தினமும் 10,000₹ வருமானம் தரும் Cake Business | Swetha Kishore | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2021
  • உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம்பிடிக்கனும், அடம்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று இந்தக் காணொளி உங்களுக்கு உணர்த்தும்.
    ஸ்வெதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பின் போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த ஸ்வேதா அவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்த உடனே வேலைக்கும் சென்று புதிதாக “ம்க் கேக்ஸ்" என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். தினமும் 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருந்த அந்நிறுவனம் இன்று தினமும் 10000 ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
    கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    This video will make you realize how important are perseverance and determination to achieve in life.
    Swetha hails from Chennai, Tamil Nadu. Swetha was interested in starting her own business even during her school days. So, after finishing her graduation, she was working for an IT firm and badly wanted to start a firm. She convinced her parents and started “Mug Cakes” which she did part-time apart from her IT job. Initially, The Mug Cakes was doing only 100 rupees per day, but now it has grown into a firm that produces a profit of Rs.10000 every day.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessMotivation #JoshTalksTamil #Swetha

Komentáře • 665

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +19

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @bhavanipalaniappa4079
    @bhavanipalaniappa4079 Před 3 lety +420

    வாழ்த்துகள் சகோதரி. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னுடைய வெற்றியை பகிர்வேன் 😊

  • @ksusssss
    @ksusssss Před 3 lety +137

    நான்கு எழுத்து கற்றுக் கொண்டு தங்லிஷில் எழுதும் முட்டாள்களை விட பொறியியல் படித்து தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

    • @s.kalaiarasikarthick4004
      @s.kalaiarasikarthick4004 Před 3 lety

      @@sillumasillu9599 kindly tell me ur no plz

  • @rekhamettioli6329
    @rekhamettioli6329 Před 3 lety +35

    வாழ்த்துக்கள் 💐 என் மகள் story யை கேட்பது போல் உள்ளது என் மகள் கிடைத்த வேலையை எல்லாம் செய்யாமல் ஆறு மாதமாக Home backery நடத்தி வருகிறாள் அவள் ஒரு Backery Chief (Erode Sweet bite) மகள் நடத்தி கொண்டிருக்கும் பேக்கரி

  • @MentorMotivationTamil
    @MentorMotivationTamil Před 3 lety +16

    💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன்.
    Why You Are Always Staying Middle-Class(தமிழில்)
    ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன்.
    நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும்,
    என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும்.
    இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை.
    இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள்.
    நன்றி🙏

    • @Develophealthypeople
      @Develophealthypeople Před 3 lety

      கண்டிப்பாக பார்க்கிறேன் ,/சின்ன அறிவுரை ,ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் பிரதி எடுத்து ஓட்டினால் கூட நீங்கள் சொல்வதைப்போல் Hide ஆகி விடும்,

  • @mediamohan990
    @mediamohan990 Před 2 lety +6

    உங்களுக்கு இங்கிலிஷ் சரளமா வருது.. IT கம்பெனி employee யா இருந்தவங்க நீங்க.. ஆனாலும் முடிஞ்ச வரை தமிழ்ல பேசி எல்லாருக்கும் உங்க முயற்சியை தெளிவா சொல்லணும்னு.. அழகா சொன்னீங்க.. அருமை..வாழ்த்துக்கள்..இன்னும் பெருசா ஜெயிப்பீங்க.. உங்களால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.. நிச்சயமா 🌹👍🙏🌹💚👌🌹

  • @anntonykj9904
    @anntonykj9904 Před 3 lety +231

    ஆசை பட்டா மட்டும் போதாது. அடம் பிடிக்கவும் தெரியணும். Best wishes.

    • @karthikaashwin7118
      @karthikaashwin7118 Před 3 lety +5

      My favourite line 🙏

    • @joylife428
      @joylife428 Před 3 lety +10

      @@karthikaashwin7118 அடம் பிடிச்சா மட்டும் போதாது.
      உன் குடும்ப பின்புலமும் உன்னை புரிந்து கொண்டு உனக்கு உதவனும்.

