Cambodia மக்கள் ரொம்ப பாவம் 😓 | Killing Field | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Hello guys! Welcome back to Tamil Trekker. Travelling isn't all about finding places. Instead, it takes one step more. I learn about the place I travel to, and it's so much fun indeed to know.
    This vlog gives a brief sense of Cambodia's civil war - the drastic incident in Cambodia's history that took so many lives, the memorial of the civil war, how I started my day, getting a bike for the tour, and my unique experience.
    Watch the much-awaited Cambodia without a miss!
    #TamilTrekker #Cambodia #asianfood
    ********************
    Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 514

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před 2 lety +50

    Follow My New Facebook Page for Latest Updates
    facebook.com/UlagamSutrumTamizhanoffl

  • @chakarar4535
    @chakarar4535 Před 2 lety +299

    உலகில் எந்த இனம் அடி பட்டாலும் தமிழினம் கண்ணீர் சிந்தும்...
    தமிழர்கள் அடிபட்டால் மட்டும் உலகில் எந்த இனமும் திரும்பி கூட பார்க்காது...
    இது வரலாறு சொல்லும் உண்மை..
    வாழ்த்துக்கள் புவனி....

    • @manoharana7364
      @manoharana7364 Před 2 lety +7

      உண்மை உண்மை உண்மை

    • @Black_Man_Black
      @Black_Man_Black Před 2 lety +13

      ஆமாம் தல பெருமை கொள்கிறேன் உலகின் இரக்கம் உள்ளம் கொண்ட ஒரு இனம் தமிழ் இனம் மட்டுமே

    • @kavipkan
      @kavipkan Před 2 lety +13

      Ellarum manushanga dhan ellarukum feelings varum .. athu unnum tamils oda unique character kedaiayathu.

    • @Mariselva_6
      @Mariselva_6 Před 2 lety +1

      உண்மைதான்

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +8

      @@kavipkan ஒரு இனத்தின் பழக்க வழக்கங்கள் வைத்து தான் பல உணர்வுகள் வெளிப்படும். தமிழர்கள் இரக்க குணம் மிக்கவர்கள்

  • @akilanakilan8518
    @akilanakilan8518 Před 2 lety +54

    நண்பா நான் காரைக்குடி தான் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பிடிக்கும் உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @BahrainTamil
    @BahrainTamil Před 2 lety +409

    போனதுதான் போனீங்க நம்ம ராஜராஜ சோழன் வம்சம் சென்ற இடத்துக்கும் போயிட்டு வாங்க(Angkor wat)

    • @dhilipshorts
      @dhilipshorts Před 2 lety +19

      Raja raja cholan vamsam Illa pallavas vamsam

    • @netanand
      @netanand Před 2 lety +8

      சோழ வம்சம்.

    • @kmurugesh2148
      @kmurugesh2148 Před 2 lety +13

      இந்த தஞ்சை தவில் நாயனம் வாசிக்கும் குடும்ப பாரம்பரிய உள்ள புவனி வாழ்நாள் சாதனையே அங்கோவார்ட் தான் சூப்பரான கன்டென்ட் என்று தெரிந்தே போன வாத்தியகாரனாச்சே

    • @ml29282
      @ml29282 Před 2 lety

      Arumai

    • @opopmaniopopmani6908
      @opopmaniopopmani6908 Před 2 lety +3

      Ethuku sakurathuka poya

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před 2 lety +40

    என்ன கொடுமை இது பார்க்கவே கண்களில் கண்ணீர் துளிகள்வருகின்றது👌👌👌😢😥😥😥

  • @fyumshimosaka3019
    @fyumshimosaka3019 Před 2 lety +41

    மியூசிக் எடிட்டிங் லா படம் பார்ப்பது போல் அருமையா இருக்கு 😁 இப்படியே பண்ணுங்க 👌சூப்பர்

  • @Dresstailor
    @Dresstailor Před 2 lety +11

    கம்போடியாவில் மனிதர்களை கொன்று மண்டை ஓடுகள் இருக்கும் விஷயத்தை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். பார்க்கவே கஷ்டமாக இருக்கு.

