கேரமல் சேமியா பாயாசம் | Caramel Semiya Payasam Recipe In Tamil | Payasam Recipe | Indian Sweets |

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2023
  • கேரமல் சேமியா பாயாசம் | Caramel Semiya Payasam Recipe In Tamil | Payasam Recipe | Indian Sweets | ‪@HomeCookingTamil‬ |
    #caramelsemiyapayasam #semiyapayasamrecipe #semiyapayasam #indiandessert #dessert #sweetrecipes #caramelvermicellikheer #caramelkheerrecipe #kheerrecipe #makarsankranti #sankranthispecial #pongalrecipe #homecookingshow #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Caramel Semiya Payasam: • How To Make Caramel Ve...
    Our Other Recipes:
    அரவண பாயாசம்: • அரவண பாயாசம் | Aravana...
    இளநீர் பாயசம்: • இளநீர் பாயசம் | Elanee...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கேரமல் சேமியா பாயாசம்
    தேவையான பொருட்கள்
    முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர் (Buy: amzn.to/2Gz9D4r)
    சேமியா - 1 கப்
    சர்க்கரை - 1 கப் (Buy: amzn.to/38wnYus)
    (Buy: amzn.to/2RWX48h)
    நெய் (Buy: amzn.to/2RBvKxw)
    முந்திரி பருப்பு (Buy: amzn.to/2RBvKxw)
    காய்ந்த திராட்சை (Buy: amzn.to/36WfLhN)
    தண்ணீர் - 1 கப்
    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலில் சிறிதளவு எடுத்து வைக்கவும்.
    2. கேரமல் சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
    3. சர்க்கரை கரைந்து பிரவுன் நிறமாக மாறியதும் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
    4. ஒரு பானில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, காய்ந்த திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
    5. ஒரு அகல கடாயில் நெய் சேர்த்து சேமியாவை மிதமான தீயில் 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
    6. பின்பு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேகவிடவும். சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்த பாலை ஊற்றி கலந்து விடவும்.
    7. சேமியா முழுதாக வெந்ததும் தயார் செய்த கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
    8. அடுத்து ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து விடவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.
    9. அருமையான கேரமல் சேமியா பாயாசம் தயார்.
    Hey guys!
    Kheer is favorite for most Indians when it comes to home-made milk based sweets. Kheer is an open term because we make it with different ingredients and in different styles. And today, you can watch the recipe of an amazing Caramel Kheer made with semiya. Interesting isn't it? We first have to prepare the caramel and then include it to the kheer. Although the name sounds a bit fancy, the recipe is totally straightforward and pretty simple. All you need are the basic ingredients and you are good to go with this one. So do try this special recipe and enjoy!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 42