நேர்த்திக்கடன் அதே கோவிலில்தான் செய்ய வேண்டுமா? மறந்தபோன நேர்த்திக்கடனை செய்வது எப்படி? Nerthikadan

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2020
  • நேர்த்திக்கடன் பலவிதமாக மக்களால் நேர்ந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் வெளிநாடுகளில் வசிப்பவர்களால் நிறைவேற்ற முடிவதில்லை. மேலும் பலர் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடனை மறந்தும் விடுகின்றனர். இதற்கு என்ன தீர்வு என்பதை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - Athma Gnana maiyam

Komentáře • 403

  • @m.naveenkumarm.naveenkumar9779

    அம்மாவை தினமும் ஒரு பதிவில் பார்ப்பது தினமும் ஒரு தெய்வத்தை தரிசனம் செய்தது போன்று உள்ளது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumathi4949
    @madhumathi4949 Před 3 lety +4

    🌹நல்ல விதமாகவும் தெள்ளத் தெளிவாகவும் விளக்கம் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏😊

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 Před 3 lety

      Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-

  • @mythilyraja9735
    @mythilyraja9735 Před 3 lety +3

    மிகவும் மகிழ்ச்சி அம்மா முருகன் அருளால் 27வருடங்கள் கழித்து நேர்த்திக்கடன் செய்யும் பாக்கியம் கிட்டியது அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @durgakarthikarthi3897
    @durgakarthikarthi3897 Před 3 lety +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா மிக்க நன்றி 🙏

  • @dthenmozhi6819
    @dthenmozhi6819 Před 3 lety +2

    அம்மா அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி அம்மா

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 Před 3 lety +3

    நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
    சகோதரி நிறைய நல்லது எங்களுக்கு சொல்ல நீங்கள் கிடைத்தது என் அம்மா கூட சொல்ல வில்லை இவ்வளவு நல்லதை 🙏🙏🙏🙏🙏❤️

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @harikarthick7662
    @harikarthick7662 Před 3 lety +2

    அம்மா உங்கள் பதிவு பல குழப்பங்களை தீர்க்கிறது......மிக்க நன்றி

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @maliniiniyavanvenkatesh6765

    அம்மா ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு பற்றிய செல்லுங்க அம்மா🙏🙏

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o Před 2 lety

    அம்மா வணக்கம் அந்த தேய்வமே நேரடி வந்து சொன்னது போல் இருக்கு எங்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் உங்கள் பதிவு கள் பதிலாக இருக்கிறது கோடி கோடி நன்றிகள் அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @geethanjalik4262
    @geethanjalik4262 Před 3 lety

    I simply wondered how you got this topic.. which was going on my mind since day before yesterday. I started to watch your videos for a week.. I almost got answers to most of my doubts...And your narration is quite simple and easy to remember... thanks for the sharing mam.... keep going.. God be with you..

  • @dilshani186
    @dilshani186 Před 3 lety +1

    அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @adhimoolam7760
    @adhimoolam7760 Před 2 lety

    என் சாமி நீங்கள் தான் என் வேண்டுதல் தங்களது பொர்பாதங்கல் பாதபூஜை செய்து கொண்டு வேண்டும்

  • @jananidillibabu8423
    @jananidillibabu8423 Před 3 lety +1

    Amma migavum nandri.... Umathu porpaathangalukku enathu panivarntha namaskarngal Amma..... Ungaloda blessings yeppavum yengalukku irukkanum Amma....

  • @saithesisaithesi7614
    @saithesisaithesi7614 Před 3 lety +1

    Vazgha valamudan madam very useful video thanking you

  • @swathipriya7706
    @swathipriya7706 Před 3 lety

    Hi Amma... varthaigal lae ila Romba nandri...Romba Nala manasula irunda kelviki ku pathil kidachutu ma..tq

  • @harisubramanina7774
    @harisubramanina7774 Před 3 lety +1

    நல்ல தகவல் அம்மா நன்றி நன்றி

  • @sweetys2966
    @sweetys2966 Před 3 lety +1

    அருமையான தகவல் அம்மா நன்றி அம்மா

  • @vlakshmi6763
    @vlakshmi6763 Před 3 lety +3

    நல்ல பதிவு. மிக்க நன்றி

  • @guruchedran.m9727
    @guruchedran.m9727 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்👌👍

