Sivagangai Seemai | Sivagangai Anthem | Senthil Ganesh | Raghav Prasanna | Kumuthini |Starmusicindia
Vložit
- čas přidán 2. 06. 2022
- சிவகங்கை மக்களுக்கு சமர்ப்பணம்.
"Tribute to our Motherland Sivagangai Semmai"
Presented By Star Music Originals
Audio on Star Music
Crew
Music - Raghav Prasanna
Singers - Senthil Ganesh, Kumuthini Paandiyan
Lyricist - Aathavan Ravi
Direction - Gopinath Poovalingam
Associative Directors - Deepak Raj, Stalin Bharathi, Praveen Kumar, Kanna, Mounika , Aswin Bala Guru , Karishma , Akash Balaji
CAST - RajKamal , Sellur Kaasi , Thaman , Dheena
Cinematography - Vaadivaasal Nizharpadai Kuzhu
Drone Pilot - Sanjay
Editing - Akash Balaji ( armor Creations ), Ranjithramesh
Publicity designer - Ranjithramesh / editorranjithramesh
Logo & poster designer - Abinaya , Bharath Pandiyan
Art Department - Sai & co Furniture, Lakshmanan, Karan, Murugan Audios
Choreography - Mastreo Dance Acadamy
Stylist - Illakiya
Music Label - Kalaiarasan.Vm ,Vincent.J ,Ranjith.R ,Parithiselvan.R
Music Associate - Arjun bharathy
Music Assistant - Ravis
Nadhaswaram - Mambalam Shiva Kumar
Flute -Stanley augustin
Chorus - Ravichandran,Rishi,Raj
Mixing and mastering - Kibbi
Dance Team - Sankaran, Jeeva, U1 Muni, Karthik, Naveen, Bheema, Rethinavel Pandi, Sanmugam, Keerthana, Nisha, Kausalya, Maariyammal.
Bharathanaatiyam Team - Bharathi Isai Kalvi
Visual Team - Muthuvel, Selvam, Prabhu, Sakthi, Karthick, Ram, Babu, Rishi, Pandi, Gobi
Label : STAR MUSIC
© 2022 STAR MUSIC
---------------------------------------------------------------------------------------------------------------------
#sivagangaiseemai #sivagangaianthem #sivagangaisong
#starmusic #starmusicoriginals #starmusicindia
#hdvideo #hdvideosong #hdvideosongs
#senthilganesh #senthilganeshrajalakshmi #senthilrajalakshmi
#trending #trendingalbumsong #trendingvideo
#gramappurapadal #gramiyappadal #gramappurapadalgal
---------------------------------------------------------------------------------------------------------------------
Social Pages
Facebook - / starmusiclive
Twitter - / starmusicindia
Insta - / starmusic_offl
Website - www.starmusic.in/ - Hudba
சிவகங்கை சீமையடா இதை சொல்லும் போது மனதில் எதோ மெய் சிலிர்க்கும் ஆனந்தம் இந்த பாடலுக்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள் பல
நன்றிகள் பல
Me veeram velanja sivagangai seemai
OK
OK
சிவகங்கை சீமைனு சொன்னாலே உடம்பு சிலிர்க்கும்
😘எங்கள் பழைய மதுரை மாவட்டம் மருது பாண்டியர்கள் சிவகங்கை யை யாராலும் அழிக்க முடியாது 😍😍😘😘😘😘
நமது சிவகங்கை சீமையின் பெருமையை மிக அழகாக உருவாக்கி கண்களையும் செவிகளையும் தாண்டி மனதிற்கும் உற்சாகமளித்த குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் 💐 சீமையின் புகழ் உலகெங்கும் பரவட்டும் 💪
நன்றிகள் பல❣❣
சிவகங்கை சீமை..💯👌🔥🔥
சிவகங்கை சீமைக்காரன்🔰💥💥
இந்தப் பாடலைக் கேட்டு, ரசித்து, என்னையும், எங்கள் சிவகங்கைச் சீமை குழுவையும் இங்கே பாராட்டிக் கொண்டிருக்கும் யாவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
- ஆதவன் ரவி/ பாடலாசிரியர்.
