அக்கா 10வருசமா மதுரை வெள்ளை சால்னா பன்றாங்க /சமையல் ருசிக்கு விறகு அடுப்பு தான் |CDK1380 |Chef Deena

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Madurai Bun Parotta
    Mr. Karuppan
    9566365165
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #madurai #foodtour #parottasalna
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Komentáře • 152

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 10 měsíci +94

    இது அந்த சகோதரியின் ஆனந்த கண்ணீர். விரக்தி சோதனை வலிகளை தாண்டி சாதித்த உணர்வின் வெளிப்பாடு. நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி. ஆறுதல் கூறிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காலை வணக்கம் தீனா சார்.

  • @CuteKK460
    @CuteKK460 Před 10 měsíci +18

    சமையல் கலைஞர் அனைவரும் தங்கள் சமையல் மட்டுமே உயர்ந்தது என்றும் மக்களிடையே தான் மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மதிப்பு வருகிறது சகோதரா.... கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்த ஊரின் பிரபலமான உணவுகளையும் அங்கு உள்ள சமையல் கலைஞர்களையும் சமூக வலைத்தளத்தில் காட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி சகோதரர் சிறு சமையல் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் வாழ்க வள(நல)முடன் சகோதரா🙏😍

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 10 měsíci +117

    உண்மையான உழைப்பாளிகள்.. இவர்களை அனைவரும் வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்

  • @user-gf7qr5qu1k
    @user-gf7qr5qu1k Před 10 měsíci +11

    நன்றி தீனா Sir
    இது மாதிரி உழைக்கும் பெண்களை
    உங்கள் சேனலில் காண்பித்து
    எங்கள் பெண் இனத்திற்கே
    பெருமை சேர்த்து விட்டீர்கள்
    அக்கா பெயர் தெரியவில்லை
    அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
    அக்கா கவலைப்படாதீர்கள்
    இப்ப கக்ஷ்டப்பட்டால்
    பின்னால் உங்களுக்கும்
    உங்கள் பிள்ளைகளுக்கும்
    ஒளிமயமான எதிர்காலம்
    உங்களை வரவேற்க
    காத்துக் கொண்டிருக்கிறது
    நீங்கள் நன்றாக இருக்க
    பெருமாளிடம் வேண்டக் கொள்கிறேன் அக்கா

  • @sugunadevisugunadevi4898
    @sugunadevisugunadevi4898 Před 10 měsíci +12

    தீனா தம்பி இவர்கலுக்கு தெரிந்த சமயல் அனைத்தும் வீடியோ போடுங்க மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றி

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Před 10 měsíci +23

    மதுரைல கிடைக்குற மட்டன் சுக்கா மட்டும் அவ்ளோ ருசி.. 250 ரூபாய் கொடுத்து வாங்குறோம் இம்புட்டோண்டு தட்டுல கொண்டு வந்து தருவாங்க.. கஷ்டமா இருக்கும்.. ஆனா டேஸ்ட் வேற எந்த ஊருலயும் அவ்ளோ ருசி கிடைக்காது..
    மதுரைல செய்ற மட்டன் சுக்கா ரெசிபி போடுங்க அண்ணே..

  • @shakila7518
    @shakila7518 Před 10 měsíci +8

    சுவையான சமையலோடு மனம் இனிக்க உரையாடலும் தரும் தீனா sir God bless you🎉 கண்டிப்பா அந்த தாய் மிகச்சிறந்த இடத்திற்குக் வருவீர்கள் தங்கள் மகள்❤ முலமாக 🎉

  • @user-ur7zn7ty1f
    @user-ur7zn7ty1f Před 10 měsíci +10

    My wishes to her daughter's education and career. May God bless Akka with peaceful future. Vazhgha valamudan

  • @sravichandran1740
    @sravichandran1740 Před 9 měsíci +1

    தீனா சார் நடுத்தர மக்களால் செய்யக்கூடிய செலவில் தரமான ருசியான உணவு செய்முறைகள் தருவதற்கு கோடானு கோடி நன்றிகள்.தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před 10 měsíci +3

    அந்த தங்கச்சி சேர்க்கும் மசாலா சாமான் பார்த்தவுடன் நினைத்தேன்... நம்ம ஊர் சேர்மானமா இருக்கே ன்னு...
    ❤❤❤

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 Před 10 měsíci +9

    Hi chef, Yesterday I tried this, wow came out very well. Whole family liked it a lot. Thanks for the recipe.😊

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 Před 10 měsíci +11

    Happiness on her face ... May God bless her and her family ❤❤❤

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU Před 10 měsíci +5

    தீனா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் !!!!
    கலங்காதே சகோதிரி, உங்களுடைய வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்க போகிறது !!!

