ISRO Sivan Interview: Rocket ஏவும் முன் பூஜை ஏன்? Chandrayaan-3, Gaganyaan, Aditya நோக்கம் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • ISRO Former Chariman Dr. K. Sivan Interview: Chandrayaan -3 திட்டத்தை இஸ்ரோ ஏவவிருக்கும் நிலையில், அதன் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் இருந்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே.சிவன்.
    #ISRO #Chandrayaan3 #Gaganyaan
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 478

  • @amalraj6816
    @amalraj6816 Před rokem +112

    சிவன் சார் உங்கள் நினைவு நிறைவேரும் ஐயா....

  • @kanagapriyaraja9978
    @kanagapriyaraja9978 Před rokem +53

    சிவன் சார் உங்களுடைய கண்ணீரை எங்களால் மறக்க முடியாது

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +98

    தமிழர் என்றோர் இனமுண்டு
    தனியே அவர்க்கோர் குணமுண்டு

    • @kumarn8849
      @kumarn8849 Před rokem +1

      நாங்க நாடார் டா அப்புறம் தான் தமிழன்

    • @NavinDuraisamy
      @NavinDuraisamy Před rokem +4

      @@kumarn8849 Saanaan

    • @kumarn8849
      @kumarn8849 Před rokem

      ​@@NavinDuraisamyநல்லா கதறூ டா வந்துட போறோம் அங்கு

    • @NavinDuraisamy
      @NavinDuraisamy Před rokem

      @@kumarn8849சாணானை வீட்டுக்குள்ள விடமாட்டோம்.

    • @jacksvikkie9479
      @jacksvikkie9479 Před rokem +2

      Community vachi apdi enna achieve panna poringa neenga ellarum. .

  • @karisahul587
    @karisahul587 Před rokem +35

    I am proud of you Tamil and Indian❤

  • @nr776
    @nr776 Před rokem +57

    I am proud of India and being Indian 🇮🇳

    • @birundha27
      @birundha27 Před rokem

      America if it really had sent ppl to moon earlier (the controversial claim) ... y is it not sending again in 50 years?
      Y was kalpana chawla's mission a failure after so many years of experience and expertise on manned mission?
      I still doubt.

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Před rokem +32

    இதற்கு ஒரே பதில் தான் டாக்டர்கள் அனைத்தும் முடிந்த பின்பு இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள் மனிதனால் இயலாத ஒன்றுக்கு இறைவனை தேடுவார்கள் அது போல் தான் நம்பிக்கை என்பது இறைவன்

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 Před rokem

      Adellam summa

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před rokem +2

      அப்படீன்னா சங்கரமடம் தான் வெற்றிகரமாக சந்திராயனை செலுத்தமுடியும்.

    • @sriganesan8237
      @sriganesan8237 Před rokem +5

      ​@@aruponnmathi4281apadina hallelujah illaya LoL also Islam illaya LoL 🤣 you guys are joke that's for sure without science.

    • @raakeshiv656
      @raakeshiv656 Před rokem

      ​@@aruponnmathi4281 nasa Avan launch ku Munnadi enna pannuvaann nu theirinja itha pathi tharkuri thanamaa pesirukaa mateenga

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před rokem

      @@raakeshiv656 தற்குறிகளின் பொய்பரப்புரைக்கு எல்லையே இல்லை.முடநம்பிக்கை சங்கிகளின் காப்புரிமை.சந்திராயன் 2 புட்டுகிட்டு போனதிற்கு காரணம் திருப்பதி ஏழுமலையான் கைவிட்டுவிட்டான் என எடுத்துக்கொள்ளலாமா.

  • @tigeragri5355
    @tigeragri5355 Před rokem +57

    இறை ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதைபற்றிய கேள்விக்கு மிக அற்புதமான பதில்
    வாழ்த்துக்கள் ஐயா

    • @nagarajsubramanium2077
      @nagarajsubramanium2077 Před rokem +3

      இது இந்தியாஇறைநம்பிக்கை என்றும் உண்டுஜெய்ஹிந்த்

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 Před rokem +24

    Such a passionate and humble man. Dr. Sivan is a true gem.

