Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2020
  • In this video, how to make biogas at home is explained by Mr.Karthi from ambatur. He made his own biogas with just 2000 Rs. This is a simpler method to make.
    Note: Everyone is instructed to install biogas by keeping in mind, the safety norms. Installing at your home is at your own risk. Sakalakala Tv cannot be responsible for any mishaps. This is purely an educational video.
    இந்தப் பதிவில் நான் நேரில் கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் மேலும், நீங்கள் உங்கள் வீட்டில் BIO GAS அமைக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கவனமாக அமைக்க வேண்டும். கவனக்குறைவு மற்றும் தவறான செயல் முறையால் ஏற்படும் விபத்துக்கு சகலகலா டிவி பொறுப்பாகாது.
    Visit my website:
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #biogas
    #homemadebiogas

Komentáře • 501

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 Před 3 lety +214

    வீடியோ போட்டே 40000. மாக இருந்த. பயோ கேஷ் உற்பத்திய 2000 கு கொண்டு வந்துட்டீங்க.சபாஷ். சகலகலா டிவிக்கு வாழ்த்துகள்.

  • @somasundarama5647
    @somasundarama5647 Před 3 lety +28

    சுந்தர் சார் Super தற்சார்பு வாழ்வியலை நோக்கி மக்களை நகர்த்தி கொண்டு உள்ளது உங்கள் தொகுப்பு கள் வாழ்த்துக்கள் தலைவா அன்பும் நன்றியும்

  • @RagavanS
    @RagavanS Před 3 lety +69

    I also made similar one for my home in this lockdown... For me also it costed me around 2000 Only

    • @sridhar2013
      @sridhar2013 Před 3 lety

      Please give me your project detail.sridhar.online@outlook.com

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 3 lety +3

      செயல் விளக்கம் மற்றும் அனுபவம் பகிர்ந்தால் பலர் பயன்பெறுவார்கள்

    • @chidiagbo1693
      @chidiagbo1693 Před 3 lety +3

      Please for how long will it last

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 Před 2 lety +18

    இப்போது ஒருவருடம் முடிந்த நிலையில் தற்போதைய நிலை (நிறை , குறைகள் ) பற்றி கூறினால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou Před 3 lety +13

    Salute to Karthik and his team.
    Thank you for making useful documentary.

  • @raghuraman2179
    @raghuraman2179 Před 3 lety +12

    அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவருக்கும்💐

  • @rockrock8093
    @rockrock8093 Před 3 lety +40

    நீண்ட ஆயூளுடன் தங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டி கொள்கிறேன் .....

  • @subbanarasuarunachalam3451

    Mr.Arunai Sundar,I have lots of praises for you, for promoting such good technical enterprises. Very productive way of using the visual media. When most of the younger folks of Tamil nadu are frittering away their energy in watching dirty films and even indulging in dirtier politics, rare individuals of your type need to inspire more youngsters to focus their faculties for useful purposes. God bless you. From: Bangalore based retired defence scientist now with his son in U.S.A for some months! I should not fail to congratulate Karthik for his efforts!

  • @navasakthiv2569
    @navasakthiv2569 Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு சகலகலா டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @vijayans5117
    @vijayans5117 Před 3 lety +7

    So happy to see this 😍😍😍 waiting for part 2.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அன்பரே

  • @Channel2wayNews
    @Channel2wayNews Před 3 lety +11

    It’s quit interesting to know about the bio gas system which help us to save LPG gas

  • @raam1702
    @raam1702 Před 3 lety +8

    I will try to do it sundar sir. Thank you for boost us. Ram from madurai

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Před 3 lety +3

    encouraging... simply super. will surely do in few years from now by creating my own chance...

