யார் இந்த இறை ஊழியர் ஜான் பீட்டர்?

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #wisdomtv#catholicchurch#churchhealing#waterpower#energyhealing#amalashram#catholicfaith#healingchurch#

Komentáře • 221

  • @wisdomtv333
    @wisdomtv333  Před 2 měsíci

    வரலாறு படைக்கும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம்.czcams.com/video/5t8umAAyHaQ/video.htmlsi=aqAmQ5tBDO_-xwNw

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před rokem +7

    புனித ஜான்பீட்டரே எங்கள் மகளையும் மருமகனையும் ஆசீர் வதித்து குழந்தை பாக்கியம் தந்தருளும் எங்களை சாட்சியாக மாற்றும் ஐயா

  • @babababa2566
    @babababa2566 Před rokem +21

    எல்லா குழந்தை பாக்கியம் இல்லாத பெற்றோருக்காக தந்தை ஜான் பிட்டரிடம் வேண்டிக்கொள்கிறேன்...

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Před rokem +9

    இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்களே !
    உம்மைப்போல் எளிய தாழ்மையான வாழ்வு வாழ துணைப் புரியும்.

  • @jeevithaarun3229
    @jeevithaarun3229 Před rokem +23

    என் சகோதரன் எல்லா கெட்ட பழக்கத்திலிருந்தும் விடுதலை பெற வேண்டுகிறேன்

  • @jeyaseelanm6592
    @jeyaseelanm6592 Před rokem +11

    இறை ஊழியர் ஜான் பீட்டரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென். 🔔

  • @athisayas4936
    @athisayas4936 Před rokem +7

    துன்பத்தில் துணையிருக்கும் இறைஊழியரே எமக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் அப்பா

    • @reginathiyagu1158
      @reginathiyagu1158 Před rokem

      Kadaulinkattdalaigaaikaday adethafrrrag pnithara eudaya erukulathaygLaum umdayganath athilEra Amman

  • @Joseph_raja8117
    @Joseph_raja8117 Před rokem +1

    தந்தையே எனக்கு இப்போது தனியார் தொழிற்சாலை இல் வேலை செய்து கொண்டு இருகுகின்றேன் தற்போது அம்மா விட்டு சென்னையில் வேலை செய்து வருகின்றேன் நான் அம்மா உடன் சொந்த ஊரில் நிரந்தரமாக ஒரு அரசு/ தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைக்கவும் தந்தையே இறை இயேசுவிடம் பரிந்து பேசும் தந்தையே உறவினர்களின் குடும்பங்களை ஆசிர்வதியம் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்க இறை இயேசுவிடம் பரிந்து பேசும் தந்தையே 💐💐🙏🙏

  • @Ready_.xin.05
    @Ready_.xin.05 Před rokem +1

    அன்பு சகோதரே என்னையும்,என் கணவர் மற்றும் பிள்ளைகளையும் ஆசீர்வாதம்.எங்களுக்கு நல்ல உடல் உள்ள ஆரோக்கியம் தரவும் வேண்டுகிறேன்.நன்றி.

  • @sharmil3499
    @sharmil3499 Před rokem

    இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்களே என் கடன் பிரச்சனைகள் தீர எனக்காக இறைவனிடம் மன்றாட வேண்டுகிறேன். மரியே வாழ்க. 🙏

  • @eusebiousrajan-df7wt
    @eusebiousrajan-df7wt Před rokem +1

    அய்யா ஜான் பீட்டர் சுவாமி என் பிள்ளை நல்ல ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை கட்டி எழுப்ப தேவையான எல்லா வரமும் அருள் வேண்டுகிறேன்

  • @jerlinclayjoshplay1240
    @jerlinclayjoshplay1240 Před rokem +4

    உண்மைதான் நான் என்னோட சொந்தக்காரர் பையனுக்காக நான் வேண்டிகிட்டேன் அவனுக்கு கேன்சர் இருந்துச்சு ஒரு வருஷத்துக்குள்ள சரியாக சொல்லி வேண்டிகிட்டேன் உண்மையிலே அந்த பையனுக்கு சரி ஆயிடுச்சு கண்டிப்பா நான் நேர்ல வந்து சாட்சி சொலுவோம்

