எம்.ஜி.ஆரால் மனநோயாளியான ரஜினி! ரஜினியின் காதல் மறுபக்கம்! | Kantharaj| Globe 360

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2023
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business. latest/...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other CZcams Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    #globe360 #rajinikanth #kantharaj #mgr #
    எம்.ஜி.ஆரால் மனநோயாளியான ரஜினி! ரஜினியின் காதல் மறுபக்கம்! | Kantharaj| Globe 360
  • Zábava

Komentáře • 439

  • @alexandersanthosh
    @alexandersanthosh Před 10 měsíci +32

    யோவ் அவர் முனைவர் இல்லை. உண்மையான மருத்துவர்.

    • @manisekar5126
      @manisekar5126 Před 10 měsíci +1

      யோவ் என்று மதித்தமைக்கு நன்றி. பேட்டி எடுத்தவர் தான் முனைவர் என்றார் அவரை சாடுங்கள்.

    • @alexandersanthosh
      @alexandersanthosh Před 10 měsíci +2

      ​@@manisekar5126 நான் சொன்னதும் பேட்டி எடுத்தவரைதான் ...

  • @makaer1
    @makaer1 Před 10 měsíci +18

    Doctor கூட இருந்தா பொழுது போறதே தெரியது போல

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Před 10 měsíci +65

    காந்தராஜ் அவர்கள் சொல்வது உண்மை தான்

  • @subburam2479
    @subburam2479 Před 10 měsíci +76

    முனைவர் அல்ல. ஐயா அவர்கள் ஒரு மருத்துவர். அந்த காலத்தில் MS படித்தவர். சேலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர்,, நேர்மையாளர், பன்பாளர் மற்றும் சமூக அக்கறையுடன் பல நற்காரியங்களை செய்த மாமனிதர் கஸ்தூரிபிள்ளை அவர்களின் மகன்தான் டாக்டர் காந்தராஜ் அவர்கள்.

    • @rajkumarindia9284
      @rajkumarindia9284 Před 10 měsíci +7

      Thx for info.

    • @jeevithap467
      @jeevithap467 Před 10 měsíci +1

      😂

    • @johnsamuela8231
      @johnsamuela8231 Před 10 měsíci +6

      தகவலுக்கு நன்றி.....

    • @balacuppy1
      @balacuppy1 Před 10 měsíci

      Andha aalagu deivathin magana ivan

    • @ushasugumar8280
      @ushasugumar8280 Před 10 měsíci +7

      மருத்துவ தொழிலை விட்டு எதற்க்கு இந்தச் சினிமா வம்பு இவருக்கு

  • @SV-xd9gp
    @SV-xd9gp Před 10 měsíci +9

    இது என்ன சப்ப காதல் கதை, எங்கள் ஆண்டவர் லீலைகளை சொல்லவும்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 10 měsíci +10

    முனைவர் இல்லை, மருத்துவர் காந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 10 měsíci +97

    நம்பவே முடிலயே 👶🏻 அடெய் நெல்சா இதான் நீ கேட்ட காதல் கதையா 👻

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 Před 10 měsíci +5

      Ithu romba palaya news bro. A lot of people know about it.

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Před 10 měsíci +16

      ஏம்பா பழைய அறுந்து போன லதா ரஜனி ரீலை ஓட்டிறா நல்ல புது காப்பி விஜய் கீர்த்தி சுரேஷ் ரீல் இருக்கு அதை ஓட்டலாமே..ஹ😅😅😅😅😅

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 10 měsíci +6

      @@jimmynathan8528 MENTALAAN FAN SPOTTED😂

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Před 10 měsíci +3

      ​@@truehonestcritic3856ing in love before marriage is not a sin..But having affair after marriage is..😂😂😂

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec Před 10 měsíci +5

      உண்மை தான் அப்போது நான் சிறு பெண் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்திருந்தது லதா என்றும் கசிந்திருந்தது

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 10 měsíci +123

    இந்த வயதிலும் இரண்டு விஷயங்கள் டாக்டரைப் பற்றி வியப்பைத் தருகிறது - நினை வாற்றல்: பேச்சு தெளிவு/ஆர்வம்.

    • @vigneshwarvigneshwar4057
      @vigneshwarvigneshwar4057 Před 10 měsíci +9

      Yes yes yes

    • @shanthit1694
      @shanthit1694 Před 10 měsíci +3

      கதை உடுறான்....பாதி பொய்.... திரித்து கதை உட எதுக்கு நினைவாற்றல்?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 10 měsíci +1

      ​@@shanthit1694 >90 %unmaithan!
      Idhil pathirigai reporter bayilvan innum palar> 70 %solliyathuthan.