  • @thirumalk2732
    @thirumalk2732 Před 2 lety +16

    மெய் சிலிர்க்க வைக்கிறது.
    பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்

  • @saravanansubbu8804
    @saravanansubbu8804 Před 2 lety +51

    கொடுக்காபுளி, பனைமரம் போன்றவை தமிழ்நாட்டில் இருந்து அங்கு பரவியது என ஒரு செய்தி உண்டு.

  • @justtimepass1338
    @justtimepass1338 Před 2 lety +16

    வாழ்றான்யா வாழ்க்கைய..... உங்கள மாதரியே ப்ரோ,,,

  • @samijegan
    @samijegan Před 2 lety +13

    Buvani, கம்போடியாவில் நடைபெற்ற இதை போன்ற சம்பவம் வியட்நாமில் ம் நடந்துள்ளது. இலங்கை jaffna suthan m கம்போடியாவில் தான் vlog பண்ணிட்டிருக்கார்.

  • @azarmohamed561
    @azarmohamed561 Před 2 lety +16

    எந்த மாதிரி உலகம் இருந்திருக்கு....சூப்பர் bro..

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +15

    இந்த உலகில்தான் எவ்வளவு இனப்படுகொலைகள்😔😔😔

  • @mohanp7728
    @mohanp7728 Před 2 lety +56

    கம்போடியா நாட்டின் ஜாலியன் வாலாஜாபாத் பார்பதற்கு வலிக்கிறது😭. இதுவரை வந்த உங்கள் வீடியோக்களில் வித்தியாசமான வீடியோ.உலகின் கண்ணீர் கதைகளை உங்கள் வழியே காண்பது வேறுவிதமாக உள்ளது.நன்றி.

    • @aadil_1998
      @aadil_1998 Před 2 lety +5

      வாலாஜாபாத் ஊரோட பெயர்....அது ஜாலியன் வாலா பாக்

  • @anandlogo9606
    @anandlogo9606 Před 2 lety +7

    மனம் வலிக்குது புவனி முதல் முறையாக சிகப் செய்து பார்த்தேன் முடியல பாவம் மக்கள்

  • @kmurugesh2148
    @kmurugesh2148 Před 2 lety +13

    தஞ்சாவூர் இசை குடும்பத்தில் நாயணம் தவில் வாசிக்கும் குடும்பத்தில் பிறந்த புவனீ சோழர்கள் அங்கோவார்ட் கட்டிய உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் உலகத்திற்கே தெரிந்த வரலாறு

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 Před 2 lety

      அது சைவ ஆலயம். அப்போது ஹிந்து என்ற மதமே கிடையாது. வெள்ளைக்காரன் வைத்த வடநாட்டு பெயர் அது.

    • @onpkkt4550
      @onpkkt4550 Před rokem

      நீர் அவரை வஞ்சப்புகழ்ச்சி செய்றீர்
      சாதி அரிப்பின் வெளிப்பாடு

    • @user-00034
      @user-00034 Před rokem

      சோழர்கள் எப்பொழுது இந்துக்கள் ஆனார்கள்?
      தவறாக பதிவு செய்யாதீர்கள்.
      சோழர்கள் தமிழர்கள்.

  • @senthilkumaranP
    @senthilkumaranP Před 2 lety +41

    தலைவா இனிமே உங்கள் ராஜ்யம் தான் தமிழ்நாட்டில் இனிமேல் உங்களை அழிக்க யாரும் இல்லை 🤘🏻🎉👍

  • @munispeter5533
    @munispeter5533 Před 2 lety +8

    good combo...Bhuvani & Sasi bro, keep rocking. thanks for your effort & video.

  • @SPLsView2021
    @SPLsView2021 Před 2 lety +8

    சிறப்பு நண்பரே மிக அருமையான ஒரு நல்ல தொகுப்பு super வாழ்த்துக்கள்..

  • @sjtamilan4653
    @sjtamilan4653 Před 2 lety +10

    Super buvi romba alaga explain panninga unmailey romba work panni video podrathuku big big Thanks ❤you are a good explorer waiting for upcoming Videos Seekiramey millions la subscribers vara valthukal buvi 😍😍

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 Před 2 lety +45

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️❤️

  • @sakthisv8834
    @sakthisv8834 Před 2 lety +1

    Wow!! Thats beautiful bro.. Everything are so good😍😎 Happy Journey

  • @ashikashik6046
    @ashikashik6046 Před 2 lety +6

    Super bro you are doing good... Video la VOICE and BACKGROUND MUSIC Contrast a iruku not at same level. We have to change volume up and down.

