Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ்
Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ்
  • 5 094
  • 82 802 341
தமிழ் பாடத்தில் 100/100 வாங்க பாட்டியின் அறிவுரை ! 10வது தேர்வில் தமிழ் பாடத்தில் சாதித்த பேத்தி!
தமிழ் பாடத்தில் 100/100 வாங்க பாட்டியின் அறிவுரை ! 10வது தேர்வில் தமிழ் பாடத்தில் சாதித்த பேத்தி!
zhlédnutí: 1 588

Video

SUNDAY SPECIAL - குழந்தைகளுக்கு நெஞ்சு எலும்பு சூப் | பாட்டி வைத்தியம்
zhlédnutí 4,1KPřed 11 měsíci
SUNDAY SPECIAL - குழந்தைகளுக்கு நெஞ்சு எலும்பு சூப் | பாட்டி வைத்தியம்
மாதவிடாய் காலத்தில் தெம்பாக இருக்க முருங்கை சூப் | பாட்டி வைத்தியம்
zhlédnutí 3KPřed 11 měsíci
மாதவிடாய் காலத்தில் தெம்பாக இருக்க முருங்கை சூப் | பாட்டி வைத்தியம்
குழந்தைகளுக்கு சளி? பாட்டியின் கை வைத்தியம் | பாட்டி வைத்தியம்
zhlédnutí 8KPřed 11 měsíci
குழந்தைகளுக்கு சளி? பாட்டியின் கை வைத்தியம் | பாட்டி வைத்தியம்
100% காது வலிக்கு உடனடி நிவாரணி | EAR PAIN REMEDY
zhlédnutí 14KPřed rokem
100% காது வலிக்கு உடனடி நிவாரணி | EAR PAIN REMEDY
SALT PREPARATION AT HOME | கமகம உப்பு | கடல் உப்புதான் யூஸ் பண்ணனும்.. ஏன் ??
zhlédnutí 6KPřed rokem
SALT PREPARATION AT HOME | கமகம உப்பு | கடல் உப்புதான் யூஸ் பண்ணனும்.. ஏன் ??
தினை லட்டு | THINAI LADDU | சிறுதானிய உணவு , வைட்டமின் A நிறைந்தது | MILLET LADDU பாட்டி வைத்தியம்
zhlédnutí 8KPřed rokem
தினை லட்டு | THINAI LADDU | சிறுதானிய உணவு , வைட்டமின் A நிறைந்தது | MILLET LADDU பாட்டி வைத்தியம்
கதம்ப சாம்பார் | வா வா என இழுக்கும் பாட்டியின் சாம்பார் | KATHAMBHA SAMBHAR பாட்டி வைத்தியம்
zhlédnutí 4,6KPřed rokem
கதம்ப சாம்பார் | வா வா என இழுக்கும் பாட்டியின் சாம்பார் | KATHAMBHA SAMBHAR பாட்டி வைத்தியம்
சருமம் பளபளக்க மற்றும் நன்கு பசி எடுக்க தக்காளி சூப் | VITAMIN C RICH TOMATO SOUP | பாட்டி வைத்தியம்
zhlédnutí 10KPřed rokem
சருமம் பளபளக்க மற்றும் நன்கு பசி எடுக்க தக்காளி சூப் | VITAMIN C RICH TOMATO SOUP | பாட்டி வைத்தியம்
புரோட்டின் சத்து உடலில் சேர காளான் கேப்ஸிகம் கிரேவி | MUSHROOM CAPSICUM GRAVY| பாட்டி வைத்தியம்
zhlédnutí 2,7KPřed rokem
புரோட்டின் சத்து உடலில் சேர காளான் கேப்ஸிகம் கிரேவி | MUSHROOM CAPSICUM GRAVY| பாட்டி வைத்தியம்
உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரி பச்சடி | VELLARI PACHADI | FIRE LESS COOKING|CUCUMBER பாட்டி வைத்தியம்
zhlédnutí 3,1KPřed rokem
உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரி பச்சடி | VELLARI PACHADI | FIRE LESS COOKING|CUCUMBER பாட்டி வைத்தியம்
Hair Growth முடி நன்கு வளர சத்து கெடாமல் கருவேப்பிலை பொடி| CURRY LEAVES PODI பாட்டி வைத்தியம்
zhlédnutí 7KPřed rokem
Hair Growth முடி நன்கு வளர சத்து கெடாமல் கருவேப்பிலை பொடி| CURRY LEAVES PODI பாட்டி வைத்தியம்
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆரோக்கிய டீ | HEALTHY TEA FOR A BRISK DAY | பாட்டி வைத்தியம்
zhlédnutí 15KPřed rokem
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆரோக்கிய டீ | HEALTHY TEA FOR A BRISK DAY | பாட்டி வைத்தியம்
அனைத்து விதமான நோய்களுக்கு ஒரே தீர்வு நல்லெண்ணெய் குளியல்.Oil Bath Patti Vaithiyam பாட்டி வைத்தியம்
zhlédnutí 12KPřed rokem
அனைத்து விதமான நோய்களுக்கு ஒரே தீர்வு நல்லெண்ணெய் குளியல்.Oil Bath Patti Vaithiyam பாட்டி வைத்தியம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் கடையில் வாங்கலாமா? GINGER GARLIC PASTE Tamil Patti Vaithiyam | பாட்டி வைத்தியம்
zhlédnutí 9KPřed rokem