    • @Arabunisha.
      @Arabunisha. Před 3 lety

      Me too same

    • @joylife428
      @joylife428 Před 3 lety

      @@Arabunisha. What do you mean me too.
      Life will not take you to everything as you wish.

    • @reachDeepNeuron
      @reachDeepNeuron Před 3 lety +1

      @@joylife428 It will ...Stop discourage girls

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 3 lety +7

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

  • @wellnesslifecaresolutions3511

    Really Great.... The way of talking is so Humble and Soulfull... Thank you for sharing...

  • @cnu73
    @cnu73 Před 3 lety +12

    9:09 Became emotional....Happy to hear her success story. Best wishes Mme.

  • @harisri8916
    @harisri8916 Před 3 lety +4

    அருமையான பதிவு சகோதரி .நல்ல ஊக்கம் கொடுத்தீர்கள் .நானும் உங்களை போன்று ஒரு நாள் வெற்றி பெருவேன்.நன்றி சகோதரி

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před 3 lety

    Nice practical way of explanation. Vazhga valamudan

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 Před 3 lety +6

    Josh talk நானும் ஒரு நாள் அந்த இடத்தில் இருந்து உங்கள்லிடம் எனது வெற்றி பகிர்வேன். நன்றி

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 Před rokem +1

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @bhuvin150
    @bhuvin150 Před 3 lety +2

    Same.. Sister.. Indha fire enakkullaium irukku.. Definitely naanum yedhavadhu achieve Pannuven... 😊😊☺☺.. And u r Good Motivator

  • @abisheethkarthick1425
    @abisheethkarthick1425 Před 3 lety

    Rombha motivation ah irunthathu ungha talk... unghalin idathil nanum peasanum endru ninaikirean....keep rocking always...🤗🤗👍

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Před rokem +2

    நன்றி என் வாழ்வில் எந்த முடிவை எடுப்பது என்று சிரமப்பட்டுகொண்டு இருக்கும் வேளையில் உங்க தன்னம்பிக்கை என்னை அடையாளம் காட்டியது...

  • @sivakumarg1261
    @sivakumarg1261 Před 3 lety +34

    Hats off to Josh Talks. It's really inspirational, I too worked with Multinational Company for 14 years and left the job. I have started up with a small business. Sometimes, I too think that why I left the job. After seeing so many videos in your Josh Talks, I changed the mind. It's my business and I can survive. Thank you once again.

  • @vka5467
    @vka5467 Před 3 lety +9

    Thank you very much for your speech.. you don't know the difference you are making with your speech. Kudos to josh talks as well.. All the very best

  • @sathyasview4892
    @sathyasview4892 Před 3 lety

    Semma inspiration ..... comfortable vitta dhan namaku venum ndrathu kedaikum apdindrathu ungaloda story la erunthu nalla puriyuthu sissy

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 Před 3 lety

    Wow.. Such a wonderful speech I never heard.. Neenga IT la iruntheenga Na panni kootathula onna irunthirupeenga.. IPO singama karjikireenga.. All the best Singapenne..

  • @senthilkumar-uw3ls
    @senthilkumar-uw3ls Před 3 lety +12

    வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏 நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி, நீங்கள் தமிழில் உரையாற்றியதற்கு பெருமைப்படுகிறேன் உங்கள் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழச்சி👏👏👏👏👏

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm Před 3 lety +3

    Impressed by ur talk may god bless you continue your good work

  • @MohamedAli-xh3pu
    @MohamedAli-xh3pu Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gandhiprabuRamachandran
    @gandhiprabuRamachandran Před 3 lety +1

    Simple and powerful wow hardworking never ever fail mam keep continue for ur wonderful business

  • @sudhakars6042
    @sudhakars6042 Před 3 lety +15

    You are very passionate, clear and matured, you have all the qualities to be a successful entrepreneur, that's why you have started your business carrier at earliest. You will surely owns a Benz at your 30. God bless you.