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před 3 lety +1

    Super innovation வாழ்த்துகள்

  • @SathishSathish-tw6es
    @SathishSathish-tw6es Před 3 lety +5

    அருமையான பதிவு அய்யா 🙏

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan Před 3 lety +9

    அருமை இலங்கையில் இருந்து 🇱🇰

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před 3 lety +1

      மிக்க நன்றி தொடர்ந்து பாருங்கள். வாழ்க வளமுடன்

  • @althafbasheer8559
    @althafbasheer8559 Před 3 lety +7

    Wonderful 👌 Un expected topic I’m gonna try when once I’ll be in vacation ‘
    Appreciated 🤝

  • @SunOfficialPage
    @SunOfficialPage Před 3 lety +1

    Excellent job Mr. Arunai Sundar 👌

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 3 lety

    நல்ல பதிவு, மிக அருமையான விளக்கம்.

  • @sunil22rvce
    @sunil22rvce Před 3 lety +2

    Iam impressed by watching this biogas #innovation keep it up, good job,well done and continue this...

  • @sragu5468
    @sragu5468 Před 3 lety +4

    / = மிக அருமை, இந்த(வீணாகும் பொருளை மறு கட்டமைப்பு செய்யும்) விஷயம் இயற்கை வளங்களை கெடுக்காத சுரண்டாத தன்மையாக உள்ளதாக நினைக்கிறேன் நான்

  • @karthikeyanarumugam5516

    அருமையான சேவை ... அருணை சுந்தர் Sir உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது... தேசிய அளவில் உங்களுக்கு சேவைக்கான அவாடே கொடுக்கலாம்.. தேடித்தேடி எங்களுக்காக நல்ல தகவலும், வதியும் செய்து தருகிறீர்கள் வாழ்க' வளர்க தாங்களும், தங்கள் குடும்பத்தினரும்..
    நன்றி!
    அன்புடன்..
    சங்கராபுரத்திலிருந்து...
    ஆ.கார்த்திகேயன்,
    கள்ளக்குறிச்சி மாவட்டம்.

  • @prasrud3957
    @prasrud3957 Před 3 lety

    Super info.. Nalla muyarchi Ku keadicha Palan..

  • @selvakumars236
    @selvakumars236 Před 3 lety +2

    அருமையான பதிவு ❤️❤️❤️

  • @karthikr7565
    @karthikr7565 Před 3 lety +2

    Great information vlog,,, thanks

  • @ganga6591
    @ganga6591 Před 3 lety +2

    Bless you & your family, Karthik ❤️

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n Před 3 lety

    நல்ல விளக்கம்... சிறந்த முயற்சி வாழ்த்துக்ள்

  • @kumarang776
    @kumarang776 Před 3 lety

    Valthukkal anna.ungak sevaii nattuku thevaii👍

  • @kabilantm3457
    @kabilantm3457 Před 3 lety

    Yet another wonderful video sir ...

  • @muthus6719
    @muthus6719 Před 3 lety

    மிகவும். அருமை பாராட்ட்டுக்கள் தம்பி. மற்றும் சுந்தர் அவர்களுக்கு.
    பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து அனுமதி பெற்று செய்ய வேண்டும். இல்லை என்றால் இது உங்களுக்கும் , அருகில் உள்ள வீடுகளுக்கும், அருகே நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து.
    திரு சுந்தர் அவர்களுக்கு வேண்டுகோள். பாதுகாப்பை வலியுறுத்துங்கள்.

  • @mariarajiv28
    @mariarajiv28 Před 3 lety +1

    Great initiative by both

  • @prabhakaranb842
    @prabhakaranb842 Před 3 lety +1

    Ji... Sema...👌 Waiting for 2nd part...😍

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Před 2 lety

    Super creativity and informative videos sir . thank you.

  • @YaszArafz
    @YaszArafz Před 3 lety +2

    Sema anna 💕 yellarum epdi irukinga !! Na superaa iruken 👍🏻🤝

  • @Selvapandi6633
    @Selvapandi6633 Před 3 lety +1

    Boss super I will try. 🙏 thanks

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 Před 3 lety

    வாழ்த்துகள்... மேலும் ஆய்வு தொடரட்டும்

  • @subburathinam6556
    @subburathinam6556 Před rokem

    வாழ்த்துக்கள். மிக மிக பயனுள்ள செய்தி. நன்றி

  • @elangovanelangovan6076

    சகலகலா டிவிக்கு நன்றி வாழ்த்துக்கள் நன்பரே

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety

    அடேங்கப்பா எப்படிப்பா சூப்பரா இருக்கு👏👏👏👏👏👍💐

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper Před 3 lety +3

    For safety standpoint, leaving the drum and storage tube in sunlight is not good?

