Avoid These Money Making Pitfalls At All Costs in Tamil| Daniel | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • வாழ்க்கையில் தோல்விகள் மற்றும் அவமானங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவரா நீங்கள்? உங்கள் அப்பா செய்த பணமோ, தோற்றத்தில் அழகு என்ற பிம்பமோ எதுவும் தேவையில்லை, இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் நீங்கள் வெற்றி பெறலாம் எந்த துறையாக இருந்தாலும் என்கிறார் billionaire டேனியல். how to be successful , how to earn lot money போன்ற பல கேள்விகளுக்கு simple steps to earn money என எளிமையாக இந்த வீடியோவில் பேசியுள்ளார் டேனியல்.
    டேனியல், தனது 10ஆம் வகுப்புத் தேர்வில் 4 பாடங்களில் fail ஆகியுள்ளார். அதன் பின் education is important என்று உணர்ந்து, பட்டங்கள் பெற்றார். எனினும் body shaming வைத்து வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டன. அதில் கற்ற பாடங்களை வைத்து இன்று பல கோடி வருமானம் ஈட்டும் தொழிலதிபராக மாறியுள்ளார். how to be successful , how to earn money , how to become billionaire , how to make life success போன்ற கேள்விகள்தான் இன்றைய தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் எழுகிறது, இதெற்கெல்லாம் டேனியல் தனது life experience மூலம் விளக்குகிறார். நிச்சயம் இது ஒரு useful video வாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
    டேனியல் அவர்களின் Business website: ethix.in/
    business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
    Did you grow up seeing only failures and humiliations in life? Billionaire daniel says you don't need the money your dad made or the image of good looks, it's all you need to succeed in any field. daniel has talked about many questions like how to be successful , how to earn lot money as simple steps to earn money in this video.
    daniel has failed in 4 subjects in his 10th class exam. After that he realized that education is important and got degrees. However opportunities were rejected based on appearance [ body shaming ]. With the lessons he learned, he has become a multi-crore businessman today. how to be successful, how to earn money , how to become billionaire, how to make life successful are the questions that arise among today's generation, Daniel explains all this through his life experience . There is no doubt that this will be a useful video.
    Daniel's Business website: ethix.in/
    Watch one of the best tamil motivational videos in josh talks tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #success #joshtalkstamil #money #motivational #tamil #business #chennai #lifehacks #moneymaking #moneymotivation #moneymakingsecrets #moneysavingtips

Komentáře • 420

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +48

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @idhayaenathi5717
    @idhayaenathi5717 Před 3 lety +35

    "நம் இதயம், நிமிடத்திற்கு 72 முறை துடிப்பது.. நம்மால், காலத்தைவிட விரைவாக செயல்பட முடியும் என்பதை.. நிமிடம் தோறும் உணர்த்தவே"
    இந்த உண்மையினை திருவாளர். டேனியல் அவர்கள் புரிந்து செயல்பட்டு.. வெற்றியின் படிக்கட்டில் தொடர்ந்து பயணித்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள்.. 💐💐 பாராட்டுக்கள்.. 👏👏👏👏💝

  • @shreeannaitv
    @shreeannaitv Před 3 lety +29

    ஜோஸ் டால்க்
    நன்றிகள்..! தொடர்ந்து உங்கள் சந்தாதார்ராக இருப்பதில் மகிழ்ச்சி

  • @baranimb4196
    @baranimb4196 Před 3 lety +22

    நல்ல மனிதர் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +8

    மிகவும் நல்ல பதிவுகள் 🙏மிக்க நன்றி இறைவனுக்கு 🙏 மிக்க நன்றி சார் 🙏
    உங்கள் பொன்னான பதிவுகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
    வாழ்க வளமுடன் 🙏

  • @VasanthKumar-ew4ki
    @VasanthKumar-ew4ki Před 3 lety +28

    Hard working + positive attitude = your success. 👍💐

  • @mahendranathsingh4453
    @mahendranathsingh4453 Před rokem +8

    அருமையான. எளிமையான. தமிழ் பேச்சு அருமை வாழ்க வளமுடன் நண்பரே

  • @krishnamurthysubbaratnam2378

    எப்படியும் ஏதோவொரு நல்ல வழியில், நல்லதொரு, எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மனப்பான்மை, தாராளகுணம், மற்றவர்கள் மனம் புண்படாத பேசுவது, அவைகளுக்கு, மேலும் காலத்தின் மதிப்பு உணர்தல், முன்னேற்றத்திற்கு நல்லதொரு சிந்தனை, ஆகியவற்றுடன், அயராது உழைக்கும் அஞ்சா நெஞ்சம் ஆகியவற்றை மூலதனமாக வைத்திருக்கும் தங்களது முன்னேற்றம் மேலும் மேலும் வளரவும், அதன்மூலம் இன்னும் பல குடும்பங்கள் இதேபோல் முன்னேற்றம் அடையவும், ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před rokem +3