  • @kalaichelviranganathan3258

    Madam
    முடிச்சுகள் போட்டு நானும் வைத்திருக்கிறேன்
    விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மே

  • @deepideepika4932
    @deepideepika4932 Před 3 lety +3

    அம்மா உங்களின் பதிவுகள் அருமை

  • @dhivyapriyaks570
    @dhivyapriyaks570 Před 3 lety

    Romba arumaiyana padhivu... Mikka Nandri

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 Před 3 lety +1

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @nithiyajegathesan8740
    @nithiyajegathesan8740 Před 3 lety +1

    Mikka nandri amma....oru sumai kurainthathu pole irukku

  • @chitradevi7761
    @chitradevi7761 Před 3 lety

    Super mam Yanaku romba nall kulappama eruntha oru vishiyam ungalala finished aiduchu thank u na odane ethellam panni mudikuran mam👍👌👌👌👌👌speech mam

  • @veeraveera2548
    @veeraveera2548 Před 3 lety +2

    சுப்பர் பதிவு நன்றி

  • @maheswarim8109
    @maheswarim8109 Před rokem

    Pala perudaya vaalviyal prachanaigaluku theervu kudukum ungaluku rmba nandri..ungal pani thodarvathaku entha idayurum varamal irukka iraivanai prathikiren

  • @p.m.tharun3793
    @p.m.tharun3793 Před 3 lety

    Madam oru nalum ungal pathivai parkkamal irruka matten ungal pathivugal anaithum arumai miga miga nandri madam 🙏🙏🙏

  • @thillaiselvi9399
    @thillaiselvi9399 Před 3 lety

    ரொம்ப நன்றி மேடம் நீண்ட நாள் எனக்கு இருந்த வருத்தத்தை போக்கிடீங்க நன்றி

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 Před 3 lety +1

    ஞாபகம் செய்தர்கு நன்றி அம்மா மகிழ்ச்சி

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 Před 3 lety

      Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-

  • @sangeethasangee1634
    @sangeethasangee1634 Před 3 lety

    Good morning ma.. Unka anaithu pathivaium na pakkiren mana niraivai tharukirathu nanri..... Om muruka....

  • @sirumaruthurlalgudi9267

    மிக்க நன்றி அம்மா.

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 Před 2 lety

    Thanks this video very useful video very nice🌻🌼💐

  • @siva-maruthi
    @siva-maruthi Před 3 lety +1

    நன்றி அம்மா

  • @rupikathirupathy4286
    @rupikathirupathy4286 Před 3 lety +4

    Great selection of topics!

  • @durgavijay7785
    @durgavijay7785 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹

  • @vimaladevygunabalsingam8636

    Thank you so much ma very very useful message 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘

  • @maanrajmr7433
    @maanrajmr7433 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா

  • @sudhardhanish8258
    @sudhardhanish8258 Před 3 lety +1

    Romba correct da soneega Amma🙏🙏

  • @valamathiprakash4359
    @valamathiprakash4359 Před 3 lety +7

    அக்கா,திருப்திக்கு12 ஆயிரம் உண்டியலில் செலுத்துவதாக வேண்டுதல்,ஆனால் ஒரு விதவை,தன் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்,இதில் ஒரு தொகையை அவர்களுக்கு தரலாம,உங்கள் பதில்,இது சரியா,தவறா தயவு செய்து சொல்லுங்கள்😥😥😥😥என்ன செய்வது என்று எனக்கு தெரிவியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraponraj2878
    @chitraponraj2878 Před 3 lety +1

    Mam very useful speech . We need your more speeches💐💐👌👌

  • @vanithag3190
    @vanithag3190 Před 3 lety +1

    Very nice information mam thank you so much...