    • @sprgaming3731
      @sprgaming3731 Před 10 měsíci

      ​@@shanthit1694qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq pl

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 10 měsíci

      Read my comments

  • @muthumari9294
    @muthumari9294 Před 10 měsíci +8

    Dr. Hollywood movies சொல்லும் போது you tube உடனே check செய்தால் உண்மை தான்.சூப்பர் knowledge Dr about holywood movies.

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +7

    Super 💐👌

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před 9 měsíci +5

    இந்த நபர் வைத்தியம் பார்பதை விட அடுத்தவன் விஷயத்தை எட்டிபார்பதுதான் அதிகம் போல...

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 10 měsíci +4

    Sad and surprising that after decades of silence the senior most film journalists are reporting this stale news which commonly rumoured. At last. Nothing surprising for seniors who were youngsters then ! Thanks

    • @muralir3968
      @muralir3968 Před 6 měsíci

      All these guys go on talking blah blah blah after so many years as if they have seen that

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 10 měsíci +25

    பில்லா படத்தில் ஜெ நடிக்காததுக்கு காரணம் அவரே எடுத்த முடிவு.
    அவர் கடைசியாக நடித்த படம் உடல் பருமனால் தோல்வி அடைந்ததால் இந்த முடிவு.

    • @S.Murugan427
      @S.Murugan427 Před 7 měsíci

      😂 கரெக்ட்

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      போடா பன்றிக்கு பிறந்தவனே ரஜினி மெண்டலாக இருந்தால் நடிக்க மறுத்து விட்டார்

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Před 10 měsíci +12

    Dr சார் ஞாபக சக்தி குறைவாக இருக்குமோ . காக்கும் கரங்கள் படம் SSR. விஜயகுமாரி நடித்த படம் உழைக்கும் கரங்கள் OK ராமன் தேடிய சீதை வெற்றி படம் ஆனால் அப் படத்தில் ஜெயலலிதாவின் உடலில் இடை கூடித்தான் இருந்தார் . ரஜனிக்காந்த் MGR மோதல் காரணம் நடிகை லதா இப்படி ஒரு பத்திரிகை செய்தி வருவதற்க்கு காரணம் ஒரு பத்திரிகை நிருபரின் தவரான கண்ணோட்டம்தான் இந்த சம்பவம் தொடர்பாக ரஜனி கூட ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் தன்னை பேட்டி எடுக்க வந்த லதா என்ற ரஜனியின் ரசிகையை தான் இவ்வாறாக திரிவு படுத்தி வெளிவந்ததாக தெரிவித்திருக்கின்றார். Dr சொல்வது போல் ரஜினியும் லதாவும் சேர்ந்து நடித்த படங்கள் மொத்தம் இரண்டுதான் 1978 யில் ஆயிரம் ஜென்மங்கள் இதில் விஜயகுமார் லதாவுக்கு ஜோடி இதே ஆண்டு சங்கர் சலீம் சைமன் இப் படத்தில் ரஜினி லதா ஜோடி மற்றும் விஜயகுமார் மஞ்சுளா ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள் . ஆறு புஷ்பங்கள் படத்தில் லதா நடிக்கவில்லை ரஜனிக்கு Y. விஜயா ஜோடி விஜயகுமார் ஸ்ரீவித்யா மறறுமொரு ஜோடி இந்த 1978 ஆம் ஆண்டுதான் MGR யின் இறுதி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வெளிவந்ததது இதன் பின்னர் MGR முழு நேர அரசியலில் கவணம் செலுத்தும் போது லதா நடிக்க வேண்டாம் ஜெயலலிதா நடிக்க வேண்டாம் என்று சொல்வாரா? லதா 78 க்கு பின்னர் அதிகமான படங்கள் நடித்துள்ளார். ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த படம் 1980 யில் வந்த நதியை தேடி வந்த கடல் இப் படம் வெளிவந்து தோல்வியை தழுவியது . இப் படம் நடிக்கும் போதே அவர் எடுத்த தீர்மானம் இனிமேல் படங்கள் நடிப்பதில்லை என்று . , இந்த சந்தர்ப்பத்தில் k. பாலாஜி ஹிந்தியில் 1978 யில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற The Don படத்தை 1980 யில் ரஜினி யை வைத்து பில்லா என்ற பெயரில் படம் தயாரிக்க இருந்தார் ரஜினி கதாநாயகன் ரஜனிக்கு ஜோடியாக நடிப்பதற்க்கு ஜெயலலிதாவை கேட்போம் என்று தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிர்வாகிகள் ஊடாக அனுகிறந்தார். ஏற்கனவே பாலாஜி தயாரிப்பில் ஜெயலலிதா பல படங்களில் நடித்திருந்தார். தன்னை சந்தித்த பட நிர்வாகிகளிடம் மிக கண்ணியமாக தனது கை பட கடிதம் எழுதி இதே பாலாஜியிடம் கொடுங்கள் என்று அந்த கடிததத்தை கொடுத்து அனுப்பிருந்தார் . அந்த கடிதத்தில் நான் இனிமேல் படங்களில் நடிப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறேன் பாலாஜி சார் என்று குறிப்பிட்டுயிருந்தார் இதுதான் உண்மையான காரணம் இது ஜெயலலிதாவின் சொந்த முடிவு

    • @Jayantan846
      @Jayantan846 Před 10 měsíci +5

      இவ்வளவு நேரம் எழுதிய நீ கொஞ்சம் படிச்சிருந்தனா ஒரு டாக்டர் அல்ல ஒரு இன்ஜினியர் ஆயிருப்பாய் !!!!!!

