இஞ்சி பக்கோடா 😋 | Pakoda receipe tamil | How to make pakoda in tamil | Tea kadai kitchen pakoda
Vložit
- čas přidán 14. 06. 2024
- Hello Teakadai Kitchen families,
In today's video we are going to see how to make ginger pakoda, the most popular delicacy in Rajapalayam. In this video, the right amount of ginger, garlic, chili, coriander seeds, chickpea flour, rice flour is mixed in the right amount, the flour is kneaded at the right time, oil is prepared at the right temperature and we get a delicious ginger pakoda.
This ginger pakoda is delicious to have with tea in the evenings while drinking tea. This ginger pakoda is very popular in tea shops and bakeries. Let's see in this video how to make this ginger pakoda that everyone can easily make.
Watch the same and try to make it at home and share this video with your friends.
Thanks,
Tea kadai kitchen.
#pakoda #teakadaikitchen #pakodakadhirecipe #gingerpakoda #injipakoda #teasnacks #teatimesnackrecipe #eveningsnacks #tea #snacks #kidsfavouriterecipe #indianfood #streetfood #bakerypakoda #easysnacks @TeaKadaiKitchen007 #pakora #teakadaikitchenpakoda
இஞ்சி -75 கிராம்
டால்டா -50 கிராம்
உப்பு -½ டீஸ்பூன்
சோடா உப்பு -¼ டீஸ்பூன்
பூண்டு -10 பல்
பச்சை மிளகாய்- 4
கருவேப்பிலை- சிறிதளவு
மல்லி இலை -சிறிதளவு
சீரகம் -½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
விதை மல்லி -1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு -1 கப்
அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் -தேவையான அளவு
Ginger -75 g
Vanaspati -50 g
Salt -½ tsp
Baking soda -¼ tsp
Garlic -10 pcs
Green chilli- 4
Curry leaves- a little
Coriander leaves-a little
Cumin -½ tsp
Fennel seeds-1 tsp
Coriander seeds-1 tbsp
Gram flour-1cup
Rice flour -2 tbsp
Water -required quantity - Jak na to + styl
One day food service thiruvannamalai 360 channel சாவித்திரி பாட்டி favorite
You remember paatti at this time
@@gowris9628 yes
super. enga area rajapalayam la ithu famous
@@TeaKadaiKitchen007 ஓ அப்படிங்களா supper
முந்திரி பக்கோடா போடுங்கள் மாஸ்டர்......
சாவித்திரி பாட்டி ஞாபகம் வந்து
விட்டது சூப்பர்
super
இஞ்சி பக்கோடா //HEALTH RECIPE FOR YOUNG
thank you
Super pakoda ❤
yes brother
சூப்பர்
welcome
இஞ்சி பக்கோடா வேற லெவல் சூப்பர் சார்👌👌
thanks mam try pani parunga super and healthy snacks
@@TeaKadaiKitchen007 👍
New type Ginger ( pakkoda .Nanri for sharing
thanks mam
இஞ்சி பகோடா சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉
நன்றி சகோ
Arumai 🎉🎉
thank you
Very nice recipe 👌
Thanks a lot
வணக்கம் அய்யா,
மிக சிறப்பான பதிவுகள். சமயல் ஒரு கலை. அது தெரிவதற்க்கு ஆர்வம் இருந்தால் போதும்.
உங்களை போல் உள்ளவர்கள் மிக சிறப்பாக சொல்லி தருகீர்கள்.
நிச்சயமாக உங்களுக்கு கடவுள் அனுக்கிரஹம் உண்டு.
சுய நல்மில்லாமல் சுலபமாக கற்றுதருகீர்கள்.
வாழ்க எல்லோரும் வளமுடன்🙏
நன்றிகள் சகோ . கருத்துகள் அருமை.
இன்றுதான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன். பார்க்க அருமையாக உள்ளது. செய்து பார்த்து பதிவு செய்கிறேன். மிக்க நன்றி
yes mam. rajapalayam la intha pakoda famous
@@TeaKadaiKitchen007 mikka nandri
👌👌👌
இஞ்சிஉடம்புக்கு நல்லது🎉
yes
Good morning bro 🙏 thank you very much healthy snacks 👍🥰
welcome mam. thank you so much🎉❤😊
Healthy Recipe Bro
yes brother
Nice recipe 👍
yes thanks
Super
👍
Thank you! Cheers!
Super 👌
thank you
🎉🎉
Super 👍👍👍
yes
I tried kondakadalai vadai yesterday. Rombha nalla irundhu chu😋😋.... Thank you 😊
super
Nice 👍👍
Thank you! Cheers!
Thanks a lot sir
Most welcome
Super
So nice
Super bro
thank you
மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி சந்திப்பில் நேரு பிள்ளையார் கோவில் அருகே இஞ்சி பகோடா கிடைக்கும்.
55 வருடங்கள் முன் மதுரை பம்பாய் ஸ்வீட் கிடைக்கும்
super mam.
Super brother....rose cookie recipe podunga pls
Ok brother
ரொம்ப நன்றி bro. Superb thankyou, டால்டாக்கு பதில் நெய் use பண்ணலாமா?
Butter serunga sister.
@@TeaKadaiKitchen007 ok bro
முந்திரி பக்கோடா போடுங்கள் மாஸ்டர்.....
already potrukom
Ooho
ohoh oohhoo
Hi Anna how are you? tips super sweet sitai podukka Anna pls
Sure 😊. fine ma thanks.
Bro, அப்படியே நம்ம ஊர் சேமியா கேசரி போடுங்க.
Ok sister potruvom.
Super Anna டால்டாவிற்க்கு. பதில் எண்ணெய் சேர்க்கலாமா
serkalam
வேலூர் பாம்பே ஸ்விட் புதினா பகோடா ! போடவும்
ketutu podurom brother
Always dift gram flour before adding.
One can add lots of cashew motd also.
cashew pakoda konjam different akum. already potrukom. check pani parunga
Anna bombay bhadham pal recipe anna
ok ma
நாங்கள்பக்கோடா.செய்தால்.தனிதனியா.பிரிஞ்சு.போய்விடுகின்றதே..எண்ணம்.குடிக்கிறதே..
first time mis ahirukum. again try panni parunga.
அண்ணா நன்னாரி எப்படி செய்வது என்று சொல்லுங்க ள்
athu ketutu podurom brother
இப்ப எல்லாம் இது கடைகளில் கிடைப்பதில்லை
yes. normal pakoda than athikam kidaikum.
Vanthuteengala maharaja innoro pakoda episode da?
😃😄😄 inum varieties pakoda iruku maharaja
No bajji
Urulai kilangu booonda
Urutti potta bonda thatti pota bajji Or vadai. Elam onu than sir. 🙏
உதிரி உதிரியா போடலாமே. இது வடை மாதிரி போட்டாச்சு
yes potukalam
👌👌👌
🎉🎉
thank you
Super
thank you
👌👌👌
welcome