A.Raja Latest Speech "பேனாவுக்கு 80கோடி வீண் என்றால் உங்க அம்மாவுக்கு எதுக்கு" | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2023
  • #erodebyelection #arasaspeech #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 440

  • @brightsingh1748
    @brightsingh1748 Před rokem +35

    பட்டேல் சிலை வைத்து 300000000000 ரூபாய் செலவில் கட்டப்பட்ட போது எங்கே போய் இருந்தீர்கள்

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Před rokem +14

    நேர்மையான முறையில் ஆட்சி நடந்தால் எல்லா சமாதிகளும் எடுக்க வேண்டும். நடக்குமா-?

  • @ahmedzain2217
    @ahmedzain2217 Před rokem +6

    பேனா சிலையும் வேண்டாம் கல்லறையும் வேண்டாம்
    நாட்டு நலனை பற்றி மட்டும் யோசிங்க ஐயா

  • @perumalg7495
    @perumalg7495 Před rokem +8

    80ம்பது கோடியென்ன 800 கோடிலகூட கட்டு ஆனா உன் பணத்தில் கட்டு
    கடல்ல கட்டதே கல்லறையில் கட்டு

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Před rokem +6

    சரி அண ணா இப்ப தமிழ்நாட்டின் கடன் சுமை இருக்கு அண்ணா கடனை அடைத்த பிறகு சிலை வைக்கா அண்ணா. ..

  • @harshikthugs1536
    @harshikthugs1536 Před rokem +4

    யார் பணத்தை யார் யாருக்கு செலவு பண்ணுறது.....

  • @ananth35
    @ananth35 Před rokem +54

    முதல்ல இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளிகளை சரி செய்து உயிர் பலி ஆகாமல் நடவடிக்கை எடுங்கள்

    • @SR-cd4hp
      @SR-cd4hp Před rokem +4

      Oruthan panna maattaan bro 😞

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před rokem +7

      திகாரில் இருக்க வேண்டியவனை வெளியில் விட்டால் இப்படி தான் பேசுவான்

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Před rokem

      இதை... அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்களுக்கு...79 கோடியில்.... அரசு பணத்தில்... நினைவு சின்னம் கட்டும் போது... நாதாரி...சீ... எங்கே.. போனான்... அல்லது ஏற்றிவந்த...ஏரியை ஒட்டி... உதைத்து... தலைவராக...வந்த.... எடப்பாடி...கொள்ளைக்காரிக்கு... நினைவு சின்னம் கட்டும் போது.... தெரியவில்லை.... கலைஞருக்கு... பேனா வைத்தால்.....குத்துது...

    • @ananth35
      @ananth35 Před rokem

      @@rsmuthu4688 ஆரிய திராவிட ஜெயலலிதாவுக்கும் எதிர்க்க தான் செய்தோம்
      அவர்கள் கடலில் வைக்க வில்லை
      சாதாரண நிலத்தில் ஒரு மேம் பாலம் 100 மீட்டர் கட்டுவற்கே 50 கோடிக்கு மேல் செலவு ஆகும் போது
      400 மீட்டருக்கு கடலில் தூண் எழுப்பி அதில் மேடைகள் அமைத்து பேனா வைக்க குறைந்தது 2000 கோடிக்கு மேல் செலவு ஆகும் 80 கோடியில் பேனா யாரை ஏமாற்றுகிறீர்கள்
      சுற்று சூழல் பாதிப்பு அடையும், எத்தனை மலைகள் வெடிவைத்து நொறிக்கி கடலில் கொட்டுவீர்கள்
      வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை யோசித்து பாருங்கள் தமிழகத்தை சுடுகாடா மாற்றி விடாதீர்கள்