  • @tharun2901
    @tharun2901 Před 3 lety

    Arunai sundar will become tharsaarbu sundar. Role model... TN rocks with arunai sundar... Vanakkam Thalaivaa...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety

    சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @veerapandiyan1153
    @veerapandiyan1153 Před 3 lety

    Very happy to see people like you

  • @santhoshselvam5093
    @santhoshselvam5093 Před 3 lety +1

    Sir unga pathivugala pakum pothu romba santhosama iruku.... ennoda fav channel sakalakala tv tha....i feel happy whenever i saw your video....

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Před 3 lety

      உங்களைப் போலவே பலரும் என்னிடம் கூறியிருக்கின்றனர் மனது மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து அனைவரின் ஆதரவும் கைகோர்த்து தேவை மிக்க நன்றி. சகலகலா tv

  • @shanmugaperumalponraj8262

    Super bro valthukal

  • @stellarani6107
    @stellarani6107 Před 3 lety

    Super bro you are a real hero hats of you God bless you family

  • @rahulshankar8
    @rahulshankar8 Před rokem

    i bless these people from my heart for their efforts. great luck to them

  • @mansattisamayal2382
    @mansattisamayal2382 Před 3 lety

    Useful and informative....

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 Před 3 lety

    Informative, useful video

  • @govindasamy1144
    @govindasamy1144 Před 3 lety +3

    சகோதரர்களே வாழ்த்துக்கள்

  • @rajasekars3283
    @rajasekars3283 Před 3 lety +1

    Superb try... Well done.

  • @srimpcollection4857
    @srimpcollection4857 Před 2 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Suresh-uu9ed
    @Suresh-uu9ed Před 3 lety

    Super sir, Great job

  • @sridharstephen8833
    @sridharstephen8833 Před 3 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @jeyapalraja1730
    @jeyapalraja1730 Před 3 lety

    Really very use full bro

  • @prkanna81
    @prkanna81 Před 3 lety

    Ur too good sir.
    Creating green revolution in youtube

  • @vintage2strokelover345
    @vintage2strokelover345 Před 3 lety +1

    Nice information from the video Thanks for Both

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Před 3 lety

    அருமை அருமை சூப்பர் நன்றி

  • @yasarindia
    @yasarindia Před 3 lety +3

    No words to express my greetings to all

  • @PremKumar-xt2pw
    @PremKumar-xt2pw Před 3 lety

    Super Anna I will congratulate sakalakala brother

  • @SasiKumar-mm5hc
    @SasiKumar-mm5hc Před 3 lety

    Very motivating ...

  • @bsingh2540
    @bsingh2540 Před 3 lety

    Your true person bro.i am with u to support..

  • @saravananmurugesan362
    @saravananmurugesan362 Před 3 lety

    Arumai sagothara !!!

  • @ratheeshsivaraman3516
    @ratheeshsivaraman3516 Před 3 lety

    Congrats brother ungaloda muuyarchiya paratukiraen

  • @TheKarthiktry
    @TheKarthiktry Před 3 lety

    congrats bro for your DIY project

  • @iamnastyguy
    @iamnastyguy Před 3 lety

    very good channel sakalakala tv ..it is a big family

  • @vinothkanna884
    @vinothkanna884 Před 3 lety

    @7.45 ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அதே கேள்விதான். பதில் கிடைத்தது நன்றி🙏

  • @nagarajansakthimalar7711

    Fantastic bro... well done...

  • @vijaysai3610
    @vijaysai3610 Před 3 lety +3

    👌 Sir. Thanks to karthic. But I expect more like solar suresh home model. Consider me.