    • @HasanBaari-nn4ub
      @HasanBaari-nn4ub Před 10 měsíci +1

      @@Jayantan846 පිස්සු

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 10 měsíci

      எம்ஜிஆர் ரஜினியை அடித்தாரா இல்லையா என்பது ஒரு பக்கம்.‌ ஆனால் பொதுவாகவே எம் ஜி ஆர் மீது இந்த மாதிரி பல வதந்திகள் பரவின. முக்கிய காரணம் கலைஞர்.
      மக்களுக்கும் உணமையைப் பற்றி கவலை இல்லை. சுவாரசியம் தான் வேண்டும்.
      ரஜினி பைத்தியம் ஆக திரிந்தது அவரது புகழை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னொரு காரணம் ஒரு பத்திரிகையாளரை காரேற்றிக் கொல்ல முயன்றதால் அதிலிருந்து தப்பிக்க என்று பழனிபாபா சொன்னார்

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Před 10 měsíci +6

    நெறிமுறை தெரியாத நெறியாளர் தம்பி... முனைவர் என்றால் PhD ஆராய்ச்சி செய்து வாங்கிய பட்டம்... இவர் மருத்துவர் ...MBBS.,MD

  • @geethahariharansairam3164
    @geethahariharansairam3164 Před 10 měsíci +55

    நெல்சன் கேட்ட காதல் கதை😂😂😂😂😂😂😂

  • @muthuselvi2973
    @muthuselvi2973 Před 10 měsíci +14

    மருத்துவர்அய்யாஅவர்களே உங்கள் தகுதிக்கு மாறாக தயவுசெய்து இப்படிப்பட்டவிசயங்களைப்பற்றிபேசாதீர்கள். பயில்வான்ரங்கநாதனுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு.?.

  • @arumugam8109
    @arumugam8109 Před 10 měsíci +1

    சூப்பர்🙋🙏🌹

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Před 10 měsíci +2

    Yes it correct.on that days avilable in news paper

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +27

    மிக அருமையான பேச்சு 🌷👍

  • @thulasirao9139
    @thulasirao9139 Před 10 měsíci

    Ppl migrate speak kannda and marathi settled in chennai should need recognition

  • @marshallpatrick7891
    @marshallpatrick7891 Před 10 měsíci +18

    ஐயா உங்களுக்கு இந்த வயதில் ரொம்ப ஞாபகசக்தி

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 10 měsíci +4

    CZcams Superstar
    Dr. Kandharaj

  • @rengarajdr3171
    @rengarajdr3171 Před 10 měsíci +2

    All true 👍🏻

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Před 10 měsíci +5

    ல தா வை தொ ட் டா ன், கி று க் க ன் ர ஜி னி கெ ட் டா ன்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Před 10 měsíci +9

    வசூல் குறைந்த, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத தோல்வி படங்கள் நீரும் நெருப்பும், பட்டி காட்டு பொ ன் னை யா . ராமன்தேடியசீதை வசூல் குவித்த படம்தான். .
    13:16

  • @vidyarani7768
    @vidyarani7768 Před 10 měsíci +29

    Why are you scared to say the truth,MGR had illegal affairs with Jayalalithaa,Latha ,saroja Devi and many more that's the reason he never allowed his loving ladies to get marry he tried his level best to make them to live only with him but many has escaped only Jayalalithaa lost a family life

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 10 měsíci +5

      Yes!! True!! friend!!😊

    • @pushpagowda3417
      @pushpagowda3417 Před 10 měsíci +4

      Yes... your right

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 10 měsíci +4

      HE HAS ALREADY SAID ABOUT MGR AND JAYALALITHAA BODY DEMAND KAAJI THIS BOLDLY IN OTHER INTERVIEWS
      DR IS BOLD AND NEUTRAL ALTHOUGH DMK SOMBHU

    • @Jayantan846
      @Jayantan846 Před 10 měsíci

      Yes mgr Jayalalithaa

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 10 měsíci +1

      @@Jayantan846 bcos she is very cunning. Others are not .So she failed 🤪

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Před 10 měsíci +18

    100℅ உண்மை தான் ஐயா....

