சுக்ரன் என் ஜாதகத்தில் எப்படி ? - HOW VENUS WILL WORKS IN ASTROLOGY ?

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com சுக்ரன் என் ஜாதகத்தில் எப்படி ? - HOW VENUS WILL WORKS IN ASTROLOGY ?
    IN THIS VIDEO EXPLAINING ABOUT VENUS POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | ARULGANAPATHI ACHARYA.
    SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

Komentáře • 186

  • @humanrights8833
    @humanrights8833 Před 5 lety +6

    Man I respect your work! I could see humble and polite on your speech

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety +2

      மிக்க நன்றி

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 Před 2 lety +2

    Very excellent explanation ayya🙏🙏🙏

  • @bharathib7724
    @bharathib7724 Před 3 lety

    தங்கள் குரல் வளமும், பேச்சுத் திறமையும் நன்றாக உள்ளது.

  • @pandurangan4843
    @pandurangan4843 Před 4 lety +1

    Sir very nice 🙏 good explanation nalla thelivana pathivu .ungal pani sirakka vazthukal

  • @mothukreshnanmothukreshnan9395

    அருள் கணபதி ஆச்சார்யா அவர்களுக்கு வணக்கம் கலந்த நன்றி சார் 🙏

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 Před 5 lety +5

    அற்புதமான audio பதிவு.

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      நன்றி அன்பரே!

  • @gurubhudha1802
    @gurubhudha1802 Před 5 lety +5

    அருமை உம்மை போல் ஒரு தலைசிறந்த ஜோதிட மேதையை இந்த CZcams உலகம் கண்டதில்லை. வணங்குகிறேன் குருவே 🙏

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety +1

      நன்றி அன்பரே!

  • @sharanprabhu6767
    @sharanprabhu6767 Před 3 lety +1

    Sir very brillient speech
    Thanks sir

  • @sasikumar589
    @sasikumar589 Před 5 lety +5

    Wonderful speech with positive experience,

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      நன்றி அன்பரே!

  • @astros.r.v.saminathanastro3964

    அருமையான பதிவு சார். நன்றி

  • @hajmohamedmohamed3476
    @hajmohamedmohamed3476 Před 3 lety +1

    Super sir thanks for you 🙏

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 Před 5 lety +4

    Siranda padiu . Vazthukal .

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      நன்றி அன்பரே!

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +1

    Lakkinam mithunam. 12il sukkiran rokini natchathirathil sukkiran

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 Před 5 lety +1

    ஐயா வணக்கம். கடந்த 9 மாத காலங்களாக மகள், மகன் வீட்டில் ஆஸ்திரேலியாவில் இருந்த நான் நேற்றுதான் பொள்ளாச்சி வந்தேன். மீண்டும் ஆதரவற்ற தனிமை வாழ்க்கை. எனவே கடந்த 2நாட்களாக தங்கள் பதிவை காண தாமதம். இப்போதுதான் சுக்ர பகவான் பற்றிய பதிவை பார்த்தேன். ஒளிவு மறைவில்லாத ஒப்பற்ற பேச்சு. நீங்கள் கூறிய பல நிலைகள் எனக்கு இருப்பதுபோல் தோன்றுகிறது. எண்கணித முறையில்கூட விதி மதி இரண்டுமே 6. ஆனால் அவர் ஆட்சி உச்ச நட்பு வீட்டில் இல்லை. அமைப்பு அவ்வளவுதான். உங்கள் பதிவுகளே ஆறுதல் தருகிறது. மகிழ்ச்சியுடன் நன்றி.

  • @NandhuTrilok
    @NandhuTrilok Před 5 lety +6

    Thanks for this video.. Please do tell about Guru sukran conjunction...

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety +1

      நன்றி, விரைவில் சொல்கிறேன்

  • @kannankala5804
    @kannankala5804 Před 5 lety +1

    super sir
    Mesa rasi
    rishbam lagnam
    barani nakshatra
    7 house sukuran accepted by ketu

  • @manikanwww
    @manikanwww Před 5 lety +3

    அருமை அய்யா

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 5 lety +2

    Amazing speech

  • @rekhachez8211
    @rekhachez8211 Před 5 lety +5

    Exceptional message . This is one of my favourite recording .

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 Před 5 lety +1

    Simmam Lagnam : Sukra+budha in 8th place, Guru in 10th place In Navamsa: Sukra in Shani's house ,Expecting your prediction please !!