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n Před rokem +26

    தமிழர் என்பதே மகிழ்ச்சி

  • @rekg8365
    @rekg8365 Před rokem +106

    He is a cool and well learned person. This anchor asked a sarcastic question and how nicely he answered it without offending him. Sivan sir please do dedicate your life in teaching profession. We definitely needs more people like you on education institution side which is lagging today.

    • @S.Murugan427
      @S.Murugan427 Před rokem +4

      அது பீபீசீ ஆச்சே.
      ஆயி கேள்விகள கேக்கத்தான் செய்வானுங்க

    • @linuss1874
      @linuss1874 Před rokem

      BBC is a Muslim sympathizer🥶

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před rokem

      *நீங்கள் அவர் அழுது பார்த்ததில்லை என நினைக்கிறேன்* 😅

  • @shivabharathi.a4657
    @shivabharathi.a4657 Před rokem +40

    சிறப்பான பதிவு. எளிமையான அருமையான நிகழ்வு. வாழ்த்துக்கள் அய்யா.

  • @rammuga1341
    @rammuga1341 Před rokem +35

    There is lot of difference in Dr Sivan ji ayya looks when he was in service and now. He is getting old. We need your service and motivation for the younger generation.

  • @Childlover97
    @Childlover97 Před rokem +25

    1st time I am hearing his voice 🥺😍 All the best ISRO👍

  • @satheeshkp3891
    @satheeshkp3891 Před rokem +10

    சிவன் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sekar5532
    @sekar5532 Před rokem +103

    It's very heartwarming to see a tamil person in ISRO.

    • @subbu3377
      @subbu3377 Před rokem +19

      சேகர் ஐயா, நல்லவேளை, இவர் திராவிட மாடல் தந்த கல்வியில படிக்கல,, காமராஜர் தந்த கல்வியில படிச்சவர். அதான்!!

    • @gonewrong5669
      @gonewrong5669 Před rokem

      ​@@subbu3377yes

    • @sekar5532
      @sekar5532 Před rokem +5

      @@subbu3377ஓ அதனால்தான் இவரால் இதை சாதிக்க முடிந்தது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem +4

      @@subbu3377 இவருக்கு இட ஒதுக்கீட்டால் தான் கல்லூரியில் இடம் கிடைத்தது

    • @harieeshrakhavandaran
      @harieeshrakhavandaran Před rokem +7

      @@subbu3377 well if brahmins stopped now other from education like how they did for thousands years we would not have apj abdul kalam or isro sivan

  • @MeenaKJI8751
    @MeenaKJI8751 Před rokem +16

    இந்தியனாக (தமிழச்சியாக) பெருமைப்படுகிறேன் 🙏

  • @hemalalitha568
    @hemalalitha568 Před rokem +35

    Win or loss we r with ISRO.. Your hardwork is extreme..
    Thank you! TAKECARE OF HEALTH

  • @ramgy6127
    @ramgy6127 Před rokem +45

    எளிமையான பேச்சு தமிழுக்கு அழகு.

    • @thelayman6189
      @thelayman6189 Před rokem +2

      அது வந்து..... அந்த இதனால் தான் நம்ம இதில் , தமிழில்... இது போன்ற ஒரு
      இது ...
      அ.. பெருமை...

  • @akshudeepa3138
    @akshudeepa3138 Před rokem +17

    I have stood near this great man in my graduation I felt very proud❤

  • @kathiravans8267
    @kathiravans8267 Před rokem +75

    I'm proud Indian and tamilan❤

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před rokem +15

    வாழ்க அண்ணன் சிவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajagopalanayappann3193
    @rajagopalanayappann3193 Před rokem +45

    Praying with God to bless more success to ISRO scientists and entire mission team.
    I am proud of ISRO

  • @vasumathidesikan1097
    @vasumathidesikan1097 Před rokem +21

    Best wishes to Dr Sivan sir & the dedicated sincere ISRO scientists. God Almighty will be with us throughout the process to succeed in this mission 👍👍🙏🙏

  • @ssktimes
    @ssktimes Před rokem +46

    Since he is retired. I think he should enter into Teaching (education) field and start teaching Rocket Science for youngsters. And government should give Sivan sir some special allowances and freedom.