  • @sujathatr3934
    @sujathatr3934 Před 10 měsíci +2

    This Angel is smiling beauty, God bless abanduntly ❤️ . Thank you for promoting real talents. Deena sir your down to earth personality is Appreciated 🙏

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 Před 10 měsíci +2

    Hard working lady , excellent job may god bless her and her dreams

  • @MrRyder3737
    @MrRyder3737 Před 10 měsíci +1

    what a lovely gesture of Chef Dheena, bringing up the unknown gems around you.

  • @umaselvam7864
    @umaselvam7864 Před 10 měsíci +2

    Dheena bro welcome to mdu.saapaduku Madurai ye adichika mudiyathu.mdu makkal pasamaga irrupargal.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Před 10 měsíci +5

    அக்கா இவ்வளவு தணலில் கஸ்டப்படதேவையில்லை ,விறகை தனியே பர்னசில் எரித்து அதிலிருந்து வரும் வெப்ப ஆவியை கொண்டே சமைக்கலாம்,, அரசில் தொழில் உதவ பெற்று பர்னஸ் முறைக்கு மாறுங்கள்

  • @Bhavascreative
    @Bhavascreative Před 10 měsíci +1

    Nan senji pakaporen pakum pothu sapida thonuthu Nan pure vegetarian so vegetable pottu senji pakaporen....mouth watering recipe thanks chef .... great akka 🎉

  • @nirmalaj5377
    @nirmalaj5377 Před 10 měsíci +2

    சூப்பர்க்கா👌 உங்க சிரிப்பு அருமை உங்க கஷ்டம் சீக்கிரம் தீரும். தீனா சார் உங்க இந்த முயற்சி மிக அருமை🎉

  • @punyakotikumarpunyakotikum4169
    @punyakotikumarpunyakotikum4169 Před 10 měsíci +6

    Chef Deena s content selection ne vere level......👍

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Před 10 měsíci +3

    உழைப்பு ❤❤❤வேற வார்த்தை இல்லைஅருமைஅருமை❤

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Před 10 měsíci +2

    Sir Deena sir unga sevaikku varthaiye illa
    Hatt off❤
    Thank u sir

  • @SeshanGovindaRajan
    @SeshanGovindaRajan Před 10 měsíci +7

    Thanks for asking the veg version also for veggies like us !!! thanks again for all the effort

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 Před 10 měsíci +3

    dindigul venu briyani milagu kulambu gravy podunga sir please

  • @manivellambaal1036
    @manivellambaal1036 Před 10 měsíci +7

    திண்டுக்கல் வெள்ளை குருமா போடுங்கள் தம்பி

    • @mallikadevi1978
      @mallikadevi1978 Před 10 měsíci

      அம்மா உங்கள் உழைப்பு மென்மேலும் உங்களை உயர்த்த வாழ்த்துக்கள்

  • @kalajoe1582
    @kalajoe1582 Před 10 měsíci +2

    உருண்டை கறி அல்லது மட்டன் கோலா குழம்பு வீடியோ Please. Thank you.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Před 10 měsíci +2

    😃👌♨️🫕Awesome mouthwatering preparation of white,salna!Predominant garlic, than ginger,cumin than pepper is the keynote of white korma or salna .Sister has great expertise in cooking👍💥💥💥Adding coconutmilk and blended coconut after the meat is done, is perfect!Must make a visit, to this foodstall in Madurai !Hats off to you cheff, for taking great efforts, to bring out the culinary secrets of different districts of Tamilnadu.Madurai temple puliyodharai recipe which you shared before was very Authentic. 💥💥💥💥💯

  • @baskarsekar8031
    @baskarsekar8031 Před 10 měsíci +2

    Akka voda kastam... neenga irrukira kitchen la evlo temperature iirukum nu! Dhenna unga shirt sweating la puriyuthu.... 😊

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Před 7 měsíci

    karuppan sir mass ha irukaru ! periya manasu dhan avarku cooking secret open panrathellam. .

  • @emailme4929
    @emailme4929 Před 10 měsíci +2

    Thanga akka.. evlo kadina ulaipu.. azhagana siripu

  • @gamersonroad2750
    @gamersonroad2750 Před 10 měsíci +1

    antha akka kala kala nu erukarthu patha enaku romba santhosama eruku. akka super ah pandringa keep it up

  • @selviarumugam5703
    @selviarumugam5703 Před 6 měsíci

    Sacrifice of mum always honoured by God.whtever she cooked are blessed n taste well

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 10 měsíci +3

    Bro, Konar Kadai, Kari Dosai recipe Madurai la famous, Antha recipe podunga...

  • @mishikakoti8249
    @mishikakoti8249 Před 10 měsíci +1

    Anna madhurai mutton sukka recipe antha kita kettu video podunga anna pls

  • @sankaravallinayagammahadev6223
    @sankaravallinayagammahadev6223 Před 10 měsíci +1

    Ithu Puratasi matham. I tried the veg version, convey our thanks to that sister.