    அறிவும் அனுபவமும் உழைப்பும் ஒன்று சேர்ந்து வளர்ந்த உங்களின் அறிவுரைகள் வழிகாட்டத்தக்கது..பாராட்டுகள்

  • @p.a.j.victorvictor1069
    @p.a.j.victorvictor1069 Před 3 lety +26

    வெகு எதார்த்தமான ,உணர்ச்சி பூர்வமான + உணர்வை தூண்ட கூடிய அனுபவ பூர்வமான inspirational Talk!! Super சார் !!..success is not a cake walk !! Hats off to you sir !!

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Před rokem +2

    ஜோஷ் நண்பரே வாழ்த்துக்கள்.எனக்கு 60 வயதாகிறது நான் முன்னே வேண்டும் என்று பலமுறைமுயற்சித்தும் எனக்கு முன்னேற்றம் இல்லை மகளை படிக்க வைத்தேன் அதன்மூலம் குடும்பம் நன்றாக இருக்கிறது.மனைவி மகள் மகன் மூவரும் கூட்டாக இருக்கின்றார்கள்.என்னை மதிபீபதில்லை.இதற்கு காரணம் எனக்கென்று நான் சேமித்துவைதாதுகாகொள்ளவில்லை.நன்றி ஜோஷ் டாக்டர்.

  • @solaiselvan6123
    @solaiselvan6123 Před rokem +4

    நாம் தினமும் அதிகாலை நேரத்தில் எழுகின்ற பழக்கத்தை ஏற்படுத்தி
    இரவு வரையிலான
    மணித்துளிகளை
    என்னுடையது என
    என்னி உழைப்பையும்
    சிந்தனையும் இருந்தால்
    இவ்வுலகம் என்னுடன்
    என்றென்றும் பயணிக்கும்.....

  • @RundranMaha
    @RundranMaha Před 2 lety +6

    எல்லாம் விதி படி தான் நடக்கும். கிடைப்பது கிடைக்காம இருக்காது, கிடைக்காதது எப்பவும் கிடைக்காது.

  • @nishanthhari1812
    @nishanthhari1812 Před 3 lety +36

    He is doing great service to the world by sharing his inspirational story. Thank you, Mr.Daniel and Josh talks!

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Před rokem

      It's just His-story which worked out for him. It will never happen to you because you are not him.

  • @Praveenkumar-ol6ho
    @Praveenkumar-ol6ho Před 3 lety +27

    3:46 Namba kitta thaan nool ilayea! :D How many people understood this? give like

  • @arunolisrinivasan8456
    @arunolisrinivasan8456 Před 2 lety +3

    ஐயா,
    தங்களின் வெற்றி அனுபவத்தை பகிர்ந்து எங்களை ஊக்குவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @danavelm1756
    @danavelm1756 Před 3 lety +8

    காத்திருந்து பெரும் வெற்றியே அனுபவம்

  • @govindraj1092
    @govindraj1092 Před rokem +4

    Fabulous points!
    *Incident can change your entire life
    *What am I Doing?
    *Why am I here
    *Where to go
    *No words have zero value (Positive & Negative )
    *When we understand the customer pulse! More important for our customer satisfaction!
    *Sincere and hard work!
    *Integrity & Gratitude

  • @utubevenky
    @utubevenky Před rokem +1

    1)Gain experiences in life (fan sales, bullock cart fail, dhaba experience etc etc)
    2)Innovation/ value add (packing material industry in chandigarh)
    3)Hardwork & dedication
    4)Positive attitude
    1+2+3+4=Success :))

  • @m.r.s.kalidasan7725
    @m.r.s.kalidasan7725 Před 3 lety +47

    மகிழ்ச்சி நண்பரே! சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள் 👍

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Před 2 lety +2

      கடினமான சலிக்காமல் வேலைபார்பதுதான்

  • @jeevigladdy9797
    @jeevigladdy9797 Před 3 lety +5

    1Rp Mrp is really a great service @ Covid time, Thank You for this inspirational video

  • @manip2643
    @manip2643 Před rokem +2

    I am also something like you brother. But BSc chemistry completed. Chennai la oru kadai, corier company , hotel telephone operator, at a shipping company labour, Talley clerck , supervisor, ship loading operation in charges, today I am an innovation manager for a leading company in india. Solved several problems those are challenging. One international award for design. Like you my aim, I want to become an international consultant. I am a sincere hard worker.

