துணிகர செயல்களை தரும் சூல யோகம் | Soola Yogam | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2023
  • Sri Mahalakshmi Premium - CZcams Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam

Komentáře • 88

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 Před 8 měsíci +11

    வணக்கம் சார்,"ஓம் சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யாத்திகரே தேவி நாராயணி நமஸ்துதே" . உங்கள் காணொலி அடிக்கடி பார்ப்பதால் எனக்கு இந்த ஸ்லோகம் மனப்பாடம் ஆகிவிட்டது.

  • @priya....6684
    @priya....6684 Před 8 měsíci +11

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před 8 měsíci +2

    மனிதனாக பிறந்த அனைவருக்கும் தங்கள் காணொளி ஓரு வரப்பிரசாதம் 🙏🙏❤️❤️❤️❤️

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 8 měsíci +2

    குருவிற்கு இனிய காலை வணக்கங்கள் ஐயா உங்களுடைய ஜோதிடம் புகழ் உலகத்திற்கே பரவ வேண்டும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்

  • @simmamsiva8484
    @simmamsiva8484 Před 8 měsíci

    இறைவன் அருளால் உங்கள் சேனல் பார்க்க அடீயேனுக்கு வாய்ப்பு கிட்டீயது அருமை குருஜிக்கு வணக்கம் பல நமஷ்காரம் வாழ்க வளமுடன்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 8 měsíci +2

    வாழ்க வளமுடன் 🙏, இதே போல் 4 ‌கட்டங்களில் கிரகங்கள் இருந்தால் , பலன்கள் சொல்லவும்.

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 8 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 Před 8 měsíci +3

    ஐயா வணக்கம் ‌நான் கட்டிட கான்ட்ராக்டர் எனக்கு சூல யோகம் இருக்கு மூன்று முறை விபத்து ஆனது இருந்தும் நான் எழுந்துவிட்டேண்

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 7 měsíci

    🙏 thanks for your valuable support 🙏

  • @user-rz2vs5jp5x
    @user-rz2vs5jp5x Před 8 měsíci

    guruve..... Nanmai ayya..... 🎉

  • @Tharamana_uruttugal
    @Tharamana_uruttugal Před 8 měsíci +1

    Guruji me in mhesa lagna sevvai in mhesan 4'0degree ragu in meenam 23'0degree santhiran in meenam 13'0degree guru in kanni 16'0 kethu in kanni 21'0degree lagnathipathi strength
    Please tell guruji 😢😢😢

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Před 8 měsíci

    இனிய காலை வணக்கம் குருவே🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 8 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 8 měsíci

    Thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 8 měsíci

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @user-go1ur6zi6z
    @user-go1ur6zi6z Před 3 měsíci +1

    பன்ஜம யோகம் பதி போடுங்க

  • @venivelu4547
    @venivelu4547 Před 8 měsíci

    Sir, thankyou🙏🙏👌👌

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 8 měsíci

    Happy morning guruji 😊
    1st view

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 Před 8 měsíci

    Vanakam aiya.❤

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 8 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 Před 7 měsíci

    வணக்கம் குருதேவா 🙏
    நன்றி குருநாதா 🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Před 8 měsíci

    இனிய காலை வணக்கம் சார்

  • @leelamabi1554
    @leelamabi1554 Před 8 měsíci

    Good morning Sir🙏🙏🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 8 měsíci

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 8 měsíci

    Yes. It is new

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 8 měsíci +1

    🙏🙏🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 8 měsíci +1

    6 கிரகம் முன்று வீட்டில் இருக்க சந்திரன் மட்டுமே தனியாக இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Před 8 měsíci

    ❤❤❤

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 8 měsíci

    🙏ji. Good morning

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 8 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @mangaleswaris
    @mangaleswaris Před 8 měsíci

    வணக்கம் குருஜி

  • @riyavelu563
    @riyavelu563 Před 8 měsíci

    🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 8 měsíci

    💯💯💯💯

  • @sakthi7429
    @sakthi7429 Před 8 měsíci

    Sani guru oda parivarthanai yogam pathi sollunva romba naal ah keta iruken guruji...atha pathi full detail ah podunga guruji kanni lagnam example ah vachu sollunga guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 8 měsíci