சரி அழகப்பா பல்கலை கழகம் அங்கதானே இருக்கு அத இந்த பாட்டுல ஏன் படிக்கல...?
Vera level
நான் தேனி ஆனால் சிவகங்கை லா 3 வருடம் இருந்தேன் நட்பு வட்டாரம் அருமை👑🔰
வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை சீமையை பற்றி பாடல் உருவாக உழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி
நன்றிகள் பல ❣
Sivagangai seemai da..🔰
சிவகங்கையின் புகழ் என்றும் வாழும் இன்னும் பல விசியங்கள் உள்ளது இந்தியாவிலேயே முதலில் நேதாஜிக்கு சிலை வைத்தது நம் சீமைகார்கள் தான்💥💥⚔️
next padal la vachuruvom brother நன்றிகள் பல❣❣
மறவர் நாடு..சிவகங்கை சீமை....🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
சிவகங்கை சீமை 🔥🔥🔥
🔥🔥
நா திண்டுக்கல் 🔰 இருந்தாலும் எனக்கு சிவகங்கை தான் ரொம்ப பிடிக்கும், வரலாறுக்கும், வீரத்திற்க்கும், நட்பிற்க்கும், இரக்கத்திற்க்கும், நாட்டுப்பற்றிற்க்கும் இலக்கணமாய் திகழ்ந்த, திகழ்கின்ற ஊர், சிவகங்கை சீமை
நன்றிகள் பல ❣
✌️✌️🥰
Thank u nanba ❣️🫂
❤️❤️🔥
❤️
🔥🔥🔥 சிவகங்கை சீமையடா 🔰🔰
சீமைகாரர்களுக்கு நன்றி 🤩
சிவகங்கை சீமை .....🔥🔥
எம் மண்ணின் பெருமையை எடுத்துரைத்தற்கு நன்றிகள் பல
நன்றிகள் 🧡
ஆக ஆக..சிவகங்கை மண் வாசனை...அற்புதம் 🥰🤩
நன்றிகள் பல❣❣
சிவகங்கை சீமை🇪🇸
நன்றிகள் பல ❣
சிவகங்கை சீமை பாடல் எழுதி பாடலாக்க ஆசை இருந்தது அந்த ஆசையை இப்பாடல் நிறைவேற்றியுள்ளது அருமையான வரிகள் செந்தில் கணேஷ் ...குமுதினி பாண்டியன்குரலின் கம்பீரம் படக்காட்சி ஒளிப்பதிவின் துள்ளியம் மிக அருமை அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றிகள் பல❣❣
சிவகங்கை சீமையட அத சொல்லும் போதே...... பாடல் வரிகளின் ஆளுமை அருமை
குமுதினி பாண்டியனின் குரல் மண்ணின்மனம் இசை அருமை
வாழ்த்துக்கள்
நன்றிகள் பல❣❣
Sivaganga seemaiada ..😍Atha sollum pothe silurkuthuda
சீமை 😍
Unmaiya ve song kekum pothe odambala silukuthu......💥🤙 சிவகங்கை சீமை வரலாறு பேசும் 😈😻
💛சிவகங்கை சீமை💚
Sivagangai seemai 🔥🔥🔥🔰🔰
நன்றிகள் பல ❣
✌🏻தலைவா --பாட்டு-- தரம் "தலைவா'"நானும் சீமைக்காரன் தான் 🙏🏻🙏🏻😍
நன்றிகள் பல ❣
சிவகங்கை சீமை
மருதிருவர் சீமை💥💥💥💥💥💪💪💪💪💪💪💪💪
Veeramarathee velunachiyar seemai maruthu pandiyar velunachiyar padaithalaipathikal okkk sivagangai maravar raja boomi dhevasthaanam aranmanai ellam enga velunachiyar ethu
@@koorikasinathadurai4269 enna thalaiva namakkulla pirivinai
மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டு ரசித்தேன் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்த நமது மண்ணின் புதல்வி குமுதினி பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றிகள் பல ❣
வீரம் நிறைந்த மண் அழகான பாடல் வரிகள் இனிமையான குரல் பாடல் வாழ்த்துக்கள் பாடல் குழுவினர்க்கு
நன்றிகள் பல ❣
சிவகங்கை சீமையடா
இந்த குழு மென்மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள் !!!
