சித்திரை ஒன்னு மாங்கா பச்சடி வாழை இலை விருந்து!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 122

  • @surenthiersurenthier7254

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹 அம்மா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rohini.k1486
    @rohini.k1486 Před rokem +1

    வணக்கம் அம்மா தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.🙏🙏

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @jessicajessica89
    @jessicajessica89 Před rokem +1

    paati maa pirandha kulandhaya epdi muraya kulika vetkaradhu nu video potu solli thanga please.

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      குழந்தைக்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் உடல் முழுவதும் தடவி அரைமணி நேரம் வெயிலில் படுக்க வைத்து இங்கு குளியல் பொடி வைத்து தேய்த்து குளிக்க வைக்கலாம் பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளுக்கு என்று தனித்தனியாக எங்களிடம் குளியல் பொடி உள்ளது ஆன்லைனில் வாங்கி கொடுக்க வைக்கலாம் எனக்கு தரையில் உட்கார முடியாதபடி கால் எலும்பு பிரச்சனை உள்ளது இல்லாவிட்டால் நான் குழந்தைக்கு குளிக்க வைத்து காட்டுவேன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றவும் மிகவும் சூடாக வேண்டாம். கை கால்களை நன்றாக நீவி விட்டு குளிக்க வைத்தால் குழந்தைக்கு இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் கை கால்கள் மடங்காமல் செய்யாமல் நேராக ஸ்ட்ரந்த்தாக வளரும்

    • @jessicajessica89
      @jessicajessica89 Před rokem

      @@TamilPaativaithiyam thank you so much paati maa 🙏❤ unga health aa nalla paathu konga.

  • @vgp2888
    @vgp2888 Před rokem +1

    அம்மா ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு கோடை கால டிப்ஸ் குடுங்க( உணவு முறைகள், வேர்க்குரு, உடம்பு சூடு குறைய.

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      காரம் புளிப்பு மிக மிக குறைத்துக் கொடுக்கவும் மோர் சாதம் கொடுக்கலாம் வாட்டர்மெலால் மற்றும் சாத்துக்குடி கிரேப்ஸ் ஜூஸ் செய்து கொடுக்கலாம் தினமும் நல்லெண்ணெய் மசாஜ் செய்து குடிக்க வேண்டும் அடிக்கடி கை கால் முகங்களை கழுவி விடவும்

  • @shylajagiri2191
    @shylajagiri2191 Před rokem +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாட்டி மா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @saisha109
    @saisha109 Před rokem +1

    Heat Nala Vara Patti thalivali sariaga vaithyam sollungal

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    பாட்டி குழந்தைகளுக்கு
    1. என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்து 146 நாட்கள் ஆகின்றன. தற்போதைய எடை அளவு ஒருவன் 6கிலோ கிராம் மற்றொருவன் 7.3 கிலோகிராம் இருக்கிறான்.. தண்ணீர் கொடுக்கலாமா ஒரு நாளைக்கு எவ்வளவு ml or பாலாடை அளவு தண்ணீர் கொடுக்கலாம்.. எப்பொழுது கொடுக்கலாம்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      இதை நன்றாகத்தான் இருக்கிறது வெயில் காலம் ஆகையால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒரு பாலாடை அளவு கொடுத்துக் கொண்டே இருக்கவும்

  • @malathiganesh6219
    @malathiganesh6219 Před rokem +1

    தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்🎉❤

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தங்களுக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்

    • @sandysosily3492
      @sandysosily3492 Před rokem

      Good

  • @ajimyferoz5687
    @ajimyferoz5687 Před rokem +1

    Patti sudu patta enna maruthu poda vedum
    Atha mark pooha enna pannum

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தேங்காய் எண்ணெயும் தண்ணீரில் ஒரே அளவு எடுத்து நன்றாக கலந்தால் கிரீம் மாதிரி வரும் அதை அடிக்கடி போடலாம் தழும்பு நாளாக நாளாக மாறிவிடும்

  • @jerusalemwisdomtalk4031
    @jerusalemwisdomtalk4031 Před rokem +1

    Patti
    Any tips for prevent cancer
    And
    My sister no baby for 13 years any tips patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      உணவில் மஞ்சள் பொடி குடைமிளகாய் காய்கறிகள் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் மற்றபடி குழந்தை பாக்கியத்திற்கு வேப்பிலையும் மஞ்சளும் மறைத்து வீடியோ போட்டுள்ளேன் பார்த்து செய்ய வும்

  • @megalakeerthi9042
    @megalakeerthi9042 Před rokem +1

    Pattima ennoda ammakku sugar irukku...daily early morning soaked vendhayam sapduranga ...aadhanala side effect edavadhu erukka....oru silar kidneykku effectnnu solranga so amma kettanga....