  • @techbooster.3705
    @techbooster.3705 Před 2 lety +4

    2:31 Vera mari bro 😆 🤣 😂 😹 😆 🤣

  • @AbdulHameed-sm2kd
    @AbdulHameed-sm2kd Před 2 lety +6

    Bro editing vera leval bro 😘😘😘❤

  • @tjshallman1109
    @tjshallman1109 Před 2 lety +15

    நான் இரண்டு வருடங்கள் கம்போடியாவில் வசித்து வந்தேன் அங்கோர் வாட் கோவிலுக்கு போய் ஏறி பாருங்கள் நாக்கு தள்ளும்

  • @plutoboy...2396
    @plutoboy...2396 Před 9 měsíci

    Hiiii broo... Nethu dhan ungaa video paakaaa start pana... Avloo superaaa iruku.. Hats offf bro

  • @arunbalakrishnan85
    @arunbalakrishnan85 Před 2 lety +1

    Bro unga friend suppers edit pannirukkaru bro , musiclam supper rendu perum nallacombination bro

  • @ArshadsHacx
    @ArshadsHacx Před 2 lety +1

    Video quality summa vera level bro suppera irukku

  • @ranithangam2940
    @ranithangam2940 Před 2 lety +1

    Video la movie patha madhirie eruku super pa then half discovery channel madhirie eruku 👏👏👌👌👌

  • @thushanthsarachchandra460
    @thushanthsarachchandra460 Před 2 lety +16

    Most recent killing field is SriLanka bro... But some clowns have demolished our monuments also. Karma has hit already for all those.

  • @lingkeskumar1412
    @lingkeskumar1412 Před 2 lety +41

    Editing semmaya irukku bro slow motion shotlam arumaiya irukku keep it up bhuvani bro god bless🙏😊
    FAN FROM MALAYSIA🇲🇾

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik Před 2 lety

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நான் வந்து வேறு ஏதோ ஒரு வீடியோ பார்க்கிறேன் என்று வந்துச்சு ஏனென்றால் ஒரு ஆரம்ப வீடியோ அருமையான வீடியோ 🔥

  • @sathiyasathiya7251
    @sathiyasathiya7251 Před rokem +1

    🌹1million adaya ennudiya valthukal..bro💐💐

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Před 2 lety +3

    Jafna Sudan Cambodia wanthikkuraru..meet pannugga❤️❤️ipo than Sudan video pathen🔥🔥

  • @michaelraj5313
    @michaelraj5313 Před 2 lety

    Unga vide ellam romba nalla eruku ennum neraiya video podunga vallthukall anna

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I Před 2 lety +4

    @Jaffna Sudhan தம்பி கம்போடியாவில் தான் இருக்கிறார்! சந்தியுங்கள் தம்பி

  • @ktt168
    @ktt168 Před 2 lety +3

    Pasikkatha nadu ethu
    nee sollanum atha
    nee sollanum 🎵🎵
    Ithai parum pothu my nadu than ninaivuvarthu 😭😭🇨🇦

  • @rajasekar5044
    @rajasekar5044 Před 2 lety

    Congratulations for achieving 8 lakhs subscribers.

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 Před rokem +2

    it's really hard to watch it 🥺🙏Rip to those innocent people's who died in 1975-79🙏

  • @saravanansubbu8804
    @saravanansubbu8804 Před 2 lety +11

    இந்த வரலாறு எல்லாம் நூறு முதல் இருநூறு வரையிலானது. ஒரு காலத்தில் முழுவதும் தமிழர் ஆண்ட பூமி அது. முழுமையாக தேடுங்கள் தடயங்கள் கிடைக்கும்.

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y Před 2 lety +4

    Jaffna suthan u tuber also in Cambodia ! please try to meet him !! தமிழ் உறவுகள் இணையலாமே !!

  • @foodgaragemuchmorevlogs8031

    North or south
    East or west
    Tamil tekker your allways the best 🤙.

  • @michaelraj9313
    @michaelraj9313 Před 2 lety

    semma bro world la poga mudiyatha place unglala pakka mudiyuthu semmaya vazhrenga bro

  • @kumaravelvel88
    @kumaravelvel88 Před 2 lety

    கடையில் போய் பன், லைக் பணியாரம்னு கேட்ட பார், சூப்பர் புவனி.....