  • @veeraveera2548
    @veeraveera2548 Před 3 lety

    சுப்பன் பதிவு அம்மா

  • @thananthanam167
    @thananthanam167 Před 3 lety

    மிக்க நனறி நன்றி அம்மா

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 3 lety

    Thanks for your usefull information mam🙏🙏🙏🙏🙏

  • @sivashakthi4624
    @sivashakthi4624 Před 3 lety

    Arumaiya padhivu Amma 🙏🙏🙏🙏

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 Před 3 lety

    அம்மா மிக மிக நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @nageshwari2939
    @nageshwari2939 Před 3 lety

    Thank you so much 👍🙏🙏🙏🙏👏

  • @vyshnaviumashankar688
    @vyshnaviumashankar688 Před 3 lety

    You are a true savior mam

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @VishnuPriya-tb6su
    @VishnuPriya-tb6su Před 3 lety +1

    Romba nandri amma

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Před 3 lety

    Very very Thanks Amma

  • @pandiyarajan4953
    @pandiyarajan4953 Před 3 lety

    Excellent mam... thanks for useful post

  • @tsubramanianmanian3949

    Thanku it's my request . Nandri madam

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Před 3 lety +1

    Super amma 🙏🙏🙏🙏🙏

  • @muthukumar5512
    @muthukumar5512 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்

  • @de81vi
    @de81vi Před 3 lety +2

    Dear Mangai Amma 😊 Pl show your books gallery.. And give the details about the books. In this time peoples will start the reading habits and will know importance of the books.. Thank you 😊

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 Před 3 lety

    Romba nanri amma engaluku oru solution sonnathuku

  • @subikshav7640
    @subikshav7640 Před 3 lety

    Super usfull information mam

  • @kathirshan8272
    @kathirshan8272 Před 3 lety +1

    Romba romba thanks sister

  • @vanikavitha8621
    @vanikavitha8621 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 3 lety

    நன்றி

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 Před 3 lety +1

    Good morning akka. Useful news thank you akka.

  • @HariKumar-vu9tr
    @HariKumar-vu9tr Před rokem

    Tnq sister 👍

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 3 lety

    Arumai nantri ma

  • @sangeethamurugan1142
    @sangeethamurugan1142 Před 3 lety

    Very tq mam very very usfull mam tq so much

  • @nageswary7146
    @nageswary7146 Před 3 lety +1

    Thanks Mdm

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Před 10 měsíci

    நன்றி அம்மா 🙏🏻

  • @mchithra5533
    @mchithra5533 Před 3 lety

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @WHITEUNICORNGAMING
    @WHITEUNICORNGAMING Před 2 lety

    அம்மா நீங்க எனக்கு தெய்வம் அம்மா 💯🙏🙏🙏🌼💕👬

  • @dishitaranidishitarani4376

    நன்றி அம்மா😍😍😍

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 3 lety +1

    Thanks mam...

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +11

    பிறருக்காக வேண்டிக் கொண்டால் உன்னை யார் வேண்டச் சொன்னார்கள் எனக் கேட்க வாய்ப்பு உள்ளது . மேலும் சிலவற்றை நிறைவேற்ற தனியாகச் செல்ல முடியாததால் பிறர் தயவு தேவைப்படும் .
    என்னைப் பொறுத்த வரை எல்லோருக்கும் பொருந்தும் எளிய வேண்டுதல் என்பது நமக்கோ பிறருக்காகவோ திருமுறைகள், திவ்வியப் பிரபந்தங்கள், திருவருட்பா அல்லது சத்சரிதங்கள் ,வேதம் , மந்திரங்கள், ஸ்லோகங்கள், கவசங்கள் படிப்பது அல்லது இறை நாமத்தை இத்தனை முறை என்று சொல்வதோ அல்லது எழுதுவதோ சிறந்தது , ஏனெனில் செலவும் இல்லை . புத்தகம் படிக்க ஒரு வாய்ப்பு மற்றும் உணர்ந்து படிக்கும் போது எப்படியெல்லாம் நமக்காக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறது.
    ரசித்து ருசித்து சாப்பிடுவது போல் இறைவனை அனுபவிக்க வேண்டும் அவன் கருணையை நினைக்கும் போது கண்ணீர் பெருக வேண்டும் .

  • @clicklearnlike4488
    @clicklearnlike4488 Před 3 lety

    Thank you so much ma..