    Vanakkam anna good afternoon manickaraja

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Před 8 měsíci

    5,1,1ex-kumba lagna in 12th house saturn,sun, Jupiter, Mars,kethu,Venus, 1st house puthan,10th house moon

  • @vasanthabcd
    @vasanthabcd Před 8 měsíci

    👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @user-fr6rq2xl4r
    @user-fr6rq2xl4r Před 7 měsíci

    Paavagam maruthal palan solungal guru

  • @gowrishankar9443
    @gowrishankar9443 Před 8 měsíci

    Jothidam mahan

  • @IshwaryaArasu
    @IshwaryaArasu Před 8 měsíci

    Oru graham matum prinju iruku sir 3 vetula illama work Akuma soola yogam

  • @santhisubbaian-yi7vj
    @santhisubbaian-yi7vj Před 8 měsíci +1

    Ayya sun+ sevvai+ guru serkai video . Please

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Před 7 měsíci

    Vanakam Guruve 🙏🙏🙏🙏, 6 planets ..venus in scorpio Sun mars.and mercury in libra. Jupitar saturn with kethu in danushu. Moon in mesham pournami day. Moon is left out. Does it make anything close to this yogam guruve....🙏🙏

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Před 8 měsíci

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!¡!!! அழகு தான் பதிவும் சட்டையும்!!!! எனக்கு சனி பகவானின் நீலநிறம் பிடிக்காதென்பது வேறு விஷயம்.......

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 8 měsíci

    வணக்கம் குருஜீ

  • @sree2964
    @sree2964 Před 8 měsíci

    ஐயா வணக்கம்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 8 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b Před 8 měsíci +1

    வணக்கம் ஐயா🙏🙏🙏

  • @Nivetha-98
    @Nivetha-98 Před 8 měsíci

    Sir Yenakku சூல yogam irukku but laknathi pathi nesam. But nesapangam agidaru intha yogam Yenakku work aguma sir . Naa sports person state level competition ku practice pannidu irukken . Ithai konjam explain pannunga sir .plz

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh Před 8 měsíci

    வணக்கம் சார் என்னுடைய மனைவிக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் துளாமில் சந்திரன் புதன் சூரியன் கண்ணியில் குரு சுக்கிரன் சனி இந்த அமைப்பு நீங்கள் கூறும் பலன் வருமா

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Před 8 měsíci

    நன்றி ஜி என் மனைவி ஜாதகம் சூலயோகம் கடகலக்னம் லக்னத்தில் செவ் 2ல் குரு சந்திரன் ராகு சனி 3ல் சூரியன் புதன் சுக்கிரன் ராகு திசை பலன் எப்படி இருப்பார்கள் ஐயா

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Před 8 měsíci

    வணக்கம் குருஜி சப்த (அ) நவகிரகங்கள் 5 வீடுகளுக்குள் இருந்தால் அதற்கு ஏதேனும் யோகம் உண்டா? இருந்தா வீடியோ போடுங்க சார் நன்றி 🙏

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz Před 8 měsíci

    Sir மேஷம் sun moon chowa budhan sukran. Kanni guru & saturn its undo sir

  • @kavithaup
    @kavithaup Před 7 měsíci +1

    எனது மகள் தனுசு லக்னம், தனுசு ராசி.ரிஷபத்தில் சூரியன், புதன், சனி, ராகு.மிதுனத்தில் குரு' சுக்கிரன், செவ்வாய். விருச்சிகத்தில் கேது. சூல யோகம் மற்றும் தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv Před 8 měsíci

    Aavaaru erunthu antha kattam suniya thithi yaaga erupin Yogam seyalpaduma sir

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Před 8 měsíci

    ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி கும்பம் , மீனம் , மேஷம் இதில் கும்பதில் புதனும் லக்னத்தில் சுக்ரன் சூரியனும் ராசியில் சந்திரன் குரு சனி மற்றும் செவ்வாய் ஆட்சியகவும் உள்ளனர்... 3வீடுகளில் 7கிரகங்கள் அமைந்துள்ளது...