    • @basavarajagoudara7247
      @basavarajagoudara7247 Před rokem +1

      Yes yes

    • @maruthanmaruthan330
      @maruthanmaruthan330 Před rokem

      Salute sir
      his knowledge is use government humble requeste to sir our former Present APJ sir to saw the young student to motivate speaking all over India young students.

    • @VARUNKUMAR-sj6jg
      @VARUNKUMAR-sj6jg Před rokem

      He is retired but he is the one who guided chandrayaan 3 mission

    • @RahulKumar-py1fm
      @RahulKumar-py1fm Před rokem

      I think he should join space startup in India ❤❤

  • @navijoe2822
    @navijoe2822 Před rokem +14

    Hearing any small msg also 4m legends is a knowledge..i proud this Great man is a tamilan also its a cool interview❤

  • @_mrs_xo_xo2530
    @_mrs_xo_xo2530 Před rokem +5

    Naa Dr.Sivan Kaiyaala prize vangiruken🤩🥰

  • @viswanathangopal6879
    @viswanathangopal6879 Před rokem +19

    இந்தமுறை ஆர்பிட்டர் மூலம் சந்ராயன்3 எ. வலிதடங்கலை முலுமை யாக கன்கானிக்க வேண்டும் கடவுளே டி ஆர் டி ஓ வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்

  • @babloo5571
    @babloo5571 Před rokem +11

    He studied in MIT with my uncle . Veey simple man with strong basics
    For becoming a scientist you should be a more sincere and straight forward person than brilliant person.

    • @nfscsk
      @nfscsk Před rokem

      MIT na Massachusetts institute aa illa madras institute aa??.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před rokem +13

    ஐய்யா BBC யிடம் பேசும் போது கவனமாக இருங்கள். நீங்கள் சொல்வதை வைத்துதே பல தரவுகளை ஆராய்வர்கள்

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Před rokem +5

      அந்த பீ.பீ.சீ பீத்தரை மாமனுகளுக்கு வேற வேலை.😊

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 Před rokem +3

      11:05 புளுகுனிக்கு.பேட்டியே.கொடுக்ககூடாது

  • @jkconstructionsvellore3451

    அருமையான நிகழ்வு விஞ்ஞானிகளை வாழ்த்துக்கிறேன்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před rokem +5

    ஐயா சிவன் ஐயா உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏நன்றிகள் ஜெய்ஹிந்த்

  • @venkatesannr9806
    @venkatesannr9806 Před rokem +8

    Best wishes for all your sincere efforts.

  • @deshmerarangila_nithin2424

    Am from odisha but weare indian 🇮🇳🇮🇳 i ilove sivan sir we are one no tamilnadu no odisha no every state we are brother and one mother india

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan Před rokem +5

    This time Te ISRO will achieve Their goals. Best Wishes God bless all efforts

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 Před rokem +1

    நன்றி வாழ்க வளமுடன் என்றும் நாம் முயற்சிகள் வெற்றிபெரும்

  • @factstamilan_official
    @factstamilan_official Před rokem +3

    Thanks for this wonderful news for chandrayaan -3 sir. I was your rollmadal sir.
    You looking so butty Sivan sir, I am not see your face, I am see you knowledge. Thank you. Chandrayaan -3 will definitely successful. I will preyar my god.