  • @maheshpandian7130
    @maheshpandian7130 Před 2 lety +1

    👍👍..8. Lakh subscribe congrats

  • @sujeeravindran4104
    @sujeeravindran4104 Před 2 lety +2

    Vanakkam bro ❤️❤️❤️

  • @kavithabalamurugan1495

    Editing and bgm super👌🏻👌🏻

  • @vickykumar-nd6yc
    @vickykumar-nd6yc Před 2 lety +1

    Your videos contents were great ... ❤️❤️❤️❤️

  • @ysdedits9673
    @ysdedits9673 Před 2 lety +1

    Vanakkam Thalaiva 🙏🙏🙏

  • @mohamedyasir1608
    @mohamedyasir1608 Před 2 lety

    Sikiram sethurlam broo😅😅 semma

  • @ragus4880
    @ragus4880 Před 2 lety +19

    👉கம்போடியா வில் தமிழ் மன்னர்கள் கட்டியதாக சொல்லப்படும் கோவிலையும் காட்டுங்க

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před 2 lety +1

    எல்லாம் சரி தான் அந்த மலேசிய தம்பி நீங்க நாதரினு கூப்பிடாதீங்க மரியாதை இல்லாத வார்த்தை அது சரியா வீடியோ சூப்பர்

  • @sanjayrs6494
    @sanjayrs6494 Před 2 lety

    Bro unga videokku tha wait panra sikkaram vanga knjm

  • @sujeevansion7802
    @sujeevansion7802 Před 2 lety

    Hi bro
    Unga videos sammaya irruku next time Swiss ku vanga

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Před 2 lety

    Nice video bro.keep up.

  • @mmmmmm814
    @mmmmmm814 Před 2 lety +10

    👉இது என்ன பிரமாதம் 1947ஆம் ஆண்டில் ஜம்முவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டார்கள் அரசால்....அங்கும் சென்று இப்படி ஒரு காணொளி போடுங்க ...pls...bro....😔😔🤬🤬

  • @deviramesh5769
    @deviramesh5769 Před 2 lety +1

    Oh my god very sad. Thanks anna that's information gather in people.

  • @kirankumark2040
    @kirankumark2040 Před 2 lety +8

    Angkor Wat temple ku ponga bro

  • @VIKKYind
    @VIKKYind Před 2 lety +13

    797k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐

  • @donpras2012
    @donpras2012 Před 2 lety +1

    Super bhuvani bro

  • @fact2574
    @fact2574 Před 2 lety +14

    गर्मी का मौसम आ गया है इसलिए अपने घरों के छत पर पानी की सुविधा करें पक्षियों के लिए पक्षी बेजुबान है हम सबको मिलकर पक्षियों के लिए दाना पानी का जुगाड़ करना है शुक्रिया❤️

  • @ganesht2691
    @ganesht2691 Před 2 lety +9

    For vehicle renting, just need to show the passport only or give the passport to them until we return back the vehicle? Please clarify. Thanks

    • @kalaisiva7437
      @kalaisiva7437 Před 2 lety +3

      they will hold the passport till u return the vehicle

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife3536 Před 2 lety

    Welcome to new camera man bro

  • @jeyahash25
    @jeyahash25 Před 2 lety +6

    It’s reminds me Mullivaikkal in Srilanka. I can’t watch it. I skipped that part.

  • @vikashveera3161
    @vikashveera3161 Před 2 lety

    Bro aipdeya food review pannuinga supera irukuu 🙊🤗🥰

  • @thamilvaananganisan8120
    @thamilvaananganisan8120 Před 2 lety +1

    Bro go to prison 21...its located at phnom penh...ithuvum killing field maathiri thaan

  • @aswinajay5285
    @aswinajay5285 Před 2 lety +2

    சீக்கிரமா செத்துடமுல்ல🤣🤣மாஸ் தல

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 Před 2 lety +5

    மலேசியாவில் வெள்ளை நூடுல்ஸ் (bihun)
    Famous ஆன பன்னியோட சாப்பிட மாட்டோம்
    கோழி
    இல்லை vegetarian சாப்பிட நல்லா irukkum