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 Před 10 měsíci

      @@rajendrannanappan2978 excellent reply bro

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Před rokem +5

    Tamil Nadu.mass லீடர். அய்யா. கலைஞர் ஆவார்

  • @mohdghouse218
    @mohdghouse218 Před rokem +2

    இறந்தவர்களுக்கு செலவு செய்வதைவிட இருப்பவர்களுக்கு செய்வதே மேல்

  • @banu5711
    @banu5711 Před rokem +3

    நாங்கள் தான் இந்து தேசி மகன்கள் ஆகிவிட்டோம் எங்கள் வாக்கு மட்டும் வேண்டுமா

  • @subashdoo8835
    @subashdoo8835 Před rokem +6

    டேட் தருட்டு ராசா 2000 யிரம் கோடிய முழங்கிடு எப்பம் இண்னும் போகலயா🤪🤪🤪

  • @selvakumark3438
    @selvakumark3438 Před rokem +20

    வாழ் த்துக்கள்🌹🌹🌹🌹

  • @padmanabanrathinam2805
    @padmanabanrathinam2805 Před rokem +5

    Super speech

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Před rokem +20

    சிறப்பான பதிவு அண்ணா 👌👌👌

  • @abdulajis9588
    @abdulajis9588 Před rokem +2

    சிறப்பான பேச்சு

  • @rajendranm64
    @rajendranm64 Před rokem +10

    . அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Před rokem +44

    உன்மையை உரக்க சொல்லும் அண்ணன் தலைவர் நாடளுமன்ற உறுப்பினர் திரு, அ, ராசா அவர்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்க அவர் 🙏🙏🙏🙏

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 10 měsíci +1

      டேய் முட்டாளா நீ அயோக்கிய ராஸ்கெலா. கட்சத்தீவை தாரைவார்தது அதே கருனாநிதி பேனா தெறியுமா நிர்மூடா.

  • @369mantra9
    @369mantra9 Před rokem +2

    அண்ணா கடல் கரைல என்ன வேண்ணா பண்ணுங்க னா, கடலுக்குள்ள எதையும் பண்ணாதீங்க னா

  • @avi_ni3410
    @avi_ni3410 Před rokem +14

    2 ume waste than

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Před rokem +43

    குற்றவாளிக்கு 79 கோடியில் சமாதி தமிழ் உலகை ஆண்ட கலைஞருக்கு பேனா நினைவிடம் வைத்தால் இவனுங்களுகு கசக்கிறது 🙄

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Před rokem

      விஞ்ஞான ரீதியாக ஊழல்
      செய்து இன்று உலக பணக்காரனக இருப்பவனுக்கு
      81.கோடியில் பேனாவா? . உன்னை போல்.முட்டாள்களை
      பார்த்து தான் தமிழன் காட்டு மிராண்டி முட்டாள் என்றார்.பெரியார்.
      கருணாநிதியின் பேனாவால்
      தான்.தமிழ் நாட்டில் சாராயத்தை
      கொண்டு வந்து தமிழனை
      குடிகாரன் ஆக்கி அவன்
      குடும்பத்தின்.தாய்மார்களின்
      தாலியை அறுக்க வைத்து ஆட்சி செய்யும் அளவிற்கு
      தமிழ் நாட்டை கொண்டு வந்து
      நிறுத்திய விஞ்ஞான ரீதியாக
      ஊழல் செய்து.ஊழலுக்கு
      சான்றிதழ் வாங்கிய கருணாநிதிக்கு.போனா
      சிலை என்றால்.தமிழனுக்கு
      மிக பெரிய தலைகுனிவு தான்?

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před rokem

      கருணாநிதி தமிழ் தமிழ் என்று சொல்லியே மக்களை ஏமாற்றி தன் குடும்பத்துக்கு 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்து போய் விட்டார். சில முட்டாள்கள் அவனுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி அடித்த கொள்ளைக்கும் அந்த குடும்பம் செய்த கொலைகளுக்கும் முறையாக விசாரணை நடத்தி இருந்தால் ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும். உலகின் No 1 ஊழல் குற்றவாளி கருணாநிதி தான். இது எல்லோருக்கும் தெரியும்

    • @Rajesh-fm5nq
      @Rajesh-fm5nq Před rokem +5

      என்ன உருட்டு நாலும் நம் புரியே டா ஊபி

    • @palaniradhakrishnan8375
      @palaniradhakrishnan8375 Před rokem +1

      இனபடுகொலை துரோகி கருணா..நிதிக்கு பேனா சிலையா ?..

    • @saminathan2455
      @saminathan2455 Před rokem

      எந்த உலகம்டா, பாவாடைக்குள் இருக்கும் உலகத்தையா...🤣🤣🤣🤣
      அவன் ஒரு விஞ்ஞான திருடண்டா...
      கோவனம் வாங்க கூட வக்கிலாதவனுக்கு இன்னைக்கு பல லட்சம் கோடி சொத்து எப்படிடா வந்தது...?