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது மிக மிக நல்லது பயப்பட வேண்டாம்

  • @vgp2888
    @vgp2888 Před rokem +1

    uterus இல் Calcium deposit ஆகி உள்ளது. 19 வயது ஆகிறது இன்னும் பருவமடையவில்லை. ஏதேனும் தீர்வு உண்டா?

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தினமும் சுரைக்காய் சாப்பிடலாம் சித்த வைத்தியம் பார்க்கவும்

  • @Lampymv
    @Lampymv Před rokem +1

    Patti odambu la pittam iruku rembo soodagudhu udambuku kulurchi thara unavu dhan edukuren but rembo heat agite iruku en skin la pogudhu dry agudhu and enaku pcod fatty liver iruku

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      பழைய சாதம் வாட்டர்மெலான் மோர் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குடிக்கவும் லேசான காட்டன் உடை அணியவும் வாரம் ஒரு நாள் என்னை குளியல் செய்யவும்

  • @hema2130
    @hema2130 Před rokem +1

    Paati enku paiyan pirandhu 4 months mudinjuruchu...5th month running...thaaipaal nalla iruku...nalladhn feed pndre...aana weight podra marye thrla paati ena pnlm....4th month check pnapo 5.5 kg dhn irundhaan...indha month innum weight pkla...epd weight increase pndradhu...

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      எடை கூட வேண்டும் என்று அவசியம் இல்லை குழந்தை சுறுசுறுப்பாக இருந்தால் அதுவே போதும் தாய்ப்பால் மட்டும் கொடுப்பது நல்ல விஷயமே நீங்கள் சத்தான உணவுகள் உண்டு குழந்தைக்கு பால் கொடுக்கவும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவும் ஆறு மாதங்கள் முடிந்த பிறகு நம் வீட்டில் சமைத்த உணவுகளை குழந்தைக்கு பகலில் கொடுக்கலாம் இரவில் மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம்

    • @hema2130
      @hema2130 Před rokem

      @@TamilPaativaithiyam tq paati..

  • @maduraibharani3460
    @maduraibharani3460 Před rokem +1

    பாட்டி வணக்கம் என் மகனுக்கும் மகளுக்கும் கற்றாழை வியர்வை நாற்றம் அடிக்கிறது தீர்வு சொல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      ஒரு நாளைக்கு இரண்டு தரம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு பிளிந்து விட்டு அந்த தண்ணீரில் குளித்து வரவும் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று எங்களிடம் குளியல் பொடி உள்ளது அதை வாங்கி குடிக்கலாம் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் நன்றாக காய்கறிகள் பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்

    • @maduraibharani3460
      @maduraibharani3460 Před rokem

      @@TamilPaativaithiyam நன்றி

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    பாட்டி என்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லை எனவே பார்முலா மில்க் தான் கொடுக்கிறேன். இப்படி பார்முலா மில்க் கொடுப்பதால் தண்ணீர் கொடுக்கலாமா நீங்கள் சொன்னது போல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை கொடுக்கலாமா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தண்ணீர் கொடுக்கலாம் வெயில் காலமாக இருப்பதால் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை கூட கொடுக்கலாம்

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    பாட்டி குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி
    1. என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்து 130 நாட்கள் ஆகின்றன. தற்போதைய எடை அளவு ஒருவன் 5.5 கிலோ கிராம் மற்றொருவன் 6.9 கிலோகிராம் இருக்கிறான்.. என்னென்ன பொருட்கள் வைத்து எப்படி உரை மருந்து தயாரித்து எந்த வேளைஎத்தனை அளவு கொடுக்க வேண்டும் விரிவாக இதைப் பற்றி கூறுங்கள் பாட்டி