  • @santhoshsubramanian3432
    @santhoshsubramanian3432 Před 3 lety +9

    Got some positive vibes and motivation sister. Keep rocking

  • @jegankings3012
    @jegankings3012 Před 3 lety +6

    30000 சம்பளத்தை உதறிததள்ளி.. சுய தொழில் துவங்கி இரண்டு வருடங்களாகத் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்.... உங்களது காணொளி எனக்கு புதிதொரு உத்வேகத்தைத் தந்துள்ளது...

  • @muppidathymuppidathy2521

    Super sister ungal vedio va paarkum pothu oru motivational kidaiku and unga speech chum apdi thaan iruku

  • @sarathypari2242
    @sarathypari2242 Před 3 lety +8

    Sema speech mam. Vera level motivation.

  • @anbunaren9891
    @anbunaren9891 Před 3 lety +10

    Never ever give up until u achieve the targeted goal...u did...congratulations 👏 👏 keep Growing...

  • @jashsantos7767
    @jashsantos7767 Před 3 lety +2

    I sent this msg my daughter because she has like this situation she has got much problem she also doing cake and Ari course I told any problems come you face don't give up your aim now today morning God give saw this msg amazing really thanks joys talk and this daughter

  • @backiasara
    @backiasara Před 3 lety +196

    An IT company at age of 30 can only be paying an emi for a basic model car not in benz or jaguar as her manager said 😁

  • @actiongeneral7132
    @actiongeneral7132 Před 3 lety +4

    thank u sister inspiring god bless u and god bless all the people who wanna to change their life in better way

  • @Naveenjosephful
    @Naveenjosephful Před 3 lety +20

    Baking is also an Engineering... Its an art... I worked for a Bakery Company being engineer as well... Good motivation... You are Engineering Entrepreneur.. All the very best...

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @anandkrishnamoorthy4617
    @anandkrishnamoorthy4617 Před 3 lety +7

    Inspiring another lady 🦁. Keep growing!

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 Před 3 lety +43

    Congratulations 💐 hard work never fail,"computer மட்டும்மல கரண்டியும் ஆயுதம் தான்"

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 3 lety +3

    Very useful video , I learned lot from it, looking forward more videos like this keep it up good work, R.manohar , india,chennai

  • @victorynath
    @victorynath Před rokem +1

    Very touching Story Swetha... I can see your eyes tearing while saying this story... One of the touching story i heard. As a women you did a great job. This will be open more womens to come front and start their own business as well... Thank You So Much...

  • @jamejosevlogs5366
    @jamejosevlogs5366 Před 3 lety

    best motivational story madam keep grow on your brand as world wide reach..

  • @myeverydaygoodness
    @myeverydaygoodness Před 3 lety +1

    Thank you for your Encouraging word. You are a great motivator!

  • @maheswarisrinivasan8391
    @maheswarisrinivasan8391 Před 3 lety +3

    Superb! really inspiring! Thank you for sharing this

    • @lathasubramanian7846
      @lathasubramanian7846 Před 3 lety

      தேங்க்யூ சகோதரி உங்களைப் போல நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் விடாமுயற்சியுடன் உழைப்போம் மிகவும் அற்புதமாக பேசி இருந்தீர்கள்

  • @joviscuisine6762
    @joviscuisine6762 Před 3 lety

    Nice motivational speech Swetha. I got a chance to attend ur class and learnt basics of baking😊

  • @vpsivam1
    @vpsivam1 Před 3 lety

    Really motivating. Good luck and my wishes

  • @paparazeeparithabam6938
    @paparazeeparithabam6938 Před 3 lety +1

    best wishes sister... you are great and the way you put in efforts is set a bench mark for many who is eager to start a new business...

