும் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது தான் நான் பதிவிடுகிறேன்... ஆனால் இப்போது இந்த வீடியோவை பார்த்து அந்த ஓரிரு வரிகளை படித்ததும் என் மனம் கலங்கிவிட்டது.. உண்மைதான் நடிப்பில்லாத அன்பு தான் என் அன்பு என் தந்தை மீது 0:52

  • @bytebeattamil
    @bytebeattamil Před rokem +4

    இதை பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் தான் அதிகமாக வருகிறது இந்த பதிவை பதிவிட்டதற்கு உங்களுக்கு நன்றி...

  • @kingmaker..8514
    @kingmaker..8514 Před rokem +20

    ஆழமான சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் பதிவு செய்ததற்கு நன்றி..

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 Před rokem +1

    வாழ்க்கைக்கு உகந்த அருமையான பொன்மொழிகள் போன்று உள்ளது. 👌👍

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +74

    ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போன்றவர், அது மற்றவர்களுக்கு ஒரு வழியைக் காட்ட தன்னைத்தானே நுகரும்.

  • @RameshButtu
    @RameshButtu Před rokem +6

    அற்புதமான வரிகள் 👌👌 அதிலும் சில வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. இந்த வரிகளை படிக்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் தானாக வருகின்றன😭 ஏன் என்றால் நான் அனுபவித்த ஏமாற்றங்கள் இழப்புகள் வலிகள் இவை அனைத்தும் சில நிமிடங்கள் என் நினைவில் வருகின்றன.அதிலும் குறிப்பாக நண்பர்கள், சொந்தங்களால அனுபவித்த வலிகள் தான் அதிகம்

  • @vijaykumar-fc5qk
    @vijaykumar-fc5qk Před rokem +3

    மிக சரியாய் கூறினாய் ! நண்பா மிக்க நன்றி .....ஆண்களின் அமைதியை பற்றி உரைத்தற்க்கு ..

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Před rokem +22

    அமைதியில் ஞானம் பிறக்கிறது

  • @sivaraman1520
    @sivaraman1520 Před rokem

    ஒரு ஆணின் ஒட்டுமொத்த மன ஓட்டத்தை உங்களின் அழகிய வரிகளும், மெல்லிய இசையும் ஒருநிலை படுத்துகிறது என்றால் மிகையன்று ♥️✨

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Před rokem +8

    தெளிவான கருத்துக்களை கூறியதற்கு நன்றி

  • @basheerj706
    @basheerj706 Před rokem +1

    நல்ல பதிவு துய்மையான உள்ளத்தை இறைவன் நேசிப்பான் 🌾🌾🌾🌷🌷🌷🌷💐💐🌹🌹

  • @shameerhussain1634
    @shameerhussain1634 Před rokem +1

    இதை பார்த்ததும் மனம் மகிழ்ந்து....சொல்வதறியாதுவார்த்தைகள் இன்றி மவுனமாய் ஆனேன்...........😊😊😊

  • @purushothamanpurushothaman4018

    ஒவ்வொரு வரிகளும் உண்மை 🙏

  • @senthilnathanviswanathan4924

    அருமை....கடைசியாக ஆண்களைப் பற்றி நல்ல உண்மையான விளக்கம் கொடத்தது அருமை.....ஒரு விண்ணப்பம்......நல்ல பெண் "என்றாள்" - இதிலே எழுத்துப் பிழை உள்ளது.....நல்ல பெண் "என்றால்" என்று இருக்க வேண்டும்...இப்பிழையை திருத்தினால் நல்லது. இதர்க்கு அடுத்து வரும் slideல் "என்றால்" என்று சரியாகவே உள்ளது...

  • @arulmozhivarmanpremkumar8461

    நல்ல கருத்து இது தமிழிலும் இது வாய்ஸில் கேட்டால் கண்ணை மூடி முழுவதுமாக உணர முடியும்

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +5

    அதிகாரமும் பணமும் வாழ்க்கையின் பலன்கள். ஆனால் குடும்பமும் நண்பர்களும் வாழ்க்கையின் வேர்கள். பழங்கள் இல்லாமல் நம்மால் நிர்வகிக்க முடியும், ஆனால் வேர்கள் இல்லாமல் ஒருபோதும் நிற்க முடியாது!