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      எடை சரியாகத்தான் உள்ளது உரைமாத்திரை சித்த மருந்து கடையில் கிடைக்கும் அதை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு குழந்தைக்கு பாதி மாத்திரை அளவு தாய்ப்பாலை கரைத்துக் கொடுக்கவும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கொடுக்கலாம் குழந்தை குளித்தவுடன் கொடுப்பது நல்லது

  • @saisha109
    @saisha109 Před rokem +1

    1 year Kulanthai saapita matra pasi eduka enna seiya vendum

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      சித்த மருந்து கடையில் உரை மாத்திரை கிடைக்கும் அதை வாங்கி நசுக்கி செய்து தேனில் கலந்து குழந்தைக்கு கொடுத்து வரவும்

  • @seenudhanuseenudhanu8152

    Amma enakku valippu irukku athu kunamaga Vali sollunga Amma innaikku Koda vanthuruchu amma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      இதற்கு அலோபதியில் நல்ல மருந்து உள்ளது கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலும் இதற்கு நன்றாக கவனிக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மாத்திரைகள் கொடுப்பார்கள் அதை வாங்கி கரெக்டாக சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக குணமாகும்

  • @ajimyferoz5687
    @ajimyferoz5687 Před rokem +1

    Patti ennodaiya girl baby ku 2 years 6 moths aachi . morning food palaya soru kanji kodukkalama

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      குழந்தைக்கு சளி இல்லாமல் இருந்தால் வெயில் காலங்களில் கொடுக்கலாம்

  • @AnithaAnitha-yi9lf
    @AnithaAnitha-yi9lf Před rokem +1

    Vellai paduthal dailyum light a iruku Patti ithuku enna pannanum

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      வெள்ளைப்படுதல் சகஜம் தான் அதிகமாகப் பட்டாலும் வாடை அடித்தாலும் கலர் மஞ்சளாக போனாலும் பிரச்சனை மருத்துவமனை பார்க்கலாம் நீங்கள் சோறு கொதிக்கும் போது அந்த கொதி கஞ்சியை எடுத்து ஒரு டம்ளர் அளவு ஒரு ஸ்பூன் பணங்கற்கண்டு ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வரவும்

  • @AnithaAnitha-yi9lf
    @AnithaAnitha-yi9lf Před rokem +1

    Patti one bath room pora idathuku pakkathula koppalam a illa maruva illa kuttiya sathaya therila ithuku enna pandrathu patii

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      பாத்ரூம் போகும்போதெல்லாம் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல்லுப்பு சேர்த்து கலந்து வரவும் வெயில் காலமாக இருப்பதால் இப்படி வரும் பழைய சாதம் பழங்கள் இளநீர் தர்பூஸ் பழம் சாப்பிட்டு வரவும் அடிக்கடி அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வரலாம்

  • @priyankaduraisamy2509
    @priyankaduraisamy2509 Před rokem +1

    Paati feeding panrapo skin whitening cream lam ise panalam???

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      கிரீம் போடுவது என்னை பொறுத்தவரை இஷ்டம் இல்லை கட்டாயம் போட்டு தான் ஆக வேண்டும் என்றால் முகத்திற்கு மட்டும் லேசாக போடவும்

    • @priyankaduraisamy2509
      @priyankaduraisamy2509 Před rokem

      @@TamilPaativaithiyam ok paati

  • @priyankaduraisamy2509
    @priyankaduraisamy2509 Před rokem +1

    Paati pen kulandhaiku evlo naal thaaipaal kudukanum???