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 Před rokem +2

    நெறியாளரின் எதிர்மறையான கேள்விகளுக்கு நேர்மையான பதிலளித்த திரு சிவன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க. அவர் அனுப்பி வைத்த orbitorதா ன் சந்தரயான் 3 ஐ நிலவில் தரையிறக்கப் போகிறது. வெற்றி நமதே

  • @syamgoud7438
    @syamgoud7438 Před rokem +8

    Please put on subtitles.....some one didn't understand Tamil language.But legendary people words are most use full

  • @veeramuthu241
    @veeramuthu241 Před rokem +4

    ஐயா 🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @mvenkatesanmvenkatesan2238

    நன்றி சிவன் சார் 🙏
    நன்றி மோதி ஜி சார் 🙏
    வாழ்க பாரதம் ❤ ஜெய்ஹிந்த் ❤🎉🎉

    • @arulthiyagararjan4506
      @arulthiyagararjan4506 Před rokem

      மோதி ??

    • @zainultechno1462
      @zainultechno1462 Před rokem +1

      Modi enna ombinan

    • @jeyaseelandevavaram2371
      @jeyaseelandevavaram2371 Před rokem +1

      Modi enna dash pannaru ?

    • @pravin1923
      @pravin1923 Před rokem

      ​@@zainultechno1462உங்கள் ஸ்டாலின் என்ன பன்னான். உடனே வந்துருவானுங்க. மோடி இருந்ததால் தான் இது எல்லாம் நடக்கின்றது. ராகுல் இருந்தா குடிச்சிட்டு ரோட்டுல கிடப்பான்

    • @pravin1923
      @pravin1923 Před rokem

      ​@@arulthiyagararjan4506ஊம்பு 😂. மோடி பேர கேட்டா வயிறு எரியுதா செத்துரு

  • @raghusriram6450
    @raghusriram6450 Před rokem +5

    Sivan sir and isro advance congratulations 🤝🥰

  • @srikrishnauniversalvlogs

    You're great sir...

  • @fireworxz
    @fireworxz Před rokem +1

    Thank you sir..

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před rokem +1

    நன்றி அய்யா

  • @gbalabala9725
    @gbalabala9725 Před rokem +13

    I prey godess maramma for VECHLES near Sciense Institute malleswaram, for Spacecrsft Chandrayan 3 to land on moon surface successfully and make India great. 🎉🙏🙏🙏 Also who are all to wish this spacecraft sucess landing on moon.....

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 11 měsíci

    உயர்திரு மதிப்பிற்குரிய ISRO விஞ்ஞானிகளின் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு எங்களின் மரியாதை மிக்க வணக்கம்.நமது சந்திரயான் -3 மாபெரும் வெற்றி பெற்று நிலவின் தென்துருவ தரையில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்து அனைத்து தகவல்களையும் நமக்கு அனுப்பி வைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நமது ISRO scientists அனைவரும் மிகவும் முயற்சிகள் செய்து அனுப்பியுள்ள அனைவரையும் கையெடுத்து வணங்குகிறோம். மிகவும் நன்றி.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 Před rokem +1

    Thanks for bringing this role model to lime light. Great achiever.

  • @basavarajagoudara7247
    @basavarajagoudara7247 Před rokem +2

    Such a humble Yogi,model to youth of the nation GOD GIVE HIM GOOD HEALTH,jai hind

  • @akshudeepa3138
    @akshudeepa3138 Před rokem +2

    His story is very inspiring

  • @murugandivramalingam4915

    Great !!!

  • @kanesanparamanathan7904

    Tanks sir excellent super

  • @kanesanparamanathan7904

    Tanks sir

  • @kandaswamy954
    @kandaswamy954 Před rokem +1

    Great sir 👌

  • @ramankannan5937
    @ramankannan5937 Před rokem +4

    Wish you all the best ISRO.

  • @thurkadewi4635
    @thurkadewi4635 Před rokem +2

    proud to be tamilan

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Před rokem

    Thank you BBC for a good interview.

  • @dr.imayavarambanmunuswamy808

    Great Sir.