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 10 měsíci +3

    ராமன் தேடிய சீதை சங்கே முழங்கு ஒடாத போது நெடுநாள் பிரிந்திருந்த தேவரை அணுகி அவரின் நல்ல நேரம் சூப்பர் ஹிட் தொடர்ந்து இதய வீனை கொடுத்தார்

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di Před 10 měsíci

      தவறு திரு எம்ஜிஆர் படங்கள் நீங்கள் கூறிய இரண்டு படங்களும்க வசூலில் இன்றைய வரை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 10 měsíci

      16 padam koduthu promote panniya Devar aiyavaiye ITDukkukkaattikkoduthavarthan MGR avargal(naamum GOI retired Officerthan sollakkoodathu,utharanamai solla vendiyathaiyitru!

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci +3

    Good speach keep it up Dr

  • @devanl2591
    @devanl2591 Před 10 měsíci +10

    Rajini is mental fellow. He was admitted in St. Johns hospital Bangalore during 1980's.

    • @Jayantan846
      @Jayantan846 Před 10 měsíci +5

      😂😂😂😂 இப்பவும் தான்

    • @fshs1949
      @fshs1949 Před 10 měsíci

      ??????????????

  • @mallikams9893
    @mallikams9893 Před 10 měsíci +5

    Everything is true.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 10 měsíci +23

    ரொஜினி...எந்த ஊருக்கும் உண்மையாக இல்லை.......😂

    • @fshs1949
      @fshs1949 Před 10 měsíci

      மலத்தின் மேல் இருக்கும் இலையான் , எல்லா இடத்திலும் இருக்கும்.

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 10 měsíci

    Excellent sir

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Před 10 měsíci +34

    நீங்கள் சொல்வது 10.000 சதவீதம் சரி அய்யா

    • @shanthit1694
      @shanthit1694 Před 10 měsíci

      இருக்கட்டுமே...உங்களுக்கென்ன டா?

    • @ramasamygt7383
      @ramasamygt7383 Před 10 měsíci +1

      நீங்கள் சொல்வது உண்மைதான் அப்பொழுதெல்லாம் இது பற்றி பேசிக் கொள்வார்கள்

    • @ramalakshmikrishnan8913
      @ramalakshmikrishnan8913 Před 10 měsíci

      ​@@shanthit16942

  • @shannat4566
    @shannat4566 Před 10 měsíci +22

    Your 200% true
    Dr.Kantharaj

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 10 měsíci

    Wow superb 👌

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Před 10 měsíci +7

    எம்ஜிஆர் இறந்த பின் அவரின் வாழ்க்கையை விமர்சனம் செய்வது என்பது ஏற்க முடியாது

  • @anandbabu9452
    @anandbabu9452 Před 10 měsíci +2

    Who said other states person cannot rule. Is there a rule by Law... Qualification what is required is being Indian

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Před 10 měsíci

      Appo mathe state le tamilane adikurangale appo unge rules yenge???Tamizh Nadu Tamizhan nadu vantheris lam vanthoma polachoma nu pogunum

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před 10 měsíci +5

    3:01 starts

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Před 10 měsíci +4

    கா ந்தரா ஜ் சொ ல் வ து உ ண் மை, அ தனா ல் ர ஜி னி மெ ண் டல் ஆ னா ன்,

  • @kart777
    @kart777 Před 10 měsíci +5

    She acted as pair with kamal hassan in neeya

  • @gemininagaraj7521
    @gemininagaraj7521 Před 10 měsíci +5

    ஏதாவது வைத்திய குறித்து
    சொல்லுங்க
    செத்தவன் கதையை
    புளுகாதே

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 Před 10 měsíci +6

    அடுத்த தலைவர் திரைப்படத்தின் தலைப்பு இராமாவரம் தோட்டம் சம்பவம் - முக்கோணக் காதல் கதையால் இரண்டு ஹீரோக்களும் சண்டையிடும் உண்மையான ஆக்‌ஷன் கதையை அடிப்படையாகக் கொண்டது.- புரட்சி தலைவர் MGR cameo - க்ளைமாக்சில் ஹீரோ தான் காதலித்த ஹீரோயின் பெயர் கொண்ட இன்னொரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பார் - காதல் தோல்வியால் ஹீரோயின் செல்கிறார் சிங்கப்பூருக்கு 96 கதை போல 😂
    தலைவர் 171 திரைப்படம் - துள்ளுவதோ முதுமை -கதாநாயகி நைனிகா - தெறி படம் குழந்தை நட்சத்திரம் நடிகை மீனா மகள் - ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் - லதா ரஜினிகாந்த் கதாநாயகி + அசோக் செல்வன், அஷ்வின்குமார், ஹரிஷ் கல்யாண் ஹீரோ உடன் நடித்தால் தலைவர் ஒப்புகொள்வாரா-பெண்கள் ஆண்களுக்கு சமம்