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      கண்டிப்பாக ஆறு மாதங்கள் முடியும் வரை தாய்ப்பால் கொடுக்கணும் அதன்பிறகு பகலில் திட உணவு கொடுத்துக்கொண்டு இடையே ஒரு வருடம் முழுவதும் கொடுக்கலாம் அதன் பிறகு இரவு மட்டும் உங்களால் முடிந்தால் இரண்டு வருடங்கள் வரை கொடுக்கலாம் அல்லது ஒன்றரை வருடம் வரை கொடுக்கலாம்

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Před rokem +1

    எலும்பு தேய்மானம் கழுத்து வலி அப்படியே இருக்கு அம்மா
    இரவில் தூக்கம் வருவதில்லை அம்மா
    நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும் அம்மா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      50 மில்லி வேப்பெண்ணையில் 10 பூண்டு பற்களை தட்டி போட்டு பூண்டு பற்கள் சிவக்கும் வரை காய்ச்சி அதை வடித்து எடுத்து வைத்துக் கொண்டு காலை மாலை இரண்டு நேரமும் கழுத்தில் தடவி வரலாம் பத்து கொத்தவரங்காய் ஒரு சிறிய எலுமிச்சம் பழம் தோல்விதையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மிக்ஸியில் வடித்து 100 மில்லி அளவு தினமும் ஏதாவது ஒரு நேரம் பத்து நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வரவும்

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    Murugai keerai moochi pudichiruku epadi kudukanum and empty stomach la than kudikanum enaku vomit vara mari irukum..so saptu kudikalama

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      கைப்பிடி முருங்கைக் கீரையை சுத்தமாக அலசி லேசாக தண்ணீர் தெளித்து அதனுடன் ஒரு கல் உப்பு இரண்டு சிட்டிகை வறுத்த பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறு பிழிந்து 30 மில்லி அளவு காலையில் வெறும் வயிற்றில் தான் குடிக்கணும் சாப்பிட்டு பிடிக்க வேண்டாம் இப்படி மூன்று நாட்கள் குடிக்கவும்

  • @HarishHarish-vc6is
    @HarishHarish-vc6is Před rokem +1

    Hi amma 4 days ah disentry aagudhu left side stomach pain aagudhu ena panradhu

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      மாதுளை பழத்தோலை எடுத்து இடித்து மூன்று ஸ்பூன் அளவு போட்டு ஒரு கிளாஸ் தண்ணி ஊற்றி கொதிக்க வைத்து அரை கிளாஸ் ஆகவும் அதை ஆற வைத்து காலை மாலை இரண்டு நேரமும் குடிக்கவும் காரம் புளிப்பான உணவுகள் சாப்பிடாமல் மோர் கஞ்சி குடிக்கலாம்

  • @laafir.m9730
    @laafir.m9730 Před rokem +1

    Paati ramadan nombhu lae water kudikka kudathula adhn naale urine yellow colour lite dhn varuthu naal water kudicha colourless varuthu is it normal

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      இது ஒன்றும் பிரச்சனை இல்லை தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது எல்லோ கலரா இருக்கும் பிடித்த பிறகு வெள்ளையாக வருகிறது

  • @194m.vaithegi7
    @194m.vaithegi7 Před rokem +1

    Paati vairu kattuna mathiri eruku outside poga matinguthu vairu kummunu eruku out side ponalum pogatha feeling ah ve eruku 3 days ones epadi eruku enna panrathu ma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      காரம் புளிப்பு மிகவும் குறைத்து சாப்பிடவும் உணவில் இஞ்சி பூண்டு மிளகு எப்படி சேர்த்துக் கொள்ளலாம் மோர் சாதம் பழைய சாதம் சாப்பிடலாம் காய்கறிகள் பழங்கள் கீரைகள் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும் எங்களிடம் மலச்சிக்கல் கூறியுள்ளது அதை ஆன்லைனில் வாங்கி ஒரு ஸ்பூன் வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்து இரவில் படுத்தால் காலையில் மலம் ஈசியாக கழியும்

  • @geethanarayanan2147
    @geethanarayanan2147 Před rokem +1

    Pattima pappaku 6months achu amma potiruku 5days achu innu sari agala dress ela thovaikakudathunu solranga machine la tha poduvom thovaikamala patti plz slunga

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      துவைக்கலாம் வாசனை இல்லாத சோப்பு பவுடர் அல்லது லிக்யூடை பயன்படுத்தி துவைக்கவும் அதிகமாக சேர்க்காமல் கொஞ்சமாக ஊற்றி துவைத்து வெயிலில் காய போடவும்

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf Před rokem +1

    Pati ma enaku low bp a eruku low sugar eruku nu doctor sonaga ena seivadhu plz solunga tired a eruku mayakam varudhu sometimes