  • @santho1312
    @santho1312 Před 3 lety +2

    Emotional speech 💥Super Sis keep going 👍🏻

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 Před rokem

    Thank you... Sister... Business star pannanum step by step try panren lot of problems yarum solli thara ready uh ila innaiku manasu romba udanjiten sari namaku set agathu polanu vitralamnu .. but unga story kettu meendum try panna poren ... Thank you very much sister

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Před 3 lety

    Congrats may u grow more . May God giv u strength and fruitful ideas to achieve more as an Entrepreneur.

  • @gowthamgn6485
    @gowthamgn6485 Před 3 lety +9

    Great inspiration❤️. I also have idea to start my Own Bakery. Thanks to gave a Great Idea. I trust this video will change my life. Thanks ❤️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 3 lety

    Sissy this video is motivating me to start business but still I'm having struggle or lagging in it but finally definitely I will start business in coming months

  • @umashanker4627
    @umashanker4627 Před 3 lety

    Well done. Hard works pay and you will be in high position. Keep it up

  • @RaviKumar-pb8ly
    @RaviKumar-pb8ly Před 3 lety +1

    Congratulations Swetha our warmest congratulations on you grow even more

  • @rachelrachel7702
    @rachelrachel7702 Před 3 lety +1

    Very Inspiring , God bless you dear

  • @MindMasterySecrets
    @MindMasterySecrets Před 3 lety +41

    ✨Each and Every Real life stories are inspiring. Hats off ஜோஷ் Talks
    👍️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @manjunathanmani2498
    @manjunathanmani2498 Před 3 lety

    Hatsoff to you madam, pathuper ungalala vazhranga, I pray to god to improve your company,,🤗👍

  • @arusuvaifoodzone
    @arusuvaifoodzone Před 3 lety +1

    Super sis congrats 🎉. Keep Rocking 💪

  • @susikalab6858
    @susikalab6858 Před 3 lety +1

    Ungala parkumpodhu enaye parkura mathiri iruku nichayama nanum sathanai penna varuven thank you sis

  • @DHNJKL
    @DHNJKL Před 3 lety +2

    Superb, keep it up. you remind myself to me.

  • @Mommiesworld
    @Mommiesworld Před 3 lety

    That's the spirit..hats off to you

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 Před 3 lety

    Great message and motivational speech👍

  • @nisshaabu
    @nisshaabu Před 3 lety +2

    Swetha 🙏👏OSM 👍 your motivation speach really top class 🏆💐 precious ...soon u will become a top most business women in your backers field All the best .... wishes 💐 from your bro Nisar.

  • @Kidzatrocity
    @Kidzatrocity Před 3 lety

    Nermayana unmayana thelivana pechu... Vaalthukkal sis

  • @santhoshmic
    @santhoshmic Před 3 lety +12

    "Don't Take it up to Head" - Great Words, Keep it up and go on.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @prakashrajasekaran2191

    Excellent mam, inspired by your motivational thought,

  • @kanakuraj6568
    @kanakuraj6568 Před 3 lety +3

    Super, Extraordinary madam, Keep it up

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 3 lety +1

    Inspirational story.,...still i have hope one day i wl be a successful youtuber

  • @sarikasarika9327
    @sarikasarika9327 Před 3 lety +24

    After success every word will become golden words.

  • @sumithasumi9396
    @sumithasumi9396 Před 3 lety

    Nice good Hard work. Congratulations on your well-deserved success.

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj3822 Před rokem

    Spr Mam keep it up 👏👏🔥...ok Mam definitely I will do 👍tq tq So much for Ur success story Mam

  • @sujik.v7424
    @sujik.v7424 Před 3 lety

    Impressive speech. nice.. thank you

  • @VeeJaa
    @VeeJaa Před 3 lety +1

    A big salute to you madam. Got inspired by your story mam🎊🎉🎇✨🎈 Same thing happened in my life too but i wasted most of my time.

  • @santhoshkumar-ie8jg
    @santhoshkumar-ie8jg Před 3 lety +2

    Akka you always ultimate great work congratulations.