    • @Ilansatheesh
      @Ilansatheesh Před 10 měsíci +2

      இதில் உண் ஆத்தவும் அப்பனும்... உன்னை பெற்றது வேஸ்ட் என்று நினைப்பது... காக்கா குஞ்சு

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Před 10 měsíci +4

      @@Ilansatheesh MENTALAAN FAN SPOTTED😂

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc Před 10 měsíci +3

      கதை சூப்பரா இருக்கு

    • @gururani
      @gururani Před 10 měsíci +2

      Super story script 👏

    • @veronicac7265
      @veronicac7265 Před 10 měsíci

      fantastic story 👌

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před 9 měsíci +1

    ரூமுக்கு காசு கொடுத்து டாக்டர்தான் ரூம் போட்டு கொடுத்தார்....என் அய்யா உனக்கு எந்த வயி
    ரஜினி பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறார் எங்கே ரஜினி ரசிகர்

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 10 měsíci +9

    100 percent true

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Před 9 měsíci +1

    பாவம் ரஜினி ஒரு வேளை MGR அந்த மாதிரி நடந்திருந்தால். அவர் எந்த மாநிலமாக இருந்தால் என்ன? அவர் நம்ம நாட்டுக்காரர் தானே. அவரை யாரும் நேசிக்க லாம் ஆதரிக்க லாம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 10 měsíci +2

    Super explanation!

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Před 10 měsíci +4

    This fellow always against MGR. Pro DMK

  • @easenganesan3622
    @easenganesan3622 Před 10 měsíci +2

    real doctor should be addressed as munaivar athu only for Ph.d

  • @douglas427
    @douglas427 Před 10 měsíci +3

    திமுக மற்றும் திக வின் மிக சிறந்த ஆயுதம் வதந்தி..மற்றும் புரளி ...அதையும் மிக சுவாரிஷ்யமாக புனைந்து பரப்புவது....இந்த திராவிட
    ஏஜென்ட்ம் அத திறம்பட செய்கிறார்...ஆனால் எல்லாமே செத்து போன விஷயங்கள்😂😂😂😂😂😂

  • @artram1655
    @artram1655 Před 10 měsíci +12

    K.Balachandar advised Rajni to act as if he is mentally deranged to escape from MGR
    That’s how Rajni came out alive

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 10 měsíci +22

    டாக்டர் முன்னாள் அமைச்சர் க.ராசாராமின் அண்ணன் ❤

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Před 10 měsíci +15

    ர ஜி னி கி ரி மி ன ல், அ யோ க் கி ய ன், ஒரு கா சு கூ டதமி ழ க த் தி ல் மு தலி டு செ ய் ய வி ல் லை

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 Před 10 měsíci +7

    யாரை பேட்டி எடுக்கிறோம் என்பது கூட தெரியவில்லை
    Munaivaraa
    Maruthuvara

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před 10 měsíci +7

    வயதான காலத்தில் இந்த முதியவருக்கு இருக்கும் நினைவாற்றல் வியக்கத்தக்கது ........
    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது........ புகழேணியின் உச்சியில் இருப்பவர்களை இருந்தவர்களை அவதூறு பேசக்கூடாது .........
    அது அவர்களின் சொந்த வாழ்க்கை........ தன்னுடைய கூடப்பிறந்த அண்ணனுக்கு சபாநாயகர் பதவி கொடுத்த அந்த நல்ல இதயத்தை நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இந்த முதியவர் பொதுவெளியில் இவ்வாறு அவதூறு கூறுவது மஹாபாவம்....... புரட்சித்தலைவர் அவர்கள் நல்ல எண்ணங்களின் நல்ல செயல்களின் ஒட்டுமொத்த உருவம் ........அவரது ஆட்சியில் மக்கள் ஏராளமான நலன் பெற்றனர் ........அதைப்பற்றி ஓரளவு கூறலாம் ...........கவர்ச்சியான சினிமா உலகில் இருந்த பொழுதிலும் அவரிடம் எந்த கெட்ட பழக்கங்ளும் கிடையாது..........
    மது அருந்த மாட்டார் ........பீடி சிகரெட் குடிக்க மாட்டார் ......
    .தப்பான வழிகளில் செல்ல மாட்டார் .........அடுத்தவன் குடியை கெடுக்க மாட்டார் ......... ஊர் பணத்திற்கு ஆசைப்பட்டது கிடையாது.......
    புரட்சித் தலைவரால் வாழ்வு பெற்றவர்கள் தான் ஏராளம் .......ஏராளம் .....
    இனியாவது இந்த முதியவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி அவதூறு பேசாமல் இருப்பார் என்று நம்புவோம்❤❤❤❤❤

    • @kpr6270
      @kpr6270 Před 10 měsíci

      Mgr patri ivvaluvu nalla yennama 😂

    • @senthamaraikannan2721
      @senthamaraikannan2721 Před 10 měsíci

      திரு எம்ஜிஆர் அவர்கள் ஏழைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மகான். தீய பழக்கங்கள் இல்லாதவர். அவரை காந்தராஜ் குறைகூறுவது ஏற்புடையது அல்ல. முதியவர் திருந்தட்டும்.