  • @xavierantony5810
    @xavierantony5810 Před 4 měsíci

    புனித இறை வார்த்தை எடுத்துரைத்த தந்தை ஜான் பீட்டர் சவரிநாயகம் அவரிடம் என் விண்ணப்பம். புனிதரே உங்கள் எளிமையான வாழ்வும் உயிர் துறந்த சுழல் நிலையும் எம் இதயத்தை வருடுகின்றது. நீர் இறைவன் காலடியில் மாட்சிமை பெற்றுயிருப்பிர் என்று விசுவாசிக்கிறேன். எங்கள் வாழ்வில் முட்டுக்கட்டையாக உள்ள தடைகளையும் தடங்களையும் அதனை ஏற்படுத்தும் அனைத்தையும் கட்டவிழ்த்து வீழ்த்தவும் நீக்கிடவும் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்க பணிவுடன் மன்றாடுகிறோம். எங்களை நடப்பு நிதி நேருக்கடியிருந்து மீட்க மீட்பரிடம் பரிந்துரைக்க தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். இந்த இடத்தில் அற்புதமான அந்தோணியார் திருத்தலம் இருப்பது அறியாமலேயே இதே படித்துறையில் ஒரு இந்துவாக சிறுவனாக வீரேசுவரம் பூர்விகமாக கொண்ட என் தாத்தாவுடன் நான் காவேரியில் குளித்து மகிழ்ந்த காலம் நினைவுக்கு வருகின்றது. நாங்கள் குடும்பமாக தங்கள் திருதலம் வந்து தியானிக்க ஆசீர் வழங்கும். நன்றி இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.

  • @jeyarani7793
    @jeyarani7793 Před rokem +4

    நானும் பிரான்சிஸ்கன் ஒலி என்று நினைக்கிறேன். அந்த புத்தத்தில் படித்திருக்கிறேன் தந்தை அவர்களைப் பற்றி.. நானும் இங்கிருந்து வேண்டிக்கொள்கிறேன். என் ஆன்மீக வாழ்வுக்கு தடையாய்
    நிற்க்கும் தூக்கம் சோர்வு நீங்கி நலம் பெற வேண்டும் என்று... 🙏🙏🙏

  • @euginesther3831
    @euginesther3831 Před rokem +7

    புனிதரே.. என் மகனுக்காக
    வேண்டிக்கொள்ளும்..

    • @lilabai3717
      @lilabai3717 Před rokem

      Appa today get good result inmy case, ur my judge amen

    • @maryvarghese5718
      @maryvarghese5718 Před rokem

      Fr. Pl pray for the full recovery for my son Anand George

  • @isaiasraj5431
    @isaiasraj5431 Před rokem +4

    எனக்கும் எனது மனைவி மகளுக்கும் இறைவன் செய்துவரும் உதவிகளுக்கு தந்தையின் வழியாக நன்றி கூறுகிறேன்

  • @eusebiousrajan-df7wt
    @eusebiousrajan-df7wt Před rokem

    அன்பு தந்தை யே எனது மகள் நல்ல ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை கட்டி எழுப்ப உம்மை மன்றாடுகிறோம்

  • @dorathyruban1599
    @dorathyruban1599 Před rokem +7

    Amen praise the lord Fr. JHON Peter pray for us 🙏💐

  • @danielguna8934
    @danielguna8934 Před rokem +1

    அருட்தந்தை அவர்களே என்னுடைய மணைவி கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் குழப்பமான சூழ்நிலை மில் உள்ளேன்.தந்தை அவர்களே சாட்சி அளிப்பவர்களில் நானும் ஒருவனாக விரும்புகிறேன்.தந்தை அவர்களே என்னுடைய மணைவி குணமடைய மண்றாடுகிறேன்.

  • @christu4024
    @christu4024 Před rokem +3

    இயேசுவுக்கே புகழ்,
    அம்மா மரியே வாழ்க.
    எளிய வாழ்வு ஆன்ம மகிழ்ச்சி.

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Před rokem +4

    இறை ஊழியரே என் சகோதரன் அருள் ஜோதி கடவுளிடம் திரும்பி வந்து உடல் உள்ளம் ஆன்மீக நலன் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தடையாக உள்ள தீமைகள் தீயோனின் கட்டுகள் தலைமுறை சாபம் பாவம் நீக்கி ஆசிர்வதிக்க பரிந்துரை பண்ணுங்க ஆமென் நன்றி

    • @mercyrose4671
      @mercyrose4671 Před rokem

      En sister Mrs.Jessi marathi noi neengi viral video sugamaai pera father John Peter esuvidamparinthu pesa mantradugirom

  • @abisha149
    @abisha149 Před rokem +3

    எங்க அம்மாவுக்கு புற்றுநோய் நலம் பெற ஜான் பிட்டரே இறைவனிடம் பரிந்து பேசும்

  • @uniqueworld7405
    @uniqueworld7405 Před rokem

    எனது சகோதரன் பெயர் ஜான் பீட்டர் கானாமல் போன அவர் விரைவில் எங்களை வந்து சேர தந்தையின் ஆசீரை வேண்டுகின்றோம் ஆமென்

  • @maryssa5917
    @maryssa5917 Před rokem +1

    என் எல்லா வல்ல இறைவன் நன்றி. நான் என் தங்கை கல்யாணத்துக்கு முன்.செபித்து திருமண நடைபெற்ற து.நனறி அப்பா . தற்போது சிறு பிரச்சினை குறித்து மேலும் நான் தங்களிடம் ஒப்புக் கொடுகிறேன்.

