Pon Ondru Kanden Song / பொன் ஒன்று கண்டேன் / PS.Balamurugan KP.Kumaran

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 93

  • @panchanathamt4395
    @panchanathamt4395 Před 2 měsíci +3

    இனிமையிலும் இனிமை. டி. எம் எஸ். அவர்களும் பி. பி. எஸ். அவர்களும் பாடுவது போல் இருந்தது. மனம் கனிந்த பாராட்டுகள்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 6 měsíci +6

    அருமையான பாடல் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy Před 5 měsíci +3

    யாழ்ப்பாண பெருமை உங்கள் இசையால் மிளிர்கிறது

  • @RathinasabapathiD-xk6kl
    @RathinasabapathiD-xk6kl Před 6 měsíci +3

    இந்தப் பாட்டை தாங்கள் நாதஸ்வரத்தில் வாசிக்கும் போது எல்லையில்லா இன்பம் அடைந்தேன் மிக அருமை அற்புதம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravisankars3096
    @ravisankars3096 Před rokem +5

    எங்கள் ஈடு இணையற்ற செல்வங்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @vijayragupathi549
    @vijayragupathi549 Před 6 měsíci +2

    கடவுளின் மறு உருவம் நீங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhanakumarsairam8077
    @santhanakumarsairam8077 Před rokem +2

    தங்கள் திறமையை வணங்குகிறேன், அரசு இவர்களை ஊக்குவிக்க வேண்டும்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Před rokem +8

    தங்கள் போல கலைஞர்களின் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா வேறு வார்த்தை தெரியலை மூச்சு அடக்கி வாசிக்கும் திறமை கடவுளின் அருளே வாழ்க வளர்க

  • @anthonydavid2266
    @anthonydavid2266 Před 2 lety +23

    எங்கள் செல்வங்களே! எங்கள் மண்ணில் உதித்த விற்பன்னர்களே! உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை. அது எங்கள் மண்ணின் சிறப்பு!
    வாழ்த்துக்கள்!
    டேவிட் அந்தோனி( பண்டத்தரிப்பு)
    பிரான்ஸ்.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +5

    ஆஹா.....என்ன வென்று
    நான் சொல்றேன்
    அற்புதம்

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Před rokem +5

    இசை குழுவினரின் வாசிப்பு அத்தனையும் அருமை .வாழ்த்துகள்❤🎉

  • @bharathbharath7075
    @bharathbharath7075 Před rokem +5

    அற்புதமான இசை .நன்றி.

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 Před 2 lety +7

    அருமை கேட்ககேட்க
    தெவிட்டா தேன் அமுது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +2

    நாதஸ்வர ஓசையே அருமை அருமை

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Před 2 lety +7

    அருமையான, அற்புதமான நாதஸ்வர இசை...... திகட்டாத இனிமை....

  • @aswathnl6792
    @aswathnl6792 Před rokem +6

    வாவ்வ்வ் என்ன அழகா அழகு நாதஸ்வர இசையில் இருவரும் ❤❤❤சூப்பரா வாசித்து உள்ளார் கள், வாழ்த்துக்கள் அஸ்வத் நாராயணன், பெங்களூரு ( தர்மபுரி )

  • @natarajanpalani1808
    @natarajanpalani1808 Před rokem +3

    Arumaiyo Arumai. Just like PBS and TMS singing❤

  • @user-zz2sr1yj3h
    @user-zz2sr1yj3h Před 10 měsíci +2

    நாதஸ்வர.வெல்ல

  • @sundararajankrn439
    @sundararajankrn439 Před rokem +2

    அருமை! அருமை!

  • @user-rc1ln1cq1u
    @user-rc1ln1cq1u Před 4 měsíci

    🎉🎉🎉 super anna

  • @sankarv6603
    @sankarv6603 Před 5 měsíci

    Superb.

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Před rokem +3

    சூப்பர் 👍🙏🙏🙏

  • @goodness.-1
    @goodness.-1 Před 6 měsíci

    Super.keep it up.

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Před 6 měsíci

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @murugaianvv8093
    @murugaianvv8093 Před rokem +3

    அருமை

  • @palanivelperumal9518
    @palanivelperumal9518 Před rokem

    செம செம வாழ்த்துக்கள்.வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤🎉🙏🙏🙏

  • @rameshs7169
    @rameshs7169 Před rokem +2

    Super sahnay

  • @anantharamanp663
    @anantharamanp663 Před rokem +1

    Fantastic, fantastic.