  • @aru2279
    @aru2279 Před 9 měsíci

    That "fake love " formula are well used in BIgg Boss Tamil show.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Před 10 měsíci +3

    Super. Star. Rajini. Tamilnattai. Serndhavar. Rajini. Yai. Partha. M g r. Koo. Poramai. Yeppoudum. Super. Stat. Rajini. Nermaiyana. Super. Star. Rajini. Yenggalai. Poruththa. Waaraikkum. Super. Star. Rajini. Dhan. Nalla. Manasukkarar. M g. R. Rouda. Super. Star. Rajini. Dhan. Supper. Actor. Yeppoudum. Yenrenrum. Tamilnattu. Singgam. Super star. Dhan. M g r rouda. Rajini. Best. Actor. M. G. R. Poramaikkarar. Rajini mel t. N india.

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Před 8 měsíci

    உங்களைப்போன்ற நபர் இது போன்ற நாலாந்தர பேட்டிகளை தவிர்க்க வேண்டும்.

  • @maslj.
    @maslj. Před 10 měsíci +26

    திரைப்பட நடிகர் நடிகையின் மல த்தை சாப்பிடும்! ரசிகர்களுக்கு கழுதைக்கும் குதிரைக்கும் வித்தியாசம் தெரியாது ! 😇

  • @kamale7153
    @kamale7153 Před 10 měsíci

    Dr kantharaj . MD ....HIV specialist.... Excellent speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raguraman8049
    @raguraman8049 Před 10 měsíci +5

    போங்கடா பொய்பேச்சு 😂😂😂 முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை தீர்க்க பாருங்க

  • @balamuruganm.4360
    @balamuruganm.4360 Před 10 měsíci +1

    From 3.00

  • @KK-tg1sz
    @KK-tg1sz Před 10 měsíci

    தலைவர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Před 10 měsíci +4

    இ ப் ப வு ம் ர ஜி னி ம னை வி, பா ர் ப் பா த் தி தா ன், அ தனா ல் தா ன் பி ஜெ பி வி சு வா ச ம் ர ஜி னி க் கு

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 Před 10 měsíci +1

    VAYASAKIVITTAAL PUTHTHI THADUMARI PESUVATHU SAKAJAM. Dr.KANTHARAJ ANDHA NILAIKKU VANDHUVITTAAR ENBATHU IPPLUTHU THERIKINDRATHU.

  • @nsundu123
    @nsundu123 Před 10 měsíci +2

    Sankar Sameer Simon padame keduthu vittadhu MGR dhaan it was on lines of Aamar Akbar Anthony!!! MGR intervention spoilt the movie nu nirya per solluvaanga!!!

  • @subaithabanu692
    @subaithabanu692 Před 10 měsíci +1

    Intha kalathil M.G.R irunthirunthal ithellam sellathu Rajini kadhal niyayame taswy he married good divine women

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Před 10 měsíci +17

    அய்யா பேட்டியில் ....பழமை தெரிந்த மனிதரின் அறிவாண்மை மகிழ்ச்சி....அதை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்... Mgr யைப் பத்திமட்டும் இறங்கிப் பேசமாட்டார்..... மற்ற யாரையும் விட்டுவைக்கமாட்டார்.. ஓரளவு உண்மைகளும் இருக்கிறது.

    • @shanthit1694
      @shanthit1694 Před 10 měsíci +3

      எம் ஜி ஆர் பற்றி அவர் உயிருடன் இருக்கும் போது வெளியே சொல்ல பயந்து பொத்திக்கிட்டு இருந்த தொடை நடுங்கி இந்த கிழவன். அவர் உயிரோடு இருந்த போது அவரை பற்றி கூறியிருந்தால் அப்பவே இவன் மவுத்' ஆயிருப்பான் 🥺😀😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 10 měsíci +1

      ​@@shanthit1694amarar MGR avargal adiyatkal adippargal.
      Yellorukkum therinthathuthane!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Před 10 měsíci +1

      @Vijayakumar இந்த வன்மம் நிறைந்த மருத்துவரின் பதிவுகளை சரிவர பார்க்காமல் பதிவு செய்திருக்கிறீர்கள்! எமெர்ஜென்சி காலத்தில் எம்ஜியார் நேபாளத்துக்கு யாரோ ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருக்க கிளம்பிவிட்டார் என்பது நாகரிகமான விமரிசனமா என்ன? இறந்து போனவர்களின் அந்தரங்கங்களை அலசுவதில் தவறில்லை என்றால் இவர் வழிபடும் திராவிடத் தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியும் பேசலாமே? ஒரு முன்னாள் முதல்வரை- அவர் நடிகை என்பதற்காகவும், பிராமணர் என்பதற்காகவும் படு கேவலமாக இங்கு விமரிசித்திருக்கிறார். (எப்படி ஜெயலலிதா, முகராசி படத்தின் வெற்றிக்கான முழுக்காரணம் என்பதை இந்த வயதில் வக்கிரமாக இவர் இந்தப் பகுதியில் முன்பு வெளியிட்டிருப்பதை இவர் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் கூட பார்க்க விரும்பமாட்டார்கள்😡
      இந்த வீரம் வாய்ச்சவடால் எல்லாம் டிசம்பர் 5, 2016 க்கு பிறகுதான் இவருக்கு வந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 10 měsíci +4