  • @mahmoodlebbai9032
    @mahmoodlebbai9032 Před rokem +1

    கடவுள் இவருக்கு கொடுத்த பரிசுகள் முடிவெடுக்கும் திறமை விடாமுயற்சி பரந்த மனப்பான்மை சமூக அக்கறை

  • @hnb4053
    @hnb4053 Před rokem +2

    He is a college professor material. He is full of knowledge, fluent in speaking, looks matured, well experienced and learns things by logical thinking. His is not luck supported. Sincerety and hard work have paid. After prospering in life, how many have mind to admit the difficult path they walked and about their past failures. He is cent percent a self made man and Pride of India and a proof of superiority of Tamil brains.

    • @akpudayarr
      @akpudayarr Před rokem

      Reality Personality
      God bless you and your Family

  • @vimaladhithansundaram2702
    @vimaladhithansundaram2702 Před 3 lety +24

    Fabulous points you covered:
    And I admired as follows :
    Incident can change your entire life
    What am doing
    Why am here
    Where to go
    No words have zero value
    Sincere and hard work
    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙌🏼💐💐💐

  • @shakthipriyasadhanandam4524

    Super inspiration speach, Hard work never fails. You are example of hard work. We are trying to become like you. Awesome sir👌👌👌👌👌

  • @sivamuthuram138
    @sivamuthuram138 Před 3 lety +10

    உங்கள் motivation-க்கு மிக்க நன்றி......🙏🙏

  • @a.v.magesvarana.v.m4258

    உங்கள் உழைப்பு என்றும் வீன் போகாது இந்த தகவல் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் நன்றி

  • @pravinlingam7745
    @pravinlingam7745 Před 3 lety +11

    I AM VERY MUCH PROUD OF BEING UNDER YOUR BLESSINGS ❤️ABOVE THAT I HAVE LEARNED SOME EXTRA SPECIAL QUALITIES OF YOUR SUCCESS AND TRY TO FOLLOW AND MAKE EVERYONE PROUD 😭💕YOUR JUST AN INSPIRATION

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 Před 2 lety +6

    Sincere Hardworking+ positive attitude =victory this is very nice explanation for young entrepreneurs, thank you bro

  • @honestcbi
    @honestcbi Před rokem +2

    Hi sir
    I am also one of the ex servant at hotel sangeethas trichy.. I learnt lot about future then went to college, today i am an one of the very successful manager in 5000cr turnover company in Bangalore...
    Asap i would like to create my own empire.
    Which you used the all words, thoughts, believes, healthy own questions, Respects, decision making in crucial situation, planning, build the team like these parameters are am using in myself too.
    I am proud to say i am an sincere hard+smart working person.
    You are looks like my mirror
    Congratulates to your future, kindly care of your employees future too...💐

  • @mani-mki
    @mani-mki Před rokem

    தோல்வி, அவமானங்களை சந்தித்தால் இவர் சொல்வது போல வெற்றி நிச்சயம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem +2

    வணக்கம் ஐயா....
    மிகவும் சரியான பதிவு...
    உற்சாகமாண பதிவு...

  • @sihaans.l.m.3705
    @sihaans.l.m.3705 Před 3 lety +50

    அடுத்தவங்க Bp டச் பண்ணாம பேசப் பழகுங்கள் என்கிற இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது

  • @chitrahanah636
    @chitrahanah636 Před 3 lety +7

    Really great testimony sir
    Motivated speech for New commerce
    God bless you in all success

  • @ananthraman5409
    @ananthraman5409 Před 3 lety +3

    உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் 👏👏👏

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 Před 3 lety +15

    I m doing salesman job now, he is saying 100% ture,

  • @naat7795
    @naat7795 Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரா அருமையான ஒரு பதிவு 👏👏👏💐💐💐

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um Před rokem

    உண்மையில் உண்மை உண்மை உண்மை 100% இல்ல 200℅ உண்மை
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤

  • @r.veeraiyanr.veeraiyan2047

    உழைப்பு விடாமுயற்சி வெற்றியின் விஸ்வரூபம்

  • @ungalshamim_2011
    @ungalshamim_2011 Před 3 lety +2

    அருமையான தகவல்களை அள்ளித்தரும் ஜோஸ் டாக் நிறுவனத்திற்கு கோடான நன்றி....

  • @ethixmax7518
    @ethixmax7518 Před 3 lety +7

    Super sir, My life also nearly same to you. Now I am developing in pharmaceutical marketing. Hard work gives every thing in life, fact, example your life . Best wishes sir. Thank u for sharing your life story with us.