  • @sivasamy8518
    @sivasamy8518 Před rokem +1

    Super Super valka valka

  • @radhekrishna1219
    @radhekrishna1219 Před 2 lety +3

    Super

  • @radhakrishnansubramanian6279

    நான் சிறுவனாக இருந்தபோது ஜானவாசத்தில் இந்த பாடலை இசைக்காத நாதஸ்வர கலைஞரே கிடையாது.

  • @ExcitedCasualShoes-oq1kf
    @ExcitedCasualShoes-oq1kf Před 6 měsíci

    அருமை. மிக்க அருமை

  • @gunendrarajahnagulambigai5778

    Outstanding performance. Super.

  • @shak7430
    @shak7430 Před 2 lety +3

    OMG what a super music .thank you sir from canada

  • @sivapathasuntharamsinnapod1301

    கீதம்கேட்டேன். இனிமை..

  • @sekarseshadri6435
    @sekarseshadri6435 Před rokem +3

    .பிருந்தாவனசாரங்கா ராகம்

  • @chitraraman7210
    @chitraraman7210 Před rokem +1

    Ungalathu isaiyal, kodanukodi makkalin patattai peruveerkal.

  • @karthipackirisamy7976
    @karthipackirisamy7976 Před 2 lety +2

    Super borthers

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem

    Very fine word by word we can understand

  • @chandramohan6955
    @chandramohan6955 Před rokem +1

    SUPER ❤❤❤❤

  • @user-yb1zf5ds6x
    @user-yb1zf5ds6x Před 11 měsíci

    Arumai sagodarargale.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 9 měsíci

    Old is ģold

  • @manoharmulllodha3746
    @manoharmulllodha3746 Před rokem

    வாழ்த்துக்கள்

  • @subramaniannagalingam8222

    What a performance.

  • @nareshkrishna2123
    @nareshkrishna2123 Před 3 lety +3

    Love u balamuragan and kumaran

  • @raghavans8188
    @raghavans8188 Před rokem

    YOU ARE MAKING TAMILNADU PROUD!!!!!!!

    • @srisoma3011
      @srisoma3011 Před rokem

      These guys are Srilankans. Nonetheless, it is ok as Tamil Nadu is our thoppul kodi uravu.

  • @karthipackirisamy7976
    @karthipackirisamy7976 Před 2 lety +3

    I am in training sir

  • @pnagalingam9940
    @pnagalingam9940 Před 8 měsíci

    Mind blowing

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 Před 8 měsíci

    excellant

  • @jayakumarkumar3817
    @jayakumarkumar3817 Před rokem

    Super super super 👌

  • @sundarrajan3641
    @sundarrajan3641 Před rokem

    Arumai

  • @neelaprasath9223
    @neelaprasath9223 Před 2 lety +2

    Super anna ❤👑❤

  • @prabakaran1876
    @prabakaran1876 Před 11 měsíci

    Super ❤

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 Před 2 lety +1

    Nice to hear sir

  • @aruk3421
    @aruk3421 Před rokem

    Excellent

  • @sivapathasuntharamsinnapod1301

    தேன் இன்று உண்டேன்..இனிமை.

  • @boomabala5307
    @boomabala5307 Před rokem +1

    super

  • @subramani6381
    @subramani6381 Před 11 měsíci

    Very nice

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před rokem +1

    Super ❤.

  • @santhanalaxmylaxmy1983
    @santhanalaxmylaxmy1983 Před 2 lety +1

    Hi super

  • @msubarmaniam4613
    @msubarmaniam4613 Před rokem

    ❤ super

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Před rokem

    super music anna

  • @sivashanmugamlalitha2757
    @sivashanmugamlalitha2757 Před 2 lety +1

    Good super

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 9 měsíci

    Sugamana sangeetham

  • @raghavendranv3928
    @raghavendranv3928 Před rokem +1

    Supercomeshn

  • @dfarmer4201
    @dfarmer4201 Před rokem

    Superb

  • @Kasiviswanathan-vx3wz

    Exellentsir

  • @hosurkamakshiamman
    @hosurkamakshiamman Před rokem

    பூ ஒன்று கண்டேன் ...?

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před rokem

    Splendid

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Před rokem

    👌👌👌👏👏👏

  • @saravanankirubakaran9522

    💛 💛 💛

  • @yogaselva8963
    @yogaselva8963 Před 6 měsíci

    Morsink overlaps nathasvaram

  • @vsratnakumar5511
    @vsratnakumar5511 Před rokem +1

    😊😊♥️♥️♥️♥️🙏

  • @e.kannan3081
    @e.kannan3081 Před rokem

    Please give free for likes

  • @vinayagamr8255
    @vinayagamr8255 Před rokem

    Super

  • @deivakumar2331
    @deivakumar2331 Před rokem

    Very nice

  • @jeyakumargopalapillai1220

    Superb.