Electric Passenger Auto Tamil | புதிய எலக்ட்ரிக் ஷேர் ஆட்டோ

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Electric Passenger Auto Tamil | புதிய எலக்ட்ரிக் ஷேர் ஆட்டோ
    #ElectricPassengerAutoTamil #ElectricPassengerAuto #ElectricAutoTamil #ElectricShareAuto
    Company Name : VORC
    Address : Old 795, New 30, Trunk Road, Poonamalle, Chennai - 600 056.
    Mobile : 75399 25012
    In This Video Explains :
    Electric Passenger Auto Tamil
    electric passenger auto tamil
    electric auto tamil
    electric auto rickshaw
    electric vehicles
    electric auto
    electric auto tamil review
    e auto chennai
    ev tamil
    electric loader vehicle tamil
    electric auto conversion kit tamil
    electric auto rickshaw tamil
    auto tamil review
    electric rickshaw
    electric vehicle
    passenger electric auto
    electric passenger share auto
    electric share auto
    Electric Auto Tamil
    mahindra electric auto tamil
    auto

Komentáře • 45

  • @todaytrendingintamil4678
    @todaytrendingintamil4678 Před měsícem +7

    👍🏽

  • @anikuttan16
    @anikuttan16 Před 20 dny +3

    இதையெல்லாம் நம்பி வாங்கி வாழ்க்கையை தொலைத்து விடாதீங்கோ.அவன் சொல்லுவதில் பாதி மைலேஜ் கூட தராது.

  • @mohanraj1986
    @mohanraj1986 Před měsícem +3

    Kalayil irunthu mathiya thukul range km otiruva... apuram veetuku poyee 4 mani neram...penu than pakonum

  • @pboopathisaranpboopathisar5200

    vandiya oti kaatunga your vedio super

  • @user-sq1du7lw4q
    @user-sq1du7lw4q Před měsícem

    நாங்க எதிர்பார்த்த எல்லாம் சுமந்த வண்டியில் இருக்கு

  • @reavisreavis4295
    @reavisreavis4295 Před 8 dny

    Heat sensor னால வண்டி அடிக்கடி ஆஃப் ஆகும் னு அவுரே சொல்லிட்டாரு.😮😅😅😅😅😅

  • @pichaimuthui9727
    @pichaimuthui9727 Před 13 hodinami

    இந்த வண்டி எடுக்கணும்னா எங்க

  • @pichaimuthui9727
    @pichaimuthui9727 Před 13 hodinami

    இந்த வண்டி வேணும் திண்டுக்கல்லில் இருந்து எவ்வளவு ரேட்

  • @user-sq1du7lw4q
    @user-sq1du7lw4q Před měsícem +5

    தஞ்சாவூர் டீலர் அட்ரஸ் வண்டியோட வேகம் என்ன ஸ்பீட் எவ்வளவு நீங்க இதுவரைக்கும் சொல்லல

  • @SalmaHameed-ro5im
    @SalmaHameed-ro5im Před 9 dny

    Pondy la kkl la kidaikuma

  • @muthumanickam5160
    @muthumanickam5160 Před měsícem +3

    திண்டுக்கல் டீலர் ஃபோன் நம்பர் சொல்லுங்கள்

  • @eswaranb4045
    @eswaranb4045 Před měsícem +3

    வண்டிய பத்தி தெரியாத நீ எதுக்கு இந்த வீடியோ எடுக்குற

  • @sakthivelsubbiah4088
    @sakthivelsubbiah4088 Před 6 dny

    சேர் ஆட்டோ இல்ல ப்ரோ ஷேர் ஆட்டோ

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Před měsícem +1

    இல்லாத ஆட்டோவுக்கு எதுக்கப்பா இவ்வளவு விளக்கம்..ரோட்டுக்கு வரட்டும்....தானாதெரிஞ்சிடப்போவுது..லட்சனம்...

  • @nagarajanmugesh2023
    @nagarajanmugesh2023 Před 6 dny

    எனக்கு தேனவ நான் இராமேஸ்வரம்

  • @Subramanian89
    @Subramanian89 Před měsícem

    Trichy avilable erukka

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.6139 Před měsícem +1

    Chair auto illa share auto change

  • @maniauto4177
    @maniauto4177 Před měsícem

    🎉

  • @anthonyxaviar4266
    @anthonyxaviar4266 Před 20 dny

    எல்லா ஊர் டெய்லர்

  • @rathanreviews
    @rathanreviews Před 20 dny

    அட தம்பி
    சேர் ஆட்டோ இல்லை
    ஷேர் ஆட்டோ

  • @HARI_VLOGS-CM2
    @HARI_VLOGS-CM2 Před měsícem

    Enna company

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u Před měsícem +2

    விலை இரண்டு லட்சம தான்

  • @av.mugeshpandiyan6821
    @av.mugeshpandiyan6821 Před měsícem

    எப்ப வருது தம்பி

  • @uservyds
    @uservyds Před měsícem

    0:27

  • @SundarrajA-p8u
    @SundarrajA-p8u Před měsícem

    நாகர்கோயில் டீலர் இருக்கா நம்பர் send பண்ணுங்க

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 Před měsícem

    Kannadiya thirupunga appa than moov agum

  • @annamalaik8199
    @annamalaik8199 Před měsícem

    ஏன் தமிழ் நாட்டில் அறிமுக ம் ஆகவில்லை

  • @sethuramanm6047
    @sethuramanm6047 Před měsícem +1

    மதுரை டீலர் நம்பர் அல்லது விருதுநகர் டீலர் நம்பர் இருந்தாஅடுத்த வீடியோவில் கண்டிப்பாக போடவும்

  • @IsmailOm-gh8rb
    @IsmailOm-gh8rb Před měsícem

    திருப்பூர் டீலர் நம்பர்

  • @user-hh9wp7jn3q
    @user-hh9wp7jn3q Před měsícem +5

    ஆட்டோ வண்டி வேலை எல்லாம் கம்மியா தான் ஆட்டோ ஓட்டுபவர்கள் விமான டிக்கெட் அளவு
    மக்களிடம் பணம் கேட்கிறார்கள்

  • @josephraja697
    @josephraja697 Před měsícem +1

    Thoothukudi or therchintur. Dealer number send me

  • @josephnadar3897
    @josephnadar3897 Před měsícem +1

    வாங்காதீர்கள்

    • @vina6418
      @vina6418 Před měsícem

      காரணம்