  • @tamilanda2312
    @tamilanda2312 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ",)

  • @geniusk7601
    @geniusk7601 Před 3 lety +1

    Love u sister very inspiring me...thank you...

  • @jaganathanm8304
    @jaganathanm8304 Před 3 lety +1

    Thanks for your wonderful speech..will get more in your life...

  • @makzilchitvchannel2200

    Really appreciate your hard work all the best

  • @surens4454
    @surens4454 Před 3 lety

    Great. Keep rocking. God bless you

  • @economics1998
    @economics1998 Před 3 lety +17

    தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி

  • @iamniron
    @iamniron Před 3 lety +2

    Superb Akka
    Congratulations ✌🏼

  • @davidmagesh9515
    @davidmagesh9515 Před 3 lety +1

    Really proud of you sister ❤️ luv you Whatever, you are like you are inspiration & role model..😘❣️👍🙏

  • @PriyankaPriyanka-xu1mi

    It's really amazing story, it's motivate me, I just start one ago and join in selfmade ecom pvt ltd

  • @ishwaryat6480
    @ishwaryat6480 Před 2 lety +7

    You've always been my inspiration mam, thank you for your motivational words! 🥺❤️

  • @varunranganathan15
    @varunranganathan15 Před 3 lety +14

    I was still trying to be an entrepreneur but I have zero support even though I love keep trying bcos these videos gives me a boost and congrats hope one day I ll invest in your business!

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @arajasekeran7293
    @arajasekeran7293 Před 3 lety +43

    I don't no when I am going to be on this stage. But sure that day will come in my life. By 𝖕𝖗𝖊𝖊𝖙𝖍𝖎

  • @srikanth2427
    @srikanth2427 Před 3 lety +9

    Great Inspiring story Shweta, thanks for coming out with hardship followed by success,
    BTW IT jobs are highly overrated & unstructured,be clear there is a element of Risk in sustainability
    If any one says, one is gonna be driving a Jag at 30 with an "IT Service" job in India , my view is "quit drugs & go to Rehab"

    • @sillumasillu9599
      @sillumasillu9599 Před 3 lety

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    Miga Miga Arumai :) Vazhthukkal :)

  • @subikshatrust9511
    @subikshatrust9511 Před 3 lety +1

    Good inspiration thank you

  • @okakaa2022
    @okakaa2022 Před 3 lety

    Great living speech....gohead met u soon again for ur sencond sucess.

  • @venkatesank8097
    @venkatesank8097 Před rokem

    Excellent...mam...for sharing your experience

  • @kirthianu8383
    @kirthianu8383 Před 3 lety +3

    Really inspiring 👍

  • @exportnewsindiatamil4644
    @exportnewsindiatamil4644 Před 3 lety +10

    Great ma you are,,best wishes

  • @abinayajothibasu4764
    @abinayajothibasu4764 Před 3 lety +1

    Super ... Good inspiration

  • @Haris582
    @Haris582 Před 3 lety

    True inspiration for people who are try to achieve their dream

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron Před 3 lety +8

    Azhagiya Singa penne...Super Tamil penne...EVery husband should give liberty to wife to achieve their aspirations so that India can become super power nation. Your husband should be proud of you and vice versa....Appreciate him a lot....

  • @MS-ql4ug
    @MS-ql4ug Před 3 lety

    Wow Ma'm! So inspiring!

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary Před 3 lety +1

    Excellent sister..... I am inspired..

  • @senthoordurairaj8077
    @senthoordurairaj8077 Před 3 lety

    Super...sister..you have a great future
    .

  • @rajaaasn7723
    @rajaaasn7723 Před 3 lety +1

    Great,, congratulations..

  • @divyarameshdivyadivi20
    @divyarameshdivyadivi20 Před 3 lety +1

    Im also impressed....well done mam

  • @tharanikamaheswaran5095
    @tharanikamaheswaran5095 Před 3 lety +1

    Congratulations sissy great job😍