    • @logeshplalogeshpla9937
      @logeshplalogeshpla9937 Před 8 měsíci

      Logeshwaran
      7.4.2000
      6.30am
      Tiruppur
      தந்தை உயிரோடு இல்லை... தாய் வளர்ப்பில் நல்ல குணத்தோடு வளர்ந்தேன்... எந்தவோரு தீய பழக்கம் கிடையாது... அதுவே பெரிய வரமாக நினைக்கிறேன்.... இருப்பினும் அண்ணன் எனக்கு நேரெதிராக உள்ளார்.. எல்லா தீய பழக்கங்கள் கொண்டு என்னை கஷ்டத்திற்கு உள்ளக்குகிறார்... நான் அதையும் சமாளித்து கொண்டுள்ளேன்... அவருக்கு 27 வயதும் சனி திசை சனி புத்தி தொடங்கி உள்ளது... கல்யாணம் நடக்குமா அவருக்கு...?

  • @Bright_Frames
    @Bright_Frames Před 7 měsíci

    மேஷ லக்னம் லக்கனத்தில் லக்கனத்தில் குரு சனி சந்திரன் செவ்வாய் 4ல் ராகு10 ல் கேது 12-ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் மற்றும் சூரியன் புதன் வெறும் 2 கட்டங்கள் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது 1மற்றும்12 7.26 காலை திருநெல்வேலி 7-4-2000😅😅😅

    • @Bright_Frames
      @Bright_Frames Před 7 měsíci

      3 முறை விபத்து ஏற்பட்டது இருப்பினும் சிறு சிராய்ப்புகளே , first mark in college as well as got many certificate in sports also suspended 1week for fight with senior 😂

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před 8 měsíci

    ஐயா மேஷ லக்கணம் வியாழ வட்டம் விருச்சிகத்தில் குரு பகவான் கை கொடுக்கும் பிள்ளைகள் அமைப்பு உண்டா ஐயா

  • @mkr2277
    @mkr2277 Před 8 měsíci

    வணக்கம் ஐயா 🙏
    எனது மகனுக்கு விருச்சிக லக்கினம்... ரிஷபதில் செவ்வாய்... மிதுனத்தில் சூரியன் குரு புதன் சுக்ரன்.. துலாம் வீட்டில் சனி சந்திரன்..
    இந்த யோகம் இருக்கு தானே ஐயா??

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 8 měsíci

    மிதுனம் ராசி யில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் துலாம் ராசி யில் சனி செவ்வாய் தனுசு ராசி யில் குரு இது சூல யோகம் ஆகுமா? ஐயா

  • @lalithas7855
    @lalithas7855 Před 8 měsíci

    27 யோகங்களில் உள்ள சூலம் என்ற யோகத்திற்கும் இந்த யோகத்திற்கும் என்ன வித்தியாச ம்? தெளிவு படுத்தவும்.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 3 měsíci

    ஐயா, தனுசு லக்னம்,
    மகரத்தில் குரு, ராகு, மாந்தி
    கடகத்தில் செவ்வாய், சந்திரன், கேது,
    கன்னியில் சூரியன், புதன், சுக்கிரன், சனி
    இது சூல யோகம்தானே??
    ஆனா, பையன் அப்பாவியான பையனாச்சே😂😂

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 Před 8 měsíci

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 Před 8 měsíci

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @govindharaj7012
    @govindharaj7012 Před 8 měsíci

    வணக்கம் குருஜி.என் நண்பனுக்கு கும்பத்தில் இருந்து மேசம் வரைக்கும் ஏழு கிரகங்களும் இருக்கிறது.அவன் விருச்சிகம் லக்கினம்.லக்கினாதிபதி ஆறில் ஆட்சி.கும்பத்தில் குரு.சுக்கிரன்.சந்திரன்..மீனத்தில் புதன்..மேசத்தில் சனி செவ்வாய் சூரியன்..இந்த யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும் குருஜி.பதில் தாருங்கள் குருஜி ❤

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 Před 8 měsíci

    🙏

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 Před 8 měsíci

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 Před 8 měsíci

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 8 měsíci

    🙏🙏🙏