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      பாதி எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் புளிந்து உப்பு சேர்த்து சேர்க்காமல் அடிக்கடி குடித்து வரவும் அடிக்கடி ஏதாவது சாப்பிட்டு கொண்டு இருந்தால் உங்களுக்கு லோ சுகர் வராது

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf Před rokem

      @@TamilPaativaithiyam mika nandripatima

  • @sumathydevi1412
    @sumathydevi1412 Před rokem

    9 years boy wait 20 kg .weight gainku enna sapidalam Patti .wheezing problem eruru Patti .pls reply Patti🙏

  • @vidhyassamayalgnanavel1440

    அம்மா வணக்கம் எனக்கு periods இந்த மாதம் ஒரு நாள் மட்டும் வந்தாது அம்மா எனக்கு 32. வயது ஆகிறது போன மாதம் வரை சரியா மாதம் மாதம் வந்துடும் இந்த மாதம் மட்டும் ஒரு நாள் மட்டும் வந்தாது ஏன் தெரியவில்லை அம்மா ஏன் சொல்லுங்கள்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      உடம்பு வீக்காக இருக்கும் எள்ளு மிட்டாய் கருப்பு உளுந்து உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவும் முருங்கைக்கீரை சாப்பிடவும்

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf Před rokem +1

    Pati ma thuthi juice evlo nal kudikanum ulcer nd piles cure panna plz reply me daddy ku sugar bp eruku sleeping pills poduranga problem varuma kudikalama iniku kudichanga first day reply panunga pati ma thank u

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      துத்தி இலை சாறு பத்து நாட்களுக்கு குடிக்கவும் இதனுடன் கீரைகள் காய்கறிகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும் மலச்சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் மலச்சிக்கல் அதிகமாக இருந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும் மலச்சிக்கல் பொடி உள்ளது அதை ஆன்லைனில் இரவு படுத்தும்போது ஒன்றரை ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் காலையில் ஈஸியாக மலம் கழியும்

    • @JackJack-tu9wf
      @JackJack-tu9wf Před rokem

      @@TamilPaativaithiyam mala chikal ilai pati ma Mrng eludha dhum toilet poren kasta Padama poren but but yellow colour la podhu normal yellow ila oru madhi lemon yellow va ena karanamaga eruku heart ila China prachana eruku sonaga adhunala erukum ma

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    Hi
    Twin boy babies piranthu 120 days aguthu
    Enaku cyserian than
    Enaku sariya sapida time ila senji podavum alu ila ..nan than fully care panren babies yenna amma vum age bar anavanga ..vayasanavanga udambu mudila papa va thuka mudila..so full ah nan than pathukuren..ena na night ana back pain athigama iruku enthirika kuda mudila ethachum apply panrathu solunga ena panalam solunga pls.nan nala iruntha than en pillaigalai pathuka mudiyum ...

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      எனக்கு மிகவும் மனது கஷ்டமாக இருக்கிறது நீங்கள் முருங்கைக்கீரை சூப் எலும்பு சூப் ஆட்டின் சுவரொட்டி இவைகளை வாங்கி சமைத்து சாப்பிடணும் நாங்கள் ஆன்லைனில் பல பொடிகள் சேல் பண்ணுகிறோம் அதில் உங்களை மாதிரி இடுப்பு வலி வரும் பெண்களுக்கு வயது வந்த பெண்களுக்கு உகந்த கருப்பு உளுந்து ராகி கலந்த பொடி தயார் செய்து கொடுக்கலாம் என நான் நினைக்கிறேன் நீங்கள் தேவைப்பட்டால் கேளுங்கள் நான் அதை ரெடி பண்ணி தருகிறேன் அதை நீங்கள் கஞ்சியாக வைத்து குடிக்கலாம் குடிக்கும்போது இடுப்பு எலும்பு பலம் ஆகும்

  • @twinklingtwins4368
    @twinklingtwins4368 Před rokem +1

    Puthandu vazhthukal Amma...
    Naan 35 vayadhu pen..konja naalaaga enakku vaayu thollai ulladhu..ungal video paarthu verum vayitril poondu saapittu varugiren.. ipodhu konjam paravaayillai...sila naatkalaaga enakku idhaya thudippu adhigamaaga ulladhu..bayandhu ECG eduthu parthen.. normal dhan endru sollu vittaargal...aanaal innum sariyaagavillai..enna seivadhu Amma..pls help me with your suggestion... morning time thoongi elundhadhum romba vegamaa thudikkudhu...enakku twin girl babies irukanga..age 5 yrs..pls help me ma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வரவும்