இஞ்சி பூண்டு பேஸ்ட் கடையில் வாங்கலாமா? GINGER GARLIC PASTE Tamil Patti Vaithiyam | பாட்டி வைத்தியம்
கேன்சர் செல்களை அழிக்கும் தர்பூசணி ஜூஸ் விதையுடன் | WATERMELON JUICE WITH SEEDS பாட்டி வைத்தியம்
zhlédnutí 5KPřed rokem
கேன்சர் செல்களை அழிக்கும் தர்பூசணி ஜூஸ் விதையுடன் | WATERMELON JUICE WITH SEEDS பாட்டி வைத்தியம்
Celebration Instagram 150K Followers Patti Vaithiyam in Tamil health Tips | பாட்டி வைத்தியம்
zhlédnutí 1,1KPřed rokem
Celebration Instagram 150K Followers Patti Vaithiyam in Tamil health Tips | பாட்டி வைத்தியம்
தைராய்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி | கொத்தமல்லி கஷாயம்| Patti Vaithiyam health Tips | பாட்டி வைத்தியம்
zhlédnutí 6KPřed rokem
தைராய்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி | கொத்தமல்லி கஷாயம்| Patti Vaithiyam health Tips | பாட்டி வைத்தியம்
தைராய்டு குறைபாட்டை குணமாக்கும் - கொத்தமல்லி கஷாயம் | Thyroid Remedy Drink பாட்டி வைத்தியம்
zhlédnutí 26KPřed rokem
தைராய்டு குறைபாட்டை குணமாக்கும் - கொத்தமல்லி கஷாயம் | Thyroid Remedy Drink பாட்டி வைத்தியம்
நல்ல தூக்கத்திற்கும் உடலை தேற்றுவதற்கும் கசகசா பால் | Healthy Poppy Seed milk பாட்டி வைத்தியம்
zhlédnutí 180KPřed rokem
நல்ல தூக்கத்திற்கும் உடலை தேற்றுவதற்கும் கசகசா பால் | Healthy Poppy Seed milk பாட்டி வைத்தியம்
🔥 Get Ready for a Traditional & Healthy Cooking Episodes! with Namma Paati..Promo..🔥
zhlédnutí 2KPřed rokem
🔥 Get Ready for a Traditional & Healthy Cooking Episodes! with Namma Paati..Promo..🔥
நச்சுனு 10 டிப்ஸ் சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க Patti Vaithiyam in Tamil health Tips
zhlédnutí 1,3KPřed rokem
நச்சுனு 10 டிப்ஸ் சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க Patti Vaithiyam in Tamil health Tips
சித்திரை ஒன்னு மாங்கா பச்சடி வாழை இலை விருந்து!
zhlédnutí 1,3KPřed rokem
சித்திரை ஒன்னு மாங்கா பச்சடி வாழை இலை விருந்து!
பாட்டி வீட்டு உருளை - பட்டாணி குருமா | சப்பாத்தி குருமா | Best kuruma for chapathi |potato peas dish
zhlédnutí 933Před rokem
பாட்டி வீட்டு உருளை - பட்டாணி குருமா | சப்பாத்தி குருமா | Best kuruma for chapathi |potato peas dish
நிறைமாத கர்ப்ப காலத்தில் நீர் சத்து வற்ற காரணம் மற்றும் தீர்வு | amniotic fluid importance
zhlédnutí 1,7KPřed rokem
நிறைமாத கர்ப்ப காலத்தில் நீர் சத்து வற்ற காரணம் மற்றும் தீர்வு | amniotic fluid importance
Happy birthday, Nammalvar Ayya ! 🙏 🙏 🙏
zhlédnutí 647Před rokem
Happy birthday, Nammalvar Ayya ! 🙏 🙏 🙏
World Autism Awareness Day | உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்
zhlédnutí 944Před rokem
World Autism Awareness Day | உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்
ஏப்பம் குறட்டை வர காரணம் மற்றும் தீர்வு - சுண்டைக்காய்
zhlédnutí 1,7KPřed rokem
ஏப்பம் குறட்டை வர காரணம் மற்றும் தீர்வு - சுண்டைக்காய்
இறால் வறுவல் (பச்சை சேர்க்காமல்)- ஈஸியாக செய்யலாம் | Prawn Fry Tips and Secrets | Easy method
zhlédnutí 1,2KPřed rokem
இறால் வறுவல் (பச்சை சேர்க்காமல்)- ஈஸியாக செய்யலாம் | Prawn Fry Tips and Secrets | Easy method
ஆரோக்கிய சட்னி - என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்தது. இப்போ உங்களுக்கு|Healthy chutney|summer special
zhlédnutí 2,5KPřed rokem
ஆரோக்கிய சட்னி - என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்தது. இப்போ உங்களுக்கு|Healthy chutney|summer special

