தேவி வந்தருள்வாய்| Devi Vandharulvaai |Naatai Ragam |A simple keerthanai for Carnatic music learners

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Pallavi
    Devi Vandharulvaai Arul thandharulvaai
    Anupallavi
    Thirukayilai Malai vaalum eeswariyae
    Thiru maadhavanin sodhariyae
    Charanam
    Akilam ellam aalum annaiyum neeyae
    Amudha mozhi pesum ambikayae thaayae
    Ambuja lokshani akilandeshwari
    anbudan engalai aadharipaayae
    தேவி வந்தருள்வாய் அருள் தந்தருள்வாய்
    திரு கயிலை மலை வாழும் ஈஸ்வரியே
    திரு மாதவனின் சோதரியே
    அகிலம் எல்லாம் ஆளும் அன்னையும் நீயே
    அமுதமொழி பேசும் அம்பிகையே தாயே
    அம்புஜ லோக்ஷனி அகிலாண்டேஸ்வரி
    அன்புடன் எங்களை ஆதரிப்பாயே
    To connect send an email to
    Southerncarnaticmusic@gmail.com

Komentáře •