  • @selvarajrathinasamy9491
    @selvarajrathinasamy9491 Před rokem +3

    எனது மனைவியின் உடல் நலம் பெறவும் எனது உடல் நலம் பெறவும்
    புனிதர் மூலமாக இறைவன் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன்.

  • @nalinecatherine1402
    @nalinecatherine1402 Před 7 měsíci

    Fr .John peter pray for us .Praise the Lord Amen 🙏

  • @lawrancesavarinathan6643

    இறைவன்இவர் வழியாக தம்மை வெளிப்படுத்துகிறார். இறைவன் வாழ்த்தப்பெருவாராக.

  • @jancyjayaraj4586
    @jancyjayaraj4586 Před 7 měsíci

    En thevaikalai andavaridàmirunthu petruthaarum praise the Lord st john peter savarinayakam pray for us

  • @lilabai3717
    @lilabai3717 Před rokem +2

    Praise the lord amen,St John Peter pray for me, get back my money, change my husband mind,pl my children must get back their property house change my husband amen

  • @soniadionizio2983
    @soniadionizio2983 Před rokem +3

    After watching this video it makes me to have more faith and belief and hope that our miraculous rev fr John Peter is a saint and will intercede to Jesus to help me out of my struggle and suffering in life Amen

  • @jabanathan9255
    @jabanathan9255 Před rokem +7

    Praise the lord விரைவில் புனிதர் பட்டம் கிடைக்க வேண்டுவோம்

  • @user-kz6er8vy8o
    @user-kz6er8vy8o Před 5 měsíci

    தந்தையே என் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கவும் என் மகனின் எதிர்காலம் சிறக்க பரிந்து பேசும் இயேசுவுக்கு நன்றி

  • @gvally3082
    @gvally3082 Před rokem +1

    Fr. John Peter pls pray to the almighty and recommend for my younger daughter's marriage very soon. Also for my elder daughter to get child very soon. All co borns to join back with us and be happy ever🙏

  • @amala8487
    @amala8487 Před rokem +2

    Fr John Peter Pray for me and my fml y. Thank you.

  • @mercya9594
    @mercya9594 Před rokem +6

    Praise the lord. Thank you Jesus

  • @amala8487
    @amala8487 Před rokem +2

    Fr John Peter please Praxis for my Family for Our soul bady and spiri.

  • @silvabrown3369
    @silvabrown3369 Před rokem +4

    Beautiful dear father. I will also pray to him and pray for his sainthood.

  • @sandhyamary9731
    @sandhyamary9731 Před rokem +3

    Praise the Lord. Fr.john Peter pray for us.amen.

  • @ojoesherins2958
    @ojoesherins2958 Před rokem +2

    புனித ஜான் பீட்டர் என் அம்மாவிற்காக வேண்டிக்கொள்ளும் புற்றுநோய் வராமல் காப்பாற்றும்

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před rokem +1

    amen thanks GOD and father evarai ariya uthaviseitha unjalukum nanri ulakitku eduthu sella naanum sher pannuukren

  • @msm72
    @msm72 Před rokem +3

    அன்பு தந்தையே எங்கலை ஆசிற்வதியும்

  • @raveendranmichaelraj233
    @raveendranmichaelraj233 Před rokem +2

    FR.John Peter,pl pray for us . Praise the lord. Glory to Jesus.

  • @cicilignatius4122
    @cicilignatius4122 Před rokem +4

    Fr wilson o cap is a living john priest
    The capuchiyan priest many are perfoming miracles.
    my best wishes to congregation

    • @anur5642
      @anur5642 Před rokem

      Can I have his contact number pls

  • @revathilakshmanan4383
    @revathilakshmanan4383 Před rokem +1

    என் அம்மா உடல் நலம் பெற வேண்டும்🙏 எனக்கு படிப்பு தகுந்த வேலை கிடைக்க வேண்டும்🙏 ஆமென்

  • @angelodouglas2645
    @angelodouglas2645 Před rokem +2

    I pray for the peace of our family
    Praise the lord amen

  • @joseithayan7854
    @joseithayan7854 Před rokem +1

    Aman Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jojamma3352
    @jojamma3352 Před rokem +3

    To be freed from all the l evil clucthes my sons must change their lives please Father pray for my family reunion please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gantoniswamygnanadikam9673

    அருள் தந்தையே உம்மோடு ஒன்றித்து வாழ எனக்கு அருள் பெற்றுத்தாறும் . எனது நீங்க அருள் பொழியும் . ஆமென் .