Komentáře

  • @natarajanramasamy551
    @natarajanramasamy551 Před 4 hodinami

    ஆறா கீரை என்றால் வல்லாரை கீரையா பாட்டி இல்லை வேறு கீரையா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 hodinami

      வல்லாரைக் கீரை இல்லை உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீரை விற்பவர்களிடம் சொல்லி கேட்டு வாங்கவும் ஆராக்கீரை என்று

  • @user-jm3fe7re3y
    @user-jm3fe7re3y Před 5 hodinami

    Romba,, Nandrai Amma Enakku romba Nalla entha perachinee iruku ,, Enakku,,entha mathira,,vaithium sola ,yara illa Appa Amma nu ,,

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 hodinami

      மிக்க நன்றி ஃபாலோ பண்ணவும்

  • @Simbu995
    @Simbu995 Před 15 hodinami

    Amma enaku iduppula irunthu kal vara vali iruku mallaka padukave mudiyala vali tanga mudiyala enaku age 29 aguthu

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 hodinami

      உங்களுக்கு நரம்பு பிரச்சனையும் உள்ளது அதனால் பத்து கொத்தவரங்காய் ஒரு சிறிய எலுமிச்சம்பழம் தோல் விதையுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து தினமும் ஏதாவது ஒரு வேலை குறித்து வரலாம் கருப்பு உளுந்து உணவுகள் கேழ்வரகு உணவுகள் முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்