  • @harishbabhu
    @harishbabhu Před rokem +3

    இடம் கொடுத்ததே தேவையில்லை....

  • @abdulhasan8672
    @abdulhasan8672 Před rokem +9

    👍💯 super

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Před rokem +19

    Great Souls🙏🏼✨🌹✨🙏🏼
    🙏🏼✨🌹🌺🌹✨🙏🏼

  • @balamurugan-kd2nt
    @balamurugan-kd2nt Před rokem +7

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @SS-gv7gs
    @SS-gv7gs Před rokem +34

    அண்ணன் ஆ ராசா talking by his heart. Great speech 👌👏

    • @user-ly2ql6nm3r
      @user-ly2ql6nm3r Před rokem +3

      அப்படி என்ன பேசிட்டாறு???? உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் மருத்துவத்தை தர முடியுமா???ஐயா ராசா வால்????

    • @SS-gv7gs
      @SS-gv7gs Před rokem +1

      @@user-ly2ql6nm3r ஏற்கனவே தரமான கல்வி தமிழ்நாட்டில் இருக்கு. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும். திமுக govt mass 💪

    • @selvamseenu8846
      @selvamseenu8846 Před rokem

      @@SS-gv7gs sunni

  • @subbasubba3264
    @subbasubba3264 Před rokem +1

    Thampi. A. Rasavin. Mass Speek

  • @venkatesan8826
    @venkatesan8826 Před rokem +2

    Eethuthan makkalai eemattum veelai

  • @abdullatheef7840
    @abdullatheef7840 Před rokem +5

    Sir kallakuruchi palli manaviku ennachu please tell sir ??

    • @Raijin364
      @Raijin364 Před rokem

      Andha ponnu palli illa agamudiyar bhai...

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd Před rokem +1

    பார்லிமென்ட் MP ராசா அவர்களுக்கு பெரிய அறிவு ஆற்றல் கொடுத்தது இறைவன்(first step),(second step) பெரியார் பாசறை.(third step)முத்தமிழ் கலைஞர், (fourth step).M.K. ஸ்டான்லி தன்னுடைய வலிமை கொடுத்தது,இந்த துணி வுவை கொண்டும் MP rasa arive ஆற்றலை தன் செயல் பாட்டால் தன்னுடைய திறமை வளர்த்து சொல்வன்மைக்கு சொந்தக்காரராக திகளுந்து வருகிறார்,இதற்கு காரணம் பெரியார்,அண்ணா,கலைஞர்,M.k. ஸ்டாலின் தான்,Mp rasa மனதார பாராட்டுகிறேன்.வாழ்க தமிழ்நாடு,வளரவேண்டும் தமிழ் தேசிய பற்று,தமிழை வாழ வைக்க வேண்டும் தமிழ் மக்கள்.

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    இங்குள்ள மக்கள் நலன் கருதி இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas Před rokem +14

    Dear Raja - Edappadi is a Ettappan and do not have principle except swim on floor.
    It is better Stalin may call people for donation and it will be easily done. Most of the people eager to donate it and happy to go this way.

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před rokem +10

    அந்த 79 கோடிகளும் தவறு. இந்த 80 கோடிகளும் தவறு. தவறுக்கு தவறே உதாரணமா?

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Před rokem +1

      அந்த தவறுக்கு எந்த தறுதலையும் எம்பி குதிக்கவில்லையெ.....
      இப்ப கண்ட நாயும்..........

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před rokem

      @@user-zr9rm5ps1w அதை இடிப்பவரிடம் கேட்டு இடிக்கச் சொல்லாததேன்? இடிப்பவர் யோக்கியரென்றால் இரண்டையும் இடிப்பார். ஆனால் இடிப்பவருக்கு வாய்ப்பில்லை. இடிப்பதற்கும் வாய்ப்பில்லை. கட்டியதை எப்போது வேண்டுமானாலும் இடித்துக் கொள்ளலாம். கட்ட வேண்டுவதை கட்டாமலிருக்கலாமே.

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Před rokem

      @@kurinjinaadan அப்ப எங்கோ எதோ கட்டிக்கிட்டு இருக்கவன் பைத்தியமோ?

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před rokem

      @@user-zr9rm5ps1w பொதுமக்கள் பணத்தில் யாருக்கோ கட்டியவன், கட்டுகிறவன், கட்டப்போகிறவன் எல்லாம் பைத்தியமே. இதைப் பார்த்தும் பாராமலிருப்போர் பொதுமக்கள் முட்டாள்களே.