  • @nkrishna2535
    @nkrishna2535 Před 3 lety +1

    உங்கள் காணொலியை தொடர்ந்து பார்த்து வருபவன் நான், இதில் வரும் விருந்தினர் இடை இடையே ஆங்கிலம் கலந்து பேசுவதால் என்னை போன்றோர்க்கு ஒரு பிரயோசனமும் இல்லை!!! இது தமிழ் நிகழ்ச்சி தானுங்க ...இல்ல இரண்டும் சேர்ந்த கலவைய???

  • @nasasuresh
    @nasasuresh Před rokem +1

    வலி கடந்து வந்தால் நல்ல வழி பிறக்கும் ...🎉🎉🎉

  • @muralisundaram4997
    @muralisundaram4997 Před 3 lety +6

    Really very motivational and down to earth speech.. Inspirational speech... 👍👍👍

  • @indrageetha1679
    @indrageetha1679 Před 3 lety +7

    Really great Mr. Daniel.
    Optimism rewards 👍

  • @factsdoyouknow
    @factsdoyouknow Před rokem +1

    Down to earth person…. Positive and hardworking…. Learned lot from Daniel sir…..

  • @kumarv9791
    @kumarv9791 Před rokem +2

    The presentation of Mr.Daniel is really excellent and inspiring.

  • @babyrosaline3555
    @babyrosaline3555 Před 2 lety +6

    Sir, really a very motivational speech, neega sonna sincere and hard worka kadai pidithen almost for 22 years in a Private Company, vazhkayila growth irunthathu. But now I am in a situation to search for a new job because of the Company's new Management. I am residing in Chennai. Edhavadhu vacancy irundhal sollunga please, I am a degree holder.

  • @gmds03
    @gmds03 Před 3 lety +1

    Ellorukum devaiyana puthimathi sir..
    Really great sir.. ungakita work panninathu god gift

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 3 lety +4

    மிகுந்த மகிழ்ச்சி

  • @rspi1970
    @rspi1970 Před rokem +2

    Very beautiful presentation and realistic approach

  • @srinivasanr4971
    @srinivasanr4971 Před 3 lety +5

    Education, Experience & positive attitude ,Good

  • @srinivasannivash704
    @srinivasannivash704 Před rokem

    Ungalaloda speech ketka ketka very exiting nan oru lic agent oru custemra pakka pogum pothu ventam .ippa mudiyathu .pakkalamnu solluvanga thirumba koopidurenu solluvanga but koopida mattanga nammala innum valathukkanumnu aarvam irukkum athigam pesanum unga jop yengaloda jop same konjam negative solli thirumba yengala koopita mattanga ungaludaye motivation speech yenakku romba pudithirunthathu sir valga valamudansir 🙏 lic podanumna condipa yenna koopidunga sir nan thanjavure

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Před rokem +1

    Iyya neengal vaazhga valamudan......

  • @srinivasanr4971
    @srinivasanr4971 Před 3 lety +2

    Very good testimoni Thirumurugan ,Really it will motivate youths & need one

  • @jaanavikadinesh2346
    @jaanavikadinesh2346 Před 3 lety +4

    A wonderful speech for students who are aiming to come high, this speech might be a inspiration and boon... practically you have shared every thing... thanks a lot for your video..

  • @Allen-rn1bk
    @Allen-rn1bk Před rokem

    Brother, God bless and be with you, Job, 42,words 2,from, pastor, v,simon

  • @VijayVijay-gy5gn
    @VijayVijay-gy5gn Před rokem

    2years itha nan pakkama irunthatharku migavum varunthukiren ❤️❤️❤️

  • @Ramesh1243
    @Ramesh1243 Před 3 lety +12

    Fantastic Motivation speech, thank you so much sir, for sharing your experience & guidance.

  • @dr.sanjaysakkaravarty5437

    wonderful sir....royal respectful salute for u

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 Před 3 lety +1

    நன்றி...சகோதரரே...! வாழ்த்துகள்...!

  • @agnessamson1605
    @agnessamson1605 Před rokem +1

    Salute, sir, God bless abundantly... feeling proud and happy for you...well said ....absolutely true.

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Před rokem +1

    Very nice speech. Really motivated speech. But we should talk about the failure. Failure is the lesson for success.

  • @manikandanganesan6471
    @manikandanganesan6471 Před 3 lety +5

    Thanks a lot Josh talks...for sharing such an excellent motivational speech..

  • @snekasubramanian53
    @snekasubramanian53 Před 3 lety +7

    Thank you so much for sharing your wonderful experiences sir..