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Před 10 měsíci

    Engala mathri edupu kadaiku neenga podura vedio super sir thankyou

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 měsíci

    Bro, Chops, Avanga Kadai recipes Podunga..

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 Před 10 měsíci +1

    Anna..madurai la..... nearby Meenakshi Kovil உருளைக்கிழங்கு பொட்டலம் romba famous... taste yummye uhh irukum...adhu vlog panuga anna

  • @margaretchristy7629
    @margaretchristy7629 Před 10 měsíci +1

    Sir apdiye tirunelveli similar salna onnu undu. Kaaram kammiya. Athukum epdiyavathu recipe kandipudunga Sir. Thats one long pending thing in list. Enga oor thaan.. aana recipe kidaikala innum.

  • @s.rajkumar8997
    @s.rajkumar8997 Před 10 měsíci +2

    sir ,please put the recipe of madurai biryani , Madurai biryani taste is awesome.

  • @meghad4636
    @meghad4636 Před 6 měsíci

    Hello chef
    Thank you for all your efforts and finding the best recipe and posting with all the little details
    I made this salna with potatoes and carrots , taste was amazing everyone loved it.
    It was simple to make and yet taste was excellent.
    Thank you chef

  • @rowarss781
    @rowarss781 Před 10 měsíci +1

    தீனா ரொம்ப அருமை இருவருக்கும் நன்றி

  • @user-jd9gr5iv8f
    @user-jd9gr5iv8f Před 17 dny

    இந்த சகோதரியின் சிரிப்பு சிறப்பு.

  • @rajivanjr3405
    @rajivanjr3405 Před 9 měsíci

    Good video. Are you suggesting to use cardiac oil in all ur video..

  • @subramanians2170
    @subramanians2170 Před 10 měsíci +1

    தூங்கா நகரம் மதுரை
    மதுரை மல்லிகை ஜிகர்தண்டா பன்புரோட்டா
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    திருமலைநாயக்கர் மஹால்

  • @sindhubaskaran8114
    @sindhubaskaran8114 Před měsícem

    Indha akka kaiyala Bun parotta kadai la evlo naal saptrukom 😊

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh Před 8 měsíci

    எல்லா ஏரியா சமையல் கற்று தெரிந்த நம்ம தீனா அண்ணா உண்மையிலே கில்லி! ஏங்கோ ஸ்டார் ஹோட்டல்ல பண்ணுற சமையல் வித்தை பாமரனுக்கும் தெரியனும் அப்படிப்பட்ட கான்சப்ட்! இப்படிப்பட்ட வாய்ப்பளித்த தீனா அண்ணாவுக்கு❤ வாழ்த்துக்கள்! 🎉

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Před 10 měsíci +11

    AWESOME CHEF DEENA

  • @RRreviewstamil
    @RRreviewstamil Před 10 měsíci +4

    Mr. Karuppan sir nenga andha akka ku kitchen la konjam kaathotama vasadhi panni kudunga sir paavam avunga dhinamum evlo soodula nikkuraanga paarunga

  • @preethaarun9697
    @preethaarun9697 Před 10 měsíci +10

    Wonderful chef..best wishes to akka❤

  • @Sulo_1964
    @Sulo_1964 Před 10 měsíci +4

    Thank you Dheena anna. The white salna sounds scrumptious 🎉🎉🎉🎉

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz Před 10 měsíci +5

    Mom ❤ _ Deena bro keep sparkling with such inspiring people God bless you abundantly ❤

  • @venkateshwarivenki5462
    @venkateshwarivenki5462 Před 8 měsíci

    Nan madurai after marraige settled in tirunelveli ipavaraikum andha taste engayum saptadhilla

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 měsíci

    Chef, Evanga ellam recipes Podunga

  • @manjualluri5830
    @manjualluri5830 Před 10 měsíci +1

    Groundnuts are they fried ones or raw groundnuts

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 10 měsíci +1

    Antha Akka Recipes Ellam Podunga Bro...

  • @youtubersshelters
    @youtubersshelters Před 10 měsíci +1

    Ha Ha, எங்க தென் மாவட்ட பேச்சு " குழப்பி அடித்தால் தான் டேஸ்டு" அருமை.

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 10 měsíci +1

    Chef pl try to give herbal soups receipes for health benefits to ur subscribers from village Patti's or experts

  • @SuperKarthikguru
    @SuperKarthikguru Před 10 měsíci +1

    Hi deena bro, madurai style parotta veg kurma making video podunga.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 10 měsíci +1

    Vanakkam Chef Deena ! Curry Sothi maathiti nanry.