  • @rajipriya7060
    @rajipriya7060 Před 4 lety

    Arumaii arumai...iyya

  • @ramesh.n4129
    @ramesh.n4129 Před 5 lety

    Dear sir, I am very satisfied your nololi videos jothidam.

  • @skrish7489
    @skrish7489 Před 2 lety

    Very good Sir 👍

  • @safanabenasir4173
    @safanabenasir4173 Před 5 lety

    Neraya sonnerkal,thank u

  • @t.deenadhayalandhayalan6422

    Gee viruchiga lagnam.Thulathil suriyan,chandran,Sani &sukran.palangal pl.

  • @eesan13ify
    @eesan13ify Před 5 lety +2

    ஐயா உங்கள் இனிமையான குரல்

  • @suriyan4589
    @suriyan4589 Před 5 lety +1

    THANKS again THANKS
    G.THIRUPATHY ☆
    Dulam Lankanam with Guru
    Viruchigam suryan and sukran
    Please consider answers for me .
    G.THIRUPATHY

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 Před 5 lety

    Thank you sir. Very nice 👌 explaination .

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 Před 3 lety

    👏👏👏👏💐💐💐💐🌸🌸🌸🌸 அருமையான பதிவு

  • @gdsrh9339
    @gdsrh9339 Před 3 lety

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam, lacnathil suryan puthan sukran,entha jathagathuku nallathu pannuma sir

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před rokem

    அண்ணா நான் மிதுன லக்கினம்
    சூரி-4ல்-ஹஸ்தம்
    சந்-9ல்-பூராட்டதி
    செவ்-7ல்-பூராடம்
    குரு-1ல்-புனர்பூசம்
    சனி-12ல்-ரோகினி
    புதன்-5ல்-சித்திரை
    சுக்கிரன்-3ல்-பூரம்
    ராகு-1ல்-திருவாதிரை
    கேது-7ல்-மூலம்
    அண்ணா எனக்கு சுக்கிரன் 3ல், சுய சாரம், சூரியனுக்கு 6ல் உள்ள சந்திரன் பார்வை எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும். அது என்ன செய்யும்

  • @rajilakshmi845
    @rajilakshmi845 Před 5 lety +1

    Very nice sir

  • @hemachandranhema1393
    @hemachandranhema1393 Před 5 lety +2

    Super sir

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 5 lety +2

    Wonderful info sir...tq

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      சக்தி புது பெயரா ?

  • @dvtech7955
    @dvtech7955 Před 5 lety

    நன்றி ஐயா

  • @chandrashekharanperumalsam5329

    really u r very good explanation. thank you

  • @p.ganesh1096
    @p.ganesh1096 Před 5 lety +4

    Sir ur vera level 💪💯

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety

      நன்றி அன்பரே!

  • @selvaraja5439
    @selvaraja5439 Před 5 lety +6

    7 to12degree. 19 to 24 degree ethuvarai yarum intha detail solavilai!👌👌👌

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety +1

      நன்றி அன்பரே!

  • @gnanarajy2916
    @gnanarajy2916 Před 5 lety +1

    மிகவும் அருமை.. ஐயா, ஜனன ஜாதகத்தில் மிதுன லக்னத்திற்கு பன்னிரண்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று ஆத்மகாரகனாகி புதன், குரு, சூரியன் ஆகியோர் சேர்க்கை பெற்றிருந்தால் என்ன பலன்? சற்று கூறுங்கள்

  • @logesh7363
    @logesh7363 Před 4 lety

    Rasi..Mesa
    Lagnam.. rishbam
    Nakshathra.. barani pada 4
    Venus in 7 th house Scorpio sign

  • @mohancr3565
    @mohancr3565 Před 5 lety +1

    good

  • @neelakandannv8799
    @neelakandannv8799 Před rokem

    Oru JADAKATTIL SUKRAN
    MOUDYAM AAKE SURYANODU SERNDAL
    RESULT ONNUM KADAIKKATHE?
    DOSHAM THANE KADAIKKUM?

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m Před 5 lety +3

    Very good experience sir rishapalaknam sukiranudaiyathu ithil sukkiran.guru.servai.puthan irunthal palankal epparidi ?please explain sir

  • @vishnupriya5046
    @vishnupriya5046 Před 3 lety

    Sir ..What about ur opinion about Kaarago Bhava nasthi ?