    • @Simbu995
      @Simbu995 Před 3 hodinami

      Romba nandrima

  • @DivyaKarthi-ux3pf
    @DivyaKarthi-ux3pf Před 17 hodinami

    4 month ah irumal pirachanai iruku white colour Sali varuthu thodai karakarapu iruku mathirai tanic niraya kudithan ethuvum payan ilai nan ena seivathu inthe remedy try pana cure aguma pls explain amma😢😢

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 hodinami

      இந்த வீடியோவை காலை மாலை 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் ஃபாலோ பண்ணலாம் பால் பால் சேர்ந்த உணவுகள் குளிர்ச்சியான உணவுகள் வேண்டாம் சூடான உணவுகள் சாப்பிடும்

  • @AbiroseA
    @AbiroseA Před 20 hodinami

    Paatima enaku cholesterol 223 iruku ena pannrathu paatima tablet poodanuma

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      உணவே மருந்தாக இந்த வீடியோவில் உள்ளபடி ஃபாலோ பண்ணவும்

    • @AbiroseA
      @AbiroseA Před 18 hodinami

      Tablet podanuma paatima

  • @Lampymv
    @Lampymv Před 20 hodinami

    Patti left maarbu la katti mari iruku scan panni pathom onuila nu varudhu but enaku vinu vinu nu valikudhu touch panni patha ulla katti mari iruku

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      ஒரு சிலருக்கு மாதவிடாய் ஆவதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே கட்டியும் வலியும் இருக்கும் மாதவிடாய் முடிந்த பின் சரியாகும்

    • @Lampymv
      @Lampymv Před 17 hodinami

      @@TamilPaativaithiyam enaku periods yae varadhu pcod iruku

  • @madhumala4695
    @madhumala4695 Před 22 hodinami

    G m.mam,your advise to take oil bath is correct,but v r not doing nowadays ,what to do...🙏👌👏

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      அந்தக் கிழமைகளில் குளிக்க முடியாவிட்டால் ஞாயிற்றுக்கிழமையில் குளித்துக் கொள்ளுங்கள்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      அந்தக் கிழமையில் குளிக்க முடியாவிட்டால் ஞாயிற்றுக்கிழமையில் குளித்துக் கொள்ளலாம்

    • @madhumala4695
      @madhumala4695 Před 17 hodinami

      @@TamilPaativaithiyam 🙏🙏🙏

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 22 hodinami

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 22 hodinami

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 22 hodinami

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 22 hodinami

    மாலை வணக்கம் பாட்டி எங்க அண்ணன் வீட்டுக்குள் கறுப்பு வண்டு வந்து வந்து போகுது பாட்டி அண்ணன் வீடு வாடகை வீடு தான் பாட்டி ஒரு வண்டு இறந்து போச்சு பாட்டி வீட்டு வண்டு வந்து நல்லதா கெட்டதா பாட்டி கொஞ்சம் சொல்லுங்க பாட்டி ப்ளிஸ் 🙏🏻🙏🏻🙏🏻

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      நல்லது கெட்டது இதில் ஒன்றும் இல்லை கூடு கட்டி இருந்தால் கூட்டை பிரிக்க வேண்டாம்

  • @user-eo7tc4ix1n
    @user-eo7tc4ix1n Před 23 hodinami

    Pattima baby ku 6 month ஆரம்பிக்கும் போதே இடுப்புல வைக்கணுமா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 18 hodinami

      ஆறு மாதங்கள் முடியட்டும்

  • @Suji-hk4wl
    @Suji-hk4wl Před 23 hodinami

    பாட்டி என்னுடைய பொண்ணுக்கு வீசிங் பிரச்சினை இருக்கு அவளுக்கு 7yrs வீட்டு வைத்தியம் சொல்லுங்க பாட்டி

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 23 hodinami

      பால் தயிர் மோர் இவைகளை கொடுக்க வேண்டாம் காலை மாலை இரண்டு நேரமும் முக்கால் டம்ளர் தேங்காய் பாலில் இரண்டு சிட்டிகை கிராம்பு பொடி பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வரவும் சூடான உணவுகளை கொடுக்கவும்