  • @maheswaris3463
    @maheswaris3463 Před 10 měsíci +1

    Mutton sukka super a irukum, Madurai mutton sukka recipe video podupa.

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் தீனா சார்.மிக்க நன்றி அக்கா ❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 10 měsíci +4

    Madurai salna is very nice and good tasty yummy food Anna vera level mass 🔥🔥😊😊👍👍👏👏❤️❤️💐💐

  • @mahan624
    @mahan624 Před 10 měsíci +1

    This video super Akka

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 10 měsíci +2

    Luck sir neengal
    Thank you for your sharing special madurai special bun parota salna ultimate 🥏

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Před 10 měsíci

    Thank u chef for recipy and humanity.

  • @jenisiva1993
    @jenisiva1993 Před 10 měsíci +1

    Super bro unga thedal enaku romba pidichi irukku Rajan sir Chikhen gravy ilanner idly ultimate apram maami vathakulambu yesterday try pannen exordinary ❤❤

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 Před 10 měsíci +1

    akkavukku vaazhththukkal solidunga anna

  • @manjualluri5830
    @manjualluri5830 Před 10 měsíci +1

    Sir pls ask her to share garammasal recipe aswel

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 Před 10 měsíci +2

    God bless her and her family

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp Před 10 měsíci +1

    Chicken kozhupa or mutton kozhupu podanuma sir

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 Před 9 měsíci

    Anna Ivanga kadai non veg curry recipe podunga

  • @jeyarajganesh9536
    @jeyarajganesh9536 Před 10 měsíci

    Hard work never fails..keep it up both chef's 💪 💯 😤

  • @nagalakshmim741
    @nagalakshmim741 Před 10 měsíci +1

    Thambi peanut 🥜 fried or raw va konjam sollunga

  • @umasingh4098
    @umasingh4098 Před 10 měsíci +1

    Please tell us Diwali traditional recipy thinks

  • @venukathipa1144
    @venukathipa1144 Před 10 měsíci +2

    Super anna useful video tq akka ❤❤❤❤

  • @harisudanprakasam105
    @harisudanprakasam105 Před 10 měsíci +1

    Paal pathiri and nice pathiri north Kerala dish panni katungaah

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Před 10 měsíci

    Deena sir intha mathiri ulaippalikal videos aarumai

  • @xtremeknowledgenmpxtremekn8262

    சூப்பர் சால்னா keep it up God bless her ❤❤

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Před 6 měsíci

    Please do more videos with this sister.

  • @gowrishankari3487
    @gowrishankari3487 Před 10 měsíci +1

    மதுரை la salnakku தான் parotta

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 Před 10 měsíci +1

    Chef Deena continue your good work.thanks.

  • @Annam133
    @Annam133 Před 10 měsíci +2

    Instant of lot of kuppai u tubers teaching cooking without proper knowledge of cooking …deena can give an support to such people to start a u tube channel for demself .

  • @miruna8254
    @miruna8254 Před 10 měsíci +1

    Mushroom Manchurian recipe sollunga

  • @assaim3423
    @assaim3423 Před 10 měsíci +1

    Mutton sukka recipe video poduga sir

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 10 měsíci

    Thanks for sharing Dheena

  • @anandanand6371
    @anandanand6371 Před 10 měsíci +1

    Sir mutton oil suka poduga please

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 10 měsíci +1

    Good Afternoon sir
    Madurai special gethu super sir
    Super akka 👌👌👍👍

  • @sudhasudha457
    @sudhasudha457 Před 10 měsíci

    சார் இந்த குருமா செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் ஊத்தனும்.

  • @ranjitbees
    @ranjitbees Před 10 měsíci +4

    She needs to start her own shop with her skills..

  • @lakshmiprasanna3664
    @lakshmiprasanna3664 Před 10 měsíci +2

    Deena sir pls pls veg salna for dosa from andhra

  • @suyam-hr8nw
    @suyam-hr8nw Před 10 měsíci

    Mannargudi smt Chandrakala famous athai kettu podunga sir

  • @priyasiva2100
    @priyasiva2100 Před 7 měsíci

    Super fantastic recepie.. I tried twice....

  • @caviintema8437
    @caviintema8437 Před 10 měsíci +1

    Super chalna ,madurai famous.super chef super 👌 wow! ❤❤❤

  • @johnk2968
    @johnk2968 Před 10 měsíci

    மதுரை என்றாலே சிறப்பு தான்

  • @suryakumar7719
    @suryakumar7719 Před 10 měsíci +1

    Cardia white kurma

  • @karaikudisamayal158
    @karaikudisamayal158 Před 10 měsíci +1

    Already intha video patha mathuri irruku sir

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Před 10 měsíci +1

    Fresh air fan podunga sir

  • @shahulameedfazil3819
    @shahulameedfazil3819 Před 10 měsíci +2

    Very nice recipe