  • @sekart7275
    @sekart7275 Před rokem +1

    ஆமாபேனா ஏதும்கையெழுத்துபோடுமா.

  • @srinivasan2428
    @srinivasan2428 Před rokem +4

    Aaaa.ராசா நீ அடங்க மாட்டியா? அடங்கு,இல்லையேல் அடக்கப்படுவாய்.

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 Před 10 měsíci

      அ ராசா அடக்கம் தான் பெறுவான் கிரிப்டே கிரிமினல் கிருஸ்தவ பாவாடை

  • @arumainathan5183
    @arumainathan5183 Před rokem +8

    Super sir.

  • @gemsontest2201
    @gemsontest2201 Před rokem +18

    Nethiyadi kelvi...Raja rocks as usual!

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +31

    A. Rasa is as usual excellent, down to earth and inspiring speech.

    • @selvaperia8512
      @selvaperia8512 Před rokem +3

      @@fabolousnature3873 Truth has no place in your life. Even Supreme court convict him on 2 g allegation. You still hold on that evil plot on your mind. Sorry for you.

    • @selvaperia8512
      @selvaperia8512 Před rokem

      @@fabolousnature3873 Of course every traitor and negative journalist accused for nothing, where as the supreme court shut all of their ass hols and proved A. Rasa as a honest person.

    • @gjayaraman4114
      @gjayaraman4114 Před rokem

      ​@@fabolousnature3873 s see h5

    • @arrshath
      @arrshath Před rokem

      @@fabolousnature3873 What about 5G scam which is 10 times bigger than 2G !? Court dismissed 2G case 5 months before!

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Před rokem +3

    தமிழ் நாட்டின்

  • @truehdvideos507
    @truehdvideos507 Před rokem +1

    Super

  • @jokerkutty
    @jokerkutty Před rokem +1

    Ancient kings built temples and dams.whom don't mention his names.Remember it.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před rokem +1

    Raja sir you are allways Right
    Good counter and justifying the reality

  • @RDbJ939
    @RDbJ939 Před rokem +1

    ஏன்டா கலைஞருக்கு பொதைக்கிறக்கு இடம் கொடுத்ததினால நீங்க என்னவேனாலும் பேசுவீங்கடா..

  • @mohansamson5758
    @mohansamson5758 Před rokem +1

    Hello Mr.Raja, this question is an unnecessary one, why are you dragging a lady who has done for the weaker section and mainly for the welfare of the women folk.

  • @gajendrans9679
    @gajendrans9679 Před rokem +2

    முதல்ல உன் தலைவன் இந்த தமிழகத்துக்கு என்ன செஞ்சான்னு சொல்லு. அந்த பேணா இங்க என்ன புடுங்னுச்சினு சொல்லு.

  • @balaandworld1091
    @balaandworld1091 Před rokem +1

    Why most ministers at erode today for a by-election particularly....

  • @rajancm4823
    @rajancm4823 Před rokem +2

    Excellent examples for implementation of "pen" Neniyu chinnam"valga KALAIZAR POOGAL.😑

  • @maharajsubramnyam4107
    @maharajsubramnyam4107 Před rokem +1

    2 perum pootipotu selavu pannunga naanga vedikai parthuto irukom.

  • @asaithambitheerthagiri158

    உண்மை உறங்காது

  • @c.rathinamani5334
    @c.rathinamani5334 Před rokem +1

    👍👍👍

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Před rokem +5

    80 கோடியில் தேர்தல் வாக்குறுதியாகிய நகைகடன் தள்ளுபடியைய் நிறைவேற்றினால் மக்களும் சந்தோஷபடுவாங்க கலைஞரும் சந்தோஷபடுவார்.
    முதல்வர் மறுபரிசீலனை பண்ணவேண்டும்.

  • @mohanbabu146
    @mohanbabu146 Před rokem +1

    DMK vin Aalumai Mikka oray thalaivar........ Vazhaithukkal💐💐💐💐💐💐

  • @victors498
    @victors498 Před rokem +1

    Always great 👍👍👍

  • @vijayaraghavansanthanam3223

    How to fill the ink. Will you provide another Enk Tank ?