  • @Flowerxnaturess
    @Flowerxnaturess Před 23 hodinami

    Patti yenaku Kaila padai madri potu marundu pota Kanji poitu thirumba varudu pls marundu solunga patti..aripu iruku

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 23 hodinami

      குப்பைமேனி இலை மஞ்சள் கல் உப்பு வைத்து அரைத்து அந்த இடங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து பயத்தம் பருப்பு மாவு போட்டு தேய்த்து குளித்து வரவும் கருவாடு மீன் கோழி கத்தரிக்காய் பாகற்காய் பயிர் வகைகள் சாப்பிடக்கூடாது

    • @Flowerxnaturess
      @Flowerxnaturess Před 23 hodinami

      Nandri patti

  • @highfly369
    @highfly369 Před dnem

    எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு தலை வலி, தலை பாரம் இருக்கு என்ன செய்வது பட்டி

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      சுக்கு தைலம் வீடியோ போட்டுள்ளேன் அதை பார்த்து நீங்கள் ரெடி செய்து தலை குளிக்கும் போது யூஸ் பண்ணலாம் தலையை சுத்தமாக காய வைக்கவும் அன்று மாலை ஆவி பிடிக்கலாம்

    • @highfly369
      @highfly369 Před 23 hodinami

      @@TamilPaativaithiyam மிக்க நன்றி பாட்டி

  • @hariharanp.n3893
    @hariharanp.n3893 Před dnem

    நன்றி அம்மா......

  • @nandhinimani2193
    @nandhinimani2193 Před dnem

    Patti 11month baby ku kudukalama and 5 year boy ku kudukalama evlo kudukanu patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      11 மாத குழந்தைக்கு வேண்டாம் ஐந்து வயது பையனுக்கு முக்கால் டம்ளர் தரலாம்

  • @user-eo7tc4ix1n
    @user-eo7tc4ix1n Před dnem

    Pattima எத்தனை month la irunthu குழந்தைய இடுப்புல vaikalam

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      ஆறு மாதத்தில் இருந்து வைக்கலாம்

  • @SaranyaMuruganantham-gi8qz

    praganent ah irukavaga sapdalama

  • @user-sv9qk6gl4k
    @user-sv9qk6gl4k Před dnem

    Neka soldra padi pota erichal varudhu amma. Apdi dhan erukuma?plz solunka

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      உப்பு கலந்திருப்பதால் உங்களுக்கு எரிச்சல் வருகிறது அதனால் குப்பைமேனி தைலம் வீடியோ போட்டுள்ளேன் அதைப் பார்த்து செய்து உபயோகிக்கலாம்

    • @user-sv9qk6gl4k
      @user-sv9qk6gl4k Před dnem

      @@TamilPaativaithiyam thank u amma

  • @manjulaelumalai6195

    Good evening Patti maa

  • @KowsiKarthi-rw7pl
    @KowsiKarthi-rw7pl Před dnem

    Hi பாட்டி அம்மா.....Epdi irukang....எங்க வீட்டுக்காரருக்கு என்ன சாப்பிட்டாலும் நெஞ்சு எரியுது என்று சொல்றாரு..... அதுக்கு ஏதாவது சொல்லுங்க பாட்டிமா......

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      அல்சர் பிரச்சனையாக இருந்தால் எப்படி இருக்கும் காலை மாலை தேங்காய் பால் குடித்து வரவும் காரம் புளிப்பு உணவுகளை தவிர்க்கவும் வெண்பூசணி பச்சடி ஜூஸ் குடிக்கலாம்

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před dnem

      காலை மாலை தேங்காய் பால் காரம் புளிப்பு உணவுகளை தவிர்க்கலாம் பசிக்கும்போது உணவு சாப்பிட்டு விடவும் வெண்பூசணி பச்சடி செய்து சாப்பிடலாம் மணத்தக்காளி கீரை கூட்டு செய்து சாப்பிடலாம்

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před dnem

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před dnem

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před dnem

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před dnem

    மாலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před dnem

    மாலை வணக்கம் பாட்டி

  • @niraimathi9275
    @niraimathi9275 Před 2 dny

    11மாதம் குழந்தைக்கு இத செய்யலாமா?