  • @parthibanv2171
    @parthibanv2171 Před rokem +4

    விண்வெளி திட்டம் என்பது ?உலகில் மனிதன் அண்டத்தை விட்டு அண்டம் சென்று மனிதனின் ஆளுமை வின்னில் எங்கும் பரவவேண்டியதுதான். அதற்கு உலகில் ஒரு நாடு என்பது முக்கியமில்லை. மனிதனின் முயற்சியும் நம்பிக்கையும் வின்வெளி ஆளுமைக்கு முக்கியம். நிறைவேறும்.

  • @easwaransinnadurai5505

    God's blessings to you sir , this time should win

  • @jegadeeshjegan7828
    @jegadeeshjegan7828 Před rokem +2

    Great ❤sir

  • @hevengaming2921
    @hevengaming2921 Před rokem +2

    A dedicated service to our nation from our respected sceintists.

  • @MaxigenSystems
    @MaxigenSystems Před rokem +8

    Thank you Sivan ji for explaining about this mission. Om Namo Narayana 🙏 Jai Modi ji 🚩 Bharat Mata ki Jai 🇮🇳 Jai Hind 🇮🇳

    • @redtagg9154
      @redtagg9154 Před rokem

      Ol ji😅

    • @cliffardissac03
      @cliffardissac03 Před rokem

      Jai Hind, Bharat mata ki jai are all fine but why Jai Modi huh? What did he do??? Im not against any govt but just wanna know why when the hardwork was all by ISRO engineers!!!

    • @hemanths.n3531
      @hemanths.n3531 Před rokem

      He is describing his patriotism about his country and his leader , because prime minister is the key for everything that happens in India whether it is good or bad , he can even cancel isro project but he supports everything for the nation's development , so there is nothing wrong to say jai modi , it is his choice and patriotism

    • @cliffardissac03
      @cliffardissac03 Před rokem

      @@hemanths.n3531 lol funny!!! Being patriotic to country is nice rest all is bullshit!! If he cancels its like digging his own grave!! No person is bigger than the govt!

  • @rengarajug3537
    @rengarajug3537 Před rokem +2

    We are waiting for success..

  • @user-nd5cd2jz2e
    @user-nd5cd2jz2e Před 11 měsíci

    Thanks sir.🎉

  • @chandrasekargovindan2035

    Sir dint you tmime ur valuables shpld be presbersed

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před rokem

    Jaihind. Ex. Chairman. Sivansir..god bles sir

  • @krishnasamy4684
    @krishnasamy4684 Před 11 měsíci

    சிவனின் அருளில்.....வெற்றியை நோக்கி.......❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    ❤❤❤❤

  • @seenivasan6036
    @seenivasan6036 Před rokem

    Shivan sir request you please start some course for kids thru online where you can share your knowledge to youngsters.

  • @esthergangatharan5060

    Congratulations Dr Sivan!

  • @VijayVijay-zl3ne
    @VijayVijay-zl3ne Před rokem

    ❤❤❤

  • @kodhilmozhiyanbsemozhiyan2132

    Sir i am proud of u

  • @RR-qe2oo
    @RR-qe2oo Před rokem

    ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி திறமை உண்டு முயற்சி திருவினையாக்கும்

  • @seeme777
    @seeme777 Před rokem +1

    LADIES and gents both are equal only Gents work for their food ladies work for their food Gents no need to give money for ladies Ladies and gents both are equal only Justice for men's also Good India future India is the best place

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 11 měsíci

    சந்திரயான் வெற்றிபெற கடவுள் அருள்புரியட்டும் Srilankan from Denmark

  • @khushismile797
    @khushismile797 Před 11 měsíci

    🙏🙏 proud sir ..jai hind

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya Před rokem

    இவர் ஒரு தமிழன் . இதை நினைக்கும்போதே பெருமையா இருக்கு 👍🙏

  • @keshavaraja3537
    @keshavaraja3537 Před rokem

  • @falconsfs7086
    @falconsfs7086 Před rokem +4

    சந்ரேயன் .3 ம் முழுமூச்சாக பணியாற்றும் ISRO விற்க்கும் வெற்றி பெற முன் வாத்துக்கள் ஐயா