      இவர் கலைஞரின் கொத்தடிமை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 10 měsíci +1

      @@vijayvijay4123
      Thamizhnattil koththadimai murai vozhikkappattathe Kalaignar aatchiyilthan.
      Simen Sebastian yena voru AIADMK Brokerin kothadimaigal thumbigal nadamadugirargal.
      Athanaalthan retired doctorum GK yum niraintha periyavaraik koththadimainguran KALIMANN MANDAIYAN!

  • @sivarough2435
    @sivarough2435 Před 10 měsíci +8

    இப்ப ஒருத்தன் கிளம்பிட்டாயா வயித்தெரிச்சல் பிடிச்சவன் ஏன்டா உனக்கு அவர் மேல இவ்ளோ ஒரு பொறாமை

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM Před 10 měsíci +2

    Compare to Rajini Latha is very old

  • @sundart5451
    @sundart5451 Před 10 měsíci +9

    Jayalalitha Kannada la piranthavar aanal Tamilachi aanal Karunanithi Telungar.

  • @vengadesanvengadesan4569
    @vengadesanvengadesan4569 Před 10 měsíci +2

    Sarojadevi.always.super

  • @mrjegadeesh9534
    @mrjegadeesh9534 Před 10 měsíci +3

    Sari. Appdi love panni iruntha enna.
    Avarudaiya personal.
    Atha kindi. Neenga kasu pakkanum.
    Enna oru puthi

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 Před 10 měsíci +1

    தங்கிய அறை புநித்மகிவிட்டது

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Před 10 měsíci +4

    Ivar sollum ellathayum namba vendiya avasiyam illa.

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Před 10 měsíci +3

    All these are dead stories.
    Waste of time
    Rajini is always great

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 10 měsíci

    Etho solunga

  • @vengadesanvengadesan4569
    @vengadesanvengadesan4569 Před 10 měsíci +1

    Hai

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Před 10 měsíci +3

    Man commit mistakes until he is ignorant of bliss, so take positives of oeople around you and burry, forgive their sins if you are a good soul.

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před 9 měsíci +4

    Mr. Doctor நீங்க ஜெயலலிதாவை குற்றவாலின்னு சொல்லுங்க... அதற்க்காக கருணாநிதியை யோகியர் என்று புகுட்ட வேண்டாம் 😡

  • @NasarALi39
    @NasarALi39 Před 10 měsíci

    sir I am nasar really great your and family

  • @apolitical-
    @apolitical- Před 10 měsíci +34

    காந்தராஜ் எல்லாம் பார்க்க வேண்டிய interview அல்ல
    தனது தரத்தை தானே தாழ்த்தி கொண்ட அருவருப்பு

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 10 měsíci +24

    Dr.kantharaj will always tell negatives on MGR without truth. Due to strained relationship between MGR and JJ in 1971-72, MGR chose young heroines for his films. MGR films are as usual hits and superhits .Young Rajini was very chaotic in behaviour using jardabeedaa, drinks etc
    .May be MGR not liking it. But MGR helped him recover from health issues.
    Actress Latha herself told that she and rajini were actors only and did not fall in love. Its a rumour and kantharaj builds story on it.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 10 měsíci +10

      Dr.kantharaj WONT say that MGR was the most rowdy, corrupt CM
      He was a nair ( nairs are concubines of brahmins in Kerala forming "joint families without fathers name" ), and fell in love selectively with brahmins only

    • @rajkumarindia9284
      @rajkumarindia9284 Před 10 měsíci +3

      Yes. Infact thalaivar said MGR helped him for raghavendra kalatana mandapam permission.