    • @twinklingtwins4368
      @twinklingtwins4368 Před rokem

      @@TamilPaativaithiyammikka nandri Amma

  • @princessgallery6163
    @princessgallery6163 Před rokem

    Patti enga appaku heart weaka erukunu doctor sollirukanga..
    Kai , mudhugu romba valikidhunu soldranga..
    Konjam dhooram kooda walk panna mudiyile..udane pain varudhu..
    Idhuku edhavadhu solution sollunga patti ma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      தினமும் மூன்று செம்பருத்தி பூக்களை போட்டு கசாயம் வைத்து கொடுக்கலாம்

  • @AnithaAnitha-yi9lf
    @AnithaAnitha-yi9lf Před rokem +1

    Patti periods Vara idathula vali irukua illa pirappuruppu la valiyanu therila ithuku enna pannum patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      பாத்ரூம் போகும்போது எல்லாம் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சிறிது மஞ்சள் தூள் கலந்து கழுவி வரவும்

  • @anithassk4916
    @anithassk4916 Před rokem

    Left thaadai la vali vaai thiraka mudila enna pandrathu paati

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      உங்களுக்கு அம்மைக்கட்டு என்று நினைக்கிறேன் வேப்பங்கொழுந்தையும் மஞ்சளையும் வைத்து அரைத்து அந்த இடத்தில் தடவி வரவும் வெளிப்பக்கத்தில் காரம் புளிப்பான உணவுகள் சாப்பிட வேண்டாம் பழங்கள் இளநீர் மோர் கஞ்சி சின்ன வெங்காயம் சேர்த்து குடிக்கலாம் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடவும் வெளியில் செல்ல வேண்டாம் இதை பொண்ணுக்கு வீங்கி என்றும் சொல்வார்கள் அம்மை போட்டால் எப்படி இருப்போமா அந்த மாதிரி சுத்தமாக இருக்க வேண்டும்

  • @mahadevimuthu5015
    @mahadevimuthu5015 Před rokem +1

    Patti enaku baby piranthu 23 days achi ...Enaku motion problem irukku and baby ku gas vita motion poka rempa alukura athuku tips sollunga patti ... love marriage patti support ku alu illa pls ans pannunga patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      காய்கறிகள் கீரைகள் பழங்கள் அதிகம் சாப்பிடவும் தண்ணீர் அதிகமாக குடிக்கவும் உங்களுக்கு அப்போதும் சரியாகவில்லை என்றால் என்னிடம் ஆன்லைனில் மலச்சிக்கல் பொடி வாங்கி ஒன்றை ஸ்பூன் எடுத்து சுடு தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு படுக்கவும் காலையில் ஈசியாக மலம் கழியும் நீங்கள் காய்கறிகள் இதெல்லாம் சாப்பிடும் போது குழந்தைக்கு ஈசியாக மோசன் போகும்

    • @mahadevimuthu5015
      @mahadevimuthu5015 Před rokem

      Ungalidam irukum podi venum ... Eppadi vanguvathu patti .. podi saptu pappa ku feed panna avaluku problem illai la patti and avaluku motion problem sari akum la patti

  • @SriniVasan-cx7ff
    @SriniVasan-cx7ff Před rokem

    வணக்கம் அம்மா i have skin problem in leg back side I have seen skin doctor no results itching problem pls tell me solution for me amma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      கத்திரிக்காய் கருவாடு கோழி மீன் பாகற்காய் பயறு வகைகள் சேர்க்க வேண்டாம் சோப்பு போட்டு குளிக்க வேண்டாம் காலை மாலை இளம் வெயிலில் காலை வெயில் படும்படி நடை பயிற்சி செய்யவும் குளியல் பொடி ஆண்களுக்கு என்று எங்களிடம் உள்ளது அதை வாங்கி குடிக்கலாம் பெண்களுக்கும் எங்களிடம் குளியல் பொடி உள்ளது ஆன்லைனில் வாங்கி கொடுக்கலாம்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      குப்பைமேனி இலைகளை பறித்து சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் சாறு எடுத்து அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நீர்ச்சத்து மற்றும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு அந்த தைலத்தை அடிக்கடி தடவி வரவும்