  • @venugopalk2905
    @venugopalk2905 Před rokem

    🙏🙏

  • @RajKumar-xp5iu
    @RajKumar-xp5iu Před rokem +2

    Thalaiva ungalukku interview kodukka mutiyalaya ,Ella project paththi theriyalaya

  • @viswanathangopal6879
    @viswanathangopal6879 Před rokem

    Very good Drdo super india

  • @goodchoicechannel3510

    Nice very nice

  • @AV47235
    @AV47235 Před rokem

    Sivan Sir, Namaskarams.

  • @parameswaranmurthy5739

    You are truly genius sir.

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +1

    Isro💯👌👌👌

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 Před rokem +3

    அறிவியல் மட்டுமே உண்மை.. இதில் கடவுள் சம்பந்தப்பட்ட விசயங்களை தவிர்க்க வேண்டும். தோல்வி அடையும் போது கடவுள் நம்பிக்கை கேள்விக்கள்ளாகிறது.

    • @uksharma3
      @uksharma3 Před rokem +1

      தோல்வி என்பதே கிடையாது. தோல்வி என நாம் நினைப்பது வெற்றியின் முதல் படி தான். தவழும் குழந்தை நடக்க முயலும்போது கீழே விழலாம். ஆனால் அது தோல்வி அல்ல. தோல்வி என நினைப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

  • @twilight0057
    @twilight0057 Před rokem

    Proud Indian 🇮🇳🗿🔥

  • @SimplyVirus
    @SimplyVirus Před rokem +3

    Waiting ❤❤

    • @user-dx2hn3qy3v
      @user-dx2hn3qy3v Před rokem

      Waiting,
      Greatest,sirlanknalookn
      You meets,
      Amslrsadmoulana you good

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy Před rokem

    🙏🇮🇳🙏

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před rokem +1

    God bles TR SOMNATH SIR. CHAIRMEN. ISRO. AND TEAM

  • @horse7338
    @horse7338 Před rokem

    🇮🇳 I'm a indian 😊👍🏻

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 Před rokem

    சிவம்

  • @rranjiraj
    @rranjiraj Před rokem

    Take care bro

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před rokem

    மக்களை மடையார் ஆக்க அடிமைபடுத்தவே! இந்த திட்டம் நமது முன்னோர்கள் நம்மை காக்கவரவிடமால் செய்யவே! இந்த சதித்திட்டம் இது வெற்றியாகது...சத்தியமே! வெல்லும் வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 Před rokem

    ❤❤❤ i love u sir ❤❤❤

  • @ranjithramasamy3036
    @ranjithramasamy3036 Před rokem +2

    Sir dye adinnga please,
    Salem sitha vaithiyar nu nenachutten

  • @babup6958
    @babup6958 Před rokem +2

    Jai Bahrat Jai ISRO

  • @madasamimadamadasamimada1937

    இந்தியா தேச பக்தர்கள் பிபிசி கண்காணிக்க வேண்டும் பிபிசி இந்தியா வில்

  • @ramanathanviswanathan5640

    Dr Sivan is a great Indian. I was annoyed when BBC queried this great man why India was landing in Moon. Their question without any doubt is none of bbcs business. It makes all Indians angry

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Před rokem

      Any exercise without purpose is a waste of money and time.

    • @ramanathanviswanathan5640
      @ramanathanviswanathan5640 Před rokem

      @@aruponnmathi4281
      Sorry Any exercise without purpose is neither a waste of Money or time. It is timeless. That is what humans do all over the world. Purpose and money are limitations of life

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem

      Why Annamalam visited London?

    • @ananthurishkrish3714
      @ananthurishkrish3714 Před rokem

      ​@@aruponnmathi4281You think they don't have brain to send large missions without a purpose? How brilliantly ignorant!!