தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது | Edappadi Palanisamy கண்டனம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • Do you like Shabbir’s videos on TNM Tamil? Then support the channel and our journalism. You can make a payment here- rzp.io/l/tnm-yek
    Support our work. Become a TNM Member: www.thenewsminute.com/subscri...
    Shabbir Ahmed’s CZcams show now has a WhatsApp Community!
    Join the community to get show links and special stories : bit.ly/TNMYEKWC
    At least eight persons died and nearly 40 people had to be hospitalised in Kallakurichi of Tamil Nadu, on Wednesday, June 19, after consuming spurious liquor. The district police have arrested one person in connection with the incident. The case has been transferred to the CB-CID for investigation. Kallakurichi District collector Sravan Kumar Jatavath has been transferred and Superintendent of Police (SP) has been placed under suspension. TNM’s Senior News Editor Shabbir Ahmed with the latest.
    #LokSabhaElections2024 | You choose who forms the government. You also choose who you trust to help you make an informed decision. Help us empower you.
    Pick a project you want and power @newslaundry and @thenewsminute's election coverage.
    www.newslaundry.com/2024-elec...

Komentáře • 138

  • @TheNewsMinuteTamil
    @TheNewsMinuteTamil  Před 11 dny +2

    Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek
    Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund

  • @subramaniamramasamy1035
    @subramaniamramasamy1035 Před 11 dny +35

    Hats off shabheer ahamaded do your journalists journey

  • @varatharajan607
    @varatharajan607 Před 11 dny +16

    PANBU MIKKA ENKAL Thalaivar EDAPPADIYAR 🌱🌱🌱🌱🌱👍👍👍

  • @user-yx2pb7xz8z
    @user-yx2pb7xz8z Před 11 dny +29

    Flow la semma gethu ❤

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 Před 11 dny +25

    பத்திரிகை சுதந்திரமாக செயல்பட்ட காலம் சென்று அடிமையாகி செயல்பட ஆரம்பித்தது விட்டது

  • @villageworkers9508
    @villageworkers9508 Před 11 dny +65

    பேட்டி எடுப்பவர் கூட திமுக காரர் தான் இவர் நடுநிலையானது அல்ல பத்திரிகையாளர் என்ற போர்வையில் திமுக காரர் சபீர்

    • @shagulhameed2535
      @shagulhameed2535 Před 11 dny +1

      இதே பீஜேபி னா கம்முனு இருப்ப இல்ல😂😂

    • @noormohammednaleef8787
      @noormohammednaleef8787 Před 11 dny

      I don’t think,because of Chennai flood, Maybe Admk

    • @villageworkers9508
      @villageworkers9508 Před 10 dny

      @@shagulhameed2535 பாஜகவும் திமுகவும் இரண்டும் மீடியாக்களை வைத்துத்தான் ஆட்சி நடத்துகிறது நல்லாட்சி அல்ல

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 Před 11 dny +26

    In previous admk government these things did not happen

    • @sivais4662
      @sivais4662 Před 11 dny

      ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001,2002 மற்றும் 2003 இந்த கால கட்டத்தில் 136 பேர் விஷ சராயத்தால் இறந்துள்ளனர்.

    • @vijaynaths9263
      @vijaynaths9263 Před 10 dny

      கள்ளச்சாராய மரணம் நிகழவில்லை ஆனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது 😡😡

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 Před 9 dny

      ​@@sivais4662 yenda naaye 2003 2024 onnu ah da apa nee pitchakarana irundhurupa ipavu apdiye dha irukiya??2011-21 ADMK govt la 1 death kuda nadakala last ah 2008 DMK govt la nadandhadhu yen adha solla vendiyathu dhana da tharkuri...corona time la TASMAC close pannapa kuda ipdi nadakala da athella solla maatiye tharkuri comali

  • @K.A.Nithish
    @K.A.Nithish Před 11 dny +15

    Eps ❤️

  • @selvarajc8422
    @selvarajc8422 Před 11 dny +11

    You did great job

  • @shanmuganathans4009
    @shanmuganathans4009 Před 11 dny +8

    அரசுக்கு பொறுப்பு உள்ளதுபோல் தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் பொறுப்புள்ளது.