நன்றிகள் பல❣❣
I am also sivagangai ponnu
NEXT Song Soliruvom
Sivagangai seemai...veerathilum....manathilum....varalarum💥💪⚔️👑💯gethuu da
Sivagangai 🔥🔥🔥🔥🔥
Proud to be Sivagangaian 💥💥💥💥
Seemaikari 💥⚡
அருமையான பாடல் 🔥🔥🔥
புல்லரிக்குது 😍💞🙏சிவகங்கை டா ❤
நன்றிகள் பல ❣
கொல மாஸ் 😘😘😘😘 நம்ம ஊரு நம்ம கெத்து சிவகங்கை சீமை 🤨🤨🤨🤨🤨🤨
நன்றிகள் பல ❣
சிவகங்கை சீமைக் காரன்🇺🇦
திறம் வாய்ந்த ஒரு இசையமைப்பாளர் எனும் தோரணைகள் ஏதுமற்றவர், இந்தப் பாடலின் இசையமைப்பாளர், இனியவர் திரு. ராகவ் பிரசன்னா அவர்களுக்கு நன்றி!
- ஆதவன் ரவி/ பாடலாசிரியர்.
🔥🔥சிவகங்கை சீமை🔥🔥
சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்.. அருமை 👌💥
நன்றிகள் பல❣❣
சிவகங்கை சீமையின் பாடல் என் கனவையும் தாண்டி பல பேரின் உழைப்பில் உருவானது அதில் கிடைக்கும் பாராட்டுகள் என்னால் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது , இதில் எனக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே பங்கு எனது நண்பர்களுக்கும் உள்ளது .
சிவகங்கை மண்ணின் பெருமையும் அதை பாட்டாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பலபேரிடம் தோன்றியது , இது என் கனவு மட்டும் இல்லை ஒவ்வொரு சிவகங்கை மக்களின் கனவும் கூட... எங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும் முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பர்கள் இல்லையெனில் இந்த பாடல் இத்தனை பாராட்டுகள் கிடைப்பது ஆச்சிரியமே .
கண்டங்கள் ஏழு கடந்து வந்தாலும், நாடுகள் பல தொட்டு வந்தாலும், நினைவுகளுடன் கூட வரும், சுவாசத்துடன் வாசம் தரும், நம் தாய் மண்ணை போல வருமா - கோபிநாத் பூவலிங்கம்
Sivagangai karan 😈👑
Ayya prasanna 💥💥💥👌👌
நன்றி ஐயா
Sivagangai semmai 🥰
நன்றிகள் பல ❣
மெய் சிலிர்க்கும் வசனங்களும் வரிகளும்
மெய்மறக்கும் கானொளி வடிவைப்பும்
செவிக்கு விருந்தளிக்கும் இசையும்
கவனங்களை ஈர்க்கின்றன
சிவகங்கை சீமையிலே பாடல்
வாழ்த்துகள் இசையமைப்பாளர் ராகவ் பிரசன்னா அண்ணா
மற்றும் சிவகங்கை சீமை பாடல் குழுவினர்
நன்றி சார்
மிக்க நன்றி சகோ
Proud to be Sivaganga district Karaikudi kaaran
நம்ம ஊரு நம்ம கெத்து சிவகங்கை சீமை மாஸ் பாடல் 😘😘😘😘
நன்றிகள் பல ❣
Enga mannu🔥🔥❤
SVG da 🔥💥🔥💥🔥💥
நன்றிகள் பல ❣
Very nice..👌👌👌sivagangai Seemai da 💪
Sivaganga seemai karan da 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தாய் மண்ணே... இன்று போல் என்றும் என் நெஞ்சோடிரு!
தமிழே...! தெய்வமே ! என்றென்றும் என்னோடிரு!
சிவகங்கைச் சீமையே... செழித்திரு!
- ஆதவன் ரவி/ பாடலாசிரியர்.