  • @shanmugampss4113
    @shanmugampss4113 Před 5 lety +1

    In my horoscope,Venus in 8th house in exaltation from Simha lagna . I am going to see my Venus Dasa from my 71st year that is from 2021 .

  • @rxgovindnote2
    @rxgovindnote2 Před 3 lety

    Mesha Rassi.Thulam lagnam. Sukran at 4th place.

  • @krishnankrishnan5878
    @krishnankrishnan5878 Před 3 lety +1

    Whether Budhan and Sukran will be better on 5th place as per Laguna? PLEASE EXPLAIN

    • @NALOLI
      @NALOLI  Před 3 lety

      Sure I'll explain

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 Před 5 lety

    6th place: Raghu, 11th place : Moon 9th place : sun+chevvai 3r place : Shani Uccha

  • @suryamsd8045
    @suryamsd8045 Před 3 lety

    Sir simma lagnathil guruvudan chandran irundhal guruchandhra yogama illa gajakesari yogama sollunga sir

  • @anandhanpasumpon4319
    @anandhanpasumpon4319 Před 5 lety

    அருமை

  • @meena-hu3js
    @meena-hu3js Před 5 lety +1

    Ayya nandri ..sukeran sevai chanthiran serkai pava patta jathagama

  • @muthamilselvan1534
    @muthamilselvan1534 Před 2 lety

    Mesa laknam laknathil suriyan +sukkeran+buthan serkkai nalla irkkugala

  • @sonaguga3193
    @sonaguga3193 Před 5 lety +1

    Sir miga arumai 👌👌👌👌👌👏👏👏👍

  • @venkateshsanthanakrishnan9863

    Aiyaa. Nice Video and explanation.
    Kadaga Lagnam.. What if Sooriyan(120.68), Sukran(139.46) and Bhudan(147.14) Serkai in 2nd House... How this combination will be ?

  • @ramachandranramachandran2891

    Tholam laknam sukran 6l ullar nallatha guruji?

  • @arumugamramakrishnan9051

    SUN & SUGARAN IN MESHAM. FOR ME IS RISHAB LAGANAM, MEENAM RASI,

  • @punithak1895
    @punithak1895 Před 3 lety

    7th place sukran. Malavya yogama. Or karahi bavaga Nasthia.for Janina lagnam.pls reply

  • @everythingintamilvideoscha3996

    ஐயா இப்போது சுக்கிர திசை நடந்து கொண்டு இருக்கிறது (6ல் சுக்கிரன், குரு,புதன) இணைவு இதற்க்கு என்ன பலன்

  • @baluguruswamy5732
    @baluguruswamy5732 Před 5 lety

    Sir,Lagnam : Simmam 8th aplace: sukra +Buddha 10th place : Guru (In Navamsam budha Uccham ) Sukran is in Needha Banga Raja Yogam, Sukran and Guru Parivarthanai ) please clarify sir !! BALU. G. Coimbatore ...

  • @vasudevanr1982
    @vasudevanr1982 Před 5 lety +2

    ரிஷப லக்னம், ரிஷபத்தில் சுக்ரன் கேது, சுக்ரன் 22 டிகிரி, வாலிப அவஸ்தை என்பதை உணர்ந்து வருகிறேன்

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 Před rokem

    ஐயா நான் மேஷ லக்னம்,மகர ராசி,லக்னத்துக்கு 9இல்..புதன் சுக்கிரன் இணைவு...சுக்ரன் வக்ரம் அதுவும்...பலன் கூறுங்கள்

  • @vinothml7797
    @vinothml7797 Před 5 lety

    5/6/85 pooradam Nakshthiram Dhanus Lagnam Dhanus rasi. Birth time 8.01pm.

  • @annamalairajasenthamilselv8301

    Sir as per numerology 6 belongs to Venus. Then why 6th house will not be favourable.?

  • @agashvinayak3958
    @agashvinayak3958 Před 5 lety +1

    Sir sukran placement rashi chart or. Bhava chart la paakanuma sir

  • @ayyavuk8611
    @ayyavuk8611 Před 5 lety

    கடக லக்னம் கும்பராசி புதன் திசை நடக்குது 5ல்புதன்+சூரியன்+சனி 3ல்கேது+செவ்வாய் பார்வை 12ல்மாந்தி+குரு பார்வை புதன்திசை எப்படி இருக்கய்யா

  • @ravichellamuthu1405
    @ravichellamuthu1405 Před 4 lety

    சார், சிம்ம லக்னம் 3 இல் கேது. 4 இல் செவ்வாய்+சனி . 7இல் சூரியன் +புதன்+குரு+சுக்கிரன். 12இல் சந்திரன். கேது திசை எப்படி இருக்கும். சுக்கிர திசை பற்றி கூற முடியுமா? நன்றிகள்.

