எனது பிள்ளையின் இன் நிலைக்கு நானே காரணம்\ நாளும் ஓர் உளவியல் தூரல் 24

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2019
  • சிறுவர் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்று இதை மறைப்பதால் அக்குற்றம் நம்மை விட்டு மறையாது இதற்கு காரணம் எமது கவனக்குறைபாடுதான் என்பதை இன் நிகழ்ச்சி மூலம் புரிந்து கொள்ளலாம்

Komentáře • 41

  • @jainafbanu1711
    @jainafbanu1711 Před rokem +6

    யா அல்லாஹ் இந்த சமுதாயத்தில் மற்ற பெண் பிள்ளைகளும் மற்ற ஆண் பிள்ளைகளும் என் பிள்ளையும் காப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @mohammadkamil2989
    @mohammadkamil2989 Před rokem +2

    யா அல்லாஹ் எமது வருங்கால சந்ததிகள் உனது அமானிதங்களாகும் ஆகவே அவர்களை ஒழுங்காக பக்குவமாக வளர்த்து தகுந்த துணைவர்களிடம் ஒப்படைத்து மீண்டும் உன்னிடமே ஒப்படைப்பதற்கு பெற்றோர்களாகிய அணைவருக்குமே தெளிவான விழிப்புணர்வை தந்து உதவி புரிவாயாக நாங்கள் சதா காலமும் உன் உதவிக்குட்பட்டவர்களாகவே இருக்கிறோம் ஆகவே கண்ணிமைக்கும் பொழுதில் கூட எம்மை கைவிட்டு விடாதே யா ரஹ்மானே

  • @bareerabegum5410
    @bareerabegum5410 Před rokem +1

    ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன் .

  • @alliswellwel4853
    @alliswellwel4853 Před 4 lety +8

    Very very usefull bayan. Jezakallah moulavi.

  • @shaadyibn5664
    @shaadyibn5664 Před 4 lety +6

    بارك الله فيكم

  • @noorunnishashamsudeen3727

    Allah nam anaivarin pillaigalaium kapathuvanaga Ameen

  • @secandermaideen5955
    @secandermaideen5955 Před 4 lety +2

    ஜிசாக்கல்லாஹைர்

  • @rasmitharaa5866
    @rasmitharaa5866 Před 2 lety +2

    Alhamdhullilah...

  • @explorerswitzerland9368
    @explorerswitzerland9368 Před 4 lety +5

    Absolutely the fact

  • @farhanafarees1891
    @farhanafarees1891 Před 4 lety +5

    It's vry useful speech. U hv gvn a great speech. Plz parents be alert on this speech.

  • @chitraselvam4575
    @chitraselvam4575 Před 2 lety

    wonderful speech and information i love it Parents should be very careful

  • @fathimasaara643
    @fathimasaara643 Před 2 lety

    Useful speech jazakallah

  • @fathimafoujiya1212
    @fathimafoujiya1212 Před 2 lety +2

    Jazakallah haira for useful advice

  • @haikkalnazgul5481
    @haikkalnazgul5481 Před 2 lety

    Rabbe yaara nampurathenre theriyala hasarath kekumpothe ullam pathaipathikkuthu
    Ellam kulanthaihalaiyum pathuhaathu vidu rahmane

  • @reezma1962
    @reezma1962 Před 3 lety +5

    யாரயும் நம்ப முடியாது,

  • @nihlanuwaiz2628
    @nihlanuwaiz2628 Před 3 lety +1

    Insha Allah

  • @mhdnfs1837
    @mhdnfs1837 Před 2 lety

    perents should be very careful

  • @Queen-ci5op
    @Queen-ci5op Před 4 lety +2

    Bad touch good touch patri solli kodungal pillaihalukku

  • @zamansadam5908
    @zamansadam5908 Před 3 lety

    😭

  • @rimshanrim3689
    @rimshanrim3689 Před 4 lety +1

    Salam mowlavi Counselling address thagga

  • @BuhariBuhari-ci7zg
    @BuhariBuhari-ci7zg Před 2 lety

    Assalamu alaikkum

  • @ArsathDaniya-lo4ue
    @ArsathDaniya-lo4ue Před rokem

    Nothing like this

  • @fathimafathima8437
    @fathimafathima8437 Před 4 lety

    Assalamu alaikum enaku ungalai neril sandikka wenum ungal address sai send pannamudiuma plz...

  • @ifthigarifthi3395
    @ifthigarifthi3395 Před 3 lety

    Enaku our Dowt kulandhaiya allahven Dheen Padika hostel anupalama plz soluga

    • @ifgaming67
      @ifgaming67 Před rokem

      venama unga kan parvaiyilea valarunga pls

    • @ifgaming67
      @ifgaming67 Před rokem

      venama unga kan parvaiyilea valarunga pls

    • @ifgaming67
      @ifgaming67 Před rokem

      venama unga kan parvaiyilea valarunga pls

  • @Queen-ci5op
    @Queen-ci5op Před 4 lety +1

    Ore idathula ninnu pesunga.. concentrate panna mudiyala

  • @poopoo9752
    @poopoo9752 Před 3 lety

    Sir ugga contact number ple sent panna mudiumma

  • @mahaboobjohntmmk4001
    @mahaboobjohntmmk4001 Před 4 lety +4

    Sir, unga contact number kudunga plz my brother ku konjam problem ma irukku atha pathi unga kitta kekanu sir .unga speech romba use full la irukku .unga number send pannunga sir plzzzz

  • @nallathukeddathu606
    @nallathukeddathu606 Před 4 lety +15

    அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன். ஆனால் உங்களது( கிட்டத்தட்ட )ஓவ்வொரு உரையிலும் உறவுகளிடமிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது பற்றி பேசுகிறீர்கள். என்னைப்பொறுத்த வரையில் உறவுகளை கொச்சைப்படுத்துவதாகவே எண்ணுகிறேன். ஏனென்றால் உரிய சம்பவத்துக்கு மட்டும் பேசினால் பரவாயில்லை; அதுவல்லாமல் கிடைக்கும் கேப்பில் எல்லாம் உறவுகளை கொச்சயாகப்பேசுவது தவிர்த்தால் நல்லது. அதிலும் குறிப்பாக தந்தை பற்றிப் பேசுவதை கேட்க ஒரு வளர்ந்த பெண்பிள்ளைக்கு தந்தையான எனக்கு காதே கூசுகிறது. உங்களிடம் வரும் ஆயிரம் நபர்களில் ஒன்றிரண்டு இப்படி வரலாம் -அதற்காக உங்களைப் போன்ற தாயிக்களிடம் இது போன்ற ஒருசில சொற்றொடர்களை நாங்கள் விரும்பவில்லை. இவண் நுவைஸ் இப்னு இஸ்மாயில்.

  • @raihharoon215
    @raihharoon215 Před rokem

    Moulavi ongada contact number tangalean