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Před rokem +1

    இப்புடிமாத்திமாத்திசண்டைபோடுறமாதிரிநடிச்சு,நடிச்சு,நடிச்சுஎங்கபணத்தநாசமாக்குறீங்களே,எங்கபாவம்உங்கபுள்ளைங்களவிடுமா

  • @senthilkumara.m8291
    @senthilkumara.m8291 Před rokem +1

    Amen

  • @arulraj11
    @arulraj11 Před 11 měsíci +1

    🙏🙏👌👌👌👌🙏🙏

  • @drarputharaj2936
    @drarputharaj2936 Před rokem +1

    Good speech 👏

  • @jamesedwarddass5027
    @jamesedwarddass5027 Před rokem +1

    சரியான கேள்வி

  • @sambathkumar3252
    @sambathkumar3252 Před rokem +1

    Makkaley Evanga pnratha thapu ithula oru meeting

  • @suvin4368
    @suvin4368 Před rokem +2

    Mothathula makkal Panam ellam ippditha selavu panringa

  • @aravinthusain8696
    @aravinthusain8696 Před rokem +1

    Ellam goverment staffs ellam penavalathan signature poduvanga. Veru entha muthalamaicharum penavala sign podalaya pythiyakaran

  • @sambathkumar3252
    @sambathkumar3252 Před rokem +19

    இன்னும் என் மக்கள் உங்கள நம்புறாங்க வாழ்க தமிழ் நாடு🙏🏽🙏🏽🙏🏽👊👊👊

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 10 měsíci +1

      உண்னை போன்றவர்கள் செறுப்பால் அடித்து பேசாததுதான் கட்சத்தீவை தாரைவார்தது அதே கருனாநிதி பேனா தெறியுமா சும்மா குறைக்க கூடாது சொல்லியடிக்கனும்.

  • @jegathesansubburaj3799
    @jegathesansubburaj3799 Před rokem +1

    SIR 2 G ENNE

  • @jaganmohans
    @jaganmohans Před rokem +1

    கலைஞர் கருணாநிதி சமாதி இல்லாமல் ஒரு பேனா 80 கோடி

  • @balaandworld1091
    @balaandworld1091 Před rokem +1

    Do improve the quality of food items in ration first...

  • @srinivasanrangaraj4344
    @srinivasanrangaraj4344 Před rokem +3

    Avan seithal neeyum seiyanuma.nee seiyakoodathu enbatharkku thaanda unakku vote pottadhu mundam

  • @tapastrust9722
    @tapastrust9722 Před rokem +1

    wonderful speech lakshminarayanan

  • @ArunKumar-we6ys
    @ArunKumar-we6ys Před rokem

    நான்கு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அம்மா அதிலும் புரட்சி தலைவருக்குப் பிறகு ஆட்சியை தக்க வைத்தவர் அம்மா. அதிலும் தனித்து நின்று வெற்றியை கண்ட ஒரே ஒரு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா இதை உன் மாமன் கூட செய்யல,

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Před rokem +1

    Athe maathiri 3000 Kodiyil silai vaikalam. Pena vaika koodathu

  • @KrishDummyMoments.dummymen

    Avan vacha Ivan vachanu than ellorum sollranga. Namma konjam change a iruppom nu yarum pesa maattukkanga. Kamarajar king

  • @rasheedbabu4145
    @rasheedbabu4145 Před rokem +4

    இப்படி தெளிவாக பேசி மக்களுக்கு விளக்கம் கொடுத்த ராஜாக்கு நன்றி

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 10 měsíci +1

      ஊம்படா தெளிவான முட்டாள்

  • @smileybharathi0923
    @smileybharathi0923 Před rokem +1

    Anna u great ...

  • @devaraj5474
    @devaraj5474 Před rokem +1

    Amma ku okay tha an.