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் சிறிது பச்சை கற்பூரத்தை நசுக்கிப் போட்டு நெஞ்சு முதுகு நெற்றி மூக்கில் அடிக்கடி ஒரு நாளைக்கு நான்கு தடவை தடவி வரும்போது சளி குறையும் காது வலிக்கு இந்த வீடியோவை பயன்படுத்தலாம்

    • @niraimathi9275
      @niraimathi9275 Před 2 dny

      அம்மா மிக்க நன்றி ....

  • @niraimathi9275
    @niraimathi9275 Před 2 dny

    11 month babyku etha seiyalama

    • @niraimathi9275
      @niraimathi9275 Před 2 dny

      pls rpl....en baby romba kashtapatutu erukan

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      குழந்தைக்கு இந்த வைத்தியம் செய்யலாம்

    • @niraimathi9275
      @niraimathi9275 Před 2 dny

      tq so much for ur reply ma

  • @onlinefashionthamil6816

    அம்மா ...விந்தணு நீர்துபோய்டுச்சி கெட்டி தன்மை பெற இந்த முருங்கை பூ பால் நல்ல பலன் தருமா அல்லது வேற எதாவது நாட்டு மருந்து இருக்கா

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      இதுவும் பயன்படுத்தலாம் கசகசாவை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் பசும்பாலில் போட்டு கொதிக்க வைத்து இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி கிராம்பு பொடி சேர்த்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து தினமும் இரவு குடித்து வரலாம்

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Před dnem

      @@TamilPaativaithiyam இந்த கசகசா, ஜாதிகாய், கிராம். இதை முருங்கை பூ பசும் பாலுடன் சேர்த்து குடிக்கலாமா

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @FF_ONLY123
    @FF_ONLY123 Před 2 dny

    காலை வணக்கம் பாட்டி

  • @malarsudhan5433
    @malarsudhan5433 Před 2 dny

    வருக்க வேண்டாமா?

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      அதிக நாள் வைத்து உபயோகிக்க வேண்டும் என்றால் வறுத்து வைக்கலாம் உடனுக்குடன் செய்வதனால் ஆவி கட்டலாம்

  • @user-zj6hn5fn6x
    @user-zj6hn5fn6x Před 2 dny

    Manikkavm patti ma ean ponnuku vayathu 16 akuthu anba siru vathirunth ethu saptalu utane vomit panitura ma ipa varaikku athu kulantha kathakuna epti irukuma apti sariya jiranam akave matinkuthu ma please thavseithu sollunga patti na

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      16 வயது பொண்ணுக்கு இந்த மாதிரி இருந்தால் இரைப்பையில் ஏதாவது பிரச்சனை இருக்கும் சித்த வைத்தியம் பார்ப்பது நல்லது இருந்தாலும் ஓமம் சீரகம் சோம்பு தலா ஒரு ஸ்பூன் எடுத்து மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு ஒன்றரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து 3 பங்காக பிரித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை தினமும் கொடுத்து வரவும் காரம் புளிப்பு உணவுகள் கொடுக்க வேண்டாம் ஒரு வாரத்திற்கு அரிசி கஞ்சி நீர்ச்சத்து காய்கறிகள் கொடுத்து வரவும்

    • @user-zj6hn5fn6x
      @user-zj6hn5fn6x Před 2 dny

      @@TamilPaativaithiyam rompa natri Patti ma

  • @user-zj6hn5fn6x
    @user-zj6hn5fn6x Před 2 dny

    Patti ma sorry nemga oru 4,5yearku munnati oru pala sarakku cofee podi sonningala patti athu tea coffee and pathila kaalaile kutikanuma patti athote payanagal patri meentu konja sollunga patti ma enskku ulcer irukku na kutukala ma patti ma please sollunga patti