  • @euginesther3831
    @euginesther3831 Před rokem +7

    Praise the Lord

  • @britomelchias0021
    @britomelchias0021 Před rokem +1

    YESUVE AANDAVAR 🙏

  • @nilany0086
    @nilany0086 Před 11 měsíci

    என் ஆபத்தான நிலையில் இருந்து நல்ல சுகமாக்கி கொடுத்திருக்கிறார் , என் மகன் இன்னும் நல்ல குணமாக வேண்டுகிறேன்

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Před 6 měsíci

    இறை ஊழியர் ஜாண் பீட்டரே என் மகனும் மருமகளும் ஒற்றுமையாக வாழ அருள்புரியும்.

  • @carolinepeter6729
    @carolinepeter6729 Před rokem +1

    Fr. John Peter's life is really an inspiration for us.

  • @stephenpaul6457
    @stephenpaul6457 Před rokem +3

    Glory to God.. praise the lord... thank you Jesus... queen of angels 🙏🙏🙏🙏

  • @charlysathya8883
    @charlysathya8883 Před měsícem

    புனித ஜான் பீட்டர் அவர்களே என் கணவர் மனம் மாற்றம் பெற வேண்டும்

  • @vetrimaran8513
    @vetrimaran8513 Před rokem +1

    Arul thanthai John peter ayya please pray for my son m.kingsley Joseph,m.barry Lawerance for good health and good studies,good college students team for all programmes for getting good job,thank you Father.

  • @jenivalanarasu1851
    @jenivalanarasu1851 Před rokem

    என் மகனுக்கு வேளை கிடைக்க வேண்டும் ஐயா ஜான் பீட்டர் சவரிநாதன் அவர்களே உம்மை வணங்குகிறேன்

  • @mjas5462
    @mjas5462 Před rokem +5

    Praise the Lord.

  • @jojamma3352
    @jojamma3352 Před rokem +5

    Praise God for His mighty name

  • @josephineams2895
    @josephineams2895 Před rokem +2

    Fr.John Peter pray for my sister Rachel.Heal her with deadly sickness

  • @eugenemary2473
    @eugenemary2473 Před rokem +1

    தந்தை ஜாண்பீட்டர் அவர்களே என் மார்பகத்தில் இருக்கும் கட்டியையும் அதனால் ஏற்படும் வலிகளும் தீர இறைவனிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன்.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před rokem +4

    தந்தை ஜான் பீட்டரே எனக்காகவும் என் மனைவிக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். குடும்பமாக சேர்ந்து வாழ

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem +1

    Praise God Alleluia I pray for his Sainthood !Rev Fr John Peter please pray for my grandson s wheeze cough and my daughter's throat dry cough to get cured to our Blessed Lord Jesus 🙏

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem

    புனித ஜான் பீட்டர் அவர்களே என் மகனின் மனதை மாற்றி ஆலயத்திற்கு வராமல் இருக்கிறான் தந்தையே அவனுக்காக ஜெபம் செய்யுங்கள் தந்தையே 🙏

  • @claramary9559
    @claramary9559 Před rokem +1

    மகனூக்கும் மகளுக்கும் வேலை கிடைக்கும் பிள்ளை களுக்கு நல்ல வரன் அமையவும் வேண்டுகிறேன்

  • @molinarangil9850
    @molinarangil9850 Před rokem +1

    Fr john peter அவர்களே என்குடும்ப அமைதிக்காக வேண்டிக்கொள்ளும்

  • @johnbaskarssavarimuthu9183

    Amen. Praise the Lord. Glory to our Almighty God ever and ever. 💐💐💐

  • @isaiasraj5431
    @isaiasraj5431 Před rokem +1

    தந்தையே எங்களுக்கு எந்த நோய் நொடியும் வராமல் இறைவனிடம் பரிந்துபேசி என்னையும் எனது மனைவியையும் மகளையும் எனது மனைவி வயிற்றில் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள குழந்தையையும் பாது காத்தருளும் ஆமென்

  • @johnphilips318
    @johnphilips318 Před rokem +4

    Fr JOHN PETER SAVARINAYAGAM pray for us amen

    • @carolinenataraj1370
      @carolinenataraj1370 Před rokem

      அபூர்வமான துறவியே வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துங்கப்பா...