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před rokem +4

    அம்மையார் ஜெயலலிதா சாமாதிக்கு _79கோடி என் பணமென வாயெடுத்த ராசா, துணிச்சலாக சொல்ல வாய் வரவில்லை.உங்களின் வரிப்பணம் (மக்களின் வரிப்பணம்)என்றார்.அண்ணன் சீமான் துணிந்து என் பணம்,என் வரிப்பணம் என சொல்ல முடிகிறது !!!ஏன் உங்களால் சொல்லமுடியவில்லை.அந்த பயம் இருக்கட்டும்.நாங்கள் தமிழர் ,நாங்களே தமிழர்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před rokem +1

    இரண்டுமே வீண்.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před rokem +1

    💪😎🚩🏴🚩🏴🔥🔥🔥🔥

  • @sometimechannel3635
    @sometimechannel3635 Před rokem

    அப்போ அம்மா கல்லறையை விட அய்யா பேனாவுக்கு விலை அதிகமா வாழ்க ஜனநாயகம் வாழ்க திராவிட கட்சிகள்

  • @tamilanbharathitnpsc1803

    Unnoda kattchi kasula vainga....yenga vaithila adichi vakkathinga

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Před rokem +18

    நீ யார்ரா 79 கோடி ல கல்லற கட்றது?? நான் உன்ன விட 1 கோடி அதிகமா செலவு பண்ணி கட்றேன் பார்டா!!! செம்ம போட்டி தான் !

  • @rajareva8973
    @rajareva8973 Před rokem

    அந்தியூர் பா.செல்வராஜ் வாழ்க வளமுடன் திமுக தலைவர்

  • @panneerselvan3071
    @panneerselvan3071 Před rokem +23

    இரண்டுமே தெண்ட செலவு தான்

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Před rokem

    Don't worry next noble prize your excellent political party

  • @eswaransubramani1265
    @eswaransubramani1265 Před rokem +1

    Rasa Anna onna sollama vittuttingaa Tamil nattai koollaiadichathum intha penathan

  • @rameshgfinace4911
    @rameshgfinace4911 Před rokem +1

    கனிமொழி: ...பேனா.........உங்ககிட்ட இருக்கு

  • @karthikeyan3556
    @karthikeyan3556 Před rokem +1

    மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று உன்னையே காரி துப்பினார்கள் அந்த அம்மா.போடா ராசா பொட்ட 😂.

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 Před rokem

    நான்தான்2,,Gஊழல்ராசானுலண்டன்லசொல்ரதுதானவந்துட்டாருஉலகஉத்தமரு

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před rokem +14

    பேனா வேண்டும்

    • @user-ly2ql6nm3r
      @user-ly2ql6nm3r Před rokem

      யாருப்பா நீஓட்டுக்கு தலைக்கு 5000ஆயிரம் உங்க கட்சியில் தந்தா 500-யை மட்டுமே மக்களுக்கு தரும் கூட்டமா!!!???அப்புறம் என்ன!!!???பேனா சிலை வைக்க வேண்டும் என்று தான் சொல்லுவிங்க .???!!!

  • @shiya8714
    @shiya8714 Před rokem

    மது கடை மூட நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது road ல போக முடியல குடிச்சிட்டு தாறு மாறா bike கார் வருது அதுக்கு முதலில் பதில் சொல்லுங்க

  • @mrprakashassociateprofesso2029

    Ivalo pannana kalaingar ithu vida pala madanku avaru family ku mattum pannikitarru sir.. Atha prachana, neenga kamarajar ku sila vacha yarum kelvi kekka matanga sir..

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 10 měsíci +1

    அப்பறம் அறிவாளி மாதிரி கேள்வி பதிலா மத்திய அரசுதானே கொடுத்தது நாங்க வாயில வெரல வெச்சிறுந்தோம். மானில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மானிலத்திற்க்கு சொந்தமான பகுதியை கொடுக்க முடியாது.

  • @karunanidhiramaswamy8702

    கலைஞர் உடுத்திய ஜட்டி க்கு எப்போ ராஜா சிலை வைக்கப் பொகிரீர்கள்!
    அப்புறம், கலைஞர் பயன் படுத்திய டாய்லெட் க்கு ₹100 கோடி செலவில் மவுண்ட் ரோடு மத்தியில் சிலை வைக்கலாம்!

  • @suntharamahalingam575
    @suntharamahalingam575 Před rokem +4

    Raja,🦶🦶🦶

  • @rajesh1875
    @rajesh1875 Před rokem +5

    மதுக்கடைகளை திறந்ததும் இதே பேனா தானடா........😡😡😡😡😡😡

    • @venkatesanrengasamy7500
      @venkatesanrengasamy7500 Před rokem

      ஆமாடா.
      அதுனால?

    • @rajesh1875
      @rajesh1875 Před rokem

      @@venkatesanrengasamy7500 poi sethruda

    • @rajesh1875
      @rajesh1875 Před rokem

      @@venkatesanrengasamy7500 unaku it wing la evlo kaasu varuthuda 200 rupees ah

  • @eaeencourageandempower6996

    அருமை...