    • @SriniVasan-cx7ff
      @SriniVasan-cx7ff Před rokem

      Thank you amma

  • @buvik7168
    @buvik7168 Před rokem +1

    Patti yenakku 5month girl baby irukkanga Patti one week ka urine nalla free ya poga mattinguranga 2or3time than pora yellow colour la irukku ipa yesterday night la irunthu urine porathukku munnadi romba katthura private parts la oil apply pannunathum few minutes la urine pora Patti urine ponathukku apparam discharge mathiri irukku itha yeppadi cure pannurathu plse sollunga Patti romba payama irukku ponna Monday than doctor ta vairu uppasam nu ponnen doctor tonic koduthangga ippo ippadi urine problem varathu yennakku romba kastama iruuku Patti 8 varudam thavam irunthu pirantha kulanthai patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      அடிக்கடி இடையிடையே வாட்டர் மெலன் ஜூஸ் குழந்தைக்கு கொடுக்கவும் நீங்களும் சாப்பிடவும் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும் வேறு எந்த பாலும் கொடுக்க வேண்டாம் நீங்கள் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடலாம் காரம் புளிப்பு மிக மிக குறைத்துக் கொள்ளவும்

    • @buvik7168
      @buvik7168 Před rokem

      Nandri patti 5month baby kku water melon kodokkalamma

  • @kiddoofooddie2604
    @kiddoofooddie2604 Před rokem

    Pattima en kanavaruku motion la blood varuthu antha edamey eriuthunu solranga.....last month ipdy irunthuchu apram seri ayduchu ipo inaiky marupadium solranga please Ena pananumnu solunga please

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      காரம் சேர்க்க வேண்டாம் காய்கறிகள் பழங்கள் தண்ணீர் அதிகம் குடித்து வரவும் மோர் சாதம் சாப்பிடவும் மாதுளம் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் காலை மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Před rokem +1

    அம்மா எனக்கு அடிக்கடி வாயில் புண் வந்துகிட்டே இருக்கு. அல்சர் வேற இருக்கு. இதுக்கு என்ன பண்றது.

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      காரைக்குடி துள்ளாத உணவுகள் சாப்பிடவும் தேங்காய் பால் சாப்பிடலாம் மணி தக்காளி கீரை காரமில்லாமல் கூட்டு செய்து சாப்பிடலாம் பழங்கள் சாப்பிடலாம் மாதுளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்

    • @user-pv3zj6ts9h
      @user-pv3zj6ts9h Před rokem

      @@TamilPaativaithiyam காரைக்குடி துள்ளாத உணவுகள் என்றால் புரியவில்லை.

  • @jumailahmed4937
    @jumailahmed4937 Před rokem +1

    Pattima baby 5 days agudhu motion pogala yenna pannanum month baby's pls tell me patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      குழந்தைக்கு என்ன வயது என்று தெரியவில்லை கை குழந்தையாக இருந்தால் தாய் காய்கறிகள் கீரைகள் பழங்கள் சாப்பிடலாம் காரம் புளிப்பு குறைத்து சாப்பிடலாம் ஏழு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையாக இருந்தால் கிஸ்மிஸ் பழம் 10 எண்ணிக்கை எடுத்து சுத்தமாக கழுவி சுடுதண்ணீரில் ஊறவைத்து கசக்கி பிழிந்து அந்தச் சாறை குழந்தைக்கு கொடுக்கலாம்

    • @jumailahmed4937
      @jumailahmed4937 Před rokem

      40 days agudhu pattima babiki . Aludhukitte iruku baby. 5 days agudhu motion pogala

  • @HarishHarish-vc6is
    @HarishHarish-vc6is Před rokem

    Hi amma bby ku gripe water kudukara adhu colour change aagirudhu ada kudukalama venama

  • @ramyad6673
    @ramyad6673 Před rokem

    Patti enaku body heat aguthunu night kanji sapudra odane cold aguthu enaku body cold aguthu heat aguthu enna panrathu