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 Před 11 dny +12

    யோக்கியனுங்க வரானுங்க சொம்பை எடுத்து உள்ள வையுங்க

  • @nagarajanm445
    @nagarajanm445 Před 11 dny +5

    எல்லோரும் அடுத்தவர் மேல் பழி போடுகிறேம் நாமா முதலில் குடிக்காமல் இருந்தாளே இந்த துயரத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம்

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp Před 11 dny +10

    Endrum eps

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 11 dny +7

    சினிமாவால் சீரிழந்த தமிழர் நாடு
    1968 யில் துடங்ஙிய திராவிட ஆட்சி 1972 யில் தெட்சிணாமூர்த்தி என்கிற முத்துவேல் கருணாநிதி முதல்வர் ஆன பின் சாராயம் அறிமுகம் செய்து முள் மர விதை இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது
    இளைதாக முள் மரம் கொல்க
    இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்று

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 11 dny

      அப்படியே பாண்டிச்சேரி பக்கமும் கொஞ்சம் பருநண்பா பாஜக காரனும் சேர்ந்துதான் சாராயம் விற்கிறான்

  • @senthilj6802
    @senthilj6802 Před 11 dny +8

    கொடநாடுகொலைகாரன்எடப்பாடியைகள்ளகுறிச்சிஅன்போடுவரவேற்கிறது

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Před 10 dny

      திருட்டு ரயிலை பிடிங்கப்ப.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před 11 dny +5

    Congratulations sabir anna ❤but DMK vaa nambathinga anna😅 please

  • @prabhuk9560
    @prabhuk9560 Před 11 dny +3

    Well done Shabir🎉

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před 11 dny +2

    போலீஸ் செயலிழந்து விட்டது. வித்தவன் மற்றும் குற்றவாளி அல்ல. நிறைய பேர் தண்டனை பெற வேண்டும். கோர்ட் நியாயம் வழங்க வேண்டும். 👍

  • @vivekanandhankrishnasamy450

    திமுக முதலமைச்சர் வீட்டில் உள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடியார் களத்தில் உள்ளார்

    • @SawyerJr.
      @SawyerJr. Před 9 dny

      Ama 10 varushama ah irunthar 😂

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před 11 dny +7

    கண்டிப்பாக ராஜனாமா செய்யவேண்டும்

  • @Sureshkumar-wd1hp
    @Sureshkumar-wd1hp Před 11 dny +4

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பதில் சொல்லு டா

    • @aboodali8630
      @aboodali8630 Před 11 dny

      Vayaru mutta saapitathal athigamaha thoongie vitten, maalai tv paarthuthan therinthukonden, 8 peruthaan kundudadi pattut seithargal yendru..

  • @Techcomedi
    @Techcomedi Před 11 dny +19

    #Resign_Stalin

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Před 11 dny +2

    In 2026, if EPS forms a formidable and bigger alliance.
    Definitely MK STALIN fate would be similar to Jagan Mohan Reddy 🙏

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs Před 11 dny +2

    Generalist please middle a pesunga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kvrr6283
    @kvrr6283 Před 11 dny +3

    அய்யா எடப்பாடியார் ஆட்சி எவ்வளவோ மேல்

  • @ppk7000
    @ppk7000 Před 11 dny +8

    BJP and Annamalai Involved

  • @madhavaramanmadhavarao1913

    Welcome the news minute.

  • @Sankargot
    @Sankargot Před 11 dny +1

    Edappaliyar.vaika❤

  • @VeRen-Canada
    @VeRen-Canada Před 11 dny

    If people follow discipline can stop 😢this !! Local people should report to police to take action!! If nobody taken responsibility 😢

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Před 11 dny +6

    கூட யாரு C.V சண்முகமா விளங்கிடும்

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w Před 11 dny

      அவரு ஒரு பெயர் உண்டு இல்ல சரக்கு ச.....😅

    • @sivakumarpalanisamy7723
      @sivakumarpalanisamy7723 Před 11 dny +1

      கள்ளச்சாராயம் குடித்தவன் தான் குற்றவாளி அவன் ஏன் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்தான் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க கூடாது கள்ளச்சாராயம் விற்க உடந்தையாக இருந்த அனைவரையும் தண்டிக்கப்பட வேண்டும்