  • @kganeshk7019
    @kganeshk7019 Před rokem +5

    ஐய்ய்யா சன் தொலைக்காட்சி யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ஊழல் மன்னன் தீகார் சிறையில் ஓராண்டு காலம் அடைக்கப்பட்ட உத்தமன்
    மத்திய அமைச்சர் பதவி யில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டவன்
    ஊரை அடித்து உலையில் போட்டு பல ஆயிரம் கோடி களை பினாமி யாக
    குவித்து வைத்திருக்கும்
    பாபாதகன் இந்தியாவையே உலுக்கிய உலகமெகா
    ஊழல் டூஜிஸ்பெக்ட்ரம் இந்தியாவே வியந்து பார்த்த மாபெரும் ஊழல்களை செய்ததும்
    அதில் கொள்ளை அடித்த பணம் ஒரு லட்சத்து என்பதாயிரம் கோடிகளை எங்கே வைத்து இருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு தான் இந்த தமிழக திமுக வின் ஆட்சி க் கனவு நிறைவேறியது என்பது
    தெரியாமல் புறியாமல் அறியாமல் விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு திரியும் இந்த அரை மெண்டல் ஆ ராஜா
    ஒரு பைத்தியக்கார கூடாக்குகளா இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு கண்ணிர் விட்டு கூறினாலும் ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாலும் என்னய்யா அதிசயம் ‌ஆச்சர்யம் நடந்து விட போகிறது இந்த கலைஞர் பேனா நினைவு சின்னம் கண்டிப்பாக அமைக்க முடியாது நடக்காது வாய்ப்பே கிடையாது கிடைக்காது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

    • @sampathkumar3720
      @sampathkumar3720 Před rokem +2

      பார்ப்பான........ A.1, இருந்து மறந்து.... போகாது...1. ரூபாய்
      ... சம்பளம் 900ஏக்கர்கோட்டாநாடு.. 🥰🥰🥰

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před rokem

      டேய் மடையா,
      அரசியல் சட்டத்தை படுகொலை செய்து, A1 ஊழல் குற்றவாளி என்று, உச்சநீதிமன்றத்தால் காரி துப்பபட்ட கொள்ளைக்காரிகே நினைவிடம் இரு‌க்கு‌ம் போது,
      ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட கலைஞருக்கு, கடலில் பேனா சிலை வைப்பதில் என்னடா தவறு.

  • @vijaykrishna1469
    @vijaykrishna1469 Před rokem +1

    Palli kudam maintain pannunga pa ,summa theva illada selavu

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us Před rokem

    அதிமுக பிஜேபி சீமான் ராமதாஸ்
    இவர்கள் அனைவரும் எப்பவுமே ஒண்ணு மக்கள் அனைவரும் இதைபுரிந்துகொள்ளவில்லை.
    என்றால் என்ன நடக்கும் என்று
    மக்கள் அனைவருக்கும் தெரியும் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
    எப்பவுமே நம்ம இந்திய நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் நல்லது செய்யும் ஒரே ஒரு கூட்டணி கட்சிகள் என்று சொன்னால் அது திமுக காங்கிரஸ்
    இதன் கூட்டணி கட்சிகளை மட்டுமே எப்போதும் மக்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு அதிக இடங்களில் ஜெயிக்க வைத்து இறைவன் துணையுடன்எப்போதும் ் ஆட்சியில் அமர்த்த வேண்டிய நேரம் அவசியம் காலத்தின் கட்டாயம் எப்போதும் உண்டு மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Před rokem +1

    Mass m p

  • @akubendranammavasi9348

    இப்படி பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம் அம்மா சிலையை நீங்க உடைங்க...உங்க சிலையை அதிமுக. உடைக்கட்டும்....திமுக அதிமுக உடைக்க முடியாத சிலையை நாங்கள் மீதம் உள்ள எல்லாருடைய சிலையையும் நாங்க உடைப்போம் ...நாம்தமிழர்

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem +2

    சாலியை சாதி இல்லாதவர்களுக்கு எதற்கடா சாதியை பற்றி பேச்சு

    • @Raijin364
      @Raijin364 Před rokem

      😂neenga kongu velala goundera?