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před rokem +2

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐

  • @grastinemachado2076
    @grastinemachado2076 Před rokem

    Praise The Lord Father 🙏
    Please pray for us in our critical situation Father 🙏
    Please do the needful Father 🙏
    Help us to thank you 🙏

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před rokem +3

    God exalted him as he was a humble servant of him 🙏

  • @arockiamamala5666
    @arockiamamala5666 Před rokem +3

    God blessing to all people s and good health. Thank you god

  • @xavierciciliyana1378
    @xavierciciliyana1378 Před rokem +1

    St John Peter enakku aathiraits 6yrs irukku punithare uggalin karunaiyal intha noil irundu enakku vituthalaya thaagga punithare 😢😢

  • @avemaria5669
    @avemaria5669 Před rokem +1

    St.jonh Peter pray for us and our family and give me good health for all and give me good alliance many years waiting for marriage please give me good alliance

  • @davidappollo5087
    @davidappollo5087 Před rokem +6

    Glory be to God!!!🙏🙏🙏❤️

  • @vasantharani9750
    @vasantharani9750 Před rokem +6

    Father Pls Pray for me 🙏🙏🙏🙏🙏💐💐

  • @leodhana8263
    @leodhana8263 Před rokem +2

    Praise the lord AMEN hallelujah

  • @saletmary518
    @saletmary518 Před rokem +1

    புனித ஜான் பீட்டரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @adalinesebasty5126
    @adalinesebasty5126 Před rokem

    Thank for my son result and solving my court case ,

  • @sjjohnjohn3040
    @sjjohnjohn3040 Před rokem +4

    ❤❤❤❤God Be Praised in Him

  • @annemary1762
    @annemary1762 Před rokem +3

    Amen praise the Lord

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 Před rokem +2

    தந்தை ஜான் பீட்டரே எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவருக்கு பணிபுரியும் வரத்தை பெற்று தாரும்..
    ஆமென்...

  • @jeraldchandrarosy2933
    @jeraldchandrarosy2933 Před rokem +1

    En makaluku nalla valliai kanbeium John Peter appa enaku udal sugkathai tharum appa amen

  • @antopallinadayil4245
    @antopallinadayil4245 Před rokem +1

    Fr.John Peter savarinayagam pray for me& my family.,.

  • @mellesvino9657
    @mellesvino9657 Před rokem +1

    Bambino என்ற பையனுக்கு மூளையில் உள்ள பிரச்சனை நீங்கி வலிப்பு நோய் நீங்கி முழு சுகம் கிடைக்க புனித ஜான் பீட்டர் வழியாக இறைவா உம்மை கெஞ்சி மன்றாடி கேட்கின்றேன் ஆமேன்

  • @jothijayaraj6017
    @jothijayaraj6017 Před rokem +1

    Thankyou father ungalai parthadu peaiadu ellam Perum pagkiamaga

  • @workfromhome3761
    @workfromhome3761 Před rokem +3

    Thank you jesus

  • @benadiktaanthony9998
    @benadiktaanthony9998 Před rokem +3

    Amen Appa 🙏

  • @thasanrussian824
    @thasanrussian824 Před rokem

    இறைஊலியரே
    எனக்கு உடனே
    லோன்கிடைக்க
    உதவிசெய்ங்கள்

  • @antonycarrol6901
    @antonycarrol6901 Před rokem +2

    🙏Fr Jhon peter pray for 🙏
    🙏Peace in our home 🙏

  • @cicilignatius4122
    @cicilignatius4122 Před rokem +5

    Glory be to God

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před rokem +3

    Praise the Lord 🙏🙏🙏.

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949 Před rokem +1

    என் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் இல்லாமல் இருக்கிறேன் எனக்காக வேண்டுங்கள் ஆமேன்

  • @mikefrancis6869
    @mikefrancis6869 Před rokem +1

    புனித ஜான் பீட்டர் என்னது குடும்பம் ஒன்று சேர்ந்து வாழனும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +1

    Jesus Yesappa bless all

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q Před rokem

    புனித அருள் தந்தையே எனக்காகவும் இந்த உலக மக்களுக்கு இறைவனிடம் பரிந்து பேசுங்கள் ஆமென்

  • @fernandezj581
    @fernandezj581 Před rokem +2

    I pray for my brother Alex. Fr. John Peter pray for us

  • @adalinesebasty5126
    @adalinesebasty5126 Před rokem +1

    My sincere thanks to Fr. John Peter for the results Nmms exam

  • @x6623
    @x6623 Před rokem +3

    Yes. Fr.John Peter should be canonised and declared as saint.