நன்றிகள் பல
Semma super ....enaku rmba perumaiya iruku......epdilam video poatu super.....my native ...my uyir..... sivagangai
நன்றிகள் பல ❣
Congratulations ❤️❤️
💯Sivagangai Seemai👑✨🔥
சிவகங்கை 🔥🔥🔥
Proud to be sivagagaian
Semma vera level
Nalla oru song kekum pothe oru veeram varuthu
Super, thanks anna.naan sivagangai seemaithan
Thaaya kakkum Thayamagalam miss pannitaga anna innum iruku bro Sivagangai semmai..
சிவகங்கைச் சீமை புகழ் பாடும் இந்தப் பாடலை உருவாக்கிய சிவகங்கைச் சீமையை சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்
நன்றிகள் பல
Sivagangai seemai💥💥
நன்றிகள் பல❣❣
Sivagangai seemai
அன்புத் தம்பி கோபிநாத்தைச் சூழ்ந்த ஆற்றல் மிகுந்த தம்பி, தங்கைகள் யாவருக்கும் நன்றி.
- ஆதவன் ரவி/பாடலாசிரியர்.
நன்றி சார்
சிவகங்கை சீமை 💥🔥 சரித்திரம் படைத்த பூமி🔰
🔥🔥🔥
Sivagangai seemai.,
நன்றிகள் பல ❣❣
மிகவும் சிறப்பான பாடல் வரலாற்று பாடல் இதை கடுமையாக உழைத்து உருவாக்கிய அன்பார்ந்த உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றும் சிவகங்கைச்சீமை
நன்றிகள் பல ❣
sivagangai seemai 💥🔥
Gopi Anna veramari ❤️🔥
நன்றிகள் பல❣❣
நன்றிகள் பல❣❣
Super bro ,unga deam ulappukju kidaitha parisu ,miga arumai
நன்றிகள் பல❣
எங்களூர்த் தம்பி, தங்கைகளின் பேருழைப்பிற்குப் பெருமை தந்து இந்தப் பாடற் காணொளியை தன் திரையில் தந்த Star Music India யூ ட்யூப் சேனலுக்கு நன்றி.
- ஆதவன் ரவி/ பாடலாசிரியர்.
Brother 🎉🎉 semma semma lyrics kekkum pothe udampu silirkuthu ❤️bro
நன்றிகள் பல❣❣
Song tharam🔥
சிவகங்கை னாலே தனி சிறப்பு தான்
Super. Ravi.
Proud to be svgian ...also I feel proud I'm also in this song thank you team ❤️✨
நன்றிகள் பல❣❣
Sivagangai seemai 🤟🔥⚡
அருமை குமுதினி
Super
Super bro 💥❣
நன்றிகள் பல❣❣
Super anna நானும் சிவகங்கை தான் இந்த பாடலை கேட்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்குது அண்ணா நான் நாட்டரசன் கோட்டை
நன்றிகள் பல
குமுதினி யின் குரல் ஓசையில் சிவகங்கை சீமை பாடல் வீரம் மணக்கின்றது.
நன்றிகள் பல
Vere level uhh 🖤🌠
நன்றிகள் பல❣❣
பாடல் வேற லெவல் இருக்கிறது அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️ நானும் சிவகங்கை சீமை காரன்... 🔥🔥
நன்றிகள் பல
Sivagangai seemai Karan🔰🔰
Super 👍❤
அருமை வாழ்த்துக்கள் மண்ணின் மைந்தனே👌👍
நன்றிகள் பல❣❣
❤️💥😍💯unity is strength
நன்றிகள் பல❣❣
Vera level😍😍😍
நன்றிகள் பல❣❣
Seemai 🔥🔥🔥🔥🔥🔥
தனக்கென்று வந்த இந்தப் பாடல் எழுதும் வாய்ப்பை, எனக்கென்று வழங்கி விட்டுப் புன்னகைக்கும் எனது பேரன்பின் பேராசிரியர் பாண்டியன் அவர்களுக்கு நன்றி.
- ஆதவன் ரவி/ பாடலாசிரியர்.
Vera lev all the best 🤩🔥
நன்றிகள் பல❣❣
அய்யா❤🥰எங்க ஊரு செம
நன்றிகள் 🧡
Vera lvl 🤩💗🎉