  • @ravime2192
    @ravime2192 Před 2 lety +1

    A look of Cambodia...Shivering.
    2 tonnes of fruits...Classy....What price you gave for fruits you purchased in Indian money

  • @cshyamsath6521
    @cshyamsath6521 Před rokem

    En thala vera level 😄

  • @vickybhuvi916
    @vickybhuvi916 Před 2 lety

    3.56 vera level bro 😂

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +4

    Cambodia angorwat ku than waiting bro 🙏🙏🙏🙏😀😀😀we need angorwat

  • @parthuvarma5247
    @parthuvarma5247 Před 2 lety +23

    Bro yena camera use pandringa neenga, quality super♥️

  • @mzmfoods8287
    @mzmfoods8287 Před 2 lety +2

    Nice voice bro 👌 💯 👏

  • @rizwanmisbahiy4224
    @rizwanmisbahiy4224 Před 2 lety +5

    அங்க போயி பனியாரம் னு சென்ன பாத்தியா. அங்க நிக்கிற தல நீ.....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety

    காணொளிக்கு நன்றி.

  • @pubgjoker6147
    @pubgjoker6147 Před 2 lety

    Super video bro 😘😘😘❤❤

  • @nadanasabapathyratnasabapa4409

    அது வாழைப்பூ அல்ல .முளைகட்டிய பயறு .வாழ்த்துக்கள்.🇫🇷

  • @arunududhar313
    @arunududhar313 Před 2 lety +1

    Bro one of the best country I ever been juzz visit temples club in siem reap u can enjoy alot

  • @karthickdamodharan2387

    Editting 👌

  • @anithashree6666
    @anithashree6666 Před 2 lety +3

    No words to say heartbroken pa

  • @aravindns6315
    @aravindns6315 Před 2 lety

    விரைவில் 8L subscribe 😍😍😍

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 Před 2 lety +2

    Bro hat's of bro intha video parri solla vaarthaigal illai bro sirithu neram movunamea irrunthathu😭😭😭😭😭😭😭😢😢😢😢😢

  • @vanankumar5733
    @vanankumar5733 Před 2 lety

    Hi Bro, that noodles not glass noodle its normal rice noodles.. glass noodles more transparent or glass like.. its taste.. rice noodles more tastier.. keep rocking guys

  • @rajarajacholan6270
    @rajarajacholan6270 Před 2 lety

    Editing super bro

  • @kaderwavoo
    @kaderwavoo Před 2 lety +1

    This soup is available in thailand too. Kuai thiew naam in Thai. Its available in Chicken & Beef also.

  • @rudhraamani
    @rudhraamani Před 2 lety +3

    Please go to dosa corner or taste buds . You get south indian foods

  • @wastefellow506
    @wastefellow506 Před 2 lety

    Always well whiser for you🥰🥰

  • @santa777yt2
    @santa777yt2 Před 2 lety +3

    VERAA MAARI BRO COMBODIAAAAAAA

  • @olikuchiodambukaran8101
    @olikuchiodambukaran8101 Před 2 lety +1

    2.38 myskin movie frame mari iruku❤️✨

  • @tnvillage4838
    @tnvillage4838 Před 2 lety

    Super video nanba

  • @vigneshvicky9985
    @vigneshvicky9985 Před 2 lety

    Bro daily oru video podunga 🧐🧐🧐

  • @rishikeshmohanta8690
    @rishikeshmohanta8690 Před 2 lety

    2:30 Vaazhranyaa vaazhkaiyaa..🤭

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Před 2 lety +2

    சூப்பர் ❤️👍🔥

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 2 lety

    Vanakkam Anna Enna Sollradhu theriyala Eppadi oru kodumai ah makkal kelvi ketta eppadi oru punishment rommbu anniyam mannachi illadha army Kemiro
    Army Video Clarity Arumai Anna👏
    🕉🙏Vazgha Valamudan

  • @sooryakrishnaswamy1968

    Super brother...🤠

  • @ranjithdmr237ranjith6
    @ranjithdmr237ranjith6 Před 2 lety

    Super thalaiva

  • @kavikavip7760
    @kavikavip7760 Před 2 lety +1

    🔥🔥🔥🔥🔥nice video

  • @udhayangoldudhayangold5286

    All nice video sir great