  • @kandhandivi4196
    @kandhandivi4196 Před rokem +5

    True lines. Each and every lines happeneds in my life tooo

  • @princedhanush6493
    @princedhanush6493 Před rokem +1

    All off 100 💯 True Words 🥺🥺🥺🥺

  • @saraswathisakthivel2287

    பாவம் பார்த்த யாரோ ஒருவர் தான் பதம் பார்த்து இருப்பர்....Fact fact ...100% என் வாழ்வில் பல முறை இச்சம்பவம் ஆனால் 4முறை வெவ்வேறு சம்பவங்களில் உணர்ந்தேன். சகோதரரே

  • @DineshDinesh-lo8nl
    @DineshDinesh-lo8nl Před rokem +4

    Naam pavam parthavargal dham nammai padham parpargal and mudhugil kuthum nanbanai vida kannathil arayum edhiriye mel👏👏👏👏👏

    • @DOOR_DELIVERY
      @DOOR_DELIVERY Před rokem

      Super bro semaya soninga recent ah ipd than nanum en frnd Nala oru periya prachanaya face panan

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +8

    "வாழ்க்கை மிகவும் குறுகியது, காலையில் எழுந்திருக்க வருந்துகிறேன், எனவே, உங்களை சரியாக நடத்துபவர்களை நேசியுங்கள், செய்யாதவர்களை மறந்து விடுங்கள்"

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +3

    Strength of life is going through the best place for the thousands of people in India country 🌎🌍🌎 world 🌎🌍🌎 Truth Sir

  • @tcsruban1478
    @tcsruban1478 Před rokem +4

    சொந்த உறவுகளால் ரெம்ப பாதிக்கப்பட்டு இருப்பார் போல மனுசன்..
    இவை எல்லாவற்றையும் கடந்து செல்வதே வாழ்க்கை...

  • @fashionhup3952
    @fashionhup3952 Před rokem +1

    Ennaiku napathathula best video bro,,,💯💥💥

  • @regi1948
    @regi1948 Před rokem +1

    Watching and listening ...

  • @m.desigan2295
    @m.desigan2295 Před rokem

    Informative one

  • @mohandassdass7958
    @mohandassdass7958 Před rokem

    Really useful lines thank you for your time

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +6

    அனைவருமே வாழ்க்கை வாழ்வதற்கே பிறந்தோம் நண்பா

  • @sarithasari4142
    @sarithasari4142 Před rokem +1

    Very nice words absolutely correct fantastic

  • @rangolikolangalspecial7545

    சூப்பர் ஹிட் பதிவு 👌👌👌💐
    இது அனைத்தும் உண்மை உண்மை உண்மை சகோ 💯💯💯💯💯💯👍👍👍

  • @SuperHichman
    @SuperHichman Před rokem +2

    அதிகமான பெண்களுடன் பேசும் ஆண் ஏன் இயல்பான aan இல்லை?

  • @rajkumark3148
    @rajkumark3148 Před rokem

    Arumai

  • @arunofficial347
    @arunofficial347 Před rokem +1

    Super 👌 Anna

  • @sivag7277
    @sivag7277 Před rokem

    Super நண்பரே 👍👍👍👍

  • @kumaresansekar5005
    @kumaresansekar5005 Před rokem +5

    True lines 🔥🚶🔥

  • @aalagarsamyaalagarsamy9402

    Reality 💯

  • @beejay1132
    @beejay1132 Před rokem

    ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @RRJ896
    @RRJ896 Před rokem

    Excellent 👌

  • @kuttyvijay9298
    @kuttyvijay9298 Před rokem

    அருமையான பதிவு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @karunagaranarumugam8082

    சிறப்பு மிக மிக சிறப்பு ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @pearllingaa2536
    @pearllingaa2536 Před rokem

    அருமை தோழர்....

  • @vinoths591
    @vinoths591 Před rokem

    Very very nice

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if Před rokem

    Varighal arumai.puridhal adhigham 🤗🤗🤗

  • @Nothing-ho6mk
    @Nothing-ho6mk Před rokem

    அலங்காரத்திற்கான மதிப்பு அழகுக்கு இல்லை என்பது நிதர்சனம் ! ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அழகிற்கும் அலங்காரத் திற்கும் வித்தியாசம் தெரியதா காரணத்தினால் அலங்கார த்தின் மீது ஆர்வம் கொண்டு ஏமாற்றம் அடைந்த நிலை !!!!

  • @lekshmanan2497
    @lekshmanan2497 Před rokem

    Super bro really satisfied

  • @jacklinesofia7773
    @jacklinesofia7773 Před rokem

    Wonderful words ❤❤❤

  • @vishwanaths5372
    @vishwanaths5372 Před rokem

    Very super

  • @mohammedfarismohammedfarsa4111

    Yes, Touch with nature of mine. Like i read myself.