  • @Arulmurugan-oi7cs
    @Arulmurugan-oi7cs Před 11 dny +6

    Super EPS Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilan454
    @tamilan454 Před 11 dny +3

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் சார்பாகவும் ...தூத்துகுடியில் துப்பாக்கிசூடு நடத்திய வேதாந்தா குழுமம் சார்பாகவும் ஓனர் அமித்ஷா சார்பாகவும்..எடப்பாடி இந்த விஷயத்தை பேசி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sathishkumarsathish11
    @sathishkumarsathish11 Před 11 dny +1

    இதுல போய் அரசியல் பேசலாமா

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Před 11 dny +3

    Eps come nice

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t Před 10 dny +2

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass eps ADMK wln NEXT CM eps

  • @senthilj6802
    @senthilj6802 Před 11 dny +8

    சாத்தான்குளம் போங்க. எடப்பாடிஉங்களுக்குநல்லமரியாதைகிடைக்கும்

  • @ptshomegames
    @ptshomegames Před 11 dny +15

    Eps government is 500 times better than thirutu model government.

    • @sivais4662
      @sivais4662 Před 11 dny

      தூத்துக்குடி சம்பவம் உன் வீட்டில் நடந்திருக்க வேண்டும். அப்போ தெரியும்.

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Před 10 dny

      யூனிட்டுக்கு 5காசு குறைக்க விவசாய கள் போராட்டத்தினர் மீது தூப்பாக்கி சூடு நடத்தியது கட்டுமர ஆட்சி.

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 Před 9 dny

      ​@@sivais4662Apro ethuku da athula involve aana ADGP ku last year DGP promotion kuduthuchu un DMK govt?? Olunga action eduka vakku illa vandhutanunga kothadimai comalis

    • @sivais4662
      @sivais4662 Před 9 dny

      @@nithyaprasanth3510 ஏய் தற்குறி போடா அப்படி.

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 Před 11 dny +1

    Romba uthamar pesukiraru... 😂😂😂

  • @vishalnarayanasamy8767

    #GOHOMEMKSTALIN
    #BYEBYEMKSTALIN

  • @kanthansaran4143
    @kanthansaran4143 Před 11 dny

    சாராயம் விலை அதிகம் ஏற்றியது இவர்தான்

  • @jacksparrow5701
    @jacksparrow5701 Před 11 dny

    aaiya apdiye andha ganja matter soninga na nala erukum😂😂😂

  • @M.S.7092
    @M.S.7092 Před 11 dny

    நீங்க ரொம்ப யோக்கியம் நீங்க இருக்கிறப்ப இந்த மாதிரி நடக்கவில்லையா நீங்க எல்லாம் ஒரு தலைவர் என்று சொல்லிவிட்டு வெளியில் தெரிகிறீர்கள் வெட்கமா இல்லையா

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Před 11 dny

    அடுத்த சவுக்கு சங்கர் சபீர்

  • @senthilj6802
    @senthilj6802 Před 11 dny +3

    கோடநாடுபோங்க. எடப்பாடிஉங்களுக்குநல்லமரியாதைகிடைக்குமா

  • @ABsitara
    @ABsitara Před 10 dny

    Aiadmk la Pollachi la enna nadanthutu..... Satankulam la enna nadanthutu

  • @amalashok116
    @amalashok116 Před 11 dny

    😂😅

  • @rajeshkartirajeshkarti4928

    Dai vanam,

  • @jaanbabu2117
    @jaanbabu2117 Před 11 dny

    Must be behind admk or bjp behind on this inside

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Před 11 dny

    25 வருடம்மாக அந்த பகுதியில் கள்ள சாராயம் வியாபாரம் நடைபெறுகிறது என்று ஊருக்கு மக்கள் கூறுவது என்ன?
    நீங்க முதல்வர்ரா இருந்து போது என்னங்கய்யா புடிங் கொண்டு இருந்திங்க நமக்கு பதிவி மட்டுமே போதும்
    தமிழ் நாட்டில் திராவிட கட்சி மதவாத கட்சி இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும் மக்கள்
    2026-ல தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் இருக்கும் போல

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Před 11 dny

    Hats off EPS 👍

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l Před 11 dny +2

    ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்

  • @senthilj6802
    @senthilj6802 Před 11 dny +3

    தூத்துக்குடி. ஸ்டெர்லைட் ஆலைபக்கம்போங்க. எடப்பாடிஉங்களுக்குநல்ல மரியாதைகிடைக்கும்

    • @DDENZY
      @DDENZY Před 11 dny

      Apo Kallakurchi lei 50 peir kalasarayam kudite settu poitangae sarry cholriya.......