  • @JAYCSTV
    @JAYCSTV Před 3 lety +2

    வாழ்த்துக்கள் 🙏👍 நண்பரே

  • @gamingking5807
    @gamingking5807 Před 2 lety

    oh my god....very good video. use full.thanks sir.////from sri lanka

  • @ennaoruarivu1290
    @ennaoruarivu1290 Před 3 lety +1

    Great video sir😊❤

  • @saravanankumar190
    @saravanankumar190 Před 3 lety

    சூப்பர் தம்பி வாழ்த்துகள்.

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin Před 3 lety +13

    இரண்டு பேரும் ஒரே நேரத்தில் பேசுறாங்க யாராவது ஒருவர் மாறி மாறி பேசலாம்

  • @keerthanasenthil6762
    @keerthanasenthil6762 Před 3 lety

    Ellaya thalaimurai thulir Vida aarambichachu nandri sktv sir andha thambikkum

  • @mappillaiduraiofficial

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 3 lety

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்த்துக்கள் அண்ணா

  • @suganyajai861
    @suganyajai861 Před 3 lety

    Congrats karthick..keep going

  • @shakthikwt2600
    @shakthikwt2600 Před 2 lety

    சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள் இதை yallorhum பின் பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @pradeepshyam6456
    @pradeepshyam6456 Před 3 lety

    Superb sir waiting for part 2

  • @ratheshc4160
    @ratheshc4160 Před 3 lety

    Super super very good job 👍👏👌👍👌

  • @boopathi.gboopathi.g3771

    சிறப்பு அய்யா

  • @shahulhameed7819
    @shahulhameed7819 Před 3 lety +9

    டிரம்மில் எத்தனை அடிக்கு சாணி கரைத்து ஊற்ற வேண்டும்? மீதமாகும் உணவில் எதையெல்லாம் போடலாம்?
    மீண்டும் சாணம் கரைத்து ஊற்ற வேண்டுமா?
    இதற்கு ஒரு Blue Print போல் போட்டு கொடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
    நன்றி

  • @dr.puvanachemistry3015

    Unga videos bio septic ellamay useful ah eruku

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před 2 lety

    🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏

  • @forest__fires
    @forest__fires Před 3 lety

    Super documentary bro

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před 3 lety

    அருமைவாழ்துக்கள் தம்பி

  • @blacktraveller1451
    @blacktraveller1451 Před 2 lety

    நல்ல முயற்சி

  • @vigneshparasuramg2856
    @vigneshparasuramg2856 Před 3 lety

    அருமையான வீடியோ

  • @saikrishnasm1016
    @saikrishnasm1016 Před 3 lety +6

    Hello sir . Very super...
    Please give demo how to make this tank . Or this people can show how to make it. Let try this...

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 3 lety

      yes. demo தேவை . போட்டால் உபயோகமா இருக்கும்

  • @balun872
    @balun872 Před 3 lety +1

    Good editing work.

  • @everythingtechpro007
    @everythingtechpro007 Před 2 lety

    Very nice plan. :-)

  • @crazystuffchannel6909
    @crazystuffchannel6909 Před 3 lety

    Super cool. Let him hit big...

  • @anantht7222
    @anantht7222 Před 3 lety

    Super Karthiiiii, 👏🏽👏🏽👏🏽👏🏽👌🏾👌🏾👌🏾👌🏾

  • @socialwithbalaji6476
    @socialwithbalaji6476 Před 3 lety

    Super ya.

  • @Agribusines
    @Agribusines Před 3 lety

    சார் எல்லா வீடியோவும் மே சூப்பரா இருக்கு . கேஸ் அவுட்புட் வர்ற மாதிரி மட்டும்தான் கொடுக்குறீங்க. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி செய்யறதுன்னு சொல்லி ஒரு வீடியோ குடுங்க அதே மாதிரி நாங்களும் செஞ்சு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன்.

  • @vinayagamoorthi2373
    @vinayagamoorthi2373 Před 3 lety

    Arumai bro...

  • @balubalu6228
    @balubalu6228 Před 3 lety

    அருமை அருமை

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 Před 3 lety +1

    அருமையான பதிவு . நன்றி. முக்கியமான விசயம் முக கவசம் அணியுங்கள், கை குலுக்குவதை தவிருங்கள்
    .🙏