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      அல்சர் இருக்கும் போது அந்த காபியை யூஸ் பண்ண கூடாது பொதுவாக செரிமானம் கொலஸ்ட்ரால் பிரச்சனை சளி இருமல் பிரச்சனை தூக்கமின்மை பித்தம் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு அந்த காபியை குடிக்கலாம்

  • @user-zj6hn5fn6x
    @user-zj6hn5fn6x Před 2 dny

    Patyi ma ean poitanukku thalaiyalka pun puna irukku pattima athu potuku mathiri irukku konja over ahh irukku patti ma athuku vaithiyam sollunga patti please

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 2 dny

      இதற்கு சித்த வைத்தியத்தில் நல்ல மருந்து உள்ளது சித்த டாக்டரைப் பார்த்து வைத்தியம் செய்ய வேண்டும்

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Před 2 dny

    எண்ணெய் தேய்த்து குளிங்க தொப்புள் இரண்டு சொட்டு எண்ணெய் விடுங்க

  • @lakshmiprabha6043
    @lakshmiprabha6043 Před 3 dny

    Arumai

  • @user-ih4wh3wx6y
    @user-ih4wh3wx6y Před 3 dny

    Amma footcorn treatment solunga

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 dny

      மருதாணியில் மஞ்சளையும் அரைத்து வைத்து ஒரு துணியில் கட்டிக் கொண்டு படுக்கலாம் அம்மான் பச்சரிசி செடியின் பாலை ஒரு நாளைக்கு 4 தடவை அதில் தடவி வரலாம் ஒரு மாதத்திற்கு சரியாக

  • @arulrey4042
    @arulrey4042 Před 3 dny

    Paati kaal aani vanthal ena seivathu

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 dny

      இரவு படுக்கும் போது மருதாணியும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து ஆணியின் மீது வைத்து கட்டிக் கொண்டு படுக்கலாம் சில நாட்களில் ஆணி வந்துவிடும் அம்மான் பச்சரிசி செடியின் பாலை ஒரு நாளைக்கு 4 தடவை அதின்மேல் வைக்கலாம்

  • @nanthinivinoth-yp4tr

    Vanakkam Patti en paiyanuku 2 1/2 Yr aguthu himoglobin iron kammi ya iruku blood test solliruganga. Increase panna ena seiyanum.... Sariyave sapita mattukiran....... Yethum kodatha konjam thaan sapiduthaan

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 dny

      சித்த மருந்து கடையில் உரை மாத்திரை கிடைக்கும் அதை வாங்கி தினமும் ஒன்று நசுக்கி தண்ணீரில் கரைத்து கொடுக்கவும் அடிக்கடி முருங்கைக்கீரை சூப் ஆட்டின் சுவரொட்டி ஈரல் பேரிச்சம்பழம் கிஸ்மிஸ் பழம் பீட்ரூட் கொடுத்து வரவும்

  • @user-sv9qk6gl4k
    @user-sv9qk6gl4k Před 3 dny

    Amma endha oil kuda salt serthu panalama? Neka oru shorts la sona padi salt oda coconut oil mix pane pota erichal varudhu. Adhuku dhan kuppaimeni oil kuda mix pane ready panekalamanu ketkuren . Plz reply

    • @TamilPaativaithiyam
      @TamilPaativaithiyam Před 3 dny

      தொப்புள் புண் ஆறுவதற்கு தான் தேங்காய் எண்ணெயில் உப்பு கலந்து போடச் சொன்னது இந்த ஆயிலுக்கு உப்பு தேவையில்லை

    • @user-sv9qk6gl4k
      @user-sv9qk6gl4k Před 3 dny

      @@TamilPaativaithiyam sori, sirangu, padai ku Coconut oil kuda salt mix pane apply pana soneka but andha madheri senjcha erichal varudhu ma adha dhan sonen