  • @r.ranjithranjith5854
    @r.ranjithranjith5854 Před 3 lety

    Medam.. Throwbathi amman Firewalk nerthikadan pandrenu vendiruken.. Adha pathina full details I mean viradham seyakudadhadhu, seyya vendiyadhu idhellam enaku explain panunga mam please

  • @abirakeertha8622
    @abirakeertha8622 Před 3 lety

    Vanakam Amma,
    Amma sumangali pengal, mudi kaanikai seiyalama? Tirunchenthur muruka kadavuluku nerchai ninaithu irunthen Amma. Athai epdi niraivetrnum Amma? athai patriya vilangangal solungal Amma please
    Nantri Amma

  • @user-wj1bm8yu3r
    @user-wj1bm8yu3r Před 3 lety +1

    Amma Nan kumaran from Malaysia.....ungga pathivungal ellam pakren romba payan ullatha eruku.....yenaku Oru kelvi eruku namba veetule veci Vali patha swami selaigalai veci valibadu pannitom eppa Enna le athe vechi morai ha vali paadu panna mudiyale.......antha swami selaiye koil le kudukalama elai podure tanni vidalama......enaku teriyale.....ethuku nalla pathivu Nan etir pakren.....en kolapathe neggatan Oru Vali sollanum.......

  • @Harini_99
    @Harini_99 Před měsícem +1

    I don't know how much it is correct.
    But my feeling is that god is eternal sometimes people do suffer from some mental conditions where they don't know what they were praying and sometimes letting go is also okay not to be very severe on it, do what we can and god accepts it and forgives us
    Sometimes this itself can causes paranoid such conditions

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Před 3 lety +1

    thank you so much mam

  • @xlcm.sakthixicm.sakthi5296

    Super amma

  • @srinib9961
    @srinib9961 Před 3 lety +1

    Thanks sister 🙏🙏

  • @user-kf5vg3ee8w
    @user-kf5vg3ee8w Před 6 měsíci

    Romba romba thanks 🙏🙏🙏🙏🙏

  • @Karthika78697
    @Karthika78697 Před 3 lety +1

    நன்றி.

  • @ranjiniranju7429
    @ranjiniranju7429 Před 3 lety

    Mikka nandri🙏

  • @sarvanakumari2930
    @sarvanakumari2930 Před 3 lety +1

    Thank u madam.

  • @malathi4763
    @malathi4763 Před 3 lety +1

    Thank you amma

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +3

    Nice msg to all

  • @jeevikumarlifestyle3382

    Amma naan nerthikadan vaithullen. Yen makanuku kitai vetti kaathu kuthuvathaka. Ungalin anaitgu vidio vaiyum parkiren. Oru yuri rai kontru athai seiya venduma yentra ennam varukirathu. Naan tharpoluthu asaivam sapituvathaiyum athika alavil kuraithu konden. Enum mulumaiya vitavillai. Yenaku Oru aalosanai solungal amma. Kula sami kovilil avarkalukku athai nirai vetralam yentru ninaikiren yuir pali yethu illamal. Yengaludaiya Kula sami hari naarayanar. Plz reply pathil sollunga amma. Athai ketka naan avalodu irukiren.

  • @sumathid7104
    @sumathid7104 Před 2 lety

    Nandrima🙏🙏🙏

  • @nivedha1085
    @nivedha1085 Před 3 lety +1

    Useful post 🙏

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +1

    கேளுங்கள். அருமை

  • @nivedhanmomskitchen677

    Mam plz plz plz solunga. Kodi suthi yanake retai kozhadhai piradhadhe. 7 month ache. Adhe parigaram solunga mam . most requested vdo. Plz share with us mam

  • @vijayisha1
    @vijayisha1 Před 3 lety +1

    Sister enna Ku oru doubt... Guru peyarchi Ku naam vananga vediyadhu guru dakshinamoorthi ya alladhu navagrahathil ulla guru bhagavan ya... Pls clarify this doubt

  • @tamilhp7195
    @tamilhp7195 Před rokem

    Nandri

  • @banupriyarajkumar9743
    @banupriyarajkumar9743 Před 3 lety

    Amma vanakkam .thambarthiyarku piragu eppoludu vilakku Etralam romba kulappamaga erukku

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety

    Nantrigal guru

  • @vardiniselvam1594
    @vardiniselvam1594 Před 3 lety

    Mam plz solve my problem, it's my kind request... Should we put the neartthi Kadan hair in the undiyal... When we got to the temple...