    • @Nagarajan-jr2nc
      @Nagarajan-jr2nc Před 10 měsíci +14

      ரஜினி ன மென்டல் தான் முன்பு சொல்வார்கள்.... இன்று தான் தலைவர், கடவுள் எல்லாம்....43 வயதை கடந்தவர்கள்கு தெரியும்

    • @vasusubra6333
      @vasusubra6333 Před 10 měsíci +2

      Totaly agreeing with you

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 10 měsíci

      பழனிபாபா எம்ஜிஆரோடு நல்ல நெருக்கமாக இருந்த சமயம்.
      ரஜினி ஒரு பத்திரிகையாளரை (ஜேப்பியார்) காரேற்றிக் கொல்ல முயன்ற வழக்கில் இருந்து தப்பிக்க பழனிபாபா கொடுத்த யோசனைப் படி மெண்டல் ஆக நடித்தார்.
      இதை பழனிபாபா தெரிவித்த காணொளி வலையொளியில் உள்ளது

  • @aadaleesan
    @aadaleesan Před 10 měsíci +8

    முனைவர் இல்ல மருத்துவர். "Dr" -னா எந்த டாக்டர்னு புரியாமா ஏதாவது சொல்லுறது....

    • @Jayantan846
      @Jayantan846 Před 10 měsíci +1

      இவ்வளவு நேரம் எழுதிய நீ கொஞ்சம் படிச்சிருந்தனா ஒரு டாக்டர் அல்ல ஒரு இன்ஜினியர் ஆயிருப்பாய் !!!!!!

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Před 10 měsíci

      அவர் ஒரு MBBS டாக்டர்.

  • @chatmasala6980
    @chatmasala6980 Před 10 měsíci +6

    He is DMK supporter, i think his mother tongue is telugu

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Před 10 měsíci +2

    Talk about karunanithi family karuna alagiri ztalin udaya latest inbam kanum inbamithi all enjoying all actress without hesitation talk about that

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Před 10 měsíci +3

    Rajini mananoyali aanàpothu naditha movie tharmayuththam annai or alayam kidayaathu

  • @Naan-d7f
    @Naan-d7f Před 10 měsíci +1

    Kind of Pailwan Ranganathan😊

  • @easenganesan3622
    @easenganesan3622 Před 10 měsíci +1

    some heroine got belt adi from MGR nu hearsay

  • @thiruvengat3283
    @thiruvengat3283 Před 10 měsíci +4

    VEENA PONA MUDALIAR ........

  • @Rajisri777
    @Rajisri777 Před 10 měsíci +15

    ரஜினி சார் ஒரு நல்ல மனிதர் காதல் என்பது எல்லா மனிதன் வாழ்க்கையிலும் இயல்பு இதை தவறாக சித்தரிக்க வேண்டாம் இது அவர் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம் இதை பேச யாருக்கும் தகுதி இல்லை அவர் ஒருவரை திருமணம் செய்து அவருடனே கண்ணியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படியே முதல் வாழ்க்கை சரியில்லை எனில் இரண்டாம் திருமணம் செய்வதில் தப்பு இல்லை இந்த கால கட்டத்தில் தனியாக வாழ்வது சவாலாகவே உள்ளது துணை அவசியம் ரஜினி சாரை பத்தி பேச யாருக்கும் தகுதி இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 9 měsíci

      ஐயா இதே ஒரு தமிழன் மகாராஷ்டிராவிலோ கர்நாடகாவிலோ போய் நடிகனாகி அங்கு இந்த மாதிரி மெண்டலாக சில காலம் திரிந்து பல பொது சொத்துக்களை சேதப் படுத்தி பிறகு சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா?
      ரஜினி சென்னை விமான நிலையம் கண்ணாடிகளை யெல்லாம் அடித்து நொறுக்கினர். அப்போதைய செய்தித் தாள்களில் வந்தது‌

    • @BONGGAME7
      @BONGGAME7 Před 7 měsíci +2

      இப்படியே சினிமா நடிகர்கள் எல்லாம் நல்லவன் நம்புங்க

    • @visalek9912
      @visalek9912 Před 6 měsíci

      @@BONGGAME7. True statement

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před 10 měsíci +3

    Sri devi ; Billa pathi keta Mr Kaantharaj sariya rply panala

  • @arune2533
    @arune2533 Před 10 měsíci +2

    எம்ஜிஆர் தான் திறமை இல்லை பொரமை

  • @manoharangovindasamy8616
    @manoharangovindasamy8616 Před 10 měsíci

    Rajini ramaavaram chentra poludhu Mgr rasigargal matrum anku ullavargal yellorum elundhu nintru rajini valzha yendru koosam pootadhaagavum , Mgr intha nigalvai yenni Koopa patathagavum, oru seithi Naan Kelvii pattan ithu unmaithaana sir.

  • @ulaila66
    @ulaila66 Před 10 měsíci +1

    Kanaharaj vs Bayilvan renganathan

  • @visaok2595
    @visaok2595 Před 10 měsíci +2

    Great rajini tvr

  • @shivaganapathy
    @shivaganapathy Před 10 měsíci +1

    At last he proven that, he is a DMK Party cadre.

  • @hariharanharan8833
    @hariharanharan8833 Před 10 měsíci +2

    Thavarana thakaval

  • @hariharanharan8833
    @hariharanharan8833 Před 10 měsíci +2

    Thangal vayathukku ethu thevaya