    • @SawyerJr.
      @SawyerJr. Před 9 dny

      ​@@DDENZYapo admk iruntha po 136 peru iranthangaley apo nee enna panitu iruntha 😂😂😂

  • @ndevarajbssp1979
    @ndevarajbssp1979 Před 11 dny

    தூத்துக்குடி சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிஞ்சவங்க கிட்ட போய் நீ பேட்டி எடுத்துட்டு இருக்க

  • @ramanujamrajendran8128

    பாதம் தாங்கி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி அன்போடு வரவேற்கிறது ஆட்சியில் நடந்ததெல்லாம் நாங்க போட்டோம்னா அசிங்கம் ஆயிடும்

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Před 10 dny

      கட்டுமர பிணத்தை புதைக்க குடும்பமே அந்த பாதம்தாங்கி கால்களை பிடித்து கொண்டு அழுததை மறக்கமுடியுமா.

  • @yuvaspestcontrolservies

    356

  • @r.dharmaraj4457
    @r.dharmaraj4457 Před 11 dny

    13.பேர் சுட்டுக்கொன்ற அன்றைய முதல்வர.நீங்கள் இதை பற்றி உங்கள் கருத்து..

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 Před 10 dny

      சமூக வன்முறை விரோதிகள் நடத்திய வன்முறைக்கு தூப்பாக்கி சுடு.

  • @dasthakeerbasheer2592
    @dasthakeerbasheer2592 Před 11 dny

    Edapaid cm aa ruka epo ena senjar, en avarala apove tasmac ban panna mudila? Namma dan inga mutalnga

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 11 dny +4

    நண்பர் சபீர் அவர்களே அருமை தைரியமாக சென்று எட்டப்பன் எடப்பாடி இடமே பேட்டி எடுத்து முகத்திரையை கிழித்த உங்களை பாராட்டுகின்றோம் உங்கள் செயல் பாராட்டுக்குரியது தொடரட்டும் உங்கள் பணி இந்த முட்டாள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உங்கள் பணி தொடரட்டும்

  • @anishdavid952
    @anishdavid952 Před 11 dny +3

    evaru CM ah irukumbothu thana...thoothukudi sterlite protest la neraya pera suttu sagadichanga apo ena evaru resign panita ponaru..
    Note: I'm not a DMK supporter

    • @epictamil3755
      @epictamil3755 Před 11 dny +13

      appa avaru ahiku vanthu 3 months thanda atchi . OPS kitta power transition agum both nadanthuhu. athuku appuram there was not much law and order issue. Now daily law and orer issue happening . . yen ithe mathiri last year 22 per serthathu. macncholai 96 la 17 peru suttu konna karunanithi atchila.

    • @bharathithangam2268
      @bharathithangam2268 Před 11 dny +1

      உனக்கு டிஎம்கே பத்தி தெரியலடா வெண்ண😂

  • @balamurugan-ki7zc
    @balamurugan-ki7zc Před 11 dny

    Antha oorukarangalum ithuku poruppu ethukanum avangaluku theriyama vikka mudiyuma Suma poruppa thooki innoruthar Mela poda koodathu ithu samooga prachana ithu enemel epdi nadakkama irukumnu pakanum

  • @rameshbabu-ku3pd
    @rameshbabu-ku3pd Před 11 dny

    Eps songi adangu da

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 Před 11 dny

    Thirutu edapaadi thouthukudi la sethu ponanga appo enna pudugina

  • @lastpenchers7711
    @lastpenchers7711 Před 11 dny

    unga achi Vida kammithan solranga ayya Neenga epo ayya thirunthuvinga pulugite alaiuringa

  • @kpr6270
    @kpr6270 Před 11 dny

    Bjp yentha thappu seithalum indha edappadi kelvi ketka mattan. Modi nu oru varthai solla mattan. Ippo mudhal aala Varan. Dmk govt gavanakuraivu. Definitely govt take action against police dept. Yethanai death. It's so horrible.