  • @pandurangankannan5268
    @pandurangankannan5268 Před 4 lety

    சுக்கிரன் புதன் சூரியன் ராகுஇனைவுபற்றிகூறுங்கள்

  • @maheshc8683
    @maheshc8683 Před 5 lety

    Sir, I hope u will answer my question. I am undergoing sukara dasha . I am leo ascedent and scorpion rashi . He is associated with sun,Shani, mercury in 10 th house.but what will be my fate.

  • @karthikeyanthebest
    @karthikeyanthebest Před 4 lety

    sukran shani conjuction

  • @RAj-vc5vc
    @RAj-vc5vc Před 3 lety

    அய்யா, ஆறு பதினொன்றாம் அதிபதி சுக்ரன், அம்ச்தில் உச்சம். ரிசப தில் உள்ள ராகு தசை நடக்கிறது. நான் வைரம் போடலாமா?

  • @m.veeramahendran5695
    @m.veeramahendran5695 Před 2 lety

    Ettil sukiran irunthal sollunga iya

  • @KK-sf7xj
    @KK-sf7xj Před 5 lety

    Sir sukran Chandra kujan rahu in dhanusu 3 rd house from thula lagna and dhanasu rasi guru (vakra ) aspected from 11th Leo is it good for married life

  • @karunakaran9215
    @karunakaran9215 Před 5 lety

    Rishabha laknam Sukran 12am veetil bharani natchathirathil ulladhu.... Sukran in his own nakshatram.....

  • @mohanshankar9161
    @mohanshankar9161 Před 4 lety

    ஐயா எனது மகனுக்கு லக்கினத்திலிருந்து ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன்
    புதன் சூரியன் பத்தாம் இடத்தில் சனியும் ராகுவும் இருக்கிறது மேட ராசி
    பரணி நட்செட்த்திரம் பிறந்த இடம் ஜெர்மனி

  • @dheeravmanikandan9789
    @dheeravmanikandan9789 Před 5 lety +2

    Sir, suriyan+guru+sukran 11th place.... ena palan?

  • @meena-hu3js
    @meena-hu3js Před 5 lety +1

    Jothidam parka vendum ayya

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ Před 5 lety

    Viruchgam rasi , kumba lagnam, 1st house in guru + kethu, 3rd house sani, 7th house ragu, 8th house sevai, 10 th house la சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் iruku sir
    10 ம் விடு விருச்சிகம்

  • @soundar4178
    @soundar4178 Před 5 lety

    ஐயா, சிம்மம் லக்கினம் 8ல் சுக்கிரன் உச்சம்,சனி மற்றும் கேது சேர்க்கை நல்லத கெட்டத சொல்லுங்க ஐயா

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 Před 4 lety

    ஐயா, விசாகம் நான்காம் பாதம், சுக்ர திசை கேது பார்வை, சொந்த நிலம் வீடு வாங்க முடியுமா?

  • @ashokkumarb4855
    @ashokkumarb4855 Před 5 lety

    Hello sir simmam lagnam ,mithunna rasi ,thiruvathrai nachthrm .sukrn in kanni palce

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Meenam rasi 3il sukkiran mithuna lakkinam 12il sukkiran

  • @meena-hu3js
    @meena-hu3js Před 5 lety +1

    Methunam laknam

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 5 lety

    ஐயா சுக்கிர திசையில் சுக்கிர புத்தி எப்படியிருக்கும் இதர்க்குஒரு பதிவு

  • @kesavanspm2629
    @kesavanspm2629 Před 5 lety +1

    ஐயா உங்களது பதிவுகள் அனைத்தும் என்னை மெய் மறக்க செய்கிறது நன்றி

  • @Villan758
    @Villan758 Před 3 lety

    மகர லக்னம்
    சுக்கிரன் 4ல் அஷ்வினி 1ல் ( கேது சாரத்தில் உள்ளது)
    சந்திரனில் இருந்து சுக்கிரன் 2ல் உள்ளது
    குருவில் இருந்து சுக்கிரன் 10ல் உள்ளது
    சுக்கிர தசை யோகத்தை தருமா????