  • @MegaOrkay
    @MegaOrkay Před rokem +1

    very good speech god bless you and all who has gone throeugh this video also . Truth is explained very well.

  • @PANKAJKUMAR-jw9kt
    @PANKAJKUMAR-jw9kt Před 3 lety +3

    Superb sir, awsome inspirational vedio , if possible plz elaborate in hindi or English which will be very very usefull for all region people/youths. Again and again superb speech with best examples.

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Před rokem +2

    Medical Representative hit the like button 🔥🔥❤️

  • @baskarrajan4619
    @baskarrajan4619 Před rokem +1

    நன்றிகள் பல

  • @augustinpaul5034
    @augustinpaul5034 Před 3 lety +2

    Wow Great Sir 🤩 Best Example of Butterfly effect sir😃

  • @kamalnathboominathan1220
    @kamalnathboominathan1220 Před 3 lety +6

    Sema speech..Bro 👌
    From Trichy....🔥

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před rokem +1

    கொள்ளை அடிங்க. மளிகை சாமானை விட மருந்து சாமானை விற்கும் கடைகளை அதிகம். உணவே மருந்து இன்று மருந்து தான் உணவு. உணவு பட்டினி பரவாயில்லை. மருந்து இல்லை
    ICU.

  • @balajichinnadurai2902
    @balajichinnadurai2902 Před 3 lety +4

    Sooper straight from heart talk thanks sir

  • @twinceranjith9697
    @twinceranjith9697 Před rokem +2

    Wow what a great speech brother! It’s really inspiring me❤

  • @elumalairamasamy966
    @elumalairamasamy966 Před 3 lety +1

    REALY SUPER. THANX Mr. Daniel and josh talks

  • @peterraj2098
    @peterraj2098 Před 3 lety +5

    Best motivational speech ever 🔥🔥

  • @marimuthukn6158
    @marimuthukn6158 Před rokem +2

    Hard work is your responsibility. Congrats 👏

  • @krishnakumarssaranathan3709

    congratulation sir for ur hard work and our support will be always be with u. BEST WISHES
    our chairman words

  • @kumarv9791
    @kumarv9791 Před rokem +1

    Timely message to universal youths 👏👏👏🙏🙏🙏

  • @kalavathy5285
    @kalavathy5285 Před rokem +1

    Wonderful Narration dear,. Super Motivation...

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Před rokem +1

    Amazing man you are brother. God bless you with many more success 👏👏✨✨

  • @iamshiva9893
    @iamshiva9893 Před rokem

    Really Inspiration video. This video useful for each and every middle class young men. Thank you sir and Josh talk

  • @richardebenezer1730
    @richardebenezer1730 Před 3 lety +2

    Super annan. Very motivating n positive words. God bless

  • @isac7937
    @isac7937 Před 3 lety +8

    You're an Inspiration to us ❤️

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Před rokem +2

    Wow! 👌👌👌Superb brother 💐💐💐

  • @anandajothybalakrishnan3321

    Really motivated.. my dream is to create an international brand successfully.. i will sure do it. Thanks for motivating Josh talk.. one day sure I ll share my thoughts and experience here.

  • @francislilyrose
    @francislilyrose Před 3 lety +3

    Excellent speech.Motivation for lot's of youngsters!!

  • @mohanraj114
    @mohanraj114 Před 3 lety +3

    Thank you for your inspirational speech.

  • @periyasamysubbaiah9687

    அருமை ங்க வாழ்த்துக்கள்

  • @kuppuswamymudalilalapet7219

    Very good confidential words

  • @davidthangaraj1392
    @davidthangaraj1392 Před rokem +1

    Wonderful Testimony. Keep it up. All the best for your future plans.

  • @revathirevathi6073
    @revathirevathi6073 Před rokem

    Really happy for this wonderful talk sir me also the same situation now future la kandippa successful women aga try pandren sir

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Před rokem +1

    It's better to pass that 4 subjects you failed instead of crying

  • @vichusatz3185
    @vichusatz3185 Před rokem +1

    En Kita nool illa😂 Vera level👏👌

  • @magnetmagic754
    @magnetmagic754 Před 3 lety +6

    Wonderful video.. thanks Daniel sir and Josh talks.
    You are doing a great job Josh.

  • @kannapiran5753
    @kannapiran5753 Před rokem +2

    Actually it is great speech... Anyone please take a documentary about this man...

  • @krishnaprasath-vj3lu
    @krishnaprasath-vj3lu Před rokem

    Nammata thaa nool illah ye.... 👏👏👏👏

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Před 3 lety +3

    Great brother thank you so much for your motivation really boost me. 🙏🙏🙏

  • @sokkalingamkajasutha9243

    06:29 like it