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Před 11 dny

    Stalin come lndia no good

  • @dasthakeerbasheer2592
    @dasthakeerbasheer2592 Před 11 dny

    Admk dmk soliye namma dan emarom

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t Před 10 dny

    ADMk mass eps ADMK

  • @saravana9870
    @saravana9870 Před 7 dny

    ADMK ADIMAI NAAI

  • @ptshomegames
    @ptshomegames Před 11 dny

    Dmk journalist aali senthilnathan, mathimaran, sabeer, gajendran,priyan, mani, Karthikeyan,......
    Spl, tarasu syam,durai karna are paid by ttv, sasi, ops
    BJP paying journalist duglaq ramesh, ravindran duraisamy,.....
    The above journalist are always anti admk

  • @skumaran1275
    @skumaran1275 Před 11 dny

    QUARTER MRP 120+ DMK MINISTER COMMISSION 20 + PLASTIC GLASS RS 10 BAR BY DMK LOCAL LEADER + RS 1000 DRUNK&DRIVE BY DMK POLICE + CHEMICAL MIXED FASTFOOD/ 5 DAYS OLD CHICKEN BY DMK VOTERS == TN VIDIYAL

  • @harikrish628
    @harikrish628 Před 11 dny

    Shabbir iptilam news potta savukku mathiri ulla ponum

  • @Aks001-cc3nx
    @Aks001-cc3nx Před 11 dny

    EPS mass 💐💐💐🔥🔥🔥

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Před 11 dny

    Shabheer thodai nafunghi

  • @abd488
    @abd488 Před 10 dny

    வெள்ளம் வத்து பாதிப்பு திமுக தான் காரணம் சொன்ன குரூப் தானே இது 😂😂😂

  • @jerminaljp3197
    @jerminaljp3197 Před 11 dny

    Toothukudi. Appa makn

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 Před 11 dny

    Neeye oru vidaya moonji modhalla unna kapathiko chinnamma varanga

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 Před 11 dny +2

    இவரு வந்தா விரிஞ்ஜிரும்.
    விடியா மூஞ்ஜி

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 11 dny

    இபிஸ் ஆட்சி காலத்தில் சென்னை செங்குன்றத்தில் போதை பாக்கு வியாபாரத்தில் பல லட்சம் கோடிகளை சம்பாதித்தவன் பற்றிய கேள்விகளை எந்த பத்திரிக்கையாளனும் எவனும் கேட்டதாக தெரியவில்லை இப்போது இருப்பது எண்பது பேர் மரணம் மட்டுமே பெரிய பிரச்சினையாக தெரிகிறது‌.

  • @asaithambi5994
    @asaithambi5994 Před 10 dny

    Poda

  • @greenaurora6410
    @greenaurora6410 Před 11 dny

    DMK channel

  • @josearul1267
    @josearul1267 Před 11 dny +1

    முதலில் பழனிச்சாமி அவர்களை விசாரிக்க வேண்டும்

  • @PRADEESH2011
    @PRADEESH2011 Před 11 dny +1

    Super taliva

  • @balamurugan9665
    @balamurugan9665 Před 11 dny +5

    எனக்கு ஸ்டாலின் மேல என்ன கோபம் என்றால் எடப்பாடி எல்லாம் புத்திமதி சொல்றளவுக்கு மொக்கையானத நினைத்துத்தான்....

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    இந்த சதியில் எடப்பாடி பின்னனியில் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும்

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb Před 11 dny

    எடப்பாடி ஆட்சியில் இதே நிலை ஸ்டாலின் ஆட்சியில் இதே நிலை

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 11 dny

    எடப்பாடி

  • @dhanavel2675
    @dhanavel2675 Před 11 dny +2

    Dei deadbody

  • @AadhiraRk
    @AadhiraRk Před 11 dny

    Kara.veatikarangala..makkal...olikkanum

  • @ibrahimibrahim3749
    @ibrahimibrahim3749 Před 11 dny

    Eps.ne.cm.ierukum.potu.