  • @nithyarajam6173
    @nithyarajam6173 Před 5 lety

    One doubt ennoda second daughter birth star barani rishaba laknam but 6 place sukran so any problem

  • @eesan13ify
    @eesan13ify Před 5 lety

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 4 பாதம். லக்னோம் மகரம். 10 பாவத்தில்.
    ( துலாத்தில்) சூரியா, சந்திரன்,சுக்கிரன், புதன், செவ்வாய் சேர்க்கை என்ன பலன் கிடைக்கும் ஐயா.

  • @vimalsachi
    @vimalsachi Před 5 lety

    Sir why did u skip sukra in 8th house please tell about sukra in 8th house

  • @dvtech7955
    @dvtech7955 Před 5 lety +10

    6-8-12 ஆம்இடங்களில் சுக்கிரன் அமைய பெற்றவர்கள் பாவம் செய்தவர்களா?

    • @NALOLI
      @NALOLI  Před 5 lety +5

      அப்படி ஒன்றும் இல்லையே யார் சொன்னார்கள், சுக்ரன் என்கிற கிரகத்தின் பலனை கணிக்க நிறைய கணிப்பீடுகள் தேவை, ஆதலால் எடுத்த எடுப்பில் பலனின் முடிவுக்கு வருதல் கூடாது. நன்றி

  • @yogeshnagarajan2937
    @yogeshnagarajan2937 Před 4 lety

    Suriyan and Guru 3rd house la irukaradhu marai vidam endrum endha palanumea kidaikadhu endrum soldrangalea unmaya sami?

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 Před 4 lety

    Sir Malaviya yogam patri sollunga

  • @thiruvengadamgopalan2061

    சந்திரன் சுக்கிரன் சேர்க்கையில் வளர்பிறை சந்திரனா தேய்பிறை சந்திரனா ?

  • @priyankaudhayakumar3409

    ஐயா கடக லக்னம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் துலாமில் சுக்ரன் ராகு குரு சேர்க்கை

  • @sathish9705
    @sathish9705 Před 5 lety

    Hello sir nan meenam rasi Revathi natchathiram kumbam lagnam enaku 3il sukran plus kethu sir enna palan sollunga sir please

  • @neelakandannv8799
    @neelakandannv8799 Před rokem

    PLEASE REPLY.

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi Před 5 lety +1

    Thalaivare,3il sukiran+Bhuthan senthu erukuraru.rishaba laknam viruchiga rasi..sukra desa,guru bhukthi nadakuthu...neenga 3la erukurathu nallathu ellanu sollurenga???. marriage nadakuma ? Nadakatha?
    Nalla job kedaikuma? Kedaikatha?.konjam paathu solluga thalaivare.....
    Laknathula erunthu 2la suriyan+kethu Vera....4la guru...7la chanthiran..
    8 la ragu...8 la ragu eruntha jail ku poga vendiyathu varum nu solluranga...9 la sani,12 la sevaai....konjam paathu solluga...thukam vara matikuthu enaku.....

  • @MRAJIVMRAJIV-jt9jq
    @MRAJIVMRAJIV-jt9jq Před 4 lety

    சார் எனக்கு தனுசு லக்னம் லக்னத்துக்கு பத்தில் கன்னியில் நிசம் பெற்று குரு சனி யோடு செர்ந்து உல்லது இது நல்ல அமைபா குருங்கள்

  • @srikanth7255
    @srikanth7255 Před 4 lety

    Ayya Thanusu lagnamku sukra thisai keduthal tha pannuma ethu unmaiya

  • @anand9077
    @anand9077 Před 5 lety

    Suriyan, puthan , sukkran 9th place in kumbam hose eppudi irukum sir

  • @aravindkaanthkaruppan2128

    ம‌திப்பிற்குறிய‌ அய்யா ,
    பிற‌ந்த‌ தேதி 8,கூட்டுதொகை 8, சித்திரை,க‌ன்னி ராசி.
    பெய‌ர் எண் 51 ல் பெய‌ர் வைத்துள்ளோம்.
    அத‌ன் ப‌ல‌ன் கிடைக்க‌ப்ப‌ட‌வில்லை. த‌ங்க‌ளின் மேலான‌ அறிவுரை தேவை அய்யா.
    ந‌ன்றி.