  • @SasiKumar-bz8ip
    @SasiKumar-bz8ip Před rokem

    வாழ்த்துக்கள்

  • @karthikeyankrishnamoorthy860

    Sema sir correct ta soldriga 👌👍

  • @eshwaranesu3598
    @eshwaranesu3598 Před rokem

    Vera level

  • @hardcoretamilan577
    @hardcoretamilan577 Před rokem +1

    Absolutely correct👌👌👌

  • @antonysamy634
    @antonysamy634 Před rokem

    இது முற்றிலும் எனக்கு பொருத்தமாக இருக்கிறது

  • @mohamedilyas.m3906
    @mohamedilyas.m3906 Před rokem +1

    I am very happy ❤️❤️❤️❤️❤️

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Před rokem

    great sir

  • @KarthiKarthi-gm5vn
    @KarthiKarthi-gm5vn Před rokem

    Very nice

  • @v.vishnukanthan8961
    @v.vishnukanthan8961 Před rokem

    Unmai👌🏻

  • @mathankumar7579
    @mathankumar7579 Před rokem

    Super.... love you.....💐💐💐

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem

    ஒவ்வொரு "கேலிக்கு" பின்னால் எப்போதும் ஒரு சிறிய உண்மை இருக்கிறது, ஒவ்வொன்றின் பின்னும் ஒரு சிறிய அறிவு" எனக்கு தெரியாது "" நான் கவலைப்படுவதில்லை" ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் ஒரு சிறிய வலி "பரவாயில்லை"

  • @renganathan7
    @renganathan7 Před rokem

    சிறப்பு மிகச்சிறப்பு 👌

  • @Black-q7s
    @Black-q7s Před rokem

    Sago arumai...👌👏👏👏👏👏

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 Před rokem

    மிக்க நன்றி. சரியான கரு த்துகள். 🌷🌷🌷🌷🌷

  • @SathishKumar-pm6ct
    @SathishKumar-pm6ct Před rokem

    Migavum ..arumaiyana karuthukkal ..Anna...very useful to me..

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před rokem +1

    Fantastic music with your lines❤️😍

  • @mk_tamizha_creations
    @mk_tamizha_creations Před rokem

    Heart touching 💜💙❤

  • @ishrathmuhammed5123
    @ishrathmuhammed5123 Před rokem

    It’s absolutely marvelous.
    Hats off to writer.

  • @anbuarasan4289
    @anbuarasan4289 Před rokem

    அருமையான பதிவு

  • @muhammada8903
    @muhammada8903 Před rokem

    Ovvoru variyum namma life la sambandappatta varigal. Super nanba

  • @vk-bw1yb
    @vk-bw1yb Před rokem +1

    ❤️❤️❤️❤️💯💯💯Vera level brother 💯💯💯❤️❤️❤️❤️

  • @devadeva9856
    @devadeva9856 Před rokem

    அப்பா அம்மா இல்லாத போதே அருமை புரியும்

  • @tamil6285
    @tamil6285 Před rokem

    அருமை 👌👌👌

  • @Asfar189
    @Asfar189 Před rokem

    Kadaisi Vaarthakal.... ❤️

  • @santhoshkumard594
    @santhoshkumard594 Před rokem

    Super brother

  • @surendardeva7943
    @surendardeva7943 Před rokem

    ஒரு ஆண் அதிகம் அமைதியாக இருந்தால் அவன் மனம் ஆயிரம் புத்தகத்திற்கு சமம்......🙏🙏🙏

  • @mskd313
    @mskd313 Před rokem

    Super anna வாழ்த்துகள்

  • @k.palanibharathi2190
    @k.palanibharathi2190 Před rokem

    Good all real people like you.

  • @viruviru9004
    @viruviru9004 Před rokem

    அருமையான நல்ல கருத்து பாஆ

  • @priyacomputers
    @priyacomputers Před rokem

    Nice lines

  • @mydiary5282
    @mydiary5282 Před 2 lety +2

    Very Nice Video Sir 🌷🌷

  • @k.Sakthivel8950
    @k.Sakthivel8950 Před rokem

    Super bro

  • @RameshKct
    @RameshKct Před rokem

    true words. naam paavam ena ninaithu udhaviyaviyavargale kuthukirargal. kodupathai niruthi paar unmaiyana mugam theriyum.

  • @user-zv3fz4dd3c
    @user-zv3fz4dd3c Před rokem

    Fact 👏👏👏👏👏

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Před rokem

    Valuable information 🙏

  • @kirijaffnasrilanka8145

    Super

  • @nandhakumar239
    @nandhakumar239 Před rokem

    இது அனைத்தும் உண்மை உண்மை உண்மை..

  • @suriaprathap9912
    @suriaprathap9912 Před rokem

    இனிமை

  • @strangeentertainer5459

    Super thalaivaa