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem +1

      வாரம் ஒரு முறை என்னை தேய்த்து குளிக்கவும் காரைக்குடி இல்லாத உணவுகள் பழைய சாதம் மோர் சாதம் சாப்பிடவும்

  • @abilayaatoz8175
    @abilayaatoz8175 Před rokem

    Patti ma weight loss panna sabja seed eduthukkalama amma and daily eduthukkalama amma sabja seed edukkaranala weight loss aguma amma plsss reply pannunga ma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      சப்ஜா விதை குளிர்ச்சிக்கு தான் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு காய்கறிகள் கீரைகள் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவும் யோகா செய்யலாம்

    • @abilayaatoz8175
      @abilayaatoz8175 Před rokem

      Ok amma thank you

  • @princessgallery6163
    @princessgallery6163 Před rokem

    Patti ma enga ammaku adikadi aduku thummal sali problem varudhu.. adhae maari thalayile aripu varudhu udane vudhadum kannamum adikadi allergy maari veengikidhu ma..
    Avungaluku low bp eruku..

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் அலர்ஜி தான் சீரகத் தண்ணீர் வீடியோ உள்ளது அதை வைத்து தினமும் கொடுத்துக் கொண்டு வரவும் உங்களுக்கு எது சாப்பிட்டால் அந்த உணவை ஒதுக்கி விடவும்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      ஒத்துக் கொள்ளாத உணவை உண்ண வேண்டாம்

    • @princessgallery6163
      @princessgallery6163 Před rokem

      @@TamilPaativaithiyam thanks patti

  • @abirosecheecha5860
    @abirosecheecha5860 Před rokem +1

    Paatima Enaku abortion panni 18 days aachu Innum period stop aagala Ena pannrathu pattima

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      மாதுளம் பழத்தை பாதியாக நறுக்கி தோல் விதையுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்து காலை வெறும் வயிற்றிலும் மாலை வெறும் வயிற்றிலும் மூன்று நாட்கள் குடித்து வரவும் சரியாகிவிடும் அப்படி இல்லை என்றால் டாக்டரிடமே செல்லவும்

    • @abirosecheecha5860
      @abirosecheecha5860 Před rokem

      Thanks pattima

  • @sindhumpk5925
    @sindhumpk5925 Před rokem +1

    பாட்டி... என் பொண்ணுக்கு ஒன்றை வயசாச்சு பாட்டி ...பாப்பாக்கு இடது பக்க காதுக்கு பின்னாடி ஒரு கட்டி இருக்கு பாட்டி... இது என்ன மாதிரி கட்டி பாட்டி... ரொம்ப பயமா இருக்கு பாட்டி ...இது எதுவும் கேன்சர் கடியா பாட்டி...

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      கேன்சர் கெட்டியாக இருக்காது பயப்பட வேண்டாம் சளி கெட்டியாக இருக்கும் டாக்டரிடம் காட்டி அதற்கு தகுந்த டிரீட்மென்ட் எடுத்துக் கொள்ளவும்

    • @sindhumpk5925
      @sindhumpk5925 Před rokem

      @@TamilPaativaithiyam மிக்க நன்றி பாட்டி

  • @hemapriya5173
    @hemapriya5173 Před rokem +1

    பாட்டி குழந்தைகளுக்கு
    1. என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்து 146 நாட்கள் ஆகின்றன. தற்போதைய எடை அளவு ஒருவன் 6கிலோ கிராம் மற்றொருவன் 7.3 கிலோகிராம் இருக்கிறான்.. தண்ணீர் கொடுக்கலாமா ஒரு நாளைக்கு எவ்வளவு ml or பாலாடை அளவு தண்ணீர் கொடுக்கலாம்.. எப்பொழுது கொடுக்கலாம்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam  Před rokem

      பரவாயில்லை குழந்தைகள் எடை நன்றாக இருக்கிறது சளி நெஞ்சில் அதிகமாக இருந்தால் சுடுதண்ணீரில் காட்டன் துணியை நனைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது நெஞ்சு முதுகு விழா பக்கம் ஒத்தடம் கொடுத்தால் சளி கரையும்