ஜாக்கிரதை!! Trainல செயின புடிச்சு இழுத்தா இது தான் ஆகும்!😳🤥

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2021
  • #theneeridaivelai #emergencychain #trainchain
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Komentáře • 71

  • @jeevadigitalarts7656
    @jeevadigitalarts7656 Před 2 lety +26

    இன்னைக்குத்தான் இதப்பத்தி நினைச்சுட்டு இருந்தேன் யூடியூப் ஓபன் பண்ண நம்ம அண்ணன்🥰🥰🥰 பேசிட்டு இருக்காரு

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před 2 lety

    Super information...
    Doubt visayam laam therikirthu......

  • @mathanmathan5386
    @mathanmathan5386 Před 2 lety

    Ama enakkum entha doubt romba varushama itunthathu ipppo clear ayiduchu thanks Anna

  • @sudhasundar2976
    @sudhasundar2976 Před 2 lety +4

    நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...

  • @gmootalk9664
    @gmootalk9664 Před 2 lety

    Super na good information

  • @akash-qx9il
    @akash-qx9il Před 2 lety

    Advance to 100k...

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 Před 2 lety

    Sema super chapter

  • @nancyangelnissi
    @nancyangelnissi Před 2 lety

    Super Anna. Easy ah purinjithu. 🙏

  • @keerthisamy7615
    @keerthisamy7615 Před 2 lety +1

    ப்ரோ சத்தியமா இதை பத்தி நானும் தெரிஞ்சுக்க ரொம்ப வருசமா நெனச்சுட்டு இருக்கேன் ஆனால் முடியல...
    இப்போ தேனீர் இடைவேளை மூலம் அறிந்தேன் வாழ்த்துக்கள்

  • @priyakannan4729
    @priyakannan4729 Před rokem +1

    Hot boxல Food வச்சு சாப்பிட்றது Healthஆனு Sollunga bro

  • @thamizharasanp2119
    @thamizharasanp2119 Před 2 lety

    How to atm detect fold currency note

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video Anna.

  • @aneeshvinesh
    @aneeshvinesh Před 2 lety +5

    I would recommend you guys do a live show , that will be very useful for audience in the upper age limit who don’t have much knowledge on how things work.

  • @rajaraja6802
    @rajaraja6802 Před 2 lety

    Good information I like ur explanation

  • @ManiKandan-hb5xv
    @ManiKandan-hb5xv Před 2 lety

    அப்படியே எல்லா பெட்டிலியும் cctv கேமரா வச்சா நல்லா இருக்கும்

  • @microfoodfactory
    @microfoodfactory Před 2 lety +1

    Super video g

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    Nice explaination👌

  • @user-hi4np3en2r
    @user-hi4np3en2r Před 2 lety +16

    அண்ணா ..மலத்தின் மேல் எச்சில் துப்பினால் தொன்டை பகுதியில் ஒரு விதமாக எரிகிறது அதற்க்கு காரணம் என்னா அண்ணா...

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அய்யா! தெரியாம புடுச்சு இழுத்துட்டேன் சாமீ! அப்படி சொன்னாத்தான் ரூ 500 அபராதம். அடேய் TTR, நான் யார் தெரியுமா? ங்கொப்பத்தான்னு சொன்னா ஒரு வருஷம் கம்பி எண்ணணும்.இதையும் சொல்லிருங்கப்பு.🌹

  • @zubairzabair9909
    @zubairzabair9909 Před 2 lety

    Rmba naal doubt bro ipo clear aagiduchi👏👍👌

  • @ajisha8925
    @ajisha8925 Před 2 lety +6

    pls explain about WL and RAC ticket.

    • @bosspravin
      @bosspravin Před 2 lety +1

      WL என்றால் Waiting list.
      காத்திருப்பு பட்டியல்.
      RAC என்றால் Reservation Against Cancellation.
      WL என்றால் நீங்கள் வண்டியில் ஏற முடியாது.
      RAC என்றால் குறைந்தபட்சம் உட்காருவதற்கு உறுதி செய்யப்படும்.
      உங்களுடைய டிக்கெட் RAC 29 என்று வைத்துக் கொள்வோம்.
      Confirmed ticket வாங்கிய 29 பேர் cancel செய்தால் உங்களுக்கு ஒரு முழு berth உறுதி செய்யப்பட்டும். வண்டி புறப்படும் நேரத்திலும் RAC என்றால் ஒரு berthல் இரண்டு பேர் அமர்ந்து செல்ல வேண்டும்.
      WL என்றால் வண்டிக்குள் ஏற அனுமதி கிடையாது.

    • @ajisha8925
      @ajisha8925 Před 2 lety

      @@bosspravin Thank you so much ❤️

  • @2kkiddu894
    @2kkiddu894 Před 2 lety +1

    Bro Lorry brake system sollunga

  • @immanuelj5722
    @immanuelj5722 Před 2 lety +1

    Light won't be present in all trains or coaches. Guard will find air will get released continues from that coach. He will pull hanging lever at end of coach. So air will get locked. This is method currently we used to find in southern railway

  • @trainlover4369
    @trainlover4369 Před 2 lety

    நண்பரே செயினை பிடித்து இழுத்தவுடன் ட்ரெயினில் உள்ள அனைத்து வண்டிக்கும் பிரேக் பிடிக்கும் ,தனியாக லோகோ பைலட் பிரேக் போட வேண்டிய அவசியமில்லை .அவர் வண்டி நின்ற பிறகு இன்ஜின் உடைய பிரேக்கை மட்டும் போடுவார்.

  • @vsofvlog1714
    @vsofvlog1714 Před 2 lety +4

    Director sir: Staring scene la train varum podhu start pananum nu soli irupanga...Camara man sir mind voice: athu epo vandhu na epo veetuku porathu 🤣🤣🤣🤣🤣

  • @microfoodfactory
    @microfoodfactory Před 2 lety +1

    Do more videos

  • @info.gbr.
    @info.gbr. Před 2 lety +1

    Rs1000 fine

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 Před rokem

    சிறை தண்டனையாம்
    சிறை தண்டனை
    பெரிய பெரிய குற்றம் பண்றவன் எல்லாம் நாளு நாளில் வெளிய வரான்
    ஆனால் இவங்க மட்டும் இந்த சிறிய தவறுக்கு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்..
    சட்டம் அனைவருக்கும் சமம் ஆகும் நிலை இன்னும் இந்த சமூகத்தில் வரவில்லை..
    அப்படிப்பட்ட சமுதாயம் இன்னும் வரலாற்றில் உருவாகவில்லை என்பதே வேதனை

  • @pjvikraman
    @pjvikraman Před 2 lety

    ஃகாபி குடித்துவிட்டு இனிப்பு பொருட்கள் சாப்பிட்டால் இனிப்பாகவும் இனிப்பு வகைகள் சாப்பிட்டுவிட்டு ஃகாபி குடித்தால் இனிப்பு தன்மை இல்லாமால் இருப்பது ஏன்?

  • @gowthamv4785
    @gowthamv4785 Před 2 lety

    Bro bio septictank pathi podunga

  • @Common_Manithan
    @Common_Manithan Před 2 lety +1

    Romba naala irundha doubt cleared... 🙏🏼

  • @rajavino9599
    @rajavino9599 Před 2 lety +1

    Naila information good luck

  • @VsdDeepak
    @VsdDeepak Před 2 lety

    Ro purifier பற்றி பேசுங்கள்

  • @monishag109
    @monishag109 Před 2 lety +1

    Anna, train ticket details sollunga
    ATM la eppadi edupathunum sollunga na

  • @mohamedsalih1309
    @mohamedsalih1309 Před 2 lety

    Phone train ku veliya vilundhutaa ilukkalaaamaa?

  • @ramanikanna441
    @ramanikanna441 Před 2 lety

    👌

  • @IV__MADHAVANR
    @IV__MADHAVANR Před 2 lety

    Watched...Shivaji movie today on Kalaingar TV😅

  • @globemedia7
    @globemedia7 Před 2 lety

    வாவ் அருமை

  • @manigandan2334
    @manigandan2334 Před 2 lety +1

    Athu en namma oru thadava brake pudichu, locopilot oru thadava brake pudichutu, rendu vela? Aduku andha chain ah alarm ah mattume vechiralaamla? Apo driver brake pudiparula...

  • @oviyam2656
    @oviyam2656 Před 2 lety

    Spr

  • @balaganesh3946
    @balaganesh3946 Před 2 lety

    Channel ne nice 👏👏👏👏

  • @keerthivasan7996
    @keerthivasan7996 Před 2 lety

    andha lighta day la eppidi eye noticable irukum?

  • @akilesh8522
    @akilesh8522 Před 2 lety +1

    Waiting for 100k subscribers ❣️

  • @shahidshaaru625
    @shahidshaaru625 Před 2 lety

    Bro train speed ah pogumbothum chain eluthaa nikkumaa..

  • @pavithravijayakumar3115

    Cutey😍😍😍😍😍😍😍😍😍

  • @sivafire3
    @sivafire3 Před 2 lety

    After chain pulled,Train will stop immediately

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 Před 2 lety

    👍

  • @jairam2788
    @jairam2788 Před 2 lety

    Romba nal aaa ennaku intha kelvi erunthuthu

  • @soundarpandian3423
    @soundarpandian3423 Před 2 lety

    Yellam sari dhan aana chain ilukkumbodhu yella coach layum brake apply aagum locopilot nenaichaalum appo train ah move panna mudiyaadhu, chain ilukkapatta coach la reset panna tha train start panna mudiyum

  • @vanikumarm7324
    @vanikumarm7324 Před 2 lety

    I am at train

  • @saisbookshelf2688
    @saisbookshelf2688 Před 2 lety

    பெட்டிக்கு வெளியே ஒளிரும் ஒளியைப் பற்றி ஓட்டுநருக்கு எப்படித் தெரியும்?

  • @KAVItheKING
    @KAVItheKING Před 2 lety

    Wrong information...

  • @jmbrothers7310
    @jmbrothers7310 Před 2 lety +1

    Na Ippo Train 🚆 la Poitu Irukken Bro Nalla Vela Sonninga Illana Chain a Pidichu Iluthuruppen

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f Před 2 lety +1

      Ithellam over ah theriyala😬🤦🏻‍♂️

    • @arunmurugu
      @arunmurugu Před 2 lety +1

      @@user-gq7ob5yk9f நல்ல இத‌விட நாக்கு புடுங்குற மாதிரி கேளுங்க... Comment போடனும்னு ஏதோ போட்டுருக்கான்

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f Před 2 lety

      @@arunmurugu 🤣

  • @begginerslifestyle
    @begginerslifestyle Před 2 lety +2

    First Like

  • @balacheran6781
    @balacheran6781 Před 2 lety

    First view and comment bro

  • @arunprakash7453
    @arunprakash7453 Před 2 lety

    czcams.com/video/QlEH8AESacU/video.html
    Itha pathi sollunga bro

  • @hiphopvicky6984
    @hiphopvicky6984 